КОМЕНТАРІ •

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial 5 років тому +488

    nalla padhivu nanbare

    • @Ramesh215
      @Ramesh215 3 роки тому +15

      Tamilselvan bro

    • @MrGKTamil
      @MrGKTamil 3 роки тому +125

      thanks brother.. jus now noticed your comment :) sorry for the delay

    • @Ramesh215
      @Ramesh215 3 роки тому +27

      @@MrGKTamil delay illa bro over delay 😂😂😂 1 year

    • @mejoe66
      @mejoe66 3 роки тому +11

      @@MrGKTamil naanum 😅

    • @pallingam7482
      @pallingam7482 3 роки тому +9

      2036

  • @shriramr6028
    @shriramr6028 5 років тому +216

    kadaisaiya sonninega parunga....time travel panradha vida...irukkara time ah save pannunga nu....100% correct...😂😂😂😂😀😀

  • @kumarsaranraj864
    @kumarsaranraj864 5 років тому +319

    புரிஞ்சிக்க கஷ்டமான விசயத்தை, புரியும்படியா தெளிவா சொல்றிங்க நண்பா!

  • @giveme06
    @giveme06 5 років тому +39

    நான் எல்லா சேனலிலும் இதை பற்றி பார்த்திருக்கின்றேன். உங்க அளவிற்க்கு மிக எளிமையாகவும் தெளிவாகவும் இல்லை என்பதே உண்மை. வாழ்த்துகள் ❤

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 4 роки тому +59

    2017- SS TV Tamil,kollywood talk
    2018- Madan gowri
    2019- Mr.G.K semma speech na

  • @AgniTamil
    @AgniTamil 5 років тому +32

    Sema mass romba nalla purichithu tq

  • @mohamedyasir8686
    @mohamedyasir8686 5 років тому +47

    ஒருவர் எதிர்காலத்திற்கு போக முடியாது ஆனால் அவர்களுடைய எண்ணங்கள் எதிர்காலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.உதாரணம் சிலர் காண்கின்ற கனவுகள் உண்மையில் நடப்பதுண்டு.

    • @francis2463
      @francis2463 5 років тому +6

      Enaku 10 timesku mela kanavula nadandhadhu unmaya en kan edhirla nadandhuruku nanbaa

    • @limitless5345
      @limitless5345 3 роки тому +3

      Me too
      I haven't takes it seriously
      Bit after it happened my life have been changed
      💔😭

  • @fmsameer
    @fmsameer 5 років тому +77

    👏👏👍 இறந்த காலத்திற்கு செல்லமுடியாது.. அருமை.. இருக்கின்ற நேரத்துல உருப்படியா எதும் பன்னுங்க..👍👍👍

  • @manikandanrcb8282
    @manikandanrcb8282 5 років тому +46

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 5 років тому +18

    அருமை அண்ணா உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன் இத்துணை நாட்களாக காத்திருந்தேன்
    நல்ல தகவல் நேர பயணம் வீண்

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 років тому +98

    எனக்கு உங்களுடைய முதலுறையை முதலில் கூறிவிட்டு பின்பு வணக்கம் கூறும் மான்பு எனக்கு பிடித்தமானதும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. சகோதரா.... விழிப்புணர்வுக்காக நன்றிகளும் வாழ்த்துகளும்......

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx 5 років тому +13

    நிறைய உண்மைகளை தெளிவாகவும் அழகாகவும் கூறினீர்கள்...... நீங்கள் வணக்கம் சொல்லும் விதம் அருமை.. வாழ்த்துக்கள்......

  • @pnselvam
    @pnselvam 5 років тому +18

    Tread mill example sema bro.. romba easy purinjika mudiyuthu..

  • @mohamedyasir8686
    @mohamedyasir8686 5 років тому +94

    நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை.

  • @anandmtc2208
    @anandmtc2208 5 років тому +13

    Thalaivare
    Erkanave palaperu Noah the time traveller pathi potanga atha vida 10000x times vera level la sonninga nenga engeyo poitinga boss

  • @kathaipesattum6433
    @kathaipesattum6433 5 років тому +33

    A simple and clear explanation to make everyone understand ..!

