எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை ஆனால் போன வருடம் கிருஷ்ணஜெயந்தி வழிபாடு செய்தேன் இந்த கிருஷ்ண ஜெயந்தியின் போது என் கையில் 3 மாத பெண் குழந்தை...
@@nishanthirnishanthi303 ஒன்று இல்லை குழந்தை இல்லை என்று எப்போதும் நினைக்க கூடாது... நமக்கு நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்று நாம் முதலில் நம்பிக்கை வேண்டும்
@@pavir9027 - hi pa, Maham star pothu ,keep arasa mara kannu in vinayagar temple along with husband , do this for 3 Maham , i did for 2 months, 3 Rd month i was pregnant after 10 years without any medical treatment, don't worry and do it.
அம்மா உங்கள் வழிகாட்டுதலின் படி நான் வரலக்ஷ்மி பூஜை செய்தேன் என் மனசு நிறைவாக இருந்தது அதேபோல் கோகுலஷ்டமி பூஜையும் நல்லபடியா செய்வதற்கும் அடுத்த வருடம் எனக்கு குட்டி கிருஷ்ணன் பிறக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா 🙏
நான் சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கலந்து கொண்டேன் அப்போது திருமணம் முடிவு செய்யப்பட்டது ....இப்போது 5மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு என் குழந்தைக்கு கண்ணன் வேடமிட்டு கும்பிட வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறேன் அம்மா கிருஷ்ணனின் அருளாசியோடு எனக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க மாயக்கண்ணன் அருள்புரிய வேண்டும் அம்மா🙏🙏 ஹரே ராமா !ஹரே ராமா! ராமா ராமா!! ஹரே ஹரே!! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண!! ஹரே ஹரே!!...🙏🙏🙏🙏🌺🌹🌸😍
Hi sarala Akka I am preetha from perambur, I had 2-girls please neenga solluga yenna vazhipadu sengeeka tell me please please please please please 🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணமாகி 15வருடம் ஆகிறது நான் தொடர்ந்து 8வருடம் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்தேன் அதன் பலனாக எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.எல்லோரும் குழந்தை வரம் வேண்டும் என்று மனமுருகி சந்தான கோபால கிருஷ்ணரை வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏 கண்டிப்பாக பலன் தருவார்.அதோடு கிருத்திகை விரதம் இருந்து முருகனை வணங்கி வாருங்கள் 🙏🙏 முடிந்தால் திருச்செந்தூர் முருகனை நேரில் சென்று வழிபட்டு வாருங்கள் 🙏🙏நல்லதே நடக்கும் 🙏🙏🙏
கடந்த வருடம் நான் கிருஷ்ணரை என் வீட்டில் அழைத்து பூஜை செய்தேன்...அதன் பலனாக இந்த வருடம் என் வயிற்றில் குழந்தையை சுமந்துள்ளேன்....ஹரே ராமா...🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா...🙏🙏🙏🙏🙏
Pona varudam ungal video paarthu nan viratham irunthu entha krishna jayanthi valipaadu seithen amma , entha varudam nan 8 maasam aha ullan, l am so happy amma , thank you so much amma ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுந்தை பாக்கியம் வேன்டும் என்பவருக்கு ஆரோக்கியமாக குரும்புகார கோகுல கண்ணனாக கிருஷ்ணன் ஆக மகாலட்சுமியாக கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Amma . Nenga sonnathu pol last year na krishnajenthi viratham iruthen epa na pregnant ah iruken... Athuku Karanam nenga sonnathu than.. rompa Nandri amma
After marriage I continue to do Krishna Jeyanthi. But last year I did Krishna jeyanthi asking for a baby, and I got twin babies. Girl and a Boy. And we named the baby boy as Mukunth 🙏🧿
@@preethav4796 Hi sister I got two sons I worship only krishnan... Believe god only Worship prithingara..see JP TV channel jai pritingara... Do regularly ragu kala poojai... And also worship varahi amma and tell slogam... At last read regularly 48days mornin and even kandha sasti kavasam...
போன வருடம் நான் கிருஷ்ணா ஜெயந்தி நீங்க சொன்ன மாதிரி எளிமையான முறையில் வழிபாடு பன்னினேன்.... இந்த வருடம் நான் 7 month praganent ah ga இருக்கிறேன்..... கிருஷ்ணா வரம் கொடுத்துள்ளார்.. 🙏🙏🙏🙏
அம்மா கடந்த வருடம் விரதம் இருந்த பலன் எனக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு நன்றி அம்மா உங்க பதிவு கேட்டு தான் விரதம் இருந்தேன். இந்த வருடம் நன்றி செலுத்தும் விதமாக விரதம் இருக்கிறேன்.
