ஐயா மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன் என்னுடைய இரண்டு மகன்களும்பெரியவர் விருச்சிக ராசிசின்னவர் கடக ராசிஇருவரும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டஇதில் கூடாத பழக்கங்கள்என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏதாவது வழி காட்டுங்கள்ஐயா
சகோதர உங்க அப்பா இறந்த தேதி கிழமை நேரம் குறித்து உங்கள் வீட்டு பக்கத்தில் ஜோதிடர் யாரவது இருந்தால் அவரிடம் கொடுத்து கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் 11 மாதத்தில் வரும் 12 மாதத்திலும் வரும் பக்கத்தில் ஆறு குளம் இருந்தால் அங்கு திதி தரலாம் அன்று யாரவது ஐந்து பேருக்கு சாப்பாடு குடுங்க கண்டிப்பாக செய்யுங்கள் நல்லது
People who are in developed countries like USA ,UK ,Russia and Other European countries and Muslims countries never believe this concept which was created by Bhramins Bhramins to make business.....
அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டார்கள். பல ஆண்டுகள் ஆகி விட்டது.இபோது அப்பாவின் அப்பா இறந்து விட்டார். 5 மாதங்கள் ஆகி விட்டது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
Accho! I m thula rasi born on june 1. Do i have pithrudosam? My parents are alive. We did thila homam at rameswaram with my parents before my marriage due to delay in marriage before 12 years.
Every Saturday annadhanam one time kasi visit pani kovil thertham housela thelinga lastla our vellai posani oru old siva temples kodunka thoosam vilakidum
ஐயா வணக்கம். நான் ஈரோடு மாவட்டம். எனது அப்பா 22/8/2008-லேயும், அம்மா 15/3/2023. அன்று காலம் ஆகிவிட்டார்கள். இவர்களுக்கு இது வரை ஒரு முறை கூட திதி கொடுக்கவில்லை. ஆனால், இப்போ அவர்கள் இறந்த தேதி வரும் போது முதல் முறையாக கொடுக்கலாம் என்று இருக்கிறேன். அப்படி அவர்கள் இறந்த தேதி வரும் போது கொடுக்கலாமா? ஐயா. எனக்கு பதில் கொடுத்து உதவவும். நன்றி!🙏🙏
வணக்கம் என் பெயர் சம்பத்குமார் எனக்கு ஒரு சந்தோகம் என் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குன்னு சில ஜோசியர்கள் சொல்றாங்க ஆனா அப்பா இருக்காரு ஆனா எங்க கூட இல்ல சின்ன வயசுலநான் பிறக்கும் போதிலிருந்து அப்பா என் கூட இல்லமா இப்போ இல்ல எங்க இருக்கான்னு தெரியல தான் என் கூட இல்லமா எங்களை விட்டு போயிட்டாரு எனக்கு என் தாத்தா பேரு கூட தெரியாது இதுக்கு என்னமா பரிகாரம் நீங்களே சொல்லுங்க இதுக்கு என்ன பண்றது இதுக்கு என்ன பண்ணலாம் please sollu ga sir
Sir, My son is 33 years old and is still not married. He is born on 18th may and Thula Rasi. In his horoscope, Sun is in Rishabam. Hence based on your explanation he is having Pitru dosham. May be because of this his marriage is getting postponed. He is also having Sevvai Dosham. Myself and my wife have done several Homams, went to Rameswaram, Tiruchendur and other places. Myself and my wife are planning to goto Gaya but my son will not come. Is this ok? I have lost both my parents and doing Divesams without fail. Please advise. Can you give me your phone number pl? Regrads, Vasanth
your son must come. why is he not coming? The eldest son of the family bears the pitru dosham. please take him along so that his life will be blessed. take care.
வணக்கம் ஐயா பித்ரு. தோஷம் சாபம் எனறு ஒன்று உண்டா. அறவே கிடையாது. இறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறந்தபின் அவர்கள் மேன்நிலை அடைந்து விடுவார்கள். ஒருகாலும் அவர்கள் சாபமிடமாட்டார்கள். அப்ப சாபம் தோஷம் சொல்லப்படுவது வேறு விஷயம். இதற்கும் பித்ருக்களுக்கும் சம்பந்தமில்லை. எனவே யாரும் எதற்காகவும் வருந்த வேண்டாம்.