  • @anishnair7203
    @anishnair7203 4 роки тому +7

    I AM ONE OF THE MOST CLEVEREST STUDENT IN MY CLASS AFTER WATCHING YOUR VIDEOS

  • @Shankerayxyz
    @Shankerayxyz 3 роки тому +4

    Brother, I'm from srilanka... iam a big fan of you... no one can brief some big theory like this... you are a gift for our tamil people... வாழ்த்துக்கள்.....நன்றி

  • @unknownruler6425
    @unknownruler6425 5 років тому +121

    Chekarama quantum physics pathium pesunga Mr GK 😋

  • @MerunBean
    @MerunBean 5 років тому +43

    உங்க தமிழ் உச்சரிப்பு vera level na... 🙏👍

  • @AnbeAruuire
    @AnbeAruuire 5 років тому +3

    Neenga solrathu super ah purinjiruka mudithu, unga way of speech super, clear cut ah iruku, thank u sir😊😊

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 5 років тому +7

    அருமையான செய்தி நண்பா....
    உங்களுடைய பரிணாம வளர்ச்சி விடியோ எனக்குமிகவும் பிடித்தது. நியாண்டர்தால் மனிதர்களைப் பற்றி ஒரு விடியோ போடுங்கள்.

  • @Sowmiya_Sampath
    @Sowmiya_Sampath 5 років тому +4

    treadmill example is the best ever example to explain time travel👏👏👏

  • @SathishKumar-go8mj
    @SathishKumar-go8mj 3 роки тому +1

    Ithu varayaum naa pathaa time travel video viliyae neenga sonnathu aani adicha mari purindhathu hatts off bro
    You're great

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 3 роки тому +5

    Love you Mr.gk watched this video for more than 50 times....
    Rock on...
    Respect you sir,,, 🤩💚💛🧡❤

  • @girivasanrajeshkumar4593
    @girivasanrajeshkumar4593 5 років тому +5

    Super speech Anna. Ella points um correct ah sonninga. Apxt TV channel la iruka Ella videos um intha madri time travel pathi than iruku. Ithula irunthe therithu avinga fraud nu. So, nama ellaraum inthaadriyana topics ah vittutu Vera useful topic pathi discuss pannaa namaku knowledge aavathu valarum. Neenga unga style la marubadiyum ellarkum use aagura maadri vdo post pannunga Anna😘😘💐💐

  • @kailash8
    @kailash8 5 років тому +8

    கால பயணம் எனக்கு சாத்தியமானால் உங்கள் விடியோவை முதலில் பார்த்து லைக் செய்துவிடுவேன் வேறு யாராவது லைக் போட்டாலும் அதற்க்கு முன் சென்று லைக் செய்வேன்

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 5 років тому +8

    Today Stephen Hawking birthday. All are wish him . January 8

  • @ARUN-dp7vh
    @ARUN-dp7vh 4 роки тому +4

    Treadmill reference vera level thalaivaa💥❤

  • @thamarub
    @thamarub 5 років тому +1

    மிக அருமையாகவும் சுருக்கமாகவும் கால பயணம் பற்றி விளக்கினீர்கள் மிக்க நன்றி ..............Mr.GK

  • @santhoshsantho2555
    @santhoshsantho2555 5 років тому

    I mr.gk bro Naanum evlo channel paathu irka but neenga kudukra oru detailed explanation ..yaarum kudukradhila ...neenga vera level ....just a appreciation.. special thanks for u bro for making our knowledge to think wisely.......

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 років тому +43

    கடைசில நைட் 2.45 மணிக்கு (உங்க வீடியோ பார்க்க) நான் செலவழிச்ச 10 நிமிஷமும் வேஸ்ட்டுன்னு சொல்லிடீங்களே ப்ரோ! சரி deep web or dark web பற்றி பேசுங்க.

  • @NambiRajan
    @NambiRajan 5 років тому +15

    Bro you're are just an angel with demon eyes hatsofff.

  • @agharchitrachitra3098
    @agharchitrachitra3098 3 роки тому

    நான் இந்த வின்வெளி ஆராய்ச்சி மிகவும் ஆர்வம் கொண்டவன்
    காலபயனம் உங்கள் விளக்கம் அற்புதமாக இருக்கு

  • @anthonyraj7099
    @anthonyraj7099 5 років тому

    Nice one MGK.. very logical very sober and very sensefull.. I have been watching a lot of your videos in the last 3 days... your explanations are far better than an expert in the field.. good job..