Last year I followed your instructions and worshiped Krishna on this special day and I'm blessed with baby girl.she is 3 months old now.Im wondering and thankful to lord Krishna.Thank you very much mam. I pray to Krishna to bless all the couples who all are longing for child.
அம்மா நான் எனது தம்பிக்கு குழந்தை வரம் வேண்டி சென்ற ஆண்டு நீங்கள் சொன்னது போல நான் விரதம் இருந்து வேண்டிக்கொன்டேன்..அது போலவே என் தம்பிக்கு பெண் குழந்தை பிறந்தது .. மிக்க மகிழ்ச்சி அம்மா.. தங்களின் அற்புதமான வார்த்தைகள் தான் எனக்கு நம்பிக்கை.. நன்றி தாயே
மாதா. பிதா. குரு ஒரு மனிதன் வாழ எவ்வளவு முக்கியமான வர்கள் ளோஅதுபோலநீங்கள்எங்கள்வாழ்கையில்கடவுள்போன்றவர்அம்மாஉங்கள்சொற்பொழிவைகேட்டுஎன்னால்முடிந்ததேய்வவழிபாட்டைசெய்துஇன்றுஎன்குடும்பம்ஏதோநல்லநிலமையில்இருக்கிறோம்அம்மா. உங்களுடைய ஆசிர்வாதமும்இதுபோன்றபதிவுகளும்என்றும்அம்மாவா. வழங்க வேண்டும். உங்களுக்கு எப்போதும் எங்கள் நன்றி🙏💕
எனக்கும் முதல் பெண் குழந்தை...2 வருடங்கள் பெண்களுக்கு கிருக்ஷ்ணர் வேடம் போட்டு 3 வருடம் ஆண் குழந்தையை கொடுத்தார்.... நம்பிக்கை யோடு பூஜை செய்து அருள் பெறுங்கள்,......
சென்றாண்டு வேண்டி இருந்தேன் அம்மா இந்த வருடம் எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் சென்ற வருடம் படம் வைத்து தான் வணங்கினேன் இந்த வருடம் சிலை வைத்து வணங்குகிறேன் நன்றி அம்மா 🙏🙏😊
Hi hemalatha sister I am preetha from perambur I had 2girls kids I need a boy baby please tell me how to do Krishna jayanthi pooja please reply me 🙏🙏🙏🙏🙏
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 🙏🙏🙏 அம்மா எனக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றது குழந்தை இல்லை நான் இந்த வருடம் கோகுலாஷ்டமி வழிபாடு செய்ய போகிறேன் என்னை ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏🙏🙏
அம்மா வணக்கம் நான் சென்ற வருடம் எனக்கு கிருஷ்ண ஜெயந்தி மாறு நாள் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது இப்போது எனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது நன்றி அம்மா
அழகு இது எனது போன். இதுவரை எனது கணவர் போன்ல பார்த்தேன். Tnpsc படிக்க உதவியாக அமைய வாங்கினேன். இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் அம்மா. நான் வருடம் தவறாமல் வழிபடுவோர் இறைவன் கருணையால். எனது மகன் அவர் அருளால் பிறந்தார்
Pona 4yr ah na pray pantren aana enaku innum baby illa innum thali poitey iruku but na intha varudamum nambikaiyoda saami kumbuda porom kantipa next yr enakum oru kutty kanna varanum pls pray for me🙏🙏🙏
நீங்க கூறிய படியே சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்தி செய்தேன் அம்மா என்னோட கணவரின் அக்காக்கு குழந்தை கிடைக்கனும் னு வேணாடிகிட்டு பூஜை செய்தேன் அம்மா அதற்கு பலன் கிடைத்துவிட்டது அம்மா அவங்க இப்போ ஆறுமாத கர்ப்பினியாக இருக்கிறாங்க அம்மா மிக்க நன்றி அம்மா
போன வருடம் நீங்கள் கூறியது போல எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்தோம் இந்த ஆண்டு என் மகளுக்குஅழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது அந்த ராதையே வந்து பிறந்து நான்கு மாதங்கள் ஆகியது மிகவும் நன் நன்றி நன்றி நன்றி அம்மா அந்த குழந்தையும் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணரும் நீங்களும் ஆசிர்வதியுங்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
2020 விரதம் இருந்து வழிபட்டேன் போன வருடம் கிருஷ்ண ஜெயந்தி முதல் நாள் கிருத்திகை அன்று என் மகன் பிறந்தான்.அவருக்கு எழில் (எ)பாலாஜி என பெயர் வைத்திருக்கிறோம்...
