Це відео не доступне.
Перепрошуємо.

காகத்திற்கு வைக்கும் உணவிற்கும், நம் வாழ்வின் உயர்விற்கும் உள்ள தொடர்பு என்ன ?

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2022
  • பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு செயல் தான் காக்கைக்கு சாதம் வைப்பது. காக்கைக்கு சாதம் வைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த ஒரு சிறிய செயலில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். காக்கைக்கு சாதம் வைத்தால் என்ன பலன். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் காக்கைக்கு எப்படி சாதத்தை வைத்தால், நமக்கு ஏற்படும் பாதிப்பானது குறையும் என்பதற்கான தீர்வினை இந்த பதிவின் மூலம் காணப் போகின்றோம்.

КОМЕНТАРІ • 2 тис.

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 Рік тому +84

    பாவங்களை தொலைக்க என்று எண்ணாமல் ஆனந்த மாய் அவை சாப்பிடும் காட்சி மகிழ்ச்சி அளிக்கிறது

  • @chitragnanasekaran5039
    @chitragnanasekaran5039 Рік тому +105

    உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊
    தினமும் காக்கைக்கு சாதம் வைக்கும் பாக்கியத்தை ஈசன் எனக்கு அருளியிருக்கிறார் 🙏
    தங்களின் இந்த பதிவிற்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன் ஐயா 🙏😊

  • @sudhapriya2339
    @sudhapriya2339 Рік тому +14

    நன்றி ஐயா... எங்களுக்கு கடந்த 6 வருடங்களாக காகத்திற்கு உணவு வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது....எங்கள் கைகளில் இருந்தே உணவை எடுத்துக்கொள்ளும்.... எங்களுடன் பேசும்... சண்டையிடும்.... கோவித்துக்கொண்டு செல்லும்.... எங்கள் உறவினர்கள் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்.... காகத்திற்கு உணவு வைக்காமல் சாப்பிட மாட்டோம்... விடுமுறை நாட்களில் தூங்கிகொண்டு இருந்தால் கத்தி கத்தி என்னை எழுப்பிவிடும்.... பின்பு சண்டையிடும்

  • @lingaraja2243
    @lingaraja2243 Рік тому +108

    உண்மைதான் 🙏... காகத்திற்கு உணவு வைக்கும் போது ஏதோ ஒரு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது நான் அதை தினமும் உணர்கிறேன் 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      நன்றி

    • @kasiahoripitchaadavar
      @kasiahoripitchaadavar Рік тому +2

      சிவா முடிந்த வரை அடியேன் தினமும் காலையில் காலங்களுக்கு உணவு அளிப்பேன்!காகங்கரை என்று ஒரு ஊர் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் உள்ளது காக்கை பெயரிலேயே ஒர் ஊர்! அதிகமாக காக்கைகள் உள்ள ஊரும் கூட அடியேனுக்கு அனைத்து உயிர்களின் மேல் பாசம் உண்டு சிவா அடியேனுக்கு பிடித்த உயிரினம் காகா! கா கா என்றால் காப்பாற்று என்ற ஒரு பொருளுமுண்டு!சிவா!

    • @kavithvijayakmar9433
      @kavithvijayakmar9433 Рік тому

      @@SivavakiyarRishabananthar nzbvzvmcznvbmncvmzcbzvbvzccmmxvcmvmbzmzcmvNCMzvvzcVbcbzmznxbmnmCmzvzbmbmzzvbnnmvxz

    • @kavithvijayakmar9433
      @kavithvijayakmar9433 Рік тому

      @@SivavakiyarRishabananthar nzbvzvmcznvbmncvmzcbzvbvzccmmxvcmvmbzmzcmvNCMzvvzcVbcbzmznxbmnmCmzvzbmbmzzvbnnmvxzc

    • @RADHRADHU
      @RADHRADHU Рік тому

      தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் - காக்கை கொடுத்து வைத்தவையா அல்லது அதனிடமிருந்து கற்றதின் வெளிப்பாடா

  • @srinivasanseenu1608
    @srinivasanseenu1608 Рік тому +95

    மிகவும் அழகான பதிவு நாம் தினமும் காகத்திற்கு மிச்சர் மற்றும் உணவு அளித்து வருகிறேன் நான் இறைவனை வேண்டுவதெல்லாம் எனக்கு நல்ல மரணம் கிடைக்க வேண்டும் என்று தான்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +7

      இறைவன் உங்களுக்கு நல்வாழ்வு அளிக்கட்டும்

    • @rajeshprema1547
      @rajeshprema1547 Рік тому +3

      Same to you 😊

    • @rathnasrii3105
      @rathnasrii3105 Рік тому

      @@rajeshprema1547 0p

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 Рік тому +1

      நல்லதே நடக்கும் உங்களுக்கு நற்பவி 🙏

    • @palanisamysr7760
      @palanisamysr7760 Рік тому +1

      Sir Appa&son oru desha natakku athu sanidesha appadi erunthal ora veettil erukkalam

  • @krsankar5563
    @krsankar5563 Рік тому +21

    நான் தினமும் உணவு வைக்கின்றேன் நன்றாக சாப்பிடுகிறது மிகவும் சந்தோசம் ஐயா... 🪷🪷🪷🌹🌹🌹

  • @raveendranm569
    @raveendranm569 Рік тому +26

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து நீங்கள் சொல்வது உண்மை. கிறிஸ்துவர்கள் காகத்திற்கு சோறுவைப்பதைஏற்றுக்கொள்வதில்லைஆனால்நான்கிறிஸ்துவைஏற்றுக்கொண்டபோதிலும்தினமும்காக்கைக்குசோறுவைக்கின்றேன்

  • @krushi6071
    @krushi6071 Рік тому +32

    அனைத்தும் உண்மையே.
    எங்களது வீட்டில் தினமும் காலை காகத்திற்கு
    உணவு வைக்கிறோம்
    வைத்தவுடனே சாப்பிட்டு விடும்
    இது எங்கள்குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +3

      நானும் உங்க வீட்டில் ஒருவனாக மகிழ்ச்சி அடைகிறேன்

    • @prabusugunaprabusuguna2373
      @prabusugunaprabusuguna2373 Рік тому +1

      நன்றி🙏 ஐயா நான் தினந்தோறும் உணவு வைக்கிறேன். நேரம் தவறினாலும் அவங்களே வந்து கூப்பிடு வாங்க.

