Weird and Wild Solar System Facts | நம்ம சூரிய குடும்பத்திலா இப்படி? | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2022
  • Reference:
    slate.com/technology/2015/02/...
    www.space.com/35695-weirdest-...
    • The True Size Of The U...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #solarsystem #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 779

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran Рік тому +120

    நன்றி, அன்புள்ள என் மானசீக குரு Mr. GK.

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому +25

      Thanks for using THANKS button brother :)

    • @vinothpriyan88
      @vinothpriyan88 Рік тому +1

      @@MrGKTamilpls educate us, what is butterfly effect ?

    • @sathish8972
      @sathish8972 Рік тому +6

      @@MrGKTamilBro na ungaloda periya fan. Unga vedioa la romba nalla iruku bro.
      ஒரு fan ah என்னோட சிறிய வேண்டுகோள். நீங்க போடுற ஒவ்வொரு வீடியோலையும் எடிட்டிங் ஒர்க் அதிகமாக இருப்பதை பார்த்தாலே தெரிகிறது. அதுதான் கால தாமதம் ஆக காரணம் என்றால் தினசரி ஐந்து நிமிடமும் அல்லது ஆறு நிமிடமும் எடிட்டிங் ஒர்க் கம்மியாக இருக்கும்(madan gowri vedios mathiri) வீடியோக்களை தினசரி பதிவிடுங்கள் நாங்கள் நிறைய விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளோம்.

    • @cheffshorts6072
      @cheffshorts6072 Рік тому +3

      @@MrGKTamil bro Bubble Nepula va pathi sollunga ✨

    • @Mr_lovely_prem
      @Mr_lovely_prem Рік тому

      @@MrGKTamil 2:54 That is Uranus. You spell that it was Neptune.

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 Рік тому +554

    நீங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் முன்னிலை யில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஆசிரியர் போல் விளக்கம் கொடுக்கிறீர்கள்.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Рік тому +43

    5:20 இது வரைக்கும் கேட்காத தகவல்.
    Solar system பத்தி கேட்கவே பிரமிப்பா இருக்கு. இந்த பிரபஞ்சம் எங்கே ஆரம்பித்து எங்கே முடியும்....இப்படி யோசிக்கும் போது நம் வாழ்க்கை, பிரச்சனைகள் எல்லாம் மிக சிறியதாக இருக்கு

  • @mrAshwin06
    @mrAshwin06 Рік тому +66

    Current generation children are so lucky . During my college time 2008 (when there was less access to Internet and youtube ) I had gone to libraries to understand what is gravity what is current and voltage as we mostly learn only their formulas in school / college but no one can explain it in simple terms.
    This generation is so lucky to have channels like Mr.GK, LMES, engineering facts to understand science concepts easily

    • @shivaraj5716
      @shivaraj5716 Рік тому

      Satellite பயணிக்கும் விதத்தை பற்றி காணொலி போடுங்க

    • @prakaash3712
      @prakaash3712 Рік тому +1

      Ama bro... crt ...

  • @recoilzriot6211
    @recoilzriot6211 Рік тому +48

    Facts that I know :
    1. Mars changes its axis of rotation unpredictably
    2. Mars has the biggest mountain volcano
    3. There is no solid surface for JUPITER, SATURN ,URANUS, NEPTUNE
    4. If we draw a model of planet's orbit in a paper with actual distance ratio, then the planet's will have microscopic size
    5. CASSINI crash landed to Saturn.
    6. Saturn's ring is ONLY 1 METRE thick.
    7. A day in Venus is longer than a year in Venus 😂
    8. Jupiter has an odd big HEXAGON shaped wind flow
    9. There is a cyclone in Jupiter which is twice as big as earth and has been going on for hundreds of years
    10. The Encelladus moon is spitting water from a hole in its surface to space
    11. There are 2 probes working in mars
    12. Wind in Jupiter is faster than sound
    13. Both the LOWEST and HIGHEST temperature of the universe was recorded in earth. In experiments.
    14. No magnetic field in mars.
    15. Humans can see only 7 basic colours. Because we were evolved under sun. If we were evolved under and other high temperature star. We would be able to see UV or IR

    • @Vaishnav_21
      @Vaishnav_21 Рік тому

      Nice one bro

    • @joshuvabarnabas
      @joshuvabarnabas Рік тому

      Great

    • @subhashpurushothaman3831
      @subhashpurushothaman3831 Рік тому

      😄❤👏🏻..Great!..7th?..

