நம்ம ஆட்டத்த ஆரம்பிக்கலாங்களா? | First time Central America in Tamil | Mexico Ep 1| WORLD TOUR

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
    This video shows the entire journery that I started from Erode to Mexico City.It took almost 3 days to reach to Mexico.Please watch the video fully as I have given a detailed information on all areas.
    #worldtour #indianinmexico #centralamerica
    World Budget Tour
    Season - 1
    Balkans & Yugoslavian Countries -
    Bosnia -
    • Europe - YUGOSLAVIA - ...
    Macedonia -
    • 😁 நல்லது நடந்துருச்சு ...
    Montenegro -
    • 🇲🇪 Montenegro வில் நுழ...
    Serbia -
    • 🇷🇸First day in Serbia ...
    Albania -
    • 🇦🇱Entering ALBANIA is ...
    Music:
    Energetic Drink by LesFM | lesfm.net/ener...
    Music promoted by www.chosic.com...
    Creative Commons CC BY 3.0
    creativecommon...

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 роки тому +84

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 роки тому +2

      Bro appadiye Peru country ku Ponga Anga chicken soup review pannunga Anga different types of fruits nariya irruku

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 роки тому

      This is my favourite video in mark weins Peru trip : ua-cam.com/video/Il3NjMlQ_dk/v-deo.html

    • @gonsbaby
      @gonsbaby 2 роки тому

      NEXT VIDEO EPPO BRO

    • @tirupurmani3607
      @tirupurmani3607 2 роки тому

      நல்வாழ்த்துக்கள்!

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 2 роки тому

      I really enjoyed your vedio

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 2 роки тому +14

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +1

    இவ்வளவு தெளிவாக யாரும் பயணப்பதிவு செய்ததில்லை. கொங்கு தமிழில் மிகவும் தெளிவாக இருக்கிறது. கோவை சித்ராவில் இருந்து விமானநிலையம் யாரும் லிப்ட் கொடுக்கலன்னு சொன்னது மட்டும் வருத்தம். சிலருடைய தவறுகளால் வாகன ஓட்டிகளுக்கும் சிலசமயங்களில் சிக்கல் ஏற்படுகிறது அதுவும் ஒரு காரணம் தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் யாரென்று தெரிந்துவிட்டது இனி அவர்களாகவே உதவுவார்கள். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 2 роки тому +55

    Sema Attrocity da ☺️👍🏻... Veppanpalayam >> Thindal Murugan >> Coimbatore >> Mumbai >> Cobra 😂 >> Jeddah >> Los Angeles ♥️ >> Mexico @ Unbelievable Rs. 20K. Valthukkal... 🙌🏻

  • @nirvanasevish
    @nirvanasevish 2 роки тому +16

    Sema pa.. "திண்டல்" முருகன் ஆசியுடன், இந்த பயணம் (series) சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..💓👍💥

  • @SelvasCollection
    @SelvasCollection 2 роки тому +117

    what is sky scader? இது ஒரு பெரிய வீடியோவாக இருந்தால் போரடிக்காமல் முழுமையாய் பார்க்க முடிந்தது. உங்களுடைய முகத்தில் காணப்படுகிற சந்தோஷத்தை பார்க்கும்போது நானே அந்த பயணத்தை உங்களோடு செய்த ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. அமெரிக்காவில் இருந்த அந்த இரண்டு நாட்கள் வீடியோவையும் சேர்த்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அதேபோல இந்த வீடியோவை கூட இரண்டு வீடியோக்களைப் விரித்து போட்டு இருந்தால் அணிகளுக்கு அது பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஆனாலும் உங்களுடைய பயணம் மிக சிறப்பாய் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி!வாழ்த்துக்கள்...

    • @SelvasCollection
      @SelvasCollection 2 роки тому

      @@Praveen_vlogss Thank you so much for your reply.

