Time Travel - Science and Hinduism | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • This video talks about how Time Travel is possible as explain by Science and Hinduism
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #timetravel #hinduism

КОМЕНТАРІ • 305

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 роки тому +55

    Note : Light Travels at 3,00,000 kms per second not 30 lakhs.

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 роки тому +5

    சிறப்பு அண்ணா...
    பதிவு முழுமையாக பார்த்தேன்...
    மிக்க அருமை...நன்றி அண்ணா ♥️

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi 3 роки тому +27

    புராண காலத்தில் பரந்த வானூர்தி பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @மாத்தியோசி-ங1வ

    இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய முதல் சக்தி நாவல் அஷ்டமாசித்துக்கள் பற்றிய விளக்கம் கதையுடன் நகர் தலும் மிக அருமையாக இருக்கும்
    எட்டு சக்திகள் பற்றிய விளக்கமும் இருக்கும்.
    நீங்கள் கூறிய ரயில் விளக்கம் மிக அருமை👍

  • @vsquare9272
    @vsquare9272 2 роки тому +1

    Amazing connect to modern science and history. Time travel in a real good way well explained.🙌🙌

  • @Rocky-dm7bi
    @Rocky-dm7bi 3 роки тому +5

    This is core Idea of Hinduism (Dharma) Brahman = Universal Soul. Atman =Individual soul. When one gets Moksha, Atman merges with Brahman.
    Now science says the same Energy(Brahman , supreme soul) is everywhere, It can't be created nor destroyed Only translated (reincarnated) into another form(Body)
    Maya = The Matrix, Moksha = The Red Pill, Atman-Brahman is realising that you are living in a Matrix.

  • @nirmala8311
    @nirmala8311 3 роки тому +1

    Sir!! Hats off for ur effort to enlighten our advanced culture

  • @parthihere3985
    @parthihere3985 3 роки тому +5

    ND squad love Anna 💖

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +18

    எவ்வளவு அண்டங்கள்.. எத்தனை கடவுள் இருக்கிறார்கள்..ஒரு ஒரு அண்டத்திற்கும் ஒரு சிவன்...ஒரு விஷ்ணு...ஒரு பிரம்மா இருக்கிறார்களா..

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 роки тому +7

      இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.. ஆனால் முப்பாட்டன் கள் பின்பற்றி வாழ்ந்த கலாச்சாரம் பண்பாடு சமயம்.. கண்டிப்பா இருக்கும்..

    • @latentheat3956
      @latentheat3956 3 роки тому +2

      @@drawidantamilanenemy7442 your name😂🤣🤣

    • @sureshv4245
      @sureshv4245 3 роки тому +1

      தேவிபாகவதம் கேளுங்கள் விடை கிடைக்கும்

    • @sankarprince9640
      @sankarprince9640 3 роки тому

      No Only one Shiva and Vishnu Bruh

    • @dhana5947
      @dhana5947 3 роки тому +2

      ஒரு பிரபஞ்சத்திற்கு ஒரு பிரம்மா ஒரு விஷ்ணு. அனைத்து பிரபஞ்சத்திற்கும் ஒரே சிவம்!

  • @9036190917
    @9036190917 2 роки тому +1

    அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
    அரும்பெருஞ் சித்தரே வாரீர்
    அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
    வள்ளலார்

  • @shanmugamk6289
    @shanmugamk6289 3 роки тому +2

    Keep rocking,...
    First comment 🎉

  • @katirravan4087
    @katirravan4087 3 роки тому

    மிக அருமையான பதிவு...மிக்க நன்றி

  • @IswaryaGanesan
    @IswaryaGanesan 3 роки тому +12

    You deserve more subscribers and views...way to go bro

  • @RAGPRA2010
    @RAGPRA2010 2 роки тому

    1. Time is an illusion
    2. Speed of light is not the fastest thing in our universe 😎😎 we got mano vegam !!
    3. If time is illusion and there is another plane (terrain) to see it in that perception then the whole life and death n all perceivable matter in this preceived universe is also illusion rather it's all just simulation (Mayai)🙏🙏
    Am more than fascinated to hear what you might collect to monologue abt it.. 🙏🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +2

