தண்ணீரில் இயங்கும் இருசக்கர வாகனம் | பள்ளி மாணவனின் அரிய கண்டுபிடிப்பு | - (21/12/2019)

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 953

  • @ramanudayakumar5990
    @ramanudayakumar5990 3 роки тому +103

    தம்பிக்கு பாதுகப்பு தருவது நம் கடமை 👍👍👍

  • @mohann9780
    @mohann9780 3 роки тому +33

    அண்பு தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மென்மேலும் வளர வேண்டும் என ஆசைபடுகின்றேன்

  • @rubanjena2343
    @rubanjena2343 3 роки тому +40

    Super தம்பி பாதுகாப்பு அவசியம்

  • @liaquatalikhan8621
    @liaquatalikhan8621 4 роки тому +197

    தம்பிக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆளையே காணாமல் செய்து விடுவார்கள். அரசு ஆவன செய்து பாதுகாப்பு அளித்து மக்கள் பயன் பெறச்செய்ய வேண்டும்.

  • @pspp592
    @pspp592 3 роки тому +27

    டே தங்கம் நீ மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க கோடானு கோடி வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏

  • @keralatalks3721
    @keralatalks3721 3 роки тому +8

    அந்த சிறுவனின் உயர்ந்த முயற்சிக்கும்,திறமைக்கும் அவனுக்கு பொருளாதார ரீதியில் உதவி ஊக்குவிக்கும் அவனது தந்தைக்கும்,அவனது சிறந்த அறிவை ,ஆர்வத்தை உணர்ந்து கொண்டு ,அவனுக்கு நல்லறிவு ,வேதியியல் நுணுக்கங்களை பயிற்றுவித்த,அவனை உலகம் அறிய செய்ய முயற்சிக்கும் ஆசான்களாகிய ஆசிரியர்களுக்கும் எமது மனம் திறந்த வாழ்த்துக்கள்🙏. வாழ்க பல்லாண்டு....!👐
    இந்த சிறுவனின் இந்த முயற்சி வெற்றி பெறுமேயானால் APJ அப்துல் கலாம் அய்யாவின் கனவு நிறைவேறியதற்கு சமமாகும்.
    கட்டுகங்காத பெட்ரோல் விலை உயர்வின் தற்போதைய சூழ்நிலைகளில் இந்த வகை மாற்று கண்டுபிடிப்பு மிகவும் அத்தியாவசியம்💯☝️.மக்களின் பொருளாதார பலவீனத்தை சமப்படுத்த இந்த வகையான எரிபொருள் மாற்றீட்டை தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு பயனுள்ள இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்☝️💯.
    இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒப்புதல் அளிக்குமானால், பின்னர் அந்த சிறுவன் இந்த உலகத்திற்கு அடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக கருதப்படுவான்.💯❤️☝️
    மேலும், இதைப் போலவே மதுபானமும் தண்ணீரிலிருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும்.🤓☝️ பின்னர் குறைந்த விலையில் தகுதிவாய்ந்த, பக்க விளைவுகளில்லாத மதுபானங்களை குடிப்பதால் எமது மக்கள் யாரும் இறக்க மாட்டார்கள்.😋🤓
    தமிழ்நாட்டின் சாபமே இந்த மதுவும் பெட்ரோல் விலை உயர்வும் தான்.😬👿
    மேலும் அரசு இதுபோன்ற முயற்சிகளையெல்லாம் ஊக்குவிக்குமேயானால் பின்னர் நாம்தான் இந்த உலகத்தின் முன்னோடியாக திகழ்வோம்💯☝️.
    ஊக்குவிக்குமா இந்த மதுவில் பணம் பார்த்து ,தமிழர் இறப்பில் சிரித்து குளிர்காயும் வெட்கம்கெட்ட,கேடுகெட்ட தமிழர் நலனில் அக்கறை காட்டாத திருட்டு அயோக்கிய தமிழ்நாடு அரசு இந்திய,மாநில அரசுகள்?? 😎💨💨

  • @ranganathand9804
    @ranganathand9804 3 роки тому +21

    அருமையான கண்டுபிடிப்பு இன்றைய பெட்ரோல் விலைக்கு மாற்று ஏற்பாடு நன்றி வாழ்கவளமுடன்

  • @chennainaveen38
    @chennainaveen38 3 роки тому +11

    இது தான் நம் அரசு பள்ளியின் தரமா என்று கேள்வி கேட்கும் மூடர் களுக்கான பதில் உன் எண்ணம் மென் மேலும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @kosapet360
    @kosapet360 4 роки тому +50

