சூரியக்குடும்பம் ஒரு சுற்றுலா | Tour of our Solar System in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2020
  • Our Earth is unique in this universe. But our every day activities continually destroy it making it difficult for our children and their children to survive in the future. To truly understand its beauty, we must understand how unique earth is in our solar system.
    The principal component of the Solar System is the Sun, a G2 main-sequence star that contains 99.86% of the system's known mass and dominates it gravitationally. The Sun's four largest orbiting bodies, the giant planets, account for 99% of the remaining mass, with Jupiter and Saturn together comprising more than 90%. The remaining objects of the Solar System (including the four terrestrial planets, the dwarf planets, moons, asteroids, and comets) together comprise less than 0.002% of the Solar System's total mass.
    Most large objects in orbit around the Sun lie near the plane of Earth's orbit, known as the ecliptic. The planets are very close to the ecliptic, whereas comets and Kuiper belt objects are frequently at significantly greater angles to it. As a result of the formation of the Solar System planets, and most other objects, orbit the Sun in the same direction that the Sun is rotating (counter-clockwise, as viewed from above Earth's north pole). There are exceptions, such as Halley's Comet. Most of the larger moons orbit their planets in this prograde direction (with Triton being the largest retrograde exception) and most larger objects rotate themselves in the same direction (with Venus being a notable retrograde exception).
    The overall structure of the charted regions of the Solar System consists of the Sun, four relatively small inner planets surrounded by a belt of mostly rocky asteroids, and four giant planets surrounded by the Kuiper belt of mostly icy objects. Astronomers sometimes informally divide this structure into separate regions. The inner Solar System includes the four terrestrial planets and the asteroid belt. The outer Solar System is beyond the asteroids, including the four giant planets. Since the discovery of the Kuiper belt, the outermost parts of the Solar System are considered a distinct region consisting of the objects beyond Neptune.
    Most of the planets in the Solar System have secondary systems of their own, being orbited by planetary objects called natural satellites, or moons (two of which, Titan and Ganymede, are larger than the planet Mercury), and, in the case of the four giant planets, by planetary rings, thin bands of tiny particles that orbit them in unison. Most of the largest natural satellites are in synchronous rotation, with one face permanently turned toward their parent.
    All planets of the Solar System lie very close to the ecliptic. The closer they are to the Sun, the faster they travel (inner planets on the left, all planets except Neptune on the right).
    Kepler's laws of planetary motion describe the orbits of objects about the Sun. Following Kepler's laws, each object travels along an ellipse with the Sun at one focus. Objects closer to the Sun (with smaller semi-major axes) travel more quickly because they are more affected by the Sun's gravity. On an elliptical orbit, a body's distance from the Sun varies over the course of its year. A body's closest approach to the Sun is called its perihelion, whereas its most distant point from the Sun is called its aphelion. The orbits of the planets are nearly circular, but many comets, asteroids, and Kuiper belt objects follow highly elliptical orbits. The positions of the bodies in the Solar System can be predicted using numerical models.
    Although the Sun dominates the system by mass, it accounts for only about 2% of the angular momentum. The planets, dominated by Jupiter, account for most of the rest of the angular momentum due to the combination of their mass, orbit, and distance from the Sun, with a possibly significant contribution from comets.
    The Sun, which comprises nearly all the matter in the Solar System, is composed of roughly 98% hydrogen and helium. Jupiter and Saturn, which comprise nearly all the remaining matter, are also primarily composed of hydrogen and helium. A composition gradient exists in the Solar System, created by heat and light pressure from the Sun; those objects closer to the Sun, which are more affected by heat and light pressure, are composed of elements with high melting points. Objects farther from the Sun are composed largely of materials with lower melting points. The boundary in the Solar System beyond which those volatile substances could condense is known as the frost line, and it lies at roughly 5 AU from the Sun.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sciencefactsintamil
    @sciencefactsintamil 4 роки тому +151

    Wonderful video bro 🥰🥰🥰🥰

  • @prakashn7539
    @prakashn7539 4 роки тому +46

    Hollywood movie mathiri irruku bro.. semma👌👌

  • @vigneshr599
    @vigneshr599 4 роки тому +23

    அருமையான வானியல் சார்ந்த விழிப்புணர்வு காணொளி நன்றி என் மகன் இருமுறை இக்காணொளியை கண்டான்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +2

