சுவாமி வணக்கங்கள் உங்களின் இந்த பதிவின் மூலம் நம்மாழ்வார் பெருமைகளை உணர்ந்தோம் கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி. தாங்கள் இப்படி தெய்வ பணி செய்வதால் மட்டுமே எல்லாமே எங்களுக்கு கிடைக்கிறது. உயர்திரு வெங்கடேஷ் சுவாமி திருப்பாதங்கள் சரணம். பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க சுவாமி
What a start Sir ! Those explanation on 10 reasons why Nammalvar is unique and important among other Alvars, so detailing, thank you ! nowhere in UA-cam you get this explanations, Fantastic ! Love you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Title should be கோயில் திருவாய்மொழி - அறிமுகம் Next episode கோயில் திருவாய்மொழி தனியன்கள் - முதல் பகுதி Then கோயில் திருவாய்மொழி தனியன்கள் - இரண்டாம் பகுதி Then கோயில் திருவாய்மொழி பாசுரம் 1.1.1
அருமையான. தெளிவான உபன்யாசம்பூதம்சரச்ச.....அருமையானவிளக்கம் நம்மாழ்வார் திருவடிகளே சரணம் சுவாமிகளுக்கு அநேக நமஸ்காரங்கள்
இந்த தெய்வீக அனுபவத்தை எங்களுக்கு அருளிய வெங்கடேஷ் சுவாமிகளுக்கு எங்கள் 🙏🙏
Super explanation swamiji
🙏🙏🙏🙏 adieyen
ஆஹா அற்புதமான சடாரி விளக்கம்
Super explanation 👌 👍 Acharyar thiruvadigaley saranam 🙏🏻Nammazwar thiruvadigaley sharanam 🙏🏻🙏🏻🙏🏻
92
கோயில் திருவாய்மொழி பாசுரம் 1
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.🙏🙏🙏 அருமையான விளக்கம் ஸ்வாமி.🙏
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் சுவாமி. இந்த பாசுரம் சேவிக்க நற்பேறு பெற்றேன்.
Arumai
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
இராமானுஜதாஸன்
Adiyen namaskaram 🙏 🙏🙏🙏
நான்முகன் ஆஹா அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
ஓம் நமோ நாராயணாய நமஹ.
தென் குருகூர் நம்பி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
இராமானுஜர் திருவடிகளே சரணம்.🙏
சுவாமி வணக்கங்கள்
உங்களின் இந்த பதிவின் மூலம் நம்மாழ்வார் பெருமைகளை உணர்ந்தோம்
கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி.
தாங்கள் இப்படி தெய்வ பணி செய்வதால் மட்டுமே எல்லாமே எங்களுக்கு கிடைக்கிறது.
உயர்திரு வெங்கடேஷ் சுவாமி திருப்பாதங்கள் சரணம்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க சுவாமி
The most precious 19 minutes divine anubhavam. Thank you swamy.🙏🙏🙇♀️🙇♀️
Namaazwar thiruvadigalukku pallandu pallandu. 🙏🙏🙇♀️🙇♀️
Paduka devi, shatari thiruvadigalukku pranaamangal 🙏🙏🙇♀️🙇♀️
Jai Sri Krishna
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
Namaskarams. Nammazhvar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
ஶ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகளின் அத்புதமான விளக்கங்கள் கேட்கும் பாக்யம்
அடைந்துள்ளோம்
அடியேன் நமஸ்காரங்கள்
ராதே க்ருஷ்ணா.. அடியேன்.அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி ராதே க்ருஷ்ணா...
Namaskaramswamiji.
Paramabhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy
Nammazhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
Thamizh vedhathin naanmukan Nammaazhwar thiruvadigale charanam 🙏🙏🙏🙏
மிக அற்புதம் ஸ்வாமி. அடியேன் 🙏 என்று
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
ஸ்ரீமதே ஸ்ரீ இராமானுஜாய நம:
ஓம் நமோ நாராயணாய 🙏🪷
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
What a start Sir ! Those explanation on 10 reasons why Nammalvar is unique and important among other Alvars, so detailing, thank you ! nowhere in UA-cam you get this explanations, Fantastic ! Love you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Azhwar thiruvadigale sharanam
Nammazhvar Thiruvadigale saranam🙏🙏🙏🙏
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
நமஸ்காரம் ஸவாமி🙏 நம்மாழ்வார், ஸ்ரீராமாநுஜர் திருவடிகளே சரணம் 🙏🙏
ஆழ்வார் திருவடிகளே சரணம்🎉🎉🎉
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏
Arumai swamy 🙏
Sri Bhashyakarar Thiruvadigale Saranam 🙏
Nammazhwar Thiruvadigale Saranam 🙏
Thanku so much Namaskaram sir
Adbhutam swamy 🙏
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேனின் நமஸ்காரம் சுவாமி.ஆழ்வார் ஆச்சார்யா திருவடிகளே சரணம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏
கோவில் திருவாய்மொழி அருளிய ஆழ்வார் பெருமைகளை கற்று பேறு பெற்றோம் 👆🏼🤝🙏🏼👏🏼🙇
ஆழ்வார் திருவடிகளே சரணம் :)
Adyien koti namaskaramgal
Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
Thanks sir Thanks 🙏
Namaskaaram.
