உங்கள் பெயரில் வாங்கலாமா வீடு, வாகனம், சொத்துக்கள்? | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 227

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +8

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி.
    மேஷ லக்கினத்தில்
    செவ்வாய் சுக்கிரன்
    4 இடத்தில் சனி
    எனது 31 வயதில்
    சொந்தமாகவே உழைத்து.
    எந்த லோனும் வாங்காமல்
    எந்த கடனும் இல்லாமல்
    பணத்தை கொடுத்து வீடு வாங்கினேன்.முதல் முதல்
    கம்ப்யூட்டர் படிக்கும் போது
    வெளிநாட்டில். Sir சொன்னார்
    படம் ஒன்று வரையுங்கள்
    என்று எல்லாம் மாணவர்களும்
    வரைந்தார்கள். நானும் வரைந்தேன். ஒரு அழகான வீடு
    அதன் அருகே ரோஜா செடிகள்
    வீட்டை சுற்றி கனி தரும் மரங்கள்
    அந்த வீட்டில் ஒரு நாய்.
    இந்த வகுப்பு முடிந்து. அதின்
    சான்றிதழ் பெற்ற பின் நாட்டிற்கு
    வந்து வீடு வாங்கினேன். புதிதாக
    அதே போல் எனது வீட்டில் கனி தரும் மரங்கள் ஒரு நாய் இரண்டு ரோஜா செடிகள் இன்னும் பல
    வருடங்களாக பூக்கள் நிறைந்து
    காணப்படுகிறது. இதில் என்ன
    வேன்ரால் நாம் என்ன நினைக்கிறோமோ
    அதுவே இறைவனால் நமக்கு
    தரப்படுகின்றது.
    இறைவனுக்கு நன்றி.

  • @dhivya3799
    @dhivya3799 4 місяці тому +2

    Josiya pulavare nengal enum nariya videos podanum ,book write panunga sir your very intelligent astrologer💯

  • @premlatha7054
    @premlatha7054 2 роки тому +8

    எனக்கும் செவ்வாய் வக்ரம் 😔வீடு வாங்கியிருக்கேன்... பின்னாடி வீட்டுக்காரனோட சண்டை... புரோக்கர் ஏமாத்திட்டான்.

  • @shanmugavadivelug7236
    @shanmugavadivelug7236 2 роки тому +1

    Super sir, video commercial ah mattum podalam nu nenaikama social issue kum sethu podrathu super 👏🙌

  • @sugantha2029
    @sugantha2029 2 роки тому +2

    Very true, My husband bought sites in his name and sold all sites even though astrologer told he didn’t listen

  • @muruganr3288
    @muruganr3288 4 місяці тому

    100% true sir. We bought house with sevvai retrograde and we lost everything😢😭

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому +2

    அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு என் இனிய காலை வணக்கம் ...

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +2

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் 🙏👍

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Рік тому

    ஆசான் ஜி நெத்தியடி வணக்கங்கள் பல

  • @bhaskarp9133
    @bhaskarp9133 2 роки тому +2

    Your points is absolutely true sir.

  • @ctpani
    @ctpani 3 місяці тому

    அருமையான தகவல்
    நன்றி குருஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Miga,nallavilakkam, thankyou sir 🙏

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 5 місяців тому

    Excellent topic and useful information. Thank you, Sir.

  • @saithesupremelight2664
    @saithesupremelight2664 2 роки тому +3

    Learnt lot about astrology by your channel sir, thanks a lot

  • @rajendranner5459
    @rajendranner5459 2 роки тому

    வணக்கம் சார் பதிவு சிறப்பு நன்றி எல்லா லக்னத்துக்கு செவ்வாய் எங்கு வக்ரம்னு காணொளி போடுங்க சார்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 роки тому

    மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி ஐயா நான் தனுசு லக்னம் 3ல் செவ்வாய் மற்றும் குரு இணைவு,4ம் வீட்டில் ராகு தனித்த நிலையில் உள்ளது,11ம் வீட்டில் சுக்ரன் தனித்த நிலையில் உள்ளது. இப்ப ராகு திசை நடக்கிறது இதன் பலன் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏

  • @kikiravindran7221
    @kikiravindran7221 10 місяців тому

    very useful information guruji , thank you👏

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 роки тому +1

    💯 percent True witness my chart. Thanks 🙏 Guriji sir from Canada 🇨🇦 Eelathamilar.

