உச்ச சந்தோசத்தில் கண் கலங்கிய சுமன்😭 அப்டி என்னதான் கேட்டான்? | A/l Result | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

КОМЕНТАРІ • 711

  • @uthayansella1666
    @uthayansella1666 26 днів тому +97

    கிஷ்ணா கஸ்ரப்பட்டது போல் சுமன் வரக்கூடாது என்ற மாமாவின் ஆசை இன்னும் சுமன் வளர வாழ்த்துக்கள்.

  • @rangini14
    @rangini14 26 днів тому +34

    நல்ல மாமா குடுத்து வைச்ச மருமகன்👍 சந்தோசமா இருக்கு பாக்க 🎉👍👍👍

  • @ednarajani4052
    @ednarajani4052 26 днів тому +42

    வாழ்த்துக்கள் சுமன் இப்படி ஒரு மாமா கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் god bless you🎉🎉🎉

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 26 днів тому +34

    மாமா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் வேற லெவல் சூப்பர் 🙌🙌🙌

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 26 днів тому +77

    உண்மையில் மகிழ்ச்சியின் உச்சம் ஏழ்மையை மறக்காத கிருஷ்ணா நன்றி ஆண்டவரே மருமகன் சுமன் சாதனையாளர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்

  • @suntharnada5271
    @suntharnada5271 26 днів тому +26

    அனைவருக்கும் வணக்கம் தமிழரின் மதிப்பிட முடியாத சொத்து கல்வி தான் அதற்கான அன்பு பரிசை கொடுத்து ஊக்கப்படுத்தும் கிறிஸ்னாவுக்கு வாழ்த்துக்கள் தம்பி சுமனும் தரணி புகழ வெற்றிகள் பல படைத்து தமிழனாய் தலைநிமிர வாழ்த்துக்கள் இந்த நேரத்தில் இவரை இந்த நிலைக்கு வர ஊக்குவித்த பெற்றார் அதிபர்கள் ஆசிரியர்களை மனமார வாழ்த்துகின்றோம் 👏👏🙏🙏
    "வலிகள் கண்ட மனிதர்களுக்கு தான் அடுத்தவர் வலிகள் புரியும்"என்ற உண்மையை மனதில் கொண்டு பயணம் செய்யவும் கிறிஸ்னா தம்பியும் அவரது உதவியாளர்களான தம்பி தங்கைகளும் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @sathuthilakarasa
    @sathuthilakarasa 26 днів тому +12

    வாழ்க்கையில் இப்படி ஒரு மாமா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள் சுமன்🤝🤝
    இது போன்று மேலும் உங்கள் வாழ்வில் வெற்றி பயணம் தொடர வேண்டும்.😊😊

  • @user-pd2dg9ml5d
    @user-pd2dg9ml5d 26 днів тому +14

    குண்டு தோசை அண்ணாவின் பிள்ளைகள் திறமையான பிள்ளைகள் தாய் தந்தைக்கு பெருமை சேர்த்த பிள்ளைகள்

  • @Rupa-Lifestyle77
    @Rupa-Lifestyle77 26 днів тому +35

    வாழ்த்துக்கள் சுமன். அக்காவின் வளர்ப்பு சுமனின் தெரிகின்றது.😊

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 26 днів тому +39

    சுமன் உங்கள் திறமைக்கு மாமாவிடம் இருந்து கிடைத்த கவிர் உங்கள் திறமை மாறமல் மேலும் மேலும் வழரணும் மாமா தான் பழுதாக்கியதாக இருக்க கூடாது சுமன் வாழ்த்துக்கள்

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 26 днів тому +24

    Super Krishna, பிரயோசனமான பரிசு வாழ்த்துக்கள் சுமன் ,ஆண்டவருடைய ஆசீர்வாதம் கூட இருந்து இன்னும் வழிநபத்துவதாக.

