ஒரு யூ டியூப்பர் இப்படி நடந்துகொள்ளலாமா? 😳😳 கேள்விகளும் பதில்களும் 🔥 | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 180

  • @satheesmurugesu6892
    @satheesmurugesu6892 3 місяці тому +21

    நீங்கள் கதைக்கும் தமிழ்ழில் கதைக்கவும். நாங்கள் வீட்டில் கதைப்பது போல இருக்கிறது.நன்றி

  • @gangatharankandaswamy6564
    @gangatharankandaswamy6564 3 місяці тому +1

    சிறப்பு

  • @Velu-f7w
    @Velu-f7w 3 місяці тому +1

    Thank you for the information

  • @SubiSuresh-cr1we
    @SubiSuresh-cr1we 3 місяці тому +6

    சங்கவி உங்கள் உறவா ( இருவரம் கதைப்பது தொடர்பு உள்ளதாக இருக்கு?

  • @joydeva6385
    @joydeva6385 3 місяці тому +1

    Good your voice speak normal is nice . I usually not watch any news channel Tamil but your UK one I watch . Not all thanks
    Our UK place many people like to watch through different country so don't think about narrow mind
    Our srilankans reached many mile stone all over the world why do you think only Srilanka problem . Speak how to overcome look forward
    Thanks few advice like it not depend on your mind
    Thanks

  • @alahanvel7678
    @alahanvel7678 3 місяці тому

    நன்றிதமிழ்அடியான்❤

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 3 місяці тому +6

    இன்பத்தமிழ் ஒலி நடத்தும் ThamilUnarvu: Seraman TV:pepper & salt tv: Vanni Man என UA-cam சனல் நடத்தும் ஆசாமிகலிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்கவேன்டும். மிதுஜாவை துவாரகா என மாற்ற முயற்சி எடுக்கும் கைக்கூலிகள்.

  • @anusharagunathan1586
    @anusharagunathan1586 3 місяці тому +19

    அருமையான பதில்கள் வழமை போல உங்கள் பாணியிலேயே தொடருங்கள் தமிழடியான் வாழ்த்துக்கள்❤

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 3 місяці тому +11

    தமிழ் நாட்டில் இருந்து தமிழர் நலனில் அக்கறையுள்ள தமிழடியானை வணங்குகிறேன்.🙏🙏👍

  • @kajenkanaga
    @kajenkanaga 3 місяці тому +4

    தம்பி நான் உங்களுடைய எல்லா video ஐ தவறாமல் பார்ப்பேன். முதல் 1000 subscribers எடுத்தால் என்னுடைய subscribe உம் இருக்கும் ஆனால் இதுவரைக்கும் comment போட்டது கிடையாது. இப்ப போடுவதற்கு காரணம் எங்கள் யாழ் தமிழர்கள் வீட்டு தமிழை கதைப்பதற்கு இப்படியே உங்கள் தமிழ் உச்சரிப்பை தொடரவும் எங்கள் தனித்துவத்தை இழக்கவும் கூடாது விட்டுகொடுக்கவும் கூடாது. இதே போல் பல யாழ் youtubers எழுதினேன் அவர்கள் கேள்பதாக இல்லை.
    நன்றி

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 3 місяці тому +7

    மிகவும் நன்றி அருமையாக இருக்கிறது. நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள். சங்கவியின் யூரியுப் பிரச்சனையின் போது உதவி செய்தமைக்கும் மிகவும் நன்றி அடியான்.

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 3 місяці тому +7

    நீங்கள் போடுகிற இசை நல்லது. கேட்க இனிமையாக இருக்குது.
    உங்களுடைய கதை கேட்க ஆசையாக இருக்கு. நான் விரும்பிக் கேட்பேன் பார்ப்பேன் அண்ணா
    வாழ்துக்கள்

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +7

    துவாரகா காணொளிகள் பற்றிய விளக்கம் அருமை. ❤❤ தொடர்ந்து பயணிக்கவும்..❤

  • @ThamilNesan
    @ThamilNesan 3 місяці тому +4

    தமிழுக்கு அமுது என்று பெயர் எந்த சிலாங்கில் பேசினாலும் தமிழ் அழகாயிருக்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் கூட இன்றைய காலகட்டத்தில் அழகாய்தான் உள்ளது இது தமிழ் மொழியின் ஒரு தனித்துவம் என தோன்றுகிறது நம் தொப்புள் கொடி தமிழ்நாட்டின் தமிழீ slangs wow திரைப்பட தமிழ் சினிமா மூலமாக உலகம் பூராவும் பரவியது மட்டுமல்ல ருசிக்கவும் ரசிக்கவும் முடிகிறது அதே போல் மிகவும் பழைய தமிழ் என கருதப்படுகிற யாழ்ப்பாண slangs உலகத்தமிழரீ நம் தமிழ்நாட்டு தமிழர்கள் பழக புரிந்து கொள்ள உங்கள் முயற்சி தொடர் வாழ்த்துக்கள் 🇨🇦 ஈழத்தமிழர் 0:00

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +7

    சிறப்பான கேள்விகளும் பதில்களும்... மாதம் ஒருமுறை இவ்வாறான உறவுப்பால காணொளி போடவும்..❤❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 місяці тому +2

    Please interview VIPs or Common People & Fmr Freedom fighters etc! Very important for our history in Srilanka 1948-2024! We like to listen our past!present!future in Srilanka!

  • @nagesbala9910
    @nagesbala9910 3 місяці тому +1

    யாழ்ப்பாண தமிழில் கதைக்கும்தமிழடியானைஎனக்குமிகவும்பிடிக்கும்.தொடரட்டும் உமதுபணி.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 3 місяці тому +7

    எங்கள் மக்கள்மேல் நீங்கள் வைத்துள்ள பற்று மிக்கநன்று தம்பி 🙏🙏🙏

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 3 місяці тому +2

    நானும்..உங்கள்.. வீடியோ
    பார்க்குரது.. உண்டு..ஆனாலும்
    கமாண்ட். பேடுரதுக்கு
    முடியாமல் . போகுரதுக்கு
    காரணம். நான். சவூதில
    வேலை.. இருந்தலும்
    அர்த்தம். உள்ள. ஒரு
    நல்ல..விடயம். உள்ளது
    வாழ்த்துகள்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 3 місяці тому +3

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்காய் தமிழ் அடியான். சிறப்பான முடிவு .....துவாரகா விஷயம்.

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 3 місяці тому +3

    Hi Tamil Adiyan….
    உறவுப்பாலத்தின் மூலம்…. சற்று நம்மோடு( உங்களது நேயர்கள்) மனந்திறந்த பகிர்விற்கு மிக்க நன்றி🙏
    நீங்கள் பேச்சுத்தமிழிலேயே தொடர்ந்து நமக்கு தகவல்களை தருவது வரவேற்கத்தக்கது சகோதரனே!

  • @paulmariyanayakam6592
    @paulmariyanayakam6592 3 місяці тому +4

    மிகவும் சிறப்பு.வாழ்த்துகள்.
    காணொளியில் ராகமும் ,காட்ச்சிகளும் மிக மிகச்சிறப்பு. ஆரம்பத்தில் காட்சியையும் ,இராகத்தையும்
    ஆரம்பிக்கும்போது பதிவிடவும்.
    மிக்க நன்றிகள்.❤❤❤❤❤❤❤

  • @rpraba1796
    @rpraba1796 3 місяці тому +1

    அருமை தம்பி
    பேச்சுத்தமிழ் மாற்ற வேண்டாம். நல்லாயிருக்கு. சாருகேசி எனக்கும் பிடித்த ராகம்.
    தம்பிக்குச் சகலதும் தெரியும் அப்படித்தானே.

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 3 місяці тому +2

    நானும். ஒரு. மலயகா. பெண்

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 3 місяці тому +2

    மகிழ்ச்சி அளிக்கிறது யாழ் இனிது யாழ் தமிழ் பேசும் உங்கள் குரல் இனிது இனிது இனிது உங்கள் பதிவுகள் இனிது வாழ்க பல்லாண்டுகள் பணி சிறக்க......... தேனூர் பாண்டியன் பெங்களூரு

  • @sivashankarsanmugam1897
    @sivashankarsanmugam1897 3 місяці тому +6

    தங்களின் சனநாயக அணுகு முறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 3 місяці тому +1

    சமகாலங்களைப்பற்றிய
    தொடர்ச்சியான அலசல்கள்
    வரேவண்டும்.தம்பி

  • @gnani2604
    @gnani2604 3 місяці тому +1

    தம்பியா நீ என் இனமடா உன்கருத்தியில் என்னுடன் அதிகம் ஒத்துப்போகிறது நனறி ❤❤❤❤❤

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 3 місяці тому +1

    நீங்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன் சகோதரரே

  • @ThirumahalSabesan
    @ThirumahalSabesan 3 місяці тому +2

    நீங்கள் தமிழையும் தமிழ் மக்களையும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை மிகவும் தெளிவாக தெரிகிறது.எப்போதும் இப்படியே உங்கள் பணியினை செய்யுங்கள் நாம் எந்தநாடு சென்றாலும் எமது தமிழையும் தமிழ் கலாசாரத்தினையும் மறக்கவே கூடாது உங்கள் பேச்சு வழக்கு நல்லா இருக்கு.வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.வளர்க தமிழ்

  • @brambram5912
    @brambram5912 3 місяці тому +1

    ஆஹா அருமை..நீர் நல்லவனா? கெட்டவனா?

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 3 місяці тому +2

    As a responsible person, it is your duty to expose the people behind fake Thuvaraka group,because they were involved in fraudulent activities.
    You can not now say, I didn't want confrontation with them.
    It's your duty to expose them lol.

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 3 місяці тому +3

    நன்றி தமிழ் அடியான் ,உங்கள் காணோளிகளைப் பார்த்துத் தான் யூகேயின் சட்டதிட்டங்களை அறிந்து கொள்கிறேன்.

  • @anuraj7238
    @anuraj7238 3 місяці тому +4

    உண்மை அண்ணா உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 місяці тому +2

    Vanakkam ! Unkal Pathilkalukku Nanry.

  • @celastenrajes3701
    @celastenrajes3701 3 місяці тому +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் god bless you

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 3 місяці тому +2

    தமிழடியான்.அண்ணாக்கு.வணக்கம்
    அண்ணா.நீங்கள்
    போடும்இசை
    வருவினம்.போவினம்.இந்தசொற்கள்
    எல்லாம்.எனக்கு
    மிகவும்.பிடிக்கும்
    எலுத்துபிழை.இருக்கும்.மண்னிக்கவும்

  • @komathykaaviya4447
    @komathykaaviya4447 3 місяці тому +1

    Vaalththukkal themby 🙌 thodarnthu payaniungal god bless you

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 3 місяці тому +1

    தம்பி, நீங்க வழமை போல் கதையுங்க. அதுவே எனது விருப்பம்.

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 3 місяці тому +1

    உங்களுடைய நேர்மையான உரையாடல்களுக்கு நன்றி.

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 місяці тому +4

    Super answer thanks bro 🙏

  • @regi1811
    @regi1811 3 місяці тому +1

    அருமை அருமை
    இன்னொரு கேள்வியை மறந்துவிட்டீங்கள் தம்பி
    ஞாபகம் இருந்தால் பதில் தரவும்
    பகிர்வுக்கு நன்றி❤

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 3 місяці тому +1

    நான் அதேல்லம். பன்னிதான்..இருக்கிறேன்🙏🙏🙏🌹🌹🌹👌👌👌👌👌👌

  • @FrancisxavierRichmanashokumar
    @FrancisxavierRichmanashokumar 3 місяці тому +1

    தமிழ் அடியானுக்கு நன்றிகள்.

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 3 місяці тому +1

    சமூக வலைதாதளத்தின் முதலாவது முகநூல் பக்கம் எனக்குத் தெரியும் தம்பி மணி.

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +1

    எங்கள் யாழ்ப்பாண மக்கள் இப்போ பேச்சு வழக்கில் கொழும்பு தமிழ் வந்து விட்டது. அப்படி கேட்கும் போதும் கவலை 😮

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 3 місяці тому

    மருபடியும். ஒரு. வீடியோ
    பன்னினல். என். பொயரை
    சொல்லி. ஒரு. ஹாய். சொல்லுங்க..plz..

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +1

    உங்கள் இசை , கதைப்பது எல்லாமே உயர்ந்தவை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kapishna4643
    @kapishna4643 3 місяці тому +1

    உங்கட வீடியோவை பார்த்தால் முஷ்பாத்தியாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும்

  • @kowsiksrikanda9756
    @kowsiksrikanda9756 3 місяці тому +1

    உங்கட youtube நல்லா போகுது அண்ணா. கொஞ்ச காலம் போக முழு நேரமா youtube ல இறங்கிடுங்கோ…

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 3 місяці тому +1

    அண்ணா சொந்த மண்ணின் மீதும் தன் மக்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் பற்றும், அக்கறையும் உங்கள் வார்த்தைகளிலும் அதன் தொணியிலும் தெளிவாக தெரியும். நன்றிகளும், வாழ்த்துகளும்.❤❤❤

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 3 місяці тому +2

    உங்கள் தமிழ் தேசிய
    இனப்பற்று தாயகத்தில்
    இருக்கும்
    எங்களுக்கு பலமானது.
    தொடருங்கள் வாழ்த்துக்கள் தம்பி❤

  • @chachchikodi
    @chachchikodi 3 місяці тому +1

    நீங்கள் இப்படியே கதைங்கோ

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885 3 місяці тому +1

    Well done, Tamil adiyan.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 3 місяці тому +1

    ANNA ,
    NAN TRINCO THAMIL , THAMILAN .

  • @sivanesankrishnanjoseph5287
    @sivanesankrishnanjoseph5287 27 днів тому

    தங்கள் காணொளிகளில் பாவிக்கும் தமிழ் மிகவும் சிறப்பாகவே உள்ளது அதுமட்டுமல்ல மக்களையும் உங்களையும் இணைப்பு பாலம் ஆகவே அது இருப்பதாக நான் கருதுகிறேன் மிகவும் சிறப்பு அதையே தொடர்ந்து கடைப்பிடித்தல் என நம்புகிறேன் நன்றி கனடாவிலிருந்து சிவனேசன்

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy 3 місяці тому +7

    நானும் இதை பத்தி கேப்பம் என்று இறுந்தன் நீங்கள் சொல்லிட்டிங்கள் நன்றி ,
    இந்த இசை எனக்கு பிடிக்கும் சிலநேரம் நீங்கள் வடிவாக ஒலிர விடுவதில்லை,,,❤❤

  • @Tamilnationalist2611
    @Tamilnationalist2611 3 місяці тому

    அண்ணா, யாழ்ப்பாணத்தில் இருந்து, முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் காத்தான்குடியில், முஸ்லிம் மக்கள் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கான பின்னணி, தொடர்பான காணொளி ஒன்று பதிவிடுங்கள்.

  • @sharminisivakumar7431
    @sharminisivakumar7431 3 місяці тому +1

    மிகவும் சிறப்பு சகோதரன்

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 3 місяці тому +1

    Thank you my brother Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 місяці тому +1

    அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 2 місяці тому

    அரசியல்,சமூகம்,
    மக்கள் அன்றாட வாழ்வியல் கருத்துக்கள் தொடரவும்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.😅

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 3 місяці тому

    வணக்கம் தம்பி, உங்கள் பேச்சு வழக்கு ஏன் எல்லாமே தரமாக உள்ளது, மற்றும் மாறி மாறி எதிர்கருத்துகள் எழுதுவது சில சமயம் அர்த்தமற்றதாகிவிடும் உண்மை தமிழன் ஒரு குடையின் வாழ்ந்திருந்தால் எப்பவோ தமிழர் பகுதியில் மாற்றம் வந்திருக்கும் இதைவிட வெளிநாடுகளையும் தமிழர் பெரிதாக நாடியிருக்க மாட்டார்கள் வாழ்க வளமுடன்.

  • @DerpyDragonisded
    @DerpyDragonisded 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் நம்பி ❤

  • @thangarasajeyanthan5335
    @thangarasajeyanthan5335 3 місяці тому

    அண்ணா நீங்கள் போடும் அந்த இசை எமது கவின்கலை கல்லூரியால் வெளியிட்ட இசை போல் இருக்கு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு இந்த இசையை நான் எமது தாயகத்தில் தினமும் கேட்டுள்ளேன் புலிகளின் குரல் வானொலியல்

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 3 місяці тому +2

    Nice ❤ Super Thanks

  • @jeremyedydany163
    @jeremyedydany163 3 місяці тому +1

    God bless you nice

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому

    Uk la licence practical test எடுக்க booking கிடைப்பது இல்லை அது பற்றி வீடியோ போடுங்கள் எனது நண்பி கேட்டார்

  • @Shenole-f7d
    @Shenole-f7d 3 місяці тому

    Hi bro ellame supper! oru siler ellawetrukkume note, sottei solluwaange ethukely buremba thallunge bro neengel ungal payanem thoderettum🎉

  • @thangarasajeyanthan5335
    @thangarasajeyanthan5335 3 місяці тому

    அண்ணா எத்தனை மணியானஙும் உங்கள் வீடியோ பார்த்து தான் படுக்கப் போவன் ஏன் என்றால் முக்கிய பிரச்சனை என்றால் UK பற்றிய தகவல் எனக்கு ரெம்ப முக்கியம் ஏனென்றால் நமக்கும் ஆங்கிலத்துக்கும் தூரம்😅

  • @sujigayal4645
    @sujigayal4645 3 місяці тому +1

    நன்றி தம்பி உங்கள் மூலம்தான் நாட்டு தகவல்களை அறிகிறோம் தொடர வாழ்துக்கள்

  • @sugumarsugumat5727
    @sugumarsugumat5727 3 місяці тому

    தம்பி ஈழத்தமிழன் ஜீவன் அவர் காணொளியை காணவில்லை ஏனென்று தெரியுமா?

  • @sujanthansubramaniam
    @sujanthansubramaniam 3 місяці тому

    தம்பியா இந்தா இராகம் தமிழ் ஈழ தொலைகாழ்சில் வந்தா இசை அதை ஏன் சொழ்லவில்லை தம்பி.......?

  • @ArulArulceb-wg7ko
    @ArulArulceb-wg7ko 3 місяці тому +1

    இதுதான் தேவை

  • @burgshotgamer3761
    @burgshotgamer3761 3 місяці тому +1

    Thank you ❤

  • @swarnanimalraj9173
    @swarnanimalraj9173 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 місяці тому +1

    👍👍👍👍

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 3 місяці тому +1

    ✌👍💙👍✌

  • @preminim2903
    @preminim2903 3 місяці тому

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 Unkal Arumayana Pathiluku Karuthuku Naan Thalai Vanakukiren Sakotharane

  • @mneilam694
    @mneilam694 3 місяці тому +1

    Yes bro recently I am start to watch your great stories and advices yeah .

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 3 місяці тому +1

    Nice video .

  • @srilankanraja9338
    @srilankanraja9338 3 місяці тому

    என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 3 місяці тому +1

    சிறப்பான வாழ்த்துகள் ❤❤❤

  • @Rasalinkamthilakesvaran
    @Rasalinkamthilakesvaran 3 місяці тому

    நடக்க இருக்கு தேர்தலில் யார்யார் என்ன என்ன சின்னத்தில் போட்டியிடுகின்றார்கழ்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 місяці тому +1

    நன்றி வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும் ❤

  • @malarthavam8869
    @malarthavam8869 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா.உங்கள் பணி தொடரட்டும்.

  • @raveendransingaram175
    @raveendransingaram175 3 місяці тому +1

    வணக்கம் சகோதரம், உங்களுடைய பதிவுகள் தினந்தோரும் பார்க்கிற நான். அருமையான பதிவுகள், அருமையான விளக்கங்கள்.இன்று பதிவுட்ட பதிவு சரியானவை,உன்மையானவை. உங்கள் மனதில் உல்வையை ஒளிவு, மறைவு இன்றி போட்டுரிக்கிரீங்கள். வரவேற்க்கத்தக்கது . எனக்குப் பிடித்தது. இன்று தான் நான் முதல்,முதலாக உங்களுக்கு கொமன் பண்ணுகின்றேன்.எனக்கு உங் களுடைய எல்லாப் பதிவுகளும் எனக்கு ப்பிடித்தவை. வாழ்த்துக்கள்👍😀💚

  • @perasivan8067
    @perasivan8067 3 місяці тому +1

    Hi Anna it’s very good continue every month 👍🙏

  • @chitturvenkat3957
    @chitturvenkat3957 3 місяці тому

    Your presentation of news is better than many other language channels. Keep it up.

  • @TharumarasaVelupilei
    @TharumarasaVelupilei 3 місяці тому +1

    Arumai Arumai ❤❤

  • @jvernijude5823
    @jvernijude5823 3 місяці тому +1

    Thank you 🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 місяці тому +1

    ங்களின் சனநாயக அணுகு முறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்நானும் இதை பத்தி கேப்பம் என்று இறுந்தன் நீங்கள் சொல்லிட்டிங்கள் நன்றி ,
    இந்த இசை எனக்கு பிடிக்கும் சிலநேரம் நீங்கள் வடிவாக ஒலிர விடுவதில்லை,,

  • @inthranarasu9664
    @inthranarasu9664 3 місяці тому

    எல்லாம் நன்று ஒன்றுதான் பிடிக்கவில்லை அதாவது வாங்க என்று யாழ் தமிழ் இல்லாமல் இந்திய தமிழிலேயே சொல்றீங்கள்

  • @jesminegnanapragasam6953
    @jesminegnanapragasam6953 3 місяці тому

    என்ன தம்பி அனியாயத்திற்கு sweet ஆக இருக்கிறீங்கள்

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 3 місяці тому

    "அருமையான பதில் *சகோ*

  • @manimat9994
    @manimat9994 3 місяці тому

    Bro ithu thamileela vaanoli news tune

  • @suthusuthu5973
    @suthusuthu5973 3 місяці тому

    👍❤️ 🤡 தமிழ் அடியான் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @lalithajeyakumar268
    @lalithajeyakumar268 3 місяці тому

    இந்த கேள்விக்கும் முட்டிந்தால் பதில் கொடுங்கள்.
    ஏன் நீங்கள் தமிழில் மட்டும் உங்கள் பதிவுகளை பதிவு செய்ய கூடாது? ஏன் தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்கிறீர்கள்?

  • @tony10101979
    @tony10101979 3 місяці тому +1

    super super da thambi💔💔💯

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 3 місяці тому

    எனக்கு நீங்கள் கதைக்கிற விதம் அப்பிடி விருப்பம்