காகத்திற்கு உணவு வைப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?? "கோடீஸ்வர யோகம்" பெற இந்த பொருளை கொடுங்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • காகத்திற்கு உணவு வைப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?? கோடீஸ்வர யோகம் பெற இந்த பொருளை கொடுங்கள்..
    #காகத்திற்குஉணவு #காகம் #காகம்உணவு #spiritualtips #spiritualbenefits #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
    Dont miss to Subscribe my channel for all new interesting videos: / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : www.instagram....

КОМЕНТАРІ • 173

  • @jobsfree365
    @jobsfree365 Рік тому +17

    உயிர்களுக்கு நல்ல சாப்பாடு வைக்கிறேன்.. அவ்வளவு தான்.. மற்றதை இறைவன் பார்த்து கொள்வார் 🙏

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому +32

    கெட்டு போகாமல் இருக்கும் உணவு வைக்கலாம், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது நல்ல செயல் அவ்வளவு தான்,

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Рік тому +4

    பயனுள்ள செய்தி வெளியிட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள் .

  • @vanaja2707
    @vanaja2707 Рік тому +1

    நன்றி மகிழ்ச்சி வணக்கம்

  • @sekarc2611
    @sekarc2611 Рік тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @kumaranguruparan978
    @kumaranguruparan978 Рік тому +19

    நான் தினமும் காலையில்9 பாக்கெட் மில்க் பிக்கிஸ் பிஸ்கட் வைக்கிறேன், தினமும் ஒரு பெரிய வாழியில் சுத்தமான தண்ணீர் வைக்கிறேன்,தினமும் காலையில் 7மணிக்கு 100க்கும் மேற்பட்ட காகங்கள் வந்து சாப்பிடுகின்றன,காகம் காலையில் தினமும் அந்த நேரத்தில் எனது கார் வரும்போது எதிர்பார்த்து நிற்கிறபோது மனதுக்குள் ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்கிறது..!

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 Рік тому +1

      உண்மை பிஸ்கட் அருமையாக தூக்கி சென்று சாப்பிடும் வரிசையாக அடுக்கி வைத்தால் ஒன்று ஒன்றாக எடுத்து செல்வது அழகாக இருக்கும்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Рік тому +8

    நல்லதொரு பதிவு நல்லவிளக்கம் மிக்க நன்றி 👍

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Рік тому +3

    நன்றிகள் மேடம்

  • @govindaraj2773
    @govindaraj2773 Рік тому +1

    Super medam nalla news

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +3

    நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @jaggus5922
    @jaggus5922 Рік тому +3

    Excellent madam needed for the hour. Thanks.

  • @snimeshnath490
    @snimeshnath490 Рік тому +2

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி..🙏 அதேபோல் காக்கைக்கு அசைவம் வைக்கக்கூடாது அது நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் பூண்டு வெங்காயம் சேர்த்த உணவையும் வைக்கக்கூடாது சூடான சோற்றில் நெய் மற்றும் கருப்பு எள் கலந்து அத்துடன் தயிர் பிசைந்து வைப்பது மிக மிக சிறப்பு...

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +4

    நல்ல தகவலுக்கு நன்றி மேடம்💖

  • @howruramesh
    @howruramesh Рік тому +4

    மிக்க நன்றி சகோதரி👍

  • @umadeepa4632
    @umadeepa4632 Рік тому +2

    Thank you

  • @mvenkatesan8641
    @mvenkatesan8641 Рік тому

    நல்ல தகல்கள் நன்றி

  • @augustinj5339
    @augustinj5339 Рік тому +2

    பயனுள்ள தகவல் நன்றி.

    • @GUKNAIR
      @GUKNAIR Рік тому

      பைத்தியம்.