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 25 днів тому +4

    தம்பி சுமன் நல்வாழ்த்துக்கள். பல்கலைக்கழகம் சென்று உயரிய சாதனைகள் பல படைக்க வேண்டும். கிருஷ்ணா போல் ஒரு மாமா கிடைத்தமைக்கு நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நானும் உம்மைப் போல் மாவட்டத்தில் முதல் நிலையும்,அகில இலங்கையில் 12வது நிலையும் பெற்று பல்கலைக்கழகம் சென்றேன். நானும் வறிய குடும்பத்தில் தான் பிறந்து இந்த நிலையை அடைந்தேன். ஆனால் எனக்கு யாருமே இப்படியொரு அன்பளிப்பையோ உந்துதலையோ தரவில்லை. எனது அப்பா மட்டும் தன்னால் முடிந்தளவுக்கு ஒரு மவுண்டன் சைக்கிள் வாங்கித் தந்தார். அந்த வகையில் கிருஷ்ணாவின் நல்ல மனதை பாராட்டியே தீர வேண்டும். மேலும் உயர் நிலையை அடைய வாழ்த்துக்கள் சுமன். நீர் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கவும். நானும் அங்கு தான் படித்தேன்.

  • @senthilkalppana547
    @senthilkalppana547 26 днів тому +36

    வாழ்த்துக்கள் சுமன் நல்ல கெட்டிக்கார பிள்ளை இப்படியே தொடர்ந்து படிக்கவும்

  • @user-yx2bn1bp5z
    @user-yx2bn1bp5z 26 днів тому +5

    சுமனுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் தம்பி நல்ல படியாக பல்கலைகழகம் போய் கிருஸ்ணா மாமா மாதிரி பட்டதாரியாக வரனும் இன்னும் படிப்பின் தரத்தை வலத்து கொல்லுங்கள் சுமன் தப்பி உங்கள் அம்மா சூப்பர் பிள்ளைகளை அருமையாக வழத்து இருக்காங்க கிருஸ்ணா பரிசு குடுக்கும் போது சுமன் தம்பி அல அக்காவும் அழுதுட்டாங்க அதை பார்த்து நானும் அழுதுட்டேன் என் கனவர் கேட்டார் ஏன் நீ அழுவுரா நான் சொன்னேன் அவை களும் அழு நானும் அழுதுட்டேன் இது தான் அன்பு கிருஸ்ணா நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கனும் எங்கே குண்டுதோசை மாமா அவங்களும் இந்த வீடியோவில் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் சூப்பர் கிருஸ்ணா சுமனுக்கு தேவைக்கு ஏத்த மாதிரி பயனுல்ல பொருட்களை வாங்கி குடுத்துரீக்கீங்க சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 26 днів тому +12

    நல்வாழ்த்துகள் சுமன்.மாமாவைபோல் கெடிதனமாகபடித்து முன்னுக்குவரவேண்டும்.எனவாழத்துகின்றேன்.

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 26 днів тому +28

    இந்தமனசுதான் கடவுள் கிருஷ்ணாவின் அன்புக்கு நாங்கள் அடிமை.தான்அனுபவிக்கமுடியாத்தை மருமகன் அனுபவிக்க வேண்டுமென்று செய்த உதவிதான் மனசு. வாழ்த்துக்கள் சுமன்.

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 26 днів тому +6

    குறைஏதும் இல்லை நிறைமூர்த்திக் கிருஸ்ணா வாழ்த்துக்கள் சுமன் கிருஸ்ணாவின் மகத்தானபரிசு சிறப்பு 🎉🎉❤❤❤

  • @menakamanoharan1821
    @menakamanoharan1821 26 днів тому +5

    வாழ்துக்கள் சுமன்! நீங்கள் சித்தியடைந்து என் மகன் சித்தியடைந்து போல் மகிழ்வுதேன் . English யும் தேர்ச்சி பெறவும். . ஆங்கிலம் தெரிந்திருப்பதும் உங்கள் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் மிகவும் உதவும்,.
    மேலும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுடன் அனுஷியா சித்தி இல்லாதது மிகவும் கவலையாகஉள்ளது. கிருஷ்ணாவும் நீங்களும் சேர்ந்து அவ்ரகளையும் உங்கள் கொண்டாட்டங்களில் இணைக்க முயற்சிக்கவும் தயவு செய்து. இப்படி அவர் மட்டும் இந்த நிகழ்வில் பங்குபத்தாது மிகவும் வருத்தத்துக்கு உரியது

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 26 днів тому +4

    வாழ்த்துக்கள் தம்பிக்குட்டி ❤தாய்மாமனிடம் தான் உரிமையாக கேட்க முடியும் அதைவிட அதை வாங்கிக்கொடுக்கும் இடத்தில் மாமாவும் இருக்கணும் கிருஸ்ணா மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் என்றும் இதுபோல உங்கள் உறவு தொடர வேண்டும் .சுமன் எந்த உயரம் சென்றாலும் என்றும் இதுபோன்று எல்லோரையும் மதிக்கும் உள்ளத்துடன் எல்லோரிலும் அன்பு கொண்டு உங்கள் வாழ்க்கை தொடரவைண்டும்.