  • @editinfotainment8164
    @editinfotainment8164 5 років тому +1

    You kind of channel will create curious among students and leads to research be pride you are in building our future India keep rocking

  • @kpvasan
    @kpvasan 5 років тому

    மிகவும் அருமை. காலப்பயணம் பற்றி மிகத் தெளிவான விளக்கம். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்தது. நன்றி

  • @ammu7552
    @ammu7552 5 років тому +17

    Yes bro. What you said is exactly right. I thought more about it and read many articles in wiki and watched documentry video. Travelling to Past is not possible at all. When I discussed the same with my friend, he told that there are possibilities in advanced technologies. May be World seen many disaster situation and with time travel, we started to live again the same life. That's why some time human think, this was already happened or I know what going to happen.

  • @sakthivels4582
    @sakthivels4582 5 років тому

    இந்த காணொலி மிக அருமையாக இருந்தது அண்ணா
    காணொலி இறுதியில் தாங்கள் கூறிய வார்த்தைகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவசியமானவை. எனது குழப்பங்களுக்கு இந்த காணொலி மூலம் தீர்த்து வைத்தமைக்கு தங்களுக்கு நன்றிகள் அண்ணா

  • @multipliedboy7869
    @multipliedboy7869 5 років тому +6

    Na nyt 3 o clk la pathuttu irken.. notification pathuttu video va pakkalana thookkam varathu bro😂

  • @nirmalnambapurposeofliving4060
    @nirmalnambapurposeofliving4060 5 років тому +13

    Stephen Hawkins Kita keta 10 ques and their answers pathi Oru vedio podunga bro

  • @monidhiya4616
    @monidhiya4616 5 років тому

    Books padika lazy ah erukaravankaluku....ella books um padichi katrinka... intro ke avlo news solrinka bro.... great...👆👌👏

  • @uvinkumar7415
    @uvinkumar7415 5 років тому +5

    Last aa sonna word's really super Ji

  • @ricky426
    @ricky426 5 років тому +6

    But Einstein said that "anything which has mass, cannot travel at the speed of light". Whch means.. We could never do that.. Atleast for now

  • @suryaroshan6322
    @suryaroshan6322 5 років тому

    Unga video first time paakuren... Semma teaching sir ... All the best Ur up comming process

  • @deepakanbu1625
    @deepakanbu1625 5 років тому +3

    I have a wish sir.... I wanna stay with you and listen to your words continuously without any break... I am forgetting everything while I'm watching your video. Thanks for this knowledgeable addiction

  • @juliyademayavathi
    @juliyademayavathi 5 років тому +1

    Bro அப்படினா நான் இத்தன bikela போனதுல கொஞ்சமா time travel பன்னிருப்பேன் அப்படித்தானே!ஆனா நான் spaceல இருந்துருக்கனும்.

  • @ersathali143
    @ersathali143 5 років тому

    நீங்க சொன்ன கடைசி விஷயம் சூப்பர் . டைம் ட்ராவெல்லிங் பத்தி தெரிஞ்சுக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க அதற்கு பதிலாக டைம் சேவ் பண்ணுங்க .அருமை அருமை.

  • @k.vinothmec
    @k.vinothmec 5 років тому +10

    Mr. GK Bro I already seen plenty of clips reg time travel.. But I didn't understood completely..
    But your example with TREADMILL is awesome.. Now I understood completely..
    Hatsoff Bro...👌👌👍👍👏👏👏👏

  • @gkenish
    @gkenish 5 років тому +1

    Semma explanation bro but enakuthan puriurathuku 4 time video parka vendiatha pochu, I really admit that you are such a talented person

  • @gnanatheebansivagnanam971
    @gnanatheebansivagnanam971 2 роки тому

    Hi GK, Can we reach light's speed using Ion Thruster?

  • @prakasamr1544
    @prakasamr1544 5 років тому +1

    காலப்பயணம் பற்றி மேலும் புரிதலை ஏற்படுத்தியதற்கு நன்றி.....