என் பொண்ணுக்கு இன்று பிறந்தநாள் அதனால் கோவிலுக்கு போலாம்னு வந்துட்டம் அம்மா..இருந்தாலும் வீட்ல கிருஷ்ணருக்கு பூஜை செய்து படையல் வைக்க முடியலியேன்னு வருத்தபட்டேன்..ஆனா நீங்க சனிக்கிழமயும் வீட்ல கிருஷ்ணருக்கு பூஜை செய்யலாம்னு சொன்னதும் எனக்கு சந்தோசம் அம்மா..குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் கிடைக்க கிருஷ்ணர் அருள வேண்டும் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻 தகவலுக்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா🙏🙏 அம்மா நான் எனது சகோதரர்க்கு ஆண் குழந்தை வேண்டும் என்று நான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை தொடர்ந்து செய்தேன் அந்த கிருஷ்ணர் அருள் புரிந்தார் இப்போது எனது சகோதரர்க்கு ஆண் குழந்தை உள்ளது🙏🙏🙏
Last yr naan viradham irundhan indha varudam inum oru maadhathil kulandhai piraka pogindradhu.... Ungaludaiya padhivu anaithirkum mika nandri ammaa....
அம்மா கடந்த வருடம் நான் கிருஷ்ண ஜெயந்தி. வழிபாடு செய்தும். கிருஷ்ணனின் அருள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ... இந்த வருடமும். விரதம் இருக்கிறேன் .. ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்று......🙏🙏😭😭
@@skarpagam9181 அக்கா 48 நாட்களில் குழந்தை வரம் கிடைக்க பதிவு கொடுத்திருக்காங்க ENERGETIC WORLD UA-cam channelல. டைம் இருந்தா பாருங்க கவலைப்படாதீங்க நிச்சயமாக குழந்தை பிறக்கும் இதுதான் அந்த சேனல் லிங்க் ua-cam.com/video/CHIstUQRQsc/v-deo.html
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நமது முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பல உயிர்கள் தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றோம் என்பதை எண்ணி தேசபக்தி வளர்த்து நாம் ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய்
அம்மா போன வருடம் நீங்கள் சொன்ன மாதிரி சாமி கும்பிடொம் இந்த வருடம் எங்கள் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்குமா எனக்கு 2பெண் குழந்தைகள் 3வது ஒரு ஆண் குழந்தை ம்மா மிக்க மகிழ்ச்சி ம்மா
Last year i prayered Janmasthami and this year i have 7 months boy baby .. hare rama hare rama Rama rama hare hare Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare❤
கடந்த வருடம் கிருஷ்ணா ஜெயந்தி வழிபட்டதால் இப்போது கிருஷ்ணரே எனக்கு மகனாக பிறந்துள்ளார் என் மகனின் நட்சத்திரம் ரோஹிணி
Love you Krishna ❤️🙏 thank u ma
அம்மா கடந்த வருடம் இவ்விரதம் செய்தேன் இறைவன் அருளால் எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது உள்ளது
😊wow God bless you sister
Enakum eppadi twin boy baby porakanum 😊
Super akka
Enaku twin girl baby 😊
Wow congratulations....Jai Shri Krishna
Congratulations
எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை ஆனால் போன வருடம் கிருஷ்ணஜெயந்தி வழிபாடு செய்தேன் இந்த கிருஷ்ண ஜெயந்தியின் போது என் கையில் 3 மாத பெண் குழந்தை...
Vazga Vazamudan!
Enaku 7 varum aguthu thirumanam agi. pona varutam Krishna jeyanthi valipatu seithen enum kulanthai pakkiyam ila Amma manavali athigamayidu.
@@nishanthirnishanthi303 ஒன்று இல்லை குழந்தை இல்லை என்று எப்போதும் நினைக்க கூடாது... நமக்கு நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்று நாம் முதலில் நம்பிக்கை வேண்டும்
Antha nambikaiyil than valurama
@@nishanthirnishanthi303 intha varudam valipadu seiyavum adutha varudam kandipaga kulanthai kaiyil erukum I will pray for you
உங்கள் பதிவை காணக் காண எனக்குள்ளே இறை சிந்தனை அதிகமாகி கொண்டிருக்கிறதை நான் உணர்கிறேன்.
நன்றி
கடந்த வருடம் நான் கிருஷ்ணன் ஜெயந்தி வழிபாடு செய்த பலனாக இந்த வருடம் எனக்கு நான் கேட்ட பெண் குழந்தை பிறந்தது இருக்கிறது அம்மா நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
Nijamva na last year pana but inam baby ila
@@pavir9027 - hi pa, Maham star pothu ,keep arasa mara kannu in vinayagar temple along with husband , do this for 3 Maham , i did for 2 months, 3 Rd month i was pregnant after 10 years without any medical treatment, don't worry and do it.
