யாருடா இந்த பீட்டா? எங்கள் ஜல்லிக்கட்டை தடை செய்ய?-பொங்கும் இளைஞர்கள்|Voice of Common Man

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • மெரினாவில் குவிந்துவுள்ள ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தந்து போராட்டம் நடத்திவருகின்றனர். Camera -Nagamani,Host - Varun Sakthivel Edit - Arun B Producer -Dhanyaraju Subscribe: goo.gl/wVkvNp Jallikattu: goo.gl/LGOaIS More videos of Sasikala: goo.gl/INiFrw JV Breaks: goo.gl/m97hlH Voice of Common Man: goo.gl/CyBkDv #!... / vikatanweb www.vikatan.com

КОМЕНТАРІ • 481

  • @pugazhendhi3010
    @pugazhendhi3010 8 років тому +273

    தமிழன் என்ற திமிரு நம் ரத்தத்தில் இருக்கிறது, மகிழ்ச்சி

    • @shagulhameed8403
      @shagulhameed8403 8 років тому +2

      pugaz hendhi good. .👏👏👏

    • @jananijan3739
      @jananijan3739 8 років тому +6

      pugaz hendhi அந்த திமிர் சாகும் வரை இருக்கும் சகோதரா..... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!!!!!!!!!!!!!!🙏

    • @Balasbala
      @Balasbala 8 років тому +1

      Janani jan

    • @shagulhameed8403
      @shagulhameed8403 8 років тому +2

      pugaz hendhi tamiln da 👏

    • @pugazhendhi3010
      @pugazhendhi3010 8 років тому +41

      தமிழ்நாட்டில் விடிய விடிய ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழர் என்ற உணர்வு ஊட்டிய மத்திய அரசுக்கு நன்றி......
      தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா

  • @tamilrockers852
    @tamilrockers852 8 років тому +282

    இலங்கையில் பிறந்தாலும் நானும் ஒரு மானமுள்ள தமிழன் ..
    தமிழன் எங்கும் நசுக்கப்படுகிறான்..
    இனி இது செல்லாது..
    தமிழ் வாழ்க
    தமிழினம் வாழ்க..
    இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியலயே
    ரொம்ப வேதனையா இருக்கு
    #Support #ஜல்லிக்கட்டு

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +7

      Shanthan Shan ....me too boss . Born in Chennai for a Srilankan dad & Indian Mom. Got caught in 83 riots during summer holidays ! Still crying for my uncles, aunts & cousins who were killed :(
      Now, passionately volunteering for the upliftment of Indian & Srilankan Tamil children & youth here. And never worked for a salary !

    • @tamilrockers852
      @tamilrockers852 8 років тому +11

      uma suresh தமிழர் வழி மரபை நாம் ஒருநாளும் விட்டுக்கொடுக்ககூடாது

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +5

      I like to say humbly that I initiated & was instrumental in making Durham District School Board in Canada to proclaim January as Tamil Heritage Month in 2013. This is the first school board in Canada to proclaim Tamil Heritage Month. I never advertised it as my initiative but happy to share here with students.

    • @hariharannatarajan4801
      @hariharannatarajan4801 8 років тому +6

      Shanthan Shan நன்றி நண்பரே அங்கு நடந்த துயரின் போது எங்கலால் அழமட்டுமே முடிந்தது. தமிழன் உலகெங்கிலும் நசுக்கப்படுகிரான் ஏன்னென்றால் தனக்கென நாடற்ற அனாதை. தட்டிக்கேட்க நாடும் இல்லை நாதியும் இல்லை. இங்கு இருப்பவர்களுக்கு தான் யாரென்றோ தமக்கு என்ன தேவை என்றோ தெரியவில்லை. தான் அடிமைப்பட்டுக் கிடப்பதே புரியவில்லை.

    • @tamilrockers852
      @tamilrockers852 8 років тому +10

      Hariharan Natarajan இதுபோதும் சகோ.
      தன் இனம் நசுக்கப்படும்போது துடிக்கும் இந்த உணர்வு போதும் சகோ.
      நம்மை (தமிழனை) யாராலும் வீழ்த்த முடியாது..
      விழித்தெழு தமிழா

  • @hiimmohu
    @hiimmohu 8 років тому +43

    நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற சொத்து, இதை நாம் தான் பாதுகாத்து நம் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு போய் சேர்ப்பது நம் கடமை.

