КОМЕНТАРІ •

  • @kumarmuthu4684
    @kumarmuthu4684 Рік тому +2158

    ராவணனே சிறந்தவர் என்று நினைப்பவர்கள் 💪💪👌🙋💢💯🔥🔥🔥

  • @suthakaranhamsabarthan755
    @suthakaranhamsabarthan755 Рік тому +2172

    ராவணண் தான் சிறந்த மனிதர் உண்மையான அரசன் 👍👍👍

    • @samvel9822
      @samvel9822 Рік тому +17

      Raavanan🔥🥵

    • @r.praveen6874
      @r.praveen6874 Рік тому +8

      💪

    • @vigneshs8658
      @vigneshs8658 Рік тому +8

      Tamil king

    • @DhayaGaming
      @DhayaGaming Рік тому +6

      Poda loosu

    • @RajKumar-hk2bq
      @RajKumar-hk2bq Рік тому +9

      Bro apo unga veetu ponna nan thookitu poren...Nanum unga kuda niyayam ah sandai poturan 😂ennaum nallavan nu sollunga

  • @vikrampower2940
    @vikrampower2940 Рік тому +534

    தமிழ் மன்னர்களின் மிகப்பெரிய வீரன் இராவணன் 🔥🔥

    • @A.S.M.-gi7tc
      @A.S.M.-gi7tc 8 місяців тому +5

      Yes 🔥🔥🔥🔥🔥

    • @legendkiller4648
      @legendkiller4648 5 місяців тому +5

      இல்ல... மாவீரன்

  • @SD-creationslove
    @SD-creationslove Рік тому +146

    I'm srilankan ❤❤ I'm very proud because ravanan is srilanka king ❤❤❤

    • @PENINSULA-wn4lg
      @PENINSULA-wn4lg 11 місяців тому +9

      Bro don't make stories 😅 ravanan is not only srilankan king he is all over tamil king 👑 understand 😊

    • @user-rj5xg6zq9f
      @user-rj5xg6zq9f 10 місяців тому +1

      @@PENINSULA-wn4lg wtf 😂☺☺lol

    • @user-rj5xg6zq9f
      @user-rj5xg6zq9f 10 місяців тому +1

      @@PENINSULA-wn4lg srilankans ara sinhala and tamil and the rawana was a srilankan . Rama is an a indian lol😂😂😂

    • @manoshan6892
      @manoshan6892 4 місяці тому

      Ravanan tamil Hindu singalan eainkada ravanan timeeruthan 😂eainka eruthuda vara vadiva history padi piraku arikavidu ravanan tamil king❤

    • @bhagyavijithasena4264
      @bhagyavijithasena4264 2 місяці тому

      ​@@manoshan6892tamils came to SriLanka with Vije of India,
      We sinhalese believe Ravana is a buddhist king, he is a devotee of lord Buddha Kashyapa
      You can not change histry the way you want 😡

  • @achuashmika8990
    @achuashmika8990 Рік тому +461

    “ஆதிபுருஸ்” படத்த 3மணி நேரம் பாக்குறதுக்கு பதிலா இந்த 30நிமிட வீடியோவ பாக்கலாம்
    படத்தவிட இது நல்லா இருக்கு 😁

  • @M.lakshmanan07
    @M.lakshmanan07 Рік тому +222

    Ravanan fan's 🙏 10 தலைகளை அல்ல கலைகளை கற்ற, சிவனின் பக்தன் இறந்துவிடுவேன் என்று தெரிந்தும் போரிட்ட ஒரு உண்மையான அரசன், ஒரு தங்கையின் உண்மையான சகோதரன் ராவணேஸ்வரன்🙏🧡

    • @manojpalanivel2237
      @manojpalanivel2237 Рік тому

      இராவணன் தமிழனே கிடையாது அவன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம் அது மட்டும் இல்லாமல் அவன் தங்கைய காயப்படுத்தியது இலக்குவன் தயிரியம் இருந்தால் அவன் வழங்குவர் மனைவிய கடந்திருக்கும் இதுவே தெரியுது அவன் சீதா பிராட்டிய விரும்பிருக்கான் அது தப்புதானே அப்பரம் உங்க மனைவி என்ன பன்றாங்க😂😂😂😂

    • @Monicamoni0
      @Monicamoni0 Рік тому +3

      சூப்பர்👌👌

    • @M.lakshmanan07
      @M.lakshmanan07 Рік тому +4

      @@Monicamoni0 🥰

    • @user-mf8et6cw4j
      @user-mf8et6cw4j 11 місяців тому

      @@Monicamoni0 என்ன சூப்பர்? தங்கைக்காக செய்தார் என்றால் ஏன் சீதையை கவர்ந்து செல்லவேண்டும். லக்ஷ்மணன் கிட்ட சண்டை செய்திருக்க வேண்டும். சீதையை தூக்கிட்டு போறதுல என்ன வீரம் இருக்கு எனக்கு தெரியல. உங்களை இராமன் சூழ்நிலையில் வைத்து பாருங்கள்.உங்கள் மனைவியை வேறொருவன் தூக்கிட்டு போனா வீரம் என்று சொல்லுவிங்களா? . நகைச்சுவையாக இருக்கிறது.