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 26 днів тому +14

    Krishna நல்ல வேலை செய்தீர்கள் மாமா என்ற வார்த்தைக்குறிய தகுதியை செய்துள்ளீர்கள், நல்ல வேலை.

  • @antosasi9507
    @antosasi9507 16 днів тому +1

    மூவொரு இறைவனின் ஆசீரும் அன்னை மரியாவின் வாழ்த்தும் என்றும் இருப்பதாக

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 26 днів тому +7

    உண்மையில் நான் பார்த்ததில் பிடித்தது கிருஷ்ணா பெரிய அக்கா குடும்பம்.
    ஏன் என்றால் அக்காவும் ஒரு அமைதியான தொற்றும்.
    அதேபோல் அந்த மகன்களும்.
    வாழ்த்துக்கள் சுமன் இந்த குடும்பத்தில் நல்ல ஒரு மகனாக வர வேண்டும் 🤲🤲🤲🤲🤲 வாழ்த்துக்கள் 💐🙌🏻🙌🏻🙌🏻🙌🏻.
    நானும் ஒரு அம்மா மாதிரி தான் இந்த காலை வேலைதான் கிருஷ்ணா வீடியோ பார்த்தேன்.
    மீண்டும் மீண்டும் வளர்ந்து நல்லவனாகி வருவாயாக 🙏🪔🪔🪔🪔🪔.
    அமைதி நல்லடக்கம் நற்குணம் நிறைந்த மகனுக்கு இந்த கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள் 💐🙌🏻

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 26 днів тому +10

    பார்க்க சந்தோசமாக இருக்கிறது தம்பியாக நன்றிங்க

  • @harirasiah98
    @harirasiah98 26 днів тому +12

    வாழ்த்துக்கள் சுமன் ❤️ இன்னும் பல படிகள் முன்னேறி வெற்றிநடை போடவேண்டும் ❤ வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️

  • @thilakavathynagamuthu1681
    @thilakavathynagamuthu1681 26 днів тому +8

    வாழ்த்துக்கள்கிருஸ்ணா. உங்ககுடும்பத்தைபார்க்கசந்தோசமாக இருக்கு

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 26 днів тому +2

    மிக மிக சந்தோசம் கிஸ்ணா வேற லெவல் இதற்கு ஒரு மனசு வேணும் கிஸ்ணா நிச்சயம் தம்பி வேற லெவல்ல சந்தோசப்பட்டிருப்பார் எதிர்பார்ப்பு நிச்சயம் எல்லோருக்கும் உண்டு எந்த வளியில் யார் செய்வார்கள் என்று தெரியாது இதுவரையும் எனக்கு எவ்வளவோ எதிர்பார்ப்புகள் இருந்தது ஆனால் செய்வதற்கு யாரும் இல்லை உங்கள் வீடியோ பார்த்து சில நொடிகள் கண் கலங்கிவிட்டேன் பழய நினைவுகள் கண்முன் வந்து சென்றது. மிகவும் சந்தோசம் கிஸ்ணா குடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும் கிஸ்ணா நிஜத்தில் றொம்ப சந்தோசப்பட்டு ரசித்து பார்த்த வீடியோ இது வேற லெவல் தம்பிகிஸ்ணா வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.

  • @mathinavam9847
    @mathinavam9847 26 днів тому +10

    வாழ்த்துக்கள் சுமன் 🎉🎉
    கிருஷ்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.❤❤.
    சுமன் மென்மேலும் பல பட்டங்கள் பெற வேண்டும் என்று மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 26 днів тому +1

    சுமனுக்கு வாழ்த்துக்கள் . இப்படி ஒரு மாமா கிடைத்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும் தம்பிகள். ஊக்குவிக்க இப்படி ஒருவர் இருந்தால் வாழ்க்கையில் எவ்வளவு உச்சத்திற்கும் போகலாம்.வாழ்த்துக்கள்.

