இரு காதலர்களின் பிரிந்த பிறகு நடந்த சோக கதை | PUDHU KAVITHAI | Rajinikanth, Jyothi

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ •

  • @selfieselfie411
    @selfieselfie411 6 місяців тому +118

    காதலர்கள், தோற்றுப் போகலாம், காதல்கள், ஒரு போதும் தோற்று போவதில்லை. இன்றும் என் காதல் தோற்று போய் என்னுள் வாழ்ந்து கொண்டு தான், இருக்கிறது. என்றும் வாழட்டும், உண்மை காதல்கள்.

    • @thatchinamoorthi5729
      @thatchinamoorthi5729 5 місяців тому +6

      Could not left out that's first love,, that's painful moment,,,

  • @A.Mahendiran
    @A.Mahendiran 11 місяців тому +217

    எனக்கு மிகவும் பிடித்த படம் சூப்பர் லவ் ஸ்டோரி.

  • @AkilaRavi-qv6yo
    @AkilaRavi-qv6yo 8 місяців тому +141

    ரஜினி யின் இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @sakthidevi1362
      @sakthidevi1362 2 місяці тому +2

      Yes my favourite movie this and baasha

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Місяць тому +2

      @@sakthidevi1362 Indha Padamum Baasha Padamum ondru illai, idhu Kaviyam, Baasha oru sadharana MGR Formula Movie

    • @Devim-s6v
      @Devim-s6v Місяць тому +1

      ❤❤❤❤❤❤

    • @ManikannanMani-zp7ij
      @ManikannanMani-zp7ij Місяць тому

      😮😢
      ​@@sakthidevi1362

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh 8 місяців тому +126

    ஆண்டவன் போடுற பிச்சை உண்மையான வார்த்தை பூவும் பொட்டும் தான் அருமையான படம் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 8 місяців тому +71

    ஒரு உணர்வுபூர்வமான காதல் கதை இந்த காலத்தில் உண்மையான காதல் இல்லை இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் ரஜினி நடிப்பு அருமை

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 8 місяців тому +181

    எப்போது பார்த்தாலும் கண்கலங்க வைக்கும் காட்சி 🥺🥺

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 8 місяців тому +122

    என்ன ஒரு BGM. இளையராஜா இசையில் நடித்திருக்கிறார்

  • @gomathitunes6308
    @gomathitunes6308 7 місяців тому +109

    அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ❤❤❤

  • @srikantha1769
    @srikantha1769 8 місяців тому +44

    என் வாழ்க்கையில் காதலின் பிடித்த படம் காதல் கவிதை ஒரு வசனமும் சூப்பர்

  • @Supriya-ed3rx
    @Supriya-ed3rx 8 місяців тому +392

    இது போல படமும் கிடையாது..இது போல காதலும் கிடையாது😭😭😭.. இது போல இசையும் கிடையாது..

  • @veeraiyanveeraiyan2202
    @veeraiyanveeraiyan2202 8 місяців тому +435

    காசுக்காகவும் காமத்துக்காகவும் இருக்கிற இந்த உலகத்துல உண்மையா பழகுன ரெண்டு பேருடைய ஒரு உண்மையான காதல் கதை இது இப்ப உள்ள காலத்துக்கு இந்த படத்தோட கதை வந்து பொருந்தாது ஒரு உணர்வுபூர்வமான அன்பான காதல் கதை கதை

  • @boopathimohan7208
    @boopathimohan7208 8 місяців тому +205

    ரஜினியின் நடிப்புக்கு இந்த படம் ஒன்றே போதும்

  • @sankarnarayanan8310
    @sankarnarayanan8310 7 місяців тому +149

    இந்த bgm அ கேட்ட உடனே கண்களில் கண்ணீர் ததும்புகிறது.. 😞😞என் அவளை 😞😞நினைத்து 😞😞நினைத்து 😞

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz 7 місяців тому +32

    இது போன்ற ஒரு படம்... இனிமேல் எடுக்க முடியாது...
    கடவுளையும் தாண்டியது உண்மை யான.... அன்பு❤

  • @calldriverspadi
    @calldriverspadi 4 місяці тому +36

    அப்பொழுதெல்லாம் காதல் உண்மையாக இருந்தது ஆனால் இப்பொழுது கண்டிப்பாக அது உண்மையான காதலாகவே இல்லை

  • @karthigaikannan2152
    @karthigaikannan2152 7 місяців тому +63

    அதிரடியில் அது மட்டும் நம் தலைவர் அசுத்தம் இல்லை ஆழ்ந்த காதலிலும் நடிப்புத் திறமையாலும் நம் அனைவரும் மனதையும் அசத்தியுள்ளார்...... புதுக்கவிதை மட்டுமல்ல முள்ளும் மலரும் என்பதைப் போல....