    • @vijayanand120
      @vijayanand120 9 місяців тому +2

      Apo oru manaiviyin unmaiyaana purushan Raman..

  • @yazop8526
    @yazop8526 Рік тому +82

    இராவணன் என்னும் மாபெரும் மன்னனின் வரலாற்றை கூறியதற்கு நன்றி👍🔥💥

  • @DrPoppy
    @DrPoppy Рік тому +59

    Ravanan the true warrior🔥🔥🔥🔥 …….ITACHI RAVANA ………the unsung hero

    • @abishekbalamurugan2779
      @abishekbalamurugan2779 Рік тому +2

      Itachi ravanan kita thothiduvan Ravanan the true tamil king

    • @firekingofficial4507
      @firekingofficial4507 Рік тому +5

      Enga ponalum itachi itachi nu slringaley daw vitta itachi ya pudichu umpuva pola😂

    • @firekingofficial4507
      @firekingofficial4507 Рік тому

      Sammantha punda illa ma enda ipdi pesiringa

    • @manojpalanivel2237
      @manojpalanivel2237 Рік тому

      இராவணன் தமிழனே கிடையாது அவன் உத்திரபிரதேச பிராமணன் இராமனே சத்திரியன் இராமனே தமிழன் இராவணன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம்

  • @Ansarivlog3028
    @Ansarivlog3028 Рік тому +1089

    நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் ஆனாலும் இது உண்மையா , கதையா என தெரியவில்லை எதாக இருந்தாலும் இராவணன் சிறந்த மனிதன் .நானும் இந்த காலத்திலும் எந்த காலததிலும் இராவணன் ஆக இருக்க நினைக்கிறேன், இராவணன் இருக்கிறேன்

    • @thedoctor3874
      @thedoctor3874 Рік тому +13

      Super ansari 😉👋

    • @Massupdate-dj2ye
      @Massupdate-dj2ye Рік тому +5

      Hi

    • @kalid4136
      @kalid4136 Рік тому +34

      ஒரு இஸ்லாமியன் ஆக எனது கருத்தும் இதுவே, உண்மையோ பொய்யோ ஆனால் இராவணன் மிகச்சிறந்த மனிதன்..

    • @MNS.gaming
      @MNS.gaming Рік тому +5

      Bro ethu real bro

    • @rajamanikam2026
      @rajamanikam2026 Рік тому

      சகோ எனக்கும் சந்தேகமதான். மனித பிறவி எடுத்த ரமருக்கு சீதை போன லழி தெறியவல்லை என்பது. இரண்டாவது ராவணன் என்ற வீரன் புஸ்பக விமானம் என்று பயன்படுத்தியது. ஏன் ராமருக்கு பாலம் தேவைபட்டது?

  • @sycotamilan9146
    @sycotamilan9146 Рік тому +91

    பள்ளியில் எங்கள் தமிழ் அம்மா அவர்கள் இராவணனின் பெருமையை எடுத்து கூறினார் அதே போல் மிகவும் சரியாக கூறினீர்
    நினைவு படுத்தியதுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @antonyliwinraj3928
    @antonyliwinraj3928 Рік тому +137

    As a Christian, I always admire and curious about Hinduism and Islam.. and ramayanam and Mahabharatham was my favourite story.. irrespective of all the politics happening in India with the name of religion, I always like the characters in this stories.. specially Ravanan.. Fact that he stood against a god like character for the sake sister's honor, and his respect on Sita.. people in North India always have bad impression on Ravanan and I wonder why..!?😅 Coz sita's own people question about her virginity but Ravanan's whole country kept her safe while loosing the war..😅 and on other had, Ravanan even after his death he honoured Sita's purity and love for her husband when Ram, his brother and his kingdom failed before their people.. also today's telivision series does not shows the characters how they portrayed in books🤔 like ram,Krishna are actually blue or dark blue.. yet they cast the fair skinned actors 😅 and I always wonder why can't they stick with the actual characteristics.. people might @ me for this... But it's all just a perspective , understanding and curious about my fave religions..

  • @user-ue3pt4kr8v
    @user-ue3pt4kr8v Рік тому +6

    Nice🎉🎉🎉
    தொடர்ந்து இதுபோல வீடியோக்கள் பதிவிடுங்கள்.
    கர்மா என்பது தான் இந்த போருக்கு காரணம் இராவணனின் சொன்ன வார்த்தையில் தெரியும், சொந்த அண்ணனை பழிவாங்க நினைத்து ராமனிடம் காதலை வெளியிட்டதால் மூக்கு அறுக்கபடவில்லை தான் சுயநலமும் மாவீரனை வீழ்த்த செய்த சூழ்ச்சிக்கு கிடைத்த பரிசு, எந்த மாவீரணுக்கும் முடிவு கடவுளால் எழுதப்பட்டது ஆகையால் இராவணன் ஆயுள் உடிவு மனிதனால் இருக்க கூடாது ஆகையால் தான் கடவுளின் பிறப்பு

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 Рік тому +117

    இராவணன் எங்கள் முப்பாட்டன் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு
    இலங்கையில் இருந்து....... ❤️❤️❤️❤️ ராமனை விட ராவண மஹாராஜா எப்பவுமே king thaan ❤️❤️❤️

