பராமரிப்பு இல்லத்துக்கு போக மறுத்த குழந்தைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

КОМЕНТАРІ • 45

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci 6 днів тому +1

    சிறந்த கிராம செயலாளர் வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏💞

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 12 днів тому +1

    ஹொஸ்டல் தான் நல்லம்.அம்மா அப்பா இல்லாமல் நாங்களும் ஹொஸ்டல் தான் இருந்தோம் பாதுகாப்பும் இருக்கும்.

  • @Keetha555
    @Keetha555 22 дні тому +13

    உண்மையில் போற்ற வேண்டும் ஊர் மக்கள் நல்ல ஒரு உதவியாளராக இருக்கிறார்கள் அதிசயமாக இருக்கின்றது உண்மையில் அக்கறை உள்ளவர்கள் தலை வணங்குகின்றேன்

  • @Keetha555
    @Keetha555 22 дні тому +9

    உதவியை செய்தவர்களுக்கு கோடி புண்ணியம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤

  • @jothikula8729
    @jothikula8729 22 дні тому +12

    மணிமணியான பிள்ளைகள். தகப்பனுடன் இருப்பது சிறப்பு, முதல் பெண் தொழில் கல்வி கற்று குடும்பத்தை முன்னேற்றட்டும்.

  • @mohanrajk3468
    @mohanrajk3468 20 днів тому +6

    பெண் பிள்ளைகள் பாதுகாப்பு தேவைதான்

  • @Keetha555
    @Keetha555 22 дні тому +17

    கார்த்திக் தயவுசெய்து அத்தையின் வீட்டை போகிறார்கள் நீங்கள் சொன்ன மாதிரி எத்தனை நாளைக்கோ தெரியவில்லை அவர்கள் கஷ்டப்பட்ட குடும்பம் ஆறு பிள்ளையை பார்ப்பது சும்மா விஷயம் இல்லை மூத்த மகள் பார்த்தால் தனக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் போல கிடக்கு ஆனா அந்தப் பிள்ளையின் வயசு அப்படி தயவுசெய்து அந்த பிள்ளைகளில் தொடர்பில் இருங்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கண்காணியுங்கள் அதே மாதிரி அந்த ஊர் மக்கள் தயவுசெய்து கண்காணியுங்கள்

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i 21 день тому +1

      ஆம் கார்த்திக் இவர்களுடன் தொடர்பு வைத்து கண்காணியுங்கள்.

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 21 день тому +5

    மூத்த பிள்ளை ஒரு வித்தியாசமான பெண்ணாகா இருகிறா அம்மா இறந்து 6நாள் சொண்டுக்கும் லிப்ரிக் ,மெக்காபில் கலக்கிறா ,மற்ற பிள்ளை தாயின் இழப்பில் இருந்து மீளவில்லை,மூத்தது மேச்சல் பண்ணுவதற்கு வசதி தேடுது

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 21 день тому +5

    ஆறு பிள்ளைகளா😮 என்ன கொடுமை பெண் பிள்ளைகள் எப்படி வளர்ப்பார் பாதுகாப்புக்குள் அதிகம் வேண்டும்,இப்போது நாட்டு நிலமை சரியான வழிநடத்தல் இருக்கணும்

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 15 днів тому +1

    பெண் பிள்ளைகள் தானே. பாதுகாப்பு தேவைதான் கட்டாயம். வாழ்த்துக்கள் சகோ.

  • @kavinthas3521
    @kavinthas3521 21 день тому +3

    இச் சேவை சிறப்பானது வாழ்த்துக்கள்!

