kalaignar karunanidhi birthday - kalaignar & journalist - felix gerald interact with Shabbir Ahmed

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2022
  • kalaignar karunanidhi birthday special interviews - kalaignar and journalist - felix gerald interact with journalist Shabbir Ahmed
    as Tamilnadu Government celebrates 97th birth anniversary of Karunanidhi, Red pix Felix Gerald interact with his fellow journalist Shabbir Ahmad on how kalaignar Karunanidhi had a a knitted relationship with journalist
    karunanidhi birthday,
    kalaignar karunanidhi,
    kalaignar,
    m. karunanidhi,
    kalaignar karunanidhi birthday,
    kalaignar birthday,
    karunanidhi date of birth,
    mk karunanidhi,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 537

  • @selvamanibalasubramani8239
    @selvamanibalasubramani8239 9 місяців тому +12

    இந்தியாவிலேயே அதிக அளவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

  • @muthuselvanc3741
    @muthuselvanc3741 2 роки тому +85

    பெலிக்ஸ் அவர்களே கலைஞர் மேல் உங்களுக்கு இருக்கும் தீராத வன்மத்தை புரிந்து கொள்ள முடிகிறது

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому +13

      அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் இல்லனா பீலிக்ஸ் இந்த மாதிரி எல்லாம் பேச முடியாது

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ண போறாங்க😂😂😂

  • @sundararajan9486
    @sundararajan9486 Рік тому +6

    கலைஞரின் உன்னத அறிவை போற்றும் தாங்கள் மூத்த அறிஞர் என்று உணர்ந்தும் அடிக்கடி கருணாநிதி என்று பெயரை உச்சரிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @meciyajohnson4897
    @meciyajohnson4897 2 роки тому +23

    எவ்வளவு பெரிய தலைவர்,பிரமிக்க வைத்த தமிழறிஞர் ஆனால் சாதாரணமாக கருணாநிதி என்று பேசுகிறீர்கள் இதை தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம் பெலிக்ஸ்

    • @nagoredeen
      @nagoredeen 2 роки тому

      நம்ம ஊர்ல தான் இந்த பிரச்சனை, மத்தபடி புஷ்ஷை புஷ் என்றும், ஒபாமாவை ஒபாமா என்றும், பைடனை பைடன் என்றும், புடினை புடின் என்றும், மெர்களை மெர்கள் என்றும், மெக்ரோனை மெக்ரோம், டுருடோவை டுருடோ என்று தான் அழைக்கிறோம் அவ்வளவு ஏன் காந்தியை காந்தி என்றும், நேருவை நேரு என்றும், இந்திராவை இந்திரா என்றும், விபி சிங்கை விபி சிங் என்றும், வாஜ்பாயை வாஜ்பாய் என்றும், மோடியை மோடி என்று தான் அழைக்கிறோம்.

    • @jeyapaul1167
      @jeyapaul1167 2 роки тому +1

      @@nagoredeen இவங்கெல்லாம் நிர்வாகம் பன்னாங்க தலைவர் அப்படி இல்லை அவர் கடந்து வந்த துன்ப துயரங்கள் சாதனைகள் புரட்சி நிறைய நிறைய நிறைய.

    • @okktp8731
      @okktp8731 Рік тому

      @@nagoredeen மோடிஜி, காந்திஜி, இந்திரா ஜி, போன்று பேசிப் பார்ததில்லையா? தமிழ் கலாச்சாரத்திற்கு ஆங்கில, ஹிந்தி காலச் சாரங்களி ஒப்பிட முடியாது.

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 Рік тому

      Nagoor deen sir nalla sonninga nantri

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ண போறாங்க😂😂😂

  • @poulaparisutham9334
    @poulaparisutham9334 2 роки тому +11

    அருமையான கலந்துரையாடல் அவர் ஒரு கடல் அவரிடமிருந்து இன்றைய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் நிறைய

  • @masssuresh8070
    @masssuresh8070 2 роки тому +63

    கலைஞர் போல ஒரு சாணக்கியன் இனி பிறக்க போவது இல்லை.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 роки тому +72

    கலைஞர் ஒரு சகாப்தம்.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 роки тому +163

    நல்ல நிகழ்ச்சி, பிலிக்ஸ் பேசும் போது கருணாநிதி என்று குறிப்பிடுகிறார் அதை தவிர்த்து கலைஞர் என்று பேசி இருக்கலாம். எல்லா விதத்திலும் உயர்ந்தவர் கலைஞர் அதனால் தான் இதை குறிப்பிடுகிறேன். மற்றபடி நிகழ்வு அருமை

    • @gurunathanm2677
      @gurunathanm2677 2 роки тому +10

      YES FELIX SHOULD HAVE RESPECTED HIM BY CALLING AS KALAIGNAR INSTEAD OF KARUNANIDHI.

    • @nagoredeen
      @nagoredeen 2 роки тому +1

      நம்ம ஊர்ல தான் இந்த பிரச்சனை, மத்தபடி புஷ்ஷை புஷ் என்றும், ஒபாமாவை ஒபாமா என்றும், பைடனை பைடன் என்றும், புடினை புடின் என்றும், மெர்களை மெர்கள் என்றும், மெக்ரோனை மெக்ரோம், டுருடோவை டுருடோ என்று தான் அழைக்கிறோம் அவ்வளவு ஏன் காந்தியை காந்தி என்றும், நேருவை நேரு என்றும், இந்திராவை இந்திரா என்றும், விபி சிங்கை விபி சிங் என்றும், வாஜ்பாயை வாஜ்பாய் என்றும், மோடியை மோடி என்று தான் அழைக்கிறோம்.

