திதி சூன்ய ராசிகள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 221

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 роки тому +26

    ஐயா வணக்கம் ஆசிரியரே இந்த திதி சூன்யம் என்ற விசையத்தை வைத்து கொண்டு ஒரு கும்பல் மக்களிடையே பெரும் குழப்பத்தில் ஆளாக்கி மனசஞ்சலத்தை உருவாக்கி லாபம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்த்துக்கள் வாழ்க வளநலமுடன்

    • @shivu3
      @shivu3 Рік тому

      உண்மையானகருத்து நாம்தான் ஏமாறாமல் நடப்பதுநடக்கும் எதுவாலும்மாற்றமுடியாது சிவசிவ அவனாலேமுடியும் நன்றிநண்பரே

    • @kannanthiruvenkatasamyk605
      @kannanthiruvenkatasamyk605 Рік тому

      ஜோதிட ஆசிரியர்
      ஜோதிட ஆசான்
      ஜோதிட குருஜீ. இவர்களை தாண்டி ஜோதிடத்தை காப்பாற்ற வேண்டியது இவரது கடமையாகிவிட்டது.

    • @shivu-w8i
      @shivu-w8i Рік тому

      உண்மைநண்பரேசிவசிவ

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому +11

    90 வயதுக்கு உண்டான பக்குவம் அறிவு , எங்களுக்கு முன்னோர்கள் நல்ல விஷயங்களை , தெளிவுகளை எடுத்து கூற இல்லையே என கவலை இருந்தது உங்கள் பதிவுகளை பார்த்த பின் அந்த கவலை காணாமல் போனது 🙏👌 சென்னை உமாமகேஷ்வரி

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому +5

    சார் வணக்கம் என்ன சார் கண் கண்ணாடி வயசு ஆயிருச்சோ இருந்தாலும் நல்லா தான் இருக்கு நன்றி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +8

    வணக்கம் ஸார் திதி சூன்யம் பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👌👌. நீண்ட நாட்களாக இருந்த ஐயம் நன்றாகவே நீங்கியது.பயமும் நீங்கி இருக்கும் அதுவும் சதுர்த்தசி திதி இருப்பவர்களுக்கு. நன்றி 🙏🏼🙏🏼

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 роки тому +11

    அருமையான பதிவு தங்களின் சேவைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.🙏🙏🙏🙏🙏

    • @svrmoorthy
      @svrmoorthy 3 роки тому

      சிறப்பானப் பதிவு

  • @thalabathy1956
    @thalabathy1956 3 роки тому +10

    மிகத் தெளிவான விளக்கம் சின்னராஜ் சார். திதி சூனியங்கள் இடைச்செருகல் தான். என்னுடைய ஜாதகத்தில் லக்னமும் சுகஸ்தானமும் திதி சூனியத்தில் உள்ளது. அப்படி என்றால் எனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருந்திருக்கக் கூடாது. சுகம் இருந்திருக்கக் கூடாது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தங்களுடைய கருத்தே சரியானது. வாழ்த்துக்கள் சார் 💐🙏
    அன்புடன்
    ஹரியூர் தளபதி நாகராஜ்
    சென்னை.

    • @Mstwins5
      @Mstwins5 Рік тому

      தாங்கள் என்ன திதியில் பிறந்தீர்கள் சார்

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 роки тому +9

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 6 місяців тому +2

    Thank u sir. Too much confusion these days about this and all astrologers are giving importance to this

  • @simmamsiva8484
    @simmamsiva8484 3 роки тому +5

    அருமை அருமை திதி சூன்யராசி"பற்றி நல்ல விளக்கம் அண்ணா
    வாழ்க வளமுடன்

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +16

    மிக்க நன்றி அண்ணா நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை கிடைத்துள்ளது🙏

  • @vkaruna3205
    @vkaruna3205 3 роки тому +9

    Very very very nice, u cleared our major doubt. Thank u so much.