    • @ARAVINTH_KATHIR97
      @ARAVINTH_KATHIR97 2 роки тому +1

      Skyscanner.. irukkura all websites la irundhum cheap flights ah filter panni kodukkum bro..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +15

      Skyscanner.com sir..pls chk

    • @sevuganbala6464
      @sevuganbala6464 2 роки тому

      👌🏻👌🏻👌🏻anne.... நான் உங்க கூட join பண்ணலாமா அண்ணே

    • @suryaprakash3946
      @suryaprakash3946 Місяць тому

      இதே grand canyon பத்தி கஜகஸ்தான்ல சொன்னிங்க இதுல காட்ரீங்க சூப்பர் அண்ணா ❤

  • @Ajith__17
    @Ajith__17 2 роки тому +13

    Finally கொங்கு மண்டலம்! வெளிநாட்டில் வேட்டையாடும் UA-camr🤞 வாழ்த்துக்கள் Bro!! 2nd season keep rocking 🤝

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 роки тому +3

    Bro,, சும்மா வேர level,, enjoy 😉 வெறும் 45k தமிழ்நாடு to usa ,,குமாரு வாழ்க்கைதான் 🤩🤩🤩🥰🥰

  • @vasugidevi7711
    @vasugidevi7711 2 роки тому

    வணக்கம் குமார். ‌ சூப்பர் . உங்களுடைய எல்லா வீடியோவும் பார்த்தேன் ரொம்ப அருமையாகவும் ரொம்பவும் வியக்கத்தக்க தாகவும் இருக்கு. இவ்வளவு குறைந்த செலவில் இத்தனை நாடுகள் பார்க்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கு . ஒரு வீடியோவில் லிஃப்ட் கிடைக்காமல் நீங்கள் தவித்ததும் புலம்பியதும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. பரவாயில்லை எல்லாத்தையும் நல்லா சமாளிக்கிறீர்கள். நான் வயதானவர். உங்களால் நான் வீட்டில் இருந்தபடியே ஐந்து நாடுகளை செலவில்லாமல் சுத்தி பார்த்து விட்டேன் . இன்னும் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகிறேன். நன்றி

  • @poosakum
    @poosakum Рік тому +3

    I am just addicted to all the videos Just finished Season 2 today!!!!
    Hectic information packed with surprises. You Take us all with you in your Journey !!!!
    Awesome !!!!!

  • @rpal8933
    @rpal8933 2 роки тому

    குமார் வணக்கம். மிகவும் அருமை. நான் திருப்பூர். ஒவ்வொரு வருடமும் ஆறு மாதம் USA வந்து விடுவேன். உங்கள் தென் அமெரிக்கா சுற்றுலா இனிமையாக முடிய வாழ்த்துக்கள்.

  • @venkateshe8377
    @venkateshe8377 2 роки тому +63

    Don't worry bro.this series is gonna be biggest hit in UA-cam for sure

  • @premkumarr528
    @premkumarr528 2 роки тому

    Bro உங்களோட சேனல் ல நா பார்த்த முதல் வீடியோ இதுதான். ஆனா இப்பவே subscribe பண்ணிட்ட. நேரில் பார்த்த அனுபவம் போல் இருந்தது. சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

  • @manojkpr7934
    @manojkpr7934 2 роки тому +6

    Your voice is like premji! Congrats 🎉

  • @Ma72882
    @Ma72882 Рік тому

    5 spanish சொற்களுடன் தென் அமெரிக்காவைக் கலக்கும் குமார்! தமிழன் பல நாடுகளை ஆண்டான். 5 சொற்களுடன் தென் அமெரிக்கரவை எந்த வித சோர்வுமன்றி கலக்குவது வாழ்த்துக்கள்.இப்போது மெக்சிக்கோவில் உள்ளதால் ஒரு வேண்டுகோல்.யேர்மனியில் உருளைக்கிழங்கு வறுவல்(Photato Chips) மேல் தூவும் ஒரு மூலிகைத் தூள் அதாவது பலவகை இகைளின் கலவை.ஓருமுறை Mc Donalds இல தந்தார்கள் நான் பலமுயற்சி செய்தேன் பெற முடியவில்லை.ஆனால் நீங்கள் இப்போது அமெரிக்கா புறப்படுகிறீர்கள்.எவ்வாறாயினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @sivashankaran3513
    @sivashankaran3513 2 роки тому +21

