#யோகஸ்ரீ
Вставка
- Опубліковано 8 лют 2025
- #tamiltrending #trending #trend #tamilnews #tamilsongs #tamilcinemanews #tamilentertainment #tamil #tamilvideo #tamilshow #tamilstatus #yogasree #yogashri #saregamapa_lil_champs #saregamapa #mannavanealalama #psuseela
#யோகஸ்ரீ #மன்னவனேஅழலாமா #பிசுசிலா #சரிகமப #rasaveunnanaan #yogashri #yogashree #RasaveUnnaiNaan #uchivaguntheduthu #divinesh #உச்சிவகுந்தெடுத்து
#vijayakanth #captainvijayakanth #vijayakanthmovies #vijayakanthsongs #விஜய்காந்த் #yogashree #yogashri #saregamatvshowstamil #mayanginen #psusila #மயங்கினேன் #சரிகமப #யோகஸ்ரீ
அன்பு மகளே மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் என்ற பாடல் கேட்டு நான் மயங்கி தான் போனேன் செல்லமே என்ன ஒரு அற்புதமான குரல் இந்தக் குரலை அறிமுகப்படுத்திய ஜீ தமிழுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
❤❤
❤❤❤❤❤❤
Super Thangem.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super ma challam
👍👍👍🎉🎉🎉🎉
சரஸ்வதி இந்த பாப்பாவின் நாவில் அமர்ந்துள்ளார். கடவுள் எல்லோருக்கும் செய்வது இல்லை. ஏழையின் உடம்பில் தான் இருப்பான். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். வாழ்க வளமுடன்.
Super
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவ்வளவு இனிமையாக பாடுகிறார் இந்த பாப்பா
Super da unnoda voice
சூப்பர் பாப்பா
மயங்கினேன் சொல்லத் தயங்க ல உயிரே உன்.பாடல்.கேட்டு
நீ பாடும் பாடல் ஒவ்வொன்றும் என்னை அந்த காலத்திற்கே இழுத்துச் செல்கிறது
என் அன்பு மகளே❤
சுசீலா அம்மா
ஜானகி அம்மா
இருவருக்கு பிறகு நீதான்
என் செல்ல மகளே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vazthugal.unakkum.arimugpathiya .teacher martum g tv kum.
2:34 ❤
உன் பாடலை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்பேன் செல்லம்
Meee too
அருமை அருமை உங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்
தங்கை யோகஸ்ரீ,
உன்னுடைய இனிய குரலுக்கும், நீ பாடும் பாடல்களுக்கும் நான் அடிமை.
நீ தான் இந்த சரிகமபதநி நிகழ்வின் வெற்றியாளர்
வாழ்த்துக்கள்!
💐💐💐💐💐💐💐💐💐
அருமையான குரல் , கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம், வாழ்த்துக்கள் அம்மா.உங்களுக்கு நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், அறிவார்ந்த கல்வி இம்மூன்றும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க! வாழ்க!! வளத்துடன்
🙏💕🪷💐🌹💞🙏 ஆகா..என்னவொரு காந்தக் குரல் முதலில் அருமையான குரலைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் வாழ்த்துகள் தங்கமே உனது அக்கறையும் கடின உழைப்பும் உன்னை கண்டிப்பாக உயர்த்தும் துணிந்து பயணப்படு வாழ்த்துக்கள் மகளே🙏💞🌹💐🪷💕🙏
(கா) ந்த
(த) மது குரலால் அ
(ணி) வகுத்தே
விழா பரவசம் கூடிட
சிறப்பான வாழ்த்துக்கள் 💐 யோகஷீ
வாழ்க வளர்க
ஐயா உவமை அணி மாதிரி தமிழில் எழுத்துக்களை பின்னணி இருக்கிறீர்களே ❤❤❤❤❤
தங்கப்பிள்ளை பாடிய மயங்கினேன் தயங்கினேன் பாடல் அருமை❤❤❤
நிறைய இடங்களில் ராகம் சுசீலா அம்மாவே பாடுவது போல நீடூழி வாழனும் தங்கமே நல்ல குரல் வளம் மேம்படுத்து குரல் அழகி
அருமையான குரல் எவ்வளவு மனஅழுத்தம் கவலை இருந்தாலும் அதை நீக்க உன் பாடல் ஒரு மருந்து
💯💯💯💯unmai
🎉🎉🎉❤❤
தங்கமே உன் பாடலுக்கு நான் அடிமைஎத்தனை முறை உன்பாடலைகேட்டலும்இனிமை
உன் குரலின் இனிமை தெளிந்த நீரோடை கேப்டனின் உள்ளம் போன்று இந்த உலகம் உன்னை போற்றும் வாழ்த்துக்கள் 🎉
அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. வாழ்க வளமுடன்
உன்னுடைய இனிய குரலுக்கும், நீ பாடும் பாடல்களுக்கும் நான் அடிமை
அன்பு மகளே உனது குரலுக்கு நான்அடிமை இப்படிக்கு பதுளை இரா. சாந்தி
உன் குரலுக்கு நான் அடிமை யோகா ஸ்ரீ
அன்பு மகளே உன் புகழ் வாழ்க
சூப்பர் பாப்பா உன் வாய்ஸ் சூப்பர் மா ஆண்டவன் அருள் எப்போதும் உனக்கு உண்டு 🙏
தங்கப் பிள்ளை வாய்ஸ் அருமை❤
என் அன்பு தங்கைக்கு நல்வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் யோகஶ்ரீ
உன்னுடைய குரலை கேட்டால்என்னுடைய கஷ்டமெல்லாம் மறந்து விடுகிறேன் மேலும் நிறைய பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன்
சுசீலா அவர்களின் வாரிசு அற்புதமான குரல் வளம். வளமான எதிர்காலம் நிச்சயம்.
