கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரம் - 3 l Kanninun Cirutampu Pasuram 3 | Epi 83

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar #thirupallaandu
    நம்மாழ்வாருக்கே காட்சி தராத பெருமாள் மதுரகவி ஆழ்வாருக்கு காட்சி தந்தது ஏன்?
    கண்ணிநுண் சிறுதாம்பு இரண்டாம் பாசுரம்
    நாவினால் நவிற்று
    இன்பம் எய்தினேன்
    மேவினேன்
    அவன் பொன் அடி மெய்ம்மையே
    தேவு மற்றறியேன்
    குருகூர் நம்பி
    பாவின் இன் இசை
    பாடித் திரிவனே
    - மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
    வெறும் நாவினால் நம்மாழ்வாருடைய புகழை பாடினாலே தித்திக்கும்
    திருவாய்மொழியின் இசையை பாடிக் கொண்டு திரிவேன்
    பொன் போன்ற நம்மாழ்வார் திருவடிகளை பற்றுவதுதான் உண்மையான பக்தி
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 93

  • @umadevir2849
    @umadevir2849 10 днів тому +1

    மதுரகவி ஆழ்வார் திருவடி களே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 днів тому +1

    Nammalzhwar Thiruvadigale saranam

  • @jayavarathan9677
    @jayavarathan9677 10 днів тому +1

    Perumal,Nammazhwar,Madhurakavi aazhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 8 днів тому

    மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 10 днів тому +1

    Arpudhamana vilakkam🙏madhurakavi aazhwar thiruvadigale saranam🙏sri mathe ramanujaya namah🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 10 днів тому +1

    மிக்க நன்றி

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 10 днів тому +2

    Excellent swamin🙏🏼🙏🏼

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 10 днів тому +3

    🙏🙏
    Nammazhwar Thiruvadigale Saranam !!
    Madhurakavi Azhwar Thiruvadigale Saranam !!
    Acharyar Thiruvadigale Saranam !!
    Excellent explanation Swamy....
    Pasurams made so easy... Acharyar karunai..
    adiyen
    🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 10 днів тому +1

    Namestea Swamji PRNAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jaishreer2592
    @jaishreer2592 9 днів тому

    மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @drjagan03
    @drjagan03 10 днів тому +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Happy Ganesha chaturthi to all. Hari Om.

  • @lathamani3969
    @lathamani3969 10 днів тому +1

    Om namo narayana Govindhaa sri.Rama....🙏🙏.

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 10 днів тому

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    குருகூர் நம்பி திருவடிகளே சரணம்.
    மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம். 🙏

  • @balas6251
    @balas6251 10 днів тому +1

    சுவாமிகளுக்கு வணக்கம். ஆச்சார்யனின் பெருமையை அருமையாக விளக்கினீர்கள்.மனம் நிறைந்தது. மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 10 днів тому +2

    Excellent explanation 👌 👏 madurakavi azwar thiruvadigaley saranam 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 10 днів тому +2

    Outstanding Swami 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 10 днів тому +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 10 днів тому +1

    Jai Shree Krishna

  • @Lakshyvision
    @Lakshyvision 10 днів тому +1

    Om namo Narayanaya🙏🏻

  • @nagamanidc2798
    @nagamanidc2798 10 днів тому +2

    Aha adbhutam swamy 🙏

  • @வாசன்சீனி-ச2ற

    அடியேன் ஸ்வாமி அடியேன் ❤

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 10 днів тому +2

    அற்புதம் அற்புதம்

  • @narayanan4all
    @narayanan4all 10 днів тому +1

    மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் :)
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

    • @jeyababu1436
      @jeyababu1436 10 днів тому +2

      Very super explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mythrangu4812
    @mythrangu4812 10 днів тому +9

    ஆஹா ஆச்சர்யமான அனுபவம் .ஆனந்தமாக அனுபவித்தேன்.ஆழ்வார், ஆச்சார்யார், எம்பெருமான் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம். 🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 10 днів тому +1

    Madhurakavi Azhwar Thiruvadigale Saranam 🙏

  • @sudhakannan2991
    @sudhakannan2991 10 днів тому

    ஸ்ரீமத் இராமானுஜாய நமஹ. ஆழ்வார் ஆசார்யர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏.

  • @kannagovind6120
    @kannagovind6120 5 днів тому +1

    மதுரகவி கவி ஆழ்வார் திருவடிகளே சரணம். ஸ்வாமி
    உங்களுடைய. விளக்கம் அற்புதம். எளியவரும் அனுபவிக்க முடியும். நமஸஸ்காரம்

  • @venkateshu682
    @venkateshu682 10 днів тому +1

    Thank you🙏Hare Raam...!!!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 10 днів тому +4

    உங்கள் விளக்கங்கள் ஆச்சார்ய பக்தியை மேன்மேலும் ஊக்குவிக்கும் , மிக்க நன்றி ஸ்வாமின்...

  • @TheKanand
    @TheKanand 10 днів тому +2

    What an explanation ❤ Brilliant and excellent 🙏🙏🙏👏👏👏 Thanks sir !