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 8 місяців тому +57

    மனதில் நிற்கும் படங்களில் இதுவும் ஒன்று

  • @rohith7654
    @rohith7654 7 місяців тому +38

    எப்போது பார்த்தாலும் மனதை பிழியும் கண்களை குள மாக்கும்‌ ‌தலைவரின்‌ நடிப்பும்
    இளையராஜா ஐயா வின் இசையும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq 4 місяці тому +18

    உண்மையான காதல் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த படம் சலிக்காத தேனமுது....

  • @agilanagilan5071
    @agilanagilan5071 8 місяців тому +59

    அருமையான படம். இசைஞானி அவர்களின் வெள்ளை புறா ஒன்று ஷெனாய் இசைக்கருவியால் - உணர்வுகளை அப்படியே நம் மனதுக்குள் கடத்துகிறது.

  • @brammabramma-u7x
    @brammabramma-u7x 8 місяців тому +130

    தூறல் நின்று போச்சு டிக்கட் கிடைக்காததால் பார்த்தேன் அன்று முதல் ரஜினி ரசிகரானேன்

    • @brammabramma-u7x
      @brammabramma-u7x 8 місяців тому +14

      இப்ப வயது 58

    • @srigowriswarna
      @srigowriswarna 8 місяців тому +8

      I started crying after reading this... Yes only those golden days we got one movie but ended up in another one casually and getting satisfied with simple things etc....
      What innocent people and society that was. Not to offend this generation but for me those are all golden periods. I am 51. 😊😊😊🎉🎉🎉

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 8 місяців тому

      ​@@brammabramma-u7x👌👌👌👌

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 7 місяців тому

      @@brammabramma-u7x ippo unka makan yaaroda rasikan peran yaaroda rasikan poodda pillai yaaroda rasikan aaka poraaru enna oru perumai padathai paarunka ponka enru rasikar kooddam uruvaanatho anre rasikar manram uruvaaki tharamaana sinna padankalai varavidaamal thamil thirai alinthu vettu moli padankal vanthu kallaa kadduthu

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 місяці тому

      Super

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 7 місяців тому +25

    ஐம்பது ஐந்து வயது
    ஆகிவிட்டது இன்றும் புது கவிதை பூத்துக் கிடக்கிறது

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 8 місяців тому +169

    என்போன்ற 1980 கால இளைஞராக இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த வலி தெரியும்....

    • @cryptomic1985
      @cryptomic1985 8 місяців тому +6

      💯💖

    • @KANNANMURUGESH-wx9mh
      @KANNANMURUGESH-wx9mh 8 місяців тому +3

      True, Me Shanmugasundaeam❤

    • @prabakarana2232
      @prabakarana2232 8 місяців тому +7

      எந்த காலத்துக்கும் காதல் வலி ஒன்னுதான் சார்😊😊

    • @hariharanhariharan6747
      @hariharanhariharan6747 8 місяців тому +5

      Naa2k kid than aanalum indha padam enaku romba pudikum

    • @shenbagamjeevanandam2646
      @shenbagamjeevanandam2646 7 місяців тому +4

      இளைஞர் என்ற வார்த்தை நன்றாக உள்ளது

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy 8 місяців тому +39

    " புதுக்கவிதை"இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் மூணார்.... மாட்டுப்பட்டியில் உள்ள டேம்.....நேரில் காண வாய்ப்பு கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்....

  • @Kavitham42
    @Kavitham42 5 місяців тому +24

    உன் புருசன் வெளியே போய் இருக்காருனு சொன்னயே "வானத்துக்கா "
    வாணத்துக்கா
    அருமையான வரிகள்
    எப்ப பார்த்தாலும் தன்னை யறிமால் அழுகை வரும்❤

  • @muthukrishna3674
    @muthukrishna3674 8 місяців тому +33

    அருமையான படம். சிறு வயதில் பார்த்த புது கவிதை

  • @mmkriya
    @mmkriya 9 місяців тому +446

    இது போல் ஒரு படம் இனி எடுக்கமுடியாது.