    • @shortcutlearning2769
      @shortcutlearning2769 2 роки тому +11

      @@nagoredeen நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் சிறந்த நபர்
      ஆனால்
      கலைஞர் அனைத்து வகை துறைகளிலும் சிறந்து விளங்கிய பன்முகத் தன்மை கொண்ட நபர்

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 2 роки тому +4

      @@nagoredeen அதுதான் நம்ப ஊரின் அருமை வயதில் பெரியவர்களையும், சாதித்தவர்களையும் பெருமை படுத்தி மரியாதையா பேசுவது தமிழர்களின் கலாச்சாரம் அதனால்தான் உலகத்தில் நம் கலாச்சாரத்தை போற்றுகிறார்கள் விரும்புகிறார்கள்.

    • @ravichandrandurai7766
      @ravichandrandurai7766 Рік тому +4

      Yes கலைஞர் என்று பேசி இருக்க வேண்டும்.. நன்றாக இருக்கும்..

  • @siriusful1
    @siriusful1 2 роки тому +72

    அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் ஒரு அறிவு முதிர்ச்சி, நல் வளர்ப்பு வேண்டும். Felix தன்னை புத்திசாலி என்று நினைத்து கொண்டிருக்கிறார் பாவம்.

    • @user-lk7lf9bz1f
      @user-lk7lf9bz1f 10 місяців тому

      பெலிக்ஸ் மனதில் ஒரு ஓரத்தில் ஒளிந்து கிடக்கும் வஞ்சகம் கருணாநிதி என்ன அழைக்க சொல்கிறது.திரு என்று கூட அழைக்க மனதில்லை.

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ண போறாங்க😂😂😂

  • @raghuraman2578
    @raghuraman2578 2 роки тому +11

    சார் கலைஞர் பற்றி பேசியது மிகவும் அருமையாக இருந்தது.மேலும் பல பத்திரிகை ஆசிரியர் கொண்டு பேட்டி எடுத்து கலைஞரை பற்றி சுவையான செய்திகள் தாருங்கள்

  • @kbalars
    @kbalars 2 роки тому +46

    கலைஞரின் வாழ்க்கை எல்லோருக்கும் துணிவை கொடுக்கும் ஒரு வரலாறு... 🙏🙏🙏

  • @dinakaran4863
    @dinakaran4863 2 роки тому +58

    Kalaignar a Phenomenon 🔥🔥🔥🖤❤ Thalaivar a True Dravidian Leader

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 роки тому +3

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு மாபெரும் அரசியல் ஆளுமை. அவரைப்பற்றிய பல சுவாரஸ்ய சம்பவங்களை நான் புத்தகங்களில் படித்ததுண்டு. தங்களுடைய இந்த காணொளி கலைஞரின் நகைச்சுவை உணர்வைப்பற்றி எனக்கு இன்னும் பல விடயங்களை தெரிந்து கொள்ள உதவியது. சில இடங்களில் என்னுடைய மறுப்புக்களை எனது மனதிற்குள்ளேயே தெரிவித்தும் கொண்டேன்.
    காணொளி முழுக்கு புன்னகையோடு கடந்தேன். REDPIXக்கு நன்றி.

  • @meeranshafi4643
    @meeranshafi4643 2 роки тому +102

    கலைஞர் ஒரு மரியாதைக்குறிய தலைவர் என்பதை நினைவுபடுத்துகிறேன்

  • @palio470
    @palio470 2 роки тому +134

    எனக்கு கருனாநிதி அவர் இருந்த காலத்தில் மிக பெரிய ஈர்ப்பு இல்லை. பின்னாளில் அவர் மீது அடுக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றி கேள்விபட்டு அவரை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் புரிந்தது ஏன் அவர் ஒரு சகாப்தம் என்று தெரிந்தது. அவர் வளர்ச்சி என்பது பல அடக்குமுறைகளை அவமானங்களை தாண்டிதான் வந்துள்ளது..அவர் அரசியலுக்காக செய்த தந்திரங்களை தாண்டி சமுதாயத்திற்காக கொண்டு வந்த மாற்றம் என்பதை அவ்வளவு சீக்கரமாக கடந்து போக முடியாது.. ஆதிக்க சாதிகளின் தொடர்ச்சியான வன்மத்திற்கு எதிராக 60 ஆண்டுகள் அரசியல் நடத்திதான் மறைந்து போனார்.அவர் மறைவுக்குபின்தான் அந்த அரசியல் எவ்வளவு கடுமையானது ஆதிக்க சாதியின் அடக்குமுறை புத்தி எப்படிப்பட்ட கேவலமானது என்பது புரிகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி. ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் ஆதிக்க சாதிகள் பாறங்கல்லாக மறைத்து கொண்டிருந்த பல இன்னல்களை உடைத்து மற்ற சமுதாயத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டு போயிருக்கிறார். அவையெல்லாம் பின்னாளில் மிக பெரிய சமுதாய சீர்திருத்தமாகவே மாறியுள்ளது.அந்த சாதனைகளை பார்க்கும் போது அவர் ஒரு சகாப்தம் என்பது மறுப்பதற்கில்லை..அவர் உருவாக்கி கொடுத்த வழியில் நடந்து வந்துவிட்டு இன்று நாகரீகமே இல்லாமல் தன் பிழைப்பிற்காக அவரை தரம் தாழ்ந்த நிலையில் சொந்த லாபத்திற்காக வசைபாடுவது எவ்வளவு கேவலம்...அதுவும் அவர் யார் அவர் வாழ்ந்த காலம் எப்படிப்பட்டது என்றே அறியாத இன்றைய தலைமுறை செய்வது கேவலமான செயல்..விமர்சனங்கள் செய்யலாம் ஆனால் வசைபாடுகள் செய்ய கூடாது. அது ஜெயலலிதாவை பற்றியோ இல்லை கருனாநிதியை பற்றியோ..இவர்கள் இல்லாத தமிழகம் ஒரு வெற்றிடத்தை பாதுகாப்பு இன்மையை உணர்கிறது. கருனாநிதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு சரித்திரத்தில் நினைவுகூற வேண்டிய தலைவன்தான்

