Time Travel in Tamil - Part 2 | FAQ | சந்தேகங்களும் விளக்கங்களும் | Mr.GK
Вставка
- Опубліковано 21 чер 2018
- Time travel Part 1: • Time Travel in Tamil -...
Time travel Part 2: • Time Travel in Tamil -...
Time travel Part 3: • Stephen Hawking held a...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.
Finally I subscribed your channel bro keep rock bro sema explanation paththathuku en comments lam madhichu ans panirukinga tq tq tq
ஒரு வேளை நம் வாழ்க்கையே ஓர் ஞாபகசுழல் ஆக இருந்தால்! !!
hiiii sweety
Actually time Travel Exists, cuz i already try this once in my experiment. follow my theory:; Malaysia and India normal clock time is 2.30 hours difference., i start travel at the speed of 565 mph to India from Malaysia, The time was 8.00am when i start my journey from Malaysia. When i reach India, the time was only 9.00am. But actually distance between India and
Malaysia is 3,081 km= 1,914 miles. And it's will take 3.30 hours time journey at speed 565 mph..., but when i reach India the time was only 9.00am. Conclusion= its only take 1 hour time traveller.
WOW wat a science experiment.😂😂😂
Hello mady cady
Please do one help
One doubt:
Ippo na time travel panna ennala enoda future personalitya pakka mudiyuma
Itha Mr. Gkku anippiduinga please😫🙏🙏💓
I
😆😆 legend vadivel part was awesome..👌🏼👌🏼
S pa semma🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் தான் 2 லட்சமாவது பார்வையாளன்.. Fusion of tamil and english in science.. Too good bro... தகவல்களுக்கு நன்றி.
bro tredmill example vera level bro....i am a big fan of you...🤗
காலப்பயணம் என்பது திணிவு உள்ள பொருட்களால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று!!!( E=mc*2)
ஆனால் ஒரு வழி : ஒரு வேளை ஒரு செய்தியை இன்று நாம் நினைத்தால் , அது நமக்கு ஞாபகம் இருக்கும் வரை அதை நம்மால் நினைவு படுத்தி பார்க்க முடியும், அப்போ அந்த நினைவு அழியாமல் இருக்கலாம் , அந்த நினைவை மீண்டும் செயற்படுத்தலாம்!!!
Vera level intro in this 🤣🤣🤣🤣🤣
வணக்கம் சார்... நான் msc physics படிச்சிருக்கேன்.உங்கள மாதிரி physics explain பண்ணனும்னு என்னுடைய ஆசிரியர்கிட்ட எதிர்பார்த்தேன்.அது நடக்கல...நீங்க விளக்கம் அளிப்பது சூப்பர் சார்...
Part 3 போட்டால் கூட நல்ல இருக்கும். ரொம்ப interesting, ஆஹ் iruku
Time is Mind dependent.So mind is Time. This body belongs to earth and always follow earth regulations. When you can live without mind then Time travel is possible.
வாசகர்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பது புதிய முயற்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றி அனைத்து காணொளிகளுக்கும் இது போல் விளக்கங்கள் தொடரட்டும்
கால பயணத்தில் எத்திசையில் பயணம் செய்வது என்ற கேள்வி சரியானது.
ஈர்ப்பு விசைக்கு இனையாக போகும் போது நேரம் குறைந்து போகும், ஈர்ப்பு விசைக்கு எதிராக போகும் போது நேரம் அதிகரித்து போகும், இந்த நிகழ்வு ஈர்ப்பு விசையை பொருத்து அமையும் இதை ஐன்ஸ்டீன் கூறி உள்ளார்.
அட்டாமிக் க்ளாக் சோதனை தெளிவு படுத்தியது ஈர்ப்பு விசைக்கும், பொருளின் (அணு அ எலக்ட்ரான்) அசைவுக்கும் உள்ள தொடர்பு அது.
இச்சோதனை க்ளாக்கை பூமியில், செயற்கை கோளில், நிலாவில் ஆகியவற்றில் மேற்கொண்டாலும் அவைகள் வெவ்வேறு நேரத்தைத்தான் தரும்.ஒரு பொருள் வேகமாக செல்வதால் அது கால பயணம் மேற்கொள்ளாது.
இதற்கெல்லாம் பெயர் கால பயணம் இல்லை அது நேரம் (அ) கால பிறழ்ச்சி ஆகும்.