    Super bro kalakunga... Very detailed explanation... Wishing this series to be a blockbuster one... Also your execution is giving hope for backpackers to make the trip affordable ❤️☮️

  • @nirvanasevish
    @nirvanasevish 2 роки тому +11

    I hope this series is going to get a "vera level" reach.. All the best again..💐👍

  • @vimalsjourney
    @vimalsjourney Рік тому +1

    Premji voice mathiri iruku bro unga voice. Super ra iruku... Konja naala neraiya videos paththu follow panren. Nalla iruku bro. Best wishes 🔥💯👍

  • @sivaguru682
    @sivaguru682 2 роки тому +23

    Finally UA-cam recommended correctly. Evlo naal unga channel iruku nu theriyathu, even after searching "Tamil travel vlog". Na ippo summa than iruken unga old video ellam binge watch paniduven 😄.
    All the best Sir.
    Edit - completly watched 👍, just a suggestion please don't show alcoholic beverages thala, lot of uncles/auntys will watch and they will dislike or report. Once Tamil Trekker told his video got reported for eating exotic food.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      Thanks bro for ur kind feedback and support..unga friends ku share pannunga if possible..
      Reg beer, it's just a normal drink bro in western world and for traveler its very casual and not like regular alcohol drinks..but neenga solra maadhiri people r not used to travel culture

    • @ArbianTamilVlogger
      @ArbianTamilVlogger 2 роки тому

      Correct bro alcoholic contents must not encouraged 😊 good info

    • @traveldoddie3515
      @traveldoddie3515 2 роки тому +1

      yes same, it is recommending more new entertaining channel.algorithm changed i guess. would always get some cringe top youtubers channel only. this is a relief.

    • @henrystevens3785
      @henrystevens3785 2 роки тому +3

      Today only UA-cam recommended your channel bro 😥 missed this channel but now I'm happy finally it suggested 😃

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      @@traveldoddie3515 thanks bro

  • @nagachandru6684
    @nagachandru6684 10 місяців тому +1

    Again watching central America serious i think this is 6 or 7 time watching this serious never get bore after i came from office ur the stress buster anna ❤❤❤ lot of information and entertainment

  • @Mohan-ex3vb
    @Mohan-ex3vb 2 роки тому +1

    You tube given correct recommendation... Following your own style.... Your voice similar to actor premji.... Bon voyage

  • @nazeerk6249
    @nazeerk6249 2 роки тому +4

    Sema super video bro! 3.5 days travel video'va 36 mins'la present pannitinga! Eagerly waiting to explore central america digitally with u bro.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +4

      1 .30 hrs video bro..36 mins aakaradhukulla naaku thallidichu

  • @venkateshe8377
    @venkateshe8377 2 роки тому +1

    1 second kuda skip panla bro.usuall ah unga video skip pannamatan dha but idhu semaya irunduchu.

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 2 роки тому +5

    First time watching your channel .
    Super.
    Subscribed already after watched this video.
    Continue .
    All the west for world countries visit.
    I like travelling too

  • @naveentg3042
    @naveentg3042 Рік тому +1

    BRO IPADI ORU CHANNEL IRUKUNU ENAKU THERIYATHU BRO IPPA THA PATHEN... SUPERA PANURINGA KEEP DOING ❤💥🙌

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 роки тому +8

    Well done Bro, nice to see a Tamil Guy going around the world in minimum budget. This vlog inspired others to do so. Take Care.

  • @seanconnery1277
    @seanconnery1277 Рік тому +1

    5.3.2023.I saw first time this video.First class,very good and best.I am awaiting more videos with countries like this.💯💋❤.Thank you very much.