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Рік тому +26

    நான் பத்து வருடங்கள் காக்காவுக்கு சாதம் வைத்து வருகிறேன் என் வாழ்க்கையில் எது எது திருப்தி இல்லையோ அதை அனைத்தும் காக்காவுக்கு சாதம் வைப்பதில் மிகுந்த சந்தோஷம் அடைகிறேன் ஜி🙏

  • @rnirmala1193
    @rnirmala1193 Рік тому +8

    அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, உங்கள் பதிவின் மூலம்தான் காக்கை முன்னூறு ஆண்டுகள் வாழும் என்பதையும் சமாதிநிலை அடையும் என்பதையும் தெரிந்துகொண்டேன், எங்கள் வீட்டிலும் சாதம் வெந்தவுடன் வந்து அமர்ந்துந்துவிடும், காலையில் பிஸ்கட் வைத்துவிடுவேன், நன்றிகள் கோடி.

  • @umakumar7097
    @umakumar7097 Рік тому +11

    வணக்கம் ஐயா 🙏 நான் தினமும் காலையில் மொட்டை மாடியில் சென்று உணவு வைக்கிறேன் எல்லா விதமான பறவைகள் வந்து சாப்பிடும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

  • @Tailorpc
    @Tailorpc Рік тому +137

    உண்மைதான் அண்ணா 🙏... காகத்திற்கு உணவு வைக்கும் போது ஏதோ ஒரு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது நான் அதை தினமும் உணர்கிறேன் 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +6

      தொடர்ந்து செய்யுங்கள் அருமையான விஷயம்

    • @Tailorpc
      @Tailorpc Рік тому +4

      @@SivavakiyarRishabananthar நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன்

    • @kavithas364
      @kavithas364 Рік тому +4

      நானும் தான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sathyasilks1340
      @sathyasilks1340 Рік тому +5

      இதுவரை யாரும் இப்படி விளக்கம் செல்லவில்லை மிக்க மகிழ்ச்சி

    • @chandras6494
      @chandras6494 Рік тому +3

      Good job

  • @puvimathysundaranadaraja462
    @puvimathysundaranadaraja462 Рік тому +24

    தெரியாத விசயத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி உங்கள் சேவை வளர்க

  • @vishalammu1675
    @vishalammu1675 Рік тому +83

    அனைவருக்கும் தெரிந்த காகத்தை பற்றி யாரும் அறிந்திராத பல அரிய தகவல்கள் தந்த ஐயா உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி...
    சிவாய நம...

  • @newramji
    @newramji Рік тому +24

    நான் சென்னையில் வேலை செய்யும் போது காகத்திற்கு உணவு அளிப்பேன் அப்போது ஒரு கால் காகம் ஒன்று உணவு அருந்தும்.. தற்போது நான் வேலையை விட்டு வந்துவிட்டேன். எனது சொந்த ஊரில் காகத்திற்கு உணவு வைக்கும் போது அந்த ஒரு கால் காகம் உணவு அருந்த வருவதைக் கண்டேன் மிக்க மகிழ்ச்சி....

  • @samayambigaic9401
    @samayambigaic9401 Рік тому +6

    நன்றி ஐயா நான் தினமும் காக்கைக்கு உணவு வைக்கிறேன் எதையும் எதிர்பாராமல் செய்கிறேன் இதுவும் இறைவன் செயல் என்று கருதுகிறேன் நாம் வரும் போது எதுவும் கொண்டு வரவில்லை போகும் போது எதுவும் கொண்டு செல்வதும் இல்லை இந்த உடல் ஆன்மா எல்லாம் இறைவன் செயல் படைப்பு இதன் மூலம் நன்மைகள் பல செய்து இறைவனடி சேர்தல் சிறப்பு நன்றி ஐயா

  • @sudhashan8386
    @sudhashan8386 Рік тому +16

    உண்மை தான் ஐயா... நானும் தினமும் காக்கைக்கு உணவளித்து வருகிறேன்...நல்ல மாற்றத்தை உணர்கிறேன்... உங்கள் பதிவு இன்னும் கூடுதல் விழிப்புணர்வை தந்தது.. மிக்க நன்றி🙏

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Рік тому +44

    நீங்கள் சொல்வது உண்மைதான்! நேரம் தவறினாலே, நம்மைக் கூப்பிடும். உங்களுடைய ஆன்மீகப் பணி தொடர எமது வாழ்த்துகள்.நன்றிங்க!

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நன்றி

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Рік тому

      @@SivavakiyarRishabananthar நன்றியுடன் வணங்குகிறோம்.

    • @Shakthi_Lalitha
      @Shakthi_Lalitha Рік тому

      நான் தினமும் காலத்திற்கு சாதம் வைக்கும் பழக்கம் உண்டு. நான் பூஜை முடித்து. மணி அடிக்கும் சத்தம் கேட்டு. காகம் . கத்தும். உடனே சாதம் வைத்து விடுவேன்.

  • @sklinhamoorthi5068
    @sklinhamoorthi5068 Рік тому +37

    உண்மையான கருத்து தங்களின் உரையாடல் மிக மிக அருமையாக உள்ளது உண்மையிலேயே காகத்துக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டு ஐயா

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Рік тому +15

    அருமையான பதிவு. காக்கை பார்ப்பதை உணர்ந்திருக்கிறேன்.

  • @kannadasanr3727
    @kannadasanr3727 Рік тому +13

    நன்றி ஐயா. இதுவரை கேட்டறியாத தகவலை பகிர்ந்து உள்ளீர்கள்.
    மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @anbalaganb3894
    @anbalaganb3894 Рік тому +6

    உண்மை சாமி நான் தினமும் செய்து கொண்டுஇறுக்கிறேன் .
    நீங்கள் சொல்வது போல அனைத்தும் உணருகிறேன்.
    மிகவும் மகிழ்ச்சி சாமி.