    • @lakshmis9125
      @lakshmis9125 8 місяців тому +16

      Yes

    • @kumaravels3040
      @kumaravels3040 8 місяців тому +7

      Yes 👌

    • @myphone_3415
      @myphone_3415 8 місяців тому +4

      ❤❤❤❤❤

    • @jeya1962-xf3mw
      @jeya1962-xf3mw 8 місяців тому +3

    • @rameshbritto413
      @rameshbritto413 8 місяців тому +5

      No நண்பா இது போல வசனமும் கதையும் எழுத அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 8 місяців тому +57

    அருமையான படம் இது போல பார்க்க முடியாது heart touching movie

  • @jeyamraju5291
    @jeyamraju5291 4 місяці тому +7

    இந்த புதுகவிதை படம் என் வாலிப காலத்தில் பார்த்தேன்.
    பல மறக்க முடியாத நினைவுகள்.
    அடுத்த ஜென்மத்தில் ...

  • @ramachandranr5286
    @ramachandranr5286 6 місяців тому +11

    நானும் எனது வாலிப வயதில் ரசித்த படம் இதுதான் வெள்ளை புறா ஒன்று என்ற பாடல் சோகப்பாடல் மனதை வருடிய பாடல் என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தொண்டன் ராமச்சந்திரன் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டரணி

  • @raghunathraghunath7913
    @raghunathraghunath7913 5 місяців тому +7

    എൻ്റെ ചെറിയ പ്രായത്തിൽ കണ്ട സിനിമ ഇന്നും മനസ്സിൽ മറക്കാൻ കഴിയില്ല ഒരോർമ്മ.സൂപ്പർ പാട്ടുകൾ നല്ലൊരു സിനിമ❤

  • @sundaramlingam4705
    @sundaramlingam4705 7 місяців тому +22

    ரஜினி என்ற மாபெரும் கலைஞனின் அழியாதகாவியம் மறக்கமுடியாத து

  • @honeyhoney9654
    @honeyhoney9654 8 місяців тому +23

    I cried each time i see this movie. This is master piece... best acting by superstar. No other movie can beat this movie. Best love movie ❤

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss 8 місяців тому +24

    இதுபோல் இனி ஒரு படம் எடுக்க முடியுமா மறக்க முடியாத கதைகள் மறக்க முடியாத நினைவுகள் மறக்க முடியாத சோகங்கள் அனைத்தும் கலந்த படம்

  • @marymercy8167
    @marymercy8167 3 місяці тому +5

    இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தானாகவே கொட்டுகிறது.

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    என் மனதை புரிந்து இந்த வீடியோ தானாகவே வந்தது ❤❤

  • @Neelaveni.s
    @Neelaveni.s 8 місяців тому +12

    என்னுடைய பிறந்த தேதி ஏப்ரல் 22 சார். கோயிலில் கடவுளிடம் மெளனம் சரனகதி 1.சிரிப்பு நம்மை செம்மை படுத்தும் சிரித்து பழகு.5.நமக்காக ஒ௫வர் நேரம் ஒதுங்கி வேலையும் ஒதுங்கி பேசுபவர் அப்படிபட்டவர் ஒருவர் நீங்கள் தான் உங்களை நாங்கள் நேசிக்கிறோம்
    6.சன்டைக்கு பின் சமாதானம் கணவன் மனைவி இது வகையான ஊடல் தான் சார்.விதை 22 மனசு வாழ்க வளமூடன்.👍👌

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd 7 місяців тому +15

    மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படம்

  • @SenthilKumar-lm7yl
    @SenthilKumar-lm7yl 7 місяців тому +19

    என்னோட காதல் கதை நான் பார்க்க மிஸ் பண்ண படம்

  • @fouziyabuhari9289
    @fouziyabuhari9289 4 місяці тому +9

    ❤❤❤ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம்

  • @ThiruThiru-n2p
    @ThiruThiru-n2p 5 місяців тому +6

    நீ தண்ணீர்ல மூல்கிட்டு இருக்க நான் நெருப்புல வெந்துட்டு இருக்கேன் 😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @THIRU-BKK
    @THIRU-BKK 2 місяці тому +2

    இளையராஜா BGM சூப்பர்❤அருமையான திரைக்கதை, ❤S.P.Muthutaman Rocks❤

  • @manikandanthevar4270
    @manikandanthevar4270 Місяць тому +2

    உண்மையான காதலர்கள் ஒன்று சேர வேண்டும் ....எனக்கு அந்த பாக்கியம் இல்லை.....

