Jallikattu Protest @ Marina Beach ஆடி போனா ஆவணி மோடி கட்டனும் தாவணி - Funny Slogan By Students

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @prakashbharathi2256
    @prakashbharathi2256 3 роки тому +1366

    ஜாதி, மத‌ம் கடந்து தமிழராய் இணைந்து வெற்றி கண்ட‌ வரலாற்றுப் போராட்டம்..... என்‌ தமிழ் மக்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்..... உலகமே வியந்த போராட்டம்....💪👍❤️💕

    • @anand7507
      @anand7507 3 роки тому +6

      ezha viduthalaku engayaa poneenga sory enga ponoom

    • @tamilyogi6106
      @tamilyogi6106 3 роки тому +1

      @@anand7507 apo naanga chinna pasanga🤷‍♂️

    • @kingking-cl2em
      @kingking-cl2em 3 роки тому +2

      Thevadiya mavanungaluku trouser kizhinjadha katungada🤭😁

    • @kingking-cl2em
      @kingking-cl2em 2 роки тому +1

      @@_-_-_-Beast-_-_-_ poda para payale😂

  • @yabaseraj
    @yabaseraj 5 років тому +5875

    யாரெல்லாம் 2022 la பாக்குறீங்க

  • @valarmathi6014
    @valarmathi6014 3 роки тому +414

    இதே மாதிரி நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எப்படி ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றது போல் தமிழ்நாட்டையும் பிரிக்க விடக்கூடாது. தமிழன்டா 👍👍

    • @devotee_of_Shiva.
      @devotee_of_Shiva. 3 роки тому +3

      Yes

    • @ajinanu1883
      @ajinanu1883 3 роки тому +13

      Aama Tamil nada veanumna oru country ah maathalam state ah 2 ah pirika Vida kudathu

    • @rvasu579
      @rvasu579 3 роки тому

      Valar mathi akka neegala

    • @nkumar4573
      @nkumar4573 3 роки тому

      @@ajinanu1883 lol....

    • @djadam257
      @djadam257 3 роки тому +1

      @@ajinanu1883 poda chaina kara

  • @angusamasugna9089
    @angusamasugna9089 3 роки тому +264

    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில்லை ஆனால் ஒட்டு மொத்ததமிழர்களின் உணர்வை முன்னெடுத்து ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த சென்னை மக்களுக்கு கோடானகோடி நன்றிகள்

  • @sherilsusan
    @sherilsusan 3 роки тому +345

    நா மட்டும் தான் மரபடியும் பாக்குறேனு நினைச்சேன்... ஆனால், தமிழனின் உணர்வு அழியாதுனு proove panna evlo peru irukanga🤓🤓

  • @ravikumarg6211
    @ravikumarg6211 6 років тому +896

    அடுத்து ஜென்மத்தில் மீண்டும் பிறப்பேன் தமிழனாக 💟💟💟

    • @shhh...8982
      @shhh...8982 2 роки тому

      வாழ்த்துக்கள் 💐💐💐

    • @vandematram-d9f
      @vandematram-d9f Рік тому

      ඊළඟ උපතේදී ඔබ උපදින්නේ සිංහල ශ්‍රී ලංකාවේ

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 5 місяців тому

      சத்தியமாக💯

  • @sweetykruthiga4180
    @sweetykruthiga4180 3 роки тому +409

    😁2021ல தான் பார்க்குறேன் புல்லரிக்க வச்சிட்டாங்க👍

  • @dinedine5818
    @dinedine5818 3 роки тому +212

    Sathiyama ipotha intha vdo pakkura.. Apdiye odampe siluthiruchu pa vera level 😍😎

  • @7starmobilesprinters905
    @7starmobilesprinters905 3 роки тому +244

    ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு போராட்டம் இது யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 3 роки тому +95

    இந்த நூற்றாண்டின் நம் வாழ்நாளில் நாமும் இணைந்து நடத்திய தமிழர்களின் வரலாற்று நிகழ்வு.

