கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது நமது தமிழ் சமுதாயத்திற்க்கு எவ்வளவு பெரிய கொடையை பெரிய கோயிலை தந்திருக்கிறார் எப்படி எல்லாம் நமது முன்னோர்கள் வீரம் மிகுநத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் அந்த பரம்பரையில் வந்தவர்கள் இப்போது யாராவது இருக்கீங்களா ஏன்று ஆராய்ச்சி செய்யுங்கள் இதையெல்லாம் கேட்கும் போது மனம் அந்த கால வாழ்க்கையை நோக்கி செல்கிறது ஏன் எனத் தெரியவில்லை
அருமையான பதிவு. காணொலியில் காண்பிக்கப்படும் கல்வெட்டுக்கள் இருக்கும் இடங்களை துல்லியமாக தயவுசெய்து குறிப்பிடவும். தஞ்சை செல்லும் போது தொட்டு பார்த்து உணர வேண்டும்.
நன்றி இனிமேலாவது நமது பொக்கிஷங்களை பாது காத்து வரும் சந்ததியினர் பெருமை பட வைக்க வேண்டும். மேலும் உங்கள் தொண்டு மேன் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.ஓம் நம சிவாய
உங்களது வரலாற்று தேடலின் இறுதியில் சோழ மாமன்னன் ராஜராஜ சோழ தேவரின் மெய்க்கீர்த்தி யுடன் அற்புதமாக முடித்தீர்கள்... மனோஜ்... மிகவும் நன்றி... சோழர் பரம்பரைக் கே வழிகாட்டிய மாமன்னன் ராஜராஜன்
மிக்க நன்றி மனோஜ்... சரியாக 1 மாதத்திற்கு முன் அனைத்தயும் உங்கள் தலைமையில் நேரில் கண்டோம்... மீண்டும் கடாரத்தில் சந்திப்போம்... Waiting tambi Manoj Murugan
கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பலூர் அருகே highways இல் வட கரை நாதர் கோயில் வெளி சுவர் முழுதும் பெரிய கல்வெட்டு உள்ளது. படித்து சொல்லவும். நன்றி.
🎉supersir.excellent your parivatom to rajaraja chozhan excellent thamizh prononzation.your doing great Job sir. I also want todo something to our mothertongue.its my mothers wish.I will reach you One Day.keep all your discourse videos And photographs.
கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது நமது தமிழ் சமுதாயத்திற்க்கு எவ்வளவு பெரிய கொடையை பெரிய கோயிலை தந்திருக்கிறார் எப்படி எல்லாம் நமது முன்னோர்கள் வீரம் மிகுநத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் அந்த பரம்பரையில் வந்தவர்கள் இப்போது யாராவது இருக்கீங்களா ஏன்று ஆராய்ச்சி செய்யுங்கள் இதையெல்லாம் கேட்கும் போது மனம் அந்த கால வாழ்க்கையை நோக்கி செல்கிறது ஏன் எனத் தெரியவில்லை
😊😊😊😊😊😊😊😊😊
இப்ப ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டு போடுறாங்க!
உணர்ச்சிகரமான ராஜராஜர் மெய்கீர்த்தி.. அருமை✨👌
நன்றி 😍
அருமை@@manojmurugan.
Arumai@@-karaivanam7571
உங்களின் தமிழ் வசனம் மனதை நெகிழ வைக்கிறது,மன்னன் ராஜ ராஜ சோழன் வாழ்க❤
யாம் மீண்டு...மீண்டும் வந்தோம் உமக்காக... அருமையான பதிவு சகோதரர்❤
வாழ்க வாழியவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
மிக்க நன்றி சகோ ❤️✌️ தமிழ் போல் வாழ்க வளர்க ❤️❤️❤️
மனோஜ் நான் தஞ்சாவூர் கோவிலுக்கு அருகில் கீழவாசலில் வீடு நீங்கள் கூறும்போது ராஜா ராஜா சோழனையே நேரில் பார்த்தது போல் உள்ளது. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நன்றி ❤️
I am eastgate pampatti street kollumpar colony.
சகோதரா உண்மையில் நம் சோழ வரலாற்றை உயிர்ப்பிக்கும் உங்கள் பணி அறப்பணி உண்மையில் அகமகிழ்கிறேன். மனமார்ந்த வாழ்த்துகள்!
அட்டகாசமான பதிவு. தெளிவான வீடியோ/ஆடியோ.
