செந்தில் ஜெகன்நாதனின் ‘மழைக்கண்’ சிறுகதை | Seetha Bharathi Vlogs |Story Telling | Tamil Stories

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 24

  • @MLR165
    @MLR165 2 роки тому

    ஆத்மார்த்த ஊடுருவல் தங்களின் ஒவ்வொரு கதை சொல்லலிலும். மிக அருமை

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe 5 місяців тому

    இறுதியில் கதை குறித்த விமர்சனம் கதையை புரிந்து கொள்ள நன்கு உதவுகிறது.... நன்றி

  • @senthiljagannathan7254
    @senthiljagannathan7254 3 роки тому +6

    மனமார்ந்த நன்றியும் அன்பும் ❤️

  • @rajendranp982
    @rajendranp982 3 роки тому +2

    அற்புதம்... மழைக்கண் ணாய் மாறிரியது என் கண்ணும். உண்மை

  • @dhavasanth
    @dhavasanth 2 роки тому +1

    Arumai …

  • @mattuvarkuzhalineelavannan2731
    @mattuvarkuzhalineelavannan2731 2 роки тому

    வாசிக்கும் போது எவ்வளவு சுகம் கிடைக்குமோ அவ்வளவு சுகம் ஏற்படுகிறது சீதா பாரதியின் குரலில் கதை கேட்கும்போது. சிறப்பு! நல்வாழ்த்துகள்!!

  • @balajidayalan4553
    @balajidayalan4553 3 роки тому +2

    அருமை Senthil👌👌👌வாழ்த்துக்கள்💐💐💐

  • @anniappan5425
    @anniappan5425 8 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @jothilakshmi4925
    @jothilakshmi4925 2 роки тому +2

    அம்மா வை பெற்ற பாட்டியின் கதை ஆனால் நோய் மட்டும் வேறு 😭😭😭🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 3 роки тому +2

    அருமை 👍👍👍

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe 5 місяців тому

    எனது காலை சமையல் மேலும் அர்த்தம் உடையதாகவும் எளிமையாகவும் மாற்றி விட்டது உங்கள் கதைகள். என் குழந்தைகளுக்கு bed time Stories உங்கள் கதைகள் தான் ....

    • @seethabharathivlogs
      @seethabharathivlogs  5 місяців тому

      @@KrishnaVeni-uz8qe மனமார்ந்த நன்றிகள்...

  • @magilampoo4966
    @magilampoo4966 2 роки тому +1

    விவசாயின் வலியையும் அர்ப்பணி ப்பையும் ஒரு பெண்களின் உழைப்பையும் சிறப்பாக எடுத்து கூறியுள்ளார் செந்தில் ஜெகன்நானன். சகோதரரி சீதா பாரதியின் நற்பணி தொடர வாழ்த்துகள்.

  • @kamalab5521
    @kamalab5521 8 місяців тому

    Very nice story

  • @sathishsk909
    @sathishsk909 2 роки тому

    Very interesting story..... ❤️

  • @sathyanathandurai7187
    @sathyanathandurai7187 3 роки тому +2

    என்கிட்ட சிறுகதை இருக்கு எழுத முடியல மா,நேரம் இல்ல எனக்கு அந்தமாதிரியான வேலை பளு, எழுதி வைக்கலாமுன்னு பார்த்தா எழுத தோரணை தெரியல மா அதனால short film க்கு எழுதி குடுத்து இருக்கேன் இப்போ 1st short film வந்து இருக்கு. பெயர் :மதிப்பெண் 177/180
    நீங்க சொல்லும் விதம் நல்லா இருக்கு,, வாழ்த்துக்கள் செந்தில் ஜெகநாதன் ❤

    • @lifeofvino
      @lifeofvino 2 роки тому +1

      அக்கா.. நான் சுப்ரபாதம் மாதிரி தினமும் உங்க videos பாத்துட்டு இருக்கேன்.. உங்க கிட்ட பேச முயற்சி பண்றேன்.. முடியல..

    • @sathyanathandurai7187
      @sathyanathandurai7187 2 роки тому

      @@lifeofvino அவங்க பேசர விதம் நல்லா இருக்குல

    • @Reshmatales
      @Reshmatales 4 місяці тому

      வாழ்த்துக்கள்

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Рік тому

    Stail of readings all very Nachural. She merched with feeling of everyone.

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Рік тому

    She shows the store like Parvinsulthans mind skrin. At this time she show's the story heroine feelings .