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Рік тому +12

    அனைவருக்கும் வணக்கம் அருமையான பதிவு நன்றி அதேபோல் குரங்குகள் இயற்கை யாக இறப்பதை யாரும் காண இயலாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம் நன்றி

  • @balasarawathi6909
    @balasarawathi6909 6 місяців тому +2

    காகத்திற்கு நான் தினமும் காலையில் சாப்பாடு வைத்துக் கொண்டு வருகிறேன்.காகத்தோடு மயில்கள் மற்றும் சிட்டுக்குருவிகளும் சாப்பிட வரும்.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +17

    மனிதர்களை விட அனைத்து ஜீவ ராசியும் எனக்கு அன்பு உண்டு.
    சில காலமாக குருவி,காகம்,அணில்,பசு,காலை,நாய்,போன்ற எனது கண்களில் தென்படும் போது அன்பாக ரசித்து விடும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
    காகம் உணவு வைக்க மறந்தால் அழைக்கும் குரல் வரும். எப்பொழுது உணவு வைத்தாலும் எப்படி தான் வரும் என்று தெரியவில்லை உடனே உணவை எடுத்துக்கொள்ளும்.

  • @ramiahmanimani8073
    @ramiahmanimani8073 Рік тому +4

    மிகச் சிறந்த உண்மைப்பதிவு. இன்று உங்கள் பதிவைப்பார்த்தபின் மகிழ்ச்சியின் எ ல்லை க்கே போய் விட்டேன். கடந்த பல மாதங்களாக அனுபவ பூர்வமாக மிகுந்த மனத்திருப்தியை அடைந்து வருகிறேன்.
    வணங்குகிறேன்.. ஸ்வாமி 🙏🏾🙏🏾🙏🏾

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 Рік тому +18

    நான் காகம் சாப்பாடு வைப்பது நன்மைக்காக & கர்ம வினைக்காக இல்ல ஐயா வாயில்லா ஜீவன் சாப்பிடனும் என்பதற்காக தான்...

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому +6

    உண்மையில் காக்கை அற்புதமான ஒரு பறவை இதை என் ஆன்மீக பயணத்தில் உணர்ந்து கொண்டேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @manimaranchellathurai5922
    @manimaranchellathurai5922 Рік тому +5

    சுவாமி தங்கள் கூறிய பதிவு முற்றிலும் உண்மை அதை பரம் பொருள் அருளால் அடியேன் பல தருணங்களில் அனுபவபட்டிருக்கிறேன்.

  • @ramasamyganesan8475
    @ramasamyganesan8475 Рік тому +4

    மிகவும் அருமையானபதிவு. காக்கைபற்றி புதிய செய்திகள். தினமும் காலை 5 மணிக்கே எழுப்பிவிடும். 7 மணிவரை நம் வீட்டில் உணவு உட்கொள்ளும். இனிய அனுபவம் தங்கள் தமிழ்போல். நன்றிகள்.

  • @devadass8502
    @devadass8502 Рік тому +24

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் உணர்ந்திருக்கிறேன்

  • @mmarichamy.102
    @mmarichamy.102 Рік тому +6

    சுவாமிகளின் காகங்கள்பற்றியசெய்தி மிகவும் அறிய செய்திகாலத்திற்கு ஏற்ற சிறப்பான செய்தி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Рік тому +20

    மிக்க நன்றி ஐயா.தினமும் மூன்று வேளை உணவு அளிப்பது எங்கள் வழக்கம்.தினமும் அந்த நேரம் பார்த்து காத்திருக்கும் உணவு உண்ண.விடியார் காலை எங்கள் வீட்டில் இருக்கும் 3 பைரவர்களுக்கு உணவு அளிப்பது அறிந்து வந்து விடும்.தொடர் பழக்கமே இப்போது வழக்கமாகிவிட்டது. 🙏

  • @venkatachalampalaniappan9566
    @venkatachalampalaniappan9566 Рік тому +14

    அருமையான விளக்கம், உபயோகமான தகவல் சாமி 🙏🏿

  • @gayathrichandru676
    @gayathrichandru676 Рік тому +7

    நானும் காக்கைக்கு தினமும் சாப்பாடு வைப்பேன். நீங்க சொல்றத போல ஒரு நாள் தாமதம் ஆனாலும் ஜன்னல் வழியே கூப்பிடும்.நன்றி அய்யா 🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      தொடர்ந்து செய்யுங்கள் நல்ல விஷயம்

    • @parthiban0775
      @parthiban0775 Рік тому

      Unmai jannal kadhavai kothi koopidum

  • @Spk2296
    @Spk2296 Рік тому +2

    தங்களின் வாதம் அனைத்தும் முற்றிலும் உண்மை.நான் தினசரியும் உணவும் காராபூந்தியும் வைப்பேன் அடுத்த வினாடி பத்திற்கு மேற்பட்ட காகங்கள் உணவை உண்ணும் அதில் காகங்கள் ஒரு நாள் இல்லாமலும் இரு கால் இல்லாமலும் இருக்கும்.அதில் ஒரு சில காகங்கள் நாம் தூங்கி எழ தாமதமானாலும் வீட்டிற்குள் வந்து உணவை கேட்கும் இது உண்மை அதே சமயம் பக்கத்து வீட்டில் பழைய உணவுகளை வைப்பர் ஒரு காகம் கூட அதை சாப்பிடாது.காகங்கள் குருவிகள் வந்து உணவு அருந்தும் போது மனதிற்கு மனம் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பதை உணர்ந்த எங்களுக்குத்தான் தெரியும்
    நல்ல தகவல் ஐயா
    நன்றி
    வணக்கம்

  • @sandhiya1892
    @sandhiya1892 Рік тому +5

    நான் தினமும் காலையில் காகத்திற்கு உணவு அளிக்குரேன் இந்த வீடியோ மிக சிறப்பாக இருந்தது

  • @nagarajanas9544
    @nagarajanas9544 Рік тому +38

    காகத்திற்கு உணவு வைக்கும் போது ஏதோ ஒரு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது நான் அதை தினமும் உணர்கிறேன் 🙏

  • @sudhakandasamy9754
    @sudhakandasamy9754 Рік тому +6

    உண்மைதான் ஐயா, எங்கள் வீட்டிற்கு வரும் காக்கை சாதம் வைத்தாள் கூப்பிட்டு கேட்டின் முன்வந்து என்னை பார்த்து நான் போய் சாப்பிடு என்று சொன்னாள் தான் சாப்பிடும் .நீங்கள் சொன்னது 100% உண்மை.