  • @sriranjan9359
    @sriranjan9359 8 років тому +76

    எல எங்கவே இருந்தீங்க இவ்வளவு காலமா,பார்க்க கண்ணு கலங்குதப்பா.தமிழனா பிறந்ததற்கு கர்வம் கொள்கிறேன்

  • @karthikmrk1171
    @karthikmrk1171 8 років тому +37

    காளைகளின் முக்கியத்தை குறித்து உணர்த்திய மத்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு மிக்க நன்றி.........................................................................

    • @jananijan3739
      @jananijan3739 8 років тому +1

      Karthik Keyan நன்றி உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது

    • @karthikmrk1171
      @karthikmrk1171 8 років тому +12

      நன்றி janani நம் தமிழ் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இனிமேலாவது விழிப்படைய வேண்டும் இத்தருனத்தில் மிக முக்கியம்

    • @sharabarveen4198
      @sharabarveen4198 8 років тому +5

      Karthik Keyan semma bro.

    • @romanticvideos6383
      @romanticvideos6383 5 років тому

      Peta vuku ethuku nandri ethuku

  • @abby2118
    @abby2118 8 років тому +44

    All the supports from Norway 🇳🇴 Eella Tamilar....That patti was awesome 👏🏽
    தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள்
    அடையாளம் இல்லாமல் அழிய போகிறார்கள்.

  • @murugeshamara5874
    @murugeshamara5874 8 років тому +6

    உங்களுடன் நான் போராட்ட களத்தில் இல்லை என்பதில் மிகுந்த வருத்தம் அடைகிறேன்..தயவு செய்து மன்னித்துவிடுங்கள் ....நம் தமிழ் இனத்திற்கிக்காக போராடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எண்ணில் அடங்க நன்றிகள் வாழ்த்துக்கள் ..வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்

  • @revathia5844
    @revathia5844 8 років тому +43

    இந்த போராட்டதுக்கு வர முடியாத நிலைமையில் இருக்கேன் I have a one year baby but ரொம்ப சந்தோஷம்மா இருக்கு உங்கள பார்த்தா god கிட்ட pray பன்னிக்கர நல்ல முடிவு கிடைக்கும்

  • @abu_ihlas123
    @abu_ihlas123 8 років тому +34

    இதுபோல் விவசாயத்திற்க்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்

    • @e.roshan9802
      @e.roshan9802 3 роки тому +1

      🌾🔱💐💯😎✨🙏🏽😍

  • @sivaraj6874
    @sivaraj6874 8 років тому +15

    போராடிய என் இனப்பெண்களுக்கு நன்றி

  • @Buvana0704
    @Buvana0704 2 роки тому +9

    தமிழ் உணர்வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @augustinkumar
    @augustinkumar 8 років тому +7

    வீர சகோதிரிகள் தமிழச்சி டா புலியவே முரத்தால அடிச்சவங்க salute sisters and brother

  • @jananijan3739
    @jananijan3739 8 років тому +163

    எந்த நாய் dislike போடுச்சு , என் தமிழ் இன பாரம்பரியம் அழிவதை பார்த்து கொண்டு இருக்க முடியாது , போராடிக் கொண்டே இருப்போம்...... ஓயக் கூடாது ??????? இதற்கு ஆதரவு தொடரும் ,,,,,,,, 😡😡😡😡😡💪💪💪💪💪

    • @lc306
      @lc306 8 років тому +3

      Janani jan சூப்பர்!!!

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +2

      Janani jan and Krishna...... it's really sad & hurtful to see dislikes in such "Selfless United Nonviolent Protest" !!!

    • @viduthalai1
      @viduthalai1 8 років тому +7

      vantheri naaykal dislike pannuthu

    • @sellapappanatarajan1513
      @sellapappanatarajan1513 8 років тому +2

      Janani jan sis in UA-cam it's like that Oly,if there is 1k likes then there would be 100 unlikes. I checked many vudeos sister

    • @vinochilli3473
      @vinochilli3473 8 років тому +2

      Janani jan yes

  • @parirajan7801
    @parirajan7801 8 років тому +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் இந்தியா மட்டுமல்ல உலகமே திரும்பி பார்க்கிறது தமிழா நம்மை வீரத்தமிழன் வாழ்க

  • @Tamilan-3z
    @Tamilan-3z 8 років тому +9

    I'm from theni dist.we are coming from kuwait for this protest. in shaa ALLAH me and my friends are coming to join with our tamil brothers and sisters.