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +36

    மனிதனை விட மனிதனுக்கு
    ஆரும் துன்பம் கொடுப்பதில்லை
    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @IndraRajan
    @IndraRajan Рік тому +4

    முக்கியபதிவு
    🙏❤🙏

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft Рік тому +2

    Thank you mam

  • @parthasarathy5060
    @parthasarathy5060 Рік тому +1

    Thanks thevdeio vvgood thanks again

  • @sivakumarj6712
    @sivakumarj6712 Рік тому +3

    நல்ல தகவல்

  • @nazeezee7534
    @nazeezee7534 Рік тому +1

    Nandri

  • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்

    அம்மா சத்துமாவுடன் எள் பிசைந்து வைக்கலாமா

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +1

    Super good news

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 Рік тому +13

    வாயில்லா உயிரினத்திற்கு உணவளிப்பதே சிறந்தது, ,எந்த உணவா இருந்தால் என்ன அம்மா,,அவைகள் பசியாரினால் நிம்மதி,,

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 Рік тому

      அதெல்லாம் சரிதான் அவர்கள் சொல்வது காகத்திற்கு உணவிடுவது முன்னோருக்கு உணவு படைப்பது போல அவர்கள் நம்மை திட்டும் படி செய்ய கூடாது என்கிறார்கள்

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Рік тому +4

    Thank you sister

  • @ravimithra7771
    @ravimithra7771 Рік тому +2

    Thanks for your good information 🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому +2

    தெரிஞ்சிக்க முடியும்,சூப்பர்

  • @drravikkumar
    @drravikkumar Рік тому +4

    Thanks for sharing this important inf

  • @vijayalakshmir6404
    @vijayalakshmir6404 Рік тому +5

    mam i keep rice separately for kagam previous day night and next day morning i mix curd and give them. Is this right what i do?

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      S ma

    • @livingstylein
      @livingstylein Рік тому

      We give fresh rice

    • @GUKNAIR
      @GUKNAIR Рік тому

      ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி. Very very very very very very very very very very very very very very important question.

  • @jaemicruz247
    @jaemicruz247 Рік тому +6

    Daily comes for food 😊

  • @mahadevivengadessan1168
    @mahadevivengadessan1168 Рік тому +1

    👍👌

  • @azrapanthaki9292
    @azrapanthaki9292 Рік тому +5

    In my house everyday 4-5crows come n sit at the kitchen. Theyb like Kara boondhi a lot. It shud be chilli hot. If not they don't eat. They like biscuits. Till I come to the kitchen they will b cawing. Immdtly they don't eat , first keep looking at me for sometime, i shud say "eat", only then they start eating. I enjoy feeding them.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +2

    வணக்கம் மேடம்...
    அருமையான பதிவு

  • @shanurey
    @shanurey Рік тому

    It's good only. Serving food .

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому +2

    தெரிஞ்சிக்க பொறோம் ,சூப்பர்

  • @Bharathi85676
    @Bharathi85676 Рік тому +1

    Crows like chappathi very much. I am keeping water in the side. That will dip it in that and eating.

  • @krishnapriyagopi8922
    @krishnapriyagopi8922 Рік тому

    Every day I am giving curd rice. Shall I mix jaggery or sugar along with that. Can u please clarify this. Thank you.

  • @shanperumal422
    @shanperumal422 Рік тому +2

    Good job 👌👌👌 100/100

  • @RajTkKumar
    @RajTkKumar Рік тому +2

    நல்லாதகவல் நன்றி மா

  • @madhappagowda9247
    @madhappagowda9247 Рік тому +1

    Oru nalla visayam.

  • @ramarajnarayanasamy6128
    @ramarajnarayanasamy6128 Рік тому +1

    நாம் பழக்கி விட்டால் அது வேறு எதுவும் சாப்பிடாது

  • @rameshr8031
    @rameshr8031 Рік тому +14

    சப்பாத்தி வைச்சா பக்கத்தில தண்ணிர் இருந்தா அதுலே chapathiya முக்கி எடுத்து அழகா sapidudhu

    • @GUKNAIR
      @GUKNAIR Рік тому

      தண்ணிக்கு பதிலா பாலோ, பூஸ்ட்டோ, ஆர்லிக்ஸோ வை. ஆசீர்வதித்து கேட்டதெல்லாம் கிடைக்கும்.