    தமிழ்நாட்டு மாணவன் சாதனை பெறுமையாக உள்ளது அதுவும் எனது ஊர் வேலூர் மாணவனாக இருப்பது மிகவும் பெறுமையாக உள்ளது மாணவனின் திறமைக்கு எனது வீர வணக்கம்

  • @solamansoloman2764
    @solamansoloman2764 3 роки тому +9

    தம்பி வாழ்த்துக்கள் பாதுகாப்க இருக்கவென்றும்

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 3 роки тому +4

    தம்பி வாழ்த்துகள். மிகப்பெரிய ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருக்கும் நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் முன்னமே அத்துபடி.ஆனால் முதலீட்டு அரசியல் இதை உடனடியாக அனுமதிப்பதில்லை. பூமியில் இருந்து க்ரூட் ஆயில் தீரும்வரை அடுத்தகட்டத்திற்கு போகமாட்டார்கள்.அவ்வளவு முதலீடு அதில் உள்ளது.உடனடியாக உலக கட்டமைப்பை மாற்ற இயலாது.ஏனென்றால் முதலீட்டாளரை சார்ந்துதான் உலக அரசியல் இயங்குகிறது.ஒருவேளை எல்லா நிறுவனங்களையும் அரசே நடத்தினாலும்,அப்போதும் ஒவ்வொரு நாடும் தனி முதலீட்டாளராக மாறும்.

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 роки тому +5

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.சிறுவயதில் இது வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.இது அனைவரும் பயன்பெற மாணவனுக்கு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

  • @peermohamed6771
    @peermohamed6771 4 роки тому +34

    உங்களது சிந்தனை மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன். இதை சந்தை படுத்த வேண்டும்

  • @ilayarajaraja4217
    @ilayarajaraja4217 3 роки тому +9

    தம்பி உன்னுடைய கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள் உன்னுடைய சாதனைகள் மென்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்.

  • @mubeenahasiff516
    @mubeenahasiff516 4 роки тому +320

    வாழ்த்துக்கள் தம்பி. அப்துல்கலாம் கண்ட கனவு நனவாகும். மகிழ்ச்சி

    • @jmsanthosh5873
      @jmsanthosh5873 3 роки тому +1

      Vaazhthtgukkal

    • @monishamoni7508
      @monishamoni7508 3 роки тому +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @maniyan-kj2kf
      @maniyan-kj2kf 3 роки тому +2

      Best wishs for you ! New vehicle. Move. Water ! Recamend tamilnadu. C m well kha tamil !!! Coming 07 07 2021 men s day you and. Your school. Studand. Enjoy enjoy that day ! Everey year 07 07 enjoy enjoy that day ! Happy to would you r new awater meted !!! My

    • @jayakrishnaasv3535
      @jayakrishnaasv3535 3 роки тому

      @@maniyan-kj2kf 🌹🍎🌹

    • @kadarkaraiselvam2415
      @kadarkaraiselvam2415 3 роки тому

      Bother cell no need.

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 4 роки тому +122

    இவர் மட்டும் அல்ல இதேபோல்,, பலரும் இக்கருவியை செய்துள்ளனர், ஆனால் அரசு இவர்களை ஊக்கப்படுத்தாது.

    • @mr.tamilan4346
      @mr.tamilan4346 8 місяців тому

      Aaama anna nanum intha project panninean

  • @eshwaravathianeshwaravathi217
    @eshwaravathianeshwaravathi217 3 роки тому +8

    Good idea boys give to poor people for🇮🇳🇮🇳🇮🇳 🙏🙏👏👏👏

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 місяці тому +2

    மனமார்ந்த பாராட்டுக்கள். இது மிகவும் பெரிய புரட்சி. இவருடைய கண்டுபிடிப்பை தமிழக அரசு அங்கீகாரம் செய்து இந்த மாணவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  • @kayalvizhig9870
    @kayalvizhig9870 4 роки тому +33

    அருமை சகோதரர் 👏👏👏உங்களின் கண்டுபிடுப்புகள் இனியும் தொடரட்டும் 👏👏

  • @raJaRAJA-f7e9d
    @raJaRAJA-f7e9d 8 місяців тому +5

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க கூடிய சீக்கிரம் நடைமுறைக்கு வரணும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க கடவுள் இருக்கிறார்

  • @prasannarajashekaran-tx9zy
    @prasannarajashekaran-tx9zy Місяць тому +6

    தம்பி உனது கண்டுபிடிப்பிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @VasanthiYoga
    @VasanthiYoga 3 місяці тому +5

    இந்த தம்பிக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்று அனைத்து குழந்தைகளும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @aabragamlingan1585
    @aabragamlingan1585 3 роки тому +10

    வாழ்த்துக்கள் தம்பி... நீங்கள் இதை பலருக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்....அப்போது தான் இந்த முறையை பெட்ரோல் நிறுவனங்களால் அழிக்க முடியாது....

