КОМЕНТАРІ •

  • @sibiqwerty
    @sibiqwerty 5 років тому +183

    Doing ur miracle in every video.. waiting for your next video bro... Take ur time and do in ur usual perfection... Pls don't rush... Also we see good healthy messages in ur comments section... Making people think is a miracle... Mr.GK (MasteR of General Knowledge) thks to make us think...

    • @MrGKTamil
      @MrGKTamil 5 років тому +25

      Thanks a lot Kishore

    • @suryaprabha6875
      @suryaprabha6875 5 років тому +8

      இன்னும் ஒரு டவ்ட்...நீர் இயற்கையா இங்க உருவாகலங்கற தியரி ஓகே ப்ரோ.
      இப்போ பூமியில் முக்கால் பகுதி நீர் பரப்பு இல்லையா?
      பரப்புங்கறது கடல்..
      விண்கற்கல் விழுந்ததால ஏற்பட்ட பள்ளம் தான் கடல் ஆழமா? அப்போ நீரைக்கழிச்சிட்டு பார்த்தால் கோளம் உருண்டையானது தட்டையானதுங்குறது மாறலாம் இல்லையா? இது பத்தின விளக்கங்களும் பதிவு பண்ணுங்க பாஸ்.
      பிக் பேங்க்குக்கு அப்புறம் நெருப்புக்கோளமா இருந்த பூமியோட உருவம் என்னவா இருந்தது?

    • @vinithkumar2810
      @vinithkumar2810 4 роки тому +4

      @@suryaprabha6875 bro oru planet nu neenga eduthukitale athu sphere shape than coz.. planet oda gravitational first all side um equal thaan athunala ella side um irunthu particles ah planet thannoda pakkam ah pull pannum athunala sphere shape ah thaan irukume thavira thattai ah ellam iruka vaaipu illa

    • @theproudlinuxer
      @theproudlinuxer 3 роки тому

      Hmm, a red star

  • @sajidreamcinema3866
    @sajidreamcinema3866 5 років тому +255

    பூமி மேல மட்டும் வால் நட்சத்திரம் மோதியதா மத்த கிரகத்திலும் ஏன் தன்னி உருவாகல

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 5 років тому +79

      மத்த planet எல்லாம் பூமி யின் சுற்று வட்ட பாதையில் இல்லை. அதன் தட்ப வெப்ப நிலை வேறு. முந்திய இரண்டு கிரகங்களும் அதி வெப்ப நிலை உள்ள கிரகங்கள். பிந்திய கிரகங்கள் குளிர்ந்த கிரகங்கள். நீர் உரை நிலையில் இருக்கலாம். ஆனால் உயிர் உருவாக வாய்ப்பு இல்லை. சனி கிரகத்தில் ஆயில் அதிகம் உள்ளதாக கண்டுபிடித்தனர். பூமி தான் உயிர் உருவாக வாய்ப்பான சுற்று வட்ட பாதையில் உள்ளது.

    • @mariselvam2853
      @mariselvam2853 5 років тому +4

      correct

    • @harishkumaran2722
      @harishkumaran2722 5 років тому +1

      @@charlesdarwin2667 a

    • @tamilmarans6924
      @tamilmarans6924 5 років тому +1

      @American American correct bro

    • @ArunPKR
      @ArunPKR 5 років тому +3

      செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது.

  • @mani2831
    @mani2831 4 роки тому +4

    இறைவனுக்கு முன் நம் அறிவியல் ஒரு அணு போன்றது. அவணுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பூட்டும்...

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 5 років тому +35

    14.03 நிமிட விழியத்திற்குப் பின்னால் தங்களின் ஈடில்லா உழைப்புதான் என்முன்தோன்றுகிறது.
    நன்றி.