வாழ்த்துக்கள்!!
நன்றி ஐயா ❤️
நண்பா அடுத்த தலைமுறை உங்களையும் நம் மக்கள் நினைவு கூறுவார்கள் நன்றி
அருமையான பதிவு. காணொலியில் காண்பிக்கப்படும் கல்வெட்டுக்கள் இருக்கும் இடங்களை துல்லியமாக தயவுசெய்து குறிப்பிடவும். தஞ்சை செல்லும் போது தொட்டு பார்த்து உணர வேண்டும்.
திருப்பதில தமிழ் கல்வெட்டு விவரிக்க வேண்டுகிறேன்
Iruntha thana vivarika...ellam telungu la mathitu irukanga
08:35 யாருப்பா நீ மெய் சிலிர்க்குதுப்பா❤❤❤
நன்றி ❤️
அருமையான பதிவு! சூப்பர்! உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்👍👌🙏
நன்றி ❤️
நன்றி இனிமேலாவது நமது பொக்கிஷங்களை பாது காத்து வரும் சந்ததியினர் பெருமை பட வைக்க வேண்டும். மேலும் உங்கள் தொண்டு மேன் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.ஓம் நம சிவாய
தலை வணங்கி நிற்கும் தமிழும் தமிழரும் எங்கள் பெரும் பள்ளி ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
அருள் மொழி வர்மன் ராஜ ராஜ மெய்கீர்த்தியை உணர்வோடு எமக்கு அறிவித்த உமக்கு எம் வாழ்த்துக்கள் .🎉🎉🎉👏👍🙏
உங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது உங்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் நண்பரே..🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி, நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏உங்கள் பணி மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
உங்களது வரலாற்று தேடலின் இறுதியில் சோழ மாமன்னன்
ராஜராஜ சோழ தேவரின் மெய்க்கீர்த்தி யுடன் அற்புதமாக முடித்தீர்கள்... மனோஜ்... மிகவும் நன்றி... சோழர் பரம்பரைக் கே வழிகாட்டிய மாமன்னன் ராஜராஜன்
மிக்க நன்றி மனோஜ்... சரியாக 1 மாதத்திற்கு முன் அனைத்தயும் உங்கள் தலைமையில் நேரில் கண்டோம்... மீண்டும் கடாரத்தில் சந்திப்போம்... Waiting tambi Manoj Murugan
மீண்டும் சோழ தேசம் வாருங்கள் ❤️ மறக்க முடியாத நினைவுகளை விதைத்து சென்று உள்ளீர்கள் 😍✌️ கடாரத்தில் சந்திப்போம்
அருமையான ராஜராஜர் மெய்கீர்த்தி வாழ்த்துக்கள் சகோ!!!
Appreciate your effort, we know how hard is getting information from reliable source.
மிக்க நன்றி ❤️
Video ended with tears on my eyes❤
Video making wowww. Background music Alludhu... Full of goosebumps 🎉
Dr. Ashok Kumar from Nigeria ❤
நன்றி ❤️
ராஜராஜ தேவர்க்கு கேட்ட போது உடல் சிலிர்த்து விட்டது
Goose bumps.... Thanks bro excellent work....
Thank you so much 😀
அருமை மெய் சிலிர்க்கிறது❤
மிக அருமையான விளக்கமும் அழகிய தமிழும் மேலும் சிறப்பை தருகின்றது.
நன்றி ❤️
வரலாற்று ஆய்வுக்கு மிக்க நன்றி உங்கள் பணி உண்மையுடன் நேர்மையுடன் சிறக்க வேண்டும்
நன்றி ஐயா ❤️
Annow na srilanka. Neenga endha kaaranathukum onga varalaatru thedala niruthiradhinga.
Indha arumayaana padhivuku vetrii kattaayam kedaikum ulagalavula unga per pesa padum ❤️
அண்ணா பிரமிக்கிறேன் ❤❤உங்கள் சேவைக்கு... உங்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்
கண்டிப்பாக சந்திப்போம் ✌️
நன்றி. அண்ணா இப்பேதுதான் பார்க்கிறேன்❤
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Very good speech cholaraaa....
Ayya thambi manoj, my asirvathams to you. Really great. Continue yr good work
தஞ்சை கோவில் news always inspired me
Raja Raja chola keerthi fantastic man, need more videos like this ❤
முத்தரையர் மன்னர் பற்றிய வரலாறு வீடியோ போடுங்க அண்ணா
❤❤❤❤❤❤❤
Nanba muthiraiyargal yarunu explain panna mudiyuma pls 🙏🙏🙏
உண்மையான வரலாறு பேசும் ஒரு மனிதர் நீங்கதான்
This video deserve 1Million views.. unfortunately, it just achieved 12k..
