Це відео не доступне.
Перепрошуємо.
புதனின் வலுவும் தாயின் பகையும் சனியின் வலுவும் தகப்பனின் பகையும் | Sri Mahalakshmi Jothidam
Вставка
- Опубліковано 18 сер 2022
- Astro Sri Ram Ji - UA-cam Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam
True sir i am so many astrology video seeing but best and true our video only I am last two years seeing ur astro video.
வணக்கம் ஐயா. புதனின் வலுவும் தாயின் பகையும் மற்றும் சனியின் வலுவும் தகப்பனின் பகையும் என்ற தலைப்பில் சில உன்னத, இதுவரை யாரும் சொல்லாத ரகசியங்களை அருமையாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. நான் பல மாதங்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டதின் தொடர்ச்சியாக, தங்களின் ஜோதிட ஞானம் உங்களுடன் போய் விடாமல், அவை அனைத்தயும் தொடர்ச்சியாக புத்தக வடிவில் வெளியிட வேண்டுகிறேன் ஐயா. என்னுடைய கோரிக்கை இந்த பதிவுகளை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து கொண்டு இருப்பவர்களின் விருப்பமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். வளர்க ஜோதிட உலகம்.
Amazing .......! இதுவரை யாரும் சொல்லாத நுணுக்கமான உண்மை கருத்து.... Super......!
என் ஜாதகப்படி எனது நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது...
வணக்கம் குருவே, மிக அருமையான விளக்கம். தாங்கள் கூறியது 100% உண்மை. என் மகன் மகர லக்னம், 2ல் சனி, 9ல் புதன். தாங்கள் கூறியது அப்படியே அவனுக்கு பொருந்துகிறது. நன்றி குருவே.
சார் நீங்க சொல்றது உண்மை. என் மகனுக்கு புதன் நல்ல வலு பெற்றுள்ளது. என் பயனுக்கு 11 வயசு இப்பவே என்கூட சண்டை என் கூட attachment இல்ல மனசு கஷ்டமாக உள்ளது.
Hats off 👮🏻♂️ to your Passion and love towards Astro Science .Love you sir......🤍💙
Wow! Amazing. Applied it to every horoscope I know sir. Very accurate and helps coming to a mind set. Much needed.
Excellent explanation. Very clear. You cleared all my doubts. Tnq.
I agree with the contents in this video. Very good info. Thanks sir 🙏
Very good information & explanation, thank you sir
மிக அருமையான சூட்சுமமான விஷயத்தை கூறியுள்ளீர்கள் ஐயா 🙏🙏🙏
உண்மை,அம்மா வை பிடிக்கும் மனம் சலம் இருந்து கொண்டே இருக்கும்( கன்னி ராசி புதன் மிதுனம்)நவாம்சம் மிதுன லகிகினம் லக்கினத்தில் புதன்
இப்பொழுது மகன் கன்னி லக்கினம் புதன் மிதுனத்தில்..
Ivvalavu elimaya theliva easy ah explain pannirukinga sir mikka nantri 🙏💐🤩, Ranjani shanmugam.
காலை வணக்கம் ஐயா 🙏🙏 🙏 அற்புதமான பதிவு👌👌👌
Thank you so much Guru sir 💐💯 You are always great 👍
Top level explanation gurujii🤗🙏❤
Eppadi ellam calculation erruku guruji always your topics very correct 🙏🙏👌👌
புதிய தகவலுக்கு நன்றி
Good information... Really super👌
You're correct sir. Moon in katakam. Bhudhan in thulam+ sukran in kanni which I think is neecha banaga rajayogam Constant fights n arguments and staying away with mother and also uncle
Keep it mum. Mounamae. Problem to solve.
ஒப்புக்கொள்ள வேண்டிய விளக்கம்.. அருமை!
Thank you sir good explanation
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
அருமையாக சொன்னார்.நன்றி
நன்றி ஐயா
Very nice explanation. 👍🏻👍🏻👍🏻
Correct ji thanks super my son life this types good very good ji
Vanakkam Guruve,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Good explanation Sir👍
நன்றி சார்🙏🌻
🙏🙏🙏 நன்றி குருஜி....
புரிந்து கொள்வதே பரிகாரம் 👍
Nice Analysis
100 percent correct. bhuthan in kanni and sani is in rishabam.
வணக்கம்ஐயா நன்றி அருமை வாழ்கவளமுடன்
குருவே தங்களது பதிலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்
Nice information👍👍👍👍👍
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்,நலமுடன்.... குருஜி திருச்சி நண்பர்
Unmai than guruji, rishabha lagnam, magarathill thei pirai chandran+ budhan, kumbathil suriyan sevvaai sani, meenathil sukran 😭🙏
Thank you sir chanthran veettil putthan irruntthal nanmiya sir
மிக்க நன்றி ஆசான் ஜீ, மிக நுணுக்கமான பல ஜோதிட பாடங்கள் எங்களுக்கு கற்று தருகீர்கள், மிக்க நன்றி🙏
Thank you sir 🙏
புதன் , சனி வலுவை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
அருமை Sir.👍👍👍
பரிகாரம் என்பது மன பக்குவமே அருமை ஐயா
Tq Guruji... 🙏🙏👍👌
Very true Sir.
