செல்லக்கிளி அப்பாவிற்கு ஏன் இந்த கவலை | Mr Suman

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @levelinemilanas818
    @levelinemilanas818 3 місяці тому +8

    கன நாள்க்கு பிறகு செல்ல கிளி அப்பாவை கண்டது சந்தோஷமாக இருக்கு அப்பா சுகத்துடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன்❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 місяці тому +6

    கிளியப்பாவைப் பார்த்தில் மிக்க மகிழ்ச்சி 👏🤝அவர் பூரணமாக குணமடைந்து வர ஆண்டவர் சுகம் கொடுப்பார் 🙏

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 3 місяці тому +6

    ✝️🙏வாழ்த்துக்கள் 🙏✝️செல்லக்கிளியப்பாவை பார்ப்பத்தில் மிகவும் சந்தோசம் 🙏✝️அப்பா ஒன்றும் ஜோசிக்காவேண்டாம் நீங்கள் கர்த்தருடைய கர்த்தருடைய கரத்தில் இருக்கி றீங்கள் அவரை அறியாமல் எதுவும் நடக்காது ❤️🙏✝️

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 3 місяці тому +5

    சந்தோசமாக இருக்குறது அப்பாவை பார்க்க ,கர்த்தர் கரம் உங்களோடிருக்கும்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 3 місяці тому +1

    எங்கட எங்கள் செல்லகிளி அப்பாவை கனவில்லை என்று பார்த்தேன் கண்டதில்லை மிகவும் சந்தோசமாக இருக்கு love you my dear Appa ❤️❤️❤️❤️❤️😍😍😍😘😘🙏🏼

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +3

    மகன் சுமன் மிகவும் சந்தோஷம் செல்லகிளி அண்ணாவின் வீடியோ போட்டதற்கு உடல்நலம் சுகமாகி வருகிறது என்றதும் மிக்க சந்தோஷம் இன்னும் புரண சுகத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤வாழ்க எல்லோரும் நலமுடன்❤❤❤❤

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 3 місяці тому +1

    அப்பாவை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 3 місяці тому +1

    சந்தோசமாக.இருக்கிறது.அப்பாவை.பார்க்க.கர்த்தா.கரம்.உங்களோடிருக்கும்..❤

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 2 місяці тому +1

    செல்லக்கிளி அப்பாவை கண்டது மிக மகிழ்ச்சி செல்லக் கலியப்பாக்கு மரணத்தை குறித்த பயமில்லை பயம் வேண்டாம்❤ மரணம் யாருக்கு எப்ப எப்படி சம்பவிக்கும் என்பது இறைவன் ஒருவருக்கு மாத்திரம் தான் தெரியும் ஒரு பழமொழி சொல்வார்கள் பாம்பு கடித்து தப்பினவர்களும் இருக்கிறார்கள் செருப்பு கடித்து செத்தவர்களும் இருக்கிறார்கள் எனவே முந்தின காலத்தில் இந்த கருவிகள் எல்லாம் இல்லை ஆனால் யாருக்கு என்ன வருத்தம் என்றும் கண்டுபிடிப்பது இல்லை இந்த கருவிகள் வந்ததனால் மனிதன் பயத்திலேயே இறந்து விடுகிறான் செக் பண்ணி பார்க் மட்டும் யாருக்கு எந்த வருத்தம் இருக்கென்று தெரியாது சும்மா இருப்பவர்கள் எல்லாம் திடீரென்று சாகிறார்கள் தானே செல்லக்கிளியப்பா நீங்க பயப்பட வேண்டாம் உங்களுக்கு ஒன்றும் நடக்காது சாவுக்கு வியாதி ஒரு காரணம் இல்லை அது யாரை வேண்டுமென்றாலும் எப்பொழுது என்றாலும் நடக்கும் எப்பொழுதும் மகிழ்ச்சியா இருங்க கர்த்தர் கரம் உங்களுடைய கூட இருக்கும்❤😮

  • @valarmathythiraviam4878
    @valarmathythiraviam4878 2 місяці тому +1

    Good to see Appa after so long. God bless you and stay strong and healthy!❤❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +2

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +4

    Suman Familie God bless you 🌹🌹🌹

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому +3

    செல்லக்கிளி அவர்களை பார்த்து அவரது அக்காவின் வீடியோவில்.கனகாலத்துக்கு பிறகு சுமன் வீடியோ வில் பார்க்கிறோம்.இருதய வருத்தம் உள்ளவர்கள் ரெஸ்ட் எடுத்தால் மிகவும் நல்லது.கொலெஸ்ட்ரோல் குறைந்தால் இரத்தம் சுத்திகரிப்பு நல்ல தாய் வரும்.Thank for sharing video.FROM CDN MONAA COOK./CANADA

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +4

    Appa God bless you 🙏🙏🙏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +1

    நிறைய நாட்களாக அப்பாவை காணவில்லை நன்றிங்க சுமன்

  • @52169
    @52169 3 місяці тому +1

    Sellakkiliappa we are praying for your speedy recovery. God bless all of you ❤❤

  • @52169
    @52169 3 місяці тому +1

    Congratulations brother 19k subscribers. God bless more success in your journey ❤❤❤

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 3 місяці тому +4

    காரணம் இல்லாமல் இடும் சாபம் தங்காது

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 3 місяці тому +1

    God bless you suman and appa and saru 🙏🇨🇭

  • @jacintharosewich145
    @jacintharosewich145 3 місяці тому +1

    Stay strong Anna. You will feel better soon. God bless you 🙏🙏

  • @suthansuthan3878
    @suthansuthan3878 3 місяці тому +1

    Unmai Unmai SaruAkka Appavaikk Kandathum Rompa Rompa Santhosam.Kadavulai Wendukiren.

  • @ulso7904
    @ulso7904 3 місяці тому +2

    Suman. Sharu. appa. ❤❤❤❤❤❤❤❤❤❤appa. Very good. Nice. family🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому +1

    Sellakili appavai parkka santhosamaka irukku. Ippadiye maintance pannavum.kooda sappaddil small onion...sonna venkayam more edukkavum. Santhosamaka irukkavum. Valthukkal all of you.

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 місяці тому +1

    God bless you appa , and , God bless you suman anna , and charu akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 3 місяці тому +1

    God bless your family 🙏🙏🙏

  • @JeganThisha
    @JeganThisha 3 місяці тому +1

    Very good appa

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 3 місяці тому +1

    👍

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 3 місяці тому +1

    ohm namasivaya

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 місяці тому +1

    வணக்கம் அப்பா 🙏🏻

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +2

    Sellakkili appa, saaru Akka, suman anna eallarum nalla padija santhosama eantha noinodijum illama eappavum santhosamaka maddum than irukkanum eandu kadavuldda vendikkolran God bless you

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 місяці тому +1

    அப்பா கவலைப்பட வேண்டாம் இயேசு கை விடமாட்டார்

  • @kittybala7951
    @kittybala7951 3 місяці тому +1

    Thiruppi sellakilli appa parthathu santosham👍❤

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 3 місяці тому +1

    😮😮😮

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 3 місяці тому +1

    Coreckt suman 😂sk Appa god bless you 🙏 🙏

  • @ulso7904
    @ulso7904 3 місяці тому +1

    Appa. Suman. Sharu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +1

    Hi suman anna

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 місяці тому +1

    🌺🙏🌺

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 3 місяці тому +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @chandran-wi4xt
    @chandran-wi4xt 3 місяці тому +1

    No goed saru

  • @shanvadivelu309
    @shanvadivelu309 3 місяці тому +1

    👍