  • @susigowtham3094
    @susigowtham3094 Рік тому +22

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா காக்கைக்கு உணவு வைத்தாலே மனதுக்குள் சந்தோஷம் பிறக்கிறது

  • @Somash6384
    @Somash6384 Рік тому +6

    நானும் தினந்தோறும் 150 க்கு மேற்பட்ட காக்கைகள் என் கையால் உணவருந்தும் என் வீட்டில் இருக்கும் முறுக்கு சாதம் பிஸ்கட்ஸ் இது எல்லாமே என் பிள்ளைகளுக்கு என்னென்ன தருகிறேனோ அவை அனைத்து அவர்களுக்கும் தருவேன் அழகா வந்து என் கையிலே வாங்கி சாப்பிட்டு போகும்

  • @bargaviravichandran8118
    @bargaviravichandran8118 Рік тому +3

    வணக்கம் ஐயா. நீங்கள் கூறுவது போல் காக்கைக்கு உணவு வைப்பவர் களுக்கு தான் அந்த அனுபவம் தெரியும். எங்கள் வீட்டில் சரியாக 8 மணிக்கு வந்து விடும். அதற்கு வைத்து அது சாப்பிடுவதை பார்ப்பதே ஓர் அழகு. நன்றி ஐயா.

  • @chittalsubbaiah3562
    @chittalsubbaiah3562 Рік тому +14

    My father and mother passes away. For the past 6 months 1 dark crow is coming and call for food. After I keep 2 piece of biscuit it will come eat one and take one and flew away. Someday it will come and call 2,3 time also. I will be waiting for it everyday. Real happiness I cud feel after it eats. Like u said it will look at me while eating. 😊 Thank you

  • @prasannavenkatesan9743
    @prasannavenkatesan9743 Рік тому +9

    உண்மை அய்யா. எங்கள் வீட்டில் காலையில் காகம் கரைந்து தான் எங்களை எழுப்பி விடுகிறது. மிக்ஸ் சர் தான் சாப்பிடுகிறது. எங்களை பார்க்கும் போது ஒரு பூரிப்பு வருகிறது 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      அருமையான விஷயம் தொடர்ந்து செய்யுங்கள்

  • @bamasathi4399
    @bamasathi4399 Рік тому +7

    எனது மாமனார் 92 வயது 50 வருடங்களாக காக் கைக்கு உணவு போட்டு வருகிறார் ஒரு நாள் தவறாமல். ஆரோக்கியமாக இருக்கிறார்.

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 Рік тому +7

    வணக்கம் அருமையான பதிவு வலிமையான கருத்து மிக்க நன்றி யாரும் கூறாத அறிந்திடாத விஷயங்களை கூறி உள்ளீர்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடர இறைவனே பிரார்த்திக்கிறேன் நன்றி உணர்வுடன் நன்றி

    • @meenak1895
      @meenak1895 Рік тому +1

      காக்கை அணில் பறவைகள் நாம் வைக்கும் உணவை பகிர்ந்து சாப்பிடும் போது மனத்திற்கு சந்தோஷமாக உள்ளது. ஓம் நமசிவாய.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நன்றி நன்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      அருமை

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 Рік тому +1

    மிக சிறந்த பதிவு ஐயா. நீங்கள் கூறும் அத்தனை விஷயங்களும் நான் உணர்ந்துள்ளேன் நான் தினமும் தயிர் சாதத்தில் கொஞ்சம் எள் கலந்து வைத்துவிட்டு தான் அலுவலகம் செல்கிறேன்... மிக திருப்தியாக இருக்கும்.{. நீங்கள் கூறியவாறே காகம் ஒரு வாய் சாதம் எடுத்து சாப்பிட்ட பிறகு என்னை தலை வளைத்து திருப்பி {பார்க்கும் உணவுடன் சேர்ந்து நீரும் பக்கத்தில் வைக்கிறேன் . மிக திருப்தியான விஷயம்... அதோடு தெரு நாய்களுக்கும் உணவளிக்கிறேன்...

  • @galaxylove2020
    @galaxylove2020 Рік тому +2

    Ayya, daily mrng 6 manike kaakkai vanthu koopdukirathu... Veetiruku mun nd pin rendu side laum porapalam koodave varuthu.. Adharku unavu daily vaithu kondu ullen... Veetin vasal liye utkarnthu ullathu... Neenga kooruvathai ketkum podhu enakum an amma virukum mei silirkirathu❤... Nandri Ayya🌸

  • @gopalkrishnan2389
    @gopalkrishnan2389 Рік тому +4

    நான் 6 மாதமாக மாடியில் காராபூந்தி வைத்து வருகின்றேன். ஒரு நாள் கூட
    தவறுவதில்லை. இதில் மழை
    பெய்யும் சமயத்தில் கூட உடனே வந்து எடுத்துக் கொள்ளும் இதை பார்க்கும்போது எனக்கு ஒரு சிலிர்ப்பூட்டும்!
    🙏ஐயா நன்றி எனக்கு உங்கள
    பதிவு பல உண்மை களை புரிய வைத்துள்ளது நன்றி நன்றி

  • @kokilaprinters2698
    @kokilaprinters2698 Рік тому +4

    உண்மைதான் அந்த சந்தோஷத்தை நானும் அனுபவித்து இருக்கிறேன் உங்கள் அனுபவம் கேட்டது மிக்க மகிழ்ச்சி தினம் தினம் அதிகமாக வைக்கும் எண்ணம் ஈடுபட்டு வருகிறது