  • @arulravi3625
    @arulravi3625 3 роки тому +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🤝👨‍✈️😎

  • @blacklight5728
    @blacklight5728 3 роки тому +3

    உங்களை போன்ற ஒரு தந்தை அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும்...
    வாழ்த்துக்கள் தந்தையே...

  • @ragubala1945
    @ragubala1945 3 роки тому +4

    அற்புதம் உங்கள் அறிவியல் திறமை மேம்பட கடவுள் துணையாக இருப்பார்

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p 3 місяці тому +3

    இளம் விஞ்ஞானியே.வாழ்க. வளர்க. எங்களிமனம்முவந்தவாழ்த்துக்கள்.நாதரிகளிடம்.ஜாக்கிரதையாக இருசெல்லமே.

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 4 роки тому +12

    பிறந்தது இந்தியா..... பாவம் வளர வாய்பில்லை

  • @Rkrish.70
    @Rkrish.70 3 роки тому +3

    வாழ்த்துக்கள் 🙏.
    இன்றைய கார்ப்பரேட் உலகம் இதை எடுத்துக் கொள்ளாது. முயற்சி திருவினையாக்கும் 👍. வாழ்க பாரதம். 🇮🇳
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @smrock6783
    @smrock6783 3 роки тому +6

    வாழ்த்துக்கள் மகனே !உன் படைப்புகள் சிறந்திட!உன்னை உருவாக்க கருவியாக இருந்த உன் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன்:Rock, Cape comorin.

  • @lourdujeyaraj1676
    @lourdujeyaraj1676 3 роки тому +25

    வாழ்த்துக்கள் தம்பி, ஆனால் வளர விடமாட்டார்கள். பார்த்துக்கொள்.

  • @muthupaintingdesigner1026
    @muthupaintingdesigner1026 3 роки тому +10

    அருமை தம்பி , நல்வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏👏💐💐💐

  • @rengarajln3692
    @rengarajln3692 3 роки тому +5

    வாழ்த்துக்கள் தம்பி நல்ல கண்டுபிடிப்பு மிக்க நன்றி நல்ல வரவேற்பு கிடைக்கும்

  • @arokidossulagan5385
    @arokidossulagan5385 3 роки тому +10

    God bless you son.

  • @rengaraju486
    @rengaraju486 3 роки тому +4

    Very good valthukkal thambi

  • @ranjinada8886
    @ranjinada8886 4 роки тому +5

    அவர் புகழ் வளர வாழ்த்துக்கள்.வாழ்க

  • @mogans2320
    @mogans2320 3 роки тому +7

    Hats off devendran. GOD BLESS you for your innovation.

  • @arulanandu2917
    @arulanandu2917 3 роки тому +6

    செல்லமே வாழ்த்துக்கள் அரசு இவரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் உதவும் வேண்டும்

  • @venmathir1531
    @venmathir1531 3 роки тому +16

    வாழ்த்துக்கள் தம்பி நீ தமிழனென்று தெரியவேண்டாம்.நன்றி🌷

  • @vanitham2413
    @vanitham2413 2 місяці тому +2

    இன்று நீ ஈன்ற பொழுதினில் பெரிதுவந்தாய் மகனே.வாழ்க வளர்க.இறைவனை இறுகப்பற்றி உறுதிகொள்.

  • @saravannan462
    @saravannan462 4 роки тому +65

    சதுரங்க வேட்டை உலகம் இதில் இந்த பைக் வர விட மாட்டார்கள் வந்தால் பாமர மக்கள் பயனடைவர்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 Місяць тому +1

    அபார திறமை . அவரை ஊக்கப்படுத்துவதும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதும் அரசுகளின் கடமை. தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முன்னெடுத்து செல்வது அனைவருக்கும் நன்மை பயக்கும். வாழ்க வளர்க.

  • @jayagandhanrk836
    @jayagandhanrk836 4 роки тому +148

    அரசு, தேர்மொகோல் செலவு செய்தது விட இதற்கு செலவு செய்தால் விலைவாசி குறையும்

    • @arulmani572
      @arulmani572 4 роки тому +1

      Good

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 роки тому +2

      Government will not help because taxes etc Government get money if water is used, Government will not get money.