      என் மனமார்ந்த நன்றிகள் சார் 😄

    • @vigneshr599
      @vigneshr599 4 роки тому +1

      @@VaanaviyalArputhangal நாங்கள் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மிக்க நன்றி குழந்தைகள் அனைவரும் தங்களது காணொளியை விரும்பி பார்க்கிறார்கள்

  • @neduncheliyanpandiyan4089
    @neduncheliyanpandiyan4089 4 роки тому +18

    அருமை சகோ உங்கள் முயற்சி தொடரட்டும்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +1

      என் மனமார்ந்த நன்றிகள் சகோ 😍

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 4 роки тому +5

    அண்ணா செம மிக அருமை நன்றி தொடர்ந்து நீண்ட காணொளிகள் காண ஆவல் சொல்ல வார்த்தையே இல்லை நிச்சயம் நாம் அனைவரும் சேர்ந்து நம் பூமியை காப்போம்

  • @ajaymani2821
    @ajaymani2821 4 роки тому +9

    மிக அருமையான வீடியோ சகோ.
    இன்னும் இது போன்ற பல வீடியோக்கள் அனைத்தும் post செய்யுங்கள்.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      என் மனமார்ந்த நன்றிகள் சகோ 😀👍

  • @mr.mountain772
    @mr.mountain772 4 роки тому +8

    உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா... BGM and video quality - ம் அருமை நண்பா.... ஒரு கிரகத்தில் இருந்து lead எடுத்து அடுத்த கிரகத்திற்கு தொடக்கம் கொடுப்பதும் மிகவும் அருமை நண்பா... உங்களது இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி நண்பா...

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் நண்பா, என் மனமார்ந்த நன்றிகள் நண்பா 😄👍

  • @kandasamyramu3404
    @kandasamyramu3404 2 роки тому

    ஒவ்வொரு கிரகம் பற்றி சொல்லும் போது வரும் theame music வேர லெவல் Goosebumps அருமை சகோதரரே

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 4 роки тому +10

    அருமை ப்ரோ பதிவு 😍 worth for waiting long time 🔥
    Animation , bgm, your voice la vera level bro.
    நம் பூமியை நாம் பாதுகாப்போம்🙏🏻

  • @yuvaraj7270
    @yuvaraj7270 4 роки тому +3

    யப்பா... "வானவியல் அற்புதங்கள்"
    Presentation அற்புதம்,
    Unga voice over தான் உண்மையிலேயே அற்புதமா இருந்ததது...!
    இந்த channel இன்னும் underrated uh இருக்குறது மனசுக்கு கஷ்டமா இருக்கு...
    One of my favorite channel.
    I wish you will get more viewers soon.
    வாழ்த்துக்கள்!
    🙂🙂

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 😀

  • @manikandansundharajan4453
    @manikandansundharajan4453 4 роки тому +2

    அருமை
    24 நிமிடங்கள் என்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தேன்.
    ஒரு வருட வானவியல் கல்வியை சில நிமிடங்களில் சொல்லி விட்டீர்கள்.
    இந்த பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 😄

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 4 роки тому +1

    மிக அற்புதம் , அழகான எடுத்துறைப்பு , நான் என் மனகனுக்கு உங்கள் காணொளியை காண்பித்து சொல்லி குடுத்தேன் , மிக்க நன்றி

  • @mssankumar
    @mssankumar 4 роки тому +4

    Mind blowing. What an effort 👏👏🙌🏻👌👍🍀🍀. Thanks for this detail creation in Tamil language

  • @muralitharan357
    @muralitharan357 4 роки тому +7

    Background music vera level ❤️😃

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 4 роки тому +2

    அறிவுப்பூர்வமான காணொளி..
    என்னைச் சார்ந்தோர் அனைவருக்குமே பகிர்ந்துள்ளேன்..
    குழந்தைகளுக்கும் காண்பிக்கின்றேன்..
    Finally Good Message...
    Plz Keep it Up.. I'll support ur Effort...

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே. 😃🙏🏻

    • @Dr.Gopinath.Saravanan
      @Dr.Gopinath.Saravanan 4 роки тому +1

      @@VaanaviyalArputhangal 🤗

  • @ramupillai899
    @ramupillai899 3 роки тому

    அருமை! வியப்பூட்டும் நிகழ்ச்சி.
    இறைவனின் பெருமையை நாம் மறுக்கவே முடியாது. எல்லாம் அவன் செயல்‌‌..