  • @ganeshchithra..ganeshankan4428

    அருமையான பதிவு நீங்கள் சொன்னது 100/100 உண்மை என் வாழ்வில் நடந்தது

  • @bhavabala2344
    @bhavabala2344 2 дні тому

    ஐயா நான் ஒரு வாரமாக தான் உணவு அளித்துக் கொண்டு வருகிறேன் காகத்திற்கு என் கையினால்vபிஸ்கட் கொடுத்து கொண்டு இருக்கிறேன் எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது முதல் இரண்டு காக்கை தான் வந்தது இப்பொழுது நிறைய காகம் வந்திருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி எல்லாம் இறைவன் செயல் 🙏🙏

  • @vasudevan7814
    @vasudevan7814 Рік тому +3

    நல்ல பதிவு இதுவரை அறிந்திராத சுவாரஸ்யமான விஷயத்தை விளக்கமாக சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 👌🙏

  • @Goodie477
    @Goodie477 Рік тому +7

    நீங்கள் கூறுவது கேட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 Рік тому +6

    மிகவும் நன்றி ஸ்வாமிஜி.
    நல்ல தகவல் தெரிந்து கொண்டோம். 🙏🙏🙏💐

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +1

    எங்களுக்கும் இந்த மாதிரி உணர்வு ஏற்பட்டுள்ளது. தினமும் காகத்திற்கு காலையில் பிஸ்கட் ஒரு பாக்கெட் போடுவோம். மதியம் சாதம் செய்து முதலில் அவர்களுக்கு வைப்போம் பின் நான்கு மணிக்கு வந்து குரல் கொடுப்பார்கள் அப்போது ஒரு பிஸ்கட் பாக்கெட் போடுவோம். மழை நேரத்தில் மழை விட்ட பிறகு வந்து கேட்பார்கள் அப்போது வைப்போம். அவர்கள் சாப்பிடுவதைத் பார்த்தால் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      இந்த மகிழ்ச்சி உங்களுக்கு தொடரட்டும்

  • @sivanp.s.7674
    @sivanp.s.7674 Рік тому +8

    காக்கைக்கு உணவு அளிப்பது தொடர்பான பதிவு சிறப்பு

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 Рік тому +16

    இந்த மாதிரி வீடியோ வெளியிட்டதற்கு நன்றி ஐயா 🙏நமசிவாய வாழ்க

  • @dhanapalr1627
    @dhanapalr1627 Рік тому +8

    நேற்று oru காகம் pvc பைப்பில் தலையை மாட்டிக்கொண்டது அப்போது oru குச்சியில் தள்ளி விட்டேன் பிறகு பறந்துவிட்டது 🙏🏻

  • @sasikala8617
    @sasikala8617 Рік тому +26

    உண்மையான செய்தி நாங்கள் மதிய உணவு உண்ணும்போது காகம்மதில்மேல்அமர்ந்து எங்களை அழைக்கும் எவ்வளவுநேரமானாலும் உணவுஎடுத்தபிறகுதான் செல்லும் அதைபார்க்கும்போது பேரானந்தமாக இருக்கும் ஐயா

  • @thiripurasundarithiripuras2860

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் காகைக்கு சாதம் வைக்கும் போது அது சில நாள் சாப்பிடவில்லை அப்பொழுது என் கணவர் கை உடைந்து விட்டது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் நான் எப்பொழுது சாதம் வைத்தாலும் காக்கா நீங்கள் கூறியது போல் சாதத்தை எடுத்துக் கொண்டு என்னை பார்த்துவிட்டு செல்லும் நீங்க சொன்ன தகவல் அனைத்தும் சரியாக உள்ளது நன்றி ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      விரைவில் உங்கள் வாழ்வு மாற இறைவன் அருள் புரியட்டும்

    • @raththancrafts5493
      @raththancrafts5493 3 місяці тому

      Eppam eppadi erukkinga.nallarukingala pls reply pannunga

  • @chitra7482
    @chitra7482 Рік тому +76

    நான் தினமும் காலை காகத்திற்கு உணவிடுவது வழக்கம்...எனக்கு ரொம்ப புடிக்கும்...அவங்க வந்து சப்டும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும் ❤️

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +3

      நன்றி

    • @jalandranpv8610
      @jalandranpv8610 Рік тому +2

      நன்றி தகவல் தெரிந்து கொண்டேன்

    • @muthuraj6417
      @muthuraj6417 Рік тому +6

      நானும் தினமும் vaipen ஒரு வேளை நான் மறந்தால் அது தானாகவே என்னை குபிடும் இது தினமும் நடந்து கொண்டுள்ளது என் வீட்டில்

    • @tamildigitalstudios6140
      @tamildigitalstudios6140 Рік тому

      Ů

    • @mareimarei2078
      @mareimarei2078 Рік тому

      @@muthuraj6417 n

  • @southrasoi3683
    @southrasoi3683 Рік тому +6

    எங்கள் வீட்டிற்கும் தினமும் மூன்று காக்கைகள் வரும்..அதில் ஒன்று மட்டும் என் பேச்சை நன்றாக உன்னித்து கேட்கும்....நான் வருகின்ற வரைக்கும் தனி குரலில் கத்தும்..நான் வேற Floor ல இருந்தா அங்க தேடி வந்து கூப்பிடும்...சரி..போ...நான் வரேன்னு சொன்னா நான் படி இறங்கி வருவதற்குள் அது பறந்து வந்து உட்காந்து இருக்கும்...மிக்சர் தான் அதற்கு மிகவும் பிடிக்கும்...

  • @kannanravi8617
    @kannanravi8617 Рік тому +1

    காக்கை பற்றிய செய்திகள் பிரமாதம். உண்மை. நான் தினமும் காலையில் பிஸ்கட் கலந்த மிக்சர் போடுவது வழக்கம். சுமார் 50காக்காக்கள் சாப்பிட்டு கூடவே குருவிகளும்சாப்பிடும். சில சமயம் கொஞ்சம் நேரம் தூங்கி விட்டால் கூவி எழுப்பி (மிக்ஸரை) போட வைக்கும் தாங்கள் அனைத்தும் உண்மை
    நன்றி.