  • @SalemSmartTraveller
    @SalemSmartTraveller 2 роки тому +3

    Super Kumar bro, I think goosebumps guarantee for another one to two months. I like ur simplicity & clarity. My best wishes for this trip to become a great one .

  • @madrasbackpacker
    @madrasbackpacker 2 роки тому +1

    Nice video bro....Romba nalla irundhuchu ...liked a lot.....Kandipa neraya video and informative ah nerya podunga about traveling.

  • @srowlands6947
    @srowlands6947 Рік тому +3

    That island when you were flying over LAX to Mexico City is Catalyna Island. The guy behind Chickelets gum (remember?) is from Catalyna Island.

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 2 роки тому +1

    Thalaiva true inspiration

  • @kalyanigreen_wanderlust
    @kalyanigreen_wanderlust 2 роки тому +7

    Bro! Happy backpacking! I live in
    San Francisco past 15 years and we keep visiting LA atleast 4 times per in a year. Came here to comment the island what you saw is Catalina island. Stay safe in Mexico City and anyplace in Latin America.

  • @adalarasuvlogs
    @adalarasuvlogs 2 роки тому +2

    Super bro, first time seeing your video. Nice explanation Kudos. Theliva pesuringa Keep rocking.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Romba thanks arasu bro...time kedaikum bodhu Namma europe series paarunga.. kindly share with ur friend groups if possible bro

  • @prashuthecricketer
    @prashuthecricketer 2 роки тому +4

    Sir best wishes for the new season! So excited and waiting for your videos! 10K subs soon!!

  • @harip9533
    @harip9533 Рік тому

    Naraiya vlogs pathiruken bro.. but honestly intha vlog interesting uh irunthuchu... Good luck

  • @ajayharish1577
    @ajayharish1577 2 роки тому +3

    Hope this series gets a hit 🎯 🔥🔥🔥

  • @murlite
    @murlite Рік тому

    yov super ya. kalakku. nichayama solraen... endha oru youtube channel'um indha alavuku detail ah kuduthathu illa. unga aatamae thani thaan.. King ya nee. Valthukal for keeping us entertained. I am thoroughly enjoying all your content. ! pattaya kelapu.

  • @shreeman6343
    @shreeman6343 Рік тому

    உங்க வீடியோ பார்த்தால் எந்த ஒரு நாட்டிற்கும் போயிட்டு வந்துடலாம்.... அவளோ சுலபமா போற மாதிரி இருக்கு........ வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +1

      மிக்க நன்றி நண்பரே

  • @kamalshanmugaraja1144
    @kamalshanmugaraja1144 2 роки тому +4

    Central America is quite dangerous bro , be safe and take proper precautions. All the best ❣️

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm Рік тому

    பார்க்கமுடியாத இடம், அருமையான கடல் குளிபல், வாழைப்பூ சோறு, முருங்கை மரவள்ளி கீரை,மீன்,பழங்குடியினர் வசிப்பிடம் போன்றவை காட்டி எங்களை மிகவும் பொறாமை கொள்ள செய்கிறீர், குமார்.

  • @sathyasview4892
    @sathyasview4892 2 роки тому +2

    Tamil la final ah verithanamana content vanthudichii 🔥🔥😍😍😍😍😍😍💯💯💯 central and south america vlogs in tamil is really neeeded bro 🙆🙏🙏💯

  • @alphinraj6925
    @alphinraj6925 2 роки тому +1

    உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்...

