ஆதியும் அந்தமும் | Athiyum Anthamum | Swaroop Krishnan | Vedhanayagam Sasthriyaar | Saranagathi

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 100

  • @VSwaroopKrishna
    @VSwaroopKrishna  3 роки тому +9

    For a continues watch of our videos.....select the playlist you want to...Do share our channel with your friends and support the channel.
    All songs - ua-cam.com/video/uaUPJhqB7hI/v-deo.html
    For messages - ua-cam.com/video/ZVKYC_3z7xA/v-deo.html
    Topical messages - ua-cam.com/video/Lal3yRKzm6g/v-deo.html

  • @stanleyraj2337
    @stanleyraj2337 Рік тому +7

    ஐயா ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த இனிய குரல்வலத்தை அவருக்காக பயன்படுத்துவதை நினைத்து ஆண்டவரை துதிக்கிறேன். கர்த்தர் தாமே மேன்மேலும் உங்களை எடுத்து பயன்படுத்துவாராக.

  • @augustinedwin7266
    @augustinedwin7266 2 роки тому +10

    ஆதியும் அந்தமும் இல்லா சரணம்
    அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
    அல்பா ஒமேகாவே சரணம்
    அடியார் நடுவே முடிவே சரணம்
    2. மாதர்கள் மைந்தர்களில்லா சரணம்
    மானுடவதார குமார சரணம்
    மாசில்லாத மணியே சரணம்
    மன்னா பொன்னா மின்னா சரணம்
    3. ஜாதி ஜனங்களில்லா சரணம்
    நன்னா வானா ஞானா சரணம்
    சர்வ வியாபி சர்வ வல்லபனே
    சரணம் சர்வேசுரனே சரணம்
    4. ஏதேன் ஏதும் இல்லா சரணம்
    இறையே நிறையே மறையே சரணம்
    என்னாண்டவனே எனை மீண்டவனே
    ஏசுநாதா சரணம் சரணம்

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz 10 місяців тому +1

      Thank you so much for liricks 🎉❤🎉❤ 🙏🙏🙏🙏🙏

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 3 роки тому +25

    ஐயா நீங்கள் இன்னும் நிறைய பழைய பாடல்கள் பாடுங்கள் கர்த்தர் உங்களுக்கு நல்ல குரல் வளம் மற்றும் கிருபை கொடுத்துள்ளார். மெய் மறந்து விட்டேன்.

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 Рік тому +7

    அருமையான பாடகர் குழு
    அர்த்தமுள்ள பாடல்
    ஆனந்த ராகம்
    அழகான உச்சரிப்பு
    பாடலில் பக்திபரவசம்
    *மகிமை இயேசுவுக்கே*

  • @babusekar3010
    @babusekar3010 3 роки тому +12

    அழகிய பாடல் அருமையான இசை கேட்க கேட்க இனிமையாக உள்ளது ..... இது போன்ற பாடல் பாடி கர்த்தரை மகிமை படுத்துங்கள் 🙏🙏🙏 இது போல சங்கீத பாடல் பாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..... Praise God 🙏🙏

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 роки тому

      Thank you for your encouraging words. Pray for God's leading to further do such song for the edification of many.

  • @spurgeon7409
    @spurgeon7409 Рік тому +1

    Saranam......Saranam..... Saranam......Saranam
    Saranam......Saranam..... Saranam......Saranam
    Saranam......Saranam..... Saranam......Saranam
    Saranam......Saranam..... Saranam......Saranam
    Saranam......Saranam..... Saranam......Saranam
    En Yesu Raja Saranam......Saranam..... Saranam......Saranam 🙏🙏🙏

  • @lovetamil1
    @lovetamil1 2 роки тому +3

    charanam yeshuva

  • @nancyrabeka8548
    @nancyrabeka8548 2 місяці тому

    Amen Amen
    Hallelujah Hallelujah
    Praise The Lord
    ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️

  • @kennedysubramanian7077
    @kennedysubramanian7077 10 місяців тому +1

    அருமை... வாழ்த்துக்கள்,
    வாழ்க நலமுடன் 🙏

  • @happygidion9766
    @happygidion9766 Рік тому +1

    இசை மற்றும் பாடல் மிகவும் அருமை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 Рік тому +2