    • @pappup5091
      @pappup5091 Рік тому

      ஐயா வணக்கம் இப்போது தான்சுமை இறங்கி உள்ளது

  • @ramasamym5374
    @ramasamym5374 3 роки тому +5

    வணக்கம் குருஜி தங்களின் விளக்கங்கள் அருமையிலும் அருமை நன்றி 🙏

  • @ashwinramachandran9110
    @ashwinramachandran9110 3 роки тому +4

    Hello sir hope you doing good your video is simply superb, I had a question can you make video on intuition power in horoscope. Thank you so much sir

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому +2

    வணக்கம் சார் திதி சூன்யம் என்றால் என்ன தெரியல சார் கொஞ்சம் அதிக விளக்கம் கொடுங்க பத்து நிமிடம் பேசினால் என்ன புரியும் சொல்லுங்க

    • @kanikani4594
      @kanikani4594 3 роки тому

      திதி சூன்ய ராசியில் கிரகங்கள் நிலை விவரிக்கவும் ஐயா

  • @DhanassekarsS
    @DhanassekarsS 3 роки тому +2

    அருமை ஐய்யா...தெளிவான பதிவு...ஆதித்ய குருஜி ஐய்யா உங்களை மகா ஆச்சாரியார் என்று அழைபதற்கு இந்த ஒரு பதிவே சாட்சி

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому +2

    Thithisoonyam is very important in All aspects. otherwise ur prediction will not be DETERMINETED.

  • @satheesbs
    @satheesbs 3 роки тому +3

    முகூர்த்தம் குறிப்பதை தவிர மற்ற அனைத்திற்கும் இதை கடந்து செல்வது நல்லது. அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @MayavanJothidam
    @MayavanJothidam 2 роки тому +3

    ஐயா ,ஜோதிட சாஸ்த்திரத்தில் தங்கள் ஞானம் பிரமிக்கத்தக்கதாக உள்ளது.வாழ்த்துக்கள் ஐயா.

  • @seenivasanv3524
    @seenivasanv3524 8 місяців тому

    சார்,பல ஜோதிடர்கள் வருத்தம் அடைவார்கள். திதி சூன்ய ராசி அதிபதி...பரிகார கோவில் வரை சொல்லப்பட்டு வருகிறது.

  • @kavithaashiv3391
    @kavithaashiv3391 Місяць тому

    Sir. Please tell about horai and if chandrasatama days cab do good things..please advise

  • @brramachandra2527
    @brramachandra2527 6 місяців тому

    sir sila josiyargal solranga jathagathula 6,8,12 la chandran erundhu andha veetu adhibadhi epdi erundhaalum avanga tirupathi poga koodadhu prechana varum kadan varumnu bayamurutharanga..edhu unmaiya?en epdi solranga?kovilukku pona eppodhum nalla vishayam dhane🤔

  • @dongeo625
    @dongeo625 5 місяців тому

    திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது திரிசூனிய ராசிகளையும் ஒதுக்கலாமா ஐயா

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 роки тому +2

    Very long time confusion (because of some astro books) , Cleared sir. very much thank you sir

  • @sailogi1403
    @sailogi1403 6 місяців тому

    Sir Na navami thitila pireynthen sir lagnam virutchigam 😢sir

  • @suvarchas1
    @suvarchas1 3 роки тому +1

    ஜாதக பலன்களில் திதி சூன்ய ராசி குறிப்பிட்ட உறுப்புக்கள் கொஞ்சம் பலவீனமாக இருப்பதை பார்த்திருக்கிறேன்

  • @SriKrish3012
    @SriKrish3012 11 місяців тому

    Positive astrologer nenga matum than unga video matum bayam ilama pakalam

  • @aaryaa8992
    @aaryaa8992 3 роки тому +1

    Anna i am born in 26/03/2005 at 5.22am at kanyakumari Anna which career is suitable for me