Enaku iruntha doubt ah nenga clear pannitenga bro. So it's not a time travel. Anthantha planets ku thaguntha madhiri time maruthu avlo than. Entha channel layum idha pathi clear ah solla matekuranga. GK also avunga soldranga nu than soldrar. He is also not agree I thing so. But namma body age difference akuma? Coz namma udambu regular ah adhoda velaiya pathutu thana iruku. Idhu clear akala.
I think that It should be discussed by Mr.GK . And Thankyou for your explanation that is what iam thinking.
Good explanation and video chatting between space ship and person in earth should be possible but only problem is communication will take time based on the distance,
1. Let say we keep a space ship above earth atmosphere.
2. Space ship goes around the earth at light speed almost like orbiting earth.
3. Distance between earth and space ship is few 150000 KM at all time.
4. Communication between earth and space ship will take just 0.5 seconds so live video conferencing is possible.
As per time dilation concept what will happen is my question, I am aware that time in space station ISS time runs few nanoseconds slower.
Your channel is very intersting
Thanks for your comment laksh subbaraman !
Physically not possible but mentally possible because of our mind Power which is more power than the speed of the light, we can't change anything in the future but we can know what happening in the future
Mr GK அவர்களே வணக்கம். உண்மையான time travel என்பது என்னவெனில் ஒவ்வோருவருடைய ஆத்மாவில் ஏற்கனவே பதிந்துள்ளன பதிவுகளை(records) கொண்டே நாம் பின் நோக்கியோ(கடந்த பிறவி) அல்லது முன்னோக்கியோ(எதிர்காலம்) செல்ல முடியும். அதுவும் நன்கு நீண்டகால அனுபவம் மிக்க ஆழ்மன தியானம் செய்பவர்களால் மட்டுமே செல்ல முடியும். செல்லக்கூடிய வழி(Direction) : தன்னுடைய ஆத்மாவினுள் உள்கடந்து செல்ல வேண்டும்.
தல நீங்க சொல்ல நினைத்த விசயத்தை வைகை புயலை வைத்தே முடித்து விட்டீர்கள் !
செம தல !
Time travel pathi neenga sonna ella visayamum acceptable bro but Gravitation ku time travel kum enna relationship nu konjam sollungale pls💐
First light na ennanu purunjukokanga namakku theriyarathu only visible range mattum tha but ella wave vum light tha but athu namakku visible aagathu athuvum 2.99x10'8 velocity la tha pogum.so ithu posible illa because rocket aa 7.9 km/s kku pogum pothe manusanale thaanga mudiyathu light speed la um poga mudiyathu apdi oruvela ponalum atha namma naala thaanga mudiyathu.
Time travel just exist follow the moving of the (SUN), Daylight.
Example; (India to Malaysia Distance= 1,914 miles.. Time= 2.30 hours difference.)
Now the time at India is 5.30am,..At the same time u need of speed at
114840.0004mph/ (1,914mpminutes) to Malaysia in per minute,,, So the Malaysia reaching time will be 8.01am.. only 1minutes will be different. So we will be in the future.
Conclusion= we will be ahead of 2 hours, 31 minutes to Malaysia.
(But at the current time India only will be 05.31am.)
Good explanation bro... Engaludaiya comments ah mathichu reply panirukinga ur really great..keep going this...i want to know more about science because am a science lover
1st time clarity about time travel thank u Mr GK
Explain worm hole science
Crystal clear speech , ena pesanumo atha matum crct ah solrenga .. Examples are amazing . .
Wow....ur clearly explaining the theories 👏🏻very nice to see ur videos 👏🏻👏🏻keep rocking 💪🏻and knjm intha multiverse pathi ethachi video podunga bro....
Innoru doubt sir Aliancs ku Vayasu ana erandhuduma ilaya...!??? 😎
Vadivel concept, super
:)
Each and Every example of yours makes understanding easy... Great and awesome explanation...
Mr. Gk.. i understood the concept of time travel in your previous video....liked it... more than that i like this video where u have enough responsibility to explain the things who have not understood or have doubt... all these replies are to people who had difficulty in understanding the concept ... nice going.. thanks
Awesome explanation..I remember one experiment conducted..that objects travels or fall from a certain height reach slowly or taking long time to reach the ground inside a vacuum chamber.. equivalently proving that some connection between air and gravity..no air less gravity..as when about certain km in earth no air especially no oxygen so it has less gravity..once beyond earth no gravity as objects floats..From the above said experiment, object in earth(with air) has some timings so an object falling from height of 10 m reached a ground in a Sec .same when the object falls from a same height takes say 20 secs in vacuum chamber with no air.. so it proves that space has different time and not same as earth..