  • @celulatamil
    @celulatamil 2 роки тому +2

    it's really great u started from your home town and covering all t details from t trip. u shud also made a LA vlog ;)

  • @charlesprestin595
    @charlesprestin595 2 роки тому

    புது விதமான travel ஆ இருக்கேன்னு பார்த்தேன்
    சூப்பர் bro கலக்குங்க

  • @prashuthecricketer
    @prashuthecricketer 2 роки тому +2

    Sir, you said you had to do some convincing at the immigration.. If possible do elaborate on that! Would be interesting to hear what kind of questions asked at the immigration

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      100% Unmaya sonna US visa and entry ellame kedaikum bri

    • @traveldoddie3515
      @traveldoddie3515 2 роки тому

      @@BackpackerKumar brother i think u are a US visa holder already. is transit allowed in USA? do they question like immigration for transit also or is it a normal transit format like they follow worldwide?

  • @aakif_roykid9601
    @aakif_roykid9601 2 роки тому +1

    Bro... intha video vere level... ellame puthusa semmaya irukku.. keep continue... all the best...👍

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому

    Respected Kumar video sir, your tours and videos are excellent. God bless you. You my tamil nadu pride. I will support you.

  • @fayreesindhu3850
    @fayreesindhu3850 Рік тому +1

    Bro i felt to b vth ur journey...really it's a rare video..👌

  • @rajendrankr8879
    @rajendrankr8879 Рік тому

    Mr.kumar you are a man of noble heart and having an extrodinary skill.congradulation.

  • @dhanasekar370
    @dhanasekar370 Рік тому

    My sister husband going to Mexico so came here to see details... very nice explanation tks

  • @kathirvelsubramanian3193
    @kathirvelsubramanian3193 2 роки тому

    Vazthukal nanba intha series mudiyurathukula neenga engaiyoe poga poreenga... Vazthukal

  • @manimozhi2335
    @manimozhi2335 2 роки тому

    சூப்பர் குமார் மீண்டும் காணொளி பார்க்க ஆர்வமாக உள்ளேன் அருகில் பனாமா வெனிசுலா கொலம்பியா மூன்றையும் பார்க்கலாமே மணி சேலம்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      மிக்க நன்றி சார்..south america next yr sir

  • @prabhudossr1682
    @prabhudossr1682 2 роки тому +1

    Nice video.very interesting I am first time viewer .
    subscribed. I love travel blogs

  • @anandraj871
    @anandraj871 2 роки тому

    Nice bro super unga video regulara pathutu iruken confidenta continue pannunga....

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +1

    Romba useful video Anna love from Sri Lanka 🇱🇰 ❤

  • @balaprakash-t5r
    @balaprakash-t5r Рік тому

    Ore video than parthen subscribe paniten bro.all the best for your current antartica trip. Intha videos paathuttu Ange varen.

  • @udhayanithir9254
    @udhayanithir9254 2 роки тому +1

    Congratulations bro first highest like and Second highest views

  • @mr.karthikpy3515
    @mr.karthikpy3515 2 роки тому +1

    I just watched the entire video of you....no other can do...very good bro..next trip karthik myself from pondicherry will join you bro.

  • @guneshrajan3331
    @guneshrajan3331 Рік тому

    அருமையான பதிவு Bro ♥️

  • @kovairavindran1864
    @kovairavindran1864 Рік тому

    தம்பி செந்திலு..
    வணக்கம்.
    நான் கோவை ரவீந்திரன்.
    ஆனாலும் உனக்கு அசாத்திய துணிச்சலும் தன்னம்பிக்கையும்பா..
    அதுக்கே உன்னை வாழ்த்தணும்.
    தனி ஒருவனாக கிளம்பி மொழி தெரியாத தேசத்துல பேரம் பேசி ஒவ்வொரு காரியத்தையும் சாதிச்சு, "வாயுள்ள புள்ள பொழச்சுக்கும்" ங்கிறத நிரூபிச்சிட்டப்பா.
    வாழ்த்துக்கள்!
    ஹ்ம்.. எனக்கும் இப்படி ஒரு டூர் போகணும் னு ஆசைதான்...

  • @ideaman8833
    @ideaman8833 2 роки тому +2

    இப்ப தான் உங்களோட முதல் வீடியோ பார்க்கறேன். நம்மூர்காரரா வேற போய்ட்டீங்க. இன்னும் கொஞ்ச நாள் இங்க லிவிங்ஸ்டன்...
    வாழ்த்துகள்.

