Bread chilli receipe in tamil🔥😋|How to make chilli bread in tamil |Tea time snacks tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • Bread chilli receipe in tamil🔥😋 | How to make chilli bread in tamil | Tea time snacks in tea kadai kitchen | kids favorite snacks | kids breakfast receipe | chilli bread in tamil | How to make chilli bread | snacks | tea time snacks | bakery snacks | bakery style bread chilli | bakery style chilli bread | evening snacks in tamil | easy evening snacks | tea kadai kitchen
    #breadchillirecipe #breadchilli #chillibread #teakadaikitchen #eveningsnacks #easyeveningsnacks #eveningsnacksintamil #snackrecipe #easysnacks #breadrecipe #breadrecipes #rotti #chilli #chillirecipe #chilli65 #snacks #food #streetfood #todaytrending ‪@TeaKadaiKitchen007‬
    பிரட் - 250 கிராம்
    உப்பு - 1டீஸ்பூன்
    மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
    கலர் பொடி - 2 பின்ச்
    65 மசாலா - 2 டீஸ்பூன்
    மல்லி இலை - சிறிதளவு
    கருவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    கடலை மாவு - 1 கப்
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 68

  • @VASANTHASIVAKUMAR-re5el
    @VASANTHASIVAKUMAR-re5el 2 місяці тому +8

    தங்களுடைய video அனைத்தும் 10 நிமிடத்திற்குள்ளும், எளிமையான முறையிலும் உள்ளது.வாழ்த்துகள் சகோதரே 👍

  • @geetharani9955
    @geetharani9955 2 місяці тому +4

    இன்னைக்கு இரண்டு ரெசிப்பீஸ்.சூப்பர்.அருமை

  • @nagarasan
    @nagarasan 2 місяці тому +4

    ஒரு நாளில் இரண்டு காணொளி வெளியிடும் உங்கள் தளம் பாராட்டுக்குரியது ❤😂🎉😮

  • @valarmathi1150
    @valarmathi1150 2 місяці тому +2

    ஆஹா அருமை அருமை நான் கேட்ட பிரட் சில்லி அருமை காளான் பிரியாணி செய்து பார்த்தேன் வேறலெவல் நன்றி

  • @josephinearockiyasamy8737
    @josephinearockiyasamy8737 2 місяці тому +2

    Super and simple explain

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 місяці тому +1

    அருமையான பிரட் சில்லி சூப்பர் சார் 👌👌

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 2 місяці тому +2

    Attahasam sena sema tempting snacks vy useful receipe. Spr spr spr Tku brothers

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 місяці тому +3

    Super Nanba....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 місяці тому +3

    Super chilly ❤

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 2 місяці тому +2

    Nice 🎉🎉🎉

  • @devimuthu5206
    @devimuthu5206 2 місяці тому +1

    Super brother thank you so much very tasty

  • @mangaimahi1204
    @mangaimahi1204 2 місяці тому +2

    தங்களுடைய வீடியோ அனைத்தும் மிக அருமை. மிக எளிமையான விளக்கம் அண்ணா. 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 2 місяці тому +2

    Nice.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 місяці тому +2

    Super

  • @rams5364
    @rams5364 2 місяці тому +2

    Thanks superb recipe

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 2 місяці тому +1

    🎉குட் டேஸ்ட்🎉

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 2 місяці тому +2

    ❤ சூப்பர் ங்க

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 2 місяці тому +2

    அண்ணா மிக்சர்ல குட்டி குட்டி இனிப்பு கேக்கு இருக்கும்ள அந்த இனிப்பு கேக் ரெசிபி போடுங்க அண்ணா🙏

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 місяці тому +2

    Super.God bless u

  • @Tea_cupspro
    @Tea_cupspro 2 місяці тому +2

    kaalyana veetu chenai fry potunga bro

  • @phenixgaming7111
    @phenixgaming7111 2 місяці тому +3

    Pani Puri recipe podunga bro 😀

  • @kanchanakarthikeyan3518
    @kanchanakarthikeyan3518 2 місяці тому +2

    Super nna

  • @angukarthi8171
    @angukarthi8171 2 місяці тому +1

    அருமை அருமை தம்பி கடலைமாவுக்குபதில்கார்ன்பிளவர்மாவுசேர்க்கலாமா? நன்றி வணக்கம்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 місяці тому +1

    வணக்கம் தம்பி 🙏 அருமை தங்கள் செய்முறை விளக்கம் நன்றி மகிழ்ச்சி 😋👌

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 місяці тому +2

    Supero super 👌👌
    Will try it out soon 🥰Don't we add some rice flower for its crispyness??

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 місяці тому +1

      rice flour or corn flour konjam serthal crispy kidaikum mam

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 2 місяці тому +1

      @@TeaKadaiKitchen007 🙏🙏🙏🥰😍🤩❤

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e 2 місяці тому +2

    Nandri ungle

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 місяці тому +1

    பிரட் சில்லி சூப்பர் சார் 👌👌

  • @pufunmedia1101
    @pufunmedia1101 2 місяці тому +2

    Thanks a lot sir

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 місяці тому +2

    Bro ,கடலைமாவுடன் corn flour சேர்க்கலாமா..நன்றி.

  • @user-vr4dy4ls7x
    @user-vr4dy4ls7x 2 місяці тому

    நீ போட்ட செம உங்க போட்ட சமையல் வீடியோ எல்லாமே நம் பார்த்துட்டேன்பா செஞ்சு பாத்துட்டேன் எல்லாமே அருமையா வந்துச்சு

  • @Bibleverse54
    @Bibleverse54 2 місяці тому +1

    எண்ணெய் குடிக்குமா தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 місяці тому +1

      இல்லை சகோதரி. எண்ணெய் குடிக்காது.

    • @Bibleverse54
      @Bibleverse54 2 місяці тому

      @@TeaKadaiKitchen007 நன்றி தம்பி

  • @chandrasekarr7112
    @chandrasekarr7112 Місяць тому +1

    குட்டேஷ்டு