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 роки тому +1

    நல்ல அரிய தகவல். திதி சூன்யம். ஜோதிடத்தில் நிறைய இடைச் செருகல்கள். இந்த ஜோதிட மாநாடுகளில் இது போல் ஏராளம். இது போல் ஒவ்வொரு ராசிக்கும் உபாசனா தெய்வம் என்று அவரவர் மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்கிறார்கள். இதற்கு ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @ammayappanjothidalaya604
    @ammayappanjothidalaya604 3 роки тому +4

    திதி சூன்யத்திற்கு அருமையான விளக்கம் நானும் ஒரு ஜோதிடன் தான் நான் இந்த திதி சூன்யத்தை பொதுவாக பார்பப்பதில்லை நான்
    பார்த்த பெரிய ஜோதிட ஜாம்பவான்கள் திதி சூன்யம் பேசி கேட்டுள்ளேன் நீங்கள் சான்றாக கூறிய காலவிதானம் காலப்பிரகாசிகை மற்றும் உங்கள்
    அனுபவ பூர்வமாக எடுத்த சொன்னதே சான்றாக என்னுகிறேன் வணக்கம் தம்பி

  • @compassion7243
    @compassion7243 2 місяці тому

    Sir if no planet in the thiti sunia hse? Hw sir?

  • @v.rathinamvelsamy3205
    @v.rathinamvelsamy3205 Рік тому

    திதி சூனியம் பற்றிய தங்களின் கருத்து மிகவும் தவறு

  • @yasodhakannan5895
    @yasodhakannan5895 23 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌🙂🙂🙂

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 Місяць тому

    Super lecture keep it up

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 роки тому +2

    Good explanation. Thanks sir.

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 3 місяці тому

    நீண்ட நாள் சந்தேகம். தீர்ந்தது.

  • @RameshRamesh-cp6fz
    @RameshRamesh-cp6fz 3 роки тому +1

    சார் சூப்பர் சூப்பர் நீங்கள் ஜோதிடஞானி வாழ்த்துகள் நன்றி

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 роки тому +1

    ஐயா சொன்னபடி சில ஜோதிடர்கள் இப்பொழுது நிறைய திதி சூனியத்தை வைத்து குழப்பிக்கொண்டிருக்கின்றனர். ஐயா அவர்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லியுள்ள ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 3 роки тому +2

    Sir please kindly explain how thithi soonyam affects predictions..and how we calculate..? What are the exemptions? Please … need detailed analysis

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 роки тому

      வணக்கம் . மிகச் சரியான விளக்கம் . மிக்க நன்றி .

  • @screen1476
    @screen1476 2 місяці тому

    Thank you sir

  • @rajanas7430
    @rajanas7430 3 роки тому +1

    Thanks sir. Some astrologers confusing others. You are giving good explanation according from kalaprakasika. No vedic text proof tithi effect dasa results

  • @sukumarramamoorthy4997
    @sukumarramamoorthy4997 3 роки тому +1

    Sir, if neecha bangham exists does uccha bangham exist for conjunction of debilitated and exhalted planets?

  • @sjaganathan57
    @sjaganathan57 23 дні тому

    Supper sir 🙏

  • @kannanramalaxmi6965
    @kannanramalaxmi6965 3 місяці тому

    Super

  • @maalavan5127
    @maalavan5127 3 роки тому +1

    ராகு கேது பெயர்ச்சி பலன்கள், 2000
    ஆம் ஆண்டுக்குபிறகுதான் அறியப்பட்டது, நான் 1990முதல் ஜோதிடம் அறிந்து வருகிறேன்.

    • @thirumalaisruthi4082
      @thirumalaisruthi4082 3 роки тому

      வணக்கம் ஐயா. பெருமாள். 16.12.1984. 10.5. am. Salem. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகுமா?. ஆகாதா? சொல்லுங்க ஐயா.