    • @MrGKTamil
      @MrGKTamil 5 років тому +6

      Thanks Vasudevan

  • @mvnambirajannocaste6858
    @mvnambirajannocaste6858 5 років тому +63

    பூமியில் மட்டும் தண்ணீர் இருப்பதற்கு காரணம் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் சரியான அளவில் இருப்பதே காரணம் பூமி கொஞ்சம் முன்னால இருந்தாலும் தண்ணீர் வெப்பநிலை அதிகமாய் இருந்தால் ஆவியாய் ஆயிருக்கும் கொஞ்சம் பின்னால இருந்தா உறைந்திருக்கும் இதில் இன்னொரு காரணமும் இருக்கு புவியின் வளிமண்டலம் அதை தக்கவைக்கும் ஈர்ப்பு விசை ஒரு காரணம்

    • @mannanmohamedaslam2057
      @mannanmohamedaslam2057 4 роки тому +2

      இதை சரியான அளவில் வைத்தது யார்?

    • @jayaseelanjayabalan5928
      @jayaseelanjayabalan5928 4 роки тому

      May be Jupiter is gas planet so water crystals impact illa poola ;may be i am wrong

    • @rahulpanneerselvam7419
      @rahulpanneerselvam7419 4 роки тому

      No body thinking about rain water ?

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 3 роки тому +2

      @@mannanmohamedaslam2057 bro ithellam oru kelviya big bangnaala nadantha coincident

  • @ramachandransankar750
    @ramachandransankar750 5 років тому +27

    Excellent, no one has touched this topic in tamil

  • @SakthidasanJanarthanan
    @SakthidasanJanarthanan 5 років тому +64

    if water is alien. 80% of body is water. so we are all aliens... ha ha.. as usual fantastic..

    • @mareelenmercy1867
      @mareelenmercy1867 5 років тому +4

      it is 100% true we are alien

    • @Wommala_odi_poidu
      @Wommala_odi_poidu 4 роки тому

      @@mareelenmercy1867 😂refer to boooathy raja's comment

    • @thematrixx8785
      @thematrixx8785 3 роки тому

      We are created by aliens I recommend you to read the lost book of enki

  • @SridharRajini
    @SridharRajini 5 років тому +12

    Your efforts in explaining the Interesting facts about the world is pretty much appreciated..
    தமிழில் அனைவருக்கும் தெரிய படுத்தியது மிகவும் அவசியம் இன்று.. Continue it G K will support u...

  • @kamaludeen123
    @kamaludeen123 5 років тому +15

    நாம் கண்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத விஷயங்களை எப்படித்தான் பேசுகிறோமா தெரியவில்லை

  • @vimalrasa3676
    @vimalrasa3676 5 років тому +3

    எனக்கு நிறைய நாள் இருந்த சந்தேகம் அண்ணா.. நண்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள் ....

  • @alMeraki
    @alMeraki 2 роки тому +8

    For all who asks...
    "Apo Yen athu ipo nadakkarathulla?"
    It is still happening!
    Evolution is a long time process.. We can't see the change overnight, but it is still happening.
    To make you understand... How did a flower blooms?
    Can you see the blooming within minutes?
    No, it is a long time process... But it is happening!
    _It is Similar_

  • @mohanram6578
    @mohanram6578 2 роки тому +2

    It took billions of years to creat this beautiful world but we are destroying in some decades.

  • @dotm891
    @dotm891 5 років тому +11

    Yala uhir inamum parinama valairchi adaithu nu solringa apo human oda parinama valairchi yapidi irukum athu nadaka yavalo years agum apovachi 4th dimension pakura arivu kadaikum ma

  • @ThePremanand711
    @ThePremanand711 3 роки тому +5

    Mr. GK please enlighten us with detailed series on genetically modified food. Pros and Cons and where are we headed to. Thank you🙏

  • @vasanthkumar-tf2zl
    @vasanthkumar-tf2zl 5 років тому +24

    Bro நாம தண்ணீரை ஓரு மாசம் use பண்ணாம வெயில் padama vachave புழு உண்டாகிறது. 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்படி உருவாகாம இருக்குமா?