    • @vivekanand420
      @vivekanand420 3 роки тому +1

      உண்மைதான்

  • @PPSIVAYOGARAJA
    @PPSIVAYOGARAJA Місяць тому +2

    அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவலாமே, பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் அதற்கான முயற்சியை எடுக்கலாமே 🎉

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 3 роки тому +5

    வாழ்க. சிறப்பு

  • @sakthivelsaravanapillai9982
    @sakthivelsaravanapillai9982 3 роки тому +4

    எங்கள்வீட்டுபிள்ளை

  • @AbdulMajeed-el3sr
    @AbdulMajeed-el3sr 3 роки тому +8

    ABDULMAJEED super vertical 💐💐💐👍

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 2 місяці тому +1

    தம்பியின் அபார திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @akilasekar3494
    @akilasekar3494 3 роки тому +4

    Super thambi idha seyalbatuku kondu vanga

  • @pugazhenthir9793
    @pugazhenthir9793 3 місяці тому +5

    சூப்பர் இது நடைமுறைக்கு வரவேண்டும்

  • @tamizhbrilliance4435
    @tamizhbrilliance4435 4 роки тому +26

    அருமை நாங்கள் படித்த பள்ளியில் புதிய கண்டுபிடிப்பாளி வாழ்த்துக்கள் சகோதரா.......

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 4 роки тому +70

    திரு.மயில்சாமி அண்ணாதுறை போன்றவர்கள்,அதை பார்த்து வியந்தும் பாராட்டும் மட்டுமே தெரிவிக்காமல், அதை நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடும் செய்யலாமே...

  • @kokulkokul6480
    @kokulkokul6480 4 роки тому +6

    நானும் உண்மைப்போல் சாதனை செய்ய முயற்சிக்கும் மனிதன் தான் உனது கண்டு பிடிப்புக்களுக்கு வாழ்துக்கள்

  • @sathaiahmadurai6685
    @sathaiahmadurai6685 4 роки тому +61

    நமது, ராமர்-பிள்ளை கண்ணீர்க்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. பாவம், இந்த தம்பி தேவேந்திரன்🙏

    • @nithishsubramaniyan
      @nithishsubramaniyan 4 роки тому +2

      Avane oru fraud konjam basic ana knowledge theriyanum

    • @sudharsananprasath31
      @sudharsananprasath31 4 роки тому +1

      @@nithishsubramaniyan nalla sollunga... Innum pala per intha Mathiri ethuvume theriyama chumma olaritu thiriuraanga...

    • @vigneshs4343
      @vigneshs4343 4 роки тому +1

      Andha fraud kara paiyana... ivan koda compare panadhinga da

  • @sathyamoorthy2972
    @sathyamoorthy2972 4 роки тому +278

    நல்ல முயற்சி. ஆனால் ஜாக்கிரதை. பெட்ரோலை வைத்து விளையாடும் கார்ப்பொரேட் யுகம்.

  • @palpandi368
    @palpandi368 3 роки тому +5

    சூப்பர் ஜீ

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 3 роки тому +5

    Arumai thambi vaalththukkal

  • @satheeshb1521
    @satheeshb1521 3 роки тому +1

    Super good tamilanda 👌👌👌👌👌💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 3 роки тому +5

    May God bless his efforts more...
    Let our government support him for the next stage in his life.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Рік тому +3

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @kirthikmp6014
    @kirthikmp6014 3 роки тому +28

    இது மாறி புது கண்டு பிடிப்பு நியூஸ் ல மட்டும் தான் வருது அப்புறம் என ஆச்சுன்னு தெரியாமலே போயிடுது.. ஹீரோ படத்துல வரமாரி தான் யாரையும் வளர விடமாட்டாங்க

  • @balasubramanian_s
    @balasubramanian_s 3 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா நலமுடனும். நல்லதே நடக்கும் நன்மையாகவே🙏💕 நன்றி