  • @sathish2532
    @sathish2532 5 років тому +32

    1). Mr.GK Stephen Hawking - ன் நீங்க சொன்ன கடைசி புத்தகம் தமிழாக்கத்தில் கிடைக்குமா ? வாங்க எனக்கு Link வேண்டும்.
    2) நிலவு பயணம் (1969) என்பது பொய் என்று இன்று கூறப்படுவது உண்மையா? உங்கள் பார்வையில் விளக்குக.

  • @k-lite6670
    @k-lite6670 5 років тому +4

    1) 1:22 Super massage 😍
    2) 6:09 inum future la yaarujum poi atten panangana namku epdi theriyum ??

  • @techplant1971
    @techplant1971 5 років тому +8

    Bro I going to ask a child question "if Ben 10 watch" is possible

  • @birdsandanimalcare6382
    @birdsandanimalcare6382 5 років тому +6

    இப்போ நான் ஒரு ஒளியை விட வேகமா போற கார் ஒன்ன கண்டுபுடிச்சுட்டேன்னு வைங்க.....அந்த காருக்குள்ள நான் ஏறி travel பண்ணுணா அந்த காருக்குள்ள தான் நான் இருப்பேன்...so அது ஒளிய விட வேகமா travel பண்ணுச்சுனா அது start ஆகுற இடமும் end ஆகுற இடமும் வேறயாதானே இருக்கும்....அப்போ நம்ம time travlel பண்ற இடமும் அத போய் சேருகிற இடமும் வேறயாதானே இருக்கும் because ஒளி ஒரே இடத்துல தொடங்கி ஒரே இடத்துல முடியாதே...நீங்க சொல்ற tracmill மேல நம்ம ஓடுறோம் but நம்ம jumb ஆகி திரும்ப கீழ குதிக்கும் போது திரும்பவும் அந்த trackmill மேல தானே நம்ம குதிக்கிறோம்....அதுனால நம்ம அந்த trckmill number la 2to8 skip பண்றோம்...but நான் உருவாக்குன அந்த ஒளிய விட வேகமா போற கார் நான் மேல குதிச்சுட்டு திரும்ப கீழ வர வரைக்கும் அங்கேயே எப்படி இருக்கும்...உடனே அதுதான் உங்க காலப்பயணம்னு சொல்லாதிங்க....அந்த கார் ஒரு கருவிதானே அதுல travel panra நான் தானே காலப்பயணம் செய்யனும்....நானே இல்லாம நான் உருவக்குன அந்த கருவி (கார்) காலப்பயணம் செய்து என்ன பயன்...

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +1

      நிகழ்வுகளுக்கு கால பயணம் கிடையாது...!
      இன்னும் 50% சதவீதம் மட்டுமே எடுக்கப் பட்ட திரைப் படத்தில் மீதியை தேடுவது போலத்தான்..! அதே போல் இறந்த கால நிகழ்வுக்கும் போக முடியாது

    • @cherrystudios1276
      @cherrystudios1276 5 років тому

      Travel na oru idathula irundhu inoru idathuku payanikuradhuku per dhan travel.. So nenga car kandupudichu start panama angaye ukandhukitu irundha travel panamatinga.. Car move aganum adhuvum light ah vida vegama poganum.. Andha carla light ah vida vegamana speed la earth ah oru 1000 rounds adichitu vandhu land aaningana adhuku peru dhan time travel.

  • @kvigneshlee214
    @kvigneshlee214 5 років тому +1

    Theoritical ah paatha time travel panrathuku fast ah poganum but practicle la time travel panrathuku Slow ah poganum..
    Example:-
    1⃣Ippo neenga veetla irunthu clg or office ku kelambittu irukinga..ippo Neenga future ku ponumnu nenachu clg ku fast ah poiduring..but anga watchman clg gate open kuda panniruka mataru So that means( you are in past..)
    2⃣Ippo neenga veetla irunthu slow ah kelambi clg poringa but anga paatha clg open aayi class lam start aayirukum That means( you are in future)
    Conclusion:-
    Neenga Fast ah pona past ku povinga and Slow ah pona future ku povinga🙂..

  • @Mohanraj825
    @Mohanraj825 5 років тому +1

    Final touch semma bro... Well said 😀

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 років тому +2

    I xpctd ths vdo frm u sir😀I dnt find new wrds to appreciate r rspct u n each f ur vdos.. especially t way u xplaind time travel wd tat treadmill!!woah...I dnt thnk no one else had xplaind it easier than u did.. mstly evryne wl agree wd wat u sd at t last..Kudos!!lots f rspct nd gratitude🙏

  • @peace5485
    @peace5485 5 років тому +2

    Bro if there is black hole, then is there any possibility of having white hole?