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 4 роки тому +8

    1 st like and first comment

  • @sankarr1080
    @sankarr1080 4 роки тому +4

    செம்ம travel 👌😍, small request background music innum konjam strong.a, dramatic.a, science fiction flim mathri sound effects.oda iruntha, onga voice ku semmaya irukkum,
    Anyway super explanation, super ji

  • @salemd.anaparasan8790
    @salemd.anaparasan8790 3 роки тому +1

    ப்ரோ இந்த மாதிரி விஷயத்தை நிறைய சொல்லுங்க நிறைய மக்கள் விழிப்புணர்வு இருக்கணும்

  • @aravinthaero7662
    @aravinthaero7662 4 роки тому +1

    Solar system pathi already parthutom apdi enna puthusa solla poringa nu oru thought la thaan video start pannen but neraya intresting detail kidaichathu.....Music semmaya irunthuchu....Romba thanks bro tamil ah ipdilam panrathu....

  • @VGP1000
    @VGP1000 4 роки тому +10

    Really appreciate your Effort..this is very worth to watch..and i highly recommend this video for showing in all elementary schools..GREAT JOB..

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 4 роки тому +4

    Oh bro Finally you out your Hard work Valuable Vedio its Amazing Today only I watched because my work is Started Already from yesterday.Keet it up bro it's very NICE 💝👏👏💯👈 Waiting for Part 2

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys 4 роки тому +1

    சகோ, அனைத்து காட்சிகளும் மிக மிக நேர்த்தியாக இருந்தது... நாம் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் நமது கடமைகள் யாவை என உணர்த்திய பதிவு இது... இருக்கும் சில காலங்களில் மனிதனாய் இருந்து மனித நேயத்தை போற்றுவோம்🙏🙏... ஒன்றே குலம் ஒருவனே தேவன்☺️☺️

  • @kpvasan
    @kpvasan 4 роки тому +1

    வணக்கம் சகோ. அருமையான அற்புதமான வீடியோ. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிக மிக அருமை. படக்காட்சிகள் அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 4 роки тому +8

    The moon 😍😍

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 4 роки тому +3

    Hi sir
    Complete masterstroke..
    Great work done by you...
    Applause to you...
    Thanks sir..🙏👍😊

  • @uzhavanin-magal
    @uzhavanin-magal 8 місяців тому +1

    Wonderful video watching after 3 years ❤

  • @sandysanraj2550
    @sandysanraj2550 4 роки тому +1

    Unga edit ku pinnadi evalavu siramangal undu nu indha video va paarthu ...purinjikiten ...Hari annanum ... vinveli Ariviyalum ...Vaazhga endrendrum 😍😍endru iraivanai vendugiren 👌👌🙏🙏🙏🙏🙏

  • @suryam1675
    @suryam1675 4 роки тому +3

    I was waiting for your videos bro❤
    This was a obsolete treat for me😍 ☀ 🌙 🌎 ☄️ 🌌 🚀

  • @saipavi3242
    @saipavi3242 4 роки тому +12

    Bro First of all big applause 👏 to you. Your all videos are awesome and your way of explanation is ultimate🔥. Especially this video background music plus your voice i feel like am really sitting in spaceship and traveling no words to describe how much i wonder😍...wish and hope you get million's subscribers soon...thanks for giving wonderful videos....and keep rocking bro💜.

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 роки тому +1

    11:02 Wowwwww!! Sollumbothu backround music awesome bro. neraya murai pathurukken intha video but always seems new.

  • @babunithianandham7286
    @babunithianandham7286 4 роки тому

    மாணவர்களுக்கு அருமையாக விளக்குவதற்க்கும் வான் மண்டலத்தை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கும் எளிய முறையில் கூறியவைகளுக்கு வாழ்த்துக்கள் ஆங்கிலத்திலேயே சொல்லப்பட்டு வந்த தகவலை அதைவிட தெளிவாக நல்ல குரல் வளத்தோடும் நல்ல ஒளிஒலி அமைப்போடும் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் , என் மனமார்ந்த நன்றிகள் 🤩

  • @vishald905
    @vishald905 4 роки тому +6

    Present bro 🙋‍♂️

  • @karthikeyan7rajan
    @karthikeyan7rajan 4 роки тому +9

    Bro, one doubt.. How our satellites are crossing astroid belt and reaching further planets or traveling??