    • @shathusiyan569
      @shathusiyan569 5 років тому

      pure waterla varathu bro

    • @Kalimulla123
      @Kalimulla123 5 років тому

      உப்பு தண்ணில புழு வராது

    • @babutamil9809
      @babutamil9809 5 років тому

      அப்படின்னா, , அந்த புளு ஏன் சாகுது

    • @ChandruChandru-vl4ss
      @ChandruChandru-vl4ss 4 роки тому

      Water has no expiry date

    • @englishclassroomgrammarecg3852
      @englishclassroomgrammarecg3852 4 роки тому +1

      Adhooda life span romba kammiya kooda irukkalaam bro
      Manishana porandha oru naal saagara maadhiri
      Adhum saagudhu
      But manisha oru uyira padachittu saagara maadhiri adhuvum innoru புழு ( with Little more natural intelligence than the previous generation ) va padachittu saagudhu

  • @prathapilango
    @prathapilango 5 років тому +5

    Sir, na science samadhama edha ah search pannalum ne semma ya explain pannurega u r great sir

  • @radhakrishnank8074
    @radhakrishnank8074 5 років тому +3

    Idha pathi school lessonsla irundhalum puriyum ana puriyadhu
    Ivlo detaileda 100% theliva puriyira madhiri sonnadhuku thanks

  • @roopeshece
    @roopeshece 5 років тому +7

    Yenga irrunthu nanba intha details yella collect panringa?
    Very interesting 🤔
    Waiting for next..

  • @the_zff
    @the_zff 5 років тому +12

    Mankind Rising nu எப்பவோ ஆங்கிலத்துல இதை தேடி பார்த்திருக்கேன்... பரிணாம வளர்ச்சி பற்றிய விஷயங்கள தமிழ்ல கொண்டு போய் சேர்க்கிறதுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள்....

  • @jjamir69
    @jjamir69 5 років тому +4

    வாழ்த்துகள் அண்ண.. எனக்கு மிகவும் பிடித்திருகிறது இந்ந தலைப்பு..

  • @aravindsundhar2675
    @aravindsundhar2675 5 років тому +21

    கொட்டாவி விடுவதற்கான காரணங்கள் என்ன கொட்டாவி விடும் சமயத்தில் காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம் விளக்கவும்

    • @nasamapo7832
      @nasamapo7832 5 років тому

      aravind sundhar thoongum pothu yen kannu theriya mathutu?? ithaku neega vilakam koduga... 😃😃

    • @shathusiyan569
      @shathusiyan569 5 років тому +1

      eanna naama toongumpothu pulan uruppugalukku rest kudukkuram
      toongum poodellam kan theriyum aana antha message namma brain ku varuvathillai

    • @englishclassroomgrammarecg3852
      @englishclassroomgrammarecg3852 4 роки тому

      Last two lines nice

  • @suriyauh
    @suriyauh 5 років тому +146

    ஏன் மற்ற கிரகங்களில் இந்த மாற்றம் ஏற்படவில்லை.....

    • @movies-01
      @movies-01 5 років тому +18

      Erpadavilainu Yaru sonna

    • @shahid5701
      @shahid5701 5 років тому +7

      @@movies-01 enga erpatruku ? Ethachi planet solunga ? Athu epdi earth la mattum nadakum ?

    • @ammu7552
      @ammu7552 5 років тому +21

      It will happen in all planets and takes lakhs of years as same as changes done in earth.

    • @suriyauh
      @suriyauh 5 років тому +2

      @@ammu7552
      Other plants in our solar system should have the same age of earth....
      So there should be a small sign of living things by now..... But it is no so....

    • @suriyauh
      @suriyauh 5 років тому +2

      @@movies-01 pls let us know .. Where it is....

  • @Aashimsithu
    @Aashimsithu 5 років тому +16

    சில கேள்விகளை வைத்திருந்தேன் அடுத்த பகுதியில் உங்களுடைய விளக்கத்தை வைத்து கேள்விகளை வைக்கிறேன்

  • @mani2da280
    @mani2da280 5 років тому +4

    Kandipa Unga vdo VA Naraya per Kandipa pakanum bro... Spr explain

  • @praveen_pk38
    @praveen_pk38 5 років тому +5

    Part 2 la, Ela uyirinam epdi urvachu apdinu induvidual ah konjam explain panunga bro. Waiting for the next video

  • @englishclassroomgrammarecg3852
    @englishclassroomgrammarecg3852 4 роки тому +3

