Sir u r great for Christian musicians...
U took 6 month class in 11 min..
We love you.. praise the lord thanku
❤சார் எனது 20 ஆண்டு கால தேடலில் கிடைத்த தங்கச் சுரங்கம் சார் நீங்கள். உங்களைக் காண என்ன தவம் செய்தேனே? இந்தப் பதிவைக் காண வைத்த எல்லாம் வல்ல எம்பெருமானுக்கும் ஆத்மார்த்த வணக்கம். இனி அடியேனின் சொந்த பாடல்கள் வெளிவரும். அனந்த கோடி நன்றி சார்😊
மிகவும் எளிமையாக கற்றுக் கொடுக்கின்றார்கள்.நன்றி சகோதரரே.
For music, you are a good beginner teacher. All the best for the class.
எந்த பாடலுக்கும் அந்த பாடல் தொடங்கும் நோட்டின் கார்ட்டிலே நீங்கள் சொல்கின்ற இந்த இன்வெர்சன்களை பயன்படுத்தலாமா தம்பி மேலும் வாழ்த்துக்கள் நன்றி❤
Supper sir..... ❤
Super sir. Thanks.
இந்த நுட்பத்தை சொல்லித் தந்த உங்களுக்கு மிக்க நன்றி
C min scale ku video podunga sir
❤❤❤❤
Very useful sir tq ❤
That was an excellent lesson, thank you! I've gained a lot of insight, and your occasional smile really adds a charming touch. 😊 keep doing sir
Excellent Dear Brother
How to make tune for lyrics How to create tune for situation base
ஒரு ஸ்வரம் விட்டு அடுத்த ஸ்வரம் வாசிப்பது கார்ட்ஸ்.தாட்டு ஸ்வரம்.
Please do it in English?
How to find bass note
What is the root major relative chords. supposed to be arranged as a bass Note 😍👍
C min scale ku video podunga sir
Bro major scale - R T T S T T T S
For minor scale - R T S T T S T T
R means - Root( first note of scale)
S means - Semi tone
T means - Tone
Semitone - one step move
Tone - Two step move
With help of this formula You can find any scale to play
For more text me
அருமையாக தெளிவான தமிழில் புரியும் படியான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி ❤