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому +2

    As usual clarity in explanation is superb

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 9 місяців тому +1

    நன்றிஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @radhi9870
    @radhi9870 3 роки тому +1

    நல்ல பதிவு நங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா?. ஆகாதா?.16.12.1984. 10.5. am. Salem.

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj 3 роки тому

    Mr
    You don't know much about Thithi soonyam
    You don't have knowledge
    So you refuse it
    Go and get more knowledge

  • @svthrone
    @svthrone 2 місяці тому

    Superr

  • @muthusairam6781
    @muthusairam6781 2 роки тому

    22 வது நட்சத்திரம் வைநாசிகம்
    பொறுந்தாது உண்மையா?
    விளக்கம் தேவை pleasr

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 10 місяців тому

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் விசசூன்ய ராசிகள் பட்டியல் எதன் அடிப்படையில் தயாரித்துள்ளார்கள் அது ஏன் அவ்வாறு கெடுதல் செய்யும் என்று பதில் தரவும் ஐயா

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்🙏

  • @anandChina
    @anandChina 3 роки тому

    Thithi sunyam affects the house and the house lord not the planets in that house. Your point that we cannot predict only with thithi sunyam is also wrong. Since it affects the house and to determine the house you need lagna. Hence your argument, " show me a good prediction using only thithi sunyam without lagna" is not logical and misleading. Example let's assume a day when sagittarius or pisces becomes affected. The house represented by these rasi and its significance will be grossly affected. And Most importantly Jupiter, even if it is in these house, or even exalted, will won't deliver. The planets in these rasi shall continue to deliver example venus exalted would deliver.
    Unfortunately your understanding is wrong. I would suggest you to dwell deeper before giving sweeping statements. As you said respected guru, nobody is a complete master of astrology, nobody. With all due respects.

  • @enjoylearningwriting879
    @enjoylearningwriting879 3 роки тому

    Good morning sir
    I see your videos, were u give with example horoscope
    Please tell about my younger brother 's horoscope
    Were he passed away 3 months back (20.6.21)
    Full family & people around us are in full shock and can't bear the pain,
    He was a popular figure & service oriented person
    Born on 13.04.1976 @ 9.30a.m in Karnataka
    Please tell us sir, why he took such decision to end his life
    You told in previous video if bad planet is hidden, it will do good. But in my brother's horoscope guru in 12th house finished my brother
    Please please 🙏 explain
    & what Rituals to do for is soul rest in peace

  • @kumarh4239
    @kumarh4239 3 роки тому +1

    Sir crystal clear information nandri

  • @ponpugal
    @ponpugal 11 місяців тому

    Verrrrrrry jenuine personality....Bow my head of your impeccable message.. உங்களைப் போன்ற நேர்மையான ேஜாதிடர்களை பார்ப்பது மிக, மிக அரிது.

  • @gurunathanmohanarajan7651
    @gurunathanmohanarajan7651 3 роки тому

    வணக்கம் சார்,
    எல்லோரும் very good நு சொல்லிடாங்க, இருத்தாலும் நா கொஞ்சம் மாருபட்டு சொல்லுறங்க சார்.. இதைகொண்டு ஜாதகப்பலன் சொல்ல முடியாது நு சொல்லிடீங்க.. எனக்கு தெரிஞ்ச ஒரு விஷயம் சொல்லுறங்க ஸார் ,
    உபய லக்னம் சதுர்தசி திதி .. இதுல பிறத்த ஜாதகருக்கு மணவாழ்க்கை சிறபில்லை, அத்த திதி சூன்ய கிரக திசை நடத்தால் மணவாழ்க்கை முறிவு, வாழ்க்கை துணையை பிரித்த வாழ்க்கை அல்லது 2 திருமணம்.
    நீங்கள் பல ஜாதகம் பார்த்து இருப்பீர்கள் அதனால் இதை உங்கள் ஆய்வுக்கே விட்டு விடுகிறேன் சார்.

