Tirupati அலிப்பிரி நடைபாதை | குடும்பத்துடன் சாமி தரிசனம் | Thirumala

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Recently we visited Thirumala Tirupati to celebrate our UA-cam channel reaching 1 million subscribers ❤️ We went up the Thirumala hill by walk. It was a wonderful divine experience climbing the Tirumala steps with our kids .
    We hope you enjoy this Tamil vlog with your family 💕
    Thirumala Tirupati Vlog PART1 : • Thirumala Tirupati Vlo...
    Follow me on :
    -----------------------
    Instagram: / chennaigirlinlondon
    Facebook: / chennaigirlinlondon
    Website : www.writeapath.com
    My Other Channels:
    -------------------------------
    Samyuktha Diaries : / samshealthyfood
    Bake With Narmadha : / bakewithnarmadha
    Copyright (c): This video is developed and first published on Aug 28, 2022 by Chennai Girl In London UA-cam channel.
    ©Chennai Girl In London ALL RIGHTS RESERVED
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #tirupati #tirupatibalaji #tirupatibalajidarshan #alipirifootpath #alipiristeps #srivarimettu #tirupatifootpath #TamilVLOG #gardentour #garden #summervlog #churidarmaterial #summerroutine #summerinlondon #london #chennai #londontobangalore #tamilyoutuber #mealplanning #cooking #shopping #shoppinghaul #chennaigirlinlondonvlog #routinevlog #Howtostorevegetable #TamilVLOG #London #DailyRoutine #homealone #homealonevlog #DIML #TamilVLOG #gardentour #garden #chennaigirlinlondon #shoppingvlog #chennaigirlinlondongarden #farminginlondon #gardeninlondon #vegetables #homegarden #farm #vegetablepicking #FamilyVLOG #FunVLOG #LondonTamil #ADayInMyLife #london #funvlog #tamilvlog #indianabroad #indianvlog #லண்டன் #லண்டன்கிச்சன் #travel #USATamilVlog #LondonTamilVLOG #London #ChennaiGirlInLondon #travelvlog #londontravel #tamilvlog #tamiltravel #tamiltravelvlog #SamyukthaDiaries #stayathome #shoppinghaultamil #shoppinghaul #indianvlog #tamilfamilyvlog #familyvlog #indian #indianrecipes #londonbus #londonshopping #londonshoppingtrip #chennaigirlinlondon #chennaigirlinlondonkewgarden #hometour #chennaigirlinlondongarden #hometour #chennaigirlinlondonhome #london #kewgardens #kew #VLOG #HouseTour #HomeTour #gardenupdate #garden #chennaigirlinlondongarden #sareeshopping

КОМЕНТАРІ • 556

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 2 роки тому +66

    Om Namo Venkatesaya நீங்கள் திருமலை ஏறும் போது வேறு விசயங்கள் பேசாமல் தசாவதாரம் பற்றிய கதைகளை மகளுடன் சொல்லிக் கொண்டு போனது பல பேர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் வெளி மாநிலங்களில் வெளி நாடுகளில் உள்ளவர்கள் சிலர் அலட்டிக் கொள்வார்கள் இந்த தண்ணீர் குடிக்க மாட்டோம் இந்த இடங்களில் சாப்பிட மாட்டோம் என்று அப்படி இல்லாமல் உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்து இருக்கீர்கள் அந்த ஏழு மலையானின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும் நன்றி

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 2 роки тому +8

    இரு மகள்களையும் அருமையாக வளர்த்து இருக்கிறீர்கள் 👏👏
    இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினர் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் 👍👍👍👍 ஏழுமலையானின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      ❤️ thank you so much dear dhanalakshmi, thank you for your kind blessings

  • @amuthadevanathan4024
    @amuthadevanathan4024 2 роки тому +14

    திருப்பதி கோயில் தரிசனம் நாங்களும் தரிசனம் செய்தோம் மிக்க நன்றி குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்

  • @indrap9439
    @indrap9439 2 роки тому +6

    Yes absolutely correct nanum venduthaloda poven swaamiyai parthaudan Maimaranthu kanangalil neer valinthu nirpom
    Very nice sharing thank you so much
    Thirumalai ku poittu vantha feelings irukku

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 I am so happy to hear it Indra, it's our pleasure dear

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 роки тому +12

    After seeing your first tirupathi video on Saturday (yesterday), i went to t.nagar TTD temple, there i planned to go tirupathi , so today morning i started .by sapthagiri train , i went to godown at 1.50pm the gate was opened at 5.30pm, darshan was completed within one hour, now iam on the way to Chennai by bus and watching your second tirupathi video, THANK YOU SO MUCH.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 роки тому +8

    குட்டிமா அழகு, குட்டிமா வலையல்கள் மிக அருமை வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 роки тому +1