  • @manimaniramasamy494
    @manimaniramasamy494 3 роки тому +10

    சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நானும்.... பங்கெடுத்தேன் அந்த உணர்வு மிக்க களம் இன்றும் பசுமையாய் மனதில் நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 3 роки тому +98

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த ஒற்றுமை என்றும் நமக்கும் வேண்டும்

  • @Mahi-ow3hx
    @Mahi-ow3hx 3 роки тому +85

    🤣🤣🤣🤣🤣Nammaku Dhillu Athigam Than Pa Nijamave Ana Mass's Than🔥🔥🔥🔥Namma Pasanga Vera Lvl Ya🔥🔥🔥🔥

  • @anbuthomas226
    @anbuthomas226 6 років тому +832

    Who are all watching 👀 in 2019😌🙏👍

  • @Thinesh005
    @Thinesh005 3 роки тому +41

    நான் தமிழானாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥

  • @Lulu-mq9vr
    @Lulu-mq9vr 3 роки тому +23

    எம் மக்கள பாறேன்😅😅.. சிறப்பு. எல்லாரும் ஒன்று சேரந்தது பெருமை இருப்பினும் தூய தமிழ் உச்சரிப்பு வேண்டும். பெருமை படுகிறேன்❤️

  • @ramalanahamed24
    @ramalanahamed24 8 років тому +97

    செமயா சென்சிடீங்க போங்க..,!

  • @bhavanimanjula1363
    @bhavanimanjula1363 3 роки тому +21

    Marana kalai 😂😂😂 tamilan da🔥🔥🔥🔥🔥🔥

  • @safras4986
    @safras4986 3 роки тому +7

    💪💪💪💪நான் இலங்கை.. இந்த போராட்டத்துல் இருந்த ஒரு பெண் கூறிய ஒரு சிறப்பான தகவல் என்ன வென்றால்.. அங்க ஆண்கள், பெண்கள். அனைவரும் ஒன்றுபட கலந்து தான் இருந்தார்கள் அவ்வாறு இருந்தும். ஒரு ஆண் கூட அந்த இடத்தில். பெண்களை தவறான முறையில் தொட வில்லை.. இன்று வரைக்கும் அவ்வாறான ஒரு செய்தி வர வில்லை என்று அந்த பெண் கூறினால் 👌💪♥❤

  • @itzgowthamvj
    @itzgowthamvj 5 років тому +330

    Kalasala kalasala vella vaadi sasikala 😂😂😂😂

  • @divsugan8613
    @divsugan8613 5 років тому +93

    Panneruu panneruu raajinama panerru 😂😂😂😂

  • @Freedo199
    @Freedo199 9 днів тому +1

    2025 ல்
    ஒவ்வொரு ரோசமுள்ள தமிழனும் இவ் வெற்றியை பார்த்து பார்த்து பெருமையடைவான்❤❤❤❤❤

  • @crazy06md
    @crazy06md 6 років тому +276

    எத்தனை முறை பார்த்தாலும் சூடு குறையாத வீரம்

    • @kaalakgnanam1441
      @kaalakgnanam1441 3 роки тому +1

      ஆமா மோடிய திட்டுராங்கல்ல...!?
      அப்ப வீரமிருந்தாதான முடியும்

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 роки тому +11

    எங்களை ஒன்று சேர்த பீட்டாவுக்கு வாழ்த்துக்கள்

  • @pradeeps8504
    @pradeeps8504 5 років тому +1106

    Modi Ku konjam kooda mariyadha illada Tamilnadu la😂😂😂😂😀😁

    • @travelinggeo6052
      @travelinggeo6052 3 роки тому +9

      Sankadaiga tamil nadula kojam iruku atha sari panna pothuim ithuga kathuratha 🐶 kuda kandukkathu ithu mariyathaiya vaichi Rotti kuuda vangi thunna mudiyaathu

    • @mechanicalrk
      @mechanicalrk 3 роки тому +11

      Nama mariyatha lam avar ethirparpar nu nenachitu nama than namala muttal akikanum