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +8

      They are not as close together as shown in the video bro. They are incredibly far apart

  • @brundhabrundha7109
    @brundhabrundha7109 3 роки тому +1

    Semma bro intha 30 seconds apdiyea vinveliya suthi pathadhu pola irundhuchii👌👌👏

  • @Jegatheesmeena
    @Jegatheesmeena 4 роки тому +1

    Oru movie patha feel... irunthathu nanba...
    அருமை... மிகவும் அருமை..
    வாழ்த்துக்கள்... 💐💐

  • @athavanj
    @athavanj 4 роки тому +12

    உண்மையை உணர்த்த விண்ணிலே ஓர் உலா...!
    Super Anna 👍

  • @sarathkumarkanniyappan
    @sarathkumarkanniyappan 4 роки тому +5

    Thanks for the effort bro. Very neat and clean.
    Yes, this is our home in this universe

  • @vinothvino2783
    @vinothvino2783 4 роки тому +1

    Indha maadhiri neraya videos unga kita irundhu edhir paakuran brother... Too good 👌👌👌👍

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 4 роки тому +2

    சூப்பர், sorry இன்னிக்கு தான் என்னால் இந்த பதிவு பார்க்க முடிந்தது. மிகவும் அருமை.👌

  • @MauranMau
    @MauranMau 4 роки тому +7

    Excellent 👌.... Really informative and interesting.... And awareness video bro.... Ellarum kandipa year la oru tree achum nadanum....☺️❤️...
    Aduthu milky way galaxy full ah oru tour povom 😁☺️❤️😍

  • @venkatakrishnansankar
    @venkatakrishnansankar 4 роки тому +5

    We lived with this presentation

  • @krishnabiotech777
    @krishnabiotech777 4 роки тому +2

    Arpudhamana padaippu sago!
    Ovvoru gragathukum ovvoru music kuduthu asathitinga
    Mothathula solla pona arumaiyo arumai 😍👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 2 роки тому

    உண்மையில் நீங்கள் பகிரும் தகவல்கள் விளக்கும் முறை அருமை. வாழ்க வளமுடன் 🎉 ,

  • @deepakgunasekeren3047
    @deepakgunasekeren3047 4 роки тому +11

    Congratulations brother and this is the first time I'm watching the video without looking the timeline for long timed video. Such a wonderful experience. I pray God to bless you with all success. Expecting such videos in future.

  • @Arjun-oi2vz
    @Arjun-oi2vz 4 роки тому +10

    Great video and appreciate your efforts & dedication. You are one of the best science UA-camr for tamil.😍
    Are you talking about Synestia hypothesis for creation of Moon.

  • @boopathiragav908
    @boopathiragav908 4 роки тому +2

    இனிமே யூடியூப்-ல நம் சூரிய குடும்பம் பற்றி தெரியுமா பூமி பற்றி தகவல் நிலவை பற்றிய அறிய தகவல்கள்-னு எந்த வீடியோக்களையும் பாக்க தேவை இருக்காது super explanation 👏👏👏

  • @sasivengat3932
    @sasivengat3932 3 роки тому +1

    ரொம்ப அருமை ஆ இருக்கு இந்த காணொளி கு ரொம்ப நன்றி.. மற்றும் வாழ்த்துக்கள் நண்பா.. 👌

  • @vinothkumarmani1770
    @vinothkumarmani1770 4 роки тому +8

    Hi Anna. Really inspiring. This is truly a Masterpiece. It will change the way many of us look at the earth and the sky. I will share it with as many as I can.
    One request. Please try adding subtitles if you can or in future videos. Videos like this should go global. In your words, let's take it to everyone in our "HOME".

  • @manojpranav413
    @manojpranav413 3 роки тому +3

    Online class la intha video potrukanga

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  3 роки тому

      school or university? which one and what's the name :) :)

    • @manojpranav413
      @manojpranav413 3 роки тому

      @@VaanaviyalArputhangal school
      English sir told us to watch it on our English online class.
      Karur Bharani Park school

    • @manojpranav413
      @manojpranav413 3 роки тому

      @@VaanaviyalArputhangal super video brother 👍. Is you teacher ??