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 2 роки тому +8

      👌👌

    • @sugunakumarjohn515
      @sugunakumarjohn515 2 роки тому +11

      மிகவும் உண்மை. நன்றி நண்பரே

    • @U.V.S
      @U.V.S 2 роки тому +1

      இது யாருடைய ஆட்சி நீங்கள் இப்பொழுது யாரை குறிப்பிடுறிங்க...

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 роки тому +6

      Yes,you are 100% correct,he was the greatest stateman of our tamil nadu.

    • @sheelu2003
      @sheelu2003 2 роки тому +4

      💯correct 👍

  • @parameswarisundaram514
    @parameswarisundaram514 2 роки тому +26

    வாழ்க கலைஞரின் புகழ்

    • @muralir5179
      @muralir5179 10 місяців тому

      ஃபெலிக்ஸ் புத்திசாலி என்று நினைத்து தன்னை தானே தாழ்த்தி கொண்டு விட்டார்.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +25

    போராளிக்கு சாவே இல்லை.. எவ்வளவு சரியான பதில்.. கலைஞரின் ஆற்றலுக்கு இந்த பதில் ஒரு சான்று...

  • @Kumaresan12352
    @Kumaresan12352 2 роки тому +42

    காலப்பெட்டகம் கலைஞர் அவர்கள் 🔥🔥🔥

  • @TirunelveliMan
    @TirunelveliMan 2 роки тому +29

    ஃபெலிக்ஸ் ஏன்டா வன்மம். கலைஞர் தமிழகத்தின் முகவரி

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому +1

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ணி மரியாதையாக பேச கற்று கொடுக்க போறாங்க😂😂😂

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +27

    A great statesman, a shrewd politician. What a Man.!

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +41

    பாடுபடும் விவசாயிகள் மாதாமாதம் மின் மோட்டார் கட்டணம் செலுத்த படும் துன்பம் அறிந்து (வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள் மூக்குத்தி கம்மல் வளையல் அடகு வைத்து கட்டணம் செலுத்துவோம், 89 ஆம் ஆண்டு வரை) அதை போக்க இலவச மின்சாரம் வழங்கிய மாமனிதர்.. நன்றி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому +127

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாது உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் பிறந்த நாளில் அவரை வணங்குகிறோம். நன்றி.

    • @lifeisgood722
      @lifeisgood722 2 роки тому +2

      இல்லை தன் குடும்ப மக்களுக்கா

    • @karthikeyanganesan2069
      @karthikeyanganesan2069 2 роки тому +3

      Hats off

    • @gayathriplanners1196
      @gayathriplanners1196 Рік тому

      @@karthikeyanganesan2069
      GT1 GT1 3

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому

      @@lifeisgood722 இருந்திருக்கலாம், ஆனால் கை ரிக்க்ஷா ஒழிப்பு,தொழுநோயாளிகள் , பிச்சைக்காரர் மறுவாழ்வு, திருநங்கை, தொழிலாளர் நல வாரியம், முதியோர்,மகளிர் திருமண உதவித் தொகை என சமுதாயத்தில் அனைவரையும் கவனித்திருக்கிறாரே!!!

    • @user-qv3mp5kg9q
      @user-qv3mp5kg9q 9 місяців тому

      ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர் மட்டுமே இல்லை. அனைத்துப் பெண்களும் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழ வைத்தவர். BC MBC அனைவருக்கும் கல்வி கற்க வழி செய்தவர்.திமுக தவிர மற்ற எந்த கட்சியும் ஊழல் செய்யவில்லையா?

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 роки тому +70

    Mr. Felix, please say kalaigner. He is not only leader. He is heart of Tamils

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 2 роки тому +1

      👌👌

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 2 роки тому

      Ivan ippadithaan

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ணி மரியாதையாக பேச கற்று கொடுக்க போறாங்க😂😂😂

  • @593Vivek
    @593Vivek 2 роки тому +47

    Even after his death the legacy of old man is a great lesson for both young budding journalist and politicians.

  • @TheRajesh147
    @TheRajesh147 2 роки тому +45

    அறுமையான நிகழ்ச்சி.
    கலைஞர் என்று கூற விருப்பம் இல்ல என்றாலும் திரு கருணாநிதி என்றாவது அழைத்து இருக்கலாம் ... சிறிய நெருடல்...
    கற்று கொள்ளுங்கள் தோழரே

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ணி மரியாதையாக பேச கத்து கொடுக்க போறாங்க😂😂😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 роки тому +87

    அவர் வயதை கருத்தில் கொண்டு கலைஞர் என அழைக்காலமே.

    • @crimnalgaming6490
      @crimnalgaming6490 2 роки тому +5

      கலைஞர் என்று சொல்வது பேட்டி எடுப்பவருக்கும் பெருமையாக இருக்கும்.

