ஏன் இது கடவுள் துகள்? Higgs Boson | God Particle | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Higgs Boson துகள் - இதை கடவுள் துகள் என அழைக்க காரணம் என்ன? பெரு வெடிப்பிற்க்கு பிறகு முதல் அணு எப்படி உண்டானது?
    ஹிக்ஸ் போசான் - கடவுள் துகள் :
    tinyurl.com/y9...
    Facts and figures about the LHC
    home.cern/reso...
    what scientists really wanted to call the world's most famous particle
    www.businessin...
    What Stephen Hawking Really Said About Destroying the Universe:
    www.popularmec...
    Inside The World's Largest Particle Accelerator
    • Inside The World's Lar...
    Animation credits to David Butler
    CERN Large Hadron Collider LHC
    • Video
    Podcast:
    Anchor:
    anchor.fm/mrgk...
    Follow us:
    Facebook: / mrgktamil
    UA-cam: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #godparticle
    #higgsboson
    Mr.GK stands for Mr.General Knowledge.
    This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
    Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

КОМЕНТАРІ • 713

  • @MrGKTamil
    @MrGKTamil  4 роки тому +60

    Ping me on:
    Telegram: t.me/MrGkGroup
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil

    • @saravananss24
      @saravananss24 4 роки тому +4

      Brother cernla aethukkuuu natrajar silai irukkuuuungratha sollavae illaaaaaaaaa

    • @venkimasenko2817
      @venkimasenko2817 4 роки тому +4

      When photon don't have a mass.. den how light can bend near a very heavy object like a black hole ...since gravity don't impact photon.. can't pull it right

    • @prasanthprasa6265
      @prasanthprasa6265 4 роки тому +1

      Bro , apo avanga test la light speed ku travel pana vaikurangala antha photon ah ? Its almost 274222KM per second. light oda speed ku epdi travel pana vachanga ?

    • @harishavenioc9051
      @harishavenioc9051 4 роки тому

      Large hadron collider pathi ennum sollunga bro

    • @royceregan
      @royceregan 4 роки тому

      Brother I have a doubt
      Did the light of big bang arrived Earth ???
      Please provide us a Video bro
      Something I had read from this
      phys.org/news/2015-10-galaxies-faster.html
      Kindly provide a Video about this Topic Brother

  • @ravibharnive1
    @ravibharnive1 4 роки тому +284

    உயர் கல்வி படித்தவர் மட்டுமே அறிந்த விஷயம் என்றில்லாமல் எளியவர்களுக்கும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற உங்கள் செயல்பாடு மிக மிக போற்றதல் கூறியது

  • @ItIsTheUniverse
    @ItIsTheUniverse 4 роки тому +3

    Advertisment kooda skip panna mudiyama paaka mudiyum naa adhu unga video mattum dhan.. kudos. Again a new topic.. thank u

  • @crithicka6256
    @crithicka6256 4 роки тому +6

    மிக மிக அருமையான விளக்கம் உங்களைப் போல் விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது அதுவும் தமிழ் மொழியில் தமிழறிஞர்களும் கொடுக்க முடியாத அளவுக்கு கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @ArinthuKolvom
    @ArinthuKolvom 4 роки тому +1

    எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல கோட்பாடுகளின் விளக்கங்களை உங்களது சேனலில் மட்டுமே காண முடிகிறது. உங்கள் சாதனை பயணம் தொடர வாழ்த்துகள்.

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +2

    சஹானா சிறுமி மற்றும் உங்களுடனான உரையாடல் கேட்டேன் மிக நன்றிகஇருந்தது 11வயதே ஆன சிறுமியின் அறிவையும் தேடலையும் 🤔🤔🤔🤭🤭🤭🤭🤗🤗🤗🤗அதை ஊக்குவிக்கும் பெற்றோர்களையும் உங்களையும் பராட்டியே ஆகவேண்டும்👌👌👌👌👌🏁🏁🏁🏁🏁🏁all the best to become a good researcher and Scientist👋👋👋👋👋👋🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ralngm
    @ralngm 4 роки тому +25

    Professor Peter Higgs proposed the existence of Higgs boson by Higgs mechanism in 1964. After 48 years it was experimentally proved (in 2012). So, professor Peter Higgs received half Nobel prize in 2013.

  • @m.firnas9719
    @m.firnas9719 3 роки тому +2

    உங்களுடைய videos பார்க்கும் போது, எழுத்தாளர் சுஜாதாவின் அறிவியல் புத்தகங்களை வாசிப்பது போல சுவரஷ்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்!