    • @gkviews
      @gkviews Рік тому

      தன்னை தானே சுத்த எடுகர nerathavida கொராஞ்ச நேரத்துல சூரியனை சுற்றி விடும்

  • @m.justinrajraj6588
    @m.justinrajraj6588 Рік тому +16

    Bro எனக்கு ஒரு கேள்வி விளக்குவீங்களா. இப்ப நமது இந்தியாவில் பகல்12மணி என்றால் அமெரிக்கா வில் இரவு 12மணி பூமியின் சுழர்ச்சி காரணமாக 12மணிநேரத்துக்குபின் நாம் இருக்கும் அதே இடத்தில் அமெரிக்காவந்துவிடும் அப்படி என்றால் ஒரு flightஐ மேலே ஆகாயத்தில் அப்படியே நிலைநிறுத்திவிட்டு 12மணிநேரம்கழித்து அப்படியே கீழே இறக்கினால் அமெரிக்கா வந்துவிடுமா

    • @TNKINGdOm
      @TNKINGdOm 2 місяці тому +1

      👏

    • @No_Name_0113
      @No_Name_0113 2 місяці тому +2

      Athuku earth ku veliya space la irukanum
      Apdiye irunthalum earth
      Sun ah rotate panrathaala
      Earth move aagite thaan irukkum
      So athu possible illa

    • @mrjerky5033
      @mrjerky5033 2 місяці тому

      Wow what a question 😮

    • @user-ok8sl3ul9k
      @user-ok8sl3ul9k Місяць тому

      பூமியுடன் அதன் வளிமண்டலம் சேர்ந்து சுற்றும் ஆகையால் பூமியின் மேல் பரந்தாலும் வளிமண்டலத்தினுல் தான் இருக்கிறோம்
      பூமியின் வளிமண்டலத்தை விட்டு விண்வெளிக்கு சென்றால் நீங்கள் சொல்வது சாத்தியம்

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Рік тому +37

    Solar system பற்றி பார்க்கும் போது எப்பவுமே ஆர்வம் ரொம்பவே அதிகமாகிறது

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Рік тому +62

    After my Physics teacher in 10th grade, you have impressed me alot. I just love acquiring knowledge from you Mr.GK. ♥️

  • @prabhakaran5398
    @prabhakaran5398 Рік тому +9

    அன்புள்ள Mr.GK அண்ணா,
    நாண் தவறாமல் உங்களுடைய அணைத்து பதிவையும் பார்த்து விடுவேன்....
    நல்ல முயற்சி அணைத்தும் அறிவியல் சார்ந்த அறிவு பசியை தூண்டும் வகையில் இருக்கிறது...
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
    எனக்கு ஒரு சந்தேகம்
    விண்கற்கள் நமது பூமியை தாக்காமல் சனி கிரகம் மற்றும் அதன் துணை கோல்கள் தான் காப்பாற்றுகிறது-னு நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...
    நீங்களும் சொல்லிருக்கீங்க...
    எனது சந்தேகம் என்னன்னா விண்கற்கள் சனி கிரகம் தாண்டி தான் பூமியை வந்தடைய வேண்டுமா....
    பரந்து விரிந்து வாரத்தில் வேறு வழி இல்லையா....
    கோல்கள் எல்லாம் நீல்வட்ட வடிவில் தான சூரியன சுற்றுகிறது..... கீழ் இருந்து மேலே அல்லது மேலிருந்து கீழாக விண்கற்கள் தாக்க வாய்ப்பு இல்லையா......
    தயவுசெய்து எனது சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் 🙏.