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Рік тому

      வயதை அல்ல அன்பரே....அவரின் பன்முக திறன்களை சிலாகித்து பேசும் பெலிக்ஸ் எவ்வளவு போலித்தனமாக வன்மத்தோடு இருக்கிறார் என்பதை காட்டும் அரசியலைப்புரிந்துகொள்ளுங்கள்.

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ணி மரியாதையாக பேச கற்று கொடுக்க போறாங்க😂😂😂

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Місяць тому +1

    அருமையான உரையாடல் திரையில் பார்ப்பது போல் இருந்தது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @sgks18
    @sgks18 2 роки тому +68

    8:58 இது தான் கலைஞரின் சாதுர்யம்.வேற மாறி,வேற மாறி..👌👌👌

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 2 роки тому +137

    கலந்துரையாடல் மிக அருமை.
    ஆனால், கலைஞர் என்று கூற தங்களின் கௌரவம் இடங்கொடுக்கவில்லை என்றாலும் திரு கருணாநிதி என்று கூறாமல் வெறுமனே கருணாநிதி என்று கூறி அவரின் தனிப்பட்ட மதிப்பினை சிதைத்திட தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
    இல்லையென்றால், இது முழுமையாக இருந்திருக்கும்.

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 2 роки тому +16

      @Zero Views Tamil ° நாங்கள் குறைந்துவிடவில்லை. நீங்கள் உங்களை, உங்கள் கண்ணியத்தை உங்கள் மதிப்பை குறைத்துக் கொண்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
      மேலும் என்னுடைய பதிவை உற்று நோக்கிக் பார்த்தால் பிறரை கண்ணியம் படுத்துபவர்களுக்கு புரியும். ஆங்கிலத்தில் Mr என்றும் தமிழில் திரு என்றும் கூறுவது நாம் கொடுக்கும் குறைந்த பட்ச மரியாதை அதன் மூலம் நாம் யார் என்று பிறருக்கு நம்மைப் பற்றிய புரிதலை கொடுப்பது.

    • @Suresh770k
      @Suresh770k 2 роки тому +2

      @@syedriyasudeen5659 ஒரு உரையாடலில் ஒவ்வொரு முறையும் Mr. என்று சொன்னால் திமுக ஜால்ரா அல்லது அதன் சுவாரஸ்யம் இல்லாமல் போகும். மரியாதை குறைவாக இருக்க வேண்டும் என்று பேசியதுபோல் எனக்கு தெரியவில்லை.

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 2 роки тому +2

      @@Suresh770k இதில் எத்தனை முறை நீங்கள் கூறுவது போல் இடம் பெற்றுள்ளது?

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 2 роки тому +2

      Intha pelix eppavumee karunanidhi endruthan solvar

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому +1

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ண போறாங்க😂😂😂

  • @Manigandanwood
    @Manigandanwood 2 роки тому +11

    ஒரு செய்தி ஊடகமாக இருந்தாலும் நீங்கள் பேசிய உரையாடல்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது கருணாநிதி இப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வுகள் இவ்வளவு இருக்கிறதா என்பதை நான் இப்பொழுது தான் புரிந்து கொண்டிருக்கிறார் நன்றி .. நானும் மன்னார்குடி தான்... என்பதை பெருமையோடு கூடுகிறது...

  • @loganathankannan140
    @loganathankannan140 Рік тому +2

    பலமுறை இந்நிகழ்ச்சியை பார்த்து விட்டேன் மிக சுவாரசியமாகவும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது
    நன்றி
    திரு பெலிக்ஸ்
    மற்றும்
    சபீர் 🙏

  • @vivekanandhan.winfordmk9075
    @vivekanandhan.winfordmk9075 2 роки тому +32

    பெலிக்ஸ் சொல்வது எல்லாம் ரசிக்கும் படியாக இல்லை செயற்கையாக உள்ளது. ஆனால் சபீர் சார் சொல்வது இயற்கை யாகவும் , உண்மையாகவும், உள்ளார்த்த மாகவும் உள்ளது.

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 2 роки тому +5

    கலகலப்பான உரையாடல்.. மிகவும் அருமையாக... இருந்தது... 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 2 роки тому +10

    பெலிக்ஸ் கலைஞர் என்று சொல்லியிருக்கவேண்டும் தம்பீ.தமிழர்கள் இன்று இந்த நிலையில் இருக்க கலைஞர் காரணம்.

  • @mraja7594
    @mraja7594 2 роки тому +19

    கலைஞர் என்று சொல் நீ எல்லாம் எப்படி ஊடகவியலாளர் ஆன

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 роки тому +14

    மகத்தான தலைவர்

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 роки тому +52

    கேட்கும் போதே அந்த ஆளுமை கவர்ந்திழுக்கிறது...என்றும் முத்தமிழ் அறிஞர் தமிழ்நாட்டின் ஒரு அங்கமே
    ..

