Deva Irakkam Illayoo ||Special Keerthanai Paadal|| Mrs. Sarah Martin||Vedanayagam Sastriar||DK Music
Вставка
- Опубліковано 12 вер 2024
- Deva Irakkam Illayoo a very Famous Tamil Keerthanai Paadal ( Song) of Vedanayagam Sasthriyar. Prof. Martin Devaprasad Explain the History of this song. Sung and Performance by Sastriar Mrs. Sarah Martin, Music by A. Christiyaan Kutti, Video by Mukesh Media, Coimbatore, Re-Edited by MGS. Rajan, Mastering Services. Produced by Prof. Martin Devaprasad, Copyrights owned by D.K.Enterprises. This song also available in all Digital Platforms. Follow us @ Facebook : www.facebook.com
/dkmusicwmp
Twitter : / dkmusicals
Write us : digitalknightwmp@gmail.com
AMEN, GLORY TO GOD ALMIGHTY
அந்த காலப் பாடல்கள் எவ்வளவு மனதோடு இணைகிறது. இப்பொழுதுள்ள பாடல்களை கேட்கும் பொழுது மனம் நெறுடுகிறது.
Praise the lord.
அப்பா உங்க அன்புக்கு அளவேயில்லை 🙏🏻.
😭 இந்த பாடலை கேட்டு அழுது விட்டேன்.
அருமையான பாடல் 👌
சாட்சி மனதை உருகச் செய்
தது . சாட்சி பாடல் அல்லவோ அல்லேலூயா
❤ beautiful mam.
மனதை வருடும் இதமான இசையில்
கடவுளைப் புகழும் அருமையான வரிகள்.
இறைவனுக்கே மாட்சி.
பாடல்கள் ஒவ்வொன்றும் இப்படி கஷ்டப்பட்டு வந்த பிறகு தான் தற்போது நாம் காணும் ஆலய வழிபாட்டு....மெய் தெய்வம்..
Jesus thank you so much for this heart touching lyrics song.Many souls must be nearer to Jesus by this song.😢
இறக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர் நம் இயேசு.
இரக்கத்தில் - இறக்கம் அல்லவே! இறக்கம் என்பதன் அர்த்தம் வேறு!
மிக அழகாக கடவுளை போற்றும் செந்தமிழ் 🎶🎶🎶👍👍👍
Mesmerised by ur voice able to feel the Godly presence
How faithful is God....How kind, how good
Sasthryar is still living among us. He was a legend and loved by God always.
அந்த ஞானம் ஆற்றல் மிக்க அக்கா அவர்களுக்கு வணக்கம். பாராட்டுக்கள்.
T. M. S, மற்றும் சிவாஜி, இருவரையும் உங்கள் முக பாவனையில் பார்க்கின்றேன். அருமையான குரல். தொடரட்டும் உங்கள் பணி.
Praise the Lord
Sasthriyar- God given holy man to us
This is not a song, its a prayer which works miracles even today
Amen Amen Amen
மனதை உருக்கும் பாடல்
Please the lord
தேவா, இரக்கம் இல்லையோ? - இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?
அனுபல்லவி
ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே - தேவா
சரணங்கள்
1. எல்லாம் அறிந்த பொருளே - எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே - கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! - தேவா
2. எங்கும் நிறைந்த ஜோதியே - ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே - எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! - தேவா
3. வேதாந்த வேத முடிவே - ஜெக
ஆதாரம் ஆன வடிவே - ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே - யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை - தேவா
உங்கள் உதவிக்கு நன்றி வரிகளை தந்ததற்க்கு
😢
Dear Sister and Brother! Thanks for wonderful testimony behind this song.I ask you to upload more songs!
You can find more of our Keerthanais in our UA-cam Channel....Martin Deva Prasath
Glory to jesus
Keerthanai paadal endraal enakuu uyir ayya innum anega paadalgal video podumgal... Sastriyar paadal
Wonderful and devotional song
Super super super👌👌👌👌👌
Naan sastriar avargal situation il irunthal Enna seithurupen? I follow the sastriar faith . I love this song
Thank you Jesus
Needed song writers lkke this who are inspired by holy spirit...