    வாழ்நாளில் படியேறி திருப்பதி போக கிடைக்காத போதும்
    உங்களுடைய பயணத்தின் மூலமாக பார்க்கும் பாக்கியம்
    கிடைத்தது,பதிவுக்கு நன்றி.வாழ்த்துகள்.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +1

    நர்மதா மேடம்,
    இனிய மாலை வணக்கம்.
    இந்த நாள், உங்களுக்கு
    உற்சாகமான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். பார்த்தி சார்,
    சாம், சூசி உடன் இணைந்து
    நடைபாதை வழியாக
    நடந்து சென்று,
    பெருமாளை தரிசித்த
    அனுபவத்தை
    அருமையான விளக்கத்துடன்
    பகிர்ந்து கொண்டீர்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி,
    மேடம்.
    சூசி வளையல்
    மிக மிக அருமையாக
    இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    அருமையாக
    படி ஏறி, பெருமாளை
    தரிசித்த சூசிக்கு
    ஸ்பெஷல்
    வாழ்த்துக்கள்.
    உங்கள் சேலை
    மிகவும் அருமை,
    மேடம். பெருமாளை
    பார்த்த பரவசத்தில்,
    கண்ணில் இருந்து
    கண்ணீர் வந்தது
    என்று கூறியிருந்தீர்கள்.
    எல்லாம் பெருமாள் செயல்,மேடம்.
    இறைவன் எப்போதும்
    உங்களுடன் இருந்து,
    உங்களையும்
    உங்கள் குடும்பத்தினர்
    அனைவரையும்
    காத்தருள்வாராக.
    வீடியோ மிக மிக
    அருமை, மேடம்.
    Have a memorable day,
    Narmadha Madam.
    👌👌👌👌🙏🙏🙏🙏.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Good morning 😊 thank you so much for your constant support and appreciation. It means a lot to me and parthi

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 2 роки тому +1

      உங்களில் இருக்கும் சந்தோசத்தால்,நீங்களும் மகிழ்ந்து, அந்த சந்தோசத்தை
      அனைவருக்கும் பகிர்ந்து,
      சிறப்பான சேவை செய்து வரும் உங்களுக்கு, என் இதயம் நிறைந்த இனிய காலை வணக்கம்.
      உங்களின் அன்பான மற்றும் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம்.உங்களின் காலை வணக்கத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      😊

  • @indhumathisasikumar4539
    @indhumathisasikumar4539 2 роки тому +1

    ஓம் நமோ நாராயணா 🙏🏻மிகவும் சக்தி வாய்ந்த இந்த அலிபிரி வழியாக நாங்கள் குழந்தை வரம் வேண்டி நடந்து சென்றோம். கிடைக்கா வரமாய் இருந்த குழந்தை வரம் பெற்றோம். குழந்தையை தூக்கி கொண்டு வேண்டுதல் நிறைவேற்ற 2ம் முறை நடந்து சென்றோம் அப்போது புதியதாக சொந்த வீடு கட்ட வேண்டினோம் இப்போது வீடு கட்டி முடிக்கும் தருவாயில் இருக்கிறது. வீட்டின் கிரஹப்பிரவேசம் முடிந்ததும் திரும்பவும் வேண்டுதல் நிறைவேற்ற இவ்வழியாக நடந்து ஏழுமலையானை சேவிக்க செல்வோம். அதே போல் என் தம்பியும், கணவரும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமையும் திருப்பதி சென்று கொண்டு இருக்கிறார்கள். எங்களின் வேண்டுதல்களையும், வாழ்வின் தரத்தையும் உயர்த்தி நல்வாழ்வு வாழவைக்கும் எம்பெருமானின் திருவடிகள் சரணம் சரணம் 🙏🏻 எல்லாம் அவன் செயல் என்று அவன் திருவடி பணிந்தால் எல்லாம் நன்மையாகவே நடக்கும் 🙏🏻
    எம்பெருமானை நம்பி குழந்தைகளுடன் மலை ஏறி செல்லும் உங்கள் வாழ்வும் அவனாருளால் என்றும் இனிமையாகவே இருக்கும் 🙏🏻வாழ்த்துக்கள் 💐

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 роки тому +5

    சகோதரி நீண்ட நேரமாக காத்து இருக்கிறேன் உங்கள் வீடியோக்காக, வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன், உங்கள் கண்களால் இதை எங்களால் தரிசனம் கிடைத்தது நன்றி.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 thank you so much, malai yeri ponathu enakum kulandhaigalukum ithu than first time. Romba nalla irunthathu.

  • @lakshminarayanan6290
    @lakshminarayanan6290 2 роки тому +9

    Very nice to see ur family dressed up traditionally visiting Thirumala God bless ur family

  • @nivedaammu6877
    @nivedaammu6877 2 роки тому +6

    Perumal has blessed me to have his dharshan often.Once in 3 months l used to go

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 2 роки тому +1

    உங்களோடு திருப்பதி வந்தது போல் உணர்கின்றேன், இறைவன் நாட்டத்தால் விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவேண்டும் , நன்றிகள் அம்மா

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊 You are most welcome, seekirame neenga family yoda Thirumalai sendru vara vaalthukkal

  • @ethirajan6863
    @ethirajan6863 2 роки тому +12

    Very dedicated vedio nangale nerla partha madhiri irukku god bless your family your daughter's are very happy and enjoy this trip both Sam and Susy is so cute and Susys bangles are beautiful

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you so much 😊 yes we enjoyed this Thirupathi trip so much. Kids learnt a lot about our culture.