  • @SivaKumar-le5jh
    @SivaKumar-le5jh 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏
    எனக்கு நீங்க சொன்ன நல்ல அமைப்புகள் இருக்கு, ஆனால் எல்லாம் சேர்ந்து துவச்சி தொங்கதான் போட்ருக்கு.. கொஞ்சம் ஏன்னு பார்த்து எடுத்துக்காட்டு போட்டு.. உங்களுடைய அந்த வாயால் அதை விளக்குனீங்கன்னா அருமையா இருக்கும் கேக்க... இளமை பருவத்தில் மூன்று பெரிய மகா தசைகளை சந்திக்கஉள்ளேன்... ஆனால் இந்த ராகு மற்றும் தசைகள் பற்றி நீங்க விளக்குறத கேக்கணும் னு அவளோ ஆர்வமா இருக்கிறேன்...11/09/1999 5:45Pm வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம்
    தசை காணொளில விளக்குன ரெண்டு மூணு நல்ல அமைப்பு இருக்கு...ஆனா ஒன்னும் விளங்களை 🤦‍♂️எடுத்துக்காட்டு கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா நன்றி 😄

  • @selvampanneer6515
    @selvampanneer6515 6 місяців тому

    அருமை பிருஹத் ஜாதகநூலிலும் திதி சூன்யம் குறிப்பிடபடவில்லை

  • @ஜி.ஆர்.உதயகுமார்

    அய்யாவணக்கம்தீராதசந்தேகம்தீர்ந்தது பாதகஸ்தானத்தில்ராகுகேதுகள்நின்றால்பாதகம்நிவர்த்தியாகுமாநன்றி

  • @jaiganeshk4069
    @jaiganeshk4069 3 роки тому +1

    Sir, if some planets are there in 6th and 8th house and the lord of 6th and 8th house are in parivarthanai yogam, then the planets in 6th and 8th house are in maraivu sthanam or not?

    • @madhavanm9645
      @madhavanm9645 2 роки тому +1

      They are still in maraivu sthanam but they give good results bcz of their respective house lords exchange their places
      Do you understand now?

  • @JK-lw5mh
    @JK-lw5mh 3 роки тому

    ஐயனே "எனக்கு ஒரு கேள்வி மனதில் எழுந்துள்ளது, உடனே தீர்த்து வைக்கணும். 1. முழுமையாக தேய்ந்த சந்திரன் அவர் பார்வை பலம், பாவக பலம், பரிவர்த்தனை பெற்றால் அதோடு பலம், என்ன என்னனு தெளிவாக சொல்லுங்க 2. குரு பாத சாரத்தில் சனி பயணம் செய்தால் என்ன பலன்? குரு பாத சாரத்தில் சந்திரன் பயணம் செய்தால் என்ன பலன், அது gajakesari யோகமாகுமா? குரு பாத சாரத்தில் செவ்வாய் பயணம் செய்தால் அது குரு மங்கள யோகமா? ஐயனே "எனக்கு உடனே, இப்பவே சந்தேகத்தை தீர்த்து வைத்துவிடுங்கள்.

  • @lakshmik6016
    @lakshmik6016 2 місяці тому

    Thank you so much sir for this valuable
    Vedio

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому +1

    Thank you very much sir...

  • @shivu3
    @shivu3 3 роки тому

    தணிகாசலம் மலர்கொடிக்கும் போன்பண்ணுங்கள் அய்யா ராஜா அவர்களே சிவ சிவ

  • @rptpandiyan5334
    @rptpandiyan5334 3 роки тому

    ஓர் உதாரணமாக பருப்பு குழம்பென்றால் பருப்பு செரிவாக உள்ளதா என்பதை மட்டும் பார்க்கவேண்டும் அதைவிடுத்து பச்சபருப்பா சிவப்பு பருப்பா பெரியதா சிரியதான்னு பார்த்துக்கொண்டிருந்தால் நேரமும் வீணாகும் பசிதீர்ப்பதிலும் தாமதமாகிவிடும் அதுபோன்றே திதி சூண்யம் முடக்கு இன்னும் இதுபோன்ற சிலவற்றை ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே பொருத்திப்பபார்க்கவேண்டும் என்பதை உணர்த்திய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன்