    ஆழ்ந்த அறிவியல் விளக்கங்கள் அருமை தம்பி நன்றி take care

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 3 роки тому +14

    அருமையான பதிவு 17 நிமிடம் எப்படி போனது என்று தெரியவில்லை மேலும் பல மிக பழமையான மெய்யான அறிவியலை தெரிந்துக்கொள்ள ஆவலாக காத்திருக்கிறோம். உங்களின் மனம் போலவே உங்களின் வளர்ச்சியும் மேல் நோக்கி செல்கிறது மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி

  • @marikamalaneshan1022
    @marikamalaneshan1022 Рік тому

    அருமையான காணொளி நண்பா

  • @moorthybalaji12
    @moorthybalaji12 3 роки тому +1

    Very informative, appreciate your work. Please do a video about garuda puranam if it's true or not

  • @srinivasankrishna2442
    @srinivasankrishna2442 3 роки тому +2

    அந்த மாறி புராண கதைகள் இப்போது இருக்கிற modern science ஆல் இப்போது இருக்கிற மனிதர்களால் இப்போது அக்கதைகள் உருவாக்கப்பட்டு இருக்குமோ....🤔🤔

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому +9

    வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் தம்பி!
    இன்றைய விழியம் மிகவும் சிறப்பு.
    நீங்கள் விளக்கும் விதம் மிக மிக சிறப்பு. நன்றி!
    மீண்டும் வாழ்த்துக்கள்!!

  • @dracaryssss
    @dracaryssss Рік тому +1

    This is like MARVEL phase 4 kang dynasty based movies.

  • @priyanmathi503
    @priyanmathi503 3 роки тому

    சகோ வணக்கம்
    மிக அருமை கால நகவு காணொளி.

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому +1

    Super anna keepitup

  • @gksprakash338
    @gksprakash338 3 роки тому +5

    Thank you brother. This answered some of my questions that has been swirling in my mind. I have always been thinking of Sorgam/Naragam/Yemalogam etc as possibilities of other dimensions or parallel universes. Is there any references from our ancient texts of someone travelling in and out of these. All are suffixed with logam. So those should be planets only right. Also are there any references or definitions to Andam/Perandam..

  • @memeshort3102
    @memeshort3102 3 роки тому +6

    Stephen hawking says, if time traveller is possible then why people from future are not still coming to present.

  • @SivaSpace_vlog
    @SivaSpace_vlog 2 роки тому

    Best is How narathar travel ?

  • @aruponnmathi4281
    @aruponnmathi4281 3 роки тому +1

    வாயில் வடை சுடுவது புராணம். நடைமுறையில் செய்து காட்டுவது விஞ்ஞானம். ஜேம்ஸ் பாண்டு நாவல்களும் ஹாரிபாட்டர் கதைகளும் , புராணக்கதைகளின் நீட்சியே. ஆண்டுகள் பல நுறு கடந்து விட்டால் அன்றய விஞ்ஞான வளர்ச்சி என்று ஏற்றுக் கொள்ளப்படுமா.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому

    மிக அருமை👌👌👌👌

  • @கிராமத்துபையன்-ண3ர

    Nithi anna always ultimate

  • @மஞ்சுவிரட்டுஎங்கள்வீரம்

    அண்ணா காலாங்கி நாதர் சித்தர் போகர் சித்தருக்கு சொல்லிகொடுத்த
    சாயா தரிசனம் பற்றி வீடியோ ஒன்று
    போடுங்கள் அண்ணா

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +1

    அருமை நண்பரே

  • @Vannan4738
    @Vannan4738 3 роки тому +2

    வணக்கம் நண்பா சில நேரங்களில் நாம தூங்கும் போது 5 நிமிடம் தூங்குன மாதிரி இருக்கும் ஆனால் 4 மணி நேரம் 5 மணி நேரம் ஆகியிருக்கும் இந்த நேரப் பயணங்கள் உண்மைதான் போல

  • @kumarmugunth9689
    @kumarmugunth9689 3 роки тому

    Super anna iskcon temple poirukean intha katha anga keatrukean apdeyea solrenga anna krishnara neanachalea manasu santhosama irukkum intha video packkavum manasu roompa santhosama irukku brother

  • @rajatrichy1304
    @rajatrichy1304 3 роки тому +2

    Hi Hello How r u Sir?
    What is role of universal dimension with time travel?