பழைய பாட லுக்கு உயிர் தந்த யோகாஶ்ரீ இசை யோடு வாழ்க வளமுடன் வாய்ப்பு தந்த ஐயா தேவா சார்க்கு கோடன கோடி நன்றி நன்றி நன்றி வணக்கம்
கடவுள் அருளால் மென்மேலும வளர இறைவனை வேண்டுகிறேன்
சகோதரி வெற்றி நிச்சயம் மகள் வாழ்த்துக்கள்
இத்தனை நாள் எங்கேஇருந்தாய்.உன் பாடல் குரலுக்கு நான் அடிமை
Amazing voice.கடவுளின் கருணை மற்றும் well practiced. எங்களின் ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு மகளே
தினமும் சுமார் 10 முறையாவது கேட்கிறேன்
பாப்பு வாழ்க வளமுடன் 🌹🌹 எப்பொழுதும் பாடிக்கொண்டே இருங்கள். என் அப்பன் ஈசன் அருள் என்றும் உனக்கு உண்டுடா🙏🙏🙏🌹🌹🌹
அம்மா நீங்க தெய்வத்தின் குழந்தை.. வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹
அழகான குரல் வளம்.குட்டி சுசீலா.குட்டி சித்ரா 🎉❤❤
ammukuttie .....vera level da - combination of suseela, janagi, sps, all singers all living u r voice ...too much great voice யோகஸ்ரீ, ....god bless u
இனிமையான குரல் தங்கம் ❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
செவிகளில்( கா ) ணம்
(த) மது குரலால்
அ(ணி) வகுத்து
பரவசம் கூடிச் காதணி விழா யோக ஹீ
சிறப்பான வாழ்த்துக்கள் 💐
Super da thangame nee paduvatharkagave piranthaval.. Entha song eduthalum un kuralil ketpatharku kathil theen vanthu paivathu polave eruku da chellam...
கடவுள் அருள்
வாழ்க வளமுடன் மகளே.
நல்ல குரல் வளம், உச்சரிப்பு, தரமான மற்றும் சிறந்த பின்னணி இசை👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏
இனிய குரல் வளம்.கேட்டுக் கொண்டே இருக்கலாம்,அவ்வளவு இனிமை.வாழ்த்துகள் தங்கம்.❤❤❤
தேனாக இனிக்கிறது யோகஸ்ரீயின் குரல்❤
கடவுள் அருள் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
அம்மா சுசீலா அவர்களின் இடத்தைப் பிடிப்பாய் சகோதரி. வாழ்க பல்லாண்டு.
Yes p susila amma voice maari ye iruku yogasree ku
சத்தம் கேட்டது
இப் போது பாட்டு கேட்கிறது
அற்புதமான குரல்வளம். God bless u .
🎉🎉🎉 மைக்கை பிடித்து கண்களை மூடி இவர் பார்க்காமல் பாட ஆரம்பித்தால் இறைவா
எங்கள் காதுகளில்
இசை தேன் போல்
பாய்கிறது
வாழ்த்துக்கள்
பாட்டிற்கு கண்ணதாசன்
பாடுவதற்கு யோகஷிரி
வாழ்த்துக்கள்
❤❤❤ என் அன்பு தங்கமே அருமை அருமை
குரல், ராகம், அதே தான் சந்தேகம் இல்லை சற்று தடுமாற்றம் உள்ளது பாராட்டுகள் பல வெகுவாய் வாழ்த்துக்கள் புகழோடு
உன்னுடைய குரலுக்கு நான் அடிமை மகளே
இந்த பெண் எந்த பாடலை பாடினாலும் அருமையாக செவிக்கு இனிமையாக உள்ளது நீண்ட ஆயுளோடு நீடுடி வாழ்க தாயே
அருமை பாப்பா 👏👏👏👏👏
Very good singing papa 👌💯💯💯
மிகவும் இனிமையான குரல் .
