ராஜபக்ச, ரணில் வந்தால் இதை கேளுங்கள் | பருத்தித்துறையில் நடந்த விழா | Tamil | Srilankan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • ராஜபக்ச, ரணில் வந்தால் இதை கேளுங்கள் | பருத்தித்துறையில் நடந்த விழா | Tamil | Srilankan Tamil
    #mrsuman
    #tamil
    #jaffnasuthan
    #jaffnatamilvlog
    #birthdaywishes
    #jaffnavlogs

КОМЕНТАРІ • 52

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 7 годин тому +11

    எங்களுக்கு ஈழம் தேவையில்லை.எல்லா மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் எங்கள் விருப்பம். எங்களுக்கு கிடைத்த ஒரு தெய்வத்தை நாங்கள் போற்றி வணங்குவோம், வெற்றி மாலை சூடுவோம். இவருடைய திட்டங்களை தெரியாமல் மற்றவர்களுக்கு வாக்களித்தீர்கள்.அதில் எந்த தப்பும் இல்லை. எனியும் வாக்களிப்பதை தவறவிட்டு விடாதீர்கள். AKD வெல்ல வேண்டும் நாட்டை ஆழவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️💯💯💯💯❤️❤️🙏🙏♥️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️♥️🙏🙏❤️❤
    வாழ்க AKD வளர்க உங்கள் திட்டங்கள் எல்லோரு ஒரு குடையின் கீழ் நிற்போம்☔ ☔ ☔ ☔ ☔ ☔ ☔ ☔ ☔🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @vethanayagamjeyarajah5395
      @vethanayagamjeyarajah5395 5 годин тому +1

      பொறுத்திருங்கள் உங்கள் தெய்வம் உங்களுக்கு செய்வார் நல்லாய்

    • @PuleynThas
      @PuleynThas 2 години тому

      @@vethanayagamjeyarajah5395 நக்கலாக இருந்தாலும் எல்லா இலங்கையர்க்கும் அனுர ஒருவரே திசைகாட்டி.

  • @manomano4658
    @manomano4658 6 годин тому +7

    ஆட்சியமைக்க அனுரவுடன் கைகோர்த்து ஒவ்வாரு இலக்கையரும் நிற்போம்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Годину тому

      மெல்லமெல்ல
      இனவாதக்குரல்
      வருகின்றதே கேட்கவில்லையா

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 5 годин тому +2

    THANK YOU FATHER GOD BLESS YOU

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 5 годин тому +9

    🙏 வணக்கம் உறவுகளே சமத்துவம் சகோதரத்துவம் கொண்டு மூவின மக்களையும் அரவணைக்கும் நல்லதோர் ஜனங்களின் அதிபதியாக திருமிகு அனுர குமார திசாநாயக்கா இருப்பார் என்ற நம் நம்பிக்கையுடன் தோழர் அநுரா ஐயாவின் கரங்களை இறுகப் பற்றி வாக்களித்து வெற்றி பெற வைப்போம் இதுவே எமக்கு இறுதி வாய்ப்பு🤝

    • @parmaalpelaiveknaraja8668
      @parmaalpelaiveknaraja8668 5 годин тому +3

      இறைவன் அளிக்கும் இறுதி சுற்று.இந்த சந்தர்ப்பத்தை தவற விடாது பயன் படுத்தி திசைகாட்டியை பாராமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை அடையச் செய்து வருங்கால தமிழ்ச் சந்ததி வளமாக வாழச் செய்வோம்.

    • @thavamt1776
      @thavamt1776 Годину тому

      அரசு வேலை தேடுவதை மக்கள் கைவிட வேண்டும்... நாமும் தனியார் வேலைக்கு போக வேண்டும்... இது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முக்கியமானதாகும்
      *ஏனெனில், அரசு வேலையில் வேலை செய்தால் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கிடைக்கும்*
      People should stop seeking govt job... We need to do go for private job as well... This is also important to develop the country
      *BECAUSE WORKING IN GOVT JOB MEANS YOU ARE PAID USING TAX MONEY*

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 4 години тому +2

    Good bless you brother ❤

  • @Reemi-c1k
    @Reemi-c1k 4 години тому +2

    Ippothu Jaffna niraya makkal kavalai paduvaarhal naama Anurakumara Disanayaka janathipathi Ku vaaku podavillaye endru aanaal varum November 14 ungaluku innuma oru santharpam varuhirathu ithai thavara vidaatheerhal makkale vaalthukal ❤

  • @rajaponniah5023
    @rajaponniah5023 5 годин тому +3

    God Jesus Bless President of Srilanka Anura Desanayaka and People of Srilanka.

  • @patjay2646
    @patjay2646 4 години тому +1

    Thank you Suman for sharing this video, blessed day.