ஐயா என் மாமனார் அவர் அப்பாவுக்கு திதி அன்றைக்கு மாட்டுக்கு அரிசி வெல்லம் அகத்திகீரை தருகிறார் ஆனால் ஐயர் வந்து செய்யவில்லை இதனால் என் கணவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
Sir i have no son My husband.died in 2022 vaikasi month. Last.year my brother in law did.annual cetemony. This year can I arrange annadaanam in temple. Is it enough.
இப்பநான் கேட்கிறேன் பாருங்க கேள்வி;ஒருவர் ஒருவரது பிறப்பு ஜாதகம் லக்னத்தின் மிககுறுகிய ஆரம்பபுள்ளியிலும் ,ராசியானது கடைசி முடிவின் மிகமிக கடைசி முடிவுபுள்ளியிலும்,ஜென்மநட்சத்திரம் முடக்குநட்சத்திரமாக பிறந்த ஒரு ஜாதகருக்கு எவ்வாறு பலன் சொல்வீங்க .அவருக்கு ஜாதகத்தின் பனிரென்டு பாவகமும் வேலைசெய்யாமல் முடங்கிபோய் அல்லவா இருக்கும். எவ்வாறு பலன் சொல்லுவீங்க சொல்லுங்க பார்க்கலாம்.?
பரசுராமர் திதி கொடுத்த இடம். ஆனால் மாத மாத திதி கொடுப்பது நல்லது. நாம் நீர் அருந்தும் குடத்திற்கு அருகில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வர நல்ல தீர்வு கிடைக்கும்.
சார்பசித்தவங்ஙளுக்கு ஏழைபடிப்புக்கு உதவுங்கள் பாவமா புன்னியமா என்பதெல்லாம் மாயை சிவசிவ தவறாக நினைக்கவைண்டாம் தலை எழுத்துயாராலும்மாற்றமுடியாது அடியவன் அனுபவம் முயற்சி வெற்றிசஃதிடர்சொல்லும்கோவில்போனால் 360நாள் பத்தாது சிவசிவ
@@shivu-w8iஅய்யா தவறு.... திதி குடுப்பது நமது கடன் .... பிறருக்கு உதவுவது நமதுகடமை.... ஆகையால் இது இரண்டுமே செய்யவேண்டும்..... சிந்தித்து தெரிந்து அறிவுரை சொல்லுங்க.... சிவ சிவ
Subscribe - bit.ly/3lafXoo We will work harder to generate better content. Thank you for your support.
Hyy6
சுதர்சனவிஷ்ணு பதி படிக்கவும் பித்ருதோசம் நீங்க நன்றி ஐயா
தங்களின் தகவல் அருமை 🙏🌻🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏
Pitru sarvam Pooja details sent tome sir
Take good care when your parents are alive that itself will keep you away from all thosham
ஐயா மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன் என்னுடைய இரண்டு மகன்களும்பெரியவர் விருச்சிக ராசிசின்னவர் கடக ராசிஇருவரும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டஇதில் கூடாத பழக்கங்கள்என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏதாவது வழி காட்டுங்கள்ஐயா
தினந்தோறும் சுந்தர காண்டம் படித்து வரவும்.
Thank you so much sir for nice information
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir viruchigam rasi - Kettai nakshathiram eppadi irrukkum.
They never reply. Why. I am also Vrichigham n Kettai. Very Bad For 25 years.
Same here
சார் இறந்த திதி தெரியவில்லை சரியாக தெரியவில்லை என்ன செய்வது
Pitru dosh: visit Kashi, Gaya, Allahabad praygraj, else Rameswaram. If not do Sudharshana vishnu pati homam.
Please do videos in english, it will reach to more people sir.