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 26 днів тому +2

    Prais tha lord suman
    எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டுமென்று கர்த்தராகிய இயேசுவை நோக்கி பிரார்த்திக்கின்றேன் God Bless you magan

  • @ThilakarasaSangeetha
    @ThilakarasaSangeetha 26 днів тому +1

    வாழ்த்துக்கள் சுமன் இப்படி ஒரு மாமா கிடைக்க குடுத்து வைச்சிருக்கணும் god bluse you.

  • @kavithasiva3266
    @kavithasiva3266 26 днів тому +3

    வாழ்த்துகள் சுமன்.இன்னும்அதிக வெற்றிபடிகள் கான கடவுள் துணைசெய்வாராக.வெற்றிக்கு காரனமாக இருந்த சுமனின் அம்மாவிற்கும் வாழ்த்துகள்.கிருஷ்ணா மிகவும் தேவையான kiftd.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 26 днів тому +36

    குடுத்து வைத்த சுமன் இப்படி ஒரு மாமா கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி செல்ல வேண்டும் இப்படி சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤

    • @Shobha1122
      @Shobha1122 26 днів тому +1

      Unmaithan 💯 ippidi oru aaijee mama aanpana mama kidaikka kuduththu veccha Suman Krishna appidiye ungala polayee appidiye irukkaru Suman valththukkal suman and Krishna eppavum eppidijee neengal santhasamaga irukkanum engalukkum roompa santhosam Krishna ❤❤❤❤❤❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 26 днів тому +10

    எங்கள் எல்லோருக்கும் சுகந்தை நிறைய பிடிக்கும் ❤️❤️❤️❤️... சூர்யாவின் தம்பி கார்த்திமாதிரி....

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 26 днів тому +3

    கிருஷ்ணா சுமணுக்கு நீங்கள் சந்தோசத்தை வெரப்பண்ணிபோட்டிங்கள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @janadeepa9016
    @janadeepa9016 26 днів тому +33

    சுமன் குட்டி கண்கலங்கி அழுதிட்டன். வரும்போது நான் செல்லக்குட்டியை சந்திப்பேன்.... வாழ்த்துக்கள் குட்டி.........

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 26 днів тому +7

    சுமன் எதிர்காலம் ஒளிமயமான தாக இரக்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @manjupragasam5316
    @manjupragasam5316 26 днів тому +6

    வாழ்த்துக்கள் Suman மிகவும் பெருமையாக இருக்கிறது 💐💐💐🎉🎉maamanudaya gift superrr❤❤

  • @teyak1472
    @teyak1472 26 днів тому +2

    Hi Krishna, நீங்கள் கஸ்டத்தில் படித்தீர்கள். ஆனால் நீங்கள் பட்ட கஸ்டம் மருமகனுக்கு வரக்கூடாது என்று அவரை மிகப்பெரிய சந்தோசத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்.
    மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
    சுமன், மேன்மேலும் நல்ல படியாக படித்து சிறப்பாக வளர வாழ்த்துக்கள்!
    ❤️❤️❤️

  • @susiendranss6095
    @susiendranss6095 26 днів тому +5

    வாழ்த்துக்கள் சுமன் தம்பி ......

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 26 днів тому +7

    ❤❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி ஆனாலும் சூழ்நிலை மாறாது தொடர்ந்து படித்து மாமாவின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுங்கள்.

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 26 днів тому +8

    இறைவன் அருள் ஆசியுடன் கல்வியில் சிறப்பு சித்தியடைந்த சுமனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மேன்மேலும் பல சாதனை படைத்து கிருஷ்ணா ! மாமாவைப்போல சேவையாற்ற வேண்டும். 👍👍👌👌👌👏👏👏

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 26 днів тому +17

    Krishna உங்களுடைய பெயருக்கு ஏற்றமாதிரியே உங்களை கடவுள் படைத்துள்ளார். நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் சுகநலத்துடன் வாழ இறைவணிடம் பிரார்த்திக்கின்றேன்.