  • @FilmyReact
    @FilmyReact 8 років тому +19

    Hats off!!!

  • @saravanakumarnadar9961
    @saravanakumarnadar9961 8 років тому +4

    எலுந்த என் தமிழ் இழஞ்சர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @sabeenasyed7509
    @sabeenasyed7509 8 років тому +6

    nanoru malayali
    enaku
    tamizh and tamil nadu.
    rompa pudikum
    jallikattukaaga poradum
    ella nanpargalkum
    ennoda all the best.
    vetri peranum
    peta ozhikanum.

  • @emmanuel9431
    @emmanuel9431 8 років тому +6

    Power of Students... Power of the Common Man ... Thamizhan Daa.... Proud to be a thamizhan.... Floods , Cyclone and now Jallikattu !!!!

  • @தியாகமேவெல்லும்

    என்ன பெத்த மகராசி உணக்கு மதுரை காரனே புருசனா அமையனும் செல்லம்
    செல்லம் னு சொன்னத்துக்கு அர்த்தம் தங்கைமுறைல

    • @jananijan3739
      @jananijan3739 8 років тому +7

      raja king அருமை சகோதரா

    • @தியாகமேவெல்லும்
      @தியாகமேவெல்லும் 8 років тому +13

      +Janani jan உணர்வை நீங்கள் வெளிபடுத்திய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

    • @srisri-if7jd
      @srisri-if7jd 8 років тому

      nan dubaila irukka orula irundha chennai beach. dhan nan irundhruppa vera tamilana all the best my tamil heart all

    • @sgky2k
      @sgky2k 8 років тому

      raja king super bro;)

    • @susairaj533
      @susairaj533 8 років тому

      raja king l

  • @lc306
    @lc306 8 років тому +24

    நன்றி அனைவருக்கும்!!! Hat's off to all !! Well Said bro!! BJP should wisely respect India's unity & each culture.

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +6

      Krishna ....well said. I hate TN Govt playing double game here ! Atleast they shudnt have sent the police to beat & arrest our children 😈 How dare they are 👿
      I am happy for Andhra Govt 👏

    • @lc306
      @lc306 8 років тому +3

      uma suresh Thank you for your pretty bold reply.

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +5

      Krishna .....most welcome. No formalities but it's our duty to be with our selflessly protesting children👍

    • @mdeenlav
      @mdeenlav 8 років тому +6

      akka neenga romba nalla paesingae thanks. nan saudilae irukaen ennalae entha poratathulae kalathunka mudiyalae. romba feel pannuraen. ennoda akka annan ellorukum ennoda support.

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 8 років тому +4

    வாழ்க தமிழகம் ! வளர்க இந்து , முஸ்லீம் ,கிறிஸ்டின் ஒற்றுமை !!!
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
    காசு கொடுக்காமல் கல்வியும் ,மருத்துவமும் இருந்து ,
    வேலை வாய்ப்பை ஏற்படுத்திவிட்டால் நமது நாடு வளம் பெரும் !!!

  • @puvanaga4309
    @puvanaga4309 8 років тому +4

    Im touched by my tamil makkal...my respect to all my tamilian...vaalka yen inam vaalka yen tamilinam..buvana from Malaysia

  • @gowrilaxmi
    @gowrilaxmi 8 років тому +4

    தமிழன் உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த வரை போதும்..பொங்கி எழுவோம்...தமிழா.!! நம் ஒற்றுமையை காட்டுவோம்.

  • @PromodhSridhar
    @PromodhSridhar 8 років тому +8

    I have full confidence after seeing this that Tamil Nadu will lead again !!
    Proud to be a Tamilian

    • @mk1232
      @mk1232 8 років тому +1

      people and every state turn and see tamilan this is good starting revolution now I feel jallikattu every country know..Thank u peta just wait next unaku Bata.. .