    • @fahathfahath4138
      @fahathfahath4138 3 роки тому +6

      Adhu oru bodhum irukkadhu🤣

    • @karthikraj8683
      @karthikraj8683 3 роки тому +7

      @@fahathfahath4138 ama ama namaku pakistan la irukka madhiri

    • @fahathfahath4138
      @fahathfahath4138 3 роки тому +1

      @@karthikraj8683 puriyala

  • @Thiyakarajan-q6f
    @Thiyakarajan-q6f 19 днів тому +2

    2025 ல யாரெல்லாம் வீரத்துடன் பார்க்கரீங்க இந்த ஒரு போராட்டத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும் தெரித்து ஓடிண இது மாணவர்கள் மற்றும் மக்கள் புரட்சி ❤❤❤

  • @nilaoli1637
    @nilaoli1637 6 років тому +141

    இதைலாம் காதால கேக்கறதுக்கு பேசாம அவனுங்க செத்துடலாம்.அருமை..

    • @kaalakgnanam1441
      @kaalakgnanam1441 3 роки тому

      இப்போ ஜல்லிகட்டு நடக்க அனுமதி குடுத்தாச்சு
      இப்போ யாருடா சாகனும்
      ஜல்லிக்கட்டு தடை செஞ்ச கட்சித்தலைவர்களா (Jairamrames & stalin)
      ஜல்லிக்கட்டு திரும்ப கொண்டுவந்த கட்சித்தலைவர்களா (Modi & Ops)
      சொல்லுடா நியாயத்த

  • @aboobackersiddique9321
    @aboobackersiddique9321 3 роки тому +6

    அடக்கி ஆண்ட கூட்டம் அடங்கி போக மாட்டோம் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @BalaMurugan-qt5eg
    @BalaMurugan-qt5eg 8 років тому +733

    ஒவ்வொரு வரியும் டைமிங்,ரைமிங்கா இருக்குப்பா.

    • @MhariprasanthMpooja
      @MhariprasanthMpooja 6 років тому +9

      super Sami modi is crying 👠👌👌👌👌👏👏👍👏👍😥😥😥😝😝😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😦😭😭😭😦😭😭😭😭😭😭😭😵😵😵😵

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 4 роки тому +6

      2021 ஆண்டிலும் உன் சிறப்பான கருத்தை பார்க்கிறோம்

    • @travelinggeo6052
      @travelinggeo6052 3 роки тому

      @@MhariprasanthMpooja adi mutta payaluga intha nara loop sound potta inga uilla MLA kuda mathikka maatan cmdy pannitu kedakanuga

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 роки тому +6

    இது போல் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டால் தான் நாட்டில் பல அநியாயங்கள் தவிர்க்கப்படும் ஒழுக்கமான சீரான நாடாக மாறும் 🧑‍🤝‍🧑👭👬👫🧑‍🤝‍🧑👭🙏🙏🙏

  • @jerrymelvinjm
    @jerrymelvinjm 6 років тому +16

    எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் வந்தே மாதரம் கேட்பது போல் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கு. நன்றி ஜல்லிக்கட்டு.💪💪💪💪👏👏👏👏👏👍👍👍👍👍

  • @akpandiyan
    @akpandiyan 2 роки тому +18

    2023ல யாருலொல்லாம் பாக்குறது😁

  • @asrafnisha4771
    @asrafnisha4771 3 роки тому +9

    நான் பிறந்தது 23 ஆண்டுகள் ஆகிறது இதுவரை இதுபேன்ற ஒரு எழிச்சி மிகுந்த போராட்டம் பார்த்ததில்லை கர்வம் ‌கொள்கிறேன் தமிழனாய் பிறந்தற்கு👍

  • @sakthimurugesan7448
    @sakthimurugesan7448 3 роки тому +11

    என்னடா அரசியலை போட்டு நாராடிக்கிறீங்க😂🤣😅

  • @sundharumashankar2336
    @sundharumashankar2336 4 роки тому +7

    எல்லா வசனம்மும் அருமை👍👍

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 5 років тому +9

    அந்த சமயத்தில் நான் ஜூலிய காதலித்தேன்..🤳👍

    • @rilwanril2050
      @rilwanril2050 5 років тому +3

      Bro bigg boss show 1.5 hours telecast show itha vachi ethum solla mudiyathu bro ipovum Julie Nalla ponnu tha apdi tha season2 Aishwarya 3 Meera Enna solva bro

    • @தமிழ்-ச2ந
      @தமிழ்-ச2ந 5 років тому +3

      @@rilwanril2050 yes bro,I thought her critical situation or pressure she was participate BB..otherwise always she is very good one..