  • @magicillusion6251
    @magicillusion6251 8 місяців тому +20

    Rajini as an actor...❤❤❤

  • @ssmedonaamedonaa9239
    @ssmedonaamedonaa9239 3 місяці тому +4

    நெஞ்சை தொட்ட வரிகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்

  • @VairamuthuR-o2d
    @VairamuthuR-o2d 4 дні тому

    எனக்கு பிடித்த லவ் ஸ்டோரி படம் ஜோதி தலைவர் ரஜினிகாந்த் ஆக்டிங் வேற லெவல் 🎉

  • @BalajiRevathyNarayanan
    @BalajiRevathyNarayanan 3 місяці тому +11

    ஒன்று சேர்ந்து வாழ்ந்தால்
    மட்டும்தான் காதலா? ???
    சொல்லாமல் போனாலும்,
    சேராமல் போனாலும்,
    உள்ளக்கிடக்கில் புதைத்து,
    மெல்லத் தனிமையில் அழுது,
    மண்ணில் வாழும் பல இதயங்கள்,
    தன் ஆருயிர்க் காதலை
    காலத்தால் துறந்தும்,
    ஆழ்மனதில் சுமந்தும்,
    ஊணுயிரென உலகில் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன

  • @kalaikumar133
    @kalaikumar133 8 місяців тому +66

    காதலின் நிஜம் 😢

  • @coverbysk2157
    @coverbysk2157 18 днів тому +1

    ரஜினி நடித்த படங்களில் மிக சிறந்த காதல் திரை காவியம்

  • @SKBala..
    @SKBala.. 5 місяців тому +7

    என்ன சொல்ல.... என் ராக தேவன் ராஜா அய்யாவின் பின்னணி இசை.... உயிர உருகும்.. இசை.....❤

  • @RajKumar-jl9xf
    @RajKumar-jl9xf 5 місяців тому +11

    இந்த பின்னணி இசையை கேட்டாலே என் காதலியின் ஞாபகம் தான் வருகிறது 😭😭😭😭

  • @Sujahi-bh9ro
    @Sujahi-bh9ro 14 днів тому +2

    100 தடவ பார்த்தாச்சு sueper ciimax

  • @RaviChandran-i2i
    @RaviChandran-i2i 2 місяці тому +2

    இது தான் மனித நேயம் இது தான் உள்ளுணர்வு இதுதான் நம் எதிரியும் கூட 😂😭😥💔💧😭

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 4 місяці тому +4

    1967ல் பிறந்த நான் அந்த காலத்தில் கண்களில் அன்பு கொட்டிக்கிடக்கும் அந்த கண்களில் காதல் இருக்கும்

  • @anuanushi3122
    @anuanushi3122 8 місяців тому +24

    தங்கம் இந்த படம் நெபகம் இருக்குதா நம் இருவருக்கும் கதை சொல்லும் இந்த படம் 😢😢 தங்கம் நான் உங்களை நேரில் பாக்கனும் தங்கம்

    • @martinxavier151
      @martinxavier151 7 місяців тому +1

      உங்கள் வார்த்தைகளில் உயிர் வாழும்

    • @lingeshe5513
      @lingeshe5513 7 місяців тому +1

      தங்கம் sister, அவரே meet பண்ணுங்க.... உண்மையா நேசிச்சவங்கள ஏமாத்ததீங்க.... அது ரொம்ப பாவம்ங்க

    • @anuanushi3122
      @anuanushi3122 7 місяців тому

      @@lingeshe5513 இல்ல நான் ஏமாத்தல

  • @JAYAPRAKASH-ic9xy
    @JAYAPRAKASH-ic9xy 6 місяців тому +9

    Excellent 80's love story... With awesome BGM😊

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 4 місяці тому +2

    Entha bgm giving life to the movie, Raja sir always Raja in music,no one can do like this ❤❤

  • @Anandh-eh1yh
    @Anandh-eh1yh Місяць тому

    புதிய கவிதை இல்லை இந்த படம் புதிய காவியம்
    நன்றி கே பி சார் அவர்களே

  • @dmx633
    @dmx633 8 місяців тому +2

    ❤❤❤ arumaiyaana kaadhal kadhai... Unmaiyaana kaadhalin kadhai! 🌹👌🏼🥰 Paarthu manam urugiyathu... 😓💗