    • @Shobha1122
      @Shobha1122 26 днів тому

      Unmaithan Krishna ❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 26 днів тому +5

    Yes true karsnha ❤❤❤ congratulations suman God bless you all family s

  • @guru3993
    @guru3993 26 днів тому +2

    வாழ்த்துக்கள் சுமன்❤👏👏👏👏 இப்படி ஒரு சொந்தம் கிடைக்க குடுத்து வைக்கணும் தான் அனுபவிக்கல தன் மருமகன் அனுபவிக்கனும் எண்டு சந்தோசம் கிருஷ்ணா ❤🙏🏾

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 26 днів тому +7

    Sk &Kavithas &yathu God bless you 👍🇩🇪

  • @Sujathal1234
    @Sujathal1234 26 днів тому +2

    Congratulations dear Suman thungam 👏👏👏
    God bless you dear ✝️💞🙏
    Very very happy to see brother Krishna showing his love and making Suman happy 🎉❤🎉

  • @ravindransivarajah4717
    @ravindransivarajah4717 26 днів тому +1

    Congratulations GOD BLESSINGS YOU LIFE TIME

  • @sivastudio3282
    @sivastudio3282 26 днів тому +4

    வாழ்த்துக்கள் தம்பி சுமன்

  • @SuvithaArunthavam
    @SuvithaArunthavam 26 днів тому +3

    Suman congratulations really proud of you
    Kirahna vera leval

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 26 днів тому +1

    இந்த வீடியோ பாக்கும் போது கண்ணீர்வந்துட்டதுது ஒற்றுமையான குடும்பம். எப்பவுமே சந்தோசமா இருக்கனும்

  • @thejashreevasanthan7307
    @thejashreevasanthan7307 26 днів тому +1

    சுகந்தன், சுமன், சுக்கு எல்லாரும் அழகான பிள்ளைகள். வாழ்த்துக்கள் எல்லாருக்கும். படிப்பு ரொம்ப முக்கியம் ❤️ cute

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 26 днів тому +2

    Congratulations suman❤
    Thanks Krishna ❤
    God bless you 🙏

  • @SurenSutha-kh4pf
    @SurenSutha-kh4pf 26 днів тому +3

    வாழ்த்துகள் அண்ணா
    Jesus bless you

  • @travelwithsong797
    @travelwithsong797 26 днів тому +20

    வாழ்த்துக்கள் சுமன் 🎉❤ இன்னும் பல படிகள் முன்னேறி வெற்றிநடை போடவேண்டும்..😊 congratulations 👏🏼

  • @dhashdivya2520
    @dhashdivya2520 26 днів тому

    உங்கள் அன்பிற்கு ஈடே இல்லை அண்ணா வாழ்த்துக்கள் சுமன். smile killer Krishna anna🥰 god bless you

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 26 днів тому

    Congrats suman.
    தான் இழந்த மகிழ்ச்சியை,
    தன் மருமகனுக்கு அளித்த,
    பாசமிகு மாமனை வாழ்த்துதற்கு வார்த்தைகளில்லை,
    God bless you,
    Good luck appan ❤.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 26 днів тому +3

    வாழ்த்துக்கள் சுமன்.

  • @ThangavelNarmithan-ir8nc
    @ThangavelNarmithan-ir8nc 26 днів тому +4

    Valththukkal suman thampi🎉🎉🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 26 днів тому

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா.நீங்கள் செய்த உதவி மிகப்பெரிய உதவியாக தெரிகிறது.மாமா மருமகனுக்கு செய்த உதவி பார்க்க மிக மிக சந்தோஷம்.இன்னும் கொடுக்க தான் பிள்ளைகள் முன்னேறுவார்கள்.சுமன் வாழ்த்துக்கள்.சுமனின் தம்பி சுக்குவுக்கும் எடுத்துக்காட்டு.FROM CANADA.

  • @godblessyou4689
    @godblessyou4689 26 днів тому +1

    உண்மையிலே இந்த மாதிரியான பிள்ளைகள் கிடைப்பது கடவுளின் கிஃப்ட் தான்.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக. நான் சென்னையி்ல் இருக்கேன்.நாங்க சிலோன்க்கு வரும்போது கண்டீப்பா உங்க எல்லோரையும் பார்க்கவருவேன்.அப்பாவை ரொம்ப விசாரித்தாக சொல்லுங்க. இந்த தம்பிக்கு என்னுடை வாழ்த்துக்கள்🎉😇🙌