    • @rilwanril2050
      @rilwanril2050 5 років тому +1

      @@தமிழ்-ச2ந True bro

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 3 роки тому +6

    எல்லா கட்சியும் எச்ச நாங்க போட்ட பிச்சை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳Sema sema 😂😂😂😂

  • @balasharavanannt4224
    @balasharavanannt4224 5 років тому +121

    வரலாற்றில் இன்று ஜூலி உதிர்த்த தினம்....

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 4 роки тому +1

      அந்த ஜுலிதான் பாஜகவுல இப்ப இருக்கா

  • @sbmradanmani3882
    @sbmradanmani3882 3 роки тому +6

    தமிழன் ஒன்றுபட்டா எதையும் செய்வான்னு இந்த உலகத்துக்கு பாடம் புகட்டிய வரலாற்று தருணம்... இந்த பெரும்போராட்டத்துல நானும் கலந்துக்கிட்டேன்னு நினைக்கும் போது மனசு சந்தோச படுது... ❤

  • @rajarajaa8892
    @rajarajaa8892 3 роки тому +23

    இப்ப பார்த்தா கண்ணீர் வருகிறது ஏன்னு தெரியல மறக்கவே முடியாது நமது போராட்டாத்தினை திரும்ப கூடனும் இன்னம் நிறையா இருக்கு

  • @ganesangane7106
    @ganesangane7106 8 років тому +587

    பல வருடமா மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நந்தினி உங்களுக்கு வீர தமிழச்சியா தெரியவில்லையா நண்பர்கழே

  • @syedabuthaheer5513
    @syedabuthaheer5513 14 днів тому +1

    Goosebumps moments.....

  • @saranyaprem2486
    @saranyaprem2486 3 роки тому +29

    ஜேல்லிக்கட்டு போராட்டத்திற்கு மெரினாக்கு வந்தவர்கள் இருக்கிங்கிளா

  • @indiannarmi1693
    @indiannarmi1693 3 роки тому +16

    இதே போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டம் பண்ண வேண்டும் மத்திய அரசை கண்டித்து

  • @Deepak_rajaguru
    @Deepak_rajaguru 3 роки тому +10

    🤣😂அடேய் எவனுக்கும்‌ மரியாத இல்ல தமிழ்நாட்டில😂🤣🤣

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 3 роки тому +8

    I am so proud of my Tamizh people, love from Singapore

  • @haripriya101
    @haripriya101 3 роки тому +14

    சல்லிக்கட்டு போராட்ட காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் கண்கள் கலங்கும் ஆனால் இந்த பதிவு சிரிக்க வைக்கிறது

  • @manig5208
    @manig5208 10 місяців тому +4

    2024ல பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க..... தமிழன்டா

  • @subashlegendkiller4
    @subashlegendkiller4 3 роки тому +23

    😂😂😂 modi and panneera vechu veluthu vaangitanga.. still gives me goosebumps whenever i think about our Jallikattu protest...

  • @Freedo199
    @Freedo199 9 днів тому +1

    2025.01.26
    பாஜக அரசு அப்போவும் திருந்தல்ல😅...
    தமிழன்டா ❤❤🎉

  • @premarasan8932
    @premarasan8932 7 років тому +14

    01:10 semmmaa mass 😂 😂 su saami pombala porukki thirunthave matan..

  • @ashoksubramani8469
    @ashoksubramani8469 3 роки тому +8

    Vera Vera Vera level neiga...
    Maraka mudhiyatha sambavam :) 😀😃

  • @jonespari3366
    @jonespari3366 3 роки тому +10

    2021ல் நானும் பார்க்கிறேன்.பெருமையாக இருக்கிறது.