  • @kittytroy2000
    @kittytroy2000 3 роки тому

    ஹாய், ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிமீ, இந்த சோதனைக்காக நிலவு மற்றும் பூமியில் பிரதிபலிப்பான்களை அமைப்பதன் மூலம் வேகத்தை அளந்தோம்.

  • @Kavliya
    @Kavliya 2 роки тому +1

    Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys really Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏 Please save Sanatan Dharm I mean oldest religion in the world Hinduism

  • @Life_Vibes_
    @Life_Vibes_ 2 роки тому

    Hi Nithilan. Enaku doubt 🧐 indha universe oda bhramma dha pasangala thookitu poitaruna, apo indha universe oda krishnar dhana Inga leelaigal panirkanum. Athana bhramma vandhu vanangittu ponangana,, apo indha krishnar saami oda role, all bhrammas vida mela iruka postion ah??🙄 And avlo mela position la irukavaru, oru universe ku matum vandhu dwapar yugam la vaazhndhutu ponara? Bhagwat Gita says, Krishna is on the topmost level and he is the only 'person'. He's above lower level bhrammas Vishnus and shivas. But Vishnu oda avatar dha Krishna nu solrom.. it's confusing. Konjam solungalen plz.

  • @skviknesh
    @skviknesh 3 роки тому

    Super bro

  • @magenmagen6696
    @magenmagen6696 3 роки тому

    Super bro

  • @suryadiary1392
    @suryadiary1392 Рік тому

    நம்ம சயன்ட்டிஸ்ட் எதோ ஒரு ராக்கெட் (சந்திரயான்)விட்டாங்கள்ள அதான் ஐன்ஸ்டீன் சொல்லி இருக்கிறார் நேரா போகாம குறுக்கு வழியில் போறது👍

  • @ramalakshmiarumugam1001
    @ramalakshmiarumugam1001 3 роки тому

    Need more of this

  • @enhanceyourself7585
    @enhanceyourself7585 3 роки тому

    Informative bro 🙏👍

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому +2

    இறந்த காலம் இறந்ததே. Past is past. அங்கு போவது கற்பனையே.

    • @jenny3110
      @jenny3110 3 роки тому

      Of course human cannot do.
      If we cannot go to a place(past) which is already been created how can we go to a place which is not even seen or created (future).
      There is no evidence for any of these theories though there are many people saying that they have come from future which means they have come to their past.
      This theory depends and changes according to an individual person. Still this video is completely based on ancient theories :)

    • @BM-et3vb
      @BM-et3vb 3 роки тому

      Worm hole vazhiya past ku pogalam

  • @n.m.nagaraajan8475
    @n.m.nagaraajan8475 3 роки тому +1

    Namathu ninaipin speed vinadikku 500000 kilometer enru padithirukkiren

  • @balakumarkeddallu3163
    @balakumarkeddallu3163 2 роки тому

    Light travel speed is wrong. 2.99 lakhs km/ sec.And the time spend at brahma Logan was few naligai not minutes. One naligai is 20min, the time spend were equal to 3 yugam and not 108 Yuga's... Read brahma puranam properly. from kreda yuga to thuvaparayugam
    No where it is mentioned about multiple brahma... Only one brahma is available at any time. Dasa Kodi andangal means multiple galaxy ,not dimensions