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +31

    எவ்வளவு புத்தகங்கள் எவ்வளவு படங்கள் நாடகங்கள் பார்த்தாலும் நீங்கள் சொல்லும் கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது அரை மணி நேரம் போனதே தெரியவில்லை வாழ்த்துக்கள் ❤

    • @praveenkumar-gr6dj
      @praveenkumar-gr6dj Рік тому +1

      உண்மையாக நடந்த சரித்திரத்தின் நிகழ்வு இது ஒன்றும் கதை அல்ல

  • @sekartamil8135
    @sekartamil8135 11 місяців тому +13

    நீங்கள் கூறுவது உண்மை இருக்கிறது என்று சாதாரண மனிதர்களுக்கும் புரியும் பாடப்புத்தகத்தில் கூட இதனுடைய உண்மைத்தன்மையை யாரும் நமக்கு கூறவில்லை இவ்வளவு தெளிவாக கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Рік тому +5

    இந்த வீடியோவை பார்க்கும் போதே என் உடம்பெல்லாம் சிலிர்கிறது..ராவணண்🔥🔥🔥🔥🔥🔥 எம் மன்னன்.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @suthakaranhamsabarthan755
    @suthakaranhamsabarthan755 Рік тому +448

    ராவணண் அரக்கன் இல்லை அவர் சிவபக்தன் அவரது குணத்தால் அவர் அரக்கன் 🔥🔥

    • @wartamilan3128
      @wartamilan3128 Рік тому +4

      😂😂 வாலியிடம் அடி வாங்கியவன். சாகும் நிலையில் கிடந்தவன்

    • @vijay-rd2sh
      @vijay-rd2sh Рік тому +2

      @@wartamilan3128 இராவணன் குறிப்பு எழுதுக? இந்த கேள்விக்கு பதிலா இருக்குமோ! 😅😂🤣

    • @victorlojansrilanka6542
      @victorlojansrilanka6542 Рік тому

      ​@@wartamilan3128 poda punda இராவணன் தாண்டா 🔥

    • @kkwhiteking4635
      @kkwhiteking4635 Рік тому +3

      @@wartamilan3128 🤦🤦 டேய் வாலிக்கு ஒரு வரம் இருக்கு உனக்கு தெரியுமா ? அதனால்தான் ராவணனால வாலிய ஜெயிக்க முடியல

    • @sundarparamasivam2297
      @sundarparamasivam2297 Рік тому +1

      ​@@wartamilan3128Arakoraiya ethachum pathuttu kettu olaruthu

  • @chandrasekarchandru3861
    @chandrasekarchandru3861 Рік тому +308

    இராவணன் உண்மையான வீரன் நல்ல மனிதன் என்பதற்கு சாட்சி சீதா அனுமதி இல்லாமல் அவளை அவன் தொடவில்லை இதுவே சாட்சி ❤❤❤

    • @opgod9925
      @opgod9925 Рік тому +15

      நீ கதை புஸ்தகத்துல படிச்சது அவ்ளோதான் 😂அங்க ஜல் குத்து மல் குத்து நடந்துச்சா இல்லையானு டைம் ட்ராவல் பண்ணி அங்க போன தான் தெரியும்🤣🤣

    • @S-U-R-Y-
      @S-U-R-Y- Рік тому +4

      @@opgod9925 😅😆😁😄

    • @tamilmukesh7605
      @tamilmukesh7605 Рік тому +3

      ​@@opgod9925😂😂😂😂

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Рік тому +6

      😂😂😂 unmai athelam seetha va mudichurupanga

    • @animationpokemonofficial7217
      @animationpokemonofficial7217 Рік тому

      இராவணன் சீதையை ஒன்றும் செய்யவில்லை அதற்க்கு காரணம்
      வருனதேவனின் சாபம்

  • @M.P.A.TAMILNATU1213
    @M.P.A.TAMILNATU1213 16 днів тому

    எனக்கு ரொம்ப ரொம்ப தெலிவா புரிந்தது ராமன் ராவணன் கதை ரொம்ப ரொம்ப சிரிய தொகுப்பில் உங்க இருவருக்கும் எனது மனம் மானம்மார்ந்த நன்றிகள் பல

  • @westernvelu
    @westernvelu 5 місяців тому +2

    இந்த 30 நிமிடத்தில், இராமாயணத்தை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி இதை விட யாரும் சொல்லமுடியாது. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி...

  • @GamingMT-max
    @GamingMT-max Рік тому +145

    Raavanan is great king of❤ world

    • @praveenkd4853
      @praveenkd4853 Рік тому +1

      But Universal god raaman❤😂

    • @manojpalanivel2237
      @manojpalanivel2237 Рік тому

      இராவணன் திருட்டு அரசன் குபேரனிடம் இருந்து பரித்துக்கொண்டான் இராமனே தமிழர்களின் கடவுள் உதாரணம் புறநானூறு மணிமேகலை இராமனை போற்றி புகழ்ந்து ஆனால் இராவணனை புகழவில்லை

  • @Adanga_Thamizhan_Ragu
    @Adanga_Thamizhan_Ragu Рік тому +56

    கடவுள் என்று தெரிந்தும் ***தா பாத்துக்கலாம் nu சண்டைக்கு இரங்குநாருள்ள இராவணன் அவன்தான் யா வீரன் 🔥 அவன்தான் யா கடவுள் 🙏 ....