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому +2

    Nice explain

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Рік тому +93

    காக்கா சாப்பாடு சாப்பிடறது இல்ல. மிச்சர் தான் சாப்பிடுது. சாப்பாட்டுல மிச்சர் கலந்து வச்சாலும் மிச்சர் மட்டும் சாப்பிட்டு சாப்பாடு வச்சுறது 😃ரொம்ப உஷாரா இருக்கு காக்கா . 🤣🤣🤣🤣

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому +4

      Sssssssssss

    • @rumramarum1486
      @rumramarum1486 Рік тому +2

      S enga veetla appaditha plus biscut sapiduthu

    • @madura9594
      @madura9594 Рік тому +1

      மிக்ஸருடன் மேரி பிஸ்கட் உலர் திராட்சை கலந்து வைக்கலாம் நன்மை உண்டாகும். உளுந்து வடை உத்தமம். தவறு இல்லை மிக்ஸர் பூந்தி, லட்டு எல்லாம் சாப்பிடுவார் குருவி கூட அணில் எல்லாம் சாப்பிடும் தினமும் அதிகாலை 5.50 க்கு காக்கைக்கு வாசலிலோ அல்லது மாடியிலோ தினமும் போட்டு வந்தால் எல்லா காகமும் தினமும் அதே நேரம் காத்திருக்கும். மதியம் அவ்வளவாக வராது அதிகாலை மிகவும் சிறந்தது. குடும்பம் சிறப்புறும்

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому

      @@madura9594 மிக்சர் காராபூந்தி கொடுக்கும் போது புறாக்களும் தின்கிறது. அதே நேரத்தில் குஞ்சு பொறித்தவை குஞ்சுகளுக்கும் ஊட்டும் போது காரம் தாங்காமல் குஞ்சுகள் இறந்துவிடுகின்றன.

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому +1

      @@madura9594 இது ஒரு வருடமாக என் வீட்டில் நடக்கவே இரண்டு நாட்களாக நடக்கவே கிராஸ் பாடுவதை நிறுத்தி இருக்கிறேன். காராஸ் என்று படிக்கவும். சோறு வைத்தால் ஒன்றிரண்டு காக்கைகள் மட்டும் சாப்பிடுகிறது

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Рік тому +1

    ஓம்நமசிவாய👍

    • @GUKNAIR
      @GUKNAIR Рік тому

      காக்காவுக்கும் நமசிவாயத்துக்கும் என்னையா சம்பந்தம்?

  • @kumaresanannamalai639
    @kumaresanannamalai639 Рік тому +1

    இப்படியாக… குளித்தபிறகு சமைக்கவேண்டும்… தினமும் உளுந்து வடைகள் வைக்க வேண்டும் என்று சொல்லிவைத்தால் தான் வீட்டில் உள்ளோர்கு நல் உணவு கிடைக்கும்

  • @priyathillai1932
    @priyathillai1932 Рік тому +2

    Mam cynus problem irupathal kulimudiyala.brush pannitu face wash pannitu samantha unavai Avila koodatha. Suthamaha irukum patchathil.

    • @ts9408
      @ts9408 Рік тому

      Samantha va

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      முடியாத பட்சத்தில் செய்யலாம் மா.. தவறில்லை..

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Рік тому +1

    மேடம் news paper. ல சாதம் மிக்சர் வைக்கலாமா? or இலையில்தான் வைக்கணுமா? மேடம்.

