இப்படி ஒரு குழம்பு மசாலா தூள் அரைத்து வச்சிகிட்டா போதும் குழம்பு ருசியே தனிதான்...

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @rajaramamoorthy7787
    @rajaramamoorthy7787 3 місяці тому

    Super

  • @kuruvikkarambaipaccs3462
    @kuruvikkarambaipaccs3462 2 місяці тому

    Beautiful and beautiful✨✨✨✨✨

  • @childrendaddyeats
    @childrendaddyeats 2 місяці тому +1

    காரம் இருக்காதே...? காரத்துக்கு என்ன பண்ணுவீங்க. #childrendaddyeats

    • @Beautifulkitchenofficial.
      @Beautifulkitchenofficial.  2 місяці тому +1

      காரத்துக்கு தனியாக மிளகாய்த்தூள் சேர்ப்போம்...இது மல்லித்தூள் அண்ணா...வெரும் மல்லி மட்டும் அரைக்காமல் அதனுடன் இந்த பொருட்கள் சேர்த்து அரைத்தால் குழம்பு ருசியாகவும்,திக்காகவும்,மசாலா அதிக நாட்களும் வரும்.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.. நன்றி சகோ...🙏🙏🙏

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 місяці тому +1

    கடலைபருப்பும் பொட்டுக்கடலையும் ஒன்று தானே? கடலைப்பருப்பை வறுத்தால் பொட்டுக்கடலை கிடைக்கும்..

    • @Beautifulkitchenofficial.
      @Beautifulkitchenofficial.  2 місяці тому

      ஆமாம் சகோ... ஆனால் மசாலா வில் இரண்டுமே சேர்ப்பது தான் எங்கள் வழக்கம்...🙏🙏

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 2 місяці тому +1

      @@Beautifulkitchenofficial. கடலைபருப்பை சிறிதளவு எண்ணெயில் வறுத்து தேங்காய் சட்னி செய்து பாருங்கள் பொட்டுக்கடலையை விட நன்றாக இருக்கும்.

    • @Beautifulkitchenofficial.
      @Beautifulkitchenofficial.  2 місяці тому +1

      @@ravichandrannatesan7891 செய்து பார்க்கிறேன் சகோ நன்றி...🙏🙏