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 Рік тому +3

    தங்களின் விளக்க உரை மிக மிக அற்புதம் ஐயா.
    எளியோர்களுக்கும் எளிய முறையில் புரிய வைக்கும் முறை மிக மிக அற்புதம். தங்களின் சேவை மேம்பட வாழ்த்துகிறேன்.

  • @sen-ow7ub
    @sen-ow7ub Рік тому +8

    This video was so awesome. Please increase the length of video. Thanks

  • @ArulRajAthira_AR
    @ArulRajAthira_AR Рік тому +39

    Please elaborate the current status of Voyager and it's function as well as distance.. Also about Interstellar space. I'm more curious to know about that.

  • @MrGKTamil
    @MrGKTamil  Рік тому +50

    *Which is your Favorite Fact about our Solar System?* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @buvanes_
      @buvanes_ Рік тому +3

      Science is awesome

    • @Redsun2007
      @Redsun2007 Рік тому +2

      Need part 2

    • @rkumaresan4776
      @rkumaresan4776 Рік тому +3

      In our world there are 3 trillion tress. Then why it's not enough to our world

    • @t.hcreations8557
      @t.hcreations8557 Рік тому +2

      Edit panna enna app use pannriga

    • @pragakaushik676
      @pragakaushik676 Рік тому

      Kalapanarocketsponge at rocket vs cloudsponge at thunder

  • @bejugopimohanan7605
    @bejugopimohanan7605 Рік тому +14

    Ji thank you for the great video and information… actually it helps me to clear my daughter doubts regarding space and planets.. keep going 😊👍👏

  • @surendarsundarsurendarsund1641

    21th century ஐன்ஸ்டீன் MR. GK SIR... 👍👍👌👌...

  • @kesavanrama4901
    @kesavanrama4901 Рік тому +11

    Voyager1&2 எடுத்த போட்டோக்கள் இருந்தால் போடவும் சார்

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 Рік тому +2

    பல பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு மதிப்பெண்ணுக்கு பயந்து இறுதிக்கட்டமாக தற்கொலை என்ற தவறான முடிவு வரை செல்கிறார்கள் உங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தால் நிச்சயம் தனது படிப்பை காதலித்து படிப்பார்கள் அனைத்திலும் எளிமையாகப் புரியும் நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் அண்ணா உங்களைப் போன்ற ஆசிரியர்தான் நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேவை

  • @bassboostedtamilsongs4007
    @bassboostedtamilsongs4007 Рік тому +3

    Notification vantha odane innaiku oru visayam therinchikka porom nu oru aarvam 😁😁 Mr gk 🔥

  • @stephanr5438
    @stephanr5438 Рік тому +6

    Hey dude:) Nice to meet you! My name is Stephan from Tamil Nadu (India).I am your old subscriber (2018) in our Mr.GK family and I'm Big fan of yours! Your video have become a part of my daily routine. It's overwhelming to think of the way you understand the science. I respect you for this. I am not a drug addict, but your videos are one of my fevorite Astronomy University in my life and your words and efforts of detailing are damn good and I love it. Your voice is my favourite sound. Hearing Your Voice Makes Me Smile:). Love you brother:). •You've almost mastered that! All the best for your great feature. Thank you!.

  • @rajeshbaburi6068
    @rajeshbaburi6068 Рік тому +6

    Distance between our Earth and moon.. it's Amazing to know All planets fit within it...