Wow superb congrats sis
@@pavir9027 next year don't loose
2020 விரதம் இருந்தேன். 2021 praganent.. and ippo 10month boy baby நன்றி கிருஷ்ணா 🙏🙏🙏
அம்மா உங்கள் வழிகாட்டுதலின் படி நான் வரலக்ஷ்மி பூஜை செய்தேன் என் மனசு நிறைவாக இருந்தது அதேபோல் கோகுலஷ்டமி பூஜையும் நல்லபடியா செய்வதற்கும் அடுத்த வருடம் எனக்கு குட்டி கிருஷ்ணன் பிறக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா 🙏
kantipaga
நான் சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கலந்து கொண்டேன் அப்போது திருமணம் முடிவு செய்யப்பட்டது ....இப்போது 5மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு என் குழந்தைக்கு கண்ணன் வேடமிட்டு கும்பிட வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறேன் அம்மா கிருஷ்ணனின் அருளாசியோடு எனக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க மாயக்கண்ணன் அருள்புரிய வேண்டும் அம்மா🙏🙏
ஹரே ராமா !ஹரே ராமா! ராமா ராமா!! ஹரே ஹரே!!
ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண!! ஹரே ஹரே!!...🙏🙏🙏🙏🌺🌹🌸😍
🙏🙏மிக்க நன்றி அம்மா.... இந்த வருடம் நிச்சயம் எனக்கு குழந்தை பிறக்கும் என நம்பிக்கை உள்ளது..🥲🥲🙏🙏
நீங்கள் சொன்ன படி போன வருஷம் பூஜை செய்தேன்.... அதன் பலனாக எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது......... மிக்க நன்றி அம்மா.....
கடந்த வருடம் வழிபாடு செய்த பலனாக எனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு நன்றி அம்மா
Hi sarala Akka I am preetha from perambur, I had 2-girls please neenga solluga yenna vazhipadu sengeeka tell me please please please please please 🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணமாகி 15வருடம் ஆகிறது நான் தொடர்ந்து 8வருடம் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்தேன் அதன் பலனாக எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.எல்லோரும் குழந்தை வரம் வேண்டும் என்று மனமுருகி சந்தான கோபால கிருஷ்ணரை வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏 கண்டிப்பாக பலன் தருவார்.அதோடு கிருத்திகை விரதம் இருந்து முருகனை வணங்கி வாருங்கள் 🙏🙏 முடிந்தால் திருச்செந்தூர் முருகனை நேரில் சென்று வழிபட்டு வாருங்கள் 🙏🙏நல்லதே நடக்கும் 🙏🙏🙏
நான் கடந்த வருடம் கிருஷ்ணரிடம் வேண்டினேன்... இந்த வருடம் என் கிருஷ்ணாவே எனக்கு மகனாக பிறந்து விட்டார்.... ஜெய் ஜெய் கிருஷ்ணா 🙏🙏🙏🙏
கடந்த வருடம் நான் கிருஷ்ணரை என் வீட்டில் அழைத்து பூஜை செய்தேன்...அதன் பலனாக இந்த வருடம் என் வயிற்றில் குழந்தையை சுமந்துள்ளேன்....ஹரே ராமா...🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா...🙏🙏🙏🙏🙏
Enakum dha sis..
Pls pray for me sis
Last yr unga video paathu krishna jayanti kumbitom nxt month laiyae pregnancy confirm agi enaku boy baby poranthu irrukanga ...tq ma
Pona varudam ungal video paarthu nan viratham irunthu entha krishna jayanthi valipaadu seithen amma , entha varudam nan 8 maasam aha ullan, l am so happy amma , thank you so much amma ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Last year prayed in krishna jayanthi in same method which mam told now i'm blessed with baby boy
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுந்தை பாக்கியம் வேன்டும் என்பவருக்கு ஆரோக்கியமாக குரும்புகார கோகுல கண்ணனாக கிருஷ்ணன் ஆக மகாலட்சுமியாக கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Evanga sonnadhu 100% true...kadavuluku namma idha seiyanum adha seiyanum nenaichurupom aana nammala adha seiya mudiyadha situation ah yerpadalam...kadavul unmaiyana bhakthiyum anbayum mattum thaan yethirparkirar...manam urugi prathanai senju unmaiyana bakhiyoda vazhi paatale podhum kandipa kadavul arul kedaikum...Naanum husband um kozhandhai varam vendi gokulashtami poojai seithom..enala apo perusa seiya mudiyala...romba simple ah thaan panna mudinjudhu...Nalla manam urugi nambikaiyoda prathanai panikitom...yengaluku ipo oru boy baby irukan.....yeppovum positive thoughts & nambikai ah kaividave koodadhu....kandipa yellarukum nenaithadhu nadakum
Enaku 3years kulanthai illai last year krishna jayanthi viratham irunthan in tha year enaku girl baby poranthu iruku nandri kadavul
Amma . Nenga sonnathu pol last year na krishnajenthi viratham iruthen epa na pregnant ah iruken... Athuku Karanam nenga sonnathu than.. rompa Nandri amma
After marriage I continue to do Krishna Jeyanthi. But last year I did Krishna jeyanthi asking for a baby, and I got twin babies. Girl and a Boy. And we named the baby boy as Mukunth 🙏🧿
எதிர் பார்த்து காத்திருந்த பதிவு.மிக்க நன்றி அம்மா.