If sun is taurus along with rahu in navamsa is it considered as pitru dosha
En thai thanthai iranthu 4 varudam mudinchu avarkal irunthu oru varudathil tharpanam koduka mudiyale na ore ponu avarkalku en thai mama veetlil enai koduka venda nu solitanga ipo kariya thadai iruku
அருமை 👌❤💜
Sir, my inlaws are not doing devasam for their parents. Our familt is suffering with lor of unimaginable problems. Can we do something from our side?
We had the same problem. I went to Kasi and Gaya to perform the rituals there and with gods grace step by step my life is getting better.
@@kanegeswarysubramaniam But how can we do rituals when our inlaws are alive?
Yes. Very useful.
Mun jenmathil shraadham seyaadhadhaal indha jenmathil varuvadhaa pitru dosham?
Sir my husband ku eruku avaru ore paiyan .but appa Amma erukanga .avangaluku ethula namibikai illa .naga enna pandrathu
Thank you thank you sir
Sir. December 29 12 2022 andru kakagam enai 3 murai righ side sudri vanthathu enna palan sir
Om namo narayana namahae 🙏🙏🙏🙏
May 14 th to June 14 th pirandha anaivarukume pitru dosham undaa????
Pengaluku pithu thosham unda joth8dar solgirar
Thank you
அண்ணா சிவாய நம எனக்கு ,தாத்தா நான் கொடுக்கலமா
ஏழாம் இடம் துலாத்தில் சனி சூரியன் 25 டிகிரி வித்யாசத்தில் உள்ளது. ராசி கடகம். என்ன பண்ணலாம்
Ayya Vanakam 🙏🏼
Naangal Most Viewers From Malaysia....
Kaasi Ellam Inngu Illai ....
Veru Vali Soolunga😢
அருமை
Thatha photos vettula entha direction vaikkalam
South
குழந்தை இன்மைக்கும் பித்துரு தோஷத்துக்கும் சம்பந்தம் இருக்கா ஐயா தயவு செய்து பதில் சொல்லுங்க
Yes
Moksha deepam powrnami anrru veetil yerralama solunga sir please
Star is visakam I forget to mention
In the above. Statement pl
தம்பதிகள் சேர்ந்து தி கொடுக்க வேண்டுமா கணவன் தனியாக செய்யலாமா
Super aiya
Iyya enakku appa amma illa avangaluku ore magal naan.... Naan first year thithi seiyalama... Am married enakku pannanum thonodhu..... Pls sollunga...
5:02
தெளிவாக கூறினீர்கள். நன்றி மாமா.
👍👍 🙏 🙏 True
மிக்க நன்றி ஐயா. இறந்த பதிவு தந்தமைக்கு வாழ்க வளமுடன்
Sir oru doubt ladies kum same procedure ah
🙏ஐயா, இறந்த தந்தைக்கு முதல் திதி எப்போது தர வேண்டும்??? 11 ஆம் மாதத்திலா? 12 ஆம் மாத்ததிலா?? எது சரி? தயவுகூர்ந்து கூறுங்கள்...
Anna.. Rasi padi.. Joshiyar ta kelunka date kuruchi tharuvanka na.. 11 masathula tha varum date..
@@rohini8634 thank u lot
சகோதர உங்க அப்பா இறந்த தேதி கிழமை நேரம் குறித்து உங்கள் வீட்டு பக்கத்தில் ஜோதிடர் யாரவது இருந்தால் அவரிடம் கொடுத்து கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் 11 மாதத்தில் வரும் 12 மாதத்திலும் வரும் பக்கத்தில் ஆறு குளம் இருந்தால் அங்கு திதி தரலாம் அன்று யாரவது ஐந்து பேருக்கு சாப்பாடு குடுங்க கண்டிப்பாக செய்யுங்கள் நல்லது
@@vijayalakshmikaliyaperumal2718 நன்றி நண்பரே 🙏
People who are in developed countries like USA ,UK ,Russia and Other European countries and Muslims countries never believe this concept which was created by Bhramins Bhramins to make business.....
Sir vanakam, naan firom malaysia.. sudhar sinam omam naan inkiye seiyalama?
அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டார்கள். பல ஆண்டுகள் ஆகி விட்டது.இபோது அப்பாவின் அப்பா இறந்து விட்டார். 5 மாதங்கள் ஆகி விட்டது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
Accho! I m thula rasi born on june 1. Do i have pithrudosam? My parents are alive. We did thila homam at rameswaram with my parents before my marriage due to delay in marriage before 12 years.
Even I'm thinking of thila homam.what happened after thilahomam?
@@shrikaarthiksivakasi5 I got married. All these happened before 12 years.
Sarventhira kulasarpa athitya poojai na enna sir.
அகால மரணம் அடைந்தவர்களுக்கு திதிகொடுக்கலாமா கொடுக்கலாம்என்றால் திதி கொடுக்கும் முறையை விளக்கம் தரவும்
Every Saturday annadhanam one time kasi visit pani kovil thertham housela thelinga lastla our vellai posani oru old siva temples kodunka thoosam vilakidum
ராமேஸ்வரம் சென்று அகால மரணமடைந்தவர்களுக்கு "தில ஹோமம்" செய்யவும்.
ஓம் அருணாசல சிவா🙏🙏
என் கணவருக்கு முதலதிவசம.
என் மருமகள் முலுகாமல இருக்காள்
திவசம் செயலாமா
Nice one
Nice information sir thank you 👍....
ஐயா வணக்கம். நான் ஈரோடு மாவட்டம். எனது அப்பா 22/8/2008-லேயும், அம்மா 15/3/2023. அன்று காலம் ஆகிவிட்டார்கள். இவர்களுக்கு இது வரை ஒரு முறை கூட திதி கொடுக்கவில்லை. ஆனால், இப்போ அவர்கள் இறந்த தேதி வரும் போது முதல் முறையாக கொடுக்கலாம் என்று இருக்கிறேன். அப்படி அவர்கள் இறந்த தேதி வரும் போது கொடுக்கலாமா? ஐயா. எனக்கு பதில் கொடுத்து உதவவும்.
நன்றி!🙏🙏
03:08 suriyanudan sani or sani kethu
Super
Lagnathil irundu 5 kedu irundhaal pithru dhoshama
அப்பா அம்மா இவர்கள் இருக்கும் போது பித்ரு தோஷம் செய்யலாமா??? எனக்கு திருமணமாகி இருபது வருடங்கள் ஆகின்றது குழந்தை இல்லை...
Arumaiyana Pathivu!
Thiruvallam parameshwari temple ponga
Meena laknathil sani kedhu joining
ஒருவர் ஒருத்தருக்குமட்டும் தான் கொடுக்க வேண்டுமா இல்லை அப்பா. அம்மா,அண்ணன் என்று பல பேருக்கு கொடுக்கலாமா
ஐயா ஆண் வாரிசு இல்லாத வீட்டில் பெண் பீமச்சடங்கு செய்யலாமா அவர்கள் கொல்லி போடலாமா
கூடாது. மகள் கையால் தரப்பை வாங்கி மற்ற ஆண் செய்ய வேண்டும்
சகோதரர் வணக்கம் என் மகன். துலாம் ராசி எப்படி இருக்கு அப்பா இல்லை
03:20 8 12 suriyan
If ladies has pitrudosham what is the pariharam
Listen again, answer is there.
Pithru thoshamum buddhi doshamum ondra?