    Charanam, Charanam, Charanam yesu natha Charanam....GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING GOD ALMIGHTY LORD GOD JESUS CHRIST. AMEN HALLELUAH

  • @encelettagopy4967
    @encelettagopy4967 9 місяців тому +7

    ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
    அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம் 2
    அல்பா ஒமேகா ஆண்டவர் சரணம்
    அடியேன் நடுவே முடிவே சரணம்
    2.
    மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம் மானுடவதார குமார சரணம்
    மாசில்லாத மணியே சரணம்
    மன்னா பொன்னா மின்னா சரணம்
    ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
    தானா வானா ஞானா சரணம்
    சர்வ வியாபி சர்வ வல்லவரே
    சரணம் சர்வேசுரனே சரணம்
    ஏகமேதும் இல்லாய் சரணம்
    இறையே நிறையே மறையே சரணம்
    எனை ஈன்றவனே எனை ஆண்டவனே
    ஏசுநாதா சரணம் சரணம்

  • @jetruthj.26
    @jetruthj.26 4 місяці тому +1

    Beautiful... Beautiful Jesus is Beautiful

  • @magdaleneebenezer2471
    @magdaleneebenezer2471 5 місяців тому +1

    My dad is very addicted to this songsss,but 5 months ago he's expired 😢

  • @vijaykumarranjitsinghselva3218

    Gifted voice...
    Good team involvement for praising Lord Jesus

  • @durairaj9337
    @durairaj9337 9 місяців тому +1

    Wonderful 🎉🎉🎉

  • @AmazingGrace0412
    @AmazingGrace0412 Рік тому +3

    அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம் 🧡🧡🧡

  • @ambarishfreecky08
    @ambarishfreecky08 2 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக! ஆமென்.

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 Рік тому +1

    கர்த்தர் கிருபையால் இன்னும் அதிக பாடல் தரவேண்டும்

  • @DanielY-s4b
    @DanielY-s4b Місяць тому

    AMEN..glory to God Almighty...

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 3 роки тому +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @princeebenezar4897
    @princeebenezar4897 2 роки тому +3

    have listened to the old version of this song by vedhanayagam sastriyar... Thanks for passing this to this generation without modifications in tune.... Thanks a lot... God Bless

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 3 роки тому +2

    Eva. Bro V.J.JOSHUA, JESUS LOVES YOU MINISTRIES, VIRUGAMBAKKAM CHENNAI 🙏

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 Рік тому +1

    wow !!!!!!!!!

  • @stephenpaulwalker
    @stephenpaulwalker 11 місяців тому +1

    Excellent ❤

  • @rajeshrajesh-dn2rk
    @rajeshrajesh-dn2rk 2 роки тому +1

    Very good

  • @ebrayim8311
    @ebrayim8311 Рік тому +1

    Awesome ❤❤❤song

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 10 місяців тому

    Wonderful song... Excellent singing 🎉❤❤ 🙏🙏🙏🙏

  • @suniledwindodo
    @suniledwindodo 2 роки тому +5

    Really awesome 🤩.
    We need more classical songs

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  2 роки тому +1

      Pray that God may be pleased to do so and bless the proceedings.

  • @Femina98
    @Femina98 2 роки тому +6

    Wow beautiful.... I'm listening to these kind of songs for first time.... How happy I am... No words to express

  • @aiyappank376
    @aiyappank376 3 роки тому +2

    👍👌👏🙏 ஆமென் அல்லேலூயா

  • @cravichandar5939
    @cravichandar5939 4 місяці тому


    Athium Anthamum Ellai Saranam Lyrics Song Chords PPT - ஆதியும் அந்தமும் இல்லாய்

    ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
    அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
    அஃபா ஓமேகாவே சரணம்
    அடியேன் நடுவே முடிவே சரணம்
    மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம்
    மனு டவதாரக் குமாரா சரணம்
    மாசில்லாத மணியே சரணம்
    மன்னா பொன்னா மின்னா சரணம்
    ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
    தானா வானா ஞானா சரணம்
    சருவ வியாவி சருவ வல்லவனே
    சரணம் சருவே சுரவே சரணம்
    ஏதமேதும் இல்லாய் சரணம்
    இறையே நிறையே பொறையே சரணம்
    எனை மீண்டவனே எனை ஆண்டவனே
    இயேசு நாதா சரணம் சரணம்