  • @sankarsankar681
    @sankarsankar681 Рік тому +3

    சூப்பர் தெரியாத ஒரு தகவல் மிக சிறப்பாக விளக்கம் அளித்தீர்கள் சாமிமிக்க நன்றி🙏மகிழ்ச்சி

  • @kumaruma1623
    @kumaruma1623 Рік тому +33

    காகம் என்னை நிறைய பேரு ஆபத்துல இருந்து விளக்கி இருக்கு எப்படி னா நான் தவரான இடத்துக்கு போகும் போது ஆபத்து நேருக்கும் போது வந்து கரையும் நூறுக்கும் மேற்பட்ட நாள் விலகி வந்து இருக்கேன் என்னுடைய கடவுள் தான் காகம் வேறு யாராலும் இந்தமாதிரி அரி. குறி நடத்தி காட்ட முடியாது கோடி கோடி கடமை பட்ட நான் காகம் மாக பிறக்க என்ன தவம் செய்ய கடவுள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      நன்றி

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 Рік тому +3

      நான் காலையில் உணவு வைக்கும் போது பல நேரங்களில் காக்கைகள் உண்ணும் போதே புறாக்கள் அங்கு வந்து காக்கைகளை உண்ண விடாமல் அவற்றை உண்டு விடும். புறாக்களின் அலகுகள் கூர்மையான முனைகள். அதன் மூலம் காக்கைகளை விரட்டி விடும். காக்கைகள் விலகி நிற்கும்,

    • @Abis_kitchen_tamil.
      @Abis_kitchen_tamil. Рік тому

      தமிழ் அழுகிறது

    • @nothingtolose7252
      @nothingtolose7252 Рік тому

      @@santanalakshmyr8431 k

    • @mallika2607
      @mallika2607 Рік тому

      @@SivavakiyarRishabananthar aaaaaaaawawwwwzwwawWzzZZÀawwwaàawwwzZZzzAs

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Рік тому +7

    காகம் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .நாங்கள் அதன் அருமை பெருமையை கூறியதற்க்கு நன்றிகள் பல கோடி பயனுள்ள விஷயங்கள் video போடவும் தெரிந்து கொள்ள ஆர்வம் அதை பின்பற்ற உதவி நன்றி ஐயா 🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நன்றி

    • @mariselvam5780
      @mariselvam5780 Рік тому

      கண்டிப்பாக வருகிறீர்கள் வீடியோ பதிவு செய்யவும் ஐயா

  • @savithas1252
    @savithas1252 Рік тому +7

    பயனுள்ள மிக நல்ல பதிவு, நன்றி ஐயா 🙏🙂

  • @rgrajasekar
    @rgrajasekar Рік тому +11

    குறைந்தது 20 காகம் தினமும் வந்து சாப்டுட்டு செல்லும் ❤️

  • @ponnusamya398
    @ponnusamya398 Рік тому +6

    மிக சிறந்த கருத்துகளை கூறிய தங்களுக்கு நன்றிகள் வரவேற்கிறேன்,,,,,,

  • @vennila369
    @vennila369 9 місяців тому +2

    எங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கேன் அய்யா.... எனக்கு இந்த காக்காவூக்கு சாப்பாடு வைக்கிறது சந்தோஷமாக இருக்கிறது அம்மா னு...❤❤❤

  • @santhanalakshmi3117
    @santhanalakshmi3117 Рік тому +12

    நீங்கள் சொல்வது உண்மை மட்டுமே நான் பல கன்டங்கலில் இருந்து தப்பி இருக்கேன். என்னோட அனுபவம்

  • @jayalakshmi4369
    @jayalakshmi4369 Рік тому +7

    ம்.எங்கள் வீட்டீற்குள்ளேயே வந்து சாதம் வடித்துள்ள பாத்திரத்தை திறந்தே உணவு அருந்திய காட்சிகள் நடந்துள்ளது.கணவரின் கைகளால்..நான்...என் குழந்தை உணவு ஊட்டினோம்.ஆனால் நான் கால் அடிபட்டுவிட்டேன்.ஆனாலும் உணவு அளிப்பதை விடவில்லை.3 வேலையும் எங்களுக்கு ஒரு குழந்தையைப்போல் பசியாற்ற அழைக்கிறது.ஆனால் இடையில் அவ்வுணவை பைரவர் உண்டு பசியாற்றுகிறார்...காகம் ஏமாந்து விடுகிறது.ஆள் நடமாட்டம்...வாகனங்கள் ஊர்ந்து செல்லும் வழி...அமாவாசையின்போது படையல் வைக்கும்போது படைப்பதற்கு முன்பே உள் நுழைந்து இலையில் உள்ள உணவை உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +2

      நிதர்சனமான உண்மை
      உங்கள் மன மகிழ்ச்சியை நான் உணர்கிறேன்

    • @sasikalajv4281
      @sasikalajv4281 Рік тому

      io9j

  • @tamilnadupolice5968
    @tamilnadupolice5968 Рік тому +41

    உண்மை தான் ஐயா ... என் வாழ் நாளில் நான் உணர்ந்த உண்மை ... 🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      நன்றி

    • @user-zp9br3rp6y
      @user-zp9br3rp6y Рік тому

      நன்றிஐயா
      நாளும் காகத்திற்கு இல்லைஇல்லை காகங்களுக்கு உணவிடுகிறேன்ஒன்றுக்குப்
      பத்தாகவந்துஉண்கிறார்கள்
      உங்கள் விளக்கவுரைக்குநன்றி
      ஐயா

    • @venkatesans5210
      @venkatesans5210 Рік тому

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Рік тому +1

    நான் வாரம் தோரும் சனிக்கிழமை அன்றும்
    பண்டிகை நாட்களிலும்
    காகத்திற்கும் உணவு
    அளிப்பேன் ஆனால்
    என் கணவரை நினைத்தும்
    என்மூதாதையர்களை
    எண்ணி கொடுப்பேன்
    என் கணவரின் ஆசி எனக்கும் என்குடும்பத்திற்கு மிக
    தேவை வைஜயந்தி கிரி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      கண்டிப்பாக கிடைக்கும் தொடர்ந்து செய்யுங்கள்

