ப்ரட் பக்கோடா செய்வது எப்படி | Bread pakoda receipe | Ramzan iftaar special | Tea time snacks

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • bread pakoda / bread pakora recipe / How to make bread pakoda / pakoda receipe in tamil / how to make pakoda / aloo pakoda / sweet pakoda / bread pakoda in tamil / evening snacks / tea kadai kitchen channel / easy evening snacks / tea time snacks receipe / tea snacks / kids favorite lunchbox snacks / pakora receipe / how to make pakora / bread pakoda ki recipe / bread pakoda aloo recipe / bread pakora at home / bread pakora aloo recipe / bread pakora easy recipe / aloo wala bread pakoda /how to make bread pakora / chinese bread pakoda / crispy bread pakora / bread pakora easy / easy bread pakora
    bread pakoda
    bread pakoda recipe
    how to make bread pakoda
    bread pakora recipe
    bread pakora
    bread pakoda street food
    stuffed bread pakoda
    snacks recipe
    pakoda recipe
    ramadan special
    iftar special recipe
    ramzan recipe 2024
    potato snacks
    #iftar
    #breadpakora
    aalo pakoda recipe
    best bread pakoda recipe
    bread pakora crispy
    Ingredients :-
    பிரட் -100 கிராம்
    பெரிய வெங்காயம் -3
    பச்சை மிளகாய் -3
    பூண்டு - 10
    இஞ்சி -சிறிதளவு
    கருவேப்பிலை -சிறிதளவு
    மல்லி இலை -சிறிதளவு
    உருளைக்கிழங்கு -1
    வத்தல் பொடி -1 1/2டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
    சீரகம் -1 டீஸ்பூன்
    உப்பு -1 டீஸ்பூன்
    கடலைமாவு -2 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
    Bread -100 g
    Onion -3
    Green chilli -3
    Garlic - 10
    Ginger -a little
    Curry leaves -a little
    Coriander leaves-a little
    Potato -1
    Chilli powder -1 1/2tsp
    Asafoetida powder -1/2 டீஸ்பூன்
    Fennel seeds -1 tsp
    Cumin -1 tsp
    Salt -1 tsp
    Gram flour -2 tbsp
    Rice flour -1 tbsp
    #breadpakora #breadpakoda #pakorarecipe #teakadaikitchen #teatimesnacks #easyeveningsnacks #eveningsnacks #pakodarecipeintamil #breadrecipe #snacks #tamil #todaysamayal #todaytrending #todaysnackvideo #easysnacks ‪@TeaKadaiKitchen007‬

КОМЕНТАРІ • 64

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 5 місяців тому +4

    அடுத்து அண்ணாவுக்கு கோல்டன் பட்டன் கிடைக்க போவுது

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 4 місяці тому +1

    ❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 місяців тому +4

    Super பக்கோடா ❤

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 5 місяців тому +3

    ரெசிபி சூப்பர் 👌 நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி 🙏

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 місяців тому +2

    Simple and tasty receipe. Good. Combination to veg. Biriyani

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 5 місяців тому +2

    🎉அருமை🎉

  • @karthiganesan9540
    @karthiganesan9540 5 місяців тому +2

    அருமையான பக்கோடா.....

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 місяців тому +3

    Vvvyyy different receipkalimuthu brother spr menmelum valarha. Ivlo snacks receipe. Irukanu aacharyama iruku brothers. Tku.

  • @devikannan9121
    @devikannan9121 4 місяці тому +1

    அருமையான மாலை சிற்றுண்டி

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 місяців тому +2

    Combination supper thanks

  • @nagarasan
    @nagarasan 5 місяців тому +1

    வழக்கமான எழியமுறையில் வித்தியாசமான சமையல் குறிப்புகளுடன் இன்றைய பதிவு உள்ளது
    நன்றியுடன் உங்களின் நண்பனின் இன்றைய நாளின் மாலை வணக்கம்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 5 місяців тому +1

    My favourite food .thank u.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 місяців тому +3

    பிரட் பக்கோடா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 5 місяців тому +2

    Nice pakoda

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 місяців тому +2

    Spr perumal.

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 5 місяців тому +1

    207 லைக் பிரட் பக்கோடா சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 5 місяців тому +1

    👌👌👌super.I do it flat like a cutlet and it tastes good with chilii sauce and a cup of tea during our winter cold months.😅Can you please post some grilled items with less calories with no oil??😛😛🙏🙏🙏

  • @valarmathi1150
    @valarmathi1150 5 місяців тому +3

    பிரட் பக்கோடா அருமை பிரட் சில்லி செய்து காட்டுங்கள் please

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 5 місяців тому +1

    Good afternoon bro 🙏 thank you so much ❤️

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 5 місяців тому +1

    மேலும் மொறு மொறுப்புக்கு சோளமாவு ஒரு ஸ்பூன்...

  • @vijayakumari3424
    @vijayakumari3424 5 місяців тому +1

    Super

  • @Mohammedthivan
    @Mohammedthivan 5 місяців тому +2

    பிரெட் போண்டா

  • @selvakumarm4382
    @selvakumarm4382 5 місяців тому +1

    Chilli Soya senju katunga Anna,

  • @rajadeepa1946
    @rajadeepa1946 5 місяців тому +3

    சகோதரரே.இதை பார்க்கும்.நேரம் மதியம்12.00 மணி பசி வந்து விட்டது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому +1

      பார்சல் அனுப்பிடுவோம் 😃😃

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 5 місяців тому +3

    அரைக்கிலோ மட்டன் பிரியாணி குக்கரில் செய்வது எப்படி என்று போடுங்கள் 🎉🎉

  • @ggururam9729
    @ggururam9729 5 місяців тому +2

    Anna nanga pure veg athu nala than ketkaran anna en pasanga asai padranga road kadai kalan soup and vegetable soup anna

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 місяців тому +6

    உருளைக்கிழங்கு தண்ணீர்ல பிழிந்து தான் போட னுமா அப்படியே சீவி போடகூடாதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому +4

      தண்ணீரில் கழுவி சேர்த்தால் பிசுபிசுப்பு இருக்காது

    • @kdhayalan8888
      @kdhayalan8888 5 місяців тому +2

      😢​

    • @bh80an
      @bh80an 5 місяців тому +1

      Carpet serkalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 місяців тому

      @@bh80an puriyala mam????

    • @bh80an
      @bh80an 5 місяців тому +1

      Carrot sekalama?

  • @amaravathis9197
    @amaravathis9197 5 місяців тому +2

    S̤ṳp̤e̤r̤ d̤i̤f̤f̤e̤r̤e̤n̤t̤a̤ i̤r̤ṳk̤ṳ