    Thankyou so much for your kind heart
    Thankyou for sharing this knowledge .
    As a teacher, it is so useful for me and my students.
    I will convey these information to my students if I have any extra free time in class

  • @semmozhi8811
    @semmozhi8811 5 років тому +3

    Thank u so much for great information Pls can u explain about higgs boson particle, super string theory,... and universe expansion

  • @anandhakumarm4980
    @anandhakumarm4980 5 років тому +1

    As usual superb...
    Eagerly Waiting for the upcoming video...
    Love lots

  • @safiabanu0607
    @safiabanu0607 5 років тому +2

    👏👏👏Really superb informations 👍👍Have to know every one of this miracles. ..Good Efforts 👍👍👏👏 congrats and upload more videos...

  • @janicephillykl6400
    @janicephillykl6400 2 роки тому +5

    Sir, Very interesting video and I learnt a lot from it. I have one question.
    You said "Water is brought to earth through asteroids and meteors through crystals" If it is true, then why does Jupiter doesn't have water in it?
    Jupiter is known for attracting asteroids and keeping other planets safe, so it should have attracted meteors and asteroids with water crystals right?
    Or all water in Jupiter evaporate aagircha?
    Please share your thoughts sir. You are very smart and I am happy to learn new things at the age of 36. Thank you

  • @surendiransurendiran6125
    @surendiransurendiran6125 5 років тому +5

    Nice video bro. Waiting for part 2

  • @bandhabalu9264
    @bandhabalu9264 5 років тому +1

    Great explanation sir, hats off...., gentle talk and best conveying... We r getting more knowledge by your channel tanks for that and keep doing thus service...

  • @sangeethamadheswaran4362
    @sangeethamadheswaran4362 5 років тому +3

    Now I understood

  • @kamaludeen123
    @kamaludeen123 5 років тому +26

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நாம் எப்படித்தான் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை பற்றி பேசுகிறோமோ

  • @rubanrs
    @rubanrs 5 років тому +6

    Bro waiting for alien documentry too....

  • @TheBhas143
    @TheBhas143 5 років тому +2

    Excellent very interesting topic waiting for part2 .....

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 5 років тому

    அனைத்து விஷயங்களையும் சிறப்பா பொறுமையா மக்களுக்கு புரியுற மாதிரி சொன்னீங்க சூப்பர் ஜி...

  • @sunilaugustine8998
    @sunilaugustine8998 5 років тому +3

    Thn y Star's are not falling nw wht is the reason

  • @user-mh3cv5wk6x
    @user-mh3cv5wk6x 5 років тому +8

    மனிதனிலே அடுத்த பரிமாணங்கள் தோன்றும, அப்படி தோன்ற இன்னும் எத்தணை ஆண்டுகள் தேவை படும் என்ற கணிப்பு உள்ளதா...

    • @Vigneshpa
      @Vigneshpa 5 років тому

      Aduthu robotics .robo kum humankum porakapora babytha adutha evaluation

  • @barakathali76
    @barakathali76 5 років тому +1

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து இது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட வானிலை ஆராய்ச்சிகளை வலங்க வேண்டும் வாழ்த்துக்கள் தொடறட்டும் உங்கள்பணி இன்ஷா அல்லாஃ இறைவன் நாடினால்

  • @thangamanimani9722
    @thangamanimani9722 5 років тому +1

    Awesome sir...
    Thank you very much

  • @vasanthns6558
    @vasanthns6558 5 років тому +3

    Romba detail la explain panniga, editing super, awesome bro

  • @gurumoorthi334
    @gurumoorthi334 5 років тому +1

    excellent explanation ....eagerly
    wait for part 2

  • @Gopi2312
    @Gopi2312 5 років тому +1

    Clear explanation. Awesome sir👍👍👍

  • @shivaramakrishnan1403
    @shivaramakrishnan1403 5 років тому +4

    Waiting for part 2

  • @priyaragu1951
    @priyaragu1951 5 років тому +22

    We hav been told ஆகாய கங்கை came to earth with help of SIVA..