அருமையான பதிவு மற்றும் பாடல் நன்றி
Heart rendering song. Long live the Heritage of Sasthriyars.
Thanks for the testimony and the song....you 💖👌
I love jesus christ...
SUPER
In this pandemic period i used to hear this song more frequently
Beautiful song. Love this
தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்
😢❤wonderful gloryfy ohhh god
Super song vera leval
Wonderful song touched my ♥
Very nice song. Mesmerizing tamil with his love ❤
I love this song
God gift sister your voice thanks of lord
I love so much of great testimony of Shasthri Sir as much of spiritual songs written and sung by him
Glory to Lord
Awesome song.. wonderful lyrics. Great rendition sister.. thanks brother for explaining the history and also for producing this wonderful song
Thank you brother...Dr.Martin
thaevaa, irakkam illaiyo? - Yesu
thaevaa, irakkam illaiyo?
anupallavi
jeevaa, parapramaae kovaa, thiriththuvaththin
moovaal ontaka vantha thaaveethin mainthan , orae - thaevaa
saranangal
1. ellaam arintha porulae - engal
illaamai neekkum arulae - kodum
pollaa manathutaiya kallaana paavikalaik
kollaatharul puriyum nallaayan yaesunaathar! - thaevaa
2. engum niraintha jothiyae - aelaip
pangil uraintha neethiyae - engal
sangadamaana paava sangathangalai neekkum
thunga isaravaelin vangisha kreedaapathi ! - thaevaa
3. vaethaantha vaetha mutivae - jeka
aathaaram aana vativae - aiyaa,
thaathaavum emaip petta maathaavum neeyae - yaesu
naathaa, ratchiyum, vaetae aathaaram emakkillai - thaevaa
Pinnuringa madam
What a wonderful Keerthanai, really it's made me cry.....
Praise the holy lord. Amen.
Praise the lord
Wonderful singing heart ravishing soul replenishing voice God bless sister sasthriat.
Very nice voice and song
மிக மிக அருமை
Beautiful prayer song.
My heart song
Amen
Praise Jesus Allaluha Amen
What a beautiful song... It touches to me... Praise God... Thank you mam...
Awesome song❤
What a meaningful exquisite keeirthanai. It melts me..,
😢 செம்ம..
🎉🎉Glory to God
is great of god
Fine fine.praise God
Super song
praise the Lord Jesus Christ. All glory to JESUS CHRIST.
Super songs
Awesome
Very good song
ஆமேன்
Amen
Arumaiyana pattu and satchi
Amen tq
Meaning ful song
அருமையான வரிகள்
Super testimony with song 👍👍
Amen Appa
Thanks, for witness and lyrics
Heart touching song.
மனதை இருக்கும் பாடல்
Excellent
The last line in that song is given as சங்கதங்களை நீக்கும் ஆனால் நீங்கள் பாடும் போது சங்கீதங்கள் என பாடுகிறீர்கள் ஏன்... அதன் பொருள்?
Sangeethangal is wrong.....it should be Sangathangalai
SORRY FOR THE MISTAKE SANGEETHAM
Ok
Wishes and regards. May the good Lord help you to continue this good work going.
Touchable song
7:09 சங்க டமான பாவ சங்கீத ங்ளை நீக்கும்....... சங்கீதம் என்ற வார்த்தைதான் வருமா? சின்ன சந்தேகம். தவறாக இருந்தால் மன்னிக்கவும். கறை கண்டு பிடிப்பதற்காக இல்லை. பாடலும் பாடுபவரும் அருமை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
sangadangalai neekkum
பாவ சங்கதங்களை நீக்கும் (சங்கீதங்களை அல்ல). முழுப் பாடலும் கீழே உள்ளது
சங்கடம் difficulty இருக்கும் போல
Ama yesappa ninga thaan appa yengalukku. Sthothiram yesappa
❤
Super song madam , no sangeethangalai , paava. Sangathangalai ok
நல்லது
Free download not allowed...!
மிகவும் உருக்கமான பாடல்
Change the singer please.
Thank you Jesus
Amen
Praise the lord
Amen
Praise the lord