    • @micperakperak9574
      @micperakperak9574 8 років тому

      mani kandan 7

  • @k39425
    @k39425 8 років тому +11

    SALUTE TO ALL MY BROTHER AND SISTERS #TAMILAN

  • @smilealways2uma
    @smilealways2uma 8 років тому +2

    Thanks in first place to Aanadhavikatan for interviewing such powerful speakers 👏
    *I am extremely touched by the Unity of the youngsters in Tamil Nadu who are fighting together to lift the ban against our cultural Jallikkattu !
    Heartfelt thanks & gratitude for every staff in News7Tamil Channel for initiating complete coverage 👏 Puthiyathalaimurai joined them 👍
    Thanks for being there with the student force & bringing this issue to the world 👏 👍
    They are so committed & nonstop !!
    I am surprised about the irresponsibility of Jaya TV who never said anything about this mass protest in which the students NEVER carried arms or non violence 😔
    I have few questions to be asked 👇
    *How come none of the TN Ministers or Politicians visited the students protesting all over ?
    Are they all busy running around Marina Beach wasting money on garlands & saalvai !?!
    What a shame !!!!
    Rather, why can't they feed the protesting students ?!?!
    * Why CM OPS haven't paid the students a COURTESY VISIT till now ?? Is he still waiting for CHINNAMMA's permission ?!?!
    *It's a complete double game by TN State Govt to send the police unnecessarily & to do all the atrocities against the students who did not take violence in their hands 😔
    *ADMK politician actor Karunas showed up in Alanganallur & was staging a drama that he will be there with the students nonstop. BUT HE WAS MISSING DURING THE ARREST !!!
    These political beneficiaries must not be allowed to step in the protest !!
    *Its surprising & angry to see Modi's Central Govt & OPS's State Govt NOT RESPECTING THE POWER OF STUDENTS and keeping their mouth shut !?!?!
    * President Pranab Mukherjee doesn't have any powers to solve this issue ?!?!
    *We all must boycott other National Medias who never stepped in & supported our students !! It's a shame that our own home channels deserted us :(
    *Where did all the other film personalities go ? If they had teamed up..... all the Channels & Media would have been here !!
    Our youngsters are out TRUE HEROES 🙏
    *I appreciate the Andhra Govt who never carried such atrocities against their people , instead respected their views & values 👏
    *Though we all are here far away from you...... our hearts are with you & your feelings dear students👍
    *Our sincere prayers for your success dear youth 🙏
    *Hats off to you Puthiyathalaimurai & News7Tamil for your untiring work . We are much relieved to see your reporters with the arrested youngsters. It brings relief that you are with them & for sure you will bring justice when something goes wrong 👏

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 8 років тому +7

    Dear sisters your arguments absolutely right. :)

  • @meeransikkandar6428
    @meeransikkandar6428 8 років тому +8

    தமிழ் வாழ்க
    தமிழினம் வாழ்க

  • @priyasamy2031
    @priyasamy2031 8 років тому +9

    Very good people who are all there,,superme court Can regulate the rules & regulations but cannot ban the jallikattu abruptly,,

  • @kamrajalagan8981
    @kamrajalagan8981 8 років тому +30

    எனக்கு ஒரு டவுட்டு இந்த போலிஸ்காரனுங்க யாறுக்கு பொறந்து இறுப்பானுங்க

    • @kullapaiyavinith1115
      @kullapaiyavinith1115 4 роки тому

      Romba nall doute bro yalarukum ithu🤣😁😀😁🤣😃😄

    • @RAEFX0
      @RAEFX0 3 роки тому +1

      Pavam bro avanga work appidi bro

  • @tslove420
    @tslove420 8 років тому +6

    தமிழன் டா மகிழ்ச்சி ☺✌👍

  • @e.roshan9802
    @e.roshan9802 3 роки тому +4

    தமிழன்டா 😎💪🔱🌾🙏🏼🙏🏻🙏🙏🏽💐😘🤩

    • @vandematram-d9f
      @vandematram-d9f 2 роки тому

      but you get hit by Sinhalese 🤣🤣🤣🤣🤣🤣

  • @bavitherangreniyar9471
    @bavitherangreniyar9471 8 років тому +5

    Proud to be a தமிழன்

  • @phancysteena6214
    @phancysteena6214 8 років тому +7

    Patti energy Semma💪

  • @karthickraja7531
    @karthickraja7531 3 роки тому +5

    தமிழன் டா 🔥🔥👊👊

  • @CeeYennKay
    @CeeYennKay 8 років тому +13

    அடங்க மறு!
    அத்து மீறு!!
    திமிறி ஏழு!!!
    திருப்பி அடி!!!!