    • @shivaps3621
      @shivaps3621 5 років тому +5

      Siva enna thanni rali vachurukara

    • @aravindrajalk1917
      @aravindrajalk1917 5 років тому

      Nega mudunga tamilarkal than muthal manitharkal

    • @jeevik6799
      @jeevik6799 5 років тому +1

      @@aravindrajalk1917 paithyam 😁😁

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 4 роки тому

      @@shivaps3621 Dai vaathu mela irukura Mary kita poi kelu soluva 🤣🤣

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 4 роки тому

      Ivar videos paathum ithuku lam kadavul than karanam nu nambureengala?

  • @leprimetalkies
    @leprimetalkies 5 років тому +2

    super ji nice information

  • @ismailaathief8169
    @ismailaathief8169 5 років тому +1

    Wow super explain waiting for part 2

    • @MrGKTamil
      @MrGKTamil 5 років тому +1

      already 4 parts released.

  • @joevicky3615
    @joevicky3615 5 років тому +15

    1st question- Darwin theory base panni paatha eppo erukura monkey ellam yen enum monkey ah ve eruku human ah agama.. 2 question - star ellam earth mela vanthu vizhunthu water vanthuchu nu sollurenga ..atha Matheri thana maatha planet liye vizhunthu erukum ..yen anga water illa ? Please answer these two question dude

    • @abhidev8773
      @abhidev8773 5 років тому +2

      JOE VICKY if u can live for a 10 lakh years u can see many evolution changes not only in monkey's all species there will be a certain changes after some lakhs of years

  • @annarajadurai5140
    @annarajadurai5140 5 років тому +12

    வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த நீர்
    நான் அறிந்திடாத புதிய தகவல். நன்றி

  • @silu2992
    @silu2992 4 роки тому +1

    Thanks for your effort to share, so much facts.Good work .Keep continuing.

  • @diwaify
    @diwaify 5 років тому +1

    Super boss. First time I visit your vedio and you are rocking. We Indians normally interest to study professions that give back money. But I hope your information to this younger generation will make an impact and we can see more scientist in future.

  • @omnamovenkatesaya554
    @omnamovenkatesaya554 5 років тому +7

    Katru neer nerupu agayam mann engirunthu vanthathu ayya

  • @bandhabalu9264
    @bandhabalu9264 5 років тому +7

    Plz make some video about astral projection and what if we use our brain 100%....

    • @MrALenCar321
      @MrALenCar321 3 роки тому

      No such as astral projection. Insidious pathu kettu poiteenga.

  • @vsura2008
    @vsura2008 5 років тому +2

    அருமையான நடை, அறிவுப்பூர்வமான தெளிவான விளக்கம். உங்கள் அறிவியல் தமிழ் அருமை. பலருக்கு தெரிந்தாலும் தெளிவாக இது போல எளிய தமிழில் விவரிக்க தெரியாது. சொல்லில் தடையில்லை, தடுமாற்றம் இல்லை அருமை அருமை வாழ்க பல்லாண்டு.

  • @jayshreeshekaran7673
    @jayshreeshekaran7673 5 років тому +2

    Hello bro , can u you explain how scientists discover these kind of things how do they calculate the years and worms first vandhadharkana proofs epdi kandupidichanga ,
    between your explanations are so good and easy and it gives a different outlook on things we see .

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 5 років тому +5

    Bro talk about navagrahas how to discovered 9 planets before 3000 years ago ???

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 5 років тому +5

    Appo en ippo andha Mari vin karkal and Val natchathiram varuvadhu illaiya.

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 5 років тому +1

    Super I'm feeling happy watching ur videos

  • @basmedia1296
    @basmedia1296 5 років тому +1

    super i like this video

  • @kerthigaking5150
    @kerthigaking5150 5 років тому +3

    Super bro very nice

  • @mukkodan
    @mukkodan 5 років тому +6

    Except Sanathana Dharmam, no other religion accept Evolution.
    Infact scriptures of India have explained Evolution 1000s of years before Darwin did. Shiva's Ruthra-Thandavam is considered the Big-Bang and the Concept of Dashavataram explains the evolution of Homosapiens in 4 Yugams right from Big-Bang.
    End of Kali Yugam(Mahakal) marks arrival of Kalki & End of current World. After Lakhs of years the next Minute(Maha-Yugam) of Bhramma starts again & he starts creating the next World.

