அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு உணவு வைக்கும் போது இந்த உணவை சேர்த்து வையுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு உணவு வைக்கும் போது இதை சேர்த்து வையுங்கள்
    இந்த வீடியோவில் அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு உணவு வைக்கும் போது எந்த உணவை சேர்த்து வைக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
    #காகம் #காகத்திற்குஉணவு #crow
    #crowfood #spiritualbenefits #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
    Dont miss to Subscribe my channel for all new interesting videos: / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : www.instagram....
    ********************************************

КОМЕНТАРІ • 34

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +11

    ஓம் சனிஸ்வராய நமக🙏
    இனியகாலை வணக்கம்
    தினமும் காலை மதியம் காகத்திற்கு உணவு வைக்கிறேன் என்மகளுக்கு ஜென்மசனி உள்ளது அதனால மட்டுமே இல்லை காலையில் சாப்பிடரதுக்கு முன் வைப்பேன்
    மிக்கநன்றி👌👍

  • @kausalyasenthil9932
    @kausalyasenthil9932 Рік тому +1

    Arumai thanks dr.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 роки тому +1

    அருமையான பதிவு அருமை 💐🙏

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 роки тому +3

    Vaalgavalamudan thank you so much❤❤🙏🙏🙏🙏

    • @manimeagalaip4738
      @manimeagalaip4738 2 роки тому +1

      காகத்திற்க்குதண்ணீர்வைக்கும்பாத்திரம்மண்பாத்திரமாக்இருக்களாமா

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Рік тому +2

    Kaka good bird feeding a good habit

    • @durgavivek2700
      @durgavivek2700 9 місяців тому

      காகத்திற்கு கார வகைகள் குண்டு காரை பூந்தி வந்து மிக்சர் இது மாதிரி திணு பண்ணுங்க வைக்கலாமா

  • @vigneshkumar7860
    @vigneshkumar7860 2 роки тому +5

    நல்ல செய்தி வெளியிட்டுள்ளது மிகவும் நன்றி முயற்சி செய்து நடக்க அருள் புரியும் வகையில் ஆசி வழங்கி தரும் படி வேண்டும் ஓம் சாய் பாபா நமஹா நன்றி

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 роки тому +5

    Daily from morning to evening I am continuously keeping tiffen meals some times snacks sweats all times crows minas pigeons squirrels comming and taking till dawn if I kept late are there is nothing in that place they calls me and I put eatables

  • @gvelmurugan127
    @gvelmurugan127 2 роки тому +1

    Arumaiyana pathivu natri madam

  • @barveenbasha1884
    @barveenbasha1884 Рік тому

    Nan Saturday kakaku sapadu vaithen ma aanal enga veetu naai andha sapadu sapituchu ithu ethavathu problem ah please sollunga

  • @diyayoutube808
    @diyayoutube808 2 роки тому +1

    வணக்கம்

  • @s.subhashini6161
    @s.subhashini6161 2 роки тому +1

    நமஸ்காரம் அக்கா 🙏

  • @muraganlakshmi1017
    @muraganlakshmi1017 Рік тому +1

    வணக்கம். 🙏 நாங்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு எச்சில் படாமல் காகத்திற்கு உணவு வைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், ஞாயிறு கிழமைகளில் மட்டும் அசைவ உணவை காகத்திற்கு வைப்போம் அது செய்யலாமா அல்லது செய்யக்கூடாதா .

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 роки тому +3

    எங்கள் வீட்டில் காகாம் வருவதில்லை அதற்கு பதிலாக என்ன செய்வது 🙏

  • @kavithendral2904
    @kavithendral2904 2 роки тому +2

    Vanakkam sis.. amavasaikku kaka vanthu sapiduthu but matta days vacha sapida mattuthu, parthuddu poiduthu😪 bread biscuit potta sapiduthu but cook panni vacha soru sapida mattuthu💆🏻‍♀️💆🏻‍♀️

    • @RusiORusi
      @RusiORusi  2 роки тому +2

      பதிவில் சொன்னது போலவே பசுமாட்டிற்கு உணவு கொடுங்கள்.. அனைத்தும் சரியாகிவிடும்..

    • @kavithendral2904
      @kavithendral2904 2 роки тому

      @@RusiORusi ok ais, try panren👌🏻👌🏻

  • @HemaLatha-ys4ql
    @HemaLatha-ys4ql 2 роки тому

    Kaakkaikku thayir saathaththil sirithu uppu pottu vaiyungal. Ethanudan sirithu karuppu al kalanthu vaithal saappidum.

  • @deebeshashokkumar9009
    @deebeshashokkumar9009 2 роки тому

    Thulasi ilai Amma verum thanni matum veikalama

  • @k.kanesathasank.kanesathas211
    @k.kanesathasank.kanesathas211 2 роки тому +1

    சலப்பல்...

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy 2 роки тому +1

    பயணத்தின் போது நமது வாகனத்தில் காகம் அடிபட்டு இறந்து போனால் என்ன பலன்

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 роки тому +2

    துளசி வைக்கக்கூடாது

    • @neelakandankk1749
      @neelakandankk1749 2 роки тому

      மஹாலக்ஷ்மியான துளசி பித்ரு பூஜை யில் வைக்கலாமா. கூடாது.

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 роки тому

    எங்கள் வீட்டில் காகம் வருவதில்லை

  • @selvitamil3966
    @selvitamil3966 2 роки тому +1

    Mo

  • @ovprselvaraj3959
    @ovprselvaraj3959 2 роки тому +4

    நான் தினம் மிச்சா் கா கா ைலயில் ைவக்கி ேரன் சாப்பாடு ைவத்தாள் சாப்பிடுவது இல் ைல மிச்சா் வ ைட சப்பாத்தி பூரி ேதா ைச சாப்பிடுகிரது. ேமலும் 1காக் ைக சாப்பிட்டபிரகும் விரட்டி த ைலயில்தட்டுது 1தட ைவ ெசய்தது பின் நான் சுதாரித்து நான்விரட்டிவிடு ேவன் சரியா நான் பசுமாட்டுக்கு அகத்திகீ ைர வா ைழபலம். பச் சரிசி சக்க ைர கலந்து ெகாடுக்கி ேரன் ைபரவருக்கு நாய்க்கு பிஸ்கட் ேபாடுகி ேரன் சாியா

    • @muthuvel5841
      @muthuvel5841 2 роки тому

      , . Pechu Verum sallappal. Ethai serka vendum enbathil thelivu illai