தன்னை அறிதலுக்கான அடையாளங்கள்--29-05-2021

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2021
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp.com/L43Y1wenIxv...

КОМЕНТАРІ • 48

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 2 роки тому +3

    குருவே சரணம். ஆசை அடைந்து பின் அது சலித்து போய் மெய்யை தேடி கடந்த ஐந்து ஆண்டுகளாக அலைந்து அதை குருவின் மூலம் இறைவனை உணர முடியும் என அறிந்து கொள்ள செய்து தங்களுடைய குரு உபதேசம் பெற வைத்துள்ளார் என்னுடைய எம்பெருமான். ஓம் நமசிவாய!
    என் குருவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan2601 3 роки тому +2

    Ayya. Vanakk🙏🙏🙏

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +2

    Good morning sago manadahi patriya vilakkam super vazga valamudan sago thankyou

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому +1

    Vazhga valamudan ayya 🙏

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 3 роки тому +7

    குருவடி சரணம் !!!🙏
    தன்னை அறிதலின் சூட்சுமத்திற்கான விளக்கம் மிக அருமை. நன்றி 🙏🙏🙏

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 11 місяців тому

    குருவே சரணம் ஸ்வாமி

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 Рік тому

    குரு வாழ்க! குருவே துணை!!. அறியாமை, மெய் அறிவு, மனதின் இயக்கம் , அகங்காரம் மற்றும் தன்னையறிதல் ஆகியவற்றிற்கான தங்கள் விளக்கம் தெளிவாகவும் ஆழமாகவும் துல்லியமாகவும் உள்ளது.தங்களை அடியேன் வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻.

  • @panneerselvam8764
    @panneerselvam8764 2 роки тому +3

    ஐயா! மிக சிறந்த கருத்து. தெளிந்த குரல், வாழ்க பல்லாண்டு! தொடர்க உமது தெய்வத் தொண்டு. அன்புடன்...

  • @ramyatamil5575
    @ramyatamil5575 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @suganyaveda8964
    @suganyaveda8964 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому

    குருவின் திருவடிகள் சரணம் குருவே துணை நன்றிகள் ஐயா 🙏

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    🙏🙏

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 3 роки тому +5

    குருவே சரணம் நின் திருவடி சரணம் ❤️❤️❤️

  • @EswariKani-ns9xj
    @EswariKani-ns9xj 11 місяців тому

    Nandri ayya thank you

  • @saraswathis815
    @saraswathis815 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-ym6tn3ic5v
    @user-ym6tn3ic5v Рік тому

    🙏 Perfect explanation 🙏

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 роки тому

    நன்றி ஐயா.

  • @whoami8296
    @whoami8296 3 роки тому +3

    உண்மையான சாட்சி சொருபமாகிய விழிப்புணர்வாகிய சத் சித் ஆனந்தமாகிய சாட்சி உணர்வே நான்.நன்றி💐.வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

    • @krishnashurya8129
      @krishnashurya8129 3 роки тому

      Sir..vanakam..NEENGA VERUM VELUVAA.. VADIVELUVAAA...

  • @Raja-bu6sd
    @Raja-bu6sd 3 роки тому +3

    Thank you Guruji

  • @sivansamy
    @sivansamy 3 роки тому +4

    நன்றி ஐயா

  • @baburao8288
    @baburao8288 3 роки тому +3

    அகத்தில் அடைவதற்கு ஒன்றும் இல்லை என்று தேடுதல் முடித்து கொண்டால்.
    மனம் வேறு ஒரு பரிமாணத்தில்
    இயங்குகிறது
    அகத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
    தெளிவு கிடைக்கிறது.
    இந்த தெளிவு எளிதில் அடைய முடியாது.
    ஆன்மீகம் அடைவதற்கு ஏதேனும் உள்ளது போல் அலை வைக்கிறது.
    இந்த தெளிவை அடைந்தவர்
    தற்செயலாக அந்த நிலையை அடைந்தவர்கள்.
    அதை மற்றவர்க்கு போதிக்க,
    தெளிவு படுத்த முடியாது.
    தீவிர தேடுதல் இருந்தால்தான்
    இந்த நிலை கிடைக்கும்.
    கிடைப்பதற்கு ஒன்றுமில்லை
    அடைவதற்க்கும் ஒன்றும் இல்லை
    மனம் சிந்தனை, சிந்திப்பு
    இதில் சிக்காமல் இருப்பது
    என்பது தெளிவு.

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 роки тому

    പ്രപഞ്ച ധ്യാന മയ്യം
    🙏🧘🙏🧘🙏🧘🙏

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому

    Yesppa

  • @kkumariarumugam9391
    @kkumariarumugam9391 3 роки тому +1

    Arumai Anna. Thank you. Valga valamudan.

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 3 роки тому +3

    நன்றி..

  • @lakshmanv1383
    @lakshmanv1383 3 роки тому +4

    Super sir 🙏

  • @lakshmir1333
    @lakshmir1333 3 роки тому +2

    Excellent speech

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 2 роки тому

    Nilayana onre nan vutal manam porul allaariya seythathu athuvo athuve nanri ayya

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 3 роки тому +3

    நன்றி அய்யா 🙏

  • @durgadevir5011
    @durgadevir5011 3 роки тому +2

    Sathiyathai idaividamal bodikum tangaluku kodanu kodi nandrigal.

  • @binoyv.v7824
    @binoyv.v7824 3 роки тому +2

    Thanks guruji

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏💚🌹🌳

  • @pandianarumugam8426
    @pandianarumugam8426 3 роки тому +2

    Good thought thank sir

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 3 роки тому +2

    ஐயா நன்றி

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 3 роки тому +1

    தேகம் நாகம் கோகம் சோகம்💐 சந்தோஷம்

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому

    Udal Silirkkak Kudiya Varththaigal

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 3 роки тому +2

    Hi annna super consciousness today

  • @kalpanaganesh9757
    @kalpanaganesh9757 2 роки тому

    Hi.. Ayya.. Nama frequency ah epdi Kandu pidipathu Pl say ayya

  • @kn2387
    @kn2387 3 роки тому +2

    SUPER!!!!!

  • @CMROSSI-nz3iq
    @CMROSSI-nz3iq 3 роки тому +4

    மெய்யா அறிவு சத்தியம் என்று உணர்த்திய ஐயா, உங்களுக்கு கோடான கோடி நன்றி குரு அவர்களே

    • @padmanabhand9243
      @padmanabhand9243 2 роки тому

      All Episodes are. Highly informative and useful

  • @fawziyacassimfawziyacassim9339
    @fawziyacassimfawziyacassim9339 3 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻😭

  • @shiva60kumaran51
    @shiva60kumaran51 3 роки тому +4

    நன்றி ஐயா...

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 роки тому +4

    நன்றி ஐயா.🙏🙏🙏

  • @nandakumaarmadhavan6269
    @nandakumaarmadhavan6269 3 роки тому +4

    🙏🙏🙏🙏🙏