  • @funfactsuday1854
    @funfactsuday1854 2 роки тому

    It is Kakudmi, I know this story already

  • @geetharajaram8919
    @geetharajaram8919 3 роки тому

    நான் கோவிலுக்கு போனாலும் சரி வீட்டீல் சாமி கும்பிடும் போது சில ஊருகளில் அந்த சாமி தரிசனம் செய்வது போல என் மனம் போகும் அதற்கு பெயர் என்ன

  • @thangavelugold1710
    @thangavelugold1710 2 роки тому

    முழு வீடியோவையும் கேட்டேன்

  • @balac2464
    @balac2464 3 роки тому +5

    Light speed per second , 3. 6 Lacks, not 30 Lacks sir

    • @mkrk2015
      @mkrk2015 3 роки тому

      மூனு லட்சம் கோடி கிலோமீட்டர்...

    • @ahdhithya622
      @ahdhithya622 3 роки тому +2

      Light speed 299792458 m/s

  • @pratheeshpratheesh5285
    @pratheeshpratheesh5285 3 роки тому +1

    Chakra travel pannumbothu...we can see many world's like bhrama loka Vishnu loka...but 1sec in bhrama lok is equal to thousands of years in our world....in some world's 5min equal to 1hr

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 роки тому +2

    Time travel in 100% true sir.

  • @senthilkumarm5704
    @senthilkumarm5704 3 роки тому +2

    Interesting... Informative....And more curiously will be waiting for Topics on WornHoles/Port/Teleportation

  • @aalayamsvkchannel1313
    @aalayamsvkchannel1313 3 роки тому

    Sorry bro speed of light is 3 lakhs kilometers not 30 lakhs kilometers.

    • @sadangr2380
      @sadangr2380 Рік тому

      See the pinned comment . He mentioned that

  • @swapfast1753
    @swapfast1753 3 роки тому +1

    3:15 light particles illa na...ippo athavida fast tana particle kandupudichitanga...antha name maranthupochi..paththu soluren

    • @isabarindustries
      @isabarindustries 3 роки тому

      It's Neutrino

    • @swapfast1753
      @swapfast1753 3 роки тому

      @@isabarindustries nope...athu electron marri irukura charge less particle...
      ### tachyon is fastest than light but einstein equation vachi pakum pothum mass less particle lathan iruka mudium...so athu exist aagathu nu soluranga...but kandupudichatha sonnaga..

    • @isabarindustries
      @isabarindustries 3 роки тому +1

      Please verify it , CERN laboratory the place where gods particle discovered, experimentally observed that neutrino travels faster that light.

    • @swapfast1753
      @swapfast1753 3 роки тому

      @@isabarindustries 60 nanoseconds than light...

  • @karthikeyan_076
    @karthikeyan_076 3 роки тому +2

    காலப்பயணம் செய்வதற்குத்தான் மனிதனுக்கு சித்தர் நிலை கொடுக்கப்பட்டுள்ளதே, வேறு விதத்தில் பயணிக்க சாத்தியமே இல்லை....
    இயற்கை சரியான விதிகளைத்தான் நிர்ணயித்திற்கிறது.
    அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு எந்த காலப்பயண இயந்திரமும் ஒருபோதும் உருவாக்கமுடியாது.
    அதுவும் இவ்வுடல் கொண்டு காலப்பயணம் செய்த சித்தர்களும் குறைவே...அதற்க்கு ஒளி உடலாக மாற்றிய வள்ளலார் மற்றும் சில கடின சித்தர்கள் உள்ளனர் இந்த நிலை அடைவது மிகவும் கடினமே.

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 3 роки тому +3

    வளவன் ஏவா வானூர்தி என இலக்கியத்தில் உள்ளது. வானூர்தி உறுதியாக இருந்திருக்கும்

  • @siddharthane.t.1103
    @siddharthane.t.1103 3 роки тому

    Super sir

  • @adhithri3954
    @adhithri3954 3 роки тому

    Supper sir.