  • @nallainamathachannel5488
    @nallainamathachannel5488 6 років тому +122

    தமிழன் it லைக்

  • @kanirajaeditz7369
    @kanirajaeditz7369 7 років тому +56

    Indha varusam yaarupa patha... Aftr biggbosss.... Julie be like epdi irundha naa ipdi aaiten😂😂😂😂

  • @Poovai_vlogs_21
    @Poovai_vlogs_21 3 роки тому +33

    தமிழன் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @barathiraja3770
    @barathiraja3770 3 роки тому +16

    எல்லாரும் தமிழுக்கோ அல்லது தழிழருக்கோ எதுவும் ஆபத்து வந்தால் எல்லோரும் ஒன்றாக இணைந்து போராடுங்கள்

  • @kumaranl330
    @kumaranl330 3 роки тому +1

    தமிழனை உலகிற்கு அறிவித்த அதிசய நிகழ்வு... எங்கள் இளம் தலைமுறையினரிடம் எடுபடாது மோடியின் ஆட்டமும் மோடியின் அடிமைகளின் ஆட்டமும்.....

  • @kandanrajendiran8299
    @kandanrajendiran8299 3 роки тому +20

    After 4 years, now it's so fun to see all this rhyming words 🤣

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 роки тому +1

    சூப்பரோ சூப்பர். 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @தமிழன்ஆள்வான்
    @தமிழன்ஆள்வான் 5 років тому +16

    இப்போதும், எப்போதும் பார்த்தாலும் உணர்ச்சியும், எழுச்சியும் பொங்கும் மாணவர்கள், இளைஞர்களின் வெற்றி போராட்டம் இது....100 ஆண்டுகள் ஆனாலும் இந்திய வரலாற்றில் பிரிக்க முடியாத அரசியல் கட்சிகளுக்கு மறக்க முடியாத மரண அடி கொடுத்த போராட்டம் இது...வாழ்க தமிழர்கள்.

  • @jeevassoul7913
    @jeevassoul7913 3 роки тому +1

    Really this video making me goose bumps........... 😁🤭🤫🤗

  • @revathia5844
    @revathia5844 8 років тому +39

    அன்பு சகோதிரி உங்க பேட்டியை பார்த்தேன் ஜல்லிகட்டு போராட்டத்துக்கு வந்து இருக்கிங்க பாராட்டுக்கள், நீங்க அங்க போட்ட கோஷத்தை பார்த்தேன் CM அவர்களை வாடா போடானு சொன்னிங்க modi அவர்களை வெத்து வேட்டுனு சொன்னிங்க இன்னும் நிரைய கோஷங்கள் போட்டிர்கள் ஒரு வார்த்தை கூட கண்னியமாக இல்லை. உங்க போராட்டம் எதுக்கு ஜல்லிகட்டு நிறந்தரமா நடக்கனும் இதற்க்கு தானே அப்புறம் எதர்க்காக தேவையற்ற வார்த்தைகள் வரனும், ஆயிர கணக்குல மக்கள் ரொம்ப கண்னியமாக அறவழில ஒரு வார்த்தை கூட தவறாக பேசாமல் ஒழக்கத்துடன் போராட்டம் நடத்தினார்கள் அவர்களுக்கும் ஒரு இழக்கு ஆகிவிடாதா, உலகமே நம்மை பார்த்து கொண்டு இருக்கு அதை மரந்துவிட கூடாது, ஒரு வேளை நீங்க பேசியது சம்மந்தம் பட்டவர்கள் பார்த்து போராட்டத்தில் எதாவது பிரச்சன பன்னா என்ன ஆகும் அறவழில போராட்டம் நடத்துபவர்களுக்கு இது வேதனை தரும் உங்கள போல் சிலர் பேசினார்கள் இது தவறு நம்ம நோக்கம் என்ன அதை விட்டு இப்படி தேவையில்லாத வசை பாடுவது ஏண், இது உங்களுக்கும் ஆபத்தாக முடியும், நல்ல படியா போராட்டம் நடத்தியவர்கை அதிகம் TV ல காட்டவில்லை உங்களை தான் வீர தமிழச்சினு சொல்ராங்க இது தான் வீரமா, ஜல்லிகட்டுக்காக தன் சொத்தை வித்து பல காலமாக போராட்டியவர்களுக்கு இன்று துரோகிகள் பட்டம் கொடுத்துட்டாங்க நல்லா இருக்கு நம்ம நியாயம்.