  • @pragadeshsanthikrishnamoor5465
    @pragadeshsanthikrishnamoor5465 4 роки тому +1

    நல்ல அருமையான பதிவு, அருமையான ஆழமான கருத்துக்கள், ஒளி, ஒலி வடிவங்கள் மிக அருமை. வாழ்த்துக்கள். கிழே சில கேள்விகளும் அருமை, சிலவற்றுக்கு விடையளித்துள்ளேன். நல்ல முயற்சி.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  3 роки тому

      உங்கள் அன்பும் ஆதரவும்தான் எனக்கு ஊக்கம் அளிக்கும் மருந்து , மிக்க நன்றி 😅

  • @vigneshb3763
    @vigneshb3763 4 роки тому +1

    நீங்கள் வழங்கும் விதம் அற்புதமாக இருந்தது உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @gayathiris134
    @gayathiris134 4 роки тому +6

    Awesome video bro!.It is always nice to understand the subject in our native language.This video remembers my astrophysics class in my bsc degree!.Thank you bro!.

  • @historyandstorytellingchan9900
    @historyandstorytellingchan9900 4 роки тому +1

    தங்களின் பதிவு மிகவும் அருமையாகவும், எளிமையாகவும், சிறப்பாகவும் உள்ளது சகோதரா...! தங்களின் பணி தொடர எந்தன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...!! வாழ்க தமிழ்...! வளர்க பாரதம்...!!!

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      என் மனமார்ந்த நன்றிகள் சகோ 😍🙏

  • @user-us3ty5bw3g
    @user-us3ty5bw3g 4 роки тому +1

    அண்ணா அருமையான காணொளி காட்டியமைக்கு மிக்க நன்றி. யாருக்கும் இயற்கைய இப்படிதான் பாதுக்கானும்னு அட்வைஸ் பண்ணாம வேறும் வார்த்தைகளால் விரிவாக்கமா சொல்லிட்டிங்க சூப்பர் அண்ணா

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி பா 😉🙏

  • @yuvandhina4804
    @yuvandhina4804 4 роки тому +1

    இந்த lockdown நேரத்துல இந்த வீடியோவ பார்த்த அப்பறம் தான்... மனசு கொஞ்சம் திருப்தியா இருக்கு.... எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இத உருவாக்கி இருகிங்க... கண்டிப்பா என்னால முடிஞ்ச வரைக்கும் எவ்வளவு பேர்கிட்ட இத சேர்க்க முடியுமோ... சேர்த்துடுறேன்.. அண்ணா.... மிக்க நன்றிகள்...... தொடரட்டும் உங்களின் சேவை... என் ஆதரவு என்றும் உங்களுக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் பா, என் மனமார்ந்த நன்றிகள் பா 😀👍

  • @saroprabu
    @saroprabu 4 роки тому +1

    அருமையான பதிவு...உங்களின் விளக்கமும் .. மற்ற கிரகங்களின் பார்வை .. நன்றாக உள்ளது... ஆனால் அதில் நம் பூமி பற்றிய தகவல்கள் என்பது நாம் வாழ தகுதியான சிறந்த இடம்...அதனை இவ்வளவு அழகாக எடுத்துரைத்துரைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....🙏💐💐 நம் பூமி
    யை காப்போம் அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டு செல்வோம்......💪💪

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் நண்பரே, மிக்க நன்றி நண்பரே 😌🙏

  • @santhoshkumar6620
    @santhoshkumar6620 4 роки тому +1

    Super video bro.... love it... intha mathiri inum neraya video podunga... interesting ah iruku

  • @ImranKhan-je3yu
    @ImranKhan-je3yu 4 роки тому +1

    அருமையான பதிவு நான் உங்களை ஒரு வருடமாக பின் தொடர்கிறேன்

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் , மிக்க நன்றி 😆

  • @deepadeepa191
    @deepadeepa191 10 місяців тому +1

    மிக அருமையான வீடியோ.. அசத்திட்டீங்க சகோ...🙌👍👌👌👌👌👌😊😍

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  10 місяців тому +1

      @deepadeepa191 - நன்றிகள் பல சகோ 😌🙏

  • @bharathvignesh1629
    @bharathvignesh1629 4 роки тому +1

    Super bro.... Innum neraya intresting facts la sollunga .........

