மெரினா புரட்சி.. உணர்வாய், உயிராய்.. | ஜல்லிக்கட்டு போராட்டம் | Marina Protest
Вставка
- Опубліковано 9 лют 2025
- மெரினா புரட்சி.. உணர்வாய், உயிராய்.. | ஜல்லிக்கட்டு போராட்டம் | Marina Protest
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
மூன்று வருடங்கள் கழிந்த பின்னும் மறக்க முடியாத நினைவுகள் கொண்ட போராட்டம்
என்ன தவம் செய்தேனோ... தமிழனாய் பிறப்பதற்கு..
❤️
ஆம்
@@தீபக்-ய4ந pplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppĺppp
ஆம்
Devare 🙏
22:15 min gooshbump.....தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.
தமிழனின் ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கிறது...
இதே போல் நம்முடைய நல்ல சர்க்கார் அமைக்க வேண்டும்!!!..
தமிழரின் முதல் வெற்றி
Amar Nath
Eniyum thodarum
இறுதி வெற்றியாக கூட இருக்கலாம்.. உணர்வு மழுங்கடிக்கப் படுகிறது திட்டமிட்டு
😍💯✨🙏
தமிழர்களின் ஒற்றுமைக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை........🤗🤗🤗💪💪💪💪💪💪💪
I can't control my tears in my 👀 eye...proud to be a tamilan..
வானத்து நட்சத்திரச்களை வங்க கடலில் இறக்கியது போல அதிர்ந்தது மெரினா✨💫☀️
arumai
I love it
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
இனி வரும் காலங்களில் நம் தலைமுறைக்கு உணவோடு சேர்த்து நம் தமிழ் கலாச்சாரத்தையும் ஊட்ட வேண்டும்
Athainai
தமிழக இளைஞர்கள், இந்திய இளைஞர்கள் நமது நாட்டின் ஒரு அரும்பெரு செல்வம்
இன்றும் அந்த தமிழ் புரட்சியை நினைக்கும் போது உடம்பு புல்லரிக்கிறது தமிழனாக மிகவும் பெருமைப்படுகிறேன்
இனியாவது தமிழர் பண்பாட்டை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்.
Thank u "News7 Tamil" உங்களுக்கான பணி என்ன என்பதை உணர்ந்து சரியாக செயில்பட்டு உங்கள் சமூக பணி செய்தீர்கள்
உங்கள் பணி தொடரட்டும்
Yes I still remember news 7 is the one who came first to telecast the protest live
In 2024 , whenever I cross marina beach this visual only comes to my eyes
I can't forget this moment in my life carrier
எங்கள் ஊரில் நான் முதல் முதலாகக் கொண்ட போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்தான் இந்த அடையாளம் என்றும் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா 🐂🐂🐂🐂💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
நண்பா ஜல்லிக்கட்டு ஜெ இல்லை
கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே தமிழா...😭😭😭😭😭😭😭😭😭🙄
தமிழ் வாழ்க இளைஞர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஒரு நாள் சாதி மதம் எதிராக இது போன்ற புரட்சி நடக்கும்
30:15 that black flag goosebumps proud💪 to be a tamil
நம் நாடு "தமிழ்நாடு" நமது வரலாறு - கலாச்சாரம் - சாதனைகளை தமிழர்களாக ஒன்றினைந்து இவ்வுலகிற்கு பறைசாற்றுவோம்.... "Hats off TamilNadu"
Happy tears came on that days...we never see a wonderful protest in our life time
வீரதமிழ் மக்களுக்கு கோடன கோடி நன்றி நன்றி நன்றி இதுக்கு அனைவரும் ஒற்றுமை முக்கியம் இருந்தது அதேபோல் விவசாயிகள் தினம் தினம் பல கஷ்டங்கள் இளைஞர்கள் இதை கவனம் தேவை நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி
என் உடம்பு சிலுக்குதய்யா
எம் மக்கள் உலகை ஆன்டவர் தமிழர் மறவாதே மீண்டும் உலகை ஆளபோகும் இனம் தமிழ் இனம் மறவாதே சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
Past 54 years Tamil nadu is not ruled by Tamils.
Tamil nadu should be ruled by Tamils
as All other States are ruled by their their language people.
There should be revolution for this also.
Then only
Tamils welfare ,Tamil culture & Tamil language will be safeguarded.
நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழன் கண்ட முதல் வெற்றி
அன்னிய குளிர் பானங்கள் இப்போதும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது
Ommaala goosebumps da
4 days Nanum marina jalikattu poratathugu ponathu rompa happy Feel pannunan
I am very proud of you all keep up the good sprit I am with you all
All the best our Tamil state
Proud to be an tamilan 🔥❤
நியூஸ் தமிழ்க்கு நன்றி இந்த விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி
Really appreciating NEWS 7 FOR THIS TIME... WITH GUTS....
அன்று தான் நான் ஒளிவீசும் நட்சத்திரங்களை தரையில் பார்த்தேன்
தமிழன்டா. ஜல்லிக்கட்டு போல் டாஸ்மாக் கடைக்கு பெண்கள் போராட்டம் வேண்டும். ஆண்கள் வரமாட்டார்கள் பெண்கள்தான் வரவேண்டும். 🙏🙏🙏
Hats off to you my youngsters
எம் மக்கள் நீயே உளி நீயே சிற்பி உன்னில் உன்னை தேடு உலகம் உன் கையில் சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
We love news 7tamil❤️❤️
Thanks for News7
எம் மக்கள் "அறம், அன்பு, அறிவு" கொண்டு உலகை ஆளும் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
Gomtha goosebumps da 😤👊👊
Tamilanna summa va🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🤜🙏🤜🤜
தமிழர் பன்பாடு தமிழா தமிழா என்றக்கும் செயிக்கப் பிறந்தவன் நம் பன்பாட்டை எவனும் களைக்க முடியாது
I feel proud be a part of the jalkikattu protest🎉❤
எம் மக்கள் "எம் மக்களே எம் சொத்து எம் மக்களே எம் வாழ்க்கை சகோ" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
Unforgettable revolt in Indian history
For its non violence mode
ஜெயலலிதா மர்மம் கலந்த மறைவை மறக்கடித்த மெரினா புரட்சி.
தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லாடா
"எம் மக்கள் *அறப்போர், தைபுரட்சி, ஜல்லிக்கட்டு * பங்கேற்ற அனைத்து நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல சிரம் தாழ்ந்து வனங்குகிறேன் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
Still goosebumps ❤
எம் மக்கள் ஒரு பானை சொற்றுக்கு ஒரு சொறு பதம் "ஜல்லிக்கட்டு" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
👉🏼👌👌👌
தமிழன் டா💞💞💞💞💞💞💞
Goosbum video indian youngsters 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Goosebumps
4 years kazhichu pakkuren full worthy namba thamizh inaththa ninaikkum pothu perumaiya irukku .....
Super work news7 tamil
Yarukkellam goosebumps throughout d video ??
இதில் அதிகமாக மக்களுக்கு உதவியது நியூஸ்7 தான் ஏனென்றால் உணர்வுபூர்வமாக எடுத்துச் சென்றது
எம் மக்கள் "தனக்காக வாழ்வது வாழ்க்கை அல்ல பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை அதில் அறம் கொண்டு வாழ்தல் என்றும் நன்மை பயக்கும்" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
Nandri solla vayathilai vaalthi vanankuven intha TAMILAN NEWS7TAMIL
I am very Proud .thank you so much news7
எம் மக்கள் நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் தாங்கள் தங்கள் சுற்றம் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் ஏதும் அறியா சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி (இந்தியன் - சாதாரண மனிதன்)
Super தமிழ்
நினைவூட்டல் சகோதர
எம் மக்கள் தலைவனை தேடாதே நீங்கள் ஒரு ஒருவரும் தலைவனே உன்னில் உன்னை தேடு உலகம் உன் கையில் சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
தொடக்கம் முதல் இறுதி நாள் வரை இலவசமாக உணவு வழங்கியவர் TMG கல்லூரி பாண்டியன் மெஸ் அண்ணா 🙏
எம் மக்கள் "அறம் - நிலை அறிந்து நிலை செயல் படுதல் அறநிலை தானாய் அமையும்" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
Great support by News7 channel
2024 ல பாக்குறேன் 😢😢😢😢😢 நினைவு அலைகள் மனதில்
Indha channel dha vilambaram podaama namma protest ah correct ah kaattichu... Adhuku apram dha matha channels vandhaanga... Thanks pa unga channel ku
enna jathi matham irunthalum tamil nadu nu vanthal nangal ulagai velvom THAMILAN DAA!!
எம் மக்கள்" நம் மக்களே நம் சொத்து நம் மக்களே நம் வாழ்க்கை அவர் வாழ்வுரிமை காத்தல் என்றும் நன்மை பயக்கும் அவர்களை விட பெரும் சொத்து இவ்வுலகில் ஏதும் இல்லை ஏதும் அறியா சகோ" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
New7 played an important role in jallikattu protest
Good
தமிழன்டா
When ever watch this video I have motivated myself...
This should be retelecasted before Tamilnadu elections
SALUTE TO ALL
The reall media in news7 tamil nadu thank u for jallikattu support
எம் மக்கள் நல்லதே நினைப்போம் நல்லதே பேசுவோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் "ஜெய்ஹிந்த்", "அறப்போர், தைபுரட்சி, ஜல்லிக்கட்டு" இதை அறிந்தவர்கள் எம்மை அறிவார்கள் ஏதும் அறியா சகோ - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி (இந்தியன் - சாதாரண மனிதன்)
Tamil country rocks 🎉
News 7....tq
தமிழ்நாட்டிற்கு 370 சட்டபிரிவு வேண்டும்
"எம் மக்கள் அனைவருக்கும் நன்றிகள் பல அனைவரையும் சிரம் தாழ்ந்து வனங்குகிறேன் வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
எம் மக்கள் "பிறப்பதும் இறப்பதும் ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை, மனிதனாய் பிறந்தமைக்கு மனிதனாக வாழுங்கள் அறம் அழிய பன்பு உடையது" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
நாம் தமிழர் 🔥🔥🔥
Nan depression la irunthal entha video than parpan 🙏
எம் மக்கள் "விழி வழி" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
சிறப்பான....செய்கை....
தமிழ் வாழ்க வளமுடன் 🙏🙏🏻🔱🌾🙏🏽🙏🏼💐✨💯😍👍
Tamilan endru sollada thalai nimirnthu nillada
MR.MOHAN MR.RAMKUMARKumar
MAM.LATHA...
PLEASE KEEP ROCKING IM BOW YOU ALL...
Unity 👍👍👍👍👍👍👍👍
எம் மக்கள் " மனிதனை மனிதனாய் பாரும், உயிரை உயிராய் பாரும், வலியை வலியாய் பாரும்" - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி
தமிழ் உணர்வு எழுந்த தினம்
இந்த 46 பேர் யார் என்ன வேணடும் டிஸ்க்லாக் போடும் ஒரு கூட்டம் இருக்க தான் செய்க்கிறது
அந்த 46பேர் கைக்கூலிகள்.....
Tamilan
Anyone 2019 last month's