  • @Robert-nx3do
    @Robert-nx3do Рік тому +4

    இந்த சகல அற்புதங்களையும் படைத்த என் பிதாவாகிய தேவனுக்கும், என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், என் பரிசுத்த ஆவியானவருக்கும் நன்றி
    -AMEN

  • @bharathidhasan2573
    @bharathidhasan2573 Рік тому +4

    Na than first

  • @rbhuvan1986
    @rbhuvan1986 Рік тому +3

    வணக்கம் Mr.GK. இரண்டு கேள்விகள்:
    1) Uranus ஒரு gas planet தானே. அதன் மீது வேறொரு திடப்பொருள் மோதயிருக்க வாய்ப்புள்ளதா?
    2) பூமியைத் தவிர பிற கோள்களில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறும் நீர், H2O va அல்லது வேறு திரவமா?

  • @fishfish300
    @fishfish300 Рік тому +8

    I know one more fact . In Whole solar systems mass sun hold 99% and all other planets together hold only 1 % mass...

  • @ambalatharasushanmugam3680
    @ambalatharasushanmugam3680 Рік тому +17

    i used to sleep in science class in my school days , now at 1 am am listening to mr gk because i can't get sleep
    thanks a lot bro..🙏

  • @MANMATHAN571
    @MANMATHAN571 Рік тому +4

    நீங்களே ஒரு பிரமிப்பு தான் sir ..

  • @sai_12699
    @sai_12699 Рік тому +4

    A very positive way of comparison
    It’s beautiful..!

  • @sureshssp5558
    @sureshssp5558 Рік тому +1

    உங்க எல்லா வீடியோவும் பர்த்ததாலோ என்னவோ தெரியவில்லை பெரும்பாலான தகவல்கள் மீண்டும் மீண்டும் கேட்பதுபோல் உள்ளது.
    மீண்டும் மீண்டும் கேட்பதால் சலிப்பு ஏற்படுகிறது.
    உங்களிடமிருந்து புதிய தகவல்களை எதிர்பாக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்.

  • @gangatharanr6026
    @gangatharanr6026 Рік тому +7

    I am learning everyday new after watching you Mr.Gk 🔥🔥🔥 Maybe you should start an institute for students in the coming days ❤🙏🏼 so that everyone can learn science and make a career out it .

  • @yuvanreno3027
    @yuvanreno3027 Рік тому +4

    Bro 30mins+ video documentary podunga bro 🥳🥳🥳😍😍

  • @sen-ow7ub
    @sen-ow7ub Рік тому +4

    All your videos take us into another world

  • @vigneshvicky7327
    @vigneshvicky7327 Рік тому +3

    I love science because of you.

  • @ramyajp7592
    @ramyajp7592 Рік тому +1

    எல்லாமே பிரம்மாண்டமா தான் நா இருக்கு...... பிரஞ்சம்னு யோசிச்சாலே பிரம்மாண்டம் தான்... அதுலயும் இதேல்லாம் கண்டு பிடிச்சது தான் பெரிய பிரம்மாண்டம்.... ❤️❤️.. Thank you for d interesting facts 🙏🙏..

  • @subscribe189
    @subscribe189 Рік тому +1

    அண்ணா நான் ஒரு ஶ்ரீலங்கன் உங்க வீடியோ அனைத்தையும் நான் பாக்குறேன் ,என் friendskita share பண்ணிகிட்டு இருக்கேன் ராக்கெட் science pathi தெரிஞ்சிக்க நாங்க ரொம்ப ஆர்வமாக இருக்கோம் please podunga

  • @udhayakumar-wj8co
    @udhayakumar-wj8co Рік тому +2

    1st. Bro. My favorite chalel 😍😍😍😍😍😍

  • @sashankp3250
    @sashankp3250 Рік тому +6

    Science is the revolution 💥

  • @sumathij7469
    @sumathij7469 Рік тому +3

    First comment Big fan of yours!

  • @srisharanji4016
    @srisharanji4016 Рік тому +4

    Hi Mr GK I'm from Malaysia and would like to suggest you Mr GK should go for meet up your audience of school students and out of India will be appreciated so that we can grow more GK level make learning fun, not only in UA-cam and TV shows but also promote students to learn more and improve themselves. Hopefully there will be sponsors for this type of workshops.
    A request from your fan.