  • @sarguruakt7058
    @sarguruakt7058 2 роки тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையான உள்ளது.......👍

  • @alexmuthuhitsongs1768
    @alexmuthuhitsongs1768 5 років тому

    தோழரே! பல நேரங்களில் பல UA-cam வீடியோக்களை பாற்பதுண்டு அவற்றில் 90 சதவீதம் நான் நம்பிவிடுவேன் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்ததும் எனக்கு பல உண்மைகள் தெளிவாக புரிகிறது அருமை அருமை தோழரே ! வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @Aadhi007
    @Aadhi007 5 років тому +1

    Thanks again for this video. Tats the wow moment when u said at last, what i thought at first.. "how we benefitted with this time travel..rather we shall try doing something good now " good thoughts. My hearty wishes to u and awaiting more knowledgeable videos! !

  • @venkatakrishnansankar
    @venkatakrishnansankar 5 років тому +22

    Cat experiment || Parallel universe || on your vision please Anna

    • @Hasan-cu5sd
      @Hasan-cu5sd 3 роки тому

      You mean by schödingers cat experiment

  • @mohanprabu9210
    @mohanprabu9210 5 років тому +6

    Finishing lines super bro

  • @jones1041
    @jones1041 5 років тому

    Ungaluku nu unique ah Viedo pandringa... Especially antha intro sollitu next unga channel peara soldrathu super... And content super ah yeadukuringa keep it up..

  • @devkindran9020
    @devkindran9020 5 років тому +3

    Last punch is nice..... Save the time....🙏

  • @sudharshang553
    @sudharshang553 5 років тому

    Bro Sema explanation.... Neenga entha topic pesnalum Sema Interestinga irruku frequenta video podunga

  • @vengadeshs4408
    @vengadeshs4408 5 років тому

    Super Mr K ji awesome explaining. Day by day u r way explanation differently growing....

  • @vanivani3593
    @vanivani3593 5 років тому

    Mr.gk உண்மையாவே அசத்திரிங்க எத்தனை video பாத்தாலூம் நீங்க பன்னற video தனியா.தெரிது நிங்க like போடனும் சொல்லல உண்மையாவே super .💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @MrGopi1987
    @MrGopi1987 4 роки тому

    I have this question for a long time
    Pls clarify me
    As per theory if a material travels in speed of light then that can do a time travel, so if this is true then
    The particles present in light that is travelling in space is it from different time line ???
    Even the rays hitting earth from Sun is it from different time line ???

  • @justinprince7790
    @justinprince7790 5 років тому +1

    how the satellite works ,how the satellite will take pics from 36,000km.? n how many type satillite r there ?

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy 5 років тому +1

    Very nice thoughts , yes I remember now why I gain a day when I travelled to Usa 🇺🇸 and lose a day when coming back to India. But both the travel same durations nearly 20 hours via London. Can you explain if I travel in flight elevated at particular altitude and stand still for one hour and landing Down will I landed at the same place where I take off ?

  • @martinhareesh2876
    @martinhareesh2876 5 років тому +2

    naalai

  • @entertainmentyoutube8753
    @entertainmentyoutube8753 5 років тому +1

    Sir,your finishing is really greattttttttttttttttttttttt.........I like it so much..i am waiting for next video..

  • @MuhammadIlyas-tc3em
    @MuhammadIlyas-tc3em 5 років тому +4

    Golden words: to spent time in useful things, please explain about double sunrise in mercury sorry for keep on asking this same question

  • @Kari_soru
    @Kari_soru 5 років тому +1

    மற்ற முடியாது, ஆனால் பார்க்க முடியும் அல்லவா, பல இடங்களில் உள்ள அதிசயங்கள் உருவானதை பார்க்க முடியும்

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 років тому +8

    உங்களின் தங்குதடையற்ற தெளிவான விளக்கம் தரமாக உள்ளது.பல லட்சம் மக்கள் உங்களை பின்பற்றி பயனடைய வேண்டும்.mr.g.k என்றால் தரம்.