  • @sweetypn2877
    @sweetypn2877 2 роки тому +19

    Lovely video captured and edited so well🙌Awesome so see girls that too little one climbing without saying a word and smile in her face , your upbringing with Indian culture is just superb . Salute to you both parents 👌💞🤗

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +10

      Thank you so much 😊 Kids learnt a lot about our culture in this trip. We teach them even in London, but seeing it with their own eyes and experiencing makes a huge difference in their learning 😊 They both loved this trip to Thirupathi

    • @sweetypn2877
      @sweetypn2877 2 роки тому +1

      @@ChennaiGirlInLondon Nice 😍 I wish my boys were like this though I’m teaching here in UK but it’s hard as boys will be boys 🥹

    • @mangaik5781
      @mangaik5781 2 роки тому +2

      Yes. Me too admire the kids attitude😊🥰

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      @@mangaik5781 Thank you dear

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      @@sweetypn2877 😊😊Learning about our culture or about anything is not gender specific. It doesn't matter if they are girls or boys, if they are interested, they will do it. Many of my friends' sons have huge interest in learning about our traditions, whereas I've seen many gals rebelling it. So it comes down to the individual child's personal choice.

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 2 роки тому +1

    ❤️🙏ஒம் நமோ வெங்கடேச யா .கோவிந்தா.வெங்கட்ரமணா கோவிந்தா🎉🎉🎉🎉ஒம் நமோ நாராயணா ....... 🎉🎉🎉நடைப்பயணம் சிறப்பு. 👍வளையல் அழகு🎉🎉🎉🎉நாங்களும் உங்களுடன் நடந்து வந்து பெருமாளை தரித்தோம். 😎வாழ்க வளமுடன்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 2 роки тому +7

    Excellent content,,, luvd the divine travel a lot,,, tears gushed out on viewing ppl climbing stairs with their knees ,, om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 роки тому +1

    அன்பு சகோதரி இவ்வளவு பெரிய you tuber ஆக இருந்தும் நீங்கள் அனைத்து கருத்துகளுக்கும் மீண்டும் பதில் அளித்து கொண்டீர்கள் . You are really great உங்கள் மனம் போல வாழ்வு உங்களை சந்ததித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி . 😍😍😍🇱🇰👍🙏
    நானும் ஒரு பெண் youtuber travel🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      I feel a close bond with the subscribers, most of them are like family to me 😊 I love chatting with everyone

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 роки тому

      @@ChennaiGirlInLondon oh wow nice👍good experience

  • @sujathas4170
    @sujathas4170 2 роки тому +3

    உங்கள் கண்களில் வழியாக நாங்களும் நடை பாதை அனுபவத்தை மேற்கொண்டோம் நன்றி கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      I am so pleased sujatha 😊 neengalum intha anubavathai adaindhathu enaku romba happy ya iruku

    • @sujathas4170
      @sujathas4170 2 роки тому +1

      @@ChennaiGirlInLondon tq so much for ur reply dear sis

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      welcome sujatha

  • @akhilaa9423
    @akhilaa9423 2 роки тому +6

    Feel small. Sprituall people with so much of bhakthi. Walk through knees. 🙏🙏🙏nice vlog& bangle shopping. Thirupathi bangles always jore ellaya narmadha., namo narayana💝🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +5

      😊😊 you are so right Akhila, Thirumala makes us feel so small. We realize we are only a teeny tiny bit in this universe. Yes Thirupathi bangles are always special 😊

    • @akhilaa9423
      @akhilaa9423 2 роки тому +1

      @@ChennaiGirlInLondon 😘hugs with love& care. Love to amma& girl children. 💝

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      Aww thats so sweet of you dear 😊😊

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +2

    இனிய வணக்கம் மேடம் அண்ணா அவர்களுக்கும் மிகவும் அருமை அருமை. ஸ்ரீ சீனிவாச திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 2 роки тому +2

    Hi Narmataa....
    பல வருடங்கள் ஆச்சு.....திருப்பதி தரிசனம் கிடைச்சி.
    போகனும்...அதிலும் இந்த வீடியோ பாத்ததும் உடனே ✈
    book பண்ணனும் போல இருக்கு. இப்பொழுது நிறைய changes
    பார்க்கிறேன்...thank you for the latest info....👋👋

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 2 роки тому +3

    Wonderful pilgrimage ,to walk the seven hills is not easy on foot without any footwear ,but somehow when you see the lord all your pain disappears ,your smile and talk is soo entertaining and explained well ,God Balaji blessings for all of you.