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 8 років тому +6

    I support to Jalikkattu and our tamils from Elam.

  • @sempaiyan.subramaniyan.4322
    @sempaiyan.subramaniyan.4322 8 років тому +3

    good speech all people ....

  • @parameswaryvallipuram3878
    @parameswaryvallipuram3878 8 років тому

    super Support Tamil people's love you Don't give up Our Tamil language Tamil Nadu Valga

  • @somaravi934
    @somaravi934 8 років тому +5

    Well Done Youngster ,GOOD JOP

  • @nilajaya793
    @nilajaya793 8 років тому +29

    naanga inga maanargudi la porattam pannitu irukkom kandippa namma jeipom

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +3

      nila jaya ......Best wishes & blessings to everyone of you for the success dear 👍
      I hate the police atrocities against the unity of the students, who never carried violence !!
      Though I live in Canada, my heart is there with everyone of you guys 🙏

    • @nilajaya793
      @nilajaya793 8 років тому +2

      uma suresh mikka nandrigal Akka kandippa tamizhanukku Vetri kidaikkum akka keep supporting

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +3

      nila jaya .....1000% I am praying for everyone of you to stay safe & get success..... ashamed I cudnt be there with you guys :(

    • @jananijan3739
      @jananijan3739 8 років тому +2

      nila jaya என்னால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத ஆதங்கத்தை எப்படி
      வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கும்நிலையில்,
      நீங்களாவது கலந்து கொள்ளுவது ஆறுதல்
      அளிக்கிறது சகோதரி 🙏🙏🙏

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +6

      Janani jan ..... But it is our DUTY to be there physically if not at least morally with you guys ! No need to thank but stay connected. Please stay safe.
      Sorry for typing in English !

  • @viswarajvaruvel3597
    @viswarajvaruvel3597 8 років тому +3

    கத்தார் தமிழ் மக்கள் என்றும் உங்கள் பக்கம்.

  • @suganthivineeth7422
    @suganthivineeth7422 8 років тому +1

    "God bless both of you and Tamil Nadu "

  • @thamilelilan9042
    @thamilelilan9042 8 років тому +7

    I'm srilanka i support jallikathu

  • @sharabarveen4198
    @sharabarveen4198 8 років тому +18

    நாம இதோட நிருத்த கூடாது.அப்துல் கலாம் காண நினைத்த 2020 ல் வல்லரசாக இந்தியா மாறுதோ?இல்லயோ? ஆன நம் தமிழ் நாடு 2017 ல் பிரச்னைகள் இல்லாத வல்லரசு மாநில மாக மாறவேண்டும்.
    வந்தாறை வாழ வைத்தது போதும். இனி நாமும் நம் தமிழ் சமுதாயம் அனைத்து சிறப்புகளிலும்,துறைகளிலும் முன்னேற்றம் காண்போம்.

    • @AbdulRazak-ln7jx
      @AbdulRazak-ln7jx 8 років тому

      wasim parveen

    • @jananijan3739
      @jananijan3739 8 років тому +7

      wasim parveen என் ஆதங்கமும் இது தான் சகோதரா .... வந்தாரை வாழ வைத்தது போதும் இனியாவது நம் தமிழ் இனம் மட்டும் வாழட்டும் 😡😡😡😡

    • @sharabarveen4198
      @sharabarveen4198 8 років тому +3

      Janani jan tamilnadu LA tamilan naa pirandadukku romba perumayaa irukku.kannula kanner varudu.enakku romba aasa poorattam kku pooi atleast konjam time vaadu irukka.but baby irukkuradala mudiyala adaan varuttam.

  • @abby2118
    @abby2118 8 років тому

    Watching this fire war after 3 weeks agin still can't believe how this started and how ended..... but semaaa and so proud of my brothers and sisters

  • @mohitr5768
    @mohitr5768 8 років тому +22

    Patti mass kelapitanga 😅😅😅

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +2

      MojoNojo 00ㄥ ......Patti adutha electionla nikkalam. Jokes apart..... we need true Tamil like these to rule & not mafia gumbal who had the guts to kill our CM !!