  • @marimasschannel2505
    @marimasschannel2505 3 роки тому

    திதி சூன்ய ம் பதிப்பு கொடுக்கதான் செய்கிறது அவ்வீட்டில் இருக்கும் ஆட்சிபெற்றகிரகம் எதிர்மறையான பலன்களை அளிக்கும்

  • @V1670RY
    @V1670RY 3 роки тому

    Tithi sooniyam important also.Horoscope Without tithi sooniyam is equal to bird without feathers.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Excellent positive answer. . Thank you for saying about Thithi Sunyam, which is totally to be ignored

  • @durairajselva6998
    @durairajselva6998 3 роки тому

    சார் வணக்கம் நான் zoom meetingle எவ்வாறு கலந்து கொள்வது உதவுங்கள் நன்றி

  • @Sharvesh_123
    @Sharvesh_123 3 роки тому

    7ம் இடத்தில் கேது இருந்தால் 7 ம் அதிபதி நீசம் பெற்றால் அழகான படித்த மனைவி கிடைக்குமா. கேதுவின் தொழில் அம்சங்கள் என்ன

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 3 роки тому

    மானசியகுரு வணக்கம், தங்கள் எல்லா பதிவையும் பார்த்துள்ளேன், சமீப காலமாக அரைத்த மாவையே அரைக்கிறீர். நாடி ஜோதிடத்தில் கோச்சாரத்துடம் பலனை துல்லியமா சொல்லாம் என்ற தகவல் எட்டியது. தாங்கள் அதையும் அறிவீர் என்று அறிவேன். அதற்க்கு சில விடியோக்கள் போடுங்க. கண்டது கற்க பண்டிதன் ஆகலாம். நன்றி.

  • @saranvikas5732
    @saranvikas5732 3 роки тому

    நன்றி அண்ணா கரணம் யோகம் பற்றி விளக்கம் கொடுங்கள் அண்ணா அதிகண்டம் யோகம் நல்லதில்லையா சொல்லுங்க pl

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +1

    Lot of thanks Anna...

  • @suganthipragasam8162
    @suganthipragasam8162 3 роки тому

    நம் ஜாதகத்தில் திதிசூன்யம் ராசியில் பிறந்த வரை திருமண ம் செய்யகூடாது என்கிறார்களே தயவு செய்து பதில் கூறவும்

  • @paramasivamj8332
    @paramasivamj8332 3 роки тому

    அனைத்தை பற்றியும் தாங்கள் விளக்க வேண்டும் நன்றி......ஜெ.பரமசிவம் சென்னை

  • @komalanav544
    @komalanav544 3 роки тому +1

    சிறப்பான பதிவு சேர் நன்றி.🙏🙏🙏

    • @SakthiVel-ly5eh
      @SakthiVel-ly5eh Рік тому

      ஐயா வணக்கம் பாண்டிச்சேரியில் இருந்து சக்திவேல் திதி சூனியத்தை பற்றி நீண்ட நாள் குழப்பத்தை அருமையாக விளக்கினார்கள் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому +1

    தெளிவான விளக்கம் ஐயா

  • @anandhkumar6318
    @anandhkumar6318 3 роки тому

    எனக்கு ஒரு சந்தேகம் ,
    சூரியன் குரு கேது 5இல் இருக்க , வீட்டு அதிபதி 9 இல் நீசப்பங்க்கம் , 6 கூடிய சூரியன் ,கேது சூரியன் சனி சரம் வாங்கி 10இல் சனி இருக்க , அப்போ கேது திசை வைத்து செய்யும் மா , ஐயா