  • @belvinank
    @belvinank 2 роки тому +2

    மிக அருமை, கேட்பதற்கு இனிமை
    நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @TSRAJ775
    @TSRAJ775 Рік тому +2

    Really good song, God bless you brother

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 3 роки тому +3

    Excellent Heart touching song. Amen🙏🙏🙏

  • @joice3000
    @joice3000 2 роки тому +1

    Yennil adangumo... Kartharam yeshuve ellam gambeeramaga irukku.. Thank you. God bless you brother. 🙏

  • @psureshpsuresh560
    @psureshpsuresh560 2 роки тому +1

    Super anna

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 2 роки тому +1

    மிக மிக அற்புதமான ராகம் பாடல் வாழ்த்துக்கள்

  • @marthakandhiraj2848
    @marthakandhiraj2848 2 роки тому +3

    Ur singing is from the depth of ur heart brother,can reach the depth of another heart,tnk u,God bless

  • @asokasokkumar6724
    @asokasokkumar6724 Рік тому +2

    Praise the lord Brother 🙏

  • @nehemiahtitus
    @nehemiahtitus 3 роки тому +4

    One of my Best and Perfect Singer is Swaroop anna!
    The troops, music and all the Singers very Excellently Potrait.
    PRAISE BE TO GOD!
    ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்!

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 роки тому +1

      Thank you very much for the word of encouragement. All glory to God.

  • @karthikkarthik3066
    @karthikkarthik3066 2 роки тому +1

    God bless you all

  • @samuelone4922
    @samuelone4922 Рік тому +1

    🎉

  • @Vinnisai
    @Vinnisai 3 роки тому +2

    மிக மிக அருமை

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu 3 роки тому +2

    Once more awesome

  • @Jedika410
    @Jedika410 2 роки тому +3

    ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
    அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
    அஃபா ஓமேகா ஆணடவர் சரணம்
    அடியேன் நடுவே முடிவே சரணம்
    சரணம் 4இயேசு நாதா சரணம்...
    1.மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம்
    மனு டவதாரக் குமாரா சரணம்
    மாசில்லாத மணியே சரணம்
    மன்னா பொன்னா மின்னா சரணம்... சரணம்...
    2.ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
    தானா வானா ஞானா சரணம்
    சருவ வியாவி சருவ வல்லவனே
    சரணம் சருவே சுரமே சரணம்...
    சரணம்...
    3. ஏதமேதும் இல்லாய் சரணம்
    இறையே நிறையே பொறையே சரணம்
    எனை இண்டவனே எனை ஆண்டவனே
    இயேசு நாதா சரணம் சரணம்...
    சரணம்...

    • @johnwesley142
      @johnwesley142 Рік тому +1

      அடியேன் அல்ல அடியே நடுவே முடிவே சரணம் என்பது தான் சரி.

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  Рік тому +1

      Noted

  • @ananddr2366
    @ananddr2366 2 роки тому +1

    Thanking Lord Jesus Christ And Holy Spirit For This Beautiful Version Of This Song And May God bless swaroop Uncle and family

  • @rajujoseph8606
    @rajujoseph8606 3 роки тому +2

    Amen

  • @sureshgs6538
    @sureshgs6538 3 роки тому +2

    Glory to God only brother Thanks for this wonderful Carnatic music songs feeling god's spirit while listening. 🙏

  • @RehobothOrganicFarm
    @RehobothOrganicFarm 10 місяців тому +1

    God Bless You Brother... Happy New Year

  • @samsonsampath1810
    @samsonsampath1810 3 роки тому +2

    Super

  • @jayamohanchristella
    @jayamohanchristella 2 роки тому +1

    Meaningful lyric with melodious music for Messiah. Marvelous

  • @isravelinjeyabelamaanavar9372
    @isravelinjeyabelamaanavar9372 2 роки тому +2

    அருமையான பாடல் அருமை ஐயா. கர்த்தர் உங்களுக்கு தந்த கிருபைக்காக கர்த்தருக்கு நன்றி நன்றி ......