ஸ்ரீகார்யம் கோவில திருமடந்களுக்கு அந்த இறைவன் மடாதிபதி கள் பிரதிநிதியாக செயல்படவர் முழ அதிகாரம் உடையவர் நன்றி முருகன்
அருமை அருமை
அழகு தகவல் 🎉🎉🎉🎉
அருமை அருமை மாப்பிள்ளை❤❤❤🐯🐯🐯🐯
நன்றி ❤️😍
Anna நம் தமிழ் parambariyathai meeteduppom அண்ணா 🙏🙏🙏
Hi manoj .tx for awsome video
Keep it up
சூப்பர் விளக்கம் ❤❤
வணக்கம் ஐயா🙏 🔥🔥🔥🔥
அருமையான பதிவு. 🙌👍🙋
நன்றி ❤️
அருமை❤
வாழ்க வளர்க தொடர்க.
யாருப்பா நீ மெய் சிலிர்க்குதுப்பா
நன்றி ❤️
அவர் எப்படி பிரதர் கல்வெட்டு எவ்வளவு சரளமா படிக்கிறீங்க எங்களுக்கு சொல்லித்தர முடியுமா
Super bro🎉 அருமையாக கல்வெட்டு வாசிகிரிர்கள்
அருமை
Arumai anna❤
கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பலூர் அருகே highways இல் வட கரை நாதர் கோயில் வெளி சுவர் முழுதும் பெரிய கல்வெட்டு உள்ளது. படித்து சொல்லவும். நன்றி.
Annoow ❤️🥺 goosebumps eh
Very Good. Great Efforts. Thanks.
Thanks to u ❤️
Super..sir....
Very nice
🎉supersir.excellent your parivatom to rajaraja chozhan excellent thamizh prononzation.your doing great Job sir. I also want todo something to our mothertongue.its my mothers wish.I will reach you One Day.keep all your discourse videos And photographs.
Tq nd Congratulations ❤️
❤❤❤❤kettunde iruknum pole irrku anna
Great bro
Gangai konda chola puram temple sollunga manoj
I cried❤❤❤
Indha alagana nalla vdos ku views pogaadhu idhe oru ponnu oru reals pota 1m 2m nu views erudhu idhaa ya namba ulagam 🥲
bro great work😊
Thanjai museum la iruka anna
Really good luck boy
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungaluku
You are God sent .
Super
08:35 GOOSEBUMPS 🛐😎💥💥
💕
எங்க ஓரில்லும் உள்ளது சிவன் கோவிலில் இராச ராச சோழன் சிலை
super anna
Bro when r u conducting tour again
May Month 💕
Hey Bro thanks for the Raja Raja chozan kirthi! Would like to collaborate with you 🙏🙏
Suuppar bro
Arumai nanbare 😢😢😢
கடத்தியவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
Anne chera chola pandian district separate panni video podunga anne
Editing software please 🙏🙏
Software name???? Bro
8.50 🙌🔥🔥🔥🔥
Hi bro , pls antha last ah soldra lines ah konjam comments annupinga bro in tamil
ராஜராஜர் மெய்கீர்த்தி ❤️
Swasti sree for sri koperakesari rajendra cholar please
Rajaraja chozhan silai kovil a entha edathula irukku naa parkkanum naa miss panniten parkama avara enaku romba romba pidikkum plz 🙏
முன் மண்டபத்தில் ❤️
எப்படி கல்வெட்டு அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும்
🙏🙏🙏🙏🙏
கோவிலில் எந்த இடத்தில் உள்ளது ஐயா
முன் மண்டபத்தில் ❤️
🔥🙏🙏🙏🔥
What about the statue of Raja Raja 's wife Lokamadevi? Where is it?
👍
🥰🤝🤝
🔥🔥🔥🔥🔥🔥
Arputham thozha❤
ராசராசசோழசக்கரவர்த்திமெய்கீர்த்திமிகவும்அருமைவாழ்கவாழ்க
நன்றி ❤️
❤
🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💝💝💝💝
🎉
கோயில் ✅ கோவில் ❎
Chepu thirumeni endral ena
Copper idol ✌️