    • @mohitr5768
      @mohitr5768 8 років тому +2

      uma suresh uuh bro election innum 3+ years iruku....
      butt....
      jallikattu judgement this month vanthaganum

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +2

      MojoNojo 00ㄥ ..... We will win for sure.
      Makkall ninacha, idhe pol ottrumaya ninnu indha slavery mafia aatchiya kalaikka mudiyum bro 🙏 pappom......
      But oru penna enakku andha pattiya romba pidichirukku 😘

  • @wilsonmary5306
    @wilsonmary5306 8 років тому +13

    support from Saudi Arabia

    • @humanoid746
      @humanoid746 8 років тому

      Wilson Mary please stay there don't comment

    • @smilealways2uma
      @smilealways2uma 8 років тому +3

      padmanaban c ...bro, ungall kovam purigiradhu. Though we are far away, we all are trying our best to spread Tamil culture & make foreign Govt proclaim Thamizhar Thirunaall in our countries. Western Govts are much appreciative of our culture & language 🙏

    • @mdeenlav
      @mdeenlav 8 років тому +1

      nan saudi lae irukaen. ennalae entha jalikattu poratathuku kalathuku mudiyalae. i m feel. i support my brothers and sisters. tamilan da

    • @ganeshjoshegavalliabi5795
      @ganeshjoshegavalliabi5795 8 років тому +3

      yes thamizha kadarkarayil ni poradu kirai amaithalaiirathe pongi ezu thamizhachi unnoda

    • @ganeshjoshegavalliabi5795
      @ganeshjoshegavalliabi5795 8 років тому +3

      yes thamizha kadarkarayil ni poradu kirai amaithalaiirathe pongi ezu thamizhachi unnoda

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 8 років тому

    Hello, Mother's sisters and brothers thousands salute. We are with you.

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 2 роки тому

    Ipo Nenachu paatha, Romba Periya vishayam ya.. Saathichitom 🥰🥰

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 8 років тому +5

    From Srilanka #IsupportJallikattu Jallikattai Thadai Sriye #Peta yaaru da... naange solrom #BanedPETA

  • @jeganjegan7557
    @jeganjegan7557 8 років тому +1

    everyone youth asking 200% correct , keep going very good

  • @sathishkumar-yo6lu
    @sathishkumar-yo6lu 8 років тому

    nandri ellarum en Tamil selvangalukum nandri

  • @selvansara
    @selvansara 8 років тому +2

    தமிழனின் பண்பாடு கலாச்சாரம் காக்கப்படவேண்டும், ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும். தமிழ்நாடு முழுவதும் இது நடக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மாடுகள் வளர்க்க வேண்டும்.

  • @Balasbala
    @Balasbala 8 років тому

    🙏🏽 இதற்கு மேல் என்ன வேண்டும், மன நிறைவாய் உள்ளது, thanks to "PeTa" 🙏🏽

  • @தமிழ்வாழ்கை
    @தமிழ்வாழ்கை 8 років тому +4

    ஆத்தா உனக்காக நடக்கனும் ஜல்லிகட்டு

  • @sA-ln2wl
    @sA-ln2wl 8 років тому

    ஜல்லிகட்டு,,,காளைகளை மட்டும் மல்ல தமிழர்களையும் எவனாலும் அடக்க முடியாது டா... " துபாய்யில் இருந்து தமிழன்டா"

  • @LetsBeHuman
    @LetsBeHuman 8 років тому

    First time I am proud of fellow people and unfortunately I am not in India now. Guys, Please do protest for joining all rivers in India. That would solve water scarcity issue. Once villages get water, they won't move to cities. Village heritage and culture will be preserved. Agriculture will be preserved. Then there won't be people dying because of hunger. If all villages have enough food, food transportation will reduce. Cost will reduce. Then also protest for free education, better government school teachers and more government hospitals across Tamil nadu. We need more doctors. Doctors to patients ratio is less in India. Worst thing in India, even a state Chief minister gets treatment from private hospital and not from government hospital.
    We need five things
    a) joining all national rivers and dams should be under a separate department. As per UNESCO, a state or country where a river ends, only that state can decide whether to build dam or not. Not the state from where it originates.
    b) Free quality education in government schools with all facilities and quality teachers
    c) Free health care and quality doctors and medical colleges.
    d) And make degree qualification necessary for politicians. We need Youth to be CM of Tamil nadu.
    e) Please solve the Eelam issue within 30 days (before February 2017)
    f) We need honest government officials
    If all these are done, India will be no 1 within 2020 as Kalam wished.