  • @udhaydeee
    @udhaydeee 4 роки тому +3

    அருமை அருமை அருமை....பல புரியாத விஷயங்கள் உங்களால் மட்டுமே புரியவைக்கமுடியும்....😎😎😍😍😍😍😍😍

  • @guru.shivann4289
    @guru.shivann4289 3 роки тому +4

    Sir உங்க தமிழ் உச்சரிப்பு மிக அருமை. சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவான விளக்கம். Alpha, பீட்டா, gaama rays இதற்கும் எலக்ட்ரோன் புரோட்டான் நியூட்ரான் உள்ள ஒற்றுமை பற்றி விளக்கம் tharavum அய்யா.

  • @riddlemac6827
    @riddlemac6827 4 роки тому +2

    எம்மால் அறிபெறாத விடயங்களை எமக்கு அறிய தருவதற்கு நீங்கள் சிரத்தை எதிர்கொண்டு எளிமையாகவும் சுவாரஸ்யத்தோடு தருவதென்பது எப்போதும் பாராட்டுக்குரியதே.
    என்றுமே சிறக்கட்டும் உமது பணி.

  • @tamilarasanvadivel
    @tamilarasanvadivel 3 роки тому +13

    mr.GK doing great work. Instead of explaining everything, you are giving information about the most basic thing of any content which in turn ignites the people mind to study the remains.

  • @parthibanji
    @parthibanji 4 роки тому +74

    இந்த news channels எல்லாம் சிறப்பு பட்டிமன்றம் நடத்துவாங்க பெரிய கட்சி தலைவர்களை வைத்து ஒரு topic குடுத்து பேச சொல்லுவாங்க... அதே மாறி நீங்கள் Mr. GK, Science facts, visaipalagai, scientific tamilans, எல்லாம் சேர்ந்து ஏன் ஒரு நிகழ்ச்சி வருடம் ஒரு முறை நடத்தகூடாது??? நல்ல topic வச்சி... செம interesting aah போகும்ல

    • @paarthasarathy007
      @paarthasarathy007 4 роки тому +5

      Yes nalla irukkum..

    • @rajakaleeswaran4361
      @rajakaleeswaran4361 4 роки тому +4

      Yes good idea oru use um illatha entertainment channels la senthu award function panranga. Makkalum atha than paakuranga
      Neenga solra maari panna nalla than irukkum.

    • @pavimiranda1796
      @pavimiranda1796 4 роки тому +2

      Ama bro panna Nala irrukum

    • @johnchristopher9998
      @johnchristopher9998 4 роки тому +6

      Apdie LMES um venum.. semaya irukkum

    • @anaboshawesome2301
      @anaboshawesome2301 4 роки тому +3

      Good idea bro
      Mr.GK please consider this .

  • @jasminshilpa883
    @jasminshilpa883 4 роки тому +1

    Really useful... school 0adikumpothu intha mathiri facilities irunthiruntha physics tution pogama unga videos pathe kathukitirukalam... Hat's off Mr.GK

  • @durairajshankar
    @durairajshankar 4 роки тому +2

    Hi Mr.GK neenga epadi Varairinga apinratha oru videova panna nerya users ku rombavea useful ah irukum, pls consider jus 5mins video panna kuda bett

  • @divyasiri2297
    @divyasiri2297 4 роки тому +31

    Somewhere, Something incredible is waiting to be known - Carl Sagan

  • @bisol17
    @bisol17 4 роки тому +25

    By this video u've gone to next level..
    Welcome to spirituality

  • @egaichelvi3739
    @egaichelvi3739 4 роки тому +3

    Neenge ennode science teacher aa irundherukelam... ☺️

  • @sethupathi5871
    @sethupathi5871 4 роки тому +3

    We want more videos like that.... Very super explanation...Thanks mr.gk

  • @Manoj_MaKcrr
    @Manoj_MaKcrr 4 роки тому +13

    The topics you chose are really fantastic. Always feeding the curiosity. Thanks GK

  • @VishnuKumar-gb3xw
    @VishnuKumar-gb3xw 3 роки тому +30

    தமிழ்நாட்டில் வாழந்த மகான்கள் அவர்கள் சொல்லுவது கூட ஆராயற்ச்சி பண்ணுங்க bro 🙏

  • @Xox1702
    @Xox1702 4 роки тому +6

    Before The Big bang ku answer pandra maari irukku👌👌👌

  • @jags.k6092
    @jags.k6092 4 роки тому +17

    Fantastic video Sir!! U really deserve more subscribers... At least we have a Tamil man to speak up these complex concepts. Thank u !!