Rightly said.🙏
Sir thankyou so much. I am facing the same. Now I got better truth from you.
There is no doubt,100 percent true
Thanks guruji
Namma lifela ipaadi thaan irukanum idudan life super sir thank u sir🙏🙏🙏🙏🙏🙏
Very interesting analysis sir. And it's true in my case. Budan in Kanni with Sukran. But the twist is, my mother started fighting and finding faults in me after I got married. We both have done mistakes in our life, but I don't like to point it out and hurt others, this is my nature. But my mom and I used to be so close friends till marriage. After that constant fights only. I try to be patient with her, call her and have a chat. But she never calls me. Don't know why, no matter what I do she is not at all happy 😭I'm trying hard to maintain the relationship. Praying to God that one day she understands me. I don't want anything from her except her love. But she's not ready to believe that.
Arumai post ji,🎉
Sri kamakshi thunai 🙏🏽🌷
நன்றி சார் 🙏🙏🙏
10:21 Arumaiyana vilakkam....mikka nandri
Super video sir 100% true
அருமை 👍💐💐💐💐 Ji
Unmai... Heading arputham.. Kannilaknam buthan varkothamam.. Buthanthisai ammavin seyal manavarutham tharukirathu... Sani bhagavan kumbathil appavin seyal pidikavillai.... 👌👏🙏💐
Thanks nga sir 🙏
💯 உண்மை குருஜி.. நான் மகர லக்னம் 2ல் சனி+சுக்கிரன் .
Nandri Guruji
Somewat true sir
For me budhan in magaram & jupiter in cancer . I & my mom always have fights & arguments.
My moon also in 6th house in hastham , but vargothamam in navamsam chart. But yes i love my mom , because she is my mom & no other Choice. But as you said my budhan is not aatchi / uccham . But i belong to kanni rasi
Nandri sir
Super sir
வணக்கம் ஐயா. இதே போல் மாமனாரை வெறுக்கும் ஜாதக அமைப்பு பற்றி காணொளி வழங்குங்கள்.
😆
😂
Nantri
Thank u sir
Enaku kanni lagnam kadaga rasi aayilyam nachatharam , bhuthan Shukran suriyan in 1st house , moon in 11th house , sani in 6th house ......
Super sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
9.34 beautiful line ( life lesson )
Nice
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Vanakkam guruji
100% உண்மை சார்.
Sariyana varthai sir " mana pakkuvam"....
Super guruji
Thanks sir true 🙏🏻🙏🏻❤
True sir.
💯 crt sir
It is 100%true my son kanni laknam bhuthan rishapam sukran suriyan chandran in mithunam parivarthanai guru in fourth place thanusu he does not understand
Vanakkam ayya 🙏🙏🙏
Wonderful guruji ungala parata vartaigalae ellai❤
Excellent Ayya 🎉🎉
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
சனிக்கிழமை நேரலை இன்று உண்டா குருஜி ❤
Iam in out of station
வணக்கம் குருஜி, சூப்பரா சொன்னிங்க
Vanakkam guruji my horoscope dhulaathil sani in laknam. I love my father very much. But I born night time. This is same in my son horoscope. He is mahara laknam thulathil sani. He loves his father very much. He born on 5..05am. 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் விருச்சக லக்னம், ரிஷபம் ராசி ரோகிணி இல் தேய்பிறை சந்திரன்(சூரியன் கன்னி ராசி),ரிஷபத்தை செவ்வாய்(அ) 8ஆம் பார்வையால் பார்க்கிறார். 4ல் சனி வக்ரம். சனி ஐ சுக்ரன் 7வது பார்வையால் சிம்மத்தில் இருந்து பார்க்கிறார்.புதன் கன்னி இல் உச்சம்.என் மகன் அம்மாவிடம் அன்பு கொண்டவனாக இருப்பானா.
Possible
உண்மை உண்மை ஐயா வணக்கம்,11,9,82, 2,5am
உண்மை ஐயா
மகனுக்கு சனி கும்பத்தில்.. புதன் கன்னி லக்னத்தில்.. நீங்கள் சொல்வது 100% உண்மை..
Saturn and Mars aspects each other in 1st and 7 th place for thulam lagana video sir sani in 7 th place and mars in lagna
1993 intha year 2022 printha kulanthaigal anaivarukumey appavuku Agatha sir
Respected sir,
Please tell me the relationship with moon for kanya and Mithuna lagnam
பரிகாரம் என்பது மனப்பக்குவம். 👏. Super sir
100percent true ji
Sir, 👌👌🙏🙏