Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Song Lyrics:தேவன் வருகின்றார் வேகம் இறங்கிதேவ பர்வதம் தம் பாதம் நிறுத்திபூமிதனை நியாயம் தீர்த்திடுவார்பூலோக மக்களும் கண்டிடுவார்இயேசு கிறிஸ்து வருகின்றார்இந்தக் கடைசி காலத்திலேகர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்கண்டு புலம்பிடுமே1. ஏழாம் தலைமுறை ஏனோக் உரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார்2. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய் எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய் கல்வாரி சிலுவை அண்டிடுவாய் கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்4. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க வாயில் இருபுறம் கருக்குள்ள வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்5. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும் கன்மலையாகி இப்பூமி நிரப்பும் கிரீடங்கள், பாகைகள் கவிழ்ந்திடும் கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்6. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம் சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும் ஆவி மணவாட்டி வாரும் என்றே ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷Devan Varugindraar Vegam IrangiDeva Parvadham Tham Paadham NiruththiBhoomithanai Niyaayam TheerththiduvaarBhoologa Makkalum KanndiduvaarYesu Kiristhu VarugindraarIndha Kadaisi KaalaththilaeKarththarai Kuththina Kanngal YaavumKanndu Pulambidumae1. Yezhaam Thalaimurai Yenok Uraiththa Ellaam Niraiverum Kaalam Nerunga Yesu Kiristhuvin Saththiyaththai Yerka Maruththavar Nadunguvaar2. Thammai Virodhiththa Avabhaktharai Semmai Vazhigalil Sellaadhavarai Aanndavar Aayiram Bhaktharodae Annaalilae Niyaayam Theerththiduvaar3. Yedhai Vidhaiththaayo Adhai Aruppaai Ellaa Aneedhikkum Kooli Peruvaai Kalvaari Siluvai Anndiduvaai Karththarai Nambiyae Thappiduvaai4. Andhi Kiristhandru Azhinthu Maala Anbaraam Yesuvae Jeyam Sirakka Vaayil Irupuram Karukkulla Vaalaal Neruppaaka Yuththam Seivaar5. Kaiyaal Peyarkkaadha Kal Ondru Paayum Kanmalaiyaagi Ippoomi Nirappum Kireedangal, Paagaigal Kavizhnthidum Kiristhesu Urimai Pettriduvaar6. Yuththam Thodangumun Maththiya Vaanam Suththarai Azhaikka Karththarae Vaarum Aavi Manavaatti Vaarum Endre Aanndavar Yesuvai Azhaikkindrom
Immortal, Evergreen, Everlasting, Spiritual, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
மாரநாதா சீக்கிரம் வாருமையா😢❤ இந்த உலகத்தில் துரோகம் நிறைந்த மனிதர்கள் அநேகன் உண்டு 😢 என்னை சீக்கிரம் அழைத்து சென்று பரலோகத்தில் சேருங்கப்பா😢😢
தேவநாமம் மகிமைபடுவதாக
Thanks guess 🙏
Great thanks for singer
Nice Brother, God bless you.
அவரைப் போற்றிப் பாடுங்கள். அவரே நம் இரட்சகர்
Praise the lord 🙏. Old song. So very nice 👌. Yenakku பழைய பாடல்கள் தான் ரொம்ப பிடிக்கும்.
Emi from MichealpattiMy lovely old songs. very very nice!!!! God bless you Brother.
Praise the lord. Thank you Jesus
ஐயா அருமை!
நன்றி 🙏
Praise the lord...
Like song
Great song and great singing thambi…..so edifying….
ஆமென் அல்லேலூயா 👍
❤
Glory be to God 🙏
Good old song ..... very nice !!
Maranatha!
Nice song Glory to God Amen
🙏🙏 Thank you very much
Amen Nice song
Praise the Lord. 💖🌻🌻🙌
Nice song
Prise the Lord God bless you brother s
Jésus Jésus Nallavar vallavar kirubai Niraindhavarae Jésus Jésus Jésus Jésus Jésus Jésus amen alléluia aaraadhanai seigindom alléluia
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏
Song Lyrics:
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே
1. ஏழாம் தலைமுறை ஏனோக் உரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
2. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்
3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
4. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள
அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
5. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள், பாகைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
6. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்
🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
Devan Varugindraar Vegam Irangi
Deva Parvadham Tham Paadham Niruththi
Bhoomithanai Niyaayam Theerththiduvaar
Bhoologa Makkalum Kanndiduvaar
Yesu Kiristhu Varugindraar
Indha Kadaisi Kaalaththilae
Karththarai Kuththina Kanngal Yaavum
Kanndu Pulambidumae
1. Yezhaam Thalaimurai Yenok Uraiththa
Ellaam Niraiverum Kaalam Nerunga
Yesu Kiristhuvin Saththiyaththai
Yerka Maruththavar Nadunguvaar
2. Thammai Virodhiththa Avabhaktharai
Semmai Vazhigalil Sellaadhavarai
Aanndavar Aayiram Bhaktharodae
Annaalilae Niyaayam Theerththiduvaar
3. Yedhai Vidhaiththaayo Adhai Aruppaai
Ellaa Aneedhikkum Kooli Peruvaai
Kalvaari Siluvai Anndiduvaai
Karththarai Nambiyae Thappiduvaai
4. Andhi Kiristhandru Azhinthu Maala
Anbaraam Yesuvae Jeyam Sirakka
Vaayil Irupuram Karukkulla
Vaalaal Neruppaaka Yuththam Seivaar
5. Kaiyaal Peyarkkaadha Kal Ondru Paayum
Kanmalaiyaagi Ippoomi Nirappum
Kireedangal, Paagaigal Kavizhnthidum
Kiristhesu Urimai Pettriduvaar
6. Yuththam Thodangumun Maththiya Vaanam
Suththarai Azhaikka Karththarae Vaarum
Aavi Manavaatti Vaarum Endre
Aanndavar Yesuvai Azhaikkindrom
Immortal, Evergreen, Everlasting, Spiritual, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
மாரநாதா சீக்கிரம் வாருமையா😢❤ இந்த உலகத்தில் துரோகம் நிறைந்த மனிதர்கள் அநேகன் உண்டு 😢 என்னை சீக்கிரம் அழைத்து சென்று பரலோகத்தில் சேருங்கப்பா😢😢
தேவநாமம் மகிமைபடுவதாக
Thanks guess 🙏
Great thanks for singer
Nice Brother, God bless you.
அவரைப் போற்றிப் பாடுங்கள். அவரே நம் இரட்சகர்
Praise the lord 🙏. Old song. So very nice 👌. Yenakku பழைய பாடல்கள் தான் ரொம்ப பிடிக்கும்.
Emi from Michealpatti
My lovely old songs. very very nice!!!! God bless you Brother.
Praise the lord. Thank you Jesus
ஐயா அருமை!
நன்றி 🙏
Praise the lord...
Like song
Great song and great singing thambi…..so edifying….
ஆமென் அல்லேலூயா 👍
❤
Glory be to God 🙏
Good old song ..... very nice !!
Maranatha!
Nice song Glory to God Amen
🙏🙏 Thank you very much
Amen Nice song
Praise the Lord. 💖🌻🌻🙌
Nice song
Prise the Lord God bless you brother s
Jésus Jésus Nallavar vallavar kirubai Niraindhavarae Jésus Jésus Jésus Jésus Jésus Jésus amen alléluia aaraadhanai seigindom alléluia
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏
Nice song
Amen Nice song