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +1

    அருமை சகோ...!
    பாராட்ட வார்த்தைகள் இல்லை. ..!
    அறிவு சமூகம் என்றும்...
    தங்களை
    நினைவு கூறும்...!
    கல்வெட்டு போல்
    பதிந்து விட்டது
    உமது பெயரும் புகழும்....!
    வாழ்த்துக்கள்
    மேலும்
    நிறைய எழுதுங்கள். ..!
    இமயத்தில் கொடி நாட்டுவது...நிலவில் இறங்குவது போன்றவற்றை விட இது பெரிய சாதனை என்பேன்...!
    இன்றைய குழந்தைகள் பார்க்கும் டிவி கார்ட்டூன் படங்களில் கூட மிகப் பெரிய விஷயங்களை சர்வ சாதாரணமாக ஓசோன். ..வன அழிப்பு...பிரபஞ்சம் பற்றி சொல்லி கடந்து போய்க் கொண்டிருக்கிறது...! குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக இது நிச்சயம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது...!
    அறிவுப் பசிக்கு உணவு இருக்கும் என்ற எதிர் பார்ப்போடு...!

  • @manibharathidhandabani2380
    @manibharathidhandabani2380 4 роки тому +1

    Finally understand பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

  • @vpp3522
    @vpp3522 5 років тому +3

    நன்று

  • @subash330
    @subash330 5 років тому +14

    Apo yen vera planets la water form agala?

    • @ganapathiparanjothi9336
      @ganapathiparanjothi9336 5 років тому +1

      Oruvela inga oxygen athigama irunthu irukalaam vin Karkala hydrogen iruntha thala water uruvagi irukalam matra planetla oxygen kammiya irukathunaala water uruvagala polA

    • @angryboy252
      @angryboy252 4 роки тому

      Water other planets iruku.

    • @abdulhassan9645
      @abdulhassan9645 4 роки тому

      bro adu ketka wendaam mr.gk 50 year munnaya manidar😀😂 innum parinaamam patri pesuraar. mudinda kada.

  • @pandiana7014
    @pandiana7014 5 років тому

    ஓர் நல்லா‌ விசாயம் ‌super👌👌👍👍

  • @siva5333
    @siva5333 5 років тому +1

    your videos are so awesome .... keep rocking.... But My only question is WHO PROGRAMMED THESE CELLS (GENES , DNA 's ) ?

  • @kurumoorthi7433
    @kurumoorthi7433 3 роки тому +9

    @Mr GK I just watched your evolution series. Its fascinating the way you gathered all the data and delivered it in such a neat and detailed way. You deserve a big applause for making these absolutely awesome contents on evolution.
    On a personal note, our thoughts seems to sync up. I am more than happy to follow your channel.

  • @villagetech837
    @villagetech837 5 років тому +5

    bro please bro parallel universe and ippo namba pakkura ellam ilusion a bro please athai pathi video's podunga bro please

  • @srirathisbeautyparlourtail2561
    @srirathisbeautyparlourtail2561 5 років тому +1

    Sema topic waiting for part 2

  • @rajsm2898
    @rajsm2898 5 років тому +2

    How they are sure with their point that asteroids carries crystals ..is there any proof for presence of crystals in asteroid?

  • @munsifahmed7740
    @munsifahmed7740 5 років тому +8

    Ivai anaithum thaanaaka oruvaanathu enru ninaikka mudiyaathullathu. Etho oru sakthi emakku mel ullathu

    • @munsifahmed7740
      @munsifahmed7740 5 років тому +2

      athu thaan enakum ulla santhegam. but kadavul uruwaagavillai. time epo elaam irukko apo ellam kadavul irkaaru. ithai imagine panna mudyaathu.

    • @munsifahmed7740
      @munsifahmed7740 5 років тому +2

      kadavul irko ilayo athu 2nd point. oru normal mobile phon thaana uruvaanathu nu sonna ungalaala ethuka mudeetha? awlow en.. unga shirt la iruka buttotn kooda thannaala uruvahitu nu sona koodan mmalaala ethuka mudyala. iwlow perya system mechine elatha vida complicated aana mechine than namma body. ithu thannaala uruvahitu nu solrathu engirathu mattum eppadi ethuka mudyuthu?