வணக்கம் என் பெயர் சம்பத்குமார் எனக்கு ஒரு சந்தோகம் என் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குன்னு சில ஜோசியர்கள் சொல்றாங்க ஆனா அப்பா இருக்காரு ஆனா எங்க கூட இல்ல சின்ன வயசுலநான் பிறக்கும் போதிலிருந்து அப்பா என் கூட இல்லமா இப்போ இல்ல எங்க இருக்கான்னு தெரியல தான் என் கூட இல்லமா எங்களை விட்டு போயிட்டாரு எனக்கு என் தாத்தா பேரு கூட தெரியாது இதுக்கு என்னமா பரிகாரம் நீங்களே சொல்லுங்க இதுக்கு என்ன பண்றது இதுக்கு என்ன பண்ணலாம் please sollu ga sir
Epadi poga veandum thiruvanthapuram la irunthu
Sudarshana vishnu pathi
Iyya enaku 3 month la baby iruku ...after delivery la irunthu eagle thorathutu....attack panna varuthu regular ah vey....entha dosham illa baby kum....bt ennu tereyala ayya .....plzz reason solluga ayya
பெற்ற தகப்பன் உயிரோடு இருக்கும் போது திதி யாருக்கும் கொடுக்க கூடாது என்றால் மாப்பிள்ளை மட்டும் எப்படி கொடுக்க முடியும்?
Ladies epdi pithru thosam sari pana parikaram
Sir, My son is 33 years old and is still not married. He is born on 18th may and Thula Rasi. In his horoscope, Sun is in Rishabam. Hence based on your explanation he is having Pitru dosham. May be because of this his marriage is getting postponed. He is also having Sevvai Dosham.
Myself and my wife have done several Homams, went to Rameswaram, Tiruchendur and other places. Myself and my wife are planning to goto Gaya but my son will not come. Is this ok? I have lost both my parents and doing Divesams without fail. Please advise. Can you give me your phone number pl? Regrads, Vasanth
your son must come. why is he not coming? The eldest son of the family bears the pitru dosham. please take him along so that his life will be blessed. take care.
{k
Kodumudila seiyalama
Sir ninga sonna mathri en paiyanum may 23 tan piranthan so pithru thosam irruntha enna pannalam
Pengal tarpanam pannalaama ayya
வணக்கம்
ஐயா பித்ரு. தோஷம் சாபம் எனறு
ஒன்று உண்டா.
அறவே கிடையாது. இறந்தவர்கள்
எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும்
இறந்தபின் அவர்கள் மேன்நிலை அடைந்து விடுவார்கள். ஒருகாலும்
அவர்கள் சாபமிடமாட்டார்கள். அப்ப சாபம் தோஷம் சொல்லப்படுவது வேறு விஷயம். இதற்கும் பித்ருக்களுக்கும் சம்பந்தமில்லை. எனவே யாரும்
எதற்காகவும் வருந்த வேண்டாம்.
முன்னோர்கள் தன் சந்ததிகளை சாபமிடுவார்களா
சாபம் எல்லாம் விடமாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு ஒரு வருத்தம் இருக்கும் அந்த வருத்தம் நமது தலைமுறை பாதிக்கும்
Iranthu oru varusam kalichi avanga irantha naal apom iyer vachi veetla kalikalana dhosam varuma
@@GScooking115 சார் அவர்களும் சாமி போன்றுதான் அன்றாடம் வணங்கலாம் வருடாவருடம் வணங்கலாம் தவறில்லை
@@maharajan6982 ok anna
"உத்திராடம் நட்சத்திரம்" அன்றைக்கு வயதானவர்களுக்கு மாமிச தானம் செய்தால் பித்ருக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று படித்த ஞாபகம்.
உண்மையா எனத் தெரியவில்லை.
ஐயா என் மாமனார் அவர் அப்பாவுக்கு திதி அன்றைக்கு மாட்டுக்கு அரிசி வெல்லம் அகத்திகீரை தருகிறார் ஆனால் ஐயர் வந்து செய்யவில்லை இதனால் என் கணவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
முடிந்த வரை இல்லாதவர்கள். முதியவர்களுக்கு உதவி செய்து வாருங்கள்
ஐயர் தேவையில்லங்க, நீங்க செய்வதே நல்லதுதான் 👍 continue பண்ணுங்க
Kanyakumari kadalla vanthu tharpanam pannunga plz🙏
if annan , thambi is ther, annan maried, who shd do this pooja, or both shd do individually
ஐப்பசி மாதம் பிறந்து கும்பம் 😢😢 பித்துரு தோஷம் இருக்குமா
Sir enaku en kanavarukum petrorkal irukanka but enka munnorkaluku nanka seiyalama
பாபநாசம் போகலாமா.???