  • @scientificallytamil4877
    @scientificallytamil4877 4 роки тому +2

    Wow Factors through out the Video... Superb..

  • @KrishnaKumar-ze4th
    @KrishnaKumar-ze4th 4 роки тому +2

    Space ke pona maadhiri irundhuchu bro.... Awesome 🔥

  • @kuttypapaeditzzblackscreen5469

    Anna na ientha topic enga clg la seminar edukkalam ierukken 🤩 tq Anna super aha ierukku na space kku poittu vantha maari Oru feel....🤩

  • @n.vignesh1125
    @n.vignesh1125 4 роки тому

    உண்மையிலே மிக அருமையா இருந்தது ஒரு புது உலகத்தை பார்த்தா மாதிரி இருந்தது ஏனென்று தெரியல மனசுல ஒரு நிம்மதியும் சந்தோசமும் ஏற்படுது இதேபோல உங்கள் வெற்றி பயணம் என்னாலும் தொடர்ந்து இருக்க கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி அண்ணா! 👋🏼👋🏼👋🏼🙏🙏🙏💯💯💯👍🏻👍🏻👍🏻

  • @nareshnandhu5677
    @nareshnandhu5677 4 роки тому +2

    Superb broooo awesome video. It's a nice experience...🎊💞👌😍

  • @SmArTTaMiLaNBoYsTeAmCrEaTiOn
    @SmArTTaMiLaNBoYsTeAmCrEaTiOn 4 роки тому +2

    Super Anna romba alaga nalla information kuduthinga .

  • @user-vo4pw3vb2c
    @user-vo4pw3vb2c 2 роки тому

    தமிழில் இப்படி ஒரு சேனலா உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அற்புதமான படைப்பு இன்றுதான் உங்கள் பக்கத்தை காண நேர்ந்தது உங்கள் பக்கத்தை அறிமுகம் செய்த GK விற்கு நன்றி

  • @HariHaran-px3ii
    @HariHaran-px3ii 4 роки тому +2

    உண்மையா எல்ல கிரகங்களுக்கும் போன மாதிரி இருந்து அண்ணா சிறப்பான படைப்பு

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +1

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி பா 😄🙏

  • @krishsiva7477
    @krishsiva7477 4 роки тому +1

    Very nice,,, great job,,, please ethumathiri niraiya video poduga,,,valthukal bro.

  • @universe.shorts
    @universe.shorts 4 роки тому +3

    Sema bro ♥️♥️ .
    Best explanation of our solar system .💙 ..Itha vida best ah sola mudiyathu bro .🔥❤️

  • @tamilpolvaalga6238
    @tamilpolvaalga6238 Рік тому +1

    My daughter enjoyed watching this. Thank you for the effort brother.

  • @jayakumar5302
    @jayakumar5302 3 роки тому +2

    மக்களுக்கு இது ஒரு நல்ல விழிப்புணர்வு வீடியோவாக இருக்கும்.

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 10 місяців тому +2

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans 4 роки тому +2

    spectacular bro ! thank you for making such a wonderful video

  • @vikramk1712
    @vikramk1712 4 роки тому +1

    Bro..... video romba super bro oru second kooda skip pannala..... waiting for your next video. 🤗🤗🤗

  • @prems1098
    @prems1098 4 роки тому +1

    அருமை நண்பா.. தாமதமாக கொடுத்தாலும் அட்டகாசம்..

  • @unnaipoloruvan028
    @unnaipoloruvan028 4 роки тому +1

    Brother am running out of words... chance eh illa... sammaya pannirukkeenga... God Bless U...

  • @angryviktor3384
    @angryviktor3384 4 роки тому +2

    Nice bro romba Nalla iruku

  • @DS-dx4lj
    @DS-dx4lj 4 роки тому +1

    , நண்பரே உங்கள் வர்ணனை மிகவும் அருமை.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே. 😃🙏🏻

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 роки тому +1

    ஒரு சிறப்பான அறிமுகம்..மற்றும் விழிப்புணர்வும்..