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 роки тому

      முத்தமிழ் எது எது?? கதை வசனத்தில் இரண்டு மூன்று படம் ஒடி உள்ளது. நாடகம் ஒகே. இசையும் இயலும் பெயா் மட்டுமே தொியும். பெயா் மட்டும் முத்தமிழ் அறிஞா். எப்படி

    • @vivekanandhan.winfordmk9075
      @vivekanandhan.winfordmk9075 2 роки тому +2

      அவர் கால்பதித்த அனைத்து துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்த ஏதாவது ஓரிருவர் கலைஞரை போன்று காட்டுங்கள் பார்க்கலாம்.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 роки тому

      @@vivekanandhan.winfordmk9075 முடியாது.
      ராமகிருஷ்ன ஹெக்டே எனும் ஒரு கா்நாடக முதல்வா். தண்டம் அது. திருட தொியாது. சொந்தஙகளையே மந்திாி ஆக்க தொியாது.
      முதல்வாிடம் எதிா்பாா்ப்பது ஆளுமையே தவிர வெட்டி வேலைகள் அல்ல.
      காலப்போக்கில் காமராஜா் போல் ராஜாஜி போல் நல்ல பெயா் கட்டு மரத்துக்கு இருக்காது.
      அவா் கால்பதித்த துறை என்கிறீா்கள். அவை எவை? கதை வசனம் எழுதியது 47 படத்துக்கு. ஒடியது பராசக்தி மனோகரா.
      ஆட்சி 50ஆண்டு திருட்டு திராவிட ஆட்சி. பாப்பாத்தியும் மலையாளியும் தெலுங்கனைவிட ஆண்டது அதிகம் தமிழகத்தில். எந்த பெருமையும் கட்டு மரத்துக்கு இவ்லை. 23 ஆம் புலிகேசியே அவா்

    • @prave3343
      @prave3343 2 роки тому

      @@vivekanandhan.winfordmk9075 எனது தமிழர்கள் ஈழத்தில் செத்த போது அமைதியாய் இங்கு போராட்டங்களை நசுக்கி தமிழீழம் மலர கூடாது என்பதில் சோனியா வை விட உறுதியாக இருந்தவர் தான் உங்கள் தெலுங்கர் கருணாநிதி..
      இவருக்கு இந்த மரியாதையே அதிகம்

    • @vivekanandhan.winfordmk9075
      @vivekanandhan.winfordmk9075 2 роки тому +2

      @@thiyagarajanmadhusudhanan1201 கலைஞர் என்றாலே கதறுகிறீர்களே! அதுவே எங்கள் கலைஞருக்கு பெருமை. எம். ஜி. ஆரும். ஜெ யாவும் ஒன்றிய அரசின் காலை கழுவி ஆட்சி நடத்தி இருக்கலாம் ஆனால் இன்றும் மக்கள் இளைஞர் கள் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து நிற்பது எங்கள் கலைஞர் ஆட்சியால் மட்டுமே. தலைவர் அவர்கள் தமிழ் நாட்டுக்காக மட்டுமில்லாமல் அனைத்து மாநிலங்களங்களுக்கான உரிமை களை மீட்டு தந்த ஒரே தலைவர். அவர் இறந்த பிறகும் சங்கிகளை கதற விடுகிறார். கதறுங்க நல்லா கதறுங்க...

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 2 роки тому +9

    மிகப்பெரும் ஆற்றல் மிகு தலைவர். முத்தமிழறிஞர் கலைஞர்.

  • @parthibanp9536
    @parthibanp9536 2 роки тому +41

    கலைஞர் என்று கூட சொல்ல மனமில்லை போலும்! என்ன அறிவு இருந்து என்ன பயன்? மரியாதை தெரியலையே!

    • @nagoredeen
      @nagoredeen 2 роки тому

      இதில் என்ன மரியாதை குறைவை காண்கிறீர்.
      நம்ம ஊர்ல தான் இந்த பிரச்சனை, மத்தபடி புஷ்ஷை புஷ் என்றும், ஒபாமாவை ஒபாமா என்றும், பைடனை பைடன் என்றும், புடினை புடின் என்றும், மெர்களை மெர்கள் என்றும், மெக்ரோனை மெக்ரோம், டுருடோவை டுருடோ என்று தான் அழைக்கிறோம் அவ்வளவு ஏன் காந்தியை காந்தி என்றும், நேருவை நேரு என்றும், இந்திராவை இந்திரா என்றும், விபி சிங்கை விபி சிங் என்றும், வாஜ்பாயை வாஜ்பாய் என்றும், மோடியை மோடி என்று தான் அழைக்கிறோம்.

  • @thangavelkannant81
    @thangavelkannant81 2 роки тому +12

    This conversation very useful and kalaingar patrri theria oru vaipaga amainthathu 👍

  • @r.v.988
    @r.v.988 2 роки тому +20

    Very interesting , you were fortunate to have interacted with him 👍 it was a lively , informative and opened a door to Kalaingar ! The camaraderie between both of you was very warm and casual

  • @pugalenthinatarajan8056
    @pugalenthinatarajan8056 2 роки тому +26

    நீங்கள் இருவரும் கருணாநிதி என்று கூறாமல் கலைஞர் என்று பேசி இருக்கலாம்.

  • @ganeshr1808
    @ganeshr1808 2 роки тому +18

    கலைஞர் என்று ஆரம்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @selvakumarkaruppaiah5441
    @selvakumarkaruppaiah5441 2 роки тому +30

    Dear Mr. Felix, what motive of this conversation, I hope that it is some kind of praise for Kalingar for his birthday.
    If yes, then why you are mentioning as 'Karunaneethi'. we all know that it is his name. But dont you know that how to give bits of response of him as he was 5 times CM for Tamilnadu? . Atleast to his age age 96 when he died. Or atleast je is no more.
    So Atleast you could called as Kalinger Or Mr. Karunaneethi, or ex cm mu. karunaneethi... Please try to give respect to elders.
    Whenever you mentioned his name, It is so awkward.. It kind of forcibly saying name hardly.
    May be you are trying to showcase as neutral media. But it is not a way to expose you view.
    And for your kind info, i am not a DMK person.
    Thanks

  • @jackjackdeen3674
    @jackjackdeen3674 2 роки тому +33

    கலைஞர் புகழ் பெற்ற தலைவர் அவரை பெயர் சொல்லி அழைக்கத் தடை இல்லை இருந்தாலும் அவரைப் பெயர் சொல்லி அழைக்க நமக்கு வயதில்லை தமிழர்களுக்கு நல்ல மரியாதை தெரியும்

  • @manit5058
    @manit5058 2 роки тому +17

    தயவு செய்து கலைஞர் என்று சொல்லுங்கள். அவர் உங்களை விட பெரியவர்.