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 2 роки тому +2

    Hats off to ur girls who have grown up in london agreed to climb steps and take darshan of lord Venkateshwara,🙏🙏🙏

  • @tamilvijaycell
    @tamilvijaycell 2 роки тому +1

    திருப்பதிக்கு தொடர்ந்து இருபது வருடங்கள் ஆக நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றோம் .கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள்செல்லவில்லை, உங்களது பயணத்தை பார்த்ததும் திருப்பதி போக மனம் ஆசைப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் என்று எங்களை அழைப்பாரோ?
    நீங்கள் நடை பயணம் மேற்கொண்டது பார்க்க மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ,கோவிந்தனின் அருள் என்றும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்

  • @m.vinotham.vinoths3775
    @m.vinotham.vinoths3775 2 роки тому +1

    very nice...happy to see thirumalai.but I'm not go to thirumalai.l'm eagerly waiting akka..I think perumal ennai viraivil alaipar..susi bangles fantastic ...vazhlga valamudan..🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      Thank you so much vinotha 😊 seekirame Thirumalaiki poitu vara chance varum ungaluku

  • @banumathyselvakumar9486
    @banumathyselvakumar9486 2 роки тому +1

    6 years ah india poga mudiala sister nan epo ponalum thirupathi la steps vazhia dhan poven romba miss pandren innaiku antha mana kurai poiduchu unga kudave nadantha mathiri irunthuchu thank you so much pasangala kuda ellam solli kuduthu valakiringa really super mom neenga sushi oda valayal superb ❤️❤️❤️

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      😊😊 thank you so much banumathy, nadanthu malayeri poyi Perumalai paarkanumnu romba naal asai ippo than niraiverichu enaku

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому +1

    Shrimathe Ramanujaya namaha.srinivasaya namaha. Fantabulous sharing.

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 роки тому +1

    அருமையான பதிவு மேடம் திருப்பதி நேரில் பார்த்தது போல் இருந்தது. ஒம் நமோ நாராயண. 🙏🙏🙏

  • @srinithyar1822
    @srinithyar1822 2 роки тому +1

    சூப்பர் அக்கா உங்க கூடவே நானும் வந்த மாதிரி இருக்கு இருந்தாலும் நாங்க திருப்பதி போனதில்லை. நீங்க வேண்டிக்கோங்க அக்கா நாங்களும் சென்று வர வேண்டும். 😊😊👌👌❤️🌹

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Kandipa neengalum seekirame family yoda Thirupathi malaiku poitu vara naan vendikiren

  • @b.amulya9325
    @b.amulya9325 2 роки тому +1

    Wow super mam... enaku naane thirumali ku poitu vantha mathiri feel aachu... naa nadaipaathai la ponathilla... thank-you so much 🙏
    Kuttima ku bangles romba match ah superb ah iruku... 😍👍
    Kandipaa intha vedio ellorukum romba usefull ah irukum...
    Perumalin aasiudan neengalum unga family um nalla irukanum 🎊

  • @kannammamaha1862
    @kannammamaha1862 2 роки тому +1

    Papa bangle super yearly once or twice or thrice poitu vanthuduvom unga vedio night 10 ku pathutu irunthen calling bell adichathu door open pannen yarnu therla neighbour veetuku vanthavanga thavaruthala adichurkanga sorry ketanga it's ok sollitom few min after neighbour vanthu thirupati laddu kuduthanga they had came to give laddu for them enaku sema happy aiduchu perumal kirubai poornama kedachapla oru feeling thanks for that moment given by you and them om namo narayanaya

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      It gives me goosebumps. Miracle moments in life do happen dear 😍

  • @KadhaiKadhayam
    @KadhaiKadhayam 2 роки тому +1

    நாங்களும் திருப்பதி சென்றமாதிரி இருந்தது இந்த வீடியோ ..மிக்க நன்றி சகோதரிக்கு. சுசியோட வளையல் அழகாக இருக்கிறது.

  • @malarsreshta8739
    @malarsreshta8739 2 роки тому +1

    Hi, நர்மதா . திருப்பதிக்கு நடைபாதை வழியாக நிறையபேர் போகிறார்கள். அந்த வழி எப்படி இருக்கும் எப்படி ஏறிப்போகிறார்கள் என்று எல்லாம் யோசித்து இருக்கிறேன். ஆனால் இவ்வளவு அழகாக படம் பிடித்து போகிற வழி முழுவதும் எங்களுக்கு காண்பித்தது மிக மிக அருமை. நாங்களும் உங்களுடனே மலை ஏறிவந்ததுபோல் இருந்தது. எங்களை போல் படி ஏறமுடியாதவர்களுக்கு. இதுவரை யாரும் இது போல் போட்டு நான் பார்க்கவில்லை. மிகமிக நன்றி.🙏.சூசியின் வளையல் அழகாக இருந்தது. Dress க்கு Match ஆக இருந்தது. குட்டி மாவின் full Name என்ன?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      Thank you very much for your appreciation sreshta 😊 you are a very kind person. Malai yerum experience enakum first time than. But enoda husband neraiya thadai poyirukar, athan intha thadavai kolandhaigaloda poganumnu decide panninom. Avangalom rombave enjoy paninanga 😊