  • @SrikanthSrikanth-ql8po
    @SrikanthSrikanth-ql8po 3 роки тому

    How Revati got survived....she must be died along with the last yugas

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому +1

    Semma reels udu,lighi speed 1 second/ 3.8 lakhs k.m

  • @rajyaso8831
    @rajyaso8831 3 роки тому

    Amazing

  • @victory4254
    @victory4254 3 роки тому +2

    ஒளி வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர்..ப்ரோ..தவறி 30 என்று சொல்லி இருக்கிறீ்கள்...

    • @sundharesanps9752
      @sundharesanps9752 3 роки тому

      நீங்கள் சொல்வது சரியானதே.

  • @greatmantailors299
    @greatmantailors299 3 роки тому +3

    நண்பா நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @BM-et3vb
    @BM-et3vb 3 роки тому +1

    Hello....
    Special relativity theory will not allow past travel. But general relativity allows past travel.
    Paper pen vachi neraya problem a solve panunga ....simple quadratic equations solve panuna puriyum.....

  • @guhan555
    @guhan555 3 роки тому +1

    Einstein ஒரு ஆளுனு ஏன்டா டைம் ட்ராவல்னு கதை உடுறிங்க

  • @g.kesavaramanraman8929
    @g.kesavaramanraman8929 3 роки тому +1

    Sidhargal can time travel for past.

  • @geetharajaram8919
    @geetharajaram8919 3 роки тому

    புராண கதைகள் படித்து இருக்கிறேன் அதில் நேரம் அதாவது யுகங்கள் தான் time treval லா

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Рік тому

      அது இல்லை bro இது வேற

  • @vishnukr4913
    @vishnukr4913 3 роки тому

    There are only one Krishna for this universe or for all the universe has only one Krishna

  • @jenny3110
    @jenny3110 3 роки тому

    ஒரு யுகம் னா எவ்வளவு வருஷம் 🤔🤔

  • @jeyaganeshs3179
    @jeyaganeshs3179 3 роки тому +2

    I love this channel anna,
    I want more video about bogar 7000

  • @mr.saravanan4781
    @mr.saravanan4781 3 роки тому +1

    1. Your number count imagine is too high..
    2. Your history of understand also different..
    3. History not mentioned, light speed travel..
    4. Where is the history proof..
    Are you share fake news..???
    Are you copy any UA-camr????

  • @SubhashTiptur
    @SubhashTiptur 2 роки тому

    Einstein was wrong. Because for travelling either for backside or forward time is increases not reverses.
    If you travel to backword you also need others with you to travel in past. So one who already in future can't live in past. So one can't live in two side

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 3 роки тому +2

    Hare Krishna Hare Rama

  • @Stud999
    @Stud999 3 роки тому +1

    Bro vanakkam sivan pathi oru video panunga thiruviladagal illama sivan siddhargal ha meet panathu then Himalaya la sivan inum irukaratha solldrangala athellaam pathi sollunga romba intersting ha iruka kekurathku so please try panunga tq

  • @jayakumarjayapal9609
    @jayakumarjayapal9609 3 роки тому +2

    We support your research bro .....

  • @Kavliya
    @Kavliya 2 роки тому

    Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys really Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏 Please save Sanatan Dharm I mean oldest religion in the world Hinduism

  • @historyofhinduculture8055
    @historyofhinduculture8055 3 роки тому

    Where is God?
    Every living thing has an energy and that energy is also present in humans .Energy is the current needed to operate a human computer
    1. Energy is evolved through evolution
    2. All that is not energy is transformed into soil through evolution.
    Man is not like other animals, he has memories .The mind is the sum total of the knowledge he has acquired since childhood .The mind is different for everyone .Because everyone is born with a different mind, life is a story created by man .How religion is a story created by man.
    All religions call God by many names .Everything is an energy that is created in us .There are many different emotions in the body .These emotions cause different chemical reactions in the body.These chemical reactions are the joys and sorrows we experience.10000 memories come in a minute and whatever energy is selected in that memory changes that memory .Thus the evolving memories are forgotten as his character
    Alternating chemical reactions in the body is not good for the body. People in the past used to say that every human being needs a goal. It is a way of balancing the mind.
    Prayer is not a small thing .If the body is in balance with nature, it must have a peaceful mind .Prayer is an easy way to do that, no matter what religion you believe in, no matter what God you respond to, the body wants a chemical reaction that gives you a peaceful mind.