கல்யாணம் ஆகி முதல் வருடம் கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாடு செய்தேன் இந்த வருஷம் குட்டி கிருஷ்ணர் வந்துட்டாரு
Hi sumi I am preetha from perambur, I had a 2-girls I need boy baby please tell me how to do this pooja please reply me please pa🙏🙏🙏🙏
@@preethav4796
Hi sister I got two sons I worship only krishnan... Believe god only
Worship prithingara..see JP TV channel jai pritingara...
Do regularly ragu kala poojai...
And also worship varahi amma and tell slogam...
At last read regularly 48days mornin and even kandha sasti kavasam...
@@BalaMurugan-op6sm thanks sister for your valuable reply 🙏🙏🙏
Same to u 🤗
நானும் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்து எனக்கும் பெண் குழந்தை பிறந்தது நன்றி அம்மா
Last year nenga sonna maarri poojai saithan amma now I a 6 th month pregnancy ma thanks for your valuable videos.
Last year Nan manadhara vendinen ... Intha varudam antha kannane enaku maganaga piranthu irukirar 🥰🥰...
போன வருடம் நான் கிருஷ்ணா ஜெயந்தி நீங்க சொன்ன மாதிரி எளிமையான முறையில் வழிபாடு பன்னினேன்.... இந்த வருடம் நான் 7 month praganent ah ga இருக்கிறேன்..... கிருஷ்ணா வரம் கொடுத்துள்ளார்.. 🙏🙏🙏🙏
Sema
Super sis
Super
Super pa
Last varsham krishna jayanthi ku nanum n husbandum viratham irunthu bhagwana manasara vendinom.. Inthe varsham enge vetku kannane vara porar.. manasara vendunga kandipa krishna bhagwan ungal venduthalai niraiverthi vaipar..🙏 jai shri krishna 🌼
ஸ்ரீராம் கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏 போன வருடம் கோகுலாஷ்டமிக்கு நான் மனமார வேண்டி இருந்தேன் இந்த வருடம் எனக்கு குழந்தை கிடைத்தது மிக்க நன்றி 🙏🙏🙏
Vazga Vazamudan!
@@kumarns5549 Thanks you Amma
Ithu enaku moonavathu varusam krishnajeyanthu valibadu seiran na ... 1 varusam valibadu senja 2 varusam na pregnant aiten ithu 3 varusam ipo en paiyan irukan en kooda im so happy .... Valibattin palan en kaiyil irukirathu
Amma naga pona Year neenga sonna mathiri Krishna jeyanthi annaki engalala milk maittum tha vachi kumbiitta entha year ennalukku oru kutty kishnar puranthu irukkar thanks amma
அம்மா கடந்த வருடம் விரதம் இருந்த பலன் எனக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு நன்றி அம்மா உங்க பதிவு கேட்டு தான் விரதம் இருந்தேன். இந்த வருடம் நன்றி செலுத்தும் விதமாக விரதம் இருக்கிறேன்.
Congrats pa. God mela inum athiga eerpu vara vaipathi ungalai pola comments paathu than
Vazga Vazamudan!
Amma enakku 8varusam aguthu enakku kulaithai eilla
Last year I followed your instructions and worshiped Krishna on this special day and I'm blessed with baby girl.she is 3 months old now.Im wondering and thankful to lord Krishna.Thank you very much mam. I pray to Krishna to bless all the couples who all are longing for child.