  • @shobanamohan5779
    @shobanamohan5779 2 роки тому +4

    உங்க கூடவே travel பண்ணிட்டு இருக்கேன் thankyou வளையல் சூப்பர்

  • @ruby75789
    @ruby75789 2 роки тому +1

    Wow...very soul-touching. I was walking with you. Yes, you are absolutely right about that second heart of the view of his face. I have experience in the past. Still, goosebumps ❤🙏❤💐❤

  • @veenar3584
    @veenar3584 2 роки тому +6

    Really good to see so quick you have uploaded , all of u looking good in ethnic wear for family😀

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊 thank you veena

    • @veenar3584
      @veenar3584 2 роки тому +1

      I will soon be needing to visit and work in London , can you pls help with some info related to stay or home search after i come there? 😀🤓

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Yes ofcourse veena, contact me in instagram once you go to London ma

  • @malarsreshta8739
    @malarsreshta8739 2 роки тому +1

    Hi. நர்மதா . என்னுடைய comment க்கு பெரிய Msg ஆக reply பண்ணி இருக்குறீர்கள். very very thanks.you are also a kind person. நிறைய 'u TUbers கண்டுக்கவே மாட்டாங்க. இல்லன்னா ஒரு❤️போட்டுட்டு எந்த கேள்வி கேட்டாலும் Answer பண்ண மாட்டார்கள். அதனால் யாருக்கும் நான் comment பன்றதில்ல. முகத்தில் கொஞ்சம் கூட tiredness தெரியாமல் மலை ஏறி வந்தீங்க. briska அழகாக மress பண்ணிட்டு வந்தது மிக அருமை.🤝❤️❤️

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 free time irukarapo I love to reply to all comments. ellarume friends mathiri than, so romba pidikum enaku

  • @kokibalu4158
    @kokibalu4158 2 роки тому

    Mam, very true,last 2weeks before I also went to see Lord Perumal,at the end whatever you said was really true,it happen to me also,when walking in the queue itself i got tears,can't control when I saw the load 🙏🙏,thanks to be a proud Hosurian

  • @pandiyarajanb1204
    @pandiyarajanb1204 2 роки тому +2

    Very nice .Thiruppathi ya apdiye nerula pattha mathri irukku. Tq dear sister.🙏🙏🙏💐💐💐💐💐

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 neenga solrathe enaku romba santhosama iruku, thank you

  • @santhikathiresan5248
    @santhikathiresan5248 2 роки тому +1

    பெருமாளை கண்டவுடன் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுதான் உண்மை மெய்சிலிர்க்கும்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 unmai, naanum venduthaloda than ulla ponen, but ellam maranthu pochu

  • @universeway1393
    @universeway1393 2 роки тому +2

    Om NAMO NARAYANA.. My favorite God.. God bless ur family.. Ur wish all success mam... Vazhthukkal

  • @saisuja270
    @saisuja270 2 роки тому +1

    இரண்டு தங்கங்களுக்கும் எது போட்டலும் அழகு யார் கண்ணும் படாமல் இருக்க வேண்டும் நான் திருப்பதி போக வேண்டும் நல்ல தகவல் வாழ்க வளமுடன்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 thank you so much sudha, seekirame family yoda santhosama thirupathi poyitu vaanga

  • @shantisoma5414
    @shantisoma5414 2 роки тому +1

    Thanks for the wonderful share. I feel as though I am in divine journey. Must visit during my visit to India. The bangle was really very pretty. Blessings to you and your family

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      My pleasure 😊 thank you so much for your blessings dear 😊

  • @krevathi2942
    @krevathi2942 2 роки тому +2

    Hello Sis,
    Nangalum Tirupati visit panna mathiri irundhuchu😄. Thanks for sharing.. May Lord Balaji Bless your family dear 🥰.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      Thank you so much for your appreciation revathi 😊 I am so pleases you all enjoyed the video

  • @bhargaviv6169
    @bhargaviv6169 2 роки тому +1

    Very true mam enakum appadi than irukum perumal ha parthathume kanneer vanthudum ennalam vendikanum nu nenaikreno athellam suththama maranthu poidum

  • @mangaik5781
    @mangaik5781 2 роки тому +2

    Happy to see you all in Thirumala. Always you are very positive and enthusiastic and so calm😊. You are motivating me to go Thirupathi by walking. Sam and kuttimma are so cute and well behaved . God bless you all abundantly.
    Kuttimma bangles are super.