  • @மாத்தியோசி-ங1வ

    8:49 ஆ............ கரைட்டா சொல்லிட்டேன்
    💫👏👏👏👏👏
    👍👍👍
    👌👌👌👌👌💫

  • @videosforyou3273
    @videosforyou3273 3 роки тому +2

    அருமையான பதிவு, தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

    • @ravichandran-xl8ei
      @ravichandran-xl8ei 2 роки тому

      அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 3 роки тому +1

    Martial arts to spiritual enlightenment pathi solunga please

  • @9036190917
    @9036190917 2 роки тому

    எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
    இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
    சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
    என்மார்க்கம் காண்பேன் இனி.
    வள்ளலார்

  • @aravindsenthilvelu5590
    @aravindsenthilvelu5590 3 роки тому

    Need some proofs to be running on background will help us to understand much more clearly...
    Try something new boss...
    All the best.

  • @ammukarthika7510
    @ammukarthika7510 3 роки тому

    Neenga solradha paatha light ah vida kammi speed la idhu madri pona ......... Idhu work aagumaaa

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      Agathu nanba

    • @ammukarthika7510
      @ammukarthika7510 3 роки тому

      @@NithilanDhandapani yyy we fix the speed of light as a medium to attain this .....There may be particles which travel greater than light exists .... May be we are not well advanced to find that thing

  • @RajParasu12
    @RajParasu12 3 роки тому +1

    Nice explanation for time travel 🙏🤘🤘🌏🌏

  • @gogonafih
    @gogonafih 3 роки тому

    Krishan avatharam it's a lie. Because of your video namely "we are being lied" Waiting for your answer bro

  • @sathyaseelan8154
    @sathyaseelan8154 3 роки тому +2

    Hinduism and tamil are totally different. Then why u r speak about puranas. I don't know exactly basically purana become aryans please explain

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому +2

    இந்த பதிவு சூப்பர். புராணத்தில் கூறிய கால பயணம் அற்புதம்.

    • @mr.saravanan4781
      @mr.saravanan4781 3 роки тому

      No record about time travel.. He told own story...

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    No no.not much andanggal. Only 1008 . Refer sittargal nool.

  • @நட்சத்திரம்-ட7ய

    புரியவில்லை

  • @rajithlingam7454
    @rajithlingam7454 3 роки тому +1

    Difference betwee சித்தர்கள் & முனிவர்கள் poodunga anna....

  • @gauravt1549
    @gauravt1549 3 роки тому

    bro try to use the word "vedic culture" ..instead of hinduism.. just saying

  • @ravanaacegaming7287
    @ravanaacegaming7287 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @SuryaNarayanan420
    @SuryaNarayanan420 3 роки тому

    Apa , that maharaja daughter also erandurupangala , then how she got married to balarama

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 3 роки тому +1

    Super Anna,Last two video 👌 Awesome, Great,No words anna

  • @leavemealonetoUS
    @leavemealonetoUS 3 роки тому +1

    Bro - please dont reference Hinduism. There was/is nothing called Hinduism.

  • @sudalaimani2726
    @sudalaimani2726 3 роки тому +1

    இருடியர் பத்தி சொல்லுங்கள் சகோ

  • @rajithlingam7454
    @rajithlingam7454 3 роки тому +1

    Superb..... anna.. samiya irrundhuchi....

  • @balaoneten
    @balaoneten 3 роки тому

    Fascinating information...thank you very much bro

  • @Mr_The_K
    @Mr_The_K 3 роки тому +1

    Innum knjm elaborate aah sollunga bro very interesting 😍

  • @asokrajj2866
    @asokrajj2866 3 роки тому

    மிக அருமையான பதிவு..
    என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது....
    நன்றிகள் பல 🙏🙏🙏🙏