நன்றி அக்கா முதல் முறை அரைத்து தீர்ந்து விட்டது அருமையான ருசி. அப்பா அம்மா தங்கை எல்லோரும் இந்த மசாலாவையே எப்போதும் பயன்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்கள். மீண்டும் அரைக்கப் போகிறேன் நன்றிகள் பல அக்கா❤😊
வர மிளகாய் _ 700 கிராம் மல்லி _ 1கி சீரகம் _ 100 கிராம் மிளகு_50 கிராம் வெந்தயம்_25 கிராம் கடலை பருப்பு_100 கிராம் துவரம் பருப்பு_ 100 கிராம் பச்சரிசி_ 100 கிராம் முழு மஞ்சள்_150 கிராம்
Thank you so much for ur this multi purpose kulambu thool....I tried , came out very tasty.I was waiting for this tasty kulambu thool ratio for many years.once again thank u sister.❤❤
நன்றி அக்கா முதல் முறை அரைத்து தீர்ந்து விட்டது அருமையான ருசி.
அப்பா அம்மா தங்கை எல்லோரும் இந்த மசாலாவையே எப்போதும் பயன்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்கள். மீண்டும் அரைக்கப் போகிறேன்
நன்றிகள் பல அக்கா❤😊
welcome and tq so much sharing your experience dear sis
Fridge lo veyinga
Vilakkennai pottu kalanthu vainga
ரர@@TodaysSamayal
அக்கா நானும் ஒன் டைம் அரைச்சு வச்சு யூஸ் பண்ணேன் செம்ம டேஸ்ட் ஆஹ் இருந்துச்சு அக்கா குழம்பு எல்லாமே 👌👌👌👌இப்போ காலி ஆகிருச்சு இப்போ செகண்ட் டைம் அரைக்க போறேன்
Super 👌 masala ella kulumbuiku rempa nalla irugu.but Ida innu 3napar keitu Ida use pannranga .tq sister
Semmaya irunthuchi... Pa....
Super taste ... Naan 1kg chilly , 1kg coriander seeds potean....
Today thaan sambar seithean....semma taste .... Romba romba thanks pa
tq so much sharing your experience sis
Nanum araikka poran akka❤
Hai sister super sister 👌👌👍 ithu yellam kuzhambukum payanpaduthalama sister.
Arumaiya irukku
Super 🎉
Thank you So much Sister Arumaiya SolliKodutheeinga.Unggaluku Nantrigal 🙏🙏🙏🙏❤️
welcome and tq dear sis
Romba romba soopara iruku Mam. 👌👌❤😄
Perugayam,dry curry leaves,kadughu add panna veyndaama ? arisi konjam porinji varanuma illa light ah dry roast panna podhuma?
Kadugu how much we have to add.?
Sister rice nalla porianuma
Na ini than araikkaporean thank u sister
Sis ellam porul oda aalavu enga eruku solluga
அருமையான வீடியோ 🙏
வர மிளகாய் _ 700 கிராம்
மல்லி _ 1கி
சீரகம் _ 100 கிராம்
மிளகு_50 கிராம்
வெந்தயம்_25 கிராம்
கடலை பருப்பு_100 கிராம்
துவரம் பருப்பு_ 100 கிராம்
பச்சரிசி_ 100 கிராம்
முழு மஞ்சள்_150 கிராம்
Avoid arisi
Y avoid arisi
Perungayam podala
Super
Tq❤❤
Very correct.super. same to you methods
I am a tanjurian
Ratio is chilli vs dhania vs others 1:1.5: 0.75 .
Thank you so much for ur this multi purpose kulambu thool....I tried , came out very tasty.I was waiting for this tasty kulambu thool ratio for many years.once again thank u sister.❤❤
What is kulambu thool😮
How to use this powder
Mam, one doubt sun light la kaaya vaithal then kadaaiyil pottu varukkanuma illai sun light la mattum dry panninal podhuma??
rendumay seyya vendum pa nalla irukkum
ஏங்க தேவையான அளவு தான் பேசுறாங்க ❤
Beautiful colour excellent ah irukku
tq so much sis
Kulambu ku intha oru masala potta pothum a sister
Perugayathul podalama akka
Super🎉❤
Chennai la irukuravanga ellarum alreay idha use pannuvom ....enga veetula ellarum use pannuvanga😅
Sooper sambar powder
Indha podiya non veg ku payanpadutha mudiuma ? Arisi ,thu paruppu , vendhayam lam add pannirukinga adhanala keta ma
No nallairukathu
Full video parunga ka..clear ah explain pannirukanga
Rainy season la milagai yepdi kaya vaipathu Or any other solution to dry it. Pls tell mam.
Ak enga mamiyar 1kg meilakai 1/5kg malli potuvanga athu correct ak
இதுதான் சரியான முறை சிலபேர் சோம்பு எல்லாம் சேர்க்கிறார்கள்.எங்கள்வீடுகளில் இதுமாதிரி தான் அரைப்பார்கள்.