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 роки тому

    Arumaiyaana thagaval guruji 🙏🏾 en peyaril anegama soththu vaangamudiyathe pole

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 2 роки тому

    நாங்க நலம் நீங்க நலமா 😊

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 2 роки тому

    ஐயா வணக்கம்....அன்புள்ள அம்மா பதிவு போட்டதுபோல் சகோதரர்,சகோதரி வீடு பதிவு போடவும்..நன்றி 🙏🙏

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 роки тому +1

    💐🙏 அனைவருக்கும் பயனுள்ள நல்ல தகவல் 🙏

  • @jk2307
    @jk2307 2 роки тому +1

    Sevai+surkan in 11th house

  • @astromari4730
    @astromari4730 2 роки тому +1

    நன்றி சார் 👍👍👍🤝

  • @Manijkoi
    @Manijkoi 5 місяців тому

    Sevvai vakram in 6th house , atchi shani in 12th house but 4th lord and venus are good in chart ...i bought apartment at age 23 , it is fine till now

  • @rameshchandran4275
    @rameshchandran4275 2 роки тому +1

    Very good pathivu Sir 👍🙏

  • @yuvaraja1136
    @yuvaraja1136 2 роки тому

    சனி கேது சூரியன் சேர்க்கை வீடியோ போடுங்கள் குருவே

  • @nirmalk20
    @nirmalk20 2 дні тому

    Sir....
    Sukran - neecham + neesa banga Raaja yogam + asthangam + vargothamam
    Ennoda sevvai aatchi , 4 aam athipathi um sevvai thaan
    En perla car vangalaama ?
    En ponnuku sukran ucham

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 роки тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому

    கருத்துகள் மிக அற்புதம் நன்றி நன்றி நன்றி.....

  • @sarahevans8432
    @sarahevans8432 6 місяців тому

    Enaku sevvai in mesham, chandran in kadagam both vargottam, but sukran weak 😢

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 роки тому +1

    அருமை சார்

  • @kalaimathynadarajah6348
    @kalaimathynadarajah6348 4 місяці тому

    Magara lagnam , mithuna rasi mesathil guru,simathil sevvai +sooriyan , kanniyil sukiran +buthan + kedu ,viruchigathil sani
    En peyaril vehicle edukalama?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    குருவே வணக்கம்

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @gandhis2304
    @gandhis2304 2 роки тому

    மிதுன லக்கினம் சுக்கிரன் 1ல் திருவாதிரை புதன் 2ல்பூசம் சூரியன் ராகு ஆயில்யம் ஒரேடிகிரியில் சந்திரன் குரு 3ல் பூரம் சனி 4ல் உத்திரம் செவ்வாய் சித்திரை கேது 8ல் அவிட்டம் வீடு கட்டலாமா ஐயா இது வரை இடம் வாங்கி லாபம் பார்த்தே இல்லை வீடு கட்டவும் முடியவில்லை

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому +1

    மனமார்ந்த நன்றி குருஜி மகர லக்னம் 4m அதிபதி செவ்வாய் 7m இடத்தில் இருக்கிறார் செவ்வாய் சந்திரன் உள்ளார் எனில் சொத்துக்கள் வாங்கலாமா சுக்கிரன் உச்சம் ரேவதி நட்சத்திரம்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому +1

      Yes

    • @nagarajankg3323
      @nagarajankg3323 2 роки тому

      குருஜி இப்போது கேது திசை 5m இடத்தில் இருக்கிறார் சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் எதை நம்பி போனாலும் ஏமாற்றம் மிக மிக அதிகம் நன்றி நன்றி நன்றி....... கேது ரிஷபத்தில் சுக்கிரன் உச்சம்.....

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information 🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பு. வாழ்த்துக்கள் குருவே.🙏 💯

  • @muralisankar2376
    @muralisankar2376 2 роки тому +1

    எனக்கு கடக லக்னம் நாலம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார் என் பெயரில் சொத்துகள் வாகனங்கள் வாங்கலாமா ஐயா

  • @selvams9850
    @selvams9850 2 роки тому

    4 ம் அதிபதி சந்திரன்கட(கடத்தில்)
    .லக்னத்தில் மேஷம்)சுக்கிரன்.
    11 வீட்டில்( கும்பம்) செவ்வாய் சந்திரன் இணைவு.
    ..4 இடத்தில சனி இருக்கு.
    ஆனா இன்று என்னிடம் இருந்ததை ஒரு பைசா பெறாமல் சொத்துக்களை பலவந்தப்படுத்தி எழுதி வாங்கிட்டாங்க.இன்று எதுவும் இல்லை...
    அதே சொத்து திரும்ப என்னிடமே கொடுக்க வேண்டிய கட்டாயம் அவங்களுக்கு.( கர்மா அவர்களை பழிவாங்கிடுச்சு.)