  • @badri3941
    @badri3941 4 роки тому +16

    Nice explanation bro👌 especially
    4:00 Simple yet effective..

  • @vichu8206
    @vichu8206 4 роки тому +19

    I love the way ofexplanation but still it's hard to understand

  • @anandhavelmurugan7506
    @anandhavelmurugan7506 4 роки тому +3

    Every word contains a valid information.,video length evlo irunthalum short ah iruka mathiri feel ,, nice presentation 👌🙏👏👏

  • @nirmalasridhar6669
    @nirmalasridhar6669 4 роки тому +7

    Shortly but well explained... thanks mr gk.

  • @aarthi265
    @aarthi265 4 роки тому +3

    Hi bro niari, vinai aaral ithu mathiri varthaigal uh English la yum soningana purinchika easy ah irukum bcoz English medium padichadhu nala ivlo scientific terms Tamil varthaigal theriyala...thanks bro

  • @shayamsunderkarnam8082
    @shayamsunderkarnam8082 4 роки тому +2

    I'm a big fan of u please put subtitles for your video ena Naa enoda friends kum ungalodaiya videos katanum

  • @semmanuellinus6339
    @semmanuellinus6339 4 роки тому +21

    String theory pathi pesunga bro🥺🤗

  • @guhanarul1971
    @guhanarul1971 4 роки тому +5

    Recently i watched dark series and came to know about higgs boson. To be frank i searched so many videos ,but none was exact to the point. U were very crisp and crystal clear in comprehending things. That too hearing it in our own mother tongue was even good. Tamil la intha mari neraya vidoes pannunga bro.
    - A science lover juz like u.

  • @vknidhi
    @vknidhi 4 роки тому +3

    Brief and beautiful. Great job. Keep going, young man.
    More than 1000 views within hours. This indicates people's love for sophisticated knowledge.
    Please continue with the same zeal. I love you and your effort.

  • @shanmathisriramshanmathisr9087
    @shanmathisriramshanmathisr9087 3 роки тому +2

    En pasanga kekkira ella kelvikkum ennala answer panna mudiyathu, but unga daughter is lucky bcoz ungaluku ellathukkum answer panna mudiyum

  • @ramashrideepak3634
    @ramashrideepak3634 4 роки тому +6

    Waiting for this vedio ...
    Notification squad ...
    Mr.gk 😀😀😀😁😁😁

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому

    Mr. Gk sir, வணக்கம். தங்களின் காணொளி பதிவினைக் கண்டு மகிழ்கிறேன். எனினும் என் போன்ற சாதாரண சிற்றிவு கொண்ட மனிதனுக்கு ஏற்படும் சந்தேகங்களை தாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். நன்றிகள்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 9 місяців тому

      தமிழ் நாட்டில் தேனிக்கு அருகிலுள்ள மலையில் இருந்து சில கிலோமீட்டர் ஆழத்தில் nutrino.particle பற்றிய அறிவியல் ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது இன்னமும் செயல் படுகிறதா... கூறவும்...

  • @gajamadan375
    @gajamadan375 4 роки тому +8

    Thank u for sharing such wonderful knowledge to us.......

  • @saravananss24
    @saravananss24 4 роки тому +49

    நடராஜர் சிலை அங்க இருக்குறதுக்கான காரணம் என்ன சகோஓஓஓஏஏஓஓஏஏ

    • @babjiparamathma1890
      @babjiparamathma1890 4 роки тому +11

      நடராஜர் சிலை இந்தியாவின் அன்பளிப்பு

    • @vimakiankirukaran4475
      @vimakiankirukaran4475 4 роки тому +2

      @@babjiparamathma1890 ஏன் நாராயணண் சிலை அன்பளிவு செய்யவில்லை ? பரணோமல் எபக்ட் இருதாக கிராமவாசிகள் உணர்த்தனர் ஓவருமுறையும் பிக் பெங் செய்யும்போது

    • @cacingfish
      @cacingfish 4 роки тому

      Navapasana silai sevvai kiragathule irukkame.. unmaiya?

    • @randomvideos1003
      @randomvideos1003 4 роки тому +2

      Gift from india like other countries gift to cern

    • @entertainmentyoutube8753
      @entertainmentyoutube8753 4 роки тому +1

      I am also.. Having the same doubt..I came to the comment for ask this questions.. But u did it..