Wow nice thanks for sharing 👍🏻👍🏻👍🏻
Low flam ahh high flame la vachi heat pannanuma sis
Sis பச்சரிசி kandippa poda venduma
Good
Ingredients list
Kundoor milagai araikalama appdi araithaal evlo milagai evlo thaniya podanum please reply
First comment Mam. Super . Thank you
ரசப்பொடி போடுங்கள்
PARKAVEA COLOURFULLA SUPERA IRUKU MADAM BY MERCY COIMBATORE
Tq sis
Adhiga saga presi presi edit seiyyavum
Nice❤
Super mam
super
பெருங்காயம் போட வேண்டாமா
நாட்டுமல்லிமா
Sis. Kasmir milakkai color use panna vendama..
No need pa
Pacha Arisiya sapatu Arisiya mam
Sompu perungayam serkala sis
Super
Super sister
2 kg milakay ku alavu
Sollunka mam
Non veg ku epadi use panamudium sis.. paruppu, venthayam elam iruke
Bes ivanga sona ellamey thaniya kooda serthu arachirunga .but chilli mattum thaniya arachirunga best to use non veg
நீங்கள் இதில் கருவேப்பிலை சேர்க்கவே இல்லையே அது மிகவும் முக்கியம்
Amma , 1/2 kg milagai + 1/2 dhania ku , Ellam porulum 50 gm serthaal pothuma maa
Enakum ithan doubt akka
Thanku sis❤❤
நானும் எதே madhiritha செய்வேன் மேடம்
oh nice, tq so much 😊
விரலி மஞ்சள் தான
Always pepper should be equal or larger than cumin seeds to avoid different taste...
Looks superb 👌
Edu i bread
1kg rate என்ன mam
சகோதரி கறிவேப்பிலை போட கூடாதா
oru kai pidi podalam
Perungayam podala
Shout we wash and dry the ingredients?
Ok
Melagai podiyai frige vaithu yaduthu use panena colour maramal erukum
Thank you 🙂
நன்றி🎉கா
Super akka
Milagaiya varukulaya
Sompu poda theva ella ya amma
❤
Subscribe panniten
Kulambu milakai thool kum Thani milakai thool kum difference enna? kulambu milakai thool enda kulambu ku nalla irukum?
only chilli - thani milagai thool, this is called all purpose flour or kuzhambu milagai podi
அக்கா பேச்சை குறைங்க
தலவலிக்குது
Perungayam vendama....
No ma
மஞ்சள் சேர்த்தால் கலர் மங்கும்
Ingredients u shd have given in description
Sorry for that will give ma tq
given in end of the video pa
I am in Australia. I can't get virali manjal. What can I use?
use turmeric powder instead of that 200gm
Non veg ku use panna mudiyadhu
பண்ணலாம்
Natumalli rare costly
1/2kg measurements sollu ga mam
எல்லாவற்றிலும் பாதி அளவு.
வெயில் இல்லேன்னா என்ன பண்ணலானு சொல்றேனீங்க...அதைச் சொல்லவேயில்ல
Watch video completely sis, varukkalam vasambu vaithalum poochi varathu
🎉
Good night sister
Good night
சோம்பு போட வேண்டாமா
Seeragam
நிறைய பேசறிங்க
பொடியில் வண்டு வரக் கூடாதுன்னா தேய்பிறையில் அறைக்க வேண்டும்
Unmayava
ஆமாங்க அம்மாவசைல அறைக்கனும்
கருவேப்பிலை வேண்டாமா
No ma
How many time want to grind this in mill? 3 or 4 time please reply me
They known ma may be 4 times
காய வைக்கும் முன் கழுவ மாட்டீர்களா???
Kaluva koodaathu
எதுக்கு கழுவனும்..😅😅😅 கழுவி உடனே சாதத்தில் சாப்பிடலாம். போம்மா... சும்மா 😂
@@jayagomathi_thegreenworld கழுவினால் தான் தெரியும்... கருப்பாக தண்ணீர் மாறும்
வெந்தயம் போட வேண்டமா ௮௧்௧ா
பேச்சைமுதலில்க
Sommbu vendama
no sis watch video till end
மேடம் மிளகாய் வறுக்க வேண்டாமா மேடம்
Vendam pa
😅
கொஞ்ச நாள் போனால் மிளகாய் தூள் கலர் மாறி விடுவது ஏன்?
நல்ல மிளகாய் பயன்படுத்த வேண்டும் அடிக்கடி திறக்க கூடாது தேவையான அளவு எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும் வசம்பு ஒன்னு போட்டு வைங்க சகோதரி
Athikama araikamal, maathathirku oru murai arainga,,
@@TodaysSamayal aa9
@@TodaysSamayalQqqqqqqqq 1:05
Q111111111111
Lavangam they use,not vasambu
lavangam flavour maathidum pls try this once ma tq
சோம்பு போடல சீஸ்
No need pa watch video till end
Super sister