  • @palaniveluv1933
    @palaniveluv1933 3 роки тому +274

    தம்பி பாதுகாப்பாக இருக்கவும் சில நாதாரிகளுக்கு இந்த கண்டு பிடிப்பு பிடிக்காது

  • @klsravivelanvasanth2596
    @klsravivelanvasanth2596 2 місяці тому

    இந்த தம்பி வெற்றியாளராக வருவார்👍👍👍👑👑🙏

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 4 роки тому +3

    VERY GOOD. கலக்கு நீ

  • @deepakm1709
    @deepakm1709 Місяць тому

    வாழ்த்துக்கள் தம்பி ஆனால் உன் திறமையை ஊக்குவிப்பவர்கள் சிலர் மட்டுமே, மேலும் இதில் ஆய்வு தன்மை என்ற பெயரில் சோதனை நடத்தி உனது திறமையை வெளிப்படுத்த விருப்பமில்லாமல் இருப்பவர்கள் பல பேர், எதற்கும் நீ கவனமாக செயல்பட வேண்டும் என எனது அறிவுரை 👍👌

  • @sakthivel6050
    @sakthivel6050 3 місяці тому +4

    Super தம்பி

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 місяці тому +2

    பெஸ்ட் - மாணவனுக்கு பாராட்டுக்கள் 👌👌👍👍🙏🙏!!

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 4 роки тому +6

    மிகவும் நல்ல முயர்ச்சியாகும் மாணவருக்கு வாழ்துக்கள் தொடர்ந்து முயர்ச்சித்து உலகுக்கு தேவையான கன்டுபிடிப்புகள் நிகழ்த எல்லாம்மல்ல இறைவனிடம் உங்கள் பொருலாதாரம் உமர வேண்டுகிறேன்.

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Місяць тому +1

    Thambi idhu yachaga governmend be garful thangam 🎉🎉🎉🎉🎉

  • @Earth_Gift.
    @Earth_Gift. 3 роки тому +7

    The great pa, I really proud of Mr

  • @PandiyarajPandiyaraj-o2x
    @PandiyarajPandiyaraj-o2x 2 місяці тому

    நன்றாக உள்ளது தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உன்னைப்போல் சகோதரன் இந்நாட்டின் பொக்கிசம் சாக்கிரதையாக இருக்கவும்

  • @balasubramaniann4891
    @balasubramaniann4891 3 роки тому +4

    Great .pl continue yr efforts .vazhthukkal.need of the hour globally

  • @chitrarasuarasu1950
    @chitrarasuarasu1950 3 роки тому

    Very Very Happy to G. D. Naidu. No:2.Congrdulations.cotinue yours work. Thank you.

  • @truthfinder6207
    @truthfinder6207 3 роки тому +5

    அந்த அறிவியல் குழந்தையை அரசு பாதுகாத்து கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

  • @balaharish7701
    @balaharish7701 3 роки тому +2

    அருமை தம்பி

  • @baniadam6711
    @baniadam6711 4 роки тому +12

    வாழ்த்துக்கள் முயற்சி தொடரட்டும்

  • @boomiarun542
    @boomiarun542 4 роки тому +28

    உங்களது கண்டுப்பிடிப்புக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ramakrishnan57
    @ramakrishnan57 Місяць тому

    தம்பி தங்க கம்பி வாழ்த்துக்கள் 💐
    புது கண்டு பிடிப்பாள் நாடும் வளம் பெறும், மக்களும் பயன் அடைவார்கள்.
    அரசு இவர்களை கண்டு கொள்ளது. முயற்சி திருவினை ஆக்கும். இதை ஊடகங்கள் உலகம் அறிய செய்ய வேண்டும்.
    தம்பி உன் கண்டு பிடிப்பை பாரத பிரதமர் அறிய செய்ய வேண்டும். முயற்சி செய் வெற்றி நிச்சயம். 👍👍💐💐

  • @kalaimamani.mkalaimamani.m1112
    @kalaimamani.mkalaimamani.m1112 3 роки тому +8

    😀இந்த தம்பிய பார்த்து என்னோட வண்டி என்ஜின் மாத்த போகணும் 😂😂😂

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Місяць тому

    தேவந்திரா வாழ்த்துக்கள் அரசாங்கம் அந்த பிள்ளைக்கு உறுதுணையாயிருக்க வேண்டும்

  • @b.u.shankarboopathy6593
    @b.u.shankarboopathy6593 4 роки тому +7

    Congratulations. ❤️❤️❤️

  • @SenthilKumar-dx6gs
    @SenthilKumar-dx6gs 3 місяці тому +2

    இதெல்லாம் 2003-2005 ஆண்டிலேயே கண்டுபிடிக்கபட்டது. அன்றே பல Engineering கல்லூரியில் mechanical பிரிவில் Projectஆக செய்யப்பட்டது.