    • @ARAVINDARAVIND-zs5lo
      @ARAVINDARAVIND-zs5lo Рік тому +4

      Thalaiva ellamae nadagam muthala ravanan yaruna vaikundamoda kaval karan jeyan, vijaynu rendu peru athula oruthan tha ravanana porandhan oru sabathunala avara thirumba vaikundam kooptu poga than ramar vantharu summa ramayanam kathaiya pakama athuku pinnadi neraiya vishayam iruku thalaiva😇 ellathaiyum therunjutu pesunga ellamae vishnuvida thiruvilaiyadal

    • @Worldofraghul
      @Worldofraghul Рік тому +2

      Andha Manasu dhaan Sir Kadavul🤣😂😂

  • @Valo_Tamil_Boyz
    @Valo_Tamil_Boyz 11 місяців тому +12

    Ravaran is not a Arrogant and Impatient kings, He literally TEARED his viens for the strings of Veena. And also played it. Such a devotee of Siva 🔥

  • @mariapauline8224
    @mariapauline8224 Рік тому +17

    Hi I’m Malaysian, thank you for your awesome narration of the historical story. I stand for Raavanan. His a true hero and I liked the last part where he gave 3 most important quotes. His humble, modest, not arrogant at all to share those quotes.

    • @manojpalanivel2237
      @manojpalanivel2237 Рік тому +1

      Ravana is not a hero he is Sanskrit King not Tamil King Tamil disnarys purananuru tells rama is a godd warrior rama is Tamil King jai sri ram🔥🔥🔥

    • @katanafighter2572
      @katanafighter2572 Рік тому

      ​@@manojpalanivel2237ingayuma da.. 🤦🏻‍♂️

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Рік тому

      ​@@manojpalanivel2237un sootula kamba vidanum

    • @manojpalanivel2237
      @manojpalanivel2237 Рік тому +1

      @@katanafighter2572 எல்லா எடத்திலையும்தான்ட

    • @aneshnesh7576
      @aneshnesh7576 11 місяців тому

      @@katanafighter2572 loose punde dei

  • @Amroydaniel0
    @Amroydaniel0 Рік тому +246

    ராவணன் தமிழ் பெரும் பாட்டன்.எங்கள் இலங்கையை ஆண்ட லங்கேஸ்வரன்.. அவர் கேட்டவர் அல்ல கெட்டவராக சித்தரிக்க பட்டுவிட்டார்.. real hero ravana ❤️

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj Рік тому +6

      Ur crct nanba

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj Рік тому +10

      Ithu ellame sangi velai than

    • @dwarakeshb3071
      @dwarakeshb3071 Рік тому +5

      Raavanan porandha ooru UP, parents peru tamil illa... epdi tamilan nu soldreenga ?

    • @REDDEVIL25785
      @REDDEVIL25785 Рік тому +2

      Ur correct bro

    • @REDDEVIL25785
      @REDDEVIL25785 Рік тому +10

      ​@@dwarakeshb3071 dei ungala mari alugala thanga ravanan thavara sitharikiranga

  • @sportsandfunnysocialclub5430
    @sportsandfunnysocialclub5430 Рік тому +285

    I'm a sri Lankan citizen an a Muslim brotherhood but i like ravanan not because of same country because of his honesty and kindness ❤️

    • @SarveshKumar-hr5ss
      @SarveshKumar-hr5ss Рік тому +4

      Me too my mom is also from Sri Lanka

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 Рік тому +5

      bro he is indian not sri lankan , he ruled sri lanka

    • @sportsandfunnysocialclub5430
      @sportsandfunnysocialclub5430 Рік тому +3

      @@Cheemstaker__13 wherever he was no matter he is a genuine person....and good character 💕

    • @muralidharbhai756
      @muralidharbhai756 Рік тому

      ​@@sportsandfunnysocialclub5430 bhosdike hamari SITA Mata ko churaya tha 😅

    • @thiyathaya3218
      @thiyathaya3218 Рік тому +2

      @@Cheemstaker__13you should learn history properly
      Ravanan Born in Lanka and rule Lanka too😊😊😊😊😊😮😮

  • @saravanaganesh304
    @saravanaganesh304 Рік тому +3

    Bro na pathathulaye itha bro super video because 30min la ramayanathaye soli mufichutinga❤

  • @sajith2197
    @sajith2197 Рік тому +9

    Ravanan is the great man in iam form Sri Lanka ❤😊

  • @murugamuruga7516
    @murugamuruga7516 Рік тому +49

    🔥இராவணனுக்கு பத்து தலை இல்ல நண்பா. கலை பத்தி தலைசிறந்தவன் திசையெட்டும் புகழ் கொண்டவன். ராவணின் வாரிசு. 🔥 நாம் தமிழர் 🔥