  • @sivapriyajc9704
    @sivapriyajc9704 4 роки тому +7

    Superb clarity in explaining such a core topic as usual, thanks Mr. GK

  • @aravinth6032
    @aravinth6032 4 роки тому +42

    In "dark series" you can see about it 😄

  • @DineshKumar-wl2hv
    @DineshKumar-wl2hv 4 роки тому +3

    Hi Gk i just came here from YT suggestions and I'm very glad i did, you are only the Tamil UA-camr currently doing this sort of videos we need more people on UA-cam like you. Wish you great success.

  • @devkishan5879
    @devkishan5879 4 роки тому +6

    A clear explanation of the God Particle. Thanks

  • @pandianpandian6050
    @pandianpandian6050 4 роки тому

    அருமை. சாதாரண பத்தாங்கிளாஸ் படிச்ச எனக்கே கூட எளிமையாக புரியும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @10ksubscriberswithoutvideo70
    @10ksubscriberswithoutvideo70 4 роки тому +2

    Tamil history pathi Oru video pondunga bro

  • @rabibernad7509
    @rabibernad7509 4 роки тому +1

    Super music and super zoom naa... 👌👌👌👌👌thanks for the video naa..
    Useful

  • @siddarpeedamsrilanka499
    @siddarpeedamsrilanka499 4 роки тому +2

    இவற்றை ஏற்கனவே திருமூலர் கூறிவிட்டார்..
    ஆனால் துரதிஷ்டவசமாக தமிழனின் அறிவியல் மதம் எனும் போர்வைக்குள் சிக்கியுள்ளது.
    நன்றி GK .நான் உங்கள் ரசிகன்.

    • @rbaccount4878
      @rbaccount4878 4 роки тому

      Proof iruka? Link share panunga. Suma potham pothuva solla kudathu

    • @siddarpeedamsrilanka499
      @siddarpeedamsrilanka499 4 роки тому

      @@rbaccount4878
      திருமந்திரம் படியுங்கள் புரியும்

  • @johnprithivs87
    @johnprithivs87 3 роки тому +2

    Sir am not a science student but am understanding your all science videos. Thank you🙏

  • @rajschannel771
    @rajschannel771 4 роки тому +2

    Hi GK, is there a connect betweenChakra vyugam 1/7 and Tesla 369

  • @kanthavelfnu6371
    @kanthavelfnu6371 4 роки тому +12

    Helo Mr Gk my kind request to u pls explain about PARALLEL UNIVERSE THEORY I SAW MOVIE called PARADOX EXPLAIN ABOUT IT I don't understand

  • @sujithkumar.b4957
    @sujithkumar.b4957 4 роки тому +3

    Hello , Mr. Gk
    Can you please make a video on different dimensions . Like 11d , 26 d etc.

  • @praveensakshi8939
    @praveensakshi8939 4 роки тому +3

    Hi Sir.
    I hope you cant forget me. I was the one who kept on talking in instagram live. It was actually a Fan moment. athaan ithukkapram eppo pesa poromo nu thought la ye, moththama pesiten... :P ..... it was really great to have a talk. athula naama atheism pathi pesunom, and intha video oda title paathaodana, connect pannikiten... just remember me sir...I would like to meet you over a coffee... know why? - Cuz i wanted to be a teacher, and you are one big inspiration for that... as you are one awesome teacher with 417k+ students all over the world....

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 4 роки тому +12

    Good morning Mr. G K. Can you please brief why Stephen Hawking warned it may create a catastrophic vacuum decay in your next video

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 4 роки тому +14

    Sir, The atom ,whatever it may be , how energy field formed first

    • @amudan123
      @amudan123 4 роки тому +2

      Dhanush Dhanapal by basic 4 forces magnetic electrical weak and strong nuclear force

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 4 роки тому +2

    Ethavathu oru science topic choose panni series maari pannunga bro, It will be more interesting.

  • @raviarcot3145
    @raviarcot3145 3 роки тому +1

    Proud of Bose as a Indian & his comradari with E=mc^2 - mind blowing, Bengali & Tamilians hv excelled in science.

    • @raviarcot3145
      @raviarcot3145 3 роки тому

      Also European s know whom to salute.

  • @glaravind
    @glaravind 2 роки тому

    Ellame skip panna mudiyatha videos ...neenga vera level bro🥰👏👏👏🙌

  • @twintiger12
    @twintiger12 4 роки тому +3

    Bro Bermuda triangle pathi oru correct ah solution solluga bro

  • @rasaiyaulagan
    @rasaiyaulagan 4 роки тому +8

    Thank you for the quality video,
    If quarks are the elementary particles, what strings are called as sir!.