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому

      என் மனமார்ந்த நன்றிகள் 😆👍

  • @conquerortamilan2253
    @conquerortamilan2253 4 роки тому +1

    அருமை,உண்மையில் அற்புதம்

  • @Ragalaiii
    @Ragalaiii 4 роки тому +1

    Ennoda ella teacherskum intha link nan share pannitan,,,, 🥰🥰 video sema na.... Sema na... Sema na.....

  • @sudhakarb6505
    @sudhakarb6505 4 роки тому +1

    அண்ணா , உங்கள் படைப்பு மிக அருமையாக இருந்தது,ரொம்ப வியப்பாக,உணர்வுபூர்வமாக இருந்தது, மிக்க மகிழ்ச்சி, நன்றி🙏

  • @sachinsakthi4644
    @sachinsakthi4644 2 роки тому

    Vera level Thalaivaaaa 💙💙💙.. thanks 💕

  • @selvakumar5597
    @selvakumar5597 9 місяців тому

    மனதுக்கு அருமையான சுற்றுலாவாக இருந்துச்சி..❤❤❤
    சீக்கிரமாவே நம்ம நெடுஞ்சாலையில் உள்ளது போல் டீ கடை சாப்பாடு கடை வந்துடும்னு நெனக்கிறேன்...😂😂😂😂😂😂

  • @karthiyayini2470
    @karthiyayini2470 2 роки тому

    Really super நான் எதிர் பார்த்த தெளிவான விளக்கம் . நன்றி அண்ணா.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  2 роки тому

      @karthi yayini - என்றென்றும் உங்களுக்கு என் நன்றி பா 😇

  • @dinadinesh2892
    @dinadinesh2892 Рік тому +1

    Thank you bro nitha video rompa use fulla irunthathu thank you so much

  • @SATHISHMOHANA
    @SATHISHMOHANA 11 місяців тому +1

    Romba nandri......yen son intha video parthuttu romba excited agitan bro thanks for the wonderful video,.such a clear explanation..... amazing graphics.....it's stand our eyes.... keep rock bro

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  10 місяців тому

      @SATHISHMOHANA - I am really grateful for all your love and support bro 😎

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 3 роки тому

    நன்றி . Sir நாம் வாழும் பூமிபந்து
    எத்தனை அபூர்வ அழகானது.
    6ம் அறிவு உள்ள மனிதன் சுயநலத்துடன் புரிந்து கொள்லாமல் இருக்கிறான். உங்கள் ஆசை என்னங்களை பொல பலருடைய சிந்தனைகளும்
    இந்த பூமி பந்தை வளமாக்கட்டும்.
    கட்டுரை க்கு நன்றி Sir.

  • @dhanis.anandharaja
    @dhanis.anandharaja 4 роки тому +1

    மிக அருமையான கானொலி சிறந்த உரையாடல் வாழ்த்துகள் தோழரே💐💐💐💐

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +1

      என்றென்றும் உங்களுக்கு என் நன்றி தோழரே 😃👍

  • @Vimal_Kumar_VK
    @Vimal_Kumar_VK 2 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா..
    உங்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்👌👌

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 4 роки тому +2

    Bro Video semma super ah iruku bro 😍😍😍....Semma try!!!

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 роки тому +2

    I am waiting

  • @Rajendranraju03
    @Rajendranraju03 4 роки тому +2

    நல்ல பதிவு நண்ப👌👍👍your explain is very important 🙏🙏🙏🙏🙏🙏

  • @userwww379
    @userwww379 2 роки тому

    indha video neraya kids paaknum
    rombo pudikum

  • @muthuKumar-vp4sx
    @muthuKumar-vp4sx 4 роки тому +2

    Thanks you sir for presentation and it's fabulous

  • @tamilwanderer2722
    @tamilwanderer2722 11 місяців тому +1

    என் மனதை தொட்ட அருமையான தொகுப்பு ❤

  • @user-qm5ni2jl7l
    @user-qm5ni2jl7l 4 роки тому +1

    அழகான சுற்றுலா.அருமையான விளக்கம்.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள் நண்பா.

    • @VaanaviyalArputhangal
      @VaanaviyalArputhangal  4 роки тому +1

      என் மனமார்ந்த நன்றிகள் நண்பா 😇👍

  • @n.mithileshth3860
    @n.mithileshth3860 10 місяців тому +1

    வருணனை மிகவும் அருமை நன்றி. 💯