    • @senthilmurugan792
      @senthilmurugan792 11 місяців тому +1

      இராவணன் தமிழர் அல்ல.அவர் சிங்களவர் தான்.அனுமன் படையே தமிழர்கள்.அவர்கள் தான் இன்றும் இலங்கையில் வடக்கில் இருக்கிறார்கள். அந்த அனுமன் படையும் இங்கிருந்து சென்றவர்கள் தான்.போர் முடிந்த பிறகு அனுமன் படைகளில் சிலர் வடக்கு பகுதியில் தங்கிவிட்டனர்.அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை தமிழர்கள். நாம் தான் இராவணன் தமிழன் என்று ஏமாந்து வருகிறோம்

    • @jayaramjai_jk5896
      @jayaramjai_jk5896 11 місяців тому +3

      @@senthilmurugan792இதை யார் உங்களிடம் கூறியது 😂😂 unga ellam time travel Pani kondu ponalum nanbamatinga 😂😂 அதிகாரப்பூர்வமான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா ?? Bro 😂

    • @hahapoda3132
      @hahapoda3132 10 місяців тому

      @@senthilmurugan792 yaru da nee?🤣

  • @muthucoc9819
    @muthucoc9819 Рік тому +42

    Ravanan Real hero 🤗☺️ 💪 powerfull king 💪

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 Рік тому +7

    Ravanan Is The Hero Of This Ramayanam 🔥🔥🔥🔥🔥

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Рік тому +3

    சரியான காணொளி வாழ்த்துக்கள்💐💐 சிறுசிறு குளறுபடிகள் இருக்கிறது திருத்திக் கொள்ளுங்கள்

  • @cmnila525
    @cmnila525 Рік тому +143

    தன் தங்கைக்காக கடவுளையே எதிர்த்த வீர மன்னன் பாசத்திலும் வீரத்திலும் தமிழ் மன்னன் 💪💪💪

    • @manojpalanivel2237
      @manojpalanivel2237 Рік тому +2

      இராவணன் தமிழனே கிடையாது அவன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம் சமஸ்கிருத அரசன் இராவணன்

    • @user-mf8et6cw4j
      @user-mf8et6cw4j 11 місяців тому

      தங்கைக்காக செய்தார் என்றால் ஏன் சீதையை கவர்ந்து செல்லவேண்டும். லக்ஷ்மணன் கிட்ட சண்டை செய்திருக்க வேண்டும். சீதையை தூக்கிட்டு போறதுல என்ன வீரம் இருக்கு எனக்கு தெரியல. உங்களை இராமன் சூழ்நிலையில் வைத்து பாருங்கள்.உங்கள் மனைவியை வேறொருவன் தூக்கிட்டு போனா வீரம் என்று சொல்லுவிங்களா? . நகைச்சுவையாக இருக்கிறது.

  • @SivaSiva-hf2cy
    @SivaSiva-hf2cy 5 місяців тому +3

    »«

  • @Azeee786
    @Azeee786 Рік тому +64

    I'm a Muslim
    But it was most incredible historical story that I didn't hear in my half of the service and,
    I DAM ACKNOWLEDGE THIS🙋🙋👍👍

  • @iamoruvan
    @iamoruvan Рік тому +25

    நான் தமிழ் மன்னன் 👑ராவணனின் தீவிர பக்தன் 🔥🔥🔥🙏

  • @fairytaler6165
    @fairytaler6165 10 місяців тому +3

    Raavanan ozhukkamaanavar, Maaveerar, Eedu inai illaadhavar.. My Eternal Respect.. to that living Hero..🔥🔥🔥 They are Legends.. we r not even qualified to envy them or make a negative comments.. Thnks for this wonderful story.. this is my 1st day to watch this channel.. but i already subcribed by watching just 3 videos bermuda triangle, hole of parrellel universe and Ramayana.. iam so proud of u guyzz..❤

  • @dorthysteven3444
    @dorthysteven3444 Рік тому +2

    Very informative. I learned new facts. Thank you Minutes Mystery.

  • @arunkumars1079
    @arunkumars1079 Рік тому +118

    ராவணண் தான் சிறந்த மனிதர்👏👏👏

  • @ramaruthralakshmis6532
    @ramaruthralakshmis6532 Рік тому +46

    When I was a kid I thought ravanan was evil but now when I get to read more about him i really became fan to him 😎

  • @aadhi....7884
    @aadhi....7884 Рік тому +1

    This is one of the best ancient stories I've ever heard.💙💯

  • @manjulak6314
    @manjulak6314 Рік тому +1

    You guys are amazing keep rocking. And tell more history stories.

  • @meghra..7698
    @meghra..7698 Рік тому +32

    நானும் இலங்கையில் உள்ள கிறிஸ்தவன் யார் என்ன சொன்னாலும் இராவணன் எப்பயுமே சிறந்த மனிதன் தான் அவருடைய வீரம் கண்ணியம் திறமை கடவுளையே எதிர்க்கும் துணிவு எல்லாம் வார்த்தையால விபரிக்க முடியவே முடியாது.. இராமன் சொல்லுவது போல இராவணன் சிறந்த வீரனும் கூட.. இராவணன் ஆண்ட மண்ணில் பிறந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்.. நன்றி அண்ணா உங்களுக்கு 🙏🙏 மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏

    • @indiancinemacompany107
      @indiancinemacompany107 Рік тому +4

      இலங்கை சகோதரா ஒரு உண்மை என்னவென்றால் இலங்கை எனும் அழகிய நிலம் சொர்க்கத்திற்கு நிகராக நமக்கு ஒரு இடம் வேண்டும் என பார்வதி தேவி ஈசனிடம் கேட்க அதற்காக உருவாக்க பட்டது தான் இலங்கை ஆனால் தன் பக்தியாலும் இசையாலும் இறைவனை மகிழ்வித்து இராவணன் அதை பரிசாக பெற்று கொண்டாதல் கோவம் கொண்ட சக்தி தேவி என் நிம்மதியை கெடுத்து நீ எடுத்து கொண்ட இலங்கையில் எல்லாம் இருக்கும் ஆனால் நிம்மதி மட்டும் இருக்காது என்று சபித்துவிட்டார் அதன் பயன் இன்று வரை அந்த பூமியில் நிலை மாறவில்லை என் அபிப்ராயம் அங்கு அரசே ஒரு பார்வதி கோயில் எழுப்பி இது உனக்கு சொந்தம் என ஒப்பு கொண்டால் அவ்விடம் சொர்க்கமாக மாறும்

    • @meghra..7698
      @meghra..7698 Рік тому

      @@indiancinemacompany107 இருக்கலாம் சில வேலை 🤣🤣

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 Рік тому

      king nero is the great king

    • @krtuyeigzuy
      @krtuyeigzuy Рік тому +1

      @@indiancinemacompany107 யோவ். என்னைய்யா சொல்ல வர்ற??? இது எல்லாமே ஒரு கதை (புராணம்) அவ்வளவுதான்.

  • @mktaoba5745
    @mktaoba5745 Рік тому +99

    since a kid till now i respect ravanan the most. he is way better than a husband who suspect his own wife.

    • @sahayaantojoyroshan_rmiyrs1994
      @sahayaantojoyroshan_rmiyrs1994 Рік тому +1

      😮

    • @srivatsansridhar7212
      @srivatsansridhar7212 Рік тому +2

      😂😂😂 mandodari ravananin manaivi avan saagumbodu avanidam ketta kelvi enna teriyuma yen kitta illadhada seetha devita ennada kanda oru nalla kanavana kooda illama poitiye adhan dharma roobanana raman kayyala irandhupona. Aana unmai enna teriyuma un indriyangala jeyokkamudiyatha nee adhan kayyaleye maanday endeu sonnargal.
      moral:evalo periya veerana irundalum indriyatha jeyikkalena avan adhu solpadi tavarugal seivan azhivaan

    • @user-rp3kh6bk6m
      @user-rp3kh6bk6m 5 місяців тому

      Very very correct

    • @user-rp3kh6bk6m
      @user-rp3kh6bk6m 5 місяців тому

      100℅ correct

  • @Miracle137
    @Miracle137 Рік тому +2

    Sema anna full story ya oru mini film pola kati azhaaga deliver panni erukega 30hr video = 1 perfect movie hats off anna

  • @rejeshbabu5950
    @rejeshbabu5950 Рік тому +2

    இராமாயணம் ❤

  • @faqrudeenfaqrudeen7048
    @faqrudeenfaqrudeen7048 Рік тому +23

    Raavanan is real hero and best brother and great human...❤❤❤

  • @TN_19_MkMSkHP
    @TN_19_MkMSkHP Рік тому +12

    இராவணேஸ்வரனின் ඏ🐚 இராவண காவியம் ☜ படைக்கும் நாள் நெருங்கி விட்டது வரலாற்று பிழையை திருத்தி எழுத வேண்டிய அவசியம் வந்துவிட்டது வாழ்க இராவணன் வளர்க இராவண காவியம்❤

  • @ammukarthika7510
    @ammukarthika7510 11 місяців тому +2

    Goosebumps overloaded when narrating about raman

  • @mipkarthidirector3014
    @mipkarthidirector3014 Рік тому +8

    கெட்ட ஆத்மா என்றும் கெட்ட எண்ணங்கள் உடையவர்களை மட்டுமே புகழும் ... தர்மத்தின் வழி சூழ்ச்சி ஆனால் அச் சூழ்ச்சியும் தர்மம் ஆகும்.... ஜெய் ராம் ❤

  • @Princesuresh_1440
    @Princesuresh_1440 Рік тому +14

    13:46 uff 🔥 goosebumps at peak💥❤ RAVANAN❤🔥

  • @vigneshrajan3853
    @vigneshrajan3853 Рік тому +11

    As a kid we love heroes but as a adult we love villains😌❤️....intha por ku yaarum kaaranam illa....Ellam vidhi💯

  • @revathykumar7906
    @revathykumar7906 11 місяців тому +1

    Semaya soninga thank u very much

  • @user-rp3kh6bk6m
    @user-rp3kh6bk6m Рік тому +4

    யாருக்கு காது குத்துரீங்க இதுல ஒருத்தர் comment வேர எனக்கு ராமர விட ராவணனை ரொம்ப பிடிக்கும் னு

  • @user-jn7dw3wi4d
    @user-jn7dw3wi4d Рік тому +17

    Yes good Ravenan is most powerful man raavanan is a good humanity

  • @monishv442
    @monishv442 Рік тому +31

    Goosebumps on Tamil king Ravana story🙏💯💥

  • @DjKingzly
    @DjKingzly 11 місяців тому +1

    Great work brothers goosebumps after hearing and seeing this video, keep up the good work