  • @srikanthsrinivas215
    @srikanthsrinivas215 10 днів тому +1

    Madhurakavi alwargal Thiruvadigale Charan am🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 10 днів тому +4

    ஆழ்வார் பிரசாதம் பகவான் ஆஹா அருமையோ அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 8 днів тому

    Thanks swamy 🙏💐

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 8 днів тому

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 9 днів тому +1

    Thanku so much Namaskaram sir

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 10 днів тому +2

    🙏🙏🙏

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 10 днів тому +2

    Adiean Namaskaram l am adict of yr Perumal explanation so Namaskaram🎉🎉🎉 you are the Guru forme

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 10 днів тому +2

    🙏🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 10 днів тому +1

    Madurakavi Alwar thiruvadikalaya saranam

  • @vimaladominic
    @vimaladominic 10 днів тому +1

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 10 днів тому +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @vijayalakshmir4252
    @vijayalakshmir4252 10 днів тому +2

    Adien ananthakoti namaskaramgal

  • @kausalyaranga429
    @kausalyaranga429 10 днів тому

    Adiyen dandavath pranaamangal 🙏 🙏🙏🙏

  • @SandhyaKV-k9f
    @SandhyaKV-k9f 10 днів тому +1

    Om Namo Narayana

  • @muralidharan7226
    @muralidharan7226 10 днів тому

    Om Namo.Narayanaya Nama

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 10 днів тому +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 9 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @SundaravalliRajagopalan
    @SundaravalliRajagopalan 10 днів тому +1

    Namaskarams. Madhurakavi Azhvar Thiruvadigale saranam 🙏🙏🙏🙏 0:31

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 10 днів тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 10 днів тому +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @kasthurir7003
    @kasthurir7003 10 днів тому +3

    நமஸ்காரம்
    தினமும், உங்கள் பாசுர விளக்கம் கேட்பதால், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
    நேற்று கும்பகோணம் சென்று கோமளவல்லி தாயார் மற்றும் அராஆமுதனை தரிசித்தோம். ஆனால், பெரியாழ்வார் சன்னதி ஸேவிக்க முடியவில்லை. மானசீகமாக உங்கள் விளக்கத்தை நினைத்துக் கொண்டேன்.

    • @aramudhanthallam1434
      @aramudhanthallam1434 10 днів тому

      @@kasthurir7003
      பெருமாள் பெயர் ஆரா அமுதன்

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 4 дні тому

    We are very Grateful to you Swamin .., don’t have words to express the gratitude 🙏🙏🙏🙏🙏

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 9 днів тому

    Jai sriman narayana 🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 10 днів тому +3

    ஆழ்வார் திருவடிகளே சரணம்🎉🎉🎉

  • @shanthamani9772
    @shanthamani9772 10 днів тому

    Adiyen swami pranamangals

  • @sangeetharajkumar1357
    @sangeetharajkumar1357 10 днів тому +1

    Aasan azhwar adigal saranam🎉🎉

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 10 днів тому +2

    Achaareyarukku adiyenudaya siram thaalndha namaskaarangal 🌼🌼🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 10 днів тому +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @natarajans5512
    @natarajans5512 10 днів тому +2

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேனின் நமஸ்காரம் சுவாமி. நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்🎉🎉

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 10 днів тому +3

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 10 днів тому +3

    ஆசார்யன் திருவடிகளே சரணம்🎉🎉🎉

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 10 днів тому +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malolanp5771
    @malolanp5771 10 днів тому +2

    ஓம் நமோ நாராயணாய 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 10 днів тому +1

    Adiyen Ramanuja Dasan swami 🙏🏻

  • @hamsinis4448
    @hamsinis4448 10 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 10 днів тому +1

    Adiyenin namaskarankal

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 10 днів тому +2

    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.

  • @meenar3402
    @meenar3402 10 днів тому +1

    மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @radhap.b.1995
    @radhap.b.1995 9 днів тому

    adiyen athpudham swamy

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 10 днів тому +1

    Periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 10 днів тому +2

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 10 днів тому +1

    Adiyan dasan swamy

  • @rajendrar2822
    @rajendrar2822 10 днів тому +1

    Nandri swamy 🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 9 днів тому

    🙇🙇🙇

  • @ammupaati4171
    @ammupaati4171 9 днів тому

    🙏🙏🙏🙏👣🙏🙏🙏🙏

  • @latharamesh1054
    @latharamesh1054 7 днів тому

    👍🙏🙏🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai 4 дні тому

    சுவாமி வணக்கங்கள்...
    பெருமாளை அணு அணுவாக அடையாளம் காட்டி,
    திருவடி முதல் திருமுடிவரை திருப்பாணாழ்வார் அனுபவத்தை எங்களுக்கும் காட்சி படித்தி காட்டி,
    அந்த இன்பத்தை மூர்சித்து நிற்கும் படி அனுபவிக்க செய்த்தும் தாங்கள் தான் சுவாமி...
    தொண்டர் அடி பொடி ஆழ்வார் வழியில், எங்கள் அஞ்ஞானம் எல்லாம் விலகி எங்களை விழிக்க செய்தவரும் தாங்கள் தான் சுவாமி.
    எங்களுக்காக இந்த தெய்வ பணியை சேவையாக செய்ததால் தான் எங்களுக்கு கிட்டியது....
    இல்லாவிட்டால் அறிவிலியாகவே பிறந்து இறந்திருபோம்.
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி.
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 10 днів тому

    Adiyen Dasan Narayanan 🙏 namaste

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 10 днів тому +1

    Om namo narayana 🙏

  • @vimalamohan6073
    @vimalamohan6073 10 днів тому +1

    Srimathe Ramanujaya Namaha 🙏 In written post, instead of 3rd pasuram, again 2nd pasuram is posted in this video. Adiyen

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 8 днів тому

    அவன் சிறியன் என்றேனோ

  • @chandravathanis3514
    @chandravathanis3514 10 днів тому

    மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 10 днів тому +5

    மதுரகவி ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.🙏🙏🙇🙇🙏🙏

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 10 днів тому +1

    மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 10 днів тому

    Achariyan thiruvadikalaya saranam

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 9 днів тому

    🙏🙏🙏

  • @rukmanirajagopal4512
    @rukmanirajagopal4512 10 днів тому

    🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 10 днів тому

    🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 8 днів тому

    🙏🙏