  • @hai301
    @hai301 Рік тому +5

    Hi GK
    We are Going very deep day by day into the space...

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Рік тому

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து வளர்க மேலும் இறை அற்புதங்கள் விரிந்த உலகில்

  • @SivaKumaR-kq7vn
    @SivaKumaR-kq7vn Рік тому +2

    Anna Voyager pathi our video podunga anna please....

  • @Aaradhana2919
    @Aaradhana2919 Рік тому +6

    Just for fun Mr GK, After destruction of star, the voyager will keep on travelling you said.
    Famous Tamil comedy scene comees to my mind.
    To voyager : Yaarumey illatha kadaiku yaarukuya tea aathura 😃
    Btw as usual awesome video, you are the rockstar of science videos explanation

  • @nareshkumar_official_
    @nareshkumar_official_ Рік тому +4

    Hi anna unga videos ellam super ah irukku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 Рік тому +2

    All is very impressed.planets a 90° vechathaan moon and Earth distance gap la vaika mudiyum nu i learnt today.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Рік тому +1

    அனைத்து facts ம் பிரமிப்பாக உள்ளன. அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️

  • @jeenascookery
    @jeenascookery Рік тому +1

    Well explained. Thanks for sharing🙏🏼

  • @rksam8085
    @rksam8085 Рік тому +5

    Bro voyager pathi detailed ah oru video pannunga bro. Epdi innum athu work aaguthu ippo athu enga iruku. Soon nanum oru telescope vanga poran and i am eagerly waiting for that moment.

  • @nithya4944
    @nithya4944 Рік тому +1

    Neenga inga iruka vendiya aaley illa Mr GK sir ❤❤❤❤

  • @SATHYA19851
    @SATHYA19851 Рік тому +3

    Seriously these informations are amazing. No one can explain like this expect you

  • @kirubakaran1518
    @kirubakaran1518 Рік тому +1

    Impressive Information!!! Thanks Mr.GK

  • @azarudeenachu8614
    @azarudeenachu8614 Рік тому

    UA-cam குள்ள வந்ததும் எங்க அண்ணன பாக்க உடனே வந்துடுவேன்..., ❤️❤️❤️❤️❤️❤️❤️ love u bro

  • @ManojKumar-xm4uj
    @ManojKumar-xm4uj Рік тому +2

    Expected one. Thanks Mr.GK

  • @ravikumarm4090
    @ravikumarm4090 9 місяців тому +1

    second time watch panren ovvoru murai paarkumbodhum fresh ah irukku content 🤩, but brain tha weak ah irukku 🤪 konjam naal ku munnaadi paartha video va store panni vaikka marandhuduchi marubadiyum fresh ah paakkuran idhe video va😂.

  • @microv1847
    @microv1847 Рік тому +1

    நாம எதையும் முழுதாக கண்டுபிடிக்க முடியாது..
    ஏலியன்ஸ் வந்தால் முடியும்.

  • @teacherorudoubt
    @teacherorudoubt Рік тому +2

    Every day I open UA-cam and my hand automatically search your new video sir.. every day we learn something new about space . But today I am very excited to know our solar system.. 💖💖thank you sir . 💗💗

  • @philosopheracd-
    @philosopheracd- Рік тому +1

    Mr GK தங்கள் வானவியல் தகவல் மிக ௮றுமை۔۔இன்னும் ௮திகம் பேசுங்க

  • @yogadas3167
    @yogadas3167 Рік тому +1

    வியாழன் கிரகம் பற்றி விரிவான ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @tnpmari2148
    @tnpmari2148 Рік тому +3

    Hii bro oru hii sollunga

  • @SenthilKumar-ov9mj
    @SenthilKumar-ov9mj Рік тому +1

    Great explanation GK!!! Much Appreciated your efforts.