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 8 років тому

      Revathy:There is no doubt that we should not cross the border of decency while expressing our views or demonstrating for a cause.

    • @ISHLAME1234
      @ISHLAME1234 8 років тому

      +Revathi A ...... ......We ourselves had seen the power of Students in 1965..........Then finally ....the silent intruders were the DiMiKi Kattumaram and took credit . Now his Waris STAALL_IN is trying for the effortless credit.............நோவு இல்லாமல் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சி.........BUT..... NOW......the students failed to prevent the intruders in the guise of supplying food, water, and gainied confidence.............Students.......beware of the SLEEPING CELL......ISIS ........it is on the job.

    • @indirab467
      @indirab467 8 років тому +1

      Revathi A

    • @dinadinesh6096
      @dinadinesh6096 6 років тому

      Revathi A hi

  • @jac.Eliya.
    @jac.Eliya. 3 роки тому +1

    உடம்பெல்லாம் புல்லரிக்குதுபா.....வரலாற்று சிறப்புமிக்க நாட்க்கள்.....

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 3 роки тому +46

    ஜுலீ பேன்ஸ் யாராச்சும் இருக்கீங்களா 😍😍😍😍

    • @gobinath4301
      @gobinath4301 3 роки тому +7

      Ne matum than irupa 😅🤣🤣

  • @middleeasttamilvlog9497
    @middleeasttamilvlog9497 6 років тому +119

    2019 Anyone 🤘🏻

  • @stephens8272
    @stephens8272 8 років тому +23

    my tamil students you r the briting lights in future keep sporting to tamil people because we r a tamil n da

  • @gerssom37
    @gerssom37 3 роки тому +1

    செம வீடியோமா

  • @kuttypappa2213
    @kuttypappa2213 5 років тому +11

    என்னோட பழைய நினைவு செம்ம சந்தோசம் மதுரைல...நானும் மதுர காரன்டா😍😍

  • @sarkarvsakthivelveeramuthu234
    @sarkarvsakthivelveeramuthu234 6 років тому +5

    ஓவ்வொரு வரியும் டைமிங் ரைமிங்கா இருக்குப்பா சூப்பர்

  • @jer2011-v2c
    @jer2011-v2c 3 роки тому +5

    ஆண்டுகள் பல கடந்தும் தமிழனின் வீரம்.....

  • @kannadidhevadhai2478
    @kannadidhevadhai2478 3 роки тому +1

    Thamil nattu kumural kovam veri vaitherichal ellathukum semma video 👍👍👍

  • @sunflowermalaysia6057
    @sunflowermalaysia6057 8 років тому +291

    ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை காப்பாற்ற நினைக்கும் உங்களுக்கு நன்றி. ஆனால் தமிழ் பண்பாட்டை .......

    • @krishnasekaran3106
      @krishnasekaran3106 5 років тому +3

      என்ன சொல்ல வரீங்க ?

    • @RajaRam-wp1mv
      @RajaRam-wp1mv 5 років тому +5

      Sunflower Malaysia neenga bakthal groupa

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 4 роки тому

      2021

    • @travelinggeo6052
      @travelinggeo6052 3 роки тому +2

      Inguttu jallikattu anguttu beef saptu irupanuga keta tamilar parampariyam nu solluvanga

    • @mogank2964
      @mogank2964 3 роки тому +1

      @@travelinggeo6052 super.
      ..these tamil people want good breed to get good milk, tasty meat, making money out of cow bull buffalo all .not for their life sake.

  • @Deepak_rajaguru
    @Deepak_rajaguru 3 роки тому +2

    மோடி கட்டுவான்‌ தாவணி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sairichard3298
    @sairichard3298 6 років тому +3

    I can't 😄 smile stop 😂😂😂

  • @n_i_t_h_y_a7428
    @n_i_t_h_y_a7428 3 роки тому +1

    Mixture saptu sethutiye modi 😂
    Dailog ultimate 😂

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 5 років тому +4

    ஒரேயொரு பிக்பாஸ் தான்.. மொத்த இமேஜும் காலி 😑🤗

    • @murugananthamraju2020
      @murugananthamraju2020 3 роки тому +1

      ஜூலி அஹ அசிங்க படுத்த தான் பிளான் பண்ணியே பிக் பாஸ் க்கு கூட்டிட்டு போயிருக்கானுங்க..... பாவம்