அம்மா நான் எனது தம்பிக்கு குழந்தை வரம் வேண்டி சென்ற ஆண்டு நீங்கள் சொன்னது போல நான் விரதம் இருந்து வேண்டிக்கொன்டேன்..அது போலவே என் தம்பிக்கு பெண் குழந்தை பிறந்தது .. மிக்க மகிழ்ச்சி அம்மா.. தங்களின் அற்புதமான வார்த்தைகள் தான் எனக்கு நம்பிக்கை.. நன்றி தாயே
Ena viratham link pls
மாதா. பிதா. குரு ஒரு மனிதன் வாழ எவ்வளவு முக்கியமான வர்கள் ளோஅதுபோலநீங்கள்எங்கள்வாழ்கையில்கடவுள்போன்றவர்அம்மாஉங்கள்சொற்பொழிவைகேட்டுஎன்னால்முடிந்ததேய்வவழிபாட்டைசெய்துஇன்றுஎன்குடும்பம்ஏதோநல்லநிலமையில்இருக்கிறோம்அம்மா. உங்களுடைய ஆசிர்வாதமும்இதுபோன்றபதிவுகளும்என்றும்அம்மாவா. வழங்க வேண்டும். உங்களுக்கு எப்போதும் எங்கள் நன்றி🙏💕
எனக்கும் முதல் பெண் குழந்தை...2 வருடங்கள் பெண்களுக்கு கிருக்ஷ்ணர் வேடம் போட்டு 3 வருடம் ஆண் குழந்தையை கொடுத்தார்.... நம்பிக்கை யோடு பூஜை செய்து அருள் பெறுங்கள்,......
மா, என் பேத்திக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று பிறந்த நாள். நீங்கள் வாழ்த்தி அருள வேண்டும்.
நானும் கடந்த வருடம் வழிபட்டேன் அதன் பலனாக எனக்கு இந்த வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது
Thank you amma 💐 Unga channel paadhu dhan na pooja seiren every festival m 🌺
கடந்த வருடம் நான் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்தேன்.வேண்டிய பலன் எனக்கு கிடைத்தது ஆண் குழந்தை 💞😍
சென்றாண்டு வேண்டி இருந்தேன் அம்மா இந்த வருடம் எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் சென்ற வருடம் படம் வைத்து தான் வணங்கினேன் இந்த வருடம் சிலை வைத்து வணங்குகிறேன் நன்றி அம்மா 🙏🙏😊
Hi hemalatha sister I am preetha from perambur I had 2girls kids I need a boy baby please tell me how to do Krishna jayanthi pooja please reply me 🙏🙏🙏🙏🙏
Nanum pona varudam amma sonna mathiri pooja pannune intha yr ennaku alagana kannan kaila irukanga 4 mnth akuthu 🙏jai krishna🙏
Thank you alot mam last year seeing your video I followed this year am goin to celebrate with my son.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 🙏🙏🙏 அம்மா எனக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றது குழந்தை இல்லை நான் இந்த வருடம் கோகுலாஷ்டமி வழிபாடு செய்ய போகிறேன் என்னை ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏🙏🙏
கிருஷ்ணன் அருள்உங்களுக்கு கிடைக்கும் தோழி
விரைவில் கிருஷ்ணன் பிறப்பான்
Thanks sister 😘❤️🙏
அம்மா வணக்கம் நான் சென்ற வருடம் எனக்கு கிருஷ்ண ஜெயந்தி மாறு நாள் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது இப்போது எனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது நன்றி அம்மா
Enaku romba asaya eruku krishna jayanthi valipada..nan 9 month pregnant ah eruken...bless me krishnar udaiya arul kidaika..🤲🙏
அழகு இது எனது போன். இதுவரை எனது கணவர் போன்ல பார்த்தேன். Tnpsc படிக்க உதவியாக அமைய வாங்கினேன். இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் அம்மா. நான் வருடம் தவறாமல் வழிபடுவோர் இறைவன் கருணையால். எனது மகன் அவர் அருளால் பிறந்தார்
அம்மா கடந்த வருடம் நான் கிருஷ்ண ஜெயந்தி வழிபட்டோம் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏🏼🙏🏼🙏🏼
குழந்தை வரம் வேண்டும் கிருஷ்ணா✨🙏
Unmai amma... Entha poojai seithal palan nichayam. Engal veetil kutty krishanr vanthutar. 🥰😘
Na pona year ivanga sonnatha kettu salami kumpuden IPA 9 month pregnant...krishnave varanum
ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
Pona 4yr ah na pray pantren aana enaku innum baby illa innum thali poitey iruku but na intha varudamum nambikaiyoda saami kumbuda porom kantipa next yr enakum oru kutty kanna varanum pls pray for me🙏🙏🙏
Mm
Kavalapadathinga sis ungalauku kandipa entha varusam unga vettuku oru kutti krishna illa oru kutti rathai varuvanga sis k va don't feel