  • @naveenac8389
    @naveenac8389 2 роки тому +3

    Om Namo Narayana 🙏 bangles simply super suci, you❤🙏 all are rocking, god bless you all.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому +1

    Correcta sonengha Shri..Perumal Swami Darishanam pannumbhodu ellahamwy marantudhum. Na oru thadavai Alipri paathaila poayirukran ..every thing is right 👍 Nijam ..Sathyam..🙏🙏🙏

  • @suganyamurugan1082
    @suganyamurugan1082 2 роки тому +1

    Kutty ma so so cute for your bangles....... Akka unga kooda nangalum temple vantha pola Oru feel...... Thank you so much for this wonderful opportunity........ ..... ....... Nangalum yenga childhood la steps la ponom..... Appuram lam nanga pogava illa......car la than ponom...... throwback to my childhood memories akka.....Thank you so much for this ........Akka..... Love you for whole Family.,..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      Thank you so much suganya 😊😊 kutima is very happy , avaluku enna mathiriye valaiyalna romba ishtam

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 2 роки тому +1

    One of the greatest video... felt like
    I climbed all those steps to have the dharsan...amazing...kovinda...
    kovinda...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you so much for your motivation dear 😊 it was a wonderful divine experience shamini 😊

  • @janakilacs1430
    @janakilacs1430 2 роки тому +2

    Hi waiting for this video kuttima dress and bangles super s u r right sami parthathum ellam maranthudum I too have this experience take care

  • @lakshmanhari8237
    @lakshmanhari8237 2 роки тому +2

    திருப்பதி தரிசனம் நன்றாக இருந்தது மேடம் வளையல் சூப்பரா இருந்துச்சு பாப்பா

  • @chandralekhakalaimuto5661
    @chandralekhakalaimuto5661 2 роки тому +1

    hi. when you are saying about perumal alangaram, and i am listening. tears came for me too.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      😊 venduthal ellam maranthu vitathu chandralekha. Perumal a paarthathum venduthal ellam maranthu vitathu, pongi pongi kaneer valindhathu

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்னா இருந்தது உங்களுடைய இந்த திருப்பதி பதிவு . வளையல் 👌 குட்டி🥰 மா . Lovely❤ video நர்மதா.

  • @ashwathigayathri
    @ashwathigayathri 2 роки тому +1

    It is gud system i too vote for that and moreover v usually buy cosmetics, shampoos with bottle etc in super markets v have the display to buy but in specific v should set to dispose the used plastics...if it is return v shall encourage the cash rewards in certain ratios i was thinking about this from my childhood...but in my friends circle i discussed this they were laughing at me for this idea and they commented it's a bad idea....am waiting to lay the ideas in a gud platform

  • @r.manimozhiganesanr.manimo7801
    @r.manimozhiganesanr.manimo7801 2 роки тому +2

    வணக்கம்.போன வருடம் நீங்கள் ஊருக்கு வந்து இருக்கும்போது பாட்டி உங்களுக்கு முத்தம் கொடுத்து ஊருக்கு போகலாமான்னு உங்களை பாட்டி கேட்டாங்க. உங்களைபார்த்த உடன் ஞாபகம் வந்துவிட்டது.நீங்க ஒசூர்ல இருக்கும்போதே இறந்துட்டாங்களா மெசேஜ் படித்தவுடன் மனது கஷ்டமா ஆயி டுச்சி. உங்க மாமியார் நலமா இருக்காங்களா நன்றி.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +5

      Paati enkita phone la sonnanga avangaluku kadasi kalam vanthuta feeling iruku, so ooruku va unna paarkanum nu. Athanaala than na India ku vanthen last year, antha time la infact pasangaluku school irunthuchu. But husband kita vitutu na matum paatiya paarka India ku kelambi vanthuten. 1 month paatiyoda irunthen. Na London thirumbi pona konja naalaye thavaritanga ma.
      Maamiyar nalla irukanga

  • @chithraashok2608
    @chithraashok2608 2 роки тому

    Mam nalla valathuirukinghe pillaigala last week nanghe Tirupati poitu vandhom nalla dharshanam Lord venketesa bless ur family !!!

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 2 роки тому +1

    Om Namo Narayanaya 👍🙏, very true unknowingly we get tears seeing God after a long time.

  • @vigneshwarijananaayagan6146
    @vigneshwarijananaayagan6146 2 роки тому +1

    Nanga thirupati pona mathiri I felt
    Thanks for the vdo
    Love you nd your family ❣️❣️ mam

  • @appavsr4064
    @appavsr4064 2 роки тому +1

    Regularly will watch ur videos sis sema video about thirumalaaa. Kutties r cute to c they enjoying. U and parthi no chance to explain gud and nice family superb ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 thank you very much for your appreciation, it means a lot to us. You are very kind

  • @nagamuthuponniah6846
    @nagamuthuponniah6846 2 роки тому +1

    Super video sister....nangale pona mathiri irunthuchu....ungaloda senthu nangalum enjoy pannunom....kuttima bangles super....porumaya nadanthu vanthaga pasanga superb...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      🤗 thank you very much for your appreciation, pasangalum romba happy ya krishna stories ellam ketukite nadanthu vanthanga. romba enjoy paninanga. romba memorable trip