  • @pachaipachai8150
    @pachaipachai8150 5 років тому +3

    Bro I'm waiting please soon

  • @Giriprasad28
    @Giriprasad28 5 років тому +1

    hii mr gk plz do video about voyager 1 and voyager2,, ipaa yevalo distance la iruku alpha centauri ku yevalo years la poi serum nu oru video panunga bro :)

  • @mistem8175
    @mistem8175 5 років тому +2

    “உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.
    திருக்குர்ஆன் 11:7

  • @Iam-dv2be
    @Iam-dv2be 5 років тому +3

    Ji humans kuda vetru kragathila irunthu vanthathutha athukkana details kuda irukkuthu.......

  • @DAS-oo5xd
    @DAS-oo5xd 5 років тому +5

    remake of Mankind rising_Where do humans come from(Naked Science)
    still i like it thanks for elobrated translation in தமிழ்
    நன்றி

  • @spgandhi1356
    @spgandhi1356 5 років тому +1

    Nice video... Waiting for your upcoming videos regarding this topic... Keep doing ... Good work

  • @rajendranponnan6924
    @rajendranponnan6924 5 років тому +1

    your history all new for me every time i can learn new history from you tq thambi im from malaysia

  • @padsan1000
    @padsan1000 5 років тому +4

    Why not those comets falling now on earth nowadays and create a new element.

  • @robinasr6805
    @robinasr6805 5 років тому +12

    ஐயா...😟😟 !!! முடி கொட்டுனவன் பூரா..😎😎மூளக்காரன். என்பதை நிருபித்து காட்டி இருக்கிறீர்கள் 🤣😂🤣😂

  • @loveforever8017
    @loveforever8017 5 років тому

    Mr.GK neenga sonnadhula niraya doubts irukku....
    1. Oru cell uyirinam cloning murai la niraya vandhuchu okay, but thirumba onnu serumbodhu epdi gender vandhuchu,
    2. earth Ku appo one day Ku 8 hours dhan sonninga, appram 24 hrs epdi vandhuchu
    3. Kadal andha crystal rocks modhinadhala uruvagunuchu sari
    But rivers Ellam epdi vandhuchu....

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 5 років тому +2

    Next Part kku waiting...👍❤❤❤

  • @swamynathan8052
    @swamynathan8052 5 років тому +5

    Bro aliens patti sollunga

  • @devarajdeva9445
    @devarajdeva9445 5 років тому +11

    வள்ளல் பெருமான் திருவருட்பாவில் எல்லாவற்றையும் மிகத்தெழிவாக கொடுத்துள்ளார்

    • @engr.manivannanr9234
      @engr.manivannanr9234 5 років тому

      I cant believe u

    • @jayendrang
      @jayendrang 5 років тому +3

      yenna solli erukaaru yentha paatla solli erukaaru konjam sollunga

  • @therasaranjani7081
    @therasaranjani7081 5 років тому +1

    Asteroids la irukara crystal h2o component carry panatha soldriga but anda asteroids earth atmosphere la enter aagambothu it reaches max temp and catches fire apo max temperature
    la epdi frozen state crystal sustain aachi ????? Oru doubt

  • @joker-pb9xu
    @joker-pb9xu 5 років тому +1

    Super bro....enathanan .sonalum..kadasila.kadavul thaan intha ulagatha padacharnu solirainga.......oruvela antha parinama. Valarchuku name tha god ah????..thn vinkal vaalnatchathiram la epovu pola boomiya thakitu than irkum la.??? Ini future la parinama valarchinala nama epdila mara poromo!!!?!

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 років тому +7

    அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது Mr.GK. கீழே பூமியையும் மேலே வானத்தையும். பூமியில் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும்
    * எங்கள் கிறிஸ்து தான் படைத்தார்
    * எங்கள் அல்லா தான் படைத்தார்
    * எங்கள் சிவன் தான் படைத்தார்
    * எங்கள் விஷ்ணு தான் படைத்தார்
    * எங்கள் முருகன் தான் படைத்தார்
    (ம்.. போதும்... போதும் list-u பெருசா போய்கிட்டிருக்கு!)
    இதைத் தாண்டி நாங்கள் சிந்திக்கவே மாட்டோம். நா வரேன். நன்றி!