  • @stellasolomon8693
    @stellasolomon8693 3 роки тому +2

    Amazing Anna 👏

  • @gunaseelan3952
    @gunaseelan3952 2 роки тому +1

    My favourite song

  • @rajivr8596
    @rajivr8596 2 роки тому +2

    Glory to god 💐💐💐

  • @ephsoncomputers8190
    @ephsoncomputers8190 3 роки тому +2

    Praise the LORD

  • @agnesanithas43
    @agnesanithas43 2 роки тому +1

    Excelent

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 2 роки тому +1

    GLORY TO JESUS CHRIST 🙏

  • @livingstonn4471
    @livingstonn4471 2 роки тому +1

    Good song & good voice God bless you brother

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 2 роки тому +1

    Sattiyavum jeevanumaai song plz ...

  • @selvapaul920
    @selvapaul920 2 роки тому +1

    Brother please upload lots of songs

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  2 роки тому

      Pray for God's will to be complete in our ministry.

  • @shanthistherapeuticgardens7029
    @shanthistherapeuticgardens7029 2 роки тому +1

    Amen saranam, 🙏🏽. Lovely songs.

  • @thomasmohanraj2012
    @thomasmohanraj2012 3 роки тому +2

    Praise the Lord !!!!

  • @agnesanitha8011
    @agnesanitha8011 2 роки тому +1

    Very good performance

  • @jessyjoy1701
    @jessyjoy1701 2 роки тому +1

    Praise the Lord

  • @parthibanprasad806
    @parthibanprasad806 2 роки тому +1

    Superb

  • @helanjayakumari740
    @helanjayakumari740 3 роки тому +1

    One of my favourite song may God bless you 🙏🏻🙏🏻

  • @ananddr2366
    @ananddr2366 2 роки тому +1

    All Glory To GOD Amen

  • @israelt3034
    @israelt3034 2 роки тому +1

    Praise the lord 🙏

  • @pkkalaiprem
    @pkkalaiprem 3 роки тому +2

    💐💐💐💐💐

  • @youtubevmr5427
    @youtubevmr5427 3 роки тому +2

    ❤️

    • @yesayesa151
      @yesayesa151 2 роки тому +1

      அல்லோலூயா

  • @praissyrebekkal2389
    @praissyrebekkal2389 2 роки тому +1

    My favourite song🎵

  • @agnesanitha8011
    @agnesanitha8011 2 роки тому +1

    Sweet voice

  • @joice3000
    @joice3000 2 роки тому +1

    Praise the Lord brother..
    "Dhevareer seeyonukkai
    Ezhundharulveere"
    Ippadi oru song iruku.. Tpm pastor ezhuthiya song.... Unga classical style ku pramadhamaga irukkum... Karutthu super aga irukku... 🙏🙏🙏

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  2 роки тому

      Thank you very much. All glory to God. You can send me the song if you have a link of it. God willing I will try to do it.

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  2 роки тому

      If you have the link, mail me @ jdm.vsk@gmail.com

  • @rajivr8596
    @rajivr8596 2 роки тому

    Amazing 💖

  • @johnsonsamuel3699
    @johnsonsamuel3699 3 роки тому +2

    😍😍✝️

  • @Vinnisai
    @Vinnisai 3 роки тому +28

    "ச" ஒலிப்பைத்தமிழில் கைவிட்டுவிட்டார்களே என கவலைப்பட்டேன். சரணத்தைச் சரியாக தமிழ்ப்படி ஒலிக்கிறீர்கள்!! மிக்க நன்றி!!

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 роки тому +4

      மிக்க நன்றி

    • @ThePhilipFamilyGlorious
      @ThePhilipFamilyGlorious Рік тому

      I am a malayali, just wanted to know how is cha pronounses in this song? Is cha or sha?charanam or Sharanam?

    • @jebajess
      @jebajess Рік тому +1

      ​@@ThePhilipFamilyGloriouscha

  • @raghunandan9290
    @raghunandan9290 10 місяців тому

    Jokers

  • @fireofjesusharvestministri9501
    @fireofjesusharvestministri9501 2 роки тому +1

    அருமை அருமை 🙏