  • @saravanancp347
    @saravanancp347 4 роки тому +6

    Sema sema. such a great explanation in 9 mins video. Gk Gk dan

  • @kedayam
    @kedayam 4 роки тому +1

    Truly apeaking the title attracted me to watch it but your content is more reliable than that.
    Your podcast with T.sahana was great, your modulation and listening to her words are so good, that boosts up many kids and youngsters great work hatoff.... ❤👏👍💯

  • @sornalathav2694
    @sornalathav2694 4 роки тому +1

    Thank you so much for your quality time 👏👌👍

  • @majestyfox2302
    @majestyfox2302 4 роки тому +2

    Hi Mr GK. Nice Video.
    This Video Was So Nice. So Helpful. I Don't Have Any Eligibility To Tell This Big Bang Experiment May Be A Dangerous Experiment. But The Efforts Put By Many Scientists United Is amazing. To Find A Smallest Of The Smallest Thing In This World Is Something Dare Job.
    But Only Thing I Wanted To Tell And This Is Only My Personal Opinion.
    If We Disturb The Nature In The Name Of Experiment Will It Not Punish Us.
    Inspite Of Scientists Careful Calculations There Is Something More The Nature Has A Surprise For Us.
    But The Scientists Efforts Are Tremendous.
    Your Effort To Explain This Big Bang Theory Is Really Nice GK.
    Yendha Experiment-um Nammala Oru Naal Thirumba Adikira Mari Agakudadhu. Puli Vaal Pidicha Kadhaya Iruka Koodadhu. Puli Vaal Naamal Vilayata Pidika Pogalam. Oru Samayam Adhu Nammala Kadicha Kashtam Thane.

  • @minorleo6307
    @minorleo6307 9 місяців тому

    மிகவும் எளிமையான விளக்கம்

  • @pragakishore9019
    @pragakishore9019 4 роки тому +4

    As usual clear and superb explanation 👏👏

  • @ansglobs
    @ansglobs 4 роки тому +3

    அருமையான முயற்சி
    வாழ்த்துக்கள்

  • @paarthasarathy007
    @paarthasarathy007 4 роки тому +6

    Thankyou for your valuable video....i leaned more in this video!

  • @sankarnarayanan8941
    @sankarnarayanan8941 4 роки тому +5

    Sir, Can you please prepare a video on "law of attraction"

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 4 роки тому +1

    Bro dolly effectlaam pottu video edukka aarambichuteenga dolly effect super bro❤️❤️❤️

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 4 роки тому +3

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு. இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறதா ? உலகம் எங்கயோ போகுது. இன்னும் பல துறைகளில் நம் கற்பனைக்கு எட்டாத எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் , என்று இந்த வீடியோ மூலம் உணர்த்தினீர் நண்பரே ! நன்றி

  • @Bala-d6f
    @Bala-d6f Місяць тому

    Miga elimaiyaa ...arumaiyaa puriya vaithuvitteergal brother....

  • @Priyadharshini-mq7nb
    @Priyadharshini-mq7nb 4 роки тому +1

    Fantabulous bro 😍 I didn't even get distracted throughout the video. Your special attraction in the video is your illustrations. O really liked your ocean example for mass.. godamn video bro😃

  • @normanics
    @normanics 4 роки тому +1

    Good and simplified explanation about higs bosson . I enjoyed the learning process with you . Thank you Mr.G.k

  • @govind9329
    @govind9329 3 роки тому +1

    அறிவியலைப் போற்றும் போர்வையில் கடவுளை சிறுமைப்படுத்துகிறீர்களே. நல்லா இருங்க சகோதரரே. நினைவிருக்கட்டும்...
    "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்"

  • @lavanyamanisekaran7229
    @lavanyamanisekaran7229 4 роки тому +1

    Your story telling way of explanations is very interesting. You could try adding English subtitles for maximum reach. Just an suggestion. Thanks

  • @muthuseethalakshmi525
    @muthuseethalakshmi525 4 роки тому +1

    Thank you anna ..I am physics student ..but now only I know more about bosons

    • @muthuseethalakshmi525
      @muthuseethalakshmi525 4 роки тому +1

      Enaku kuda bosons pathi ivulo details teriyathu ..alagana tamil la ellarukum puriyara mathiri eduthu sonnathuku physics students sarbaga nandri 👍👏

  • @shagulameed3876
    @shagulameed3876 4 роки тому +2

    மிகவும் அருமையான, மற்றும் அழகான விளக்கம். மிக்க நன்றி

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 4 роки тому +3

    Really very interesting video.... I expected this topic tq Mr.Gk for this video.... 🤗👌🙏🔥....