  • @christiansjerry
    @christiansjerry 26 днів тому +2

    Super May GOD Bless you Suman

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 26 днів тому +2

    வாழ்த்துக்கள் சுமன்மென்மேலும் கல்வி வளர வாழ்த்துக்கள் ❤

  • @King-kw8op
    @King-kw8op 23 дні тому

    சுமன் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐எங்களிடம் இருந்து யாரும் அபகரிக்க முடியாத சொத்து நமது கல்விதான். எமது மாவட்டத்தில் முதலாம் இடம் வருவது சுலபம் அல்ல, எமது மண்ணிற்க்கும், உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் குடும்பத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள மிகவும் மகிழச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது💖 கிருஷ்ணா எல்லோருக்கும் நீங்கள் முன் மாதிரியாக இருக்கின்றீர்கள்💖மருமகனுக்கு அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சுமனை ஊக்கப்படுத்துவதை இட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது😍சுமன் நீங்கள் பல்கலைக்கழகத்திலும் சிறந்த மாணவணாக திகழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💖கிருஷ்ணா,சுமன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் என்றும் ஆசிர்வதிப்பார்😀🏠

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 26 днів тому +1

    Hi கி௫ஸ்ணா கவி வாழ்த்துக்கள் சுமன் குட்டிக்கு என் வாழ்த்துக்கள் உங்களுக்கு இப்படி ஓ௫ மாமா கிடைத்ததுக்கு நிங்கள் சந்தோசப் படவேண்டும் சுமன் கி௫ஸ்ணா சொன்னது போல் சுமனுக்கும் அப்படி ஓ௫ நிலமை வரகுடாது என்று சுமன் மாமா அசைப்பட்டதை போல் நன்றாக படியுங்கோ நிங்களும் கி௫ஸ்ணாவை போல் நல்ல நிலமைக்கு வரவேண்டும் சுமன்குட்டி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கி௫ஸ்ணாவின் பரிசு Super 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ வாழ்க வளமுடன்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 26 днів тому

    மேலும் பல சாதனைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமன் .
    God bless you suman ❤❤❤❤❤❤

  • @deborahthevi718
    @deborahthevi718 26 днів тому +4

    சூப்பர் கிருஷ்ண

  • @user-kg8kh9yw1l
    @user-kg8kh9yw1l 26 днів тому +1

    வாழ்த்துக்கள் சுமன். உண்மையில் நீங்கள் குடுத்து வைத்தவர் இப்பிடி ஒரு மாமா கிடைத்ததற்கு. கிருஷ்ணா அவராகளே சுமனை சந்தோஷப்படுத்தி பார்த்தது எங்களுக்கும் பெரு மகிழ்ச்சியை எட்படுத்துகின்றது. 🎉🎉

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 26 днів тому +3

    வாழ்த்துகள் சுமன் ❤❤

  • @siyamasellathamby811
    @siyamasellathamby811 26 днів тому +3

    Congratulations Suman
    Super Kirishna

  • @razikharis4617
    @razikharis4617 26 днів тому

    வாழ்த்துக்கள் சுமன் ப்ரோ, எல்லாவற்றுக்கும் ஒரு எடுத்து காட்டாக இருக்கும் SK bro க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 26 днів тому

    வாழ்த்துக்கள் சுமன்.ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @sivakumar1029
    @sivakumar1029 26 днів тому +2

    Congratulations 🎊 👏 💐 brother. God bless 🙌

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 26 днів тому +1

    Congratulations Suman District first 3A. You all the best in future.

  • @sasikalaragishan7974
    @sasikalaragishan7974 26 днів тому +2

    Congratulations suman God bless you 🎉🎉🎉

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 25 днів тому

    Super Krishna very lucky marumagan. God bless you. Good mark.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 26 днів тому +10

    இப்படி ஒரு family பார்க்கவே ரொம்பவே சந்தோசம்

  • @52169
    @52169 26 днів тому +4

    Congratulations suman god bless more success in your journey ❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 26 днів тому +2

    Super congratulations suman education is importance keep going all the best your future 👏👌💐❤️❤️❤️❤️😍😍😍

  • @rajiraja5515
    @rajiraja5515 26 днів тому +2

    Thank you Krishna nice uncle to him ❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 26 днів тому +2