  • @nanthunanthu6023
    @nanthunanthu6023 Рік тому +3

    அவரை போல் சிறந்த ஆட்ச்சியாளனும்'சிறந்த சிவபக்தனும் எவரும்மில்லை நானும் சிவபக்தன் இலங்கை 💗💗💗

  • @abiramiv7292
    @abiramiv7292 Рік тому +11

    ❤❤ Raman and ravanan those are great king of world and lord Shiva with you❤❤❤❤😊😊😊😊

  • @MVG_BADSHA
    @MVG_BADSHA Рік тому +22

    தப்பு ராவணன் மேலேயும் இல்லை ராமர் மேலேயும் இல்லை லக்ஷ்மணன் மேல்தான் 💔 ராவணன் ஒரு Legend 💞💥🔥

    • @Poornicute12
      @Poornicute12 Рік тому

      Lakshmanan ena pannarau

    • @ceejaay20oct
      @ceejaay20oct Рік тому

      அப்போ ultra legend யாரு ?😂

  • @Arunkumar...............
    @Arunkumar............... Рік тому +3

    Ravaanan 🤴

  • @shekshek6424
    @shekshek6424 Рік тому +3

    Love you bro

  • @svmsvm386
    @svmsvm386 Рік тому +11

    This video was awesome. The graphics designer has done a great job. Thank you for this superb video, and you both duo did a good job.

  • @muhamadsafran3744
    @muhamadsafran3744 Рік тому +13

    மிகவும் அருமையான வரலாறு அண்ணா 😮😮

    • @muhamadsafran3744
      @muhamadsafran3744 Рік тому

      ஒரு மாவீரன் ஆகிய ராவணன் ஒரு அரசன் இவ்வளவு பெரிய பலம் பொருந்திய படை வீரர்கள் ராவணன் சீதையை கை வைக்காத இராவணன் உண்மையில் உண்மையான வீரன் அரசன் இன்னும் பல......🙏🙏🙏🙏🙏🙏

  • @KevinBro-dq9mv
    @KevinBro-dq9mv 11 місяців тому

    Super bro...evvalavu varaivilakkanam paduththi sollirukkinga...great job brothers... Ennaya poruththa varaikkum sirantha maaviran..raavanan...ennum sollikonde pogalaam..vaalthukkal...

  • @sooriyavel8897
    @sooriyavel8897 Рік тому

    Extraordinary content with beautiful visuals and words

  • @ranjithlendle4195
    @ranjithlendle4195 Рік тому +22

    My hero one and only Pathu thala Ravanan💪💯🦁🦁🦁

  • @vinothvivek5629
    @vinothvivek5629 Рік тому +12

    Raavanan is a great man and he is a heartful man hat's off to raavana I am your big fan for this video ❤❤❤

  • @prabaharand818
    @prabaharand818 10 місяців тому

    Supper bro of hour la story sonnathukku thanks

  • @kankiritharan3418
    @kankiritharan3418 4 місяці тому +1

    Thanks 4 the epic in 30min. Lots of stuff/morals to take in ❤

  • @madcousins3497
    @madcousins3497 Рік тому +30

    I'm proud to be a tamilan

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py Рік тому +189

    Power = Ravanan
    Ability= Ravanan
    Kils = Ravanan
    இப்போரில் இராவணன் தொற்றுக்கு முக்கிய காரணம் துரொகம் மட்டுமே 😢😢

  • @shivabakthan9605
    @shivabakthan9605 Рік тому +30

    Proud to be a srilankan tamilan jai ravana 🔥

    • @uservlog3920
      @uservlog3920 Рік тому +2

      ❤💯So Bless to born srilanka

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 Рік тому +1

      he is north indian brahmin

    • @shivabakthan9605
      @shivabakthan9605 Рік тому +2

      @@Cheemstaker__13 that's for u not for us we have all the proofs that our ravana has born in srilankan just don't try to steal everything from history

    • @Cheemstaker__13
      @Cheemstaker__13 Рік тому +1

      @@shivabakthan9605 live in your own world

    • @shivabakthan9605
      @shivabakthan9605 Рік тому +1

      @@Cheemstaker__13 every one is living on their own World 🌎 my father doesn't bought me a different world to live.

  • @34_manoj.c71
    @34_manoj.c71 Рік тому +1

    Very useful information

  • @Abhishekfreefire-nx3li
    @Abhishekfreefire-nx3li Рік тому +2

    ராவான் தான் மிக மிக மிக சிறந்த விரர் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥😭😭

  • @ramirider2239
    @ramirider2239 Рік тому +20

    Raavanan is hero ❤

  • @nishannishan2731
    @nishannishan2731 Рік тому +32

    இப்போது ராவணன் இருந்தால் இலங்கையில் இப்போது நிலவும் கஷ்டம் வந்திருக்காது 😭😭

    • @padikathavan3253
      @padikathavan3253 Рік тому +6

      Yara nengka kena pu*da...😂

    • @ceejaay20oct
      @ceejaay20oct Рік тому +1

      😂😂 அடேய்😂😂 யார்ரா நீங்களாம்😂😂😂😂

    • @Sciencemember
      @Sciencemember Рік тому +1

      Ithu Story 😂😂 unmaiya nadathathu nambura paru😂 dc and marvel Hollywood but tamila ramayanam and mahaparatham