  • @harishkannan3000
    @harishkannan3000 Рік тому

    ஓம்நமசிவாய

  • @murugavelts8722
    @murugavelts8722 Рік тому +9

    நான் தினமும் பிஸ்கட் சாப்பாடு வைப்பேன் ஆனா அது பிஸ்கட் மட்டும் சாப்பிடும்

  • @kcssekar46
    @kcssekar46 Рік тому

    மேரிபிகட் மில்க்பிஸ்கட்போடலாமா

  • @vasudevanmaruthachalam7464
    @vasudevanmaruthachalam7464 Рік тому +1

    Naan kadantha oru varudamaga 2 muttaigalai omlet mathiri pottu vaikkiren.thinamum kalai 6.15 manikku 20/25 kakaigal vandhu sappidum

  • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்

    நான் காகத்திற்கு சத்துமாவு பிசைந்து உருண்டை உருண்டையாக தட்டில் வைப்பேன் நான் செய்வது சரியா அம்மா சொல்லுங்கள்

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому +1

      S ma செய்யலாம்

  • @balasubramanian7129
    @balasubramanian7129 Рік тому +1

    நன்றி😂

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Рік тому +3

    வாயில்லா ஜீவன்களாகிய பறக்கும் உயிரினங்களை விரட்டிவிடாமல் உணவளித்தாலே புண்ணியம்தான் என்பதை அறியவைப்பாயோ பராபரமே !!!

  • @vijayshankar6917
    @vijayshankar6917 Рік тому +2

    நான் காலையில் நித்தம் , நித்தம் காராபூந்தி வைப்பதுண்டு

  • @kavithasivakumar2097
    @kavithasivakumar2097 Рік тому

    Kethu thisai nadapavargal enna seirathu mam plzzzzzz answer panuga

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Рік тому +1

    Vanakkam. Ulunthu raghu ulunthu vadai plus vellam plus sakarai plus ellu sukaran palan illa raghu desai vaikalam. Monorgal ase kedaikum. Unavu vaikum pothu kulithu piragu thaan vaikanum. Daily unavu vanthu undal no thusta sakthi. Kakam karaintnaal asai. Thoru thasatam echi erikai. Sevai velli pournamiyil thaverthu matra nalil vellam. Sakarai ellu karupu thersai vaikalam.

  • @singaporesakthi7802
    @singaporesakthi7802 Рік тому +2

    🙏👏

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Рік тому +1

    விடியற்காலையில் 5.30 மணிக்கு காகம் கத்துகிறது விடியகாலையில் சோறு சமைத்தா வைக்க முடியும் நான் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு பழைய சோறும் தயிர் கலந்து முப்பது வருடமாக வைத்து வருகிறேன் பிறகு காலை உணவு என்ன சாப்பிடுகிறோமோ அது மதியம் சமைத்த உணவு வைக்கிறோம் இது எங்களுடைய முப்பது வருட அனுபவம்

  • @chermakanis1340
    @chermakanis1340 Рік тому

    Nanum dailyum vaipean

  • @umadevikupusamy4110
    @umadevikupusamy4110 Рік тому +1

    Enekku therinthe khagem only eat parotta with sambar. Plain Parrota it won't eat

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 Рік тому +1

    Ellu kalanthu eppudi vaipathu mam..verum sooru elluu pothumaa or kalavai sooru ellu vaikalama..

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      நீங்கள் அன்றைய நாள் சமைக்கும் உனவோடு எள் சேர்த்து வையுங்கள்

  • @smurugesan8566
    @smurugesan8566 Рік тому +2

    அருமைபதிவு காகம் சாபாடாடு எஙகமாடிஙத்து அத்து என் செயாவேனும்

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw Рік тому +6

    தினமும் அரிசியும். தண்ணீரும் வைக்கிறேன். காகம். பறா. அணில் எல்லாம். வந்து. சாப்பிடுகிறது இது நல்லதா சொல்லவும்

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 10 місяців тому

    ரூசியின் பதிவுகள் எல்லாம் நல்ல உள்ளங்களுக்கு ராசியாக உள்ளது. உதிரும் சொற்கள் எல்லாம் high speed.

  • @yagnar6869
    @yagnar6869 Рік тому +1

    Daily comes and n knock the Kitchen window if late.
    Like eating Vada more
    Like eating all non veg. These chennai people have spoiled the Crows also.
    Whatever a bird or any living being is getting food n water is good. Rest all leave it to god

  • @vijayalakshmimanohar3762
    @vijayalakshmimanohar3762 Рік тому

    Mam waste non veg thukipodum pothu kaka vanthu yadukuthu ethunala problem ma

  • @dsaravana7340
    @dsaravana7340 Рік тому +1

    தினமும் இனிப்பு பூந்தி வைக்கிறேன். அனைத்துமே சாப்பிட்டு விடுகிறது.இதன் பலன் என்ன...