  • @shobanawesly3410
    @shobanawesly3410 7 місяців тому +13

    One of the love face of rajini ❤❤❤❤

  • @Rajinikanth-wnyrk
    @Rajinikanth-wnyrk 5 місяців тому +13

    என் காதல் கதை இப்படம் உமா போல் நானும் கைம்பெண். இப்பாடல்லில் என் காதலன் பாடி அழுத நாட்கள் எனக்கும் தெரியும் அவர் வேறு ஒருவர் திருமணம் செய்து இருபிள்ளைகளுடன் நன்றாக வாழ்கிறார் மனமகிழ்ச்சி எனக்கு பட் தொடர் பில் இல்லை நாங்கள் அவர்கள் மனைவிக்கு நான் எக்ஸ் காதலி தெரியும்... என் தம்பி அவரிடம் வேலையில் உள்ளார் என்னுடன் வாழ முடியல அதனால் உன் தம்பியை வேலையில் சேர்த்தேன்.. வா வா வசந்தமே பாடல் அவரின் வாழ்க்கை மாற்றியது.. 20 வருடம் திருமணம் ஆகி இது வரை 300 ரூ வேலையில் அம்மா அப்பாவுடன் மனமகிழ்ச்சியோடு வாழ்கிறேன் மனதில் வழியோடு. காதலின் தீபம் ஒன்று பாடல் கேட்கும் போது அழுகை வரும் இப்பொழுதும் தான் கண்ணிரேடு எழுதுகிறேன்

  • @raghurengasamy3582
    @raghurengasamy3582 6 днів тому

    Super thalaiva& isaignani . Superb love story. If ur watching this movie all commentators watch Engeyo ketta Kural

  • @pkumaran3937
    @pkumaran3937 Місяць тому +1

    காதர்கள் தோற்றுப் போகலாம் காதலகள் ஒரு போதும் தோற்று போவதில்லை இன்றும் என் காதல் தோற்று போய் என்னுள் என் உயிர் செல்வி வாழ்ந்து கொண்டு தான் இருககிறது என்றும் வாழட்டும் உண்மை காதல்கள்

  • @lingadurai5162
    @lingadurai5162 8 місяців тому +8

    ❤❤❤❤ இன்றும் ரசிக்கலாம்,தலைவரை,இசையை, பழைய காதலை🎉மனதை வருடும் நினைவுகளுடன்,இளமை நாட்கள் இனி வராது 🎉🎉🎉🎉

  • @ajaygopal410
    @ajaygopal410 7 місяців тому +4

    இது மாதிரி ஒரு படைப்பு தமிழ் சினிமாவில் காதல் காவியம் வரலாற்றிலும் கிடையாது

  • @KandiahVijeyakumaran
    @KandiahVijeyakumaran 4 місяці тому +5

    அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய்விட்டது

  • @RajKumar-jl9xf
    @RajKumar-jl9xf 5 місяців тому +3

    நான் காதலித்த & மிகவும் ரசித்த திரைப்படம் ❤ 🫰🏽 ☺️ 💞

  • @sathyanarayanan9087
    @sathyanarayanan9087 4 місяці тому +3

    Rajini acting merged with isainani music.... Mind blowing...

  • @saravanans8291
    @saravanans8291 8 місяців тому +12

    Old memories are gold

  • @sundervadivel6970
    @sundervadivel6970 8 місяців тому +4

    Beautiful memories 💖

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 8 місяців тому +12

    சூப்பர் சுகத்து க்காக.. காதல் இல்ல யே.

  • @RadhaRadha-eg3ff
    @RadhaRadha-eg3ff 8 місяців тому +16

    😢😢 பாசம் வேணும் உண்மையா.. இப்படி

  • @vasanvasuvasan2254
    @vasanvasuvasan2254 8 місяців тому +12

    என்னை மீறி வரும் கண்ணீரை தடுக்க முடியவில்லை..

  • @sharini.sathiyakarthik5608
    @sharini.sathiyakarthik5608 4 місяці тому +2

    சலிக்காத காட்சி❤❤❤❤❤

  • @Gk-iw7fx
    @Gk-iw7fx 7 місяців тому +3

    அதா பொய்டியே....சூப்பர் லைன்

  • @ChinnathambiChinnathambi-c4z
    @ChinnathambiChinnathambi-c4z Місяць тому +1

    காதலுக்கு ஒரு காரியம் இந்த படம்

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 8 місяців тому +22

    Thalaivar acting very level❤

  • @selvamp4466
    @selvamp4466 4 місяці тому +3

    Jothii,what abeautiful expression!