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @sendurvelan4046
    @sendurvelan4046 2 роки тому +2

    Sir Enaku Kadaga laknam,Sukkiran(4th lord) in 7th position in Magaram(Sani-8th lord) house.Sir I can buy vehicles registered with my name? Is it safe?

  • @DH1N1
    @DH1N1 2 роки тому +1

    Sriram ji வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    வணக்கம் குருஜி🙏

  • @muralilatha6408
    @muralilatha6408 4 місяці тому

    நான்காம் வீடாகச் சுக்கிரன் அதில் சூரியன் அதிலிருந்து ஏழாம் வீடாக விருச்சிகத்தில் செவ்வாய்.கணவர் பெயரிலிருந்த சொத்து என் பெயருக்கு மாறியுள்ளது.என்ன பலன் ஐயா

  • @sasikalar581
    @sasikalar581 Рік тому

    வணக்கம்.ஜீ.மீனம் லக்னம் .7 ம் இடம் கன்னில்(செவ்வாய் சனி) இரண்டும் வக்ரம்.வீடு 'இடம் இதுவரை என் பெயரில் உள்ளது. என் குழந்தை இருவரும் விருச்சிகம் லக்னம் . செவ்வாய் ஆட்சி விருச்சிகத்தில் ஒருவருக்கு. தனுசில் செவ்வாய் மற்றொருவருக்கு.மாற்றம் செய்து விடட்டுமா ஜீ🙏🙏

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 роки тому

    Kindly explain how - lagna neecham but vakram. Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 Рік тому

    கடக லக்னம் சூரியனுக்கு 8ல் செவ்வாய் உச்சம். 4 அதிபதி சுக்கிரன் சிம்மத்தில்.சொத்து வாங்கலாமா சார்.

  • @jaisurya_555
    @jaisurya_555 2 роки тому

    Thank you sir for this video it's show's your interest on this society issue for me also 4th please Sani suffering more

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 2 роки тому

    Sir For me fourth and ninth adhipathi chev in makaram ucham simma lagnam Sukran in fifth Dhanush how about me buying house in fourth sun and Bhudhan

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 2 роки тому

    Arumai sir

  • @Abinaya-yt5ox
    @Abinaya-yt5ox 2 роки тому

    Simma rasi Dhanusu lagnam.
    Suriyan and sevvai in 11th house Thulam. Suriyan neechan
    Simmathil guru,sukran,theipirai chandran
    Veedu or vehicle vangalamanga guruji?

  • @suriyasurie3391
    @suriyasurie3391 2 роки тому

    வணக்கம் குருஜி மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் மற்றும் நான்காம் இடத்தில் செவ்வாய் கேது 5-ஆம் இடத்தில் சந்திரன் சனி இவர் பெயரில் நிலம் வாங்கலாமா சொல்லுங்கள் குருஜி நன்றி வணக்கம்

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 роки тому

    சிம்ம லக்னம் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை...10செவ்வாய்...9 ல் சுக்கிரன்+ராகு

  • @kathiresankathir6673
    @kathiresankathir6673 2 роки тому

    Vera level sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому

    Purnami chendiran authi yukathil suriyan, sevai, pouthan serkai and sukaran simathil varkothamam sir meenam lakanam makaram rachi thruvonam Nachathiram sir

  • @gopalratnam7247
    @gopalratnam7247 2 роки тому

    வணக்கம் குருஜி.கும்ப‌லக்னம் ‌4ல்‌கேது 6ல்செவ்வாய் 8ல் குரு 12சுக்ரன் சனி இடம்‌‌ வாங்கும் யோகம் இருக்குங்களா குருஜி.