  • @rajs34
    @rajs34 2 роки тому +13

    முன்னாள் முதல்வரை தயவுசெய்து மரியாதையாக கூப்பிடவும்

  • @balajiramu5544
    @balajiramu5544 2 роки тому +33

    வேண்டும் என்றே வார்த்தைக்கு வார்த்தை கருணாநிதி என்று குறிப்பிடுவது உங்களின் முதிர்ச்சி இன்மையை தான் காட்டுகிறது, மட்டுமன்றி உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொண்டீர்கள்.

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому +1

      கலைஞர் தலையை சீவ வேண்டும் , என்று சொன்னவர்களையே எதிர்கொண்டவர்.
      எனவே இது மிகச் சாதாரணம்.

    • @kannabirangopal5268
      @kannabirangopal5268 11 місяців тому

      That's his name, right?

  • @palanisamid9068
    @palanisamid9068 2 роки тому +17

    ஊடகத்தின் மிக குறைந்த எதிர்பார்ப்பு, மரியாதை. அது இல்லாதது ஏமாற்றமே. 5 முறை முதல்வா். ஒரு திரு, அல்லது அவா்கள் எனக் கூறாதது மிகவும் தவறு பெலிக்ஸ்.. கற்றுக்கொள்ள வும்

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 2 роки тому +54

    Hi Felix, small suggestion, Mr. Kalaigner used call Selvi Jayalalitha or Ammayar. You may say Thiru. Karunanidhi or Mr. Karunanidhi being a senior journalist... Otherwise not compulsory...

  • @allan5957
    @allan5957 2 роки тому +6

    தலைவர் டாக்டர் கலைஞர்.........

  • @AV-pm6iw
    @AV-pm6iw 2 роки тому +77

    He is one of the greatest leaders of our times. .Felix I understand you don't want to call Kalaignar, but at least you can mention munnal mudhalvar Karunanidhi,rather that calling Karunanidhi.

    • @sugumararumugam4682
      @sugumararumugam4682 2 роки тому +13

      ஏய்யா பேட்டி !
      கலைஞர் என்று சொல்லய்யா !
      உங்களுக்கு ஜெயலலிதா 'அம்மா'ஆகும்போது , முதுபெரும் அரசியல்மேதையை "கருணாநிதி'எனப் பெயர் சொல்லி பேசுவாயா ?! இது உனக்கு மரியாதைக்குறைவாகத் தெரியவில்லையா ?!
      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 11 місяців тому +1

    அருமையான கலந்துரையாடல் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் எனது உயிரே அவர்தான் இந்த சமுதாயத்திற்கு நிறைய செய்துள்ளார் அவர் நல்லவரோ கெட்டவரோ சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது அவரவர் தனிப்பட்ட கருத்து அவர் இல்லையேல் கீழ்தட்டுவர்க்கம் நடுத்தட்டுவர்க்கம் இவர்களின் நிலமையை யோசிக்க வேண்டும் அரசியல்வாதியாக இருந்தாலும் எதிர் கட்சியில் இருப்பவரும் இதை உணர்வார்கள் ஆனால் அனைவருடைய மனதிலும் அவர் கள் செய்த நன்மைகள் தெரியும் இது அரசியல் உலகம்

  • @prabhusteepa
    @prabhusteepa 2 роки тому +69

    ஏன்டா அவ்வளவு மரியாதை கொடுத்த கலைஞரை வார்த்தைக்கு வார்த்தை கருணாநிதின்னு சொல்றத பார்த்தா உங்களை எல்லாம் ஸ்டாலின் பக்கத்தில் கூட சேர்க்க கூடாது

    • @kumargovin3314
      @kumargovin3314 2 роки тому

      Pavadaikku pongguthu, kalanyarkku poranthayada?

    • @krishnankanagavel5963
      @krishnankanagavel5963 2 роки тому +3

      @@kumargovin3314 எச்சத்தனமான கமெண்ட்.

  • @balakrishna821
    @balakrishna821 2 роки тому +24

    Felix, Pls give respect while saying Kalignar name .

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 роки тому

      @TN Tigers typical sangiththanam

    • @okktp8731
      @okktp8731 Рік тому

      கலைஞர் அப்படீன்னு சொன்னா போதும்,,

  • @salarijaffar2152
    @salarijaffar2152 2 роки тому +3

    கலந்துரையாடல் சிறப்பான
    ஒரு பதிவாக இருந்த து அருமை

  • @snpm3910
    @snpm3910 2 роки тому +14

    Felix slowly getting savukku mannerisms 😄

  • @mahendranindran3156
    @mahendranindran3156 2 роки тому +19

    நீ கமண்ட்ல மரியாதைய கேக்கிர அந்த மரியாதைய அவ௫க்கு கொடுத்தி௫க்கலாமே கலைஞர் என்று சொல்லி௫க்கலாமே

  • @mownaguru9593
    @mownaguru9593 2 роки тому +19

    போராளிக்கு சாவே இல்லை!
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.....கலைஞரின் லெவலே வேற

  • @radhakrishnan5114
    @radhakrishnan5114 2 роки тому +2

    கலைஞர் என்று கூறியிருந்தால் மிகவும் நலம்.