  • @PuleynThas
    @PuleynThas 6 годин тому +4

    அந்த வெள்ளைக்கொடியை ஏற்றும்போது என்னை அறியாமலே என் கண்ணில் நீர் கொட்டுகின்றது காரணம் நானறியேன்.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 3 години тому +1

      Me too

    • @eishaeisha2453
      @eishaeisha2453 Хвилина тому

      நானும் அழுதுவிட்டேன் எங்கள் உறவுகள் வெள்ளை கொடியுடன் போனவர்களுக்கு முடிவு இன்று வரை கிடைக்கவில்லை💔😭😭

  • @theiventhiran17
    @theiventhiran17 Годину тому +1

    Anura bro nallathe seivar nenkal nampallam🙏👍

  • @Blazeaken972
    @Blazeaken972 2 години тому

    தம்பி சுமன் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நன்றாக யோசனை செய்து கதைக்க வேண்டம். நாங்களும் இலங்கையில் இருந்தவர்கள் தான்

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 5 годин тому +2

    HAPPY TO SEE YOU ALL

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 годин тому +1

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @AnonanKwt
    @AnonanKwt 3 години тому +2

    Vanakkam uravukal

  • @sriselva.1309
    @sriselva.1309 5 годин тому +3

    முதல் மக்களுக்கு வாக்கு போடும் முறையை தெளிவாக்க வேண்டும்.

  • @ulso7904
    @ulso7904 4 години тому +2

    Suman 🎉🎉🎉🎉🎉

  • @KarenNansi
    @KarenNansi 7 годин тому +2

    ❤🎉🙏🙏👍

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 5 годин тому +4

    நம்பிக்கைதான் வாழ்க்கை. 70 வருடத்துக்கு மேலாக பாதிக்கப்பட்ட இனம். நிம்மதியாக மூவின மக்களும் எவ்வித வேறுபாடின்றி ,பிரச்சனைகள் இன்றி வாழ்வார்கள் இவரின் ஆட்சியில் என நம்புகிறார்கள். அது பொயய்யாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அநுரவின் பொறுப்பு .

    • @PuleynThas
      @PuleynThas 2 години тому +1

      @@KandasamyKiritharakuhan-rx4dw பொய்யா அது அனுர இற்கு தெரியாது.

  • @moooooo6505
    @moooooo6505 5 годин тому +2

    ❤❤❤❤❤❤

  • @manomano4658
    @manomano4658 6 годин тому +1

    🎉🎉🎉❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 5 годин тому +1

    👍

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 6 годин тому +1

    👍❤️❤️❤️

  • @PakiyaSiva
    @PakiyaSiva 6 годин тому +1

    God bless you

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Годину тому +1

    எமது பிரதமர் அனுர திஸாநாயக்கவை பெற்றுக் கொண்டமை எமக்கு பாக்கியம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
    பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற எங்கள் ஜனாதிபதிக்கு வாக்களியுங்கள். ஊழல் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் கவனமாக சிந்தியுங்கள். மிக்க நன்றி.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 годин тому +2

    Hi Anna

  • @Rany-uJesus
    @Rany-uJesus 3 години тому +1

    🎚🗽

  • @யுரொப்
    @யுரொப் 29 хвилин тому

    வடகிழக்கில் நீதவான் நீதியரசர் லைசன்ஸ் உயர்திரு விக்கி அவர்கள் 6 வகுப்பு படித்துவிட்டார் அது தெரியாட்டி தெரிந்துகொள்ளுங்க

  • @theiventhiran17
    @theiventhiran17 Годину тому

    Hi Thampi nenkal yarukku wot poddinkal unmaiya solluno unkal nermai mukkiyam

  • @theiventhiran17
    @theiventhiran17 Годину тому

    thampi ini than unkal munneththam isttad , naan sonnathu thappu eanral mesach pnnunko plz

  • @sivaganeshsithamparanathan7024
    @sivaganeshsithamparanathan7024 4 години тому

    SbA co Wark

  • @425walmer7
    @425walmer7 Годину тому

    Romba Nallam Thambi Kadavul Thaan JVP Thalaivar Anuppiyavar🤣🤣ENI NAANGAL THESIYATH THALAIVARAI ILLAI THESATH THALAIVARAI KONDADUVOOM🤣🤣
    Entha Varudam Maveerar Thinam Thevai Illai Eniyum Thevai Illai, Adutha Varudam Muthal JVP Sakothararkalin Ninaivi Thinathai April Masam Kondaduvoom🤣🤣🤣🤣
    Emathu Nadu Pasisa Pulikalukku Ethirana Uththathil Vendrathai KIRI BATH & KAVOON Koduthu Kondaduvoom🤣🤣🤣🤣🤣
    Vadakku - Killakkai JVP Piriththathaiyum Kondaduvoom🤣🤣🤣🤣🤣
    Mahana Sabai Athikarangalukku Ethiraka Nadalaviya Alavil Singala Makkalai Serthu Kalavarangal Seithathi Kondaduvoom🤣🤣🤣🤣
    1983 July Kalavarathai JVP Thalamai Nindru Nadathiyathai Kondaduvoom🤣🤣🤣🤣🤣🤣
    THAMIL THESIYAM KATHAIKUM VASARUKALAI ADITHTHU THURATHUVOOM🤣🤣🤣🤣🤣

  • @theiventhiran17
    @theiventhiran17 Годину тому

    thampi phon number eaduththu vidden phon eaduththal answer pannunko plz

  • @theiventhiran17
    @theiventhiran17 Годину тому

    thampi nenkalm ini ippadi nwes podunko nenkal eankaijo povinkal thampi naan sonnathu thppu eanral mannikkavum plz, unkal phon number venum thampi