Jai krishna🙏
Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️
Adiyenin namaskarankal
Namalwar thiruvadikalaya saranam
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
இராமானுஜ ர் திருவடிகளே சரணம்
Thanks swamy 💐🙏
Namazhwar Thiruvadigale saranam 🙏🏻
நமஸ்காரம் சுவாமி சரணம் கேட்டவர் எல்லோரும் பாக்கியம் செய்தவர்கள் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om pujya Shree guruvae charanaa sparshaam. Hari Om.
🙏🙏🙏🙏Shriman Narayana Shriman Narayana Thiruvadigale sharanam 🌹🌹🌹🌷🌷🌷🌷
Om Namo Narayanaya 🙏🙏
NAMMALVAR THIRUVADIGAL Saranam
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
Namaste ram Swamy
Krishna Krishna Krishna
Jai shree sitharam
Om Namo Narayanaya
Thank you🙏Happy morning...!!!
Swamiji Namaskar. Vazhga Pallandu.,🙏🙏🙏🙏🙏
Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Title should be
கோயில் திருவாய்மொழி - அறிமுகம்
Next episode
கோயில் திருவாய்மொழி தனியன்கள் - முதல் பகுதி
Then
கோயில் திருவாய்மொழி தனியன்கள் - இரண்டாம் பகுதி
Then
கோயில் திருவாய்மொழி பாசுரம் 1.1.1
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
நன்றி .வெங்கடேஷ் சுவாமி அவர்கள் பல்லாண்டு வாழ்க. திருவாய்மொழி கேட்க ஆவலாக உள்ளோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Swami koti koti pranamangals
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin
Achaareyarukku adiyenudaya siram thaalndha namaskaarangal 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiyan dasan swamy
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Nammalvar thiruvadigale saranam
🙇🙇🙇
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
Namaskaram swamy. Thanks
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaazhwar Thiruvadigal Saranam 👣🙏🙏🙏🙏
Nammazhwar thiruvadigale saranam
🙏🙏🙏
🙏🙏🙏🙇🙇
Adiyen pranamangal
Nantri Guruji 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
நம்மாழ்வாரின் 10 சிறப்புகள்: வைகாசி விசாகம்
1) கலியுகத்தில் திருக்குருகூர் பகவான் நம்மாழ்வாராக அவதரித்தார்
2) சடகோபன், மாறன், சடாரி, சரஜித்
3) இறைவனையே சுவைத்து சுவைத்து பருகினார்
4) சூரியனாக உதித்தவர்
5) பகவான் முயற்சியால் அருள் பெற்றவர் (மயர்வர மதிநலம் அருளினன் எவரோ)
6) நான்கு வேதங்கள்
ரிக் - திருவிருத்தம்
யஜுர் - திருவாசிரியம்
சாம - திருவாய் மொழி
அதர்வண - பெரிய திருவந்தாதி
7) ஆழ்வார் (ஆழ்வார்களின் தலைவர்)
தலை - பூத ஆழ்வார்
கண்கள்- பொய்கை, பேய்
திருவாய் - பெரியாழ்வார்
திருகழுத்து - திருமழிசை
கைகள்- குலசேகர, திருப்பாண
திருமார்பு - தொண்டரடி
வயிறு - திருமங்கை
திருவடி - இராமானுஜர்
8) பெருமாளை விட பெரியவர். ஆழ்வாரை தேடி பாசுரம் பெறுவர்
9) சடாரி (பாதுகை)
10) ஆழ்ந்த வேதாந்த கருத்துகள் கொண்டவை
Om namo narayana
🙏🙏🙏
🤗
How many paasurams are there in Koil Thiruvoimozhi?
ஸ்வாமின்
முதல் பாடலில்
அமரர்கள்
என்ற சொல்லில்
சீர்..புளிமாங்காய்
வருகிறது..ஒரு அசை கூடுத லாய்
அடியேனுக்குப்
படுகிறது
தேவரீரர் விளக்கவும்
ர் ஓசை மறைந்து அமரகள் போல் ஒலிக்கும்
சொல்லிப் பாருங்கள்
பகவானை த்யானித்தால் சந்தேகங்களே வாரா
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