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 5 років тому +1

    Greetings from sri lanka. Like your simple way of explanation

  • @mahasenthil8306
    @mahasenthil8306 5 років тому +2

    SUPER NANBA. ENGA SUPPORT UNGALUKKU EPPAVUM UNDU.

  • @sandjaieravi9486
    @sandjaieravi9486 5 років тому +4

    Yes rightly said. Nobody from the future has visited us till now, so going to the past can't be possible at all. Thanks for talking about Apex TV it s completely bogus. And if we distract the timeline it will be chaos as you said.

  • @jaiwina3099
    @jaiwina3099 5 років тому +2

    You're Good bro naraiya home work Panringa please continue more science subjects

  • @kalaiyarasansaravanan8064
    @kalaiyarasansaravanan8064 5 років тому +2

    இறுதியில் சொன்னது அருமை.......😀😀😀

  • @gtb749
    @gtb749 2 роки тому +1

    I didn't believe time travel till my father is with me
    But now I want to travel in time to save my dad.

  • @sriramr8592
    @sriramr8592 4 роки тому +2

    Bro neenga oru theory sonneenga,adhanaal maathuna visyam kuda pala vilaivugala yerpaduthum nnu sonnengale,andha choase theory (kadaisiyaa sonnadhu) adha explain pannunga, please please please....

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 5 років тому +1

    Romba matured aana oru CHANNEL a subscribe pannirukken nu santhosa paduren.. 👌👌👌

  • @BossPradhap
    @BossPradhap 5 років тому +1

    Sema na Time travel pathina 3 videos um worthy. I agree with your opinion. Unmaiya past la ethathu onna change panna total ah collapse agidum. Better epdi irukko apdiye accept panni adapt panitu future kaga concentrate panalam

  • @kalithasang
    @kalithasang 4 роки тому

    Kadaisiya sonnathu than highlight... Edhuku time travel urupadiya pannunga. Super anna.

  • @justinprince7790
    @justinprince7790 5 років тому +2

    nice bro crct ha sonnega... n ( boy from mars nu madan gowri orithan pathe sonnari ) so what do u think about that. its possible...?

  • @maniks955
    @maniks955 4 роки тому

    Hi bro, I have a doubt that if air travel from India to London is 4hrs. Suppose If I start by 9am in India , I would still reach London by same time at London 9am as there is 4hrs time difference between ours and London. This is also time travel ?

  • @srimohan8938
    @srimohan8938 5 років тому

    Unga video clear ah iruku bro concept easy ah puriuthu

  • @khalidali1735
    @khalidali1735 5 років тому +3

    Waiting for ur video ji...
    Addicted...

  • @visualskull8824
    @visualskull8824 3 роки тому +3

    Videoku last ahaa sonna tha first aha solli eruntha na... Ennota life la oru 9.00 minutes save panni erupala brother 😉

  • @deepar6343
    @deepar6343 5 років тому

    My First like for ur page sir..
    Good explanation👍

  • @kirubashankar1506
    @kirubashankar1506 5 років тому

    Last sentence neenga sonnu enaku rmba pudichudhu.
    I mean, idhalam pathi waste ah yosikama irukra time ah epdi effective ah use panradhunu think panunga, apdinu.. Super video

  • @THUNDERPRABAKAR
    @THUNDERPRABAKAR 5 років тому

    Oru object ha small small atoms ha divide panni atha electronic signals ha convert Pani send pananum. Aparam receive ana signal ha again object ha form aganum...
    Ithuku vazhi irukaa?
    Ipadi panrathuku enna name?

  • @g.thirumeninathanvairampre3634
    @g.thirumeninathanvairampre3634 2 роки тому +1

    Sir appo future la nakkaporatha ethathu object mulama paakalama pls give the ans

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 5 років тому

    Good introduction.... Perfect presentation.... All the best keep it up

  • @user-fx1yh4zt8b
    @user-fx1yh4zt8b 5 років тому +7

    Mysterious topic✌️✌️✌️

  • @vinodhbalasubramanian6531
    @vinodhbalasubramanian6531 5 років тому

    Does the data through our internet travel at speed of light...? I don't think it is possible for any device or machine to travel at the speed of light but can we use a data to travel at that speed..to pass that information to our future..?