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 Рік тому

    Recently i hv seen your videos. really it s Mazing bro my heartiest wishes for your bright future

  • @kirubakaranaruchamy5698
    @kirubakaranaruchamy5698 2 роки тому +1

    Best wishes...Great that you are responding to all the comments.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Thanks bro..kandipa enaku time spend panni comment panra ellarukum reply panniruven

  • @wilderness_tamil
    @wilderness_tamil 2 роки тому +1

    Super nanba..semmaya iruku vlog😎🍻🍺

  • @kgsm143
    @kgsm143 Рік тому +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @usadhiq
    @usadhiq Рік тому

    Summa Kalakkura Kumaru!!! All your videos are best..

  • @vaishalid6319
    @vaishalid6319 Рік тому

    Underated channel you will reach great heights dont worry ❤

  • @charansai568
    @charansai568 Рік тому

    Bro literally enjoyed a lot
    Continuing the series

  • @shafkyshifaf3099
    @shafkyshifaf3099 2 роки тому +1

    bro what a timing yah, ippo thaan unga Europe video la south america poga nu comments potean, adhukkulla potutiga brow... wwowowowowo

  • @Smartalexcn
    @Smartalexcn 14 днів тому

    Kumar bro nice .. Nan unga fan but season 2 inum mudikala but nenga neraya video podutinga...nice ...super bro ....enaku oru Annan mari nenga oora suthi katuringa

  • @suryaprakash3946
    @suryaprakash3946 Місяць тому

    உங்கள் ரஷ்யா தொடர்களை பார்த்து விட்டு உங்களின் முதல் பகுதியில் இருந்து கான வந்துள்ளேன் அண்ணா ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Місяць тому

      @@suryaprakash3946 மிக்க நன்றி தம்பி

  • @vijayan2323
    @vijayan2323 2 роки тому +1

    Bro u r very unique.....and u have choose very unique destination.....watching now every day.......get in touch

  • @venkatg543
    @venkatg543 Рік тому

    Fantastic no word super bro. Good explanation thank u

  • @jkarthick89
    @jkarthick89 Рік тому

    Bro. Neenga vera level panreenga. All the very best 🤗

  • @Kumaran.E
    @Kumaran.E 2 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா❤❤😇😇😇

  • @victori3431
    @victori3431 Рік тому

    Kumar Sir
    Excellent travel video. I enjoyed your tour video.
    I wish you all the best.
    God bless you and keep you safe and healthy.

  • @surendarnatrajan
    @surendarnatrajan Рік тому

    Thalaiva namma veppampalayathula irundhu world trip ah Vera level.. Naan VEERAPAMPALAYAM thalaivarae.. will see your complete video and see if i can plan a trip ...
    Congratulations 🎉🎉🎉🎉

  • @balu67
    @balu67 2 роки тому

    Hope you reached home city safely... just started watching your Vlog....starting itself nice.. கலக்கலா இருக்கு

  • @Ramesh-yc6mv
    @Ramesh-yc6mv 2 роки тому +2

    Bro your the luckiest man I have ever seen.. 😇
    Good luck and my best wishes for your upcomming videos and vlogs

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 роки тому

    தம்பி வணக்கம்
    நீங்கள் ஒருவர் தான் நாள் மணி (date & time) சொல்கிறீர்கள்.
    நன்றாக உள்ளது மகிழ்ச்சி

  • @blacktraveller1451
    @blacktraveller1451 2 роки тому

    Super ji thanks for your chennal.
    உங்களால சில விழயம் எனக்கும் சுலமாகுது

  • @TheTravellerPk
    @TheTravellerPk 2 роки тому +1

    தல.., யாருய்யா நீங்க ..!
    நான் போகணும்னு நினைச்சிட்டு இருக்குற இடத்துக்கு எல்லாம் நீங்க போயிட்டு இருக்கீங்க !
    நான் Leave கிடைக்காம இருக்குக்கேன்..!
    நீங்க அசால்ட்டா கிளம்பி போய்ட்டிங்க !
    வாழ்த்துக்கள் 💌❤