Bro nenga pota rendu time travelling videos super bro.Ninga 1st video la sonna mari manidana tugala mata mudium according to theory.Manidana electrons a separate panni time travel panni then combine panni manidana reform agalam.Its practically possible to time travel coz speed of electron is 1/10 of speed of light (30000 km hr).Enda pulli vivaram is in 12th phy book.Eda timeline flim la um kamichurupanga bro........Sema video bro .keep doing @Mr GK
Vazhthukal bro....
Great job your doing... Became ur fan when you interacted with subscribers comments..plz do this often.
Bro semma, andha treadmill example unique.
Thread Mill explanation... Hats off bro
Good one bro! Really a good attempt in explaining things to regular people like us. Kudos for your effort!!! In regards to this time difference I have heard that the clock in gps satellites and GPS receivers in cars, phones etc. have difference in nano secs which the devices will account for and show us the corrected one. I think it is also a good example to explain this time dilation concept.
Bro superb ha iruku,ungha video,, gud job,,,same thing ithe mathri different ha update ha podunghaa,,,subscribers yerum
நிறைய காணொளிகளை பார்த்தேன். விளங்கவே இல்லை. உங்களால் நல்ல புரிதல் ஏற்பட்டது. நன்றி சகோ வாழ்த்துக்கள். மென்மேலும் தொடரட்டும்
காலப்பயனத்தை பற்றி அண்ட கோடிகள் எல்லாம் அரை கணத்தில் ஏவி கண்டுகொண்டேன் அருட்பெரும்ஜோதி என்று வள்ளலார் கூறியுள்ளார்.
Super bro
அற்புதமான பதிவுகள்...
Hi bro.. Really interesting..
Can u talk about Agathiyar and how was he mentioned in many books in different periods of time??
Plz bro..
ஆம் நிச்சயம் சித்தர்கள் கால பயணம் செய்ததால் தான் அவர்களால் 4 யுக கோட்பாடுகளை முன்னமே வகுக்க முடிந்தது. 7 நிலைகளை கடந்த ஒரு மனிதனால் மட்டுமே சித்தனாக முடியும் அப்படி சித்தனான மனிதனுக்கு மறுபிறவி என்பது கிடையாது அதேபோல் அவர்கள் முக்தி நிலைக்கு சென்றுவிடுவதால் மரணம் என்பதும் கிடையாது! அவர்கள் நினைத்தால் எந்த யுகத்திலும் வந்துசெல்ல முடியும். அதேபோல என்னுடைய அனுமானம் என்னவென்றால் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் அவர்களுக்கு எப்படி அறிவியல் கோட்பாடுகள் பற்றின அறிவு அப்பொழுதே கண்டறிய முடிந்தது என்பதற்கு அவர்களின் கால பயணமே காரணமாக இருக்ககூடும்!
Karthik M! ஆராய்ச்சி செய்து நம் அனுபவத்தில் உணராத எதையும் உண்மை என்று ஏற்க்கமுடியாது. சாய்பாபா போன்ற மேஜிக்காரர்கள் அறிவியளாலர்களின் ஆய்வுக்கு உட்பட மறுத்து மக்களை ஏமாற்றியது, ஆராயாமல் எதையும் நம்புவதின் விளைவுதான்.
@@spasokan
நீங்கள் எந்த சாய் பாபாவைப் பற்றி கூறுகிறீர்கள்?
கால பயணம் போயிருக்கனும்னு அவசியம் இல்லையே நண்பா அதற்கான அதீத ஆர்வமும் அறிவும் இருந்தாலே போதுமானது... இதை பற்றி விவரிப்பு செய்த எந்த விஞ்ஞானிகளும் கால பயணம் மேற்கொண்டதில்லையே... Stephen hawking , Einstein.,etx.,
Durai raj super 👍
sIdharGal kUda mAnitHargAl tHaan....
B🚶♂️:
Your E=mc2 explanation is simply excellent...l have just started to watch your videos....lf the students watch it will make learning easy
Great explanation brother. It's more interesting
Super Mr G.K very informative. learnt a lot
Semma bro keep it up 👍
not only speed of light but also mass and gravity determines the slowing of time. For example in case miller planet time difference caused by the mass of the black hole which was near the planet
Fine Explanation.
Example as jumping 1 to 10.
ippavum neraya peruku purinjichanu theriyala but enaku purinjiruchu nandri Mr.gk
First of all what is time ..how we measure time ..is it just a concept ?