  • @rosemonirose982
    @rosemonirose982 Рік тому +1

    ஒரு ஜோடி தாத்தாவை பூனை தாக்கியதில்,பெண் காக்கை இறந்து விட்டது,ஆனால் ஆண்காக்கையானது, இற்கு ஒடிந்து...பறக்க முடியாமல் தத்தி தத்தி வ்வேன்சிங் மேல் ஏறி மரக்கிளைகளில் தத்தி வாழ்ந்து வந்த காக்காவுக்கு ஏழு வருடங்கள் உணவளித்து வந்தேன்,ஒரு பக்கம் இறக்கை தொங்கியபடி யே பறக்கும்.. என் பக்கத்திலே சாப்பிடும் ஆனால் இவ்வருடம் மேமாதம் நிறைய காக்காவை பகுதியில் சுட்டு கொன்றார்கள்... என்று என் சகோதரி சொன்ன போது தான் தெரிந்தது...சிலதினங்களாக இந்த காக்கா வீட்டு பக்கம் வரவில்லை என்று என் மனசு உடைந்து வாய்விட்டு அழுதேன்..... தெய்வம் சனிச்சவரனை திட்டிக்கொண்டே அழுதேன்...எங்கள் வீட்டில் இப்ப தாங்க முடியாத துயரங்கள் அடுத்து நடந்து வருகிறது...சனிஷ்வரனுக்கு சுத்தமான 5லிட்டர் எண்ணையை வாங்கி கோயிலில்உள்ள பெரிய டின்னில் ஊற்றினேன்.!! இனிமேலும் கஷ்டம் வேண்டாமென்று வேண்டிக்கொண்டு வந்திருக்கோம்...

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      இறைவன் உங்களைக் காப்பாற்றி விடுவார்

  • @pratikabivanthsfun8461
    @pratikabivanthsfun8461 Рік тому +16

    I used to keep food to crow on all days. May be a year i did not , i did face diificulty n insult in my life. Again i started,and i could feel peace of mind. And while watching this video i went out and kept some cooked rice with dhal. I did feel that goose bumbs.. and I have always felt my ancesters when crows are around my house.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      சூப்பர்

    • @chikkubukkuniranjan7194
      @chikkubukkuniranjan7194 Рік тому

      Me too

    • @vijayamathiyalagan7340
      @vijayamathiyalagan7340 Рік тому

      அண்ணா தினமும் காகாம் காலையில் வந்து எண்ணெய் கூப்பீடும் நான் தினமும் பிஸ்கட் சாதம் எல்லாம் வைப்பேன் .என்னால் முடிந்த உதவியை மனிதனுக்கும் செய்வேன்.ஆனால் .எனது கணவர் சமிபத்தில் ..இறந்து விட்டார் .அந்த துக்கம் என்னால் தாங்க முடியவில்லை அண்ணா😢😢

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 Рік тому +1

    நாம் ஒரு 4 இயர்ஸா காக்கைக்கு சாப்பாடு வச்சிக்கிட்டு இருக்கேன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட கல்யாண நாள் அன்னைக்கு காலைல சாப்பாடு வச்சுட்டு காகிட்ட வேண்டும் போது ஒரு பத்து காக்கா இருக்கும் என் தலையை சுத்தி வட்டமிட்டு என்னை ஆசீர்வாதம் பண்ணுச்சு நான் மறுபடியும் அவங்க கிட்ட வேண்டுனா என்னை சுற்றி ரெண்டு தடவை வட்டமிட்டு என்னை ஆசீர்வாதம் பண்ணாங்க இந்த நிமிஷம் வரைக்கும் சாப்பாடு வைக்கிறதுல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி சாப்பாடு வைக்கிற பாத்திரத்தில் சாப்பாடு இல்லைன்னா என்னை கத்தி கூப்பிடும் நான் சமைக்க லேட் ஆச்சுன்னா நான் அது கிட்ட சொல்லுவேன் போயிட்டு ஒரு மணிக்கு வா ஒன்றரை மணிக்கு வான்னு கரெக்டா அந்த டயத்துக்கு வந்து என்னை கூப்பிடும் காலையில பிஸ்கட் போடுவேன் டிபன் சாப்பிடறப்ப ஏதாவது போடுவேன் மத்தியானம் லஞ்ச் சமைச்ச உடனே முதல் சாப்பாடு காக்கா தான் வைப்பேன் ஈவினிங் வரைக்கும் இல்லைனா திரும்பவும் ஏதாவது ஸ்னாக்ஸ் போடுவேன் அதுங்கள பசியா வயிறு காய விட மாட்டேன் ஏதாவது எனக்கு வைப்பேன் நான் எங்கேயாவது வெளியில் போனா கூட அவங்களுக்கு சாப்பாடு வச்சுட்டு போவேன்

  • @knowledgeandfunnetwork6731
    @knowledgeandfunnetwork6731 Рік тому +1

    நன்றி ஐயா, regular ah ஒரே time ku வந்து காகம் சாப்பிட்டு இருக்கு, இப்போ தான் புரியுது, எங்க பாப்பா school முடிச்சு வர time, appo enga appa regular ah வந்து போயிருக்காங்க நு இப்போ உணர்கிறேன். நன்றி

  • @umamaheshwari8360
    @umamaheshwari8360 Рік тому +3

    தினமும் என் கையில் இருந்த உணவை வாங்கி சாப்பிடும் ஐய்யா. மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 Рік тому +5

    காகம் பற்றிய இவ்வளவு செய்திகளை மற்றவர்க்கும் சொல்லும் நல்ல எண்ணம் கொண்ட நீங்க இன்னும் இது போன்ற அரிய தகவல்களை பரிமாறுங்கள்

  • @surekasurekababu
    @surekasurekababu Рік тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா நான் தினமும் காலையில் காகத்திற்கு உணவு வைப்பது வழக்கம் உங்கள் பதிவு எனக்காக உள்ளது போல் உணர்கிறேன்

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 Рік тому +13

    அற்புதம் சுவாமி. நல்ல விளக்கம். நீங்க சொன்ன அனைத்து உணர்வுகளும் நானும் அனுபவித்து இருக்கிறேன். மிகவும் நன்றி.