மிகவும் அருமையான குரல்வளம் வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤❤
அடுத்த P.Suseela உருவான தருணம் இந்த பாடல்..🎉❤
அருமையான காந்த குரல் வாழ்த்துக்கள்
அருமையான குரலில் அசத்தும் கிராமத்து குழந்தைக்கு வாழ்த்துக்கள் 🎉
Nice voice, talented girl 😍
அன்பு மகள் யோகஸ்ரீ க்கு சித்தப்பாவின் வாழ்த்துக்கள் சாமி 💐💐💫💫🌸🌸🙏🏻🙏🏻
ஆத்மாவை துளைக்கும் உன் குரல் வாழ்க வளமுடன்
அருமை
உன்னுடைய அருமையான குரலுக்கு ஆண்டவன் உன்னுடன் இருப்பார்
🎉🎉🎉🎉🎉🎉 My favourite song by a sweet voice... We get our Sushila again 👍...
Spr da❤ fantastic voice..🎉 வெற்றி உனக்கே
மிக அருமையான
குரல்வளம்
தங்கம்🎉
வாழ்க வாழ்க வளமாக நலமாக 🎉🎉❤🎉
என் அன்பு மகள் அருமை
இனிமையான குரல் அன்பு செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க❤❤❤❤❤❤❤❤❤
ஜீ த்தமிழுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்.
இந்த கான குயிலின் குரலில் பாக்கியலட்சுமி பாடலான காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே பாடலை கேட்க ஆசையாக உள்ளது. இது நிறைவேறுமா.
இன்னொரு சுசீலா அம்மா
What a perfect amazing voice unbelievable ❤❤❤❤❤❤
அருமையான மயக்கும் குரல்.வாழ்க வளமான குரலுடன்
P. சுசிலாம்மாவின் அடுத்த வாரிசு நீதான் கண்ணு . ♥️♥️♥️ 💐🙏💐 ♥️♥️♥️
Very super
Good Good Super super வாழ்த்துக்கள்
Sir, voice and music have given energy to all, !!! 🙏 ❤️ Thanks.
Its a duet song. In saranam i was in tension.. how you going to complete that long sangathi... But you blasted it.. Keep rocking 🎉🎉
உன் பாடல் எல்லாம் சொல் வார்த்தைகள் இல்லை.
அழகு பாடலுக்கு உன் குரல்
ஐயோ..... செம... செம்ம..... 🎉
Sema d thangam adutha jenmathula enakku magala pirakkanum da kannu❤
🎉🎉செம 🎉🎉
உன்னுடைய இனிய குரலுக்கும், நீ பாடும் பாடல்களுக்கும் நான் அடிமை.
சூப்பரா பாடுற குட்டி நீ கண்டிப்பா மென்மேலும உயர உயர நான் தினமும் பிரேயர் பண்றேன் பண்றேன் காட் பிளஸ் யூ
Super song an Super voice❤❤❤
அருமை டா செல்லம்❤
சிறப்பு மகளே!❤
நான் விரும்பும் பாடல் ஃ சூப்பரா பாடறிங்க ❤❤மிக்க நன்றி 🎉🎉🎉
அருமையான குரல்வளம்.இதுபோன்ற பழையபாடல்களைப் பாடினால் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.வாழ்த்துகள்.
சுவர்ணலதா சுசீலா சித்ரா போன்ற பெரிய பாடகிகள் போல அனைவரையும் வசீகரம் செய்யும் உன் குரல் . எதிர்காலத்தில் இலட இப்போதே நீ பெரிய பாடகி தான் திரைத்துறை உன்னை பயன்படுத்தி கொள்ள வேண்டும்❤❤❤🎉🎉🎉
கடவுள் கொடுத்த வரம் மென்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
Biutyfull voice sister good luck🎉
Very good supera padura yogasri
மனதை வருடும் ஈர்ப்பு குரல் . வாழ்த்துக்கள்
God's Gift very Good nice voice.keep it up my child
வாழ்த்துக்கள் செல்லம் டா 🎉🎉🎉🎉🎉🎉
செல்வி யோகஸ்ரீ யின் குரலுக்காக தமிழ் பேசும் உலகமே காத்து நிற்கிறது வாழ்த்துக்கள்
I have no words to say anything Pappa.
Super voice very nice song
Beautiful singing
Superb voice and singing
Daily i heard your this song 3times
வாழ்க வளர்க மகளே கேப்டன் ஆசி என்றைக்கும் இருக்கும் மகளே❤
Super ma yogasree🎉🎉🎉
Thangachi super ma Naa irakuradhu kulla unna oru Time Nerla pakanuma❤ God bless you
கடவுளின் அற்புதமே, பரம்பொருளின் காணமே! இதுயெல்லாம் கடவுளின் படைப்பில் வருவாதாகும். கர்நாடகக் சரிகமபதநீ
யோகஸ்ரீஇனியகுரல்