    • @tamilentertainment2139
      @tamilentertainment2139 3 роки тому

      @@murugananthamraju2020 mmm

  • @vasanvasan9662
    @vasanvasan9662 3 роки тому +2

    Vera level

  • @dineshakthi9306
    @dineshakthi9306 4 роки тому +17

    Lockdown time yarellam pakkuringa like podunga

  • @Kshree-05
    @Kshree-05 3 роки тому

    Vera leveluh pa senjutinga modiyah😂😂😂

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 роки тому +5

    நேத்து வரைக்கும் ஆயம்மா இன்னைக்கு நீயெல்லாம் CM ஆ 😂👏👏

  • @sachin-rn4ju
    @sachin-rn4ju 3 роки тому +2

    1.20 be like ennada pannivechurukinga 🤣🤣🤣🤣

  • @devil_in_the_cqmu
    @devil_in_the_cqmu 8 років тому +276

    If Modi ji know Tamil , ... then definitely will not sleep night ...😂😂😂 SUPPORT JALLIKATU 😎 sun TV nagani , **** ni mokini ...😂😂😂😂

  • @murugananthamraju2020
    @murugananthamraju2020 3 роки тому +2

    தமிழக மக்கள் ஒற்றுமை அஹ கெத்தா போராடுன ஒரே விஷயம்
    நம்ம ஜல்லிக்கட்டு காக மட்டும் தான் "மக்கள் இந்த மாதிரி ஒற்றுமை அஹ இருந்தா தமிழ்நாட்ட எந்த நாயும் ஒன்னு பண்ண முடியாது ..... 🔥🔥🔥

  • @sobishobana5425
    @sobishobana5425 8 років тому +10

    haha super.
    (Srilanka )

  • @Lakshit_politics_Media
    @Lakshit_politics_Media 2 роки тому +2

    யாரெல்லாம் 2023 இல் பாக்குறீங்க?

  • @armyofmohammed8244
    @armyofmohammed8244 5 років тому +61

    I am watching this video 02/05/2019

  • @naganathan8754
    @naganathan8754 3 роки тому

    Super I see looking 2021 tamilanta 👍👍👍👍💪💪💪

  • @vbvinees7536
    @vbvinees7536 3 роки тому +5

    1:11🤣🤣ultimate

  • @shazi2620
    @shazi2620 3 роки тому +1

    Semma thillu🔥🔥🔥youth always rock👍

  • @dharshinisuri
    @dharshinisuri 3 роки тому +5

    This one is always an unforgettable moment 💗

  • @aarthiaarthi4648
    @aarthiaarthi4648 3 роки тому

    Vera leval pa naanga 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @matthew6871
    @matthew6871 8 років тому +42

    Those politicians have never been scolded this much in their liftime.Rhyming and timing, typical tamizh protest haha

  • @arunruban4762
    @arunruban4762 3 роки тому +2

    மறக்க முடியதா தருணம்💪💪💪

  • @kettavan2513
    @kettavan2513 3 роки тому +18

    2021 july 17 Saturday nyt 7.35 bigboss julie ah pakkara😂
    En waazhnaalil migawum mosamana naal ithu😂😀

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 3 роки тому

    Bangam pa bangam pa🥳🥳🥳Vera 11 🔥🔥🔥 ya

  • @karthickm4819
    @karthickm4819 5 років тому +5

    இனி எந்த காலத்தில் தமிழன் ஒன்றுகூட

  • @juju57887
    @juju57887 3 роки тому

    செம்ம 👌👏😁

  • @shiniasen5176
    @shiniasen5176 8 років тому +11

    this sounds nice😂😂

    • @rajaan4224
      @rajaan4224 7 років тому

      s
      hinia sen I

    • @dinadinesh6096
      @dinadinesh6096 6 років тому

      shinia sen hi i like this comments good night sweet dreams i like this name

  • @harideepa9503
    @harideepa9503 3 роки тому

    Semme super studentsna summvaa............