  • @bharathim7278
    @bharathim7278 3 роки тому

    Sir, also please talk about mahadasha of combust planet. (Dob: 24/08/95). Thanks

  • @sureshraja518
    @sureshraja518 3 роки тому

    சின்னராஜ் ஐயா வணக்கம் முடக்கு நட்சத்திரம் முடக்கு ராசி பற்றி கூறுங்கள் சீக்கிரம் ஒரு பதிவு போடுங்கள்

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    1)is karma is responsible to die on a particular natchiram, Thiti ,horai etc why we choose only thiti to give per year Thithi
    2)Is there any way to find in astrology that in future we will struck in black magic and lost his full life forever due to enemies
    3)And how to find parents ayul after seeing a son horoscope

  • @mageshmagesh2041
    @mageshmagesh2041 3 роки тому

    மகேஸ் 12/5/1987 மதுரை 10.30 AM சதுர்தசி திதி 4 வீடு பாதிக்கும் என சொல்றாங்கபலன் கூறுங்கள் ஐயா

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 3 роки тому

    Sir vanakam medhuna lakanam
    2nd house Mars Mercury sun ketu
    Thithi sunayam 7th house guru vakaram enudai economic
    Epadi erukum Sir
    Marriage only use mekavm
    Aarumai speck wel come
    Good information thanks sir

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому +1

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @333srd
    @333srd 8 місяців тому

    Can You comment on Mudakku Raasi

  • @er.vijayakumarkumar1211
    @er.vijayakumarkumar1211 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏🙏 கடிகை லக்னம் பற்றி அறிய வேண்டுகிறோம் அதன் பலன் பற்றியும் பதிவு இடுங்கள் நன்றி

  • @வாராஹிஅம்மா

    Ayya nan danushu visha sooniyam thithila irukan ., en husband ena rompa asingam paduthurar. Nan waste nee azhikka vandhurukka unala yeppavum enaku kettadhu nadaukum lam . Rompa manavethanaiyaa iruku . Ithu than unmaiya ayya

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 Рік тому

    Super

  • @prawinvijei3338
    @prawinvijei3338 2 роки тому

    WRONG , , THINK AND CHANGE YOUR IDEAS

  • @astrosirkazhisiva.suthakar944
    @astrosirkazhisiva.suthakar944 3 роки тому

    , வணக்கம் குரு விளக்கம் அருமை எனக்கு சதுர்த்திசசி திதி நான் என்ன செய்வது விளக்கம் சூப்பர் குருவே

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 2 роки тому

    முடக்கு ராசி உன்மையா குருவே விளக்கம் தேவை!!!

  • @babusundar4277
    @babusundar4277 3 роки тому

    சார் வணக்கம். வாரம், நட்சத்திரம்,திதி,யோகம், கரணம்.இது குறித்து ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @alliswell7002
    @alliswell7002 Рік тому

    அருமையான தகவல். என்னுடைய சந்தேகத்திற்கான பதில்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Useful information ayya thanks Sundarrajan now I m cleared

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 3 роки тому

    🙏வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் அளித்து என் குழப்பத்தை தீர்திர்கள் நான் தொடர்ந்து திதி சூன்ய பதிவு பார்த்து கொண்டு இருந்தேன் இன்று உங்கள்கருத்தால் பயம் நீங்கியது மிக்க நன்றி
    🙏🙏

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 роки тому

    அருமையான தெளிவான பதிவு ஐயா.. நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @kuttyponnumusickuttyponnum8816
    @kuttyponnumusickuttyponnum8816 2 роки тому

    Sir vankam kadaka laknam surayan.mesham il utcham anal sasti thithi pranthu ullathaal thithi sonniya rasi ya mesam varuthu so suryan.mulimagaya valu ilanthu vittaraa ?Pls reply pannunga sir
    😟