Bava.Chelladurai speech | Tamil speech | நாம் பிள்ளைகளை நாசமாக்குவது நாம் தான் | பவா.செல்லத்துரை

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2022
  • #bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech
    Bava.Chelladurai speech | Tamil speech | நாம் பிள்ளைகளை நாசமாக்குவது நாம் தான் | பவா.செல்லத்துரை

КОМЕНТАРІ • 47

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq Рік тому +20

    உங்களின் உண்மை கதைகள் புத்தகம் படிப்பதை விட சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது சார்.

  • @yogamani6473
    @yogamani6473 Рік тому +15

    எளிய மனிதர்களின் வாழ்வியலின் அறத்தை இதைவிட சிறப்பாக,நெகிழ்ச்சியாக யாராலும் சொல்ல முடியாது...பவா அண்ணாவிற்கு பேரன்பின் நன்றிகள்🙏🙏🙏

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Рік тому +6

    பள்ளி கூடங்கள் கற்றுக்கொடுக்காத அறம் நீங்க கற்றுக்கொடுக்கிறீர்கள் பாவா சார். காந்தகுரலோன் அறப்பணி தொடரட்டும்.

  • @venkatesank6492
    @venkatesank6492 Рік тому +5

    எதார்த்தமான வார்த்தைகள்.
    அருமை அண்ணா.

  • @timsancreationssusairajan8158
    @timsancreationssusairajan8158 Рік тому +2

    உண்மை பவா
    உங்களை ஒரு தடவையாவது பார்க்கணும் என்று ஆசை.
    ஒரு முழு இரவு உங்க கதை கேட்கணும்

  • @kumarpalanisamy28
    @kumarpalanisamy28 Рік тому +6

    பாவா அண்ணா நீங்கள் சொல்லும் விதமே அழகு அழகு❤️👍🙏🙏🙏...

  • @jkumar6404
    @jkumar6404 Рік тому +3

    உருவத்தின் மூலம் மனிதர்களை எடை போடுவது...நீங்கள் சொல்வது எல்லாம் ஏறக்குறைய என் சகோதரன் Oct 2019 ல், 53 வயதில் கல்லீரல் நோயில் இறக்கும் முன் கடைசி நாட்களில் சொல்லிய விஷயங்கள்.. என் சகோதரனுடன் சரியாக உங்கள் சிந்தனை மிக ஒற்றதாக இருக்கிறது. என் கடைசி நாளுக்கு முன் உங்களை சந்திப்பேன்.... 🙏🙏🙏🙏

  • @pandimuthupandimuthu4515
    @pandimuthupandimuthu4515 Рік тому +2

    அற்புதம் ஜயா வாழ்த்துக்கள்.

  • @aalde
    @aalde Рік тому +3

    பவா சார்.. அருமை.. நன்றி..

  • @palanivelrajan2226
    @palanivelrajan2226 8 місяців тому

    அருமை ஐயா! எப்படி தங்களால் மட்டும் அனைத்தையும் நினைவில் வைத்து மடை திறந்த வெள்ளம் போல் பேச முடிகிறது.

  • @infowmedia
    @infowmedia Рік тому +3

    பழமையை அறிந்து கொள்ள வேண்டும் அப்போழுது தான்
    புதுமையை நோக்கி செல்வதில்
    பழைமையில் ஏற்பட்ட தவறை
    திருத்திக் கொள்ள முடியும்.

  • @universeoