TAMIL ADIYAN
TAMIL ADIYAN
  • 219
  • 4 204 605

Відео

அர்ச்சுனாவின் வருகை! பெருகும் மக்கள் ஆதரவு..! தமிழ்க்கட்சிகளுக்கு கடைசி எச்சரிக்கையா? 😳 TAMIL ADIYAN
Переглядів 15 тис.4 години тому
அர்ச்சுனாவின் வருகை! பெருகும் மக்கள் ஆதரவு..! தமிழ்க்கட்சிகளுக்கு கடைசி எச்சரிக்கையா? 😳 TAMIL ADIYAN
அரசியலில் குதிக்கும் அர்ச்சுனா🔥 அந்த 10 தகுதிகள் - விபரம் உள்ளே..! | TAMIL ADIYAN |
Переглядів 46 тис.9 годин тому
அரசியலில் குதிக்கும் அர்ச்சுனா🔥 அந்த 10 தகுதிகள் - விபரம் உள்ளே..! | TAMIL ADIYAN |
மருத்துவர் அர்ச்சுனாவுக்காக களத்தில் இறங்கிய சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு 😳 TAMIL ADIYAN
Переглядів 26 тис.14 годин тому
மருத்துவர் அர்ச்சுனாவுக்காக களத்தில் இறங்கிய சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு 😳 TAMIL ADIYAN
இதோ ஆரம்பித்துவிட்டார்கள்.. மருத்துவர் அர்ச்சுனாவின் பெயரில் பணமோசடி 😳 அவசர வேண்டுகோள் TAMIL ADIYAN
Переглядів 23 тис.19 годин тому
இதோ ஆரம்பித்துவிட்டார்கள்.. மருத்துவர் அர்ச்சுனாவின் பெயரில் பணமோசடி 😳 அவசர வேண்டுகோள் TAMIL ADIYAN
அந்த மில்லியன் கணக்கான பணம் எங்கே? வெளியானது அடுத்த அதிர்ச்சி 😳😳 TAMIL ADIYAN
Переглядів 35 тис.21 годину тому
அந்த மில்லியன் கணக்கான பணம் எங்கே? வெளியானது அடுத்த அதிர்ச்சி 😳😳 TAMIL ADIYAN
அர்ச்சுனாவை துரத்தியாச்சு 😢 அடுத்தது என்ன? வெளியான இன்னொரு ஊழல் காணொளி | TAMIL ADIYAN |
Переглядів 32 тис.День тому
அர்ச்சுனாவை துரத்தியாச்சு 😢 அடுத்தது என்ன? வெளியான இன்னொரு ஊழல் காணொளி | TAMIL ADIYAN |
“யாழ்ப்பாண யூ டியூப்பர்ஸ் இப்படித்தான்” இழிவுபடுத்திய பத்திரிகை 😡 ஆதாரம் உள்ளே.! | TAMIL ADIYAN |
Переглядів 34 тис.День тому
“யாழ்ப்பாண யூ டியூப்பர்ஸ் இப்படித்தான்” இழிவுபடுத்திய பத்திரிகை 😡 ஆதாரம் உள்ளே.! | TAMIL ADIYAN |
“இதுதான் எனது புதிய திட்டம்” சாவகச்சேரியில் வைத்து மருத்துவர் அர்ச்சுனா அதிரடி 🔥 TAMIL ADIYAN
Переглядів 22 тис.День тому
“இதுதான் எனது புதிய திட்டம்” சாவகச்சேரியில் வைத்து மருத்துவர் அர்ச்சுனா அதிரடி 🔥 TAMIL ADIYAN
“திங்கட்கிழமை சந்திப்போம்” சாவகச்சேரி மக்களுக்கு மருத்துவர் அர்ச்சுனா தகவல் 🔥 அவரை தடுக்க முயற்சி 😡
Переглядів 22 тис.14 днів тому
“திங்கட்கிழமை சந்திப்போம்” சாவகச்சேரி மக்களுக்கு மருத்துவர் அர்ச்சுனா தகவல் 🔥 அவரை தடுக்க முயற்சி 😡
“மருத்துவர்கள் திருந்த வாய்ப்பில்லை” மருத்துவர் செந்தூரன் விரக்தி 🥹😌 TAMIL ADIYAN
Переглядів 47 тис.14 днів тому
“மருத்துவர்கள் திருந்த வாய்ப்பில்லை” மருத்துவர் செந்தூரன் விரக்தி 🥹😌 TAMIL ADIYAN
மருத்துவர் அர்ச்சுனாவைச் சுற்றி பல சூழ்ச்சிகள் 😳 மக்களை ஏமாற்றும் இரண்டு தரப்பினர் 😡 TAMIL ADIYAN
Переглядів 23 тис.14 днів тому
மருத்துவர் அர்ச்சுனாவைச் சுற்றி பல சூழ்ச்சிகள் 😳 மக்களை ஏமாற்றும் இரண்டு தரப்பினர் 😡 TAMIL ADIYAN
திரும்ப வரமாட்டாரா மருத்துவர் அர்ச்சுனா? சற்றுமுன்னர் அவரே வெளியிட்ட தகவல் 😭 TAMIL ADIYAN
Переглядів 41 тис.14 днів тому
திரும்ப வரமாட்டாரா மருத்துவர் அர்ச்சுனா? சற்றுமுன்னர் அவரே வெளியிட்ட தகவல் 😭 TAMIL ADIYAN
கண்ணீர் மழையில் மக்கள் 🥹 தந்திரமாகக் கொண்டுசெல்லப்படும் மருத்துவர் 😳 சதி வென்றுவிட்டதா? 🥹
Переглядів 20 тис.14 днів тому
கண்ணீர் மழையில் மக்கள் 🥹 தந்திரமாகக் கொண்டுசெல்லப்படும் மருத்துவர் 😳 சதி வென்றுவிட்டதா? 🥹
“நான் இறந்தால் என்னை இங்கேயே புதையுங்கள்” மருத்துவர் அருச்சுனா உருக்கம் 🥹 நாளை என்ன நடக்கும்?
Переглядів 27 тис.14 днів тому
“நான் இறந்தால் என்னை இங்கேயே புதையுங்கள்” மருத்துவர் அருச்சுனா உருக்கம் 🥹 நாளை என்ன நடக்கும்?
பிரான்சில் வரலாறு காணாத வாக்குப்பதிவு 🇫🇷🔥 ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள்..? 🤔 TAMIL ADIYAN
Переглядів 5 тис.21 день тому
பிரான்சில் வரலாறு காணாத வாக்குப்பதிவு 🇫🇷🔥 ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள்..? 🤔 TAMIL ADIYAN
பிரான்சில் ஒரு காதல் கதை ❤️😳 தீவிர வலதுசாரிக் கட்சி திடீரென வளர்ந்தது எப்படி? | TAMIL ADIYAN |
Переглядів 9 тис.21 день тому
பிரான்சில் ஒரு காதல் கதை ❤️😳 தீவிர வலதுசாரிக் கட்சி திடீரென வளர்ந்தது எப்படி? | TAMIL ADIYAN |
சாவகச்சேரி மக்கள் செய்த தரமான சம்பவம்! 🔥🔥பிந்திக்கிடைத்த செய்திகள் TAMIL ADIYAN
Переглядів 18 тис.21 день тому
சாவகச்சேரி மக்கள் செய்த தரமான சம்பவம்! 🔥🔥பிந்திக்கிடைத்த செய்திகள் TAMIL ADIYAN
சாவக்கச்சேரி மருத்துவமனையில் அரங்கேறும் கொடுமைகள் 😳 காட்டுத்தீயாய் பரவும் அதிர்ச்சிக் காணொளி 🔥
Переглядів 15 тис.21 день тому
சாவக்கச்சேரி மருத்துவமனையில் அரங்கேறும் கொடுமைகள் 😳 காட்டுத்தீயாய் பரவும் அதிர்ச்சிக் காணொளி 🔥
நள்ளிரவில் ஒரு மந்திர ஆலோசனை🔥 பிரான்சில் இனி என்ன நடக்கும்? இன்னும் 5 நாட்கள் மட்டுமே 😳 TAMIL ADIYAN
Переглядів 19 тис.21 день тому
நள்ளிரவில் ஒரு மந்திர ஆலோசனை🔥 பிரான்சில் இனி என்ன நடக்கும்? இன்னும் 5 நாட்கள் மட்டுமே 😳 TAMIL ADIYAN
சம்பந்தன் சாவு - உணர்த்தும் செய்தி என்ன? யாருக்குப் பேரிழப்பு? துக்கத்தில் ஒரு குழு | TAMIL ADIYAN |
Переглядів 22 тис.21 день тому
சம்பந்தன் சாவு - உணர்த்தும் செய்தி என்ன? யாருக்குப் பேரிழப்பு? துக்கத்தில் ஒரு குழு | TAMIL ADIYAN |
ஒரு யூ டியூப்பர் இப்படி நடந்துகொள்ளலாமா? 😳😳 கேள்விகளும் பதில்களும் 🔥 | TAMIL ADIYAN |
Переглядів 20 тис.28 днів тому
ஒரு யூ டியூப்பர் இப்படி நடந்துகொள்ளலாமா? 😳😳 கேள்விகளும் பதில்களும் 🔥 | TAMIL ADIYAN |
மாங்குளத்தில் நடந்தது என்ன? மூவர் இறந்தது எப்படி? 😳 தொடரும் தமிழின அழிவுகள் 😡🚧⛔️
Переглядів 11 тис.Місяць тому
மாங்குளத்தில் நடந்தது என்ன? மூவர் இறந்தது எப்படி? 😳 தொடரும் தமிழின அழிவுகள் 😡🚧⛔️
இலங்கை மக்களுக்கு இரண்டு ஆபத்துக்கள் 🥹 இன்னும் கொஞ்சக் காலம் போனால்..? 🤔 | TAMIL ADIYAN |
Переглядів 18 тис.Місяць тому
இலங்கை மக்களுக்கு இரண்டு ஆபத்துக்கள் 🥹 இன்னும் கொஞ்சக் காலம் போனால்..? 🤔 | TAMIL ADIYAN |
பிரான்ஸ்: புலம்பெயர் மக்களை ஒடுக்க நினைக்கும் பார்தெல்லா! யார் இவர்? இளையோர் இவரை ஆதரிப்பது ஏன்?😳
Переглядів 10 тис.Місяць тому
பிரான்ஸ்: புலம்பெயர் மக்களை ஒடுக்க நினைக்கும் பார்தெல்லா! யார் இவர்? இளையோர் இவரை ஆதரிப்பது ஏன்?😳
ஐரோப்பாவில் இருந்து துரத்தப்படுவோமா? 🥹 தப்பிக்க என்னதான் வழி இருக்கு? | TAMIL ADIYAN |
Переглядів 62 тис.Місяць тому
ஐரோப்பாவில் இருந்து துரத்தப்படுவோமா? 🥹 தப்பிக்க என்னதான் வழி இருக்கு? | TAMIL ADIYAN |
‘சிறீதரனைக் கைதுசெய்க’ பிக்கு செய்த முறைப்பாடு 😳 அதிர்ச்சி தரும் பின்னணித் தகவல்கள் | TAMIL ADIYAN |
Переглядів 30 тис.Місяць тому
‘சிறீதரனைக் கைதுசெய்க’ பிக்கு செய்த முறைப்பாடு 😳 அதிர்ச்சி தரும் பின்னணித் தகவல்கள் | TAMIL ADIYAN |
பணத்துக்காக மகள்களுக்கு பெற்றதாய் செய்த செயல் 😳 புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி | TAMIL ADIYAN |
Переглядів 53 тис.Місяць тому
பணத்துக்காக மகள்களுக்கு பெற்றதாய் செய்த செயல் 😳 புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி | TAMIL ADIYAN |
வேறொரு ஆணுடன் நடனமாடிய மனைவி; முன்னாள் கணவர் செய்த காரியம் 😳 | TAMIL ADIYAN |
Переглядів 26 тис.Місяць тому
வேறொரு ஆணுடன் நடனமாடிய மனைவி; முன்னாள் கணவர் செய்த காரியம் 😳 | TAMIL ADIYAN |

КОМЕНТАРІ

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 3 хвилини тому

    ❤❤❤🎉🎉🎉

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 3 хвилини тому

    அருமையாகவும் அர்த்தமானதாகவும் உண்மையாக இதுவரை இடம்பெற்ற அனைத்துவிடயங்களையும் ஓன்றாக இணைத்து கருத்தாக வெளியிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள் நீங்கள் குறிப்பிட்டது போன்று சந்திரிகா தென்மாகண உறுப்பினராக 1994ஆம் ஆண்டு இருந்தவேளை தமிழரின் தீர்வை கொடுத்திருந்தால் பிராபகரன் என்று ஓருவர் வந்திருக்கமாட்டார் என்றும் தான் ஆட்சியிலிருந்தால் தீர்வை கொடுத்து பிரச்சனையை தீர்ப்பேன் என்று கூறினவா இறுதியில் ஆட்சிக்கு வந்து என்ன பண்ணினவா

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 14 хвилин тому

    சிங்களவன் மோடன், தமிழன் மகாமோடன், கருணாவை வைத்து புலிகளை அழித்த ரணில், இப்போது அருச்சுனாவை வைத்து தமிழ் கட்சிகளை சிதைக்கிறார், இதை சிந்திக்கவும்😮

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 15 хвилин тому

    சிங்கள அரசியல் வாதிகள் சிங்கள மக்களிடம் தவறாக தமிழ் மக்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்தார்கலோ அதே போல் தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து சிங்கள மக்கள் பற்றி தவறாக பிரச்சாராம் செய்து வருகிறார்கள். தமிழ் அரசியல் தலைவர்களிடம் எது வித தீர்வுத்திட்டங்களும் இதுவரைஇல்லை. அரசுடன் ஒத்து தமிழ் மக்களை ஏமாற்றும் குணம் தான் உள்ளது. 😡🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @morshimithu9273
    @morshimithu9273 20 хвилин тому

    உண்மையான ஆழமான கருத்து. இதை பயன்படுத்த வேண்டும்.

  • @regi1811
    @regi1811 37 хвилин тому

    உண்மை சரியாக சொல்லியிருக்கிறீங்கள் தமிழ் அடியான் ✅ உங்களது அறிவுரையை டொக்டர் அர்ச்சுனா கண்டிப்பாக கேட்பார் என்பதில் ஐயமில்லை நன்றி பகிர்வுக்கு❤ வாழ்த்துக்கள்🎉

  • @PonSivakaran
    @PonSivakaran 46 хвилин тому

    Doctor அர்சுனா அவதாரம்

  • @sivanava3598
    @sivanava3598 54 хвилини тому

    100%உண்மை❤

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 55 хвилин тому

    உங்களது கருத்து வரவேற்கப்படுகிறது… Dr. அர்ச்சுணா அதைப்பின்பற்றினால் மக்களின் மதிப்பை.. ஆதரவை இன்னும் பெறுவார்…ஆனால் Dr. அர்ச்சுணாவிற்கு மக்களாகிய நாம் தற்போதைக்கு ௯றவிரும்புவது….. அடிக்கடி தேவையற்ற பதிவுகளை தானாக You tupe தளத்தில் பதிவேற்றுதலை தவிர்ப்பது.. அவருக்கு நல்லது… இல்லையேல் வீணாக வில்லங்கத்தில் மாட்டிவிடுவாரோ… என்ற ஐயம் எழுகிறது. இது மக்களாங்கிய எங்களுக்கு அவர்மீது இருக்கும் பற்றுதல் தன்மையே ஆகும்🙏

  • @PavananthyPava
    @PavananthyPava Годину тому

    நல்ல விடபம் தம்பி

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 Годину тому

    Yes bro. you are exactly correct. Thank you so much being an anchor for our Nation. I also would like to include an another thing that you have missed due to ur VEDEO'S duration, that the jobless problem in each family to survive their day today life without being dependence which is killing our Nation as nothing for e.g though well educated, well brought up children, this jobless problem, leads us as SLAVES. Hope that you agree with me. We were hopeless, but God has given Dr. Archuna as a hope for our future fortune. While thanking God, blessing Our Doctor with Prayers.

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 Годину тому

    சிங்களவர் மனங்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கொடுப்பது தொடர்பாக எந்த காலத்திலும் மாறப்போவது இல்லை... யார் வந்தாலும் ...நடந்த இனப்படுகொலையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் கொண்டு வந்து ஒரு சர்வதேச மேற்பார்வையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்துவதற்கு மக்கள் ஆனையை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உட்படுத்தி முன்னிலைப் படுத்தி அதை வென்று சர்வதேசத்தின் முன் வைத்து அவர்கள் மனச்சாட்ச்சியை உலுக்க வேண்டும்.‌.. இந்த உலகம் ஜனநாயகம் என்று எந்த போலி அச்சை பற்றி சுலலுகிறதோ அதே போலி அட்சை பற்றி விலைபோகாமல் உண்மையும் நேர்மையும் திறமையும் கொண்டு தனி நாட்டை வென்றெடுப்பதே தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான சிறந்த நிரந்தர தீர்வு....

  • @CanadaAmerica79
    @CanadaAmerica79 Годину тому

    தம்பி சரியா சொன்னீங்க!! டாக்டர் Archchuna குரூப்பில் நீங்களும் ஒரு அங்கத்தவராய் இருந்தால் என்னும் சிறப்பா இருக்கும் என்று எனது நம்பிக்கை.அதைப்பற்றி சிந்திக்கவும்.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Годину тому

    சிறப்பான பதிவு தம்பி❤ மிக நேர்த்தியாக பல கட்டமைப்புகளை உருவாக்கி அதற்குரிய வேலைத் திட்டங்களை சரியாக நகர்த்திக் கொண்டு போனால் நிட்சயமாக தம்பி அர்ச்சுனாவிற்கு இன்னும் மக்களின் பேராதரவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.❤ எமது மக்கள் எப்போது சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்களோ அப்போதுதான் விதையாகிப் போனவர்களின் ஆன்மா சாந்தியடையும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @VeeranManju
    @VeeranManju Годину тому

    அன்பு வணக்கம் அண்ணா ❤❤❤❤❤❤

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz Годину тому

    அருமையான பதிவு 🎉🎉

  • @luxmimurugan
    @luxmimurugan Годину тому

    THE GOVERNMENT GAVE him save place ( government quarters) for election canvasing. Is it illegal staying Dr Archana in the hospital quarters. He is not working there. CORRUPTION, CORRUPTION??????????????????? Did president ask Dr Archchna to attract the tamil people using this technique. He comes from south and crying for tamil people. Did the president ask Dr Archchna to attract the tamil people using this technique. This is a drama directed by government. How smartly the government directs this drama??????????????????? Be careful tamil people. He made all these drama for his popularity. Tamil people be aware pls.!!!!!!!!!!!. Other doctors want talk to this psycho?????? They want waste time with this psycho instead they can take care patients.

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Годину тому

    மாற்றத்திற்கான தேவை மருத்துவர் அர்ச்சுனா❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Годину тому

    சிங்கள அரசியல்வாதிகள்எப்பபிக்குகழின்காலில் விளுகிறதைநிறுத்துகிறார்களோஅப்பதான்நாடுசரிவரும்

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 Годину тому

    நல்ல கருத்து ஆனால் வைத்தியர் இ.அருச்சுனா இதை ஓரளவு தொடங்கிவிட்டார் போல் தெரிகிறது வைத்தியர் சரியான கெட்டிகாறன் 3 மொழியும் சாரளமாக பேசக்கூடியவர் போல் தெரிகிறது நல்ல கருத்து வாழ்க தமிழ்

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 Годину тому

    Thanks

  • @ksrikhanta7710
    @ksrikhanta7710 2 години тому

    Supper❤

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 2 години тому

    Great news 👏🏼 👍🏼

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 2 години тому

    ஆக்கபூர்வமான உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள். மிக்க நன்றி

  • @alexregan7070
    @alexregan7070 2 години тому

    சிறப்பான ஆய்வு, நன்றி சகோ

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 години тому

    நாம் தமிழர் கட்சியின் பாசறைகள் போன்று உருவாக்க வேண்டும்

  • @shanthini5699
    @shanthini5699 2 години тому

    Thanks brother 👏👏👏

  • @RRJKS
    @RRJKS 2 години тому

    🙏 சமத்துவ தேசியம் என்ற கட்சி என்ற பெயரில் உருவாகுமா Thambi ❤ நல்லதே நினைப்பது நன்று 🙏🙏

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 2 години тому

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 2 години тому

    நல்ல அழகாக நறுக்குத்தெறித்தாற் போல் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள் .

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 години тому

    நிறைய துரோகிகள் உங்களை எதிர்தாலும்... தளராமல் முன் செல்லுங்கள்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 години тому

    📚👑💐🙏🧠👌🏻👌🏻👌🏻🇫🇷

  • @naomycohen4259
    @naomycohen4259 2 години тому

    முதல் வந்து தமிழ் அரசியல்வாதிகளிடம் மாஃபியாட்களிடம் இ௫ந்து மக்களை காப்பாற்ற வேண்டும் அதன் பின்பு இளைய சமுதாயத்தை நல்ல வழிப்படுத்தவேண்டும் அர்ச்சனா அவைகளை செய்ய வேண்டும் அது முக்கியம்

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 години тому

    நிச்சயம் இனி இலங்கை நாடு அழகிய பூங்காதான்.

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 2 години тому

    சிறப்பான பதிவு. தொடரட்டும் உங்களின் சமூக விழிப்புணர்வூட்டும் பதிவுகள்.அப்பாவிகளை உசுப்பேத்தும் அரசியல்வாதிகள் எப்போதும் மக்களை ஏமாற்றி அதில் குளிர்காயும் எண்ணம் கொண்டவர்கள் அல்லவோ.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 2 години тому

    🙏👍👍👍👍👍💪👋👋👋

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 години тому

    ❤👏❤👏❤

  • @selvathevysadchatheeswaran2521
    @selvathevysadchatheeswaran2521 2 години тому

    Hi Thambi, I am looking forward to watching your videos from recently. ( Archchuna’s era) Thanks for meaningful videos From Toronto, Canada

  • @THAMIZHALY
    @THAMIZHALY 2 години тому

    சரியான செயலைச் செய்தால்தானே ஆதரவு கிடைக்கும்.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 2 години тому

    🙏👍👍👍👍👋👋👋💪💪

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy9599 3 години тому

    Brother Super..super

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 3 години тому

    சிறீதரன் பாராளுமன்றத்தில் உரக்க கத்துவதுடன் சரி. எந்த பிரயோசனும் இல்லை. பதவி தான் முக்கியம்.

  • @ranjakum2534
    @ranjakum2534 3 години тому

    ஶ்ரீதரன் என்ன செய்தவர் என்பதை அர்சுனா வெளிப்படையாகவே சொல்லியள்ளாரே. அமைசர்களிடம் எதுவுங்கேளாது ஆடிக்கூழ் காச்சி குடிப்பார்.

  • @VsbhsghHgsyststywu-i6d
    @VsbhsghHgsyststywu-i6d 3 години тому

    நீங்களும் அக்கட்சியின் பங்காளிகளில் ஒருவர் தானே....எனவே...தமிழன் ஆட்சியில் நீதி நேர்மை சுயமரியாதையான தன்நிறைவான. வாழ்வை எல்லா உயிரிமும் இனிதே வாழ்வாங்கு வாழும். இது நான்குமறைத்தீர்ப்பாகும்.

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 3 години тому

    நீங்களும் நிட்சயம் அர்சுனாவுக்கு ஆதரவாக எப்பவும் இருக்கவேண்டும்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 години тому

    Vanakkam ! Archchuna Avarkal Vali sunaththappaddavar thesiyappattum thesiya akkaraiyum,manithaneyamum ullavar.thamil makkal saththiyam sadsiyaka vella vendum nanry.

  • @monkeydragnir3869
    @monkeydragnir3869 3 години тому

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிக நல்ல பதிவு👍👍👍👍👍👍👍👍👍👍

  • @raji7van
    @raji7van 3 години тому

    சிங்களவர்களுக்கு பாடம் எடுக்காமல் அவர்கள் இன உணர்வோடு இருக்கிறார்கள் ,தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றுமையை பிரித்து பகை இனங்களாக மாற்றியது வந்தேறி தெலுங்கு நாயக்க அதிகார கும்பல்கள், 11 கோடி தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறோம் சாதி மத பிரதேச வாத ,துரோகம் வரலாற்று தெளிவு இல்லாத படியால் பந்து இப்ப 2 கோடி சிங்களவர்கள் காலில், நாங்கள் மைதாணத்தில் எங்கட நிலமையை எதிர் அணிக்கு விளங்க படுத்தி கோல் அடிக்காமல் நாங்கள் பிரதேச வாத சட்டைய கழட்டி வைத்து விட்டு நாம் தமிழர்களாக ஒன்றினைந்தால் விடுதலை சாத்தியம் என தமிழர்களுக்கு அடிக்கடி பாடம் எடுக்கவும் not சிங்களவர்கள்

  • @user-tb4so2wi5b
    @user-tb4so2wi5b 3 години тому

    சகோ புலம்பெயர்ந்தோரின் நிதிகளை ஈழத்தமிழ் மக்களுக்கு கடத்த பம்மியிருந்த சிறி மாமா வை பயன்படுத்தினர் ஆனால் 10 தன் தலைமுறைக்கு பணங்களைசுருட்டி எடுத்திருக்கிறார் இப்படி ibc சில நபர்கள் இப்படியான கள்ள வேலை செய்திருக்கிறார்கள் ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பொருளாதாரக் கடினம் இலங்கையில் 5 வது பணக்காரன் கருணா அம்மான் அவர்கள் தூ

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 3 години тому

    💯நல்ல நன்மையான பதிவு👍💪💪💪💪💪❤