  • @aksithagames6373
    @aksithagames6373 2 роки тому +4

    Very professional interview which talks about the power of journalism in politics...Kalaignar has lot of positive side which was detailed with respect....good job both of you

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 роки тому +13

    அப்பா மிகவும் பெருமைமிகு மாநிலத்தின் முதலமைச்சர். மகள் பண மோசடி வழக்கில் திகார் ஜெயிலில். எந்த ஒரு அப்பாவுக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரக் கூடாது.

    • @okktp8731
      @okktp8731 Рік тому

      பொது வாழ்க்கையிலிருந்து விலக்க செய்யப்படும் முயற்சி. அதன் பிறகு குற்றம் அற்றவர் என்று தீர்ப்பு வரும்போது, பெறும் மகிழ்ச்சி தந்தைக்கு வரக்கூடியது தான்.

  • @strikeforce_yt
    @strikeforce_yt 2 роки тому +14

    Kalaignar is sportive and fun with answers 👌

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 2 роки тому +16

    தோழர் பெலிக்ஸ் ஏன் கலைஞர் என்று கூற உங்களுக்கு மனமில்லை

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 роки тому +3

      பெலிக்ஸ் தரம் அவ்வளவு தான். த்தூ...

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 роки тому +1

      Eppadi Felix Vungalukku manasu varuthu antha legenda respect illama solla!

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 роки тому +7

    நன்றி. சகோ சபீர் அஹமது அருமை வாழ்துகள்

  • @gdgobi7330
    @gdgobi7330 2 роки тому +10

    தலைவர் மட்டும் கருணாநிதி, ஜெயலலிதா மட்டும் செல்வி ஜெயலலிதா. ஒரு வேளை தலைவரை எவரும் எளிதில் அணுகலாம் என்பதன் வெளிப்பாடா இல்லை வெறுப்பா?

  • @blackwhitekeys2523
    @blackwhitekeys2523 2 роки тому +37

    8:12 to 8:59 goosebumps 💯

  • @velum4437
    @velum4437 2 роки тому +7

    Miss you kalaingar

  • @sathayanarayan1915
    @sathayanarayan1915 2 роки тому +27

    Thalavar ever green. Old gentleman Kalainar.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 роки тому +12

    ஒன்றில் மறைந்த தலைவர்..
    இல்லையேல் வயதில் தந்தையைபோ... இல்லையேல் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்... இல்லையேல் கலைதுறை ஜாம்பவான்... இல்லையேல் தமிழ் அறிஞர்... இது எதுவும் வேண்டாம்... உன் பத்திரிகை துறையில் மூத்த ஆசிரியர்.. இதில் எதற்க்குமே மமரியாதை கொடுக்காமல் பெயர் சொல்லி பேசியது நியாயமா என்பதை Mr.பெலிக்ஸ் சிந்திக்க வேண்டும். இன்றைய அண்ணாமலையை குறை சொல்லும் நீங்களும் அப்படிதானே நடந்து கொண்டீர்கள்..! அடுத்த பதிவில் வருத்தம் சொல்லுங்கள்..!உயர்வீர்கள்.!

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 роки тому +27

    Kalaigner legend.

  • @pugalenthinatarajan8056
    @pugalenthinatarajan8056 2 роки тому +30

    பெலிக்ஸ் கருணாநிதி என்று பேசியது தவறு என்று ஒரு வீடியோ போடுங்கள். தங்களின் மதிப்பு கூடும் குறையாது.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 2 роки тому +4

    கலைஞர் கலைஞர் கலைஞர்

  • @rampandian1981
    @rampandian1981 2 роки тому +44

    நீங்கள் இருவரும் பெரிய அறிவாளிகள் தான் தயவு செய்து தலைவருக்கு அவரோட வயசுக்கு மறியாதைக் கொடுத்து கலைஞர்ன்னு சொல்லலாம்.

  • @sugunakumarjohn515
    @sugunakumarjohn515 2 роки тому +4

    திரு பெலிக்ஸ் அவர்கள் இந்த கலந்துரையாடலில் தமிழகத்தின், ஏன் பாரத்த்தின் மிக மூத்த தலைவரை பெயரிட்டு பேசியது மிகவும் கண்டனத்துற்குறியது. திரு அர்ஜுன் சம்பத்துடனான நேர்காணலில் இவர் எதிர்த்து பதில் பேசமுடியமல் தின்றியபோது இவருக்காக வருத்தபட்டது வீண் என்று இப்போது உனர்கிரேன். பாவம் பெலிக்ஸ. உங்களுடிய உற்ற நண்பர் திரு. சங்கர் அவர்கள் ஒருபோதும் கலைஞர் அவர்களை உம்மை போல் குறிப்பிட்டதில்லை.

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ணி மரியாதையாக பேச கற்று கொடுக்க போறாங்க😂😂😂

  • @dakshinamurthy3908
    @dakshinamurthy3908 2 роки тому +6

    Kalangar our legend

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 2 роки тому +8

    Kalaigner was not news, A man who was conscious until he was CM, I remember a day when Mr. Dhayanidhi maaran tried to help sign where he has to l, Kalaigner pushed Dhayanidhi maaran's hands away.,.. that was the most liked incident I liked from him when he was aged.,,.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +11

    Wonderful remembrance and tribute to Kalaingar. But Mr.Felix purposely mentioned many times as Karunanidhi. It's not fair.