  • @vasudevakrishna5195
    @vasudevakrishna5195 3 роки тому +2

    Band peta
    🇮🇳Jai Hind

  • @anandans5065
    @anandans5065 8 років тому

    இந்த கூட்டத்தில் எத்துணை பேர்களுக்கு தூய தமிழ் தெரியும் என்பது தெரியவில்லை இந்த விஷயத்தில் உள்ள ஒற்றுமை எல்லா விஷயத்திலும் இருந்தால் மொத்த இந்தியாவும் எங்கோ போய்விடும் இதேபோல் விவசாயிகளுக்காகவும் போராடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kalaivani1441
    @kalaivani1441 7 років тому +2

    Salute in Tamil nadu boys

  • @Ar-viewers
    @Ar-viewers 8 років тому +12

    பொங்கி எழு தமிழா

  • @RajaTRemyaR
    @RajaTRemyaR 8 років тому +1

    வாழ்க தமிழ்

  • @starjay009
    @starjay009 8 років тому +1

    This is STUDENT POWER !!! Time for India to be ruled by young people. No more vote for political parties other than conservative movements who put people's rights and cultural traditions first !

  • @josephvasanth2085
    @josephvasanth2085 3 роки тому +2

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
    இங்கு பிறப்பினும் அயளான் அயலானே...........😡

  • @droidjas659
    @droidjas659 8 років тому +1

    neenga ellam semma kailvi kakkuringa superrrrrrrrrrrrrrrr

  • @alexmaryish
    @alexmaryish 8 років тому +1

    be confident ........................ we are tamilian

  • @Balasbala
    @Balasbala 8 років тому +6

    Sorry for the absence, we were in mumbai, love you all my friends, keep on rock,. We will do whatever we can 👍

  • @sheikmasthan7129
    @sheikmasthan7129 8 років тому

    Hats Off Royal Salute My DearSssss.....

  • @vanisatish7089
    @vanisatish7089 8 років тому +1

    taiavu saidu vivasaai kalukukaka idemadiri poraduvom. MNC company ban panufom organic farming valarthiduvom. hats off guys. ungal anaivaradu kaalkalil vizundu vanangugirane.

  • @syedrasul8012
    @syedrasul8012 8 років тому +2

    அருமை

  • @கிரீஸ்டப்பாவஎப்படிஒதச்ச

    வெற்றி நமதே

  • @GS-py4rb
    @GS-py4rb 8 років тому +1

    I am very proud of Tamilaaa.. I am in America.. Very proud of you.. dont include any politician and actors and actress...Brave Tamilaaaa....

  • @azharudeenazhar444
    @azharudeenazhar444 5 років тому +8

    Kaavi koo🔥 dislike Pana ingaium vandhutingala😂😂

  • @sivaraj6874
    @sivaraj6874 8 років тому +1

    இதற்கு பெயர் தான் தன்மானம்
    இப்ப தெரியுதா?? தன்மானத்துக்குனு ஒரு இனம் இருக்குதுன்னு அது தமிழ்நாடு னு.... இது அறிவுடன் கூடிய உணர்வு போராட்டம் இதற்கு ஆரம்பப்புள்ளியாய் இருந்த கார்த்திகேயன் சேனாதிபதி மற்றும் அவருடன் இணைந்து செய்த செய்து கொண்டிருக்கின்ற மாமனிதர்களையும்் நான் காலில் விழுந்து வணங்குகிறேன்