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      நல்லது தான் மா..

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 Рік тому +1

    மயில் ,குருவிகள் தினமும் எங்கள் வீட்டில சாப்பிடுகின்றன. இது நல்லதா?

  • @subathradevi91288
    @subathradevi91288 Рік тому +1

    Mam Daily curd rice vaikeren, okva

  • @sriramp5538
    @sriramp5538 Рік тому

    நன்றி நன்றி நன்றி சகொதரி

  • @radhasvs2796
    @radhasvs2796 Рік тому +1

    Arisi or thaniyangal vaikkalama

  • @kumart1850
    @kumart1850 Рік тому +1

    Ippo kakka ellam nonveg like pannuthu sappathi virumbuthu..satham. like pannuvathillai..savorious. virumbi sappidum.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Рік тому

    மற்ற மதத்தினர் இப்படி வைப்பதில்லை பிரச்சினை கொடுப்பதில்லை

  • @shivandhevar2732
    @shivandhevar2732 Рік тому +1

    o'k

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 Рік тому +1

    ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா நாடுகளிலா காலங்களாக இல்லை

  • @gloglo3426
    @gloglo3426 Рік тому

    செத்த எலி
    சளி போன்ற எல்லாவிதமான அருவருப்பானத சாப்பிடுதே.. உயிரினத்துக்கு உணவளிப்பது நல்லது அவ்வளவு தா ன் எங்க வீட்ல தினமும் உணவளிக்கிறோம் எந்த பிரச்சனையுமில்ல

  • @lsenthilkumar2327
    @lsenthilkumar2327 Рік тому

    Many are beating about the bush. They are not brief.

  • @adithyaproperties
    @adithyaproperties Рік тому +1

    Shall v offer non veg to crow?

    • @NPSi
      @NPSi Рік тому

      Please don't!!
      Only vegetarian.

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      No ma

  • @mohanahariram9145
    @mohanahariram9145 Рік тому +2

    Man white rice thanveipean

  • @nareshsri9876
    @nareshsri9876 Рік тому +1

    Na daily Mixer vaaikura daily

  • @uthayakumarang.ganapathy3854

    Pl talk less and telltale point which is useful

  • @sathishtorra9511
    @sathishtorra9511 Рік тому +2

    P

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 Рік тому

    Lemon satham vaikkalama sis

  • @k.rathik.rathikumar2898
    @k.rathik.rathikumar2898 Рік тому

    Ena solrathunu puriyala enga santhegatha kettalum yarum atharku maru pathivu anupuvathu ilai

  • @muthugomathi5338
    @muthugomathi5338 Рік тому +4

    பொழுது என்று அடிக்கடி சொல்லுவது பிடிக்கவில்லை

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      Ok ma

    • @rajasekarvmtmanonmani4714
      @rajasekarvmtmanonmani4714 Рік тому

      எனக்கு கஷ்டம் துன்பம் தான் வருகிறது. நான் மூன்று வேலை சோறு வைக்கிறேன்

  • @MayaMaya-ju7le
    @MayaMaya-ju7le Рік тому

    முன்னேற்றம் தடைபடுதுன்னா இன்னும் கொஞ்சம் முயற்ச்சி செய்யணும்.

  • @prabhurangaraj9872
    @prabhurangaraj9872 Рік тому +4

    Thank you

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Рік тому +2

    Thank u Mam 🙏🙏🙏🙏

    • @GUKNAIR
      @GUKNAIR Рік тому

      எதுக்கு? ஒரு பைத்தியம் பல பைத்தியங்களை உருவாக்குகிறது.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому +3

    Thank you maa

  • @lathavaradaraju
    @lathavaradaraju Рік тому +4

    Super 🙏

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Рік тому +2

    Thanks.