  • @mohamedazhar7796
    @mohamedazhar7796 2 роки тому +2

    கோழை வாழ்வது இல்லை
    வீரன் சாவதே இல்லை.....=தலைவர் கலைஞர்

  • @elamparathi7462
    @elamparathi7462 2 роки тому +11

    Nice memory about Kalaingar 🌹👏

  • @user-iv7bn7hq5h
    @user-iv7bn7hq5h 2 роки тому +3

    பெலிக்ஸ் தலைவர்
    ஆனவத்தை காட்டுகிறது.

  • @user-er7qw2mw9s
    @user-er7qw2mw9s 2 роки тому +7

    வயதுக்கென்று ஒரு மரியாதை உள்ளது. பெயர் சொல்லி உச்சரிப்பது அநாகரீகம்.

  • @r.rameshkrishnan2163
    @r.rameshkrishnan2163 2 роки тому +11

    I'm a fan of your yours a senior leader of Kalaignar stature u should have addressed him with respect...Calling names of a person of his age is not looking gud

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 2 роки тому +16

    ஃபெலிக்ஸ் வாயில மருந்துக்கு கூட கலைஞர் என்று ஒரு வார்த்தை வரவில்லை யே. அப்படி என்ன தான் கோபமோ.

    • @U.V.S
      @U.V.S 2 роки тому +1

      (மறந்து) முதலில் சரியாக எழுத வேண்டும்.அடுத்து அறிவுரை சொல்லாம்.ஃபெலிக்ஸ் என்ன திமுகவுக்கு சொம்பா....

    • @kandanmkandanm62069
      @kandanmkandanm62069 2 роки тому +1

      யாரும் யாருக்கும் சொம்பு இல்லை செம்பு தூக்க வேண்டிய அவசியம் இல்லை. மரியாதை நிமித்தமாக சொன்னேனே தவிர வேறு நோக்கமில்லை அதுபோல நான்யாருக்கும் அறிவுரை கூற வரவில்லை இன்னொன்று நான் பதிவிட்டது மருந்துக்கு கூட தான். புரியவில்லை என்றால் முயலவும். அறிவுரை அல்ல.

    • @Tamil1965
      @Tamil1965 Місяць тому

      பேரை சொல்லி அழைத்ததற்காகதான் இன்றைக்கு டெல்லியிலிருந்து தூக்கிட்டு வந்து சடங்கு சம்பிரதாயம் பண்ணி மரியாதையாக பேச கற்று கொடுக்க போறாங்க😂😂😂

  • @gregtargaryen8172
    @gregtargaryen8172 2 роки тому +7

    Kalainar karunaneedhi a legend.....

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 Рік тому

    Amazing discussion First I felt it will be a hagiography on Karunanidhi but it is not a blindfolded tribute. It has a lot to learn about the press, politics and society. Kudos to Mr.Shabeer Ahmed and Mr.Felix Gerald. Thank you so much to Red Pix for organising this

  • @tthiru9538
    @tthiru9538 2 роки тому +8

    "போராளிக்கு சாவே இல்லை"-
    மற்றொரு சிறந்த
    போராளியால்
    மட்டுமே இப்படி பதில் சொல்ல முடியும்.

  • @villazagands3970
    @villazagands3970 2 роки тому +7

    Shabbir Ahmed is very professional person, nice interaction

  • @senthilnathanb1420
    @senthilnathanb1420 2 роки тому +15

    நடுநிலையாளர்களாம், கலைஞர் என்று சொல்லமாட்டாங்களாம்!

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Рік тому +1

    எங்கள்தலைவர்
    கலைருக்குநிகர்
    கலைஞரே.
    பத்திரிகையாளர்கள்
    பத்திரிக்கையை
    வைத்துஅவரிடம்
    வினாஎழுப்ப
    முடியாது.
    ஆதாரத்தை
    வைத்தால்இதமாக
    பதில்சொல்லுவார்
    கேள்விக்கு
    பதில்சொல்வதைவிட
    கருத்துக்கு
    மட்டும்தான்
    பதில்சொல்வார்.
    தலைவர்தான்
    தமிழனத்தலைவர்.

  • @thulasimani9058
    @thulasimani9058 2 роки тому +5

    கலைஞர் னு சொன்னா அவன் பொண்டாட்டி அடுத்தவன் கூடி ஓடிருவா போல

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 роки тому +5

    கடைக்கோடி தமிழனுக்காகவே கடைசிவரை உழைத்த காவியத்தலைவன்.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +6

    உடண்பிறப்புகளின்உறவேஉயிராகநேசித்த ஒப்பற்றதலைவர்

  • @yamunakrish9574
    @yamunakrish9574 2 роки тому +6

    such an awesome interview. bunch of informations about a leader

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 роки тому

    Wonderful sharing experience of journalism journeys, Tkanks a lot of this episode.

  • @venkatbedre4483
    @venkatbedre4483 2 роки тому +9

    Definitely, he is a great leader 👍

  • @edward_raghul
    @edward_raghul 2 роки тому +14

    Starting 3:05

    • @kathirkamanvelu8576
      @kathirkamanvelu8576 2 роки тому +1

      இந்த சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @nithish1890
      @nithish1890 2 роки тому

      Thanks bro

  • @satchidanandamws1169
    @satchidanandamws1169 Рік тому

    very good lively journalsitic experience with the great legend Kalaignar of our times.

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +5

    🌄🌄 kalaingar 💐🙏🌹🌹

  • @PravinChandran1983
    @PravinChandran1983 2 роки тому +2

    Nice discussion 👍👏👏 regarding old times , nowadays live natural press meet by leaders has become a rarity