  • @rahulchandar1908
    @rahulchandar1908 5 років тому +5

    bro please speak about the connection between Jews and bramins

  • @harishsumi5939
    @harishsumi5939 5 років тому +1

    Hi Bro, You said When earth form at that time 1 day as been calculated as 8hrs, how it can be extended to 24hrs. And you said earth forms 400Crore years ago, did you calulated as 24hrs ? Exaplain about time.
    Thanks for your informational video.
    Am really very interested to hear those information.

  • @varathanvibes3233
    @varathanvibes3233 5 років тому +1

    Waiting for part 2 I like this vdo .spr sir

  • @vigneshvicky9873
    @vigneshvicky9873 5 років тому +4

    Brother u give the lot of solutions in 14mins video.it's one of the biggest topics in the world.actuly lot of people to believe the god only created the world but this video give the solution.at the same time u research hw to cm god in the world and who is the god.pls research and find the solution bro.i expect more videos in this topic.

    • @vigneshvicky9873
      @vigneshvicky9873 5 років тому

      Thanks bro . Neega aduthuerukerathu semma topic.intha ullagathula neraiya matter maruma magave erukerathu.very important mattera kadavul erukagala ellaiyanu.pls bro correct research panni solluga bro.antha youtube channelaiyum, movie and tv channel yaarketiyuma inthuku solution illa bt I hope u and u r perfect person bro.pls bro I expect more videos this topic

    • @vigneshvicky9873
      @vigneshvicky9873 5 років тому

      I am eagerly waiting

  • @viseshvivekanandan6459
    @viseshvivekanandan6459 5 років тому +6

    Is our DNA contains some of aliens ( unknown ) DNA..!?
    Are we some form of hybrids created in labs by aliens...what does ancient cultures ( Annunaki ) saying about us..!?

    • @irai_nesanOfThamizhOrigin
      @irai_nesanOfThamizhOrigin 5 років тому +1

      Visesh Vivekanandan If you are doubting that we are been created by some being, all religious scriptures and literatures are proposing that! So why can't U glimpse all of those and come to a conclusion...???

    • @viseshvivekanandan6459
      @viseshvivekanandan6459 5 років тому

      @Jeya Prawin illa bro.....no one in Tamil UA-cam channels didn't explain fully.

    • @viseshvivekanandan6459
      @viseshvivekanandan6459 5 років тому +1

      @@irai_nesanOfThamizhOrigin bro..... it's not for me....I suggested this video for others...I thought it will be interesting topic.

    • @irai_nesanOfThamizhOrigin
      @irai_nesanOfThamizhOrigin 5 років тому +1

      Visesh Vivekanandan😄😄😄😄 Anyways... That's just my opinion bro, PEACE✌️🏼✌️🏼✌️🏼
      (Enna takkunu reply pantaanae nu paakaadhinga, I m quite வெட்டி @ this moment!)😋😋😋

  • @saransabareesh232
    @saransabareesh232 2 роки тому +1

    Mr GK oru doubt
    Andha crystals la epudi melt aagama earth ku vandhuchu aestroids la fire oda dha fall aagum apo epudi melt aagama irudhuchu crystals?

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 5 років тому +1

    Thank you👍👌💐

  • @HEMANANTHAN
    @HEMANANTHAN 5 років тому +3

    Bro your videos very interesting

  • @gvram9126
    @gvram9126 5 років тому +3

    Super.. bro.. friends you can get more details about the evaluation process of life on earth. watch the COSMOS and How the universe works documentrys on National Geographic and Discovery channel it's also available in torrent website's

  • @muthumanikandank7912
    @muthumanikandank7912 5 років тому +1

    Vera level anna. Super ah explain panreenga. Waiting for 2nd part anna.

  • @immarki6226
    @immarki6226 5 років тому +2

    Nice bro waiting for part 2