  • @azarudeenachu8614
    @azarudeenachu8614 Рік тому

    UA-cam channel னா இப்படி இருக்கனும் ❤️❤️❤️❤️❤️

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Рік тому

    🙏🙏🙏🙏 Arumaiyana villakkam bro super Explanation.great very intresting.

  • @mugeshraj3634
    @mugeshraj3634 Рік тому +3

    Namma milky-way mathiri Vera galaxy'la nammala people erupangala avanga nammala vida advance ah erupangala ella nammala vida kammiya erupanga Vera galaxy'la uyir gal erukuma Atha pathi ore detailed video kudunga Annan.....

  • @Chandru_-mk7tp
    @Chandru_-mk7tp Рік тому +4

    Yes brother! Water alone not enough for lives because all life forms were organic. (made off carbon and it's compunds right???). Carbon is also
    necessary. I think so

  • @iamnivas5558
    @iamnivas5558 Рік тому +2

    Tq Anna, I'm a commerce student,but ur explanation about science and their stuffs,really it gives goosebumps to watch it,the way you handle is so awesome 😎 and you're one of my fav youtuber 👍

  • @nasmavughar
    @nasmavughar Рік тому +33

    If voyager has to travel for more than 14000 years to get out of our solar system, does that mean our sun’s gravity is extended up to that distance? If so, could there be more planets that revolves around our sun which we haven’t discovered yet?

    • @nodistraction8028
      @nodistraction8028 Рік тому +3

      Scientifically.. U are correct... Our solar system doesnt end with 8 planets....
      It can be upto thousands of planets in our own solar system

    • @mrwiltofficial
      @mrwiltofficial Рік тому +2

      ​@@nodistraction8028. If it's really there. then JWST might have captured those planets.

    • @varsha_1703
      @varsha_1703 Рік тому +5

      Yes but they not fall under planet there is certain criteria for recognition of planet....(that y they remove Pluto from planet list) but there are many drawf planet in our solar system

    • @varsha_1703
      @varsha_1703 Рік тому +1

      @@mrwiltofficial yes possibility are there

    • @bijudonbosco
      @bijudonbosco Рік тому

      It is possible. How we find them? using light detection right! if we can't get a light from an unknown planet say "planet X" revolving around our sun with very vast orbital path or it's light being blocked by dense gas particles then we might need to get a powerful telescope. Thanks to JWST a modern EYE to scout the universe and unravel many mysteries looking forward :)

  • @grs1074
    @grs1074 Рік тому

    Bro எனக்கு ஒரு சந்தேகம் .கோள்கள் கேலக்ஸி விடுங்க. முதல்ல மனிதன் இறந்ததை எப்படி கண்டுபிடித்தான் பிறக்கும் தன்மைய கண்டுபிடித்தான். கற்பம்தரித்ததை கண்டுபிடித்தான். இதை பற்றி வீடியோ போடுங்க

  • @Mohamedazhar17
    @Mohamedazhar17 Рік тому +1

    I'm addicted your space explanation videos
    Pls make some videos about - what are the wanted and unwanted things that's rotating our earth orbits like space stations, satellites ...

  • @recoilzriot6211
    @recoilzriot6211 Рік тому +22

    One more NEW Fact :
    Pluto was again declared as a planet this year.😂😂😂
    Please continue this series. You can tell 100s of facts about solar system. Make more videos

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Рік тому +1

    Every facts was surprising for me 👍🙏

  • @ramyajp7592
    @ramyajp7592 Рік тому +1

    Sha boo three la unga video pathen na... Really inspiring.... Ur hardwork really pays... Sure u will go places. ... We will see that soon and be so proud 💐❤️.. waiting for dat moment ...