  • @Riyas842
    @Riyas842 4 роки тому +42

    ஹீரோ படத்தில வராமரி சாதனையாளர்களை வெளியே வரவிடமாட்டார்கள் இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் வணிகம் பாதிக்க படும் பண முதலைகளுக்கு தீனி கிடைக்காது 😐😐😐

  • @mathimathi758
    @mathimathi758 3 роки тому +2

    உங்கள் கண்டுபிடிப்பிற்கு எனது வாழ்த்துக்கள் தம்பி

  • @thamizharasan6478
    @thamizharasan6478 4 роки тому +10

    வாழ்த்துக்கள் 💐

  • @antonyraj7483
    @antonyraj7483 2 місяці тому +1

    தமிழக அரசுதானே? உடனே உதவி கரம் நீட்டும் நீங்கள் புதியவகை சாராயத்தை கண்டுபிடித்திருந்தால் உங்கள் பிள்ளையின் முயற்சி வீண் போகாது நம்பிக்கையோடு இருங்கள் கடவுள் துணைநிற்ப்பார் 🙏

  • @கிருஷ்ணாசெல்லம்

    தங்க தமிழன் அன்பு தம்பிக்கு !
    எனது நல்வாழ்த்துகள் !
    காலம் ஒரு நாள் மாறும் !
    நம் கவலைகள் யாவும் தீரும் !
    தமிழன் தலை சிறந்த அறிவாளி !
    என்பதை நிரூபிவித்து விட்டாய் !
    அன்பு தம்பி !
    பொறாமை தீயை அழிக்க ஒரு மருந்து கண்டுபிடியேன் !
    உடுப்பதும் ; உண்பதும் காணின் !
    வடு காணவற்றாம் கீழ் !

  • @kumarv5206
    @kumarv5206 3 роки тому +2

    VAZHTHUGAL THAMBI MELUM MELUM VALARGA👌👌👍✋👏👏💐💐💐

  • @jayabalvijayakumar6558
    @jayabalvijayakumar6558 4 роки тому +5

    Congratulations for the young scientist

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Місяць тому

    தம்பிக்கு குடும்ப ஆதரவுடன். பாதுகாப்பு முக்கியம்,!

  • @venkatesht7750
    @venkatesht7750 4 роки тому +74

    எனக்கு இதே போல் ஒன்று செய்து தர இயலுமா

    • @vedhanetpoint2714
      @vedhanetpoint2714 4 роки тому +1

      சூப்பர்.டா தம்பி... மேலும் உயர்க வாழ்வின் அனைத்து நிலையிலும்...

    • @chittiraimani8695
      @chittiraimani8695 4 роки тому +1

      8012119016

    • @aravindramesh8397
      @aravindramesh8397 4 роки тому +1

      @@chittiraimani8695 where you from? And how much it cost?

    • @frutesfrutes6044
      @frutesfrutes6044 4 роки тому

      👀👀

    • @BaluBalu-it6oq
      @BaluBalu-it6oq 3 роки тому +2

      எனக்கும் தேவை ஒருமாத பெட்ரோல் செலவும் இருமடங்கு உங்கள் உழைப்புக்கும் தருகிறேன் செய்து தர முடியுமா

  • @roshanwin9534
    @roshanwin9534 3 роки тому +1

    👏👏👏 vazthukkal melum pala saadhanaigal seyya

  • @nsbgovind5943
    @nsbgovind5943 4 роки тому +40

    சாதனை சிங்கம் வாழ்க வளர்க

  • @rbaskar7911
    @rbaskar7911 10 годин тому +1

    Super thampi

  • @vinidhkiruthiga6230
    @vinidhkiruthiga6230 4 роки тому +3

    Congrats pa..This is first time am hearing like ths... May God bless u

  • @erulappanas6546
    @erulappanas6546 3 роки тому +1

    வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @valarmathiiyyappan2868
    @valarmathiiyyappan2868 4 роки тому +4

    Congratulations🤝👏

  • @jaganjagan7382
    @jaganjagan7382 3 місяці тому

    அன்பு மகனுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @anandmuruganandam8130
    @anandmuruganandam8130 4 роки тому +3

    இந்த கண்டுபிடிப்பை patent செய்ய அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார்கள் இந்த பெட்ரோல் நிறுவன உரிமையாளர்கள், ஆனால் இந்த நுட்பமான ஞானத்தை மக்களிடம் சொல்லி பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, ராமர் பிள்ளை செய்த தவற்றை நீங்களும் செய்யாதீர்கள், இதை நீங்கள் செய்தால் இறைவன் இன்னும் உங்களுக்கு புதிய புதிய ஞானங்களை கொடுப்பான்.