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 18 днів тому

    Very great R T s Tanks you so much helping God bless you all

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 22 дні тому +3

    There is a hostel girls and boys separately in vavuniya
    Possibly next to a Sivan temple, he also operates a home separately ,doing extremely well .Only three years ago, one doctor graduated from the jaffna campus and stayed in vavuniya hostel. Also, they continued till the wedding expense. Please check 🙏

  • @bairathymani
    @bairathymani 21 день тому +2

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் பாவம் பிள்ளை கள்

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 22 дні тому +3

    Vanni thank you godgive all ways help I from canada this famail verey poor please help

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 22 дні тому +3

    These children must and should be sent to the hostel together as a pack. If not, each and every single one will end up either early marriage or subjet to substance abuse. Aunty is not capable of caring for half dozens, which will end up in disaster, then destruction the elder one must guide the rest of the herds,but she is pulling in different direction. Worries me 😊😊

  • @user-tf6fp7xl5u
    @user-tf6fp7xl5u 21 день тому

    Kaarthi manam nerudukinrathu ungal Muyatchikku God Bless u

  • @dukeshan
    @dukeshan 13 днів тому

    Good.good.good.dood

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 18 днів тому

    👌👌 yes.annan

  • @eunicerajah4304
    @eunicerajah4304 22 дні тому +3

    Karthik intha pillaikalukku hostel than nallathu. Matavarkal thankal pillaikalai than parparkal. Parapadcham irukkum. Pinpu ivarkal kavalai pada werndi varum.Antha gentleman kathaithathum, sonnathum 100% sariyanathey.

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 21 день тому +6

    ஆறு பிள்ளைகளை மாமியார் எப்படி பார்ப்பா ? சிறு பிள்ளைகள் சுட்டித்தனம் செய்வார்கள் மாமியாரால் எப்படி சமாளிக்க முடியும் ?

    • @eunicerajah4304
      @eunicerajah4304 21 день тому +1

      Antha mooththa pillai pidivathamaka nitkindra enna seivathu. Angu poai paddu illuthu parthal than theriyum. Amma illai endral amamah than sarivarum. Ithu oru pothum sarivarathu

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 10 днів тому +1

    கணக்கு வழக்கு தெரியாதவர் எப்படி கடை நடத்துவது

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 18 днів тому

    Always best for the children to stay with dad.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 21 день тому +1

    👍👍👍

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 18 днів тому +1

    🙏🙏❤️❤️❤️👌

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 21 день тому +1

    கருத்துச் சுதந்திரத்தில்..... கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவு வேண்டும்... இந்த மனுஷன் எதிர் கருத்து வைப்பதற்கு துப்பற்றவர்..... மக்களுக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான தொழில் முறை பயிற்சிகளையும் தொழிலையும் ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து கை நிறுத்தி பிச்சை எடுக்க பழக்குகிறது.... பொருளாதார தடை இருந்த காலத்திலேயே நாங்கள் பொறுமியத்தில் மேம்பட்டு நிற்பதற்கு... நாம் ஒவ்வொருவராகவும் தனிப்பட்ட தொழில் முயற்சியை காரணம் ... புரிந்து கொள்ளுமா தியாகிதம்பி பவனீசன்
    தயவு செய்து உங்களது தற்போதய பயணம் முடிந்ததும் ஒரு முறை நல்லூர் சென்று யாழ்பாணம் தியாகியிடம் சென்று அவரிடம் பயப்படாது பேட்டி கண்டு மக்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 21 день тому +1

    🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍

  • @kumarvanka9808
    @kumarvanka9808 22 дні тому +2

    வணக்கம் கார்த்திக் பெண் பிள்ளைகளை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் இப்படி மீடீயாவில் வந்தால். மகள் படிப்பு பாதிக்கபடும் மிகவும் அருமையான புத்தி சாதிமகள் ❤❤❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 21 день тому

    Hi Nanri.makan ❤❤❤❤❤

  • @tharisiniselvaranjan6594
    @tharisiniselvaranjan6594 День тому

    Hi

  • @bettydaniel1462
    @bettydaniel1462 19 днів тому +1

    ❤📚📚📚📚📚📚📚🇫🇷

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 21 день тому +1

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 21 день тому +1

    😂😢😅

  • @SHANKARShankar-ff3cy
    @SHANKARShankar-ff3cy 20 днів тому

  • @user-et3yu7np5l
    @user-et3yu7np5l 20 днів тому

    Thayau,seitu,costalel,vettu,patpengo

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 13 днів тому +1

    ❤❤❤👍👍👍🇨🇦🇨🇦soon.help