  • @cute21ashok
    @cute21ashok 2 роки тому

    Really like the way u speak ...sharing with my friends ...be careful n stay safe ...wish u all success

  • @karthikk7083
    @karthikk7083 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉

  • @Luckysattlu
    @Luckysattlu Рік тому

    Superb bro...very exited tor real feel

  • @rameshk8331
    @rameshk8331 2 роки тому +1

    அருமை. Looking forward to travel with you for the entire episode. All the best

  • @sriramg7495
    @sriramg7495 Рік тому

    super ya Thanks for showing beautifu world..

  • @mobayv
    @mobayv Рік тому

    God bless you Kumar I am following you hope to get there one day

  • @VoyagingAdicto
    @VoyagingAdicto 2 роки тому +1

    I love this harald baldr type of videos in tamil like this.... I for sure will subscribe.... You'll for sure reaCh 500k subs

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      Thanks bro..infact both herald and bald and bankrupt r my inspirations to start this channel and be raw and real content

  • @RameshR-ud2gt
    @RameshR-ud2gt 2 роки тому

    வாழ்த்துக்கள் ப்ரோ சூப்பரா இருக்கு உங்க வீடியோ ஒரு கலக்கு கலக்கிட்டு வாங்க ஆல் தி பெஸ்ட்

  • @mohan3240
    @mohan3240 2 роки тому

    Vathiyare improvement aytinga super 36.47min excellent melum valara vaalthukal

  • @mhdsameer1645
    @mhdsameer1645 Рік тому +2

    Bro the smile in your face keeps us to watch ❤ Keep doing and reach heights💯

  • @arunhit123
    @arunhit123 2 роки тому

    ரொம்ப அருமை தலைவா எளிமையான தமிழில் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் ஹாஸ்டல் எல்லோருக்கும் கேட்கக்கூடிய கேள்விதான் எல்லாருக்கும் தோன்றக்கூடியதுதான் ஹாஸ்டல் ரேட் எவ்வளவு? பிளைட் டிக்கெட் எவ்வளவு டிரெயின் டிக்கெட் எவ்வளவு எப்படி மாறனும் எப்படி போகணும் பார்க்கிற எல்லாருக்கும் அதுதான் தோணும் நீங்க அதை தெளிவாக சொல்றீங்க டீடைல்லா சொல்றீங்க அதே நேரத்தில் simple சொல்கிறீர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க கண்டின ியூ பண்ண வாழ்த்துக்கள்

  • @NammaVlogs
    @NammaVlogs 2 роки тому

    First time I am seeing your video and it's amazing and with out skipping i am able enjoy your video. Keep your good work bro. All the best.

  • @shyamalapuchakayalu8290
    @shyamalapuchakayalu8290 2 роки тому +2

    Hi. Excellent vlog.
    Your way of delivering the information is too good. I admire your passion and trip.
    Wishing you a safe journey.

  • @vickramgv7535
    @vickramgv7535 2 роки тому

    Muruga very good... neenga pannunga bro.. thalaivan pathupar.. all the best

  • @jithcool3991
    @jithcool3991 Рік тому

    Woooow wooooow wonderful vlog n full entertainment till end
    Enjoy enjoy
    Have a Happy tour....

  • @fr_faslul
    @fr_faslul 3 дні тому

    The raw and real ❤.
    I am starting from beginning

  • @abuabou7679
    @abuabou7679 Рік тому

    Bro America porathuku coimbatore ku bus le vanthinge paarunge athan highlight Vera level neenge 👌👌👌

  • @rajendrankr8879
    @rajendrankr8879 Рік тому

    Well done mr. Kumar . Congratulations.continue your performance.