  • @Facts24x7
    @Facts24x7 Рік тому +5

    Great sensitive realistic explanation. Thank you very much.

  • @viji8009
    @viji8009 Рік тому +3

    நாங்கள் காகத்திற்கு காலையில் மிக்சர் மேரி பிஸ்கட் வைக்கின்றோம். ஆரம்பத்தில் மூன்று நான்கு காகங்கள் தான் வந்து சென்றனர் ஆனால் இப்பொழுது இருபது காக்கைகள் வருகின்றனர். மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம்

  • @shanmugapriyashanmugapriya9124

    அய்யா நீங்கள் கூறியது உண்மைநாங்கள் 15 வருடங்களாக காகதிட்க்கு உணவு அளிக்கிறோம்

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 Рік тому +67

    காகத்திற்கு உணவு வைப்பதில்
    மனதில் திருப்தி அளிக்கிறது

  • @ganesandevi8500
    @ganesandevi8500 Рік тому +1

    நான் தினமும் காக்கைக்கு உணவு வைப்பேன். ஒரு நாள் திடீரென காகம் எங்கள் வீட்டின் உள்ளே வந்து என் மாமனார்,மாமியார் இறந்த இடத்தில் நின்று ஹாலில் உலாவி பின் கட்டிலில் அமர்ந்தது.பின் என் கணவர் அதை கையில் பிடித்து பறக்க விட்டு விட்டார். பின் அனைவரும் குலதெய்வம் கோவில் சென்று வந்தோம்

  • @baalakrishnan4047
    @baalakrishnan4047 Рік тому +2

    புரியாத விடயங்கள் புரிய வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Рік тому +10

    ஓம் நமச்சிவாய சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @subashinirajavel8141
    @subashinirajavel8141 Рік тому +9

    Every day after lighting lamp at pooja i used to feed biscuits to crows now they increased their numbers ,peculier thing is when i taking my lunch every day one crow shouting for food ,after giving food only i continued my lunch.if I give food after finished my lunch crow went without taking food.

  • @arputhavalli1492
    @arputhavalli1492 Рік тому +2

    ரொம்ப நல்ல பதிவு எனக்கு
    வயது 63 நான் பத்து வயதில்
    இருந்து காகத்துக்கு சாதம்
    வைக்கின்ரேன் எங்காவது
    ஊரில் இருந்தால் அங்கு
    வை பேன் என்னுடைய
    அம்மா எனக்கு சொல்லி
    கொடுத்துள்ளார் நல்ல பதிவு
    நன்றி🙏💕

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +2

    உன்மைதான் சாமி வாரம் வாரம் சாப்பாடு எல்லுசாதம் காகத்திற்க்கு வைப்பேன். ஒருநாள் வச்ச உடனே எடுக்கும் ஒருநாள் இலை இலையில் வந்து உட்காரும் ஆனால் சாப்பாடு எடுக்காது. மனசு கஷ்டமா இருக்கும். சாப்பாடு எடுத்திட்டால் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக கூட்டமாவந்து சாப்பிடும் எடுக்கலை என்றால் ஒன்று கூட வராது🙏

  • @silambam___sandhiya548
    @silambam___sandhiya548 Рік тому +4

    உண்மைதான் நான் தினமும் சாதம் வைக்கிறேன் நல்ல முன்னேற்றம் தெரிகிரது

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +3

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் அருமையான பதிவு

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 Рік тому +2

    ஆம் ஐயா,,,,உண்மை,,,நாங்க தினமும் காக்கைக்கு உணவு அளிக்கிறோம்,,,அதை நான் செய்த புண்ணியமாக நினைக்கிறன், ,,

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      நல்ல செய்தி, நல்ல செயல்களை தொடர்ந்து செய்யுங்கள்

  • @Mithi2013
    @Mithi2013 Рік тому +1

    எங்கள் வீட்டில் காக்கை உணவு வைப்பது நேரமே இல்லை காலை 6முதல் மாலை6வரை வரும்போதெல்லாம் சாதம் இருந்தாலும் கரைந்து கொண்டே இருப்பது எதானால் ?
    உங்கள் அனுபவம் எங்களுக்கும் கிடைத்தது காலையில் எங்களை எழுப்பி விடுவதே காக்கைகள் தான். அதற்கு மிகவும் பிடித்த உணவு மிக்சர் தான்.

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Рік тому +3

    வணக்கம் சுவாமி
    நான் நாள்தோறும் காக்காவிற்கு
    பிஸ்கட்,உணவு வைப்பேன்.ஆரம்பத்தில் ஒன்று
    இரட்டை காகம்தான் வரும்.
    தற்போது பத்துக்கு மேல் காகங்கள்
    வருகின்றன. நீங்கள் ்சொல்வது
    உண்மைதான் சுவாமி.
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👋🙏🏼👋🙏🏼🙏🏼🙏🏼

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      தொடர்ந்து கொடுத்து வாருங்கள் வாழ்க்கை உயரட்டும்

  • @shanrajesh9452
    @shanrajesh9452 Рік тому +2

    நான் தினமும் குருவிகளுக்கு உணவிட்டு வருகிறேன்,அதில் நிறைய காகங்களும் பசியாறுகின்றன..

  • @marymusic...9160
    @marymusic...9160 Рік тому +1

    🙏om Shiva Shiva om🙏
    Thangalin pathivai naan 1st time parkkinren migavum arumai
    Naan thinamum kaalaiyil kaakkaikku biscuit poduven neengal sonnàthupola naan varum munnadiye vanthu kaththi kooppidum naan biscuit vaikkumpothe en pakkathil vanthu sappidum athil 2 kaakkai en kaiyil irunthu vangittu pooidum athemathiri mathiyam saatham thinamum thayirrum ellum kalanthu vaippen vaikkumpothe parthittu oodivanthu sappidum 15 to20 kaakkaikal irukkum naan pakkathil nindralum athukku bayam illai enakkum romba pakkama nirkkumpothu romba santhosama irukkum ellaam ondraga vanthu sappiduvathai parppathu manasukku migavum magizhchiyaga irukkinrathu mikka nandri 🙏