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 2 роки тому

    Meena lagnam chowa in 2nd place in navasam kadKam. I can buy home or not.rahu in kadKam sani saram. 2nd place sun moon sukran budhan chowa.yes or no

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி தலைவா 🇮🇳🇷🇺👍

  • @hacker-rs2op
    @hacker-rs2op 2 роки тому

    Vanakkam guruji.. Vakkram petra sevvai lagnathirku (6,8,12) place la irunthu adharku saptama place la sooriyan + sukran parthu irukirar. Adhuvum sukran sevvai parivarthanai petru irunthal saadhagama paadhgama.. Thanks

  • @shanthineelakandan4958
    @shanthineelakandan4958 4 місяці тому +1

    Sir my dad meena laknam 4il rahu 4m athipathi budhan neesam avar perla veedu irukalama? Please answer😭🙏

  • @manic6327
    @manic6327 2 роки тому

    வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா விருச்சிகம் இலக்கணம் மிதுனம் ராசி 5ல் சனி கேது 7ல் செ செவ்வாய் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் ரோகினி நட்சத்திரத்தில் உள்ளது என் பெயரில் சொத்து வாங்கலாமா என்று சொல்லுங்கள் ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    சூப்பர் தல 💐💐💐💐

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 роки тому

    Thank you sir 🙏🙏 🙏🙏🙏

  • @SundarRaj-q9b
    @SundarRaj-q9b 3 місяці тому

    விருச்சகலகனம் லக்னதில்
    செவாய் வக்ரம் கேது இநைஉ
    சொத்து வாங்கலாமா 🙏

  • @gowrig7999
    @gowrig7999 2 роки тому

    Vanakam guru ji. Kumbam lakanam kadaga rasi. Nangam athipathi sukeran , 7 m வீடான சிம்மம் வீட்டில் செய்வாய் and puthan odan irrukerar. Veedu vaganam சொத்து பலன் எப்படி இருக்கும். பதில் அளியுங்கள்.

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @bharatv58
    @bharatv58 2 роки тому

    Nice ji

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 2 роки тому

    Super

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 4 місяці тому

    Guruji, I have Mars Retrograde in 4th House and the property is registered under my name only where 5th lord retrograde in 4th house for Sagittarius Ascendant. 9th and 10th Lord in 10th House aspecting 4th House and Mars aspects 9th and 10th Lord. Pls let me know whether properties can be registered under my name.

  • @Mainesh22
    @Mainesh22 2 роки тому

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை.
    4ல் குரு
    5ல் ராகு செவ்வாய்
    நான் பிளாட் வாங்கிக் என் மேல் எழுதலாமா,வேணாமா

  • @vijayaraj4090
    @vijayaraj4090 2 роки тому

    அய்யா நான் சிம்ம லக்னம் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை 12ல் கடகத்தில் நான் எண் பெயரில் வாங்கலாமா sir

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому

    Superb sir

  • @sasicala8376
    @sasicala8376 2 роки тому +1

    சார் எல்லா சனியும் பரவாயில்லை அஷ்ட ம சனி போல கொடுமை மிகவும் மோசம்

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому +1

    Sir, Very practical explanation. Thulam lagnam, sukran 8th house aatchi with suryan. Sevvai 7th house aatchi but Asthangam. Kethu in 4th house and 4th lord Sani vakram in 12th house (sitting with vakra Guru). Sani and Guru in Sun's star Uthiram. Is this alignment favorable for property and vehicles overseas?

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Iya thayavu koorndhu rahu dhisai yum 9 bukthal patriyum video podungal iya🥺🙏

  • @manimanoj3280
    @manimanoj3280 Рік тому

    Masalakam 7 il savai
    6 il sathiran
    10 il sukuran
    Vedu vagalama sir.... Pls replay sir

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Super jii

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 роки тому

    நீங்க சொன்ன விஷயம் சரி என் பெயிரில் இந்த உடம்பை தவிர எதும் இல்ல சுக்கிர ஆட்சி 6ல் சிம்பிளா இருக்கு.ரிஷப லக்ன 7செ,கே.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    வணக்கம் குருவே எனக்கு தனுசு லக்னம் நான்காம் அதிபதி வக்கிரம் செவ்வாய் உச்சம் உடன் 6,11ஆம் அதிபதி சுக்கிரன் பூமி என்று எழுதித் தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் இதற்கு காரணம்?

  • @jegadheeswariv4369
    @jegadheeswariv4369 Рік тому

    Vannakkam sir,simma lagnam irupavar property vangalama,planets nandraga irunyhaal

  • @manjualagu1780
    @manjualagu1780 2 роки тому

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் நான்காம் அதிபதி குரு ஏழாம் வீட்டில் ஆட்சி சுக்கிரன் ஏழாம் வீட்டில் உச்சம் எட்டாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார் நான் என் பெயரில் நிலம் அல்லது வாகனம் வாங்கலாமா? குறிப்பாக லக்னாதிபதி புதன் எட்டாமிடத்தில் சூரியனுடன் மறைவு?