  • @valimaitrailer9571
    @valimaitrailer9571 Рік тому +1

    உங்கள் voice ல் ஒரு இயர்ப்புவுள்ளது sir

  • @pradeepguna5351
    @pradeepguna5351 Рік тому +1

    He is made science is sooo beautiful ❤

  • @7clingeshwaranv910
    @7clingeshwaranv910 Рік тому +2

    Nice video i watched within 54 seconds , it was interesting and helpful thanks

  • @kavishri2200
    @kavishri2200 Рік тому +1

    Always waiting for ur vdo gk❤️

  • @presadkannan3781
    @presadkannan3781 Рік тому +1

    I am only 15 but your video is very scientific information bro

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz Рік тому +1

    I saw a video on shaboo3 about yours passed life amazing and emotional 🥺🥺🥺🥺😎😎😎😎
    All the best for your future

  • @prembalu6209
    @prembalu6209 Рік тому

    Thank you Mr. GK brother
    Namba solar system pathiya neraiya video podunga

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Рік тому

    அருமையான பதிவு

  • @primeshorts88
    @primeshorts88 Рік тому +1

    My favorite fact "MR GK"

  • @arriescvan4204
    @arriescvan4204 Рік тому

    Thanks for sharing

  • @a.mohamedafzal3912
    @a.mohamedafzal3912 Рік тому

    உங்களுடைய வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது எளிமையான விளக்கம்

  • @krishnanv9052
    @krishnanv9052 Рік тому

    Excellent explaination gk.. your all videos making intersting and make curiosity to me.. thanks carryon

  • @karthickjayabalan6651
    @karthickjayabalan6651 Рік тому +1

    Super anna 👍 nanum eppadi giragathoda maiyam pathi kulambi poi irunthen .arputhamana vilakkam anna 👍👍👍 vazga valamudan 🙌🙌🙌

  • @viki2970
    @viki2970 Рік тому

    Mind blowing ❤

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 Рік тому +1

    We need more facts about our own solar system...👌👏❤️😍

  • @rmzmhd6690
    @rmzmhd6690 Рік тому +3

    Can you make a video about the habitable planet or exoplanets which are discovered so far and do they really exist???

  • @sriramr1981
    @sriramr1981 Рік тому

    Impressive Topic & Content

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Рік тому +1

    நன்றி நண்பரே உங்களுக்கு

  • @aravindharavindh9194
    @aravindharavindh9194 Рік тому +1

    I Saw your Life journey video bro.....
    Its very inspiring.....
    From RJ Sha...

  • @senthamizht6693
    @senthamizht6693 Рік тому

    சிறப்பான பதிவு

  • @jaiadheedhan
    @jaiadheedhan Рік тому

    naan ungal mr.GK nu sollum podhu.......ayyyyyo its awesome bro

  • @CMSARAN
    @CMSARAN Рік тому +2

    MR.GK please tell about achievements or new science introduced by ISRO

  • @kathirvel5549
    @kathirvel5549 Рік тому

    Where ever I go always speak about ur channel and you..bcz ur news always goosebumps..thanks for your science feeding to common people..keep it up bro..😍

  • @mdzameer3890
    @mdzameer3890 Рік тому

    I am just waiting for your new video to come like when I used wait for my public exams results, We really appreciate your sense of explanation and the knowledge which you serve us , Thank you sir!!

  • @saravana8686
    @saravana8686 Рік тому +1

    Yesterday I watched sha boo Three UA-cam channel mr gk Dark side Your life story it was motivated story especially your father KALMEL KALPODU edutha photo 👍 sema gethu sir🙏

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 9 місяців тому

    நன்றிவாழ்கவளமுடன்

  • @sivastrange9725
    @sivastrange9725 Рік тому

    அருமையான விளக்கம் 👍

  • @sakthisn5216
    @sakthisn5216 Рік тому +1

    Naa paathatyley intelegent youtuber neenga thaan sir❣️❣️❣️❣️❣️

  • @kutty3131
    @kutty3131 Рік тому

    நன்றி

  • @iamnivas5558
    @iamnivas5558 Рік тому +1

    Vanakam naan ungal Mr.gk nu sollitu andha cap ah podradhu dhan sir ungaluku super ah irukku,ineme ipdiye pannunga sir ❤️