  • @user-er6wr4dv1k
    @user-er6wr4dv1k 4 місяці тому

    ராமாயணம் புரிந்தது மிக்க நன்றி அண்ணா

  • @DEMON.-ID471
    @DEMON.-ID471 Рік тому +2

    🔥Jai shree Ravana 🔥

  • @maheshbabu-hu5se
    @maheshbabu-hu5se Рік тому +22

    அண்ணன் செந்தில் பாலாஜி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🤣🤣🤣🤪

  • @sangeetha5718
    @sangeetha5718 Рік тому +23

    Today iam impressed a lot for ravanan 🥰🥰🥰he was a great man 🔥🔥🔥

  • @praveenkumar1999
    @praveenkumar1999 11 місяців тому +2

    Ravana is the best king. but god will be god ❤ராம் ராம் 🙏

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 Рік тому +7

    சான்றுகள்னு சொல்லிட்டு, இராமாயணம் கதை சொல்லிட்டு இருக்கீங்க, நல்லா ஏமாத்தறீங்க😒😞😫😓😪

  • @sivaraj6113
    @sivaraj6113 Рік тому +85

    இராவணன் தமிழ் கடவுள்

  • @niroshandiwaan3309
    @niroshandiwaan3309 Рік тому

    30 minutes ponade theriyala bro. Just woow. ❤❤❤

  • @selvakumarcse
    @selvakumarcse Рік тому

    semmaya story ya sonnega nanba. Vera level

  • @metalpayyan
    @metalpayyan Рік тому +2

    இராவணன் very great👍

  • @meenakshisundaram5594
    @meenakshisundaram5594 Рік тому +15

    Ravanan is the good person every I seen❤❤

  • @badmintontricky808
    @badmintontricky808 Рік тому +17

    I like ravanan always 😈

  • @manojpalanivel2237
    @manojpalanivel2237 6 місяців тому +4

    இராமனை தமிழன் புறநானூறு மனிமேகலை போன்ற பழமையான இலக்கியம் இராமனை போற்றி பாடுகிறது ஜெய் ஸ்ரீ ராம்🏹🔥🚩சோழர் குல கடவுள் இராமர்🔥🔥🔥 இராவணன் தமிழனே கிடையாது அவன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம்

  • @SMNCreative
    @SMNCreative 8 місяців тому

    Thank you for video bro’s… Ravanan is my favourite character 🙏

  • @madcousins3497
    @madcousins3497 Рік тому +55

    I was proud of our tamil King 👑 Ravanan

    • @user-yt4zy7kj4r
      @user-yt4zy7kj4r Рік тому +1

      ravanan tamil illa sanskrit

    • @vegeta6622
      @vegeta6622 Рік тому +4

      @@user-yt4zy7kj4r yaru bro sonna ungaluku avr sanskritnnu, poi nalla therinji kittu vandhu sollung bro..

    • @joygladies5438
      @joygladies5438 Рік тому

      ​@@user-yt4zy7kj4rhe is a Tamil king only. Shivan is. Tamil god too

    • @itsme12994
      @itsme12994 Рік тому

      ​​@@joygladies5438 Brilliant lord shiva throughout india

    • @vsmusic3871
      @vsmusic3871 Рік тому

      ​@@user-yt4zy7kj4r Sri Lanka tamilar kalugu sairthathu

  • @prakashsam4939
    @prakashsam4939 Рік тому +18

    One and only tamil king ravanan ❤❤👑👑👑

  • @rscreations8647
    @rscreations8647 Рік тому +2

    Ravanan & Vaali is Greatest Man😢😢

  • @Jaijamesjenifar7373
    @Jaijamesjenifar7373 10 місяців тому +1

    Super video yes

  • @mas265
    @mas265 Рік тому +22

    இராவணன் வாழ்ந்தது உண்மை இராமன் வாழ்ந்தது உண்மையா?

  • @Chennai_family
    @Chennai_family Рік тому +18

    அடடா அருமையான கதை....இராவணன் தான் உண்மையான வீரன்...❤

    • @praveenkumar-gr6dj
      @praveenkumar-gr6dj Рік тому +2

      இது ஒன்றும் கதை அல்ல உண்மையில் நடந்த சரித்திரம் 🙏

  • @rosiepasta8723
    @rosiepasta8723 Рік тому +1

    Goosebumps 🔥😮

  • @mxhxnxrxa
    @mxhxnxrxa 6 місяців тому +3

    From old days, we're raised that we celebrate Deepavali because of ravanan's death but after I grew up little by little I've realised that people all understand the history and recreate a fool history of ravanan which made all of us to believe...even the god(Ravan) also admits Ravanan wins the battle. I like ravanan's braveness,his power N his sincerity in praying towards god shivan

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +8

    ஹனுமான் இலங்கை விட்டு செல்லும் இலங்கையை எரித்து விட்டு தான் சென்றார். உங்க கதைல கொஞ்சம் கொஞ்சம் சொல்லவே இல்லை ❤