Enakum baby illa 5yrs achu enaku pray panikonga ellarum. Next year kandippa kutty kannan or rathai varanumu vendikonga
Sowmiya kannan don't feel next year ungaluku kutty krishna pirapparu
Krishnarai epdi vazhipadanum !! ua-cam.com/video/6hGmqdsHf2E/v-deo.html
நீங்க கூறிய படியே சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்தி செய்தேன் அம்மா என்னோட கணவரின் அக்காக்கு குழந்தை கிடைக்கனும் னு வேணாடிகிட்டு பூஜை செய்தேன் அம்மா அதற்கு பலன் கிடைத்துவிட்டது அம்மா அவங்க இப்போ ஆறுமாத கர்ப்பினியாக இருக்கிறாங்க அம்மா மிக்க நன்றி அம்மா
Take care sister
நீங்க சொன்னபடியே கோகுலாஸ்டமி வழிபாடு நானும் என் கனவரும் விரதம் இருந்து செய்தோம் சிறப்பாக இருந்தது நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🌹
Last year na Krishna jayanthi vazhipaadu seythu athan palanaga naan ethirpaartha boy baby enaku kidaithuvittan Amma .🙏🙏🙏
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். அவர் அருளால் எனக்கு அவரது நட்சத்திரத்தில் மகன் பிறந்தான்
ONLINE வகுப்பு நல்ல முயற்சி . தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்
Unga speech romba Nala eruku Amma .. oru positive energy varuthu,🙏
ஒரு வாரமாக காத்திருந்தேன் அம்மா இந்த பதிவுக்காக
போன வருடம் நீங்கள் கூறியது போல எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்தோம் இந்த ஆண்டு என் மகளுக்குஅழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது அந்த ராதையே வந்து பிறந்து நான்கு மாதங்கள் ஆகியது மிகவும் நன் நன்றி நன்றி நன்றி அம்மா அந்த குழந்தையும் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணரும் நீங்களும்
ஆசிர்வதியுங்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
2020 விரதம் இருந்து வழிபட்டேன் போன வருடம் கிருஷ்ண ஜெயந்தி முதல் நாள் கிருத்திகை அன்று என் மகன் பிறந்தான்.அவருக்கு எழில் (எ)பாலாஜி என பெயர் வைத்திருக்கிறோம்...
மிக தெளிவான விளக்கம்.நன்றி
Amma enku nadanthuruku mma enku kalyanam mudinja apo en mamaiyar veetula kondadunen adutha varusamae enku payan poranthan...ipo 2 vrsam aaguthu ipo 2vathu thadavai a kulanthai undagiruken 😍
Sis nenga pregnant ah irukum pothu celebrate pannuvingala
காலை வணக்கம் அம்மா
மகிழ்ச்சி முதல் வருடம் பாதம் போட்டு வேண்டி கொண்டேன். இப்ப பெண் குழந்தை இருக்கிறாள்
I'm in United states ,the way you define for each Pooja is really helpful and for us like beginners its really helpful mam.please continue this
Nenga sonna mathiri pona varudam valipadu seitheyn 🥰alaga antha kannana vara ma vanthutanga 🎉🎉🎉
2021 il krishnaridam vendinen . ipo avarai polave oru alagu Magan piranthan❤🎉🎉
என் பொண்ணுக்கு இன்று பிறந்தநாள் அதனால் கோவிலுக்கு போலாம்னு வந்துட்டம் அம்மா..இருந்தாலும் வீட்ல கிருஷ்ணருக்கு பூஜை செய்து படையல் வைக்க முடியலியேன்னு வருத்தபட்டேன்..ஆனா நீங்க சனிக்கிழமயும் வீட்ல கிருஷ்ணருக்கு பூஜை செய்யலாம்னு சொன்னதும் எனக்கு சந்தோசம் அம்மா..குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் கிடைக்க கிருஷ்ணர் அருள வேண்டும் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻 தகவலுக்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
Krishnarai epdi vazhipadanum !! ua-cam.com/video/6hGmqdsHf2E/v-deo.html
Madam,
I am very much blessed.Since, I am also one of the subscriber in this Athma Ghana Maiyam Group.
Last year nenga sonamathiri fasting irudhom nanum en husband 'm .epo boy baby poradhutan mam.thank you so much mam
Ethirparthu kondiruntha video mam thank you🙏🙏
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அம்மா 🇮🇳🇮🇳
தெளிவான விளக்கத்திற்க்கு நன்றிமா..