  • @moitheenmoitheen5579
    @moitheenmoitheen5579 2 роки тому

    சார் மேஷ லக்னம் 6ல் சனி செவ்வாய் 10 ல் சுக்கிரன் வக்ரம் புதன். 5ல் சந்திரன். என் பெயரில் இடம் எப்போதும் வாங்க முடியாது சரிதானா

  • @ramachandiransampathkumar3787
    @ramachandiransampathkumar3787 2 роки тому

    குருவே , 4 இல் ராகு இருந்தால் சொத்து அதிகம் வாங்குவார்கள் என்று முன்பு ஒரு பதிவில் கூறி உள்ளிர்களே ?

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому

    ஐயா, வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். சூரிய்னுக்கு 5, 6, 7, 8, 9- ல் இருக்கும் கிரகங்கள் வக்கிரமடைந்திருக்கிறது என்றால், வக்கிர கிரகங்களான ராகுவோ கேதுவோ ஏதேனும் ஒன்று சூரியனுக்கு 5, 6, 7, 8, 9-ல் இருந்தால் அது நேர்கதியில் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா? தயவுசெய்து சிந்தித்து பதில் தாருங்கள். நன்றி.

  • @prabubalaji9033
    @prabubalaji9033 2 роки тому

    சிம்ம லக்னம், kumbha ராசி, செவ்வாய் and ketu in 4th place விருச்சிகம், Sukiran neesham in 2nd place கன்னி, will there be any problem in buying land, house, vechicles

  • @ramkumar-hu7hu
    @ramkumar-hu7hu 2 роки тому

    ஐயா எனக்கு கடக லக்னம் கன்னி ராசி
    லக்னத்திற்கு 2 இல் செவ்வாய் 10 இல் சுக்கிரன் உள்ளது எனது பெயரில் சொத்து வாங்கலாமா

  • @shivabalan2455
    @shivabalan2455 2 роки тому

    ஐயா செவ்வாய் அஸ்த்தங்கமாகி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றால் பலமா பலவீனமா?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    வணக்கம் சார்

  • @ragavanramachandran3514
    @ragavanramachandran3514 2 роки тому

    Guru ji 4th house rishabam but sukran in kanni what will I do 🤷🏼‍♂️please suggest me and sevvai in 9th house thulam

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому

    ஐயா. 11.12.1981. 7 15. A.m. தனுசு லக்னம். 10ல் செவ்வாய்,சனி,சனி செவ்வாய்சாரம் பெற்றுள்ளது.சுக்கிர ன் தனஸ்தானத்தில் உள்ளது.செவ்வாய் திக்பலம்.சொந்த வீடு கிடைக்குமா காலம் எப்போது?

  • @sd8851
    @sd8851 Рік тому

    Respected Sir, துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் விருச்சிக லக்னம்
    ஆறில் ராகு
    12ல் கேது + சந்திரன்
    நாலில் செவ்வாய் எட்டில் சனி
    பத்தில் சூரியன் சுக்கிரன் குரு புதன் ..‌..... வீடு வாங்கும் யோகம் உண்டா வீடு வாங்கினால் இலக்கும் நிலைமை ...
    Kindly reply me sir

  • @indiraet8090
    @indiraet8090 Рік тому

    Enna sariya sollaringo sir god bless you

  • @rameshg6786
    @rameshg6786 2 роки тому

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 4உடைய சுக்கிரன் 12ல் இருக்கிறார் செவ்வாய் 3ல் மேஷத்தில் ஆட்சி வீடு வாகனம் வாங்க முடியுமா

  • @kiruthikad5081
    @kiruthikad5081 2 роки тому

    செவ்வாய் ராகு விருச்சிகம் ராசியில் இருந்தால் பலன் தருமா சார்

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 2 роки тому

    4 aam adhibathi 3 il sukranudan 7 aam paarvayaga neesa vakram petra sevvai parkirathu... Veedu en peyaril vangalama

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    குருவே வணக்கம் ரிஷப லக்னம் 12ல் செவ்வாய் வீடு இருந்தும் வாழ முடியாத அமைப்பு ஏன்?