அப்பா வீட்டின் பித்ரு தோஷம் புகுந்த வீட்டிலும் தொடருமா?👈🙏🙏
No
Sir i have no son
My husband.died in 2022 vaikasi month. Last.year my brother in law did.annual cetemony. This year can I arrange annadaanam in temple. Is it enough.
Enakku rishabha laknam xsun irukku en son kku marriage nadakkanuum please sankadamairukku 33yrs old
Thularasi kannilaknam kadakathil sun mithunthil guru simmathil kethu
Sukran chevva budhan irukku thanu rasiyil Sani irukku kumbathil ragu irukku kannilaknam thil mandhi irukku DOB10/8/1989 now bhudahan thasai Chandra butthi pl pithru thosham undaaa? Father expired on 2015 itself please parikaram venum mahaperiyava Saranam saranam
Arpudhama soldringa sir 🎉🎉🎉
🙏
பித்ரு தோஷம் தமிழ் அர்த்தம் என்ன சொல்லுங்க இந்த தோஷ என்ற பொருளை கண்டு பிடித்து யார்
இப்பநான் கேட்கிறேன் பாருங்க கேள்வி;ஒருவர் ஒருவரது பிறப்பு ஜாதகம் லக்னத்தின் மிககுறுகிய ஆரம்பபுள்ளியிலும் ,ராசியானது கடைசி முடிவின் மிகமிக கடைசி முடிவுபுள்ளியிலும்,ஜென்மநட்சத்திரம் முடக்குநட்சத்திரமாக பிறந்த ஒரு ஜாதகருக்கு எவ்வாறு பலன் சொல்வீங்க .அவருக்கு ஜாதகத்தின் பனிரென்டு பாவகமும் வேலைசெய்யாமல் முடங்கிபோய் அல்லவா இருக்கும். எவ்வாறு பலன் சொல்லுவீங்க சொல்லுங்க பார்க்கலாம்.?
Kodumudi la pana koodatha
ஐயா பெண்களுக்கும் பித்ரு தோஷம் உண்டா? அவர்கள் எப்படி தர்பணம் விடமுடியும்?
Sir, contact no?
Sir
Sir Kerala thiruvallam la pannalama sir
👌
திருவல்லம் கேரளா சென்று திதி கொடுத்தால் 21 தலைமுறை சாபம் தீரும் என்பது உண்மைங்களா
பரசுராமர் திதி கொடுத்த இடம். ஆனால் மாத மாத திதி கொடுப்பது நல்லது. நாம் நீர் அருந்தும் குடத்திற்கு அருகில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வர நல்ல தீர்வு கிடைக்கும்.
@@thepublic970 Tithi kudukana thanni pakathula lamp veikalama?
IB
சார்பசித்தவங்ஙளுக்கு ஏழைபடிப்புக்கு உதவுங்கள் பாவமா புன்னியமா என்பதெல்லாம் மாயை சிவசிவ தவறாக நினைக்கவைண்டாம் தலை எழுத்துயாராலும்மாற்றமுடியாது அடியவன் அனுபவம் முயற்சி வெற்றிசஃதிடர்சொல்லும்கோவில்போனால் 360நாள் பத்தாது சிவசிவ
@@shivu-w8iஅய்யா தவறு.... திதி குடுப்பது நமது கடன் .... பிறருக்கு உதவுவது நமதுகடமை.... ஆகையால் இது இரண்டுமே செய்யவேண்டும்..... சிந்தித்து தெரிந்து அறிவுரை சொல்லுங்க.... சிவ சிவ
Sir idhu edhukkum irukku
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💯💯💯💯💯💯
Tq🌹💐
🙏🏿
தந்தை செய்த தவறு பிள்ளைகளுக்கு பித்ரு தோஷம் வருமா. அல்லது அவரவர் செய்யும் தவறு அவர்களுக்கே வருமா
Thanthai
Eanga family mattum kastam padudhu sir, nanga sister s rendu perukum baby illa, eann pandradhu
02:38