    உண்மையில் எங்கட வீட்டில் நடந்த மாதிரி இருக்கு சந்தோஷம் தாழ்மையானவர்களை தேவன் உயர்த்துகிறார் மாமா கஸ்டதில் படித்தான் ஆனால் மருமகனுக்கு அந்த நிலை வரக்கூடாது எல்லா உதவியும் மாமா செய்யவே வேண்டும்

  • @user-lk1nq1rg2i
    @user-lk1nq1rg2i 26 днів тому +4

    God bless you

  • @Suvenika
    @Suvenika 26 днів тому +1

    Superb Kirushna.Eppade oru mama kidaika suman koduthu vaithu erukanum.epoavum epadeje happy a erunko.God bless you

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 26 днів тому +1

    வாழ்த்துக்கள் சுமன். வாழ்க வளர்க❤❤❤

  • @tavikasellan133
    @tavikasellan133 26 днів тому +1

    Congratulations suman kirushna kavidas and yathu god bless you

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 26 днів тому +6

    Suman God bless you Germany 🌹🌹🌹👍

  • @KavithaShanthakumar-rf5fw
    @KavithaShanthakumar-rf5fw 26 днів тому +2

    Congratulations and may god bless you Suman 🎉

  • @user-lk1nq1rg2i
    @user-lk1nq1rg2i 26 днів тому +5

    God bless you 🎉🎉🎉❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 26 днів тому

    Super🎉congratulations & God bless you suman❤🎉

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 26 днів тому +1

    வாழ்த்துக்கள் சுமன் இப்பிடி ஒரு மாமா கிடைச்சது. ஒரு பொக்கிஷம் ❤️ கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா வாழ்த்துக்கள் 🥰

  • @thanaletcumitharmalingam4410
    @thanaletcumitharmalingam4410 26 днів тому

    சுமனுக்கு வாழ்ததுக்கள் வாழ்கவளமுடன் நீங்கள் எல்லோரும் என்றும் இதே மகிழ்சியுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @LadduMama-cu7oc
    @LadduMama-cu7oc 5 днів тому

    Good bless you valththukkal Suman

  • @bairathymani
    @bairathymani 26 днів тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி Alபாஸ்பண்ணவாழ்த்துக்கள்

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 26 днів тому +1

    Krishna suman feeling better but your akka feeling much happy

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 26 днів тому

    Hi Kirshna and Kavithas சுமன் வாழ்த்துக்கள் உண்னமல ஒருத்தர் நல்ல நிலைக்கு இருந்தார்கள் என்றால் அவங்க பழைய நிலய மறந்து வாழ்வாங்க ஆனால் எமது மக்களின் கண்ணிறை துடைத்து கொண்டு இருக்கும் எமது கிருஷ்ணா பழைய வாழ்க்கையினை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மாமா என்ற முறையில் சரியா பன்னிட்டங்க நல்ல உள்ளம் கிருஷ்ணா எப்பவும் நலமுடன் வாழ இறைவன் துணை புரிவான்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 26 днів тому +6

    வாழ்த்துக்கள் ❤️ சுமன்❤
    மூன்று பிள்ளைகளும் நல்ல அருமையான பிள்ளைகள். ❤❤❤
    இப்படி ஒரு மாமா கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்.
    கிருஷ்ணாவின் மனது தங்கம்❤❤
    தான் பட்ட கஷ்டங்கள் தனது மருமகன் படக்கூடாது என்று நினைக்கிற மனது தான் தங்கம்❤
    சும் அழ நானும் அழுதிட்டன்.
    ❤எனக்கு ❤சுகந்துக்குட்டி❤சுமன்குட்டி❤சுக்கு செல்லம்❤❤❤இவங்க மூன்று பேரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
    ❤சுமனிற்கு இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 26 днів тому +4

    Congratulations Suman💐all the best for your future 👍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 26 днів тому +2

    Congratulation you can be proud for your family continue his studies and must archive his aime

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 26 днів тому

    வாழ்த்துக்கள் சுமன்.இப்படி ஒரு மாமா இருக்க குடுத்து வைக்கனும். ❤❤❤

  • @SieamalaT
    @SieamalaT 26 днів тому

    Congratulations Suman
    Thankyou Krishna give the phone and laptop for Suman.Very good uncle.

  • @user-qy2qi6uq4q
    @user-qy2qi6uq4q 25 днів тому

    வாழ்த்துக்கள் ஆண்டவர் ஆசீரவதிப்பாராக💐