நன்றி அம்மா🙏🙏
அம்மா நான் எனது சகோதரர்க்கு ஆண் குழந்தை வேண்டும் என்று
நான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை தொடர்ந்து செய்தேன் அந்த கிருஷ்ணர் அருள் புரிந்தார் இப்போது எனது சகோதரர்க்கு ஆண் குழந்தை உள்ளது🙏🙏🙏
Pona 2 varusam nan kirshnajainthi kumbitan ennaku male baby poranthu irukaru thank u so mach amma
முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்
Last yr naan viradham irundhan indha varudam inum oru maadhathil kulandhai piraka pogindradhu.... Ungaludaiya padhivu anaithirkum mika nandri ammaa....
Vazga Vazamudan!
அம்மா கடந்த வருடம் நான் கிருஷ்ண ஜெயந்தி. வழிபாடு செய்தும். கிருஷ்ணனின் அருள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ... இந்த வருடமும். விரதம் இருக்கிறேன் .. ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்று......🙏🙏😭😭
Ungaluku kandipa krishnar kuduppar
2 years virutham irunthea innum krishnan arul kidaikavillai
நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் தோழி 🙏
@@skarpagam9181 அக்கா 48 நாட்களில் குழந்தை வரம் கிடைக்க பதிவு கொடுத்திருக்காங்க ENERGETIC WORLD UA-cam channelல. டைம் இருந்தா பாருங்க கவலைப்படாதீங்க நிச்சயமாக குழந்தை பிறக்கும் இதுதான் அந்த சேனல் லிங்க்
ua-cam.com/video/CHIstUQRQsc/v-deo.html
Amma ninga sona mathri 3 varudam viratham eruntha entha varudam 8 month nalla padiyaga kulanthai pirakka vendi kolungala amma thanks
19.08.2022 A ponnuku fst birthday Amma...😍
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நமது முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பல உயிர்கள் தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றோம் என்பதை எண்ணி தேசபக்தி வளர்த்து நாம் ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.
ஜெய்ஹிந்த்
பாரத் மாதா கி ஜெய்
பாரத் மாதா கி ஜெய்
பாரத் மாதா கி ஜெய்
Krishna jeyanthiyil vendikiten girl baby venumnu apatiye nadanthathu..I'm so happy
வணக்கம் அக்கா. இந்த பதிவிற்காக தான் காத்துக் கொன்டிருந்தேன் நன்றி....
அம்மா, நான் 2018 ல் வேண்டிக் கொண்டேன்.. 2019 ல் கிருஷ்ணன் பிறந்து விட்டார்... ஆதித்யா நாராயண்....என் கணவர் கோபால கிருஷ்ணன்...
Last 2 years krishna jayanthi poojai pannam .indha year ennaku twins porandhurukanga
Yennoda delivery date November 14 nalla padiya pappa porakanum
முருகனே வந்து பிறப்பார்
yes
All. The best ma.safea delivery aga valthukkal ma
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அம்மா வருடம் வருடம் கிருஷ்ண ஜெயந்தி வரும்பொழுது உங்க பதிவை பார்த்துவிட்டு தான் நான் பூஜை செய்வேன்
75 ஆவது சுதந்திரதினநாள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்🇨🇮👍
காலை வணக்கம் குருமாதா💐🙏
பயனுள்ள பதிவு மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏
Amma government jobku oru எளிமையான பதிவு poduinga
ரொம்ப நன்றி அம்மா உங்களால எனக்கு மன அமைதி கிடைத்திருக்கிறது.
நான் போன வருடம் வழிப்பட்டேன். எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தான்
Super
மிக்க நன்றி அம்மா 😍😍 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 😍😍
அம்மா போன வருடம் நீங்கள் சொன்ன மாதிரி சாமி கும்பிடொம் இந்த வருடம் எங்கள் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்குமா எனக்கு 2பெண் குழந்தைகள் 3வது ஒரு ஆண் குழந்தை ம்மா மிக்க மகிழ்ச்சி ம்மா
எனக்கும் கிருஷ்ணர் ஆண் குழந்தை பாக்கியத்தை தரவேண்டும்
@@muthukumarmuthu6959 கண்டிப்பாக கிருஷ்ணன் குடுப்பார்ங்க நம்பிக்கையோட சாமி கும்பிடுங்கள்
Last year i prayered Janmasthami and this year i have 7 months boy baby .. hare rama hare rama
Rama rama hare hare
Hare Krishna hare Krishna
Krishna Krishna hare hare❤
ஹரே ராமா ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே ஹரே
🙏🙏🙏
அம்மா மிக அழகாக இருக்கிறீர்கள் மிக நல்ல பதிவு அம்மா நன்றி கந்த சஷ்டி கவசம் விளக்க உரை பதிவு போடுங்க அம்மா நன்றி நன்றி