  • @Enjoy-saravanan
    @Enjoy-saravanan 8 років тому

    அனைத்து தமிழ் மக்களுக்கும் வணக்கம் சல்லிக்கட்டுக்கு பேராடும் நீங்கள் ஏன் விவசாயி தற்கொலைக்கு குறல் தரவில்லை நீங்கள் கேட்கும் சல்லிக்கட்டுக்கு காைளயை வளர்பது விவசாயி தான். போராட்டம் ஓயக்கூடாது தொடரவோண்டும் தமிழ்நாடு அரசியலில் ஒரு மிகப்பொரிய மற்றம் தேவை. இளம் தலைமுறை எதையும் சாதிக்கும் 2021 தமிழ்நாடு அரசியலில் ஒரு மற்றம் ஏற்படும்.
    "தி யங் இந்தியா"
    திட்டங்கள்
    1. விவசாயிகளுக்கு மாத வருமானம் வழங்கப்படும். கடல் நீரை சுத்தப்படுத்தி பாசனத்திற்கு பயன்படுத்த திட்டங்கள். இதனால் விவசாயம் காப்பாற்றப்படும் நாடு வளர்ச்சியடையும்
    2.டாஸ்மார்க் கடைகள் குறைக்கப்படும் தொகுதிக்கு 1 என மொத்தம் 234. வாரம் ஒறுமுறை மட்டும் அனுமதி இதனால் குடிக்கு அடிமையானவர்கள் மீட்கப்படுவார்கள்.
    3.லஞ்சம் ஊழல் இல்லா அரசு அலுவலகங்கள். அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார்கள் நிறுபிக்கப்பட்டால் உடனடி வேலை இழப்பு.
    4.மக்களுக்கு இலவச பொருட்கள் கிடையாது.
    5.தலைமை பொருப்புகளில் நோர்மையான IAS அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள்.

  • @reagan282
    @reagan282 8 років тому +1

    super super super ... lets see what govt does ..

  • @dheepanravichandran6919
    @dheepanravichandran6919 8 років тому +1

    Vikatan you did a great job 👍

  • @v-v-m2829
    @v-v-m2829 3 роки тому

    This is semma world record protest da. 🙏🙏🙏

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 8 років тому

    Super, Super old lady, Great

  • @amanullabashaamanulla1109
    @amanullabashaamanulla1109 8 років тому +1

    மகிழ்சி அருமை

  • @mumeenvlogs5319
    @mumeenvlogs5319 8 років тому +3

    I am very proud to be a Tamilan....

  • @suriyasneha5506
    @suriyasneha5506 8 років тому +2

    நான் அன்பிற்கு கட்டுப்பட்டவன்
    உங்கள் அதிகாரத்திற்கு அல்ல
    இவன் வீரதமிழன்.......

  • @universemars1733
    @universemars1733 8 років тому

    who is that girl...wow..great speech.

  • @samueldhyriam
    @samueldhyriam 8 років тому

    Dear students and youngsters, I am a 71yrs.old tamilan bow my head to your PROTEST AGAINST BAN ON JALLIKATTU, FIGHT TILL YOU ACHIEVE THAT GOAL, BUT I request you people NEVER TO ALLOW ANY POLITICIANS AND ANTI-SOCIAL ELEMENTS TO CHANGE THE ORIGINAL ROUT. BEWARE, BEWARE THINK WISELY. I HOPE YOU CLEVER STUDENTS AND YOUNGSTERS WILL UNDERSTAND..

  • @ramas_59
    @ramas_59 8 років тому +6

    warning tamilnadu government and general government...

  • @welcometamiltv2606
    @welcometamiltv2606 8 років тому +3

    salute tamilan

  • @muzikrockstar2022
    @muzikrockstar2022 8 років тому +1

    appdi podunga.....superb...

  • @adhanushiya1768
    @adhanushiya1768 8 років тому +1

    super medam....

  • @RizviMarzook
    @RizviMarzook 8 років тому

    don't dislike help TAMIL KALAACHCHAARAM SUPPORT JALLIKKATTU
    thanks to vikatan tv

  • @iamnot5669
    @iamnot5669 8 років тому +1

    I support jallikattu because I am tamilan
    nanba poraduvam

  • @adhanushiya1768
    @adhanushiya1768 8 років тому +1

    super achi maa

  • @mercytoday
    @mercytoday 8 років тому +2

    Pattiamma weight 4:10!!! Love you

  • @gayatribaburaj7601
    @gayatribaburaj7601 8 років тому

    kalathula irangi porada mudilaye ne varathuma iruku . Nandri and Vazthukal en tholagralukku #support jallikattu

  • @aadhilcabs4232
    @aadhilcabs4232 8 років тому +4

    நாங்கள் வர முடிய வில்லையே

  • @Sulaimanvms1545A
    @Sulaimanvms1545A 8 років тому +1

    supper ma....

  • @btsrajkumar
    @btsrajkumar 4 роки тому +2

    யாரெல்லாம் 2021ல் பார்க்கறீங்க?

  • @harishiyer3895
    @harishiyer3895 8 років тому

    Thamizh vaazhga !!! Proud

  • @dassdass4852
    @dassdass4852 8 років тому

    yes boys iam sri lanka i like tamil nadu all tamil boys come come come