  • @gayathrisuperfantastic5613
    @gayathrisuperfantastic5613 2 роки тому +1

    அற்புதம் சகோதரி அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன் 🙏🏼💖💗💖

  • @srimathichandrasekar3566
    @srimathichandrasekar3566 2 роки тому +1

    Oh. Great narmada. Happy to see ur videos and the way u have brought up ur kids too. U r replica of aunty . Luv you all.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you so much Srimathi akka 😊😊 amma talks about you all the time

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 роки тому +3

    Bangle very nce... supera erukkunu susi kitta sollitunga ka... 👍👏😍💐

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +3

      😊 thank you so much, kandipa solren , andha colour than venumnu avale choose panni vangina

  • @aniani-bi8ks
    @aniani-bi8ks 2 роки тому

    Wowww it's such a amazing trip to Thirupati. The bangles are very nice dear susi. I feel like going there now. Tqsm for such wonderful videos. Keep going Narmada 💪

  • @thamizh8106
    @thamizh8106 2 роки тому +1

    Sis ..nice nd detailed explaination .....nan tirupathi ponathu ila .....nany pona mathri iruku....its very useful sis......

  • @bhavanigiriraj3135
    @bhavanigiriraj3135 2 роки тому +1

    Great mam romba aasaiyaa irukku anaku poaganum pola iruku.... simplicity means you mam.....I admire you....

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      🤗 thank you so much for your motivation bhavani. family yoda happy ya poitu vanga

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 роки тому +3

    Hai sister... Happy to see you in Tirumala... Suarez your bangles are so beautiful and matched for your dress... pray for all of us . Happy and safe journey...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you so much dear malarvizhi 😊😊 she is very happy. She says thanks to all aunties and uncles who said her bangles are pretty

    • @sudhasukumar1414
      @sudhasukumar1414 2 роки тому +1

      Bangles very nice. Your parenting qualities . Hats off

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      Thank you sudha 😊

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 2 роки тому

    நான் இரண்டு முறை இந்த வழியில் மலை ஏறி உள்ளேன் அக்கா.. இந்த வீடியோ பார்த்ததும் நானும் உங்களுடன் சேர்ந்து மலை ஏறியது போல் உள்ளது..

  • @deesanthosh2739
    @deesanthosh2739 2 роки тому +4

    Really interesting and useful information,

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 2 роки тому

    நீங்கள் பாக்யசாலிகள் ஏழுமலையான் அருள் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்னைப் போன்ற படி வழியாக செல்ல முடியாதவர்களையும் அந்த அனுபவத்தை உணர வைத்தமைக்கு நன்றி குட்டிம்மா வளையல் மிக அழகு

  • @sripriyabalasubramanian3780
    @sripriyabalasubramanian3780 2 роки тому

    Thanks for sharing the video , never know or heard abt steps to go to திருப்பதி!! Always get to know something from ur videos ! Kids are adorable ! Bangles are so pretty on ur little hands ❤️❤️ Sushanthika!!! Samyuktha , lots to love to you as well ! May God bless n shower the blessings abundantly !!! 🙏💐

  • @Unknown-y3o
    @Unknown-y3o 2 роки тому

    நாங்கள் சென்று வந்ததை நினைவு படுத்துகிறது சகோதரி. Thank you dear

  • @mrajesh4
    @mrajesh4 2 роки тому

    Thanks for sharing your experience. In tirumala, there are more divine and temples of significance viz., Japaali hill anjaneyar, Hathiram mutt. do visit next time. Om namo narayana

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 2 роки тому +1

    Hi sweety, Mel Tirupathi video was really divine watching 🙏🙏🙏Hats off to you all climbing 250 steps👏👏👏 Oh yes, many people do it the traditional way. Water system super 👌👌 it’s fun with family . Beautiful scene from the top 👌👌 Delighted to see so many shops there. As you said it’s like a township 😆😆 it’s great that they have arranged at the top . Otherwise it would be difficult for the general public 🙏🙏🙏 Yes it’s motivating to see others climbing which makes it easy for everybody . Banana offering to the Monkeys is good service 👏🙏 Beautiful deer👌 It’s an educational trip for everybody too👍👍 Hats off the public who climb the steps on knees🙏🙏🙏Badam Milk tasty 😋😋😋 it’s divine to see you all climbing thousands and thousands of steps 👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰 Very beautiful bangles of the little princess👌👌👌👌👌👌 Yes dear once you visit the Lord’s ARCHANA area, you actually forget all your worries and start admiring the present 👌👌👌👌Really enjoyed this video dear . All of you stay blessed and happy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      😊😊 thank you vidhya, we had such a nice time

    • @vidhyaranjan09
      @vidhyaranjan09 2 роки тому

      @@ChennaiGirlInLondon Very happy to hear that you all enjoyed dear 🥰

  • @rrr2882rrr
    @rrr2882rrr 2 роки тому

    What you have seen is a rare flying squirrel 🐿️ it's a rare sighting... lucky you

  • @rameshd2108
    @rameshd2108 2 роки тому +1

    Hi sister,nice ,ungala parkka azhakaga irukku,god bless your family,.