  • @rakavip9606
    @rakavip9606 3 роки тому +2

    Everytime if i want to learn new.. I watch Mr.GK...🤗🙏🙏

  • @rbaskaran1218
    @rbaskaran1218 4 роки тому +2

    Thanks bro I was having big doubt on Higgs field topic but in this video you cleared it

  • @yogesh345
    @yogesh345 4 роки тому +1

    Good work bro... Quality contents in regional language!!

  • @thambagopi
    @thambagopi 4 роки тому +1

    can u explain about the DYSON SPHERE pls.

  • @arulprakash9452
    @arulprakash9452 4 роки тому +1

    Enaku Carl Sagan romba pidikkum, avarkiita irukka oru positive feel, enaku , ungakiit aium kidaikidhu🙏
    Good luck 🙌 hope we meet soon 🦋

  • @kannadasana579
    @kannadasana579 4 роки тому +2

    Mr.gk eppavum mass dhan💙💙👌👌👏👏💜💜

  • @yogumforlife
    @yogumforlife 4 роки тому +3

    Formative Dust are formed through the Crumbling of the Divine State (Formative Dust are also Called as Paramanu)

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 4 роки тому +1

    Amazing... outstanding work and explanation Mr. GK...most of your videos are too good..even the common can understand it easily... very nice..the way you explained E. = MC ² is extraordinary... good works... thanks

  • @gomathipreethat5652
    @gomathipreethat5652 4 роки тому

    நீங்க ஒரு அருமையான ஆசிரியர் .., உங்க விடியோ எல்லாம் சூப்பர்

  • @funpundorm6465
    @funpundorm6465 4 роки тому +8

    "The God particle " Related a Angles and demons movieulum solli irukanga bro.
    Pathingala

  • @mjlpthala7802
    @mjlpthala7802 4 роки тому +3

    Romba Thanks bro Intha Video upload pottathukku

  • @Scientia_Mundi
    @Scientia_Mundi 4 роки тому +1

    Semma video bro...
    Expecting more mind-blowing physics-based videos...

  • @charleeffoulkes4018
    @charleeffoulkes4018 4 роки тому +2

    Tholkapiyum pathi pesalam.. 😊

  • @shanthirameshkumar1798
    @shanthirameshkumar1798 4 роки тому +3

    Annna.. Neenga supr ra pesiringa.. Neenga vera level

  • @dhanaseker9573
    @dhanaseker9573 3 роки тому +2

    8 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த நகர்வு!

  • @praveenraja1230
    @praveenraja1230 4 роки тому +1

    Bro ozone layer has healed.make a video about that please.

  • @varun.s8965
    @varun.s8965 4 роки тому +1

    "Dark matter" pathi konjam puriyura maadhiri video podunga sir..

  • @leestudio8809
    @leestudio8809 4 роки тому +1

    Rromba nala ethirparthiruntha video😍😍😍👌👌👌👌

  • @msdhoni1588
    @msdhoni1588 4 роки тому +23

    I am 100 the like.

  • @vasanthns6558
    @vasanthns6558 4 роки тому +2

    Make more videos about atoms and quantom bro.....🔥

  • @kalidassa7005
    @kalidassa7005 4 роки тому +1

    Boson particle identification will bring the human to the next dimension for the new inventions soon.
    Thank you for your simple explanation about a complication topic.

  • @sssvksridhar
    @sssvksridhar 4 роки тому +8

    Mr. GK, It is time for you to form a team to assist you in presentation. It does not necessarily mean your solo performance is not enough. You are always outperforming, no doubt.
    Since, as you already said, UA-cam is an entertainment media, you should educate children in an entertaining way. For that, your channal needs to be improved with new way of presentation like animated videos. In my opinion, mere white board is not enough. I reiterate YOU ARE ALWAYS OUTPERFORMING. Thanks.

  • @subakanthspear5122
    @subakanthspear5122 4 роки тому +1

    nammaloda atmosphire la irukka ella particles video poduga(dark matter)

  • @deepmind4050
    @deepmind4050 4 роки тому +1

    Most knowledgeable persona irukinga