He need to make video how time is calculate in Earth and outside earth.
3:45 Yes, time will be differ planet to planet. Because of time dilation. Depending on the gravity of an object in space-time, time move slower.
Time move slower in Miller's planet because of the extreme gravity by the black hole.
இரண்டு வீடியோக்களும் அருமை
Super G enaku fulla purinjathu very very nice
So time travel na...ஒருத்தர் ஒரு இடத்தை விமானத்தில் போவதற்கும், இரயில் வண்டியில் சென்றடைவதற்கான நேர வித்தியாசத்திம் தான்.. ஆக time travel எண்பது, வேகத்தின் பலனால் கிடைக்கும் நேர மிச்சம்(time savings)
Exactly. Thanks for your comment Sakthi Vel !
wow super explanation
No , not that! !! Time is not related with a distance
சகோ மன்னிக்கவும்... நீங்க எந்த வாகனத்துல போனாலும் நேரம் முன்ன பின்ன இருக்கலாம் ஆனா அது எடுத்துகிட்டு நேரத்தை தான் நீங்களும் வாழ்ந்து இருப்பீங்க... ஆனா time travel நீங்க பயணிச்ச கால நேரத்தை விட கம்மியா தான் வாழ்ந்து இருப்பீங்க... அதனால ரெண்டும் வேற வேறனு தான் எனக்கு தோனுது
Yes exactly bro @anug narakes
Mr GK. Nice expl. Someone asked in which direction we have to go in space? For that my guess is we have to move along with rotation of our Earth fastly will make us to goto future and the same in opp direction will allow us to goto past. Provided we travel more than the speed of our Earth. Assume it is just like running race
Fantastic bro...keep it up....
Thank you broo neraiya doubts clear pannirukeenga romba thanks brooo
நீலாவிற்கு மனிதன் சென்றது உண்மையா அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை தங்களிடம் எதிர்பார்கிறேன் ஏனென்றால் இதற்கான தகவல்களை நான் படித்திருக்கிறேன் ஆனால் அவர்கள் காண்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் தவறு என்று சரவணன் என்பவர் தகுந்த ஆதாரங்களை காண்பித்துவிட்டார். இருந்தாலும் தங்களிடம் பதில்களை எதிர்பார்கிறேன்
Sir One small doubt...
If somenthing travels at the speed of light , then it is in different time ...
So LIGHT itself is not really in same time what we feel...So whatever we SEE are not really in the same time from what we feel... Right?
Bro neenga vera lvl bro neenga science ah pathi mattum pesama pschological theories pathiyum sollunga because these types of videos makes new unique characteristic vechu manishanga maaralaam adhanaala dhaan kekuraen
Very good explanation. Thankyou you bro for your informative content 🙏
Video meme vera level 😂😂😂😂😂😂 sathyama mudila😂😂😂
Bro you also good meme creator🔥🔥🔥😂
LOL ;)
@@MrGKTamil yes bro
Another question nanba... Light vide vegama pona... Future ku munnadiye poga..... Innum vegama pona... Past ku poge sathiyam irukkum.... Question enna na.. How possible.... Innum vegama pona.. Past ku pogalam nu... Circle ar.... So light direction straight or cycle.....
Good explanation brow I understand clearly tq I love space
That troll in the beginning was awesome 😂😂😂😂
Anna naa solldrathu.. correct ha...?:- *vearra vearra graghath la... Vearra vearra time nu... Solldringa la... Then sun odda light nambha irukra eadathuku.... Slow va... Dhan ha.. varrudhu 😃 (Distance between Earth and sun is 149.6 million km -but- light's speed 3 million km/sec) appo... Nambhaku sun odda past light dha varrudhu.. right? So.... nambhala porrutha varrikum Sun Ku... Future pogura power iruku😎🌞.
suriyanoda oli nam boomiku vanthu sera 8 mins aguthu so nama daily pakrathu 8 min ku munnadi iruntha sun a tha
Good job bro... Na subscribe panna ore oru channel ungalodathuthaa...👍👍
Treadmill example superb bro 👌
Mr GK bro. Intha question kku konjam elithil puriyum padi answer pannunga. Konjam confusing ah irukku.
There is a stationary observer looking at a transparent space ship which is traveling at the exact speed of light. Inside the space ship, there is a man who throws at a ball at 10 km per hour speed. So for the man inside, speed of ball would be 10 km. But what would be the speed of the ball from the outside observer point of view? Is it 10km more than the speed of light? But as per theory nothing can travel faster than speed of light.