  • @thilagapremkumar2718
    @thilagapremkumar2718 2 роки тому +1

    Hai Narmada. Your vlogs are wonderful. Iam regularly watching ur videos. Even i too want to go thru steps to pray lord venkatesa. Bangles are beautiful susi dear. 😍

  • @premalathamohan4213
    @premalathamohan4213 2 роки тому +2

    Super akka.many people in walk in hills is thirumala.love you akka.

  • @pinkymalvika8139
    @pinkymalvika8139 2 роки тому +1

    Ma'am really awesome video...I got tears in my eyes seeing your video tirupati alipiri vlog....I have also plan to go like this ma'am....but when God wil Cal me I don't know...kuttyma ur bangles was so good da

  • @Rameshrajamani24
    @Rameshrajamani24 2 роки тому +1

    Super ah erunthathu Thirupathi vlog narmatha ❤️ kutty ma bangle super narmatha❤️

  • @mycreativity2010
    @mycreativity2010 2 роки тому +1

    Very beautiful Thirumala Thirupathi Darshan. Thanks for sharing the info about climbing the steps to the temple. You didn't give any info about how you got the VIP darshan. Was it through someone you knew?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      You are welcome 😊 we often donate to the charity trust, thats why we got it

  • @Grateful5
    @Grateful5 2 роки тому +2

    Sister nanee nerla travel agi tharisanam pannitamathiri irruthuchu nandri

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 2 роки тому +2

    Lovely sharing be blessed

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 роки тому +1

    Great nandhini. your daughter and husband are very normal.
    USA vanthirukom solli, very simple
    And our culture solli valarthunirrukenga you great. God bless. Love.

  • @saralaravikumar9995
    @saralaravikumar9995 2 роки тому +1

    Susys bangles r so nice superb vlog ful of divine and enjoyed a lot 👍😍

  • @karumarim6762
    @karumarim6762 Рік тому

    Awesome video.....Ezhumalayan arul Endrendrum ungaluku kidaikatum........Last ninga sonna mathirii avarapatha udane kannula thanni vanthuru....🙏🙏

  • @dheepikavijayakumar8377
    @dheepikavijayakumar8377 2 роки тому +1

    Her bangles are so lovely.......awesome video of ur journey

  • @lavanyaslifestyle5083
    @lavanyaslifestyle5083 2 роки тому +1

    Nice vlog same experience me swamiya parthathum good vibrations

  • @nirmalsobana9343
    @nirmalsobana9343 Рік тому +1

    ஆமாம்..பெருமாளை பார்த்தும் கண்ணீர் தான் வருகிறது.

  • @ramas3265
    @ramas3265 2 роки тому

    You are all so blessed..
    Susi s bangles are very beautiful.
    Very useful video.

  • @usharanganathan3266
    @usharanganathan3266 2 роки тому +1

    Bangles are so cute in your hand suci . Lovely video. Amma varalaiya

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you so much usha 🤩 periyavanga yaarum varala, naanga 4 peru matum than intha thadavai poitu vanthom

  • @mahalakshmidoddareddy2906
    @mahalakshmidoddareddy2906 2 роки тому +1

    Happy to see u tripathi sister I missed u to see in TPT.. we are in TPT.. If i no it before.... Your coming TPT definitely i may meet u sister...i missed it

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      Hi mahalakshmi, Next time Tirupati varapo kandipa meet pannuvom 😍

  • @karthikamurugesh4616
    @karthikamurugesh4616 Рік тому +1

    Wow nice ❤️.endha video pakama mos paniten. Now watched

  • @umaranisubbaram9101
    @umaranisubbaram9101 2 роки тому +1

    Lovely Narmada...I am very happy to see u all.... Lots of luv to kids.

  • @jayanthianbu309
    @jayanthianbu309 2 роки тому +2

    Lovely bangles kuttima..... All are blessed

  • @ushaananthapadmanaban2205
    @ushaananthapadmanaban2205 2 роки тому

    Excellent video very very useful especially for people living away from India thank you

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 роки тому +1

    I've never seen such a video. It's amazing 🙏

  • @mythilyashok8268
    @mythilyashok8268 2 роки тому +1

    Great!!Tirupathi ku padyil great!Nice to see all of you

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thanks a lot mythily 🤩 it was a wonderful experience, kids also enjoyed a lot

    • @mythilyashok8268
      @mythilyashok8268 2 роки тому +1

      @@ChennaiGirlInLondon Oh ,nice to hear about the experience🙏,Susy's bangle was beautiful and Sam looking cute in the chudithar
      Ur saree was amazing 👌

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      😊😊 thank you so much darling