  • @ramachandranr5286
    @ramachandranr5286 6 місяців тому +7

    ஸ்டைலில் ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த நடிகராக நடித்தார் ஆனால் மக்களிடத்தில் தன்னையே மக்களுக்காக ஒரு பாடமாக அர்ப்பணித்தவர் கண்கண்ட தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வணங்குகிறோம் வணங்குகிறோம் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி ராமச்சந்திரன்

  • @suruthisuruthi8245
    @suruthisuruthi8245 Місяць тому

    Varththaila sollave mudiyatha scene 😢vera level ethuku aparam ethu Mari oru scene edukave mudiyathu 😢😢😢😢😢

  • @jebakaniebenezar1745
    @jebakaniebenezar1745 8 місяців тому +5

    புதுக்கவிதை ❤

  • @ThiruThiru-n2p
    @ThiruThiru-n2p 8 місяців тому +35

    எந்த நடிகனாலும் முடியாது கமலாவது சிவாஜிவாது எந்த கொம்பனாலும் முடியாது

  • @karthiks9844
    @karthiks9844 4 місяці тому +3

    80s rajini is always best in acting
    No punch dialogue

  • @YesVee-u7r
    @YesVee-u7r 16 днів тому

    படத்துல வர்ற மாதிரி நேருலயும் ஒரு உறவு உண்மையா இருந்தால் ஒவ்வொரு ஆண்களும் பெண்களுக்கும் பூமியில் இருக்கும் போது சொர்க்கத்தை காண்பார்கள் அப்படி அமைந்தால் ஒவ்வொருவறுடய வாழ்க்கையும் புதுக்கவிதையாக இருக்கும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉🎉🎉🥰🥰🥰🤝💐

  • @thiraviyaraj8708
    @thiraviyaraj8708 4 місяці тому +3

    எனது கடந்த கால நினைவுகள்😢

  • @nesannesan4028
    @nesannesan4028 4 місяці тому +1

    இது ஓர் காவியம் ❤❤❤

  • @BarathRaj-zx7iy
    @BarathRaj-zx7iy 4 місяці тому +4

    நான் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கு நினைவில் இல்லை தினமும் ஒரு முறையாவது இந்த புதுக்கவிதை படத்தை யூ டூயூப் பில் மொபைலில் அதுவும் இரவில் பார்த்தால் தான் தூக்கமே வரும் நான் அவ்வளவு பைத்தியம்

  • @Ram_Ramki
    @Ram_Ramki 5 місяців тому +1

    My all time favourite movie Pudhukavithai Evergreen love story 💔💔❣️❣️🥰🥰😘😘

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish8241 8 місяців тому +8

    இந்தக் காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்தக் காதல் புரியாது

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 4 місяці тому +1

    தலைவருடைய நடிப்பு Super🌹🌹🌹

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 місяці тому

    நான் இப்படம் பார்த்த பின்புதான், நான் இளைஞன் என்பதையே உணர்ந்தேன். Great film.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Місяць тому +1

    இப்போது, 😢😢அந்த காதல்😢 எங்கே😢😢😂😂😂

  • @ramachandrans7865
    @ramachandrans7865 2 місяці тому

    Only Raja Sir could create this kind of situation by his hands of music ❤

  • @SelvamSelvam-f6l
    @SelvamSelvam-f6l 8 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @Nithyapalani123
    @Nithyapalani123 8 місяців тому +7

    Such a fantastic film...

  • @MathiyalaganMathi-zx3mm
    @MathiyalaganMathi-zx3mm 29 днів тому +1

    Thalaivarin.pudhu.gavidhaiorugaviya.padam.talaivar.masana.nadippu.arumai.supparid.padam

  • @Rajasekaran-h6p
    @Rajasekaran-h6p 6 місяців тому +6

    மறக்க முடியாது என்றும் அவள் நினைவில்

  • @VelrajVelraj-he3ey
    @VelrajVelraj-he3ey 8 місяців тому +2

    Iam like to very much film Ago40 years so happy

  • @dravidm4107
    @dravidm4107 7 місяців тому +1

    இதுபோல் படம் இனி ஒரு காலமும் வராது❤❤❤❤❤

  • @velusamy972
    @velusamy972 27 днів тому

    என் காதலும் இப்படிதான் அன்று என் காதல் நிறைவேறும் நினைவே