Hi. Mr.G.K.. If i am traveling at light speed by any machine,
1. what will happen to my machine size? will it remain same or reduce ? how it looks like to other persons sitting in a normal world?
2. How can they detect my machine, which is traveling at light speed.?
3. How suppose if any material objects suddenly, will I survive ?
Wow bro... Treadmill example semma
Great work . Respect from Karnataka.
Nd also plz make a video abt philadelpia experiment clearly in tamil😊😊
....nd finally subscribed a useful channel
Hi bro. Than you for such a simplified explanation on time travel. Can you help us relate this Time travel with Chronesthesia(Mental Time Travel)?
Semma intresting aah irukku na
Super Mr. GK
Excellent video bro! Thanks for doing this for us!
Is it possible that our body is the shuttle for our soul to do the time travel?
Say our soul is so small that it can go at light speeds. However, it has taken the human body as its vehicle and so limited by its speed and hence time appears to be as we perceive it today.
While we try to break that limitation by trying to travel on faster vehicles, wouldn't it be also worth trying to detach the soul from this body to attain the same result?
Ofcourse, this requires a belief that "we" are soul and different from the body. What is your thought on this?
Bro I watched your videos since two days and i interested on your channel..subscribed...and one small request if it is possible pls check about prophet Muhammad (pbuh) history... You have a good understanding mind...you will get to know more things ...even prophet did time travel as my personal think..thanks
Wow ur way explanation is amazing hatts off to your team
No team, i m just single
S bro correct bullet Oda vegam half second than ana oliyda vegama adiham sema Sema explained
Ennoda questionuku important koduthathuku thanks bro
:)
i also have a doubt. you said that we have to move in some direction with some speed . if maybe we did time travelling , then how can we return to earth ??? . we have to cover the same distance again and that will all end up at the same present time. right ??
வாழ்த்துக்கள் சார்... நன்றி ..வணக்கம்,.
வாழ்க வளமுடன்...
அருமை
Sir, Can u elaborate about the factor causes this time difference??...It's perplexing....
brother light speed is not constant..it differs according to the speed you travel.for eg: try reading train and two lightening incident.
if you are travelling in a train which travels at the speed of light and two lightening strike simultaneously.
Try imagining you are in the middle of two lightening and you are travelling away at the speed of light from one lightening and you are moving closer towards other lightening.. Then you will experience two lightenings strike the ground at different time.
whereas a person who is standing outside the train on the ground(not moving in idle state) will see two lightening strike at the same time..
from this you could say that light speed is not constant and it depends upon the speed you travel....
super bro
You are a GENIUS. Super explanation in tamil
Bike la travel panrathu kooda time travel thaan... Future ah nokki travel panrom...
Mr GK வணக்கம்
நீங்கள் ஆண்மீகம் பற்றிய தகவல்களை
ஆராய்ச்சி செய்து பாருங்கள் . தேடுதல் இருந்தாள்
தகவல்கள் கிடைக்கும். நன்றி
Thanks for your comment Ganesh Vimals !
Nalla meem Creating pantrika neeka oru meem creator aka kodathu😉
Sir nenga solrathu nalla than purithu enakum yosika thonuthu sir Ethuku munadi epdilam yosika mattn... Tq you sir
I am Ranjith from Pondicherry...
How could we travel in the earth with the velocity of light
coz... Earth's escape velocity is much lesser than the velocity of light...
Are we supposed to go out of world to do a time travel..??
U need to travel fast then light
Super question brother...
Actually time Travel Exists, cuz i already try this once in my experiment. follow my theory:; Malaysia and India normal clock time is 2.30 hours difference., i start travel at the speed of 565 mph to India from Malaysia, The time was 8.00am when i start my journey from Malaysia. When i reach India, the time was only 9.00am. But actually distance between India and
Malaysia is 3,081 km= 1,914 miles. And it's will take 3.30 hours time journey at speed 565 mph..., but when i reach India the time was only 9.00am. Conclusion= its only take 1 hour time traveller.
WOW wat a science experiment.😂😂😂
True explanation of time travel
Treadmill example ultra super👏🏻👏🏻🇮🇳
Bro practically even if the clock is synchronized differently the place where it has been started will remain there only. It is no way possible, either to go past or future.
Bro super bro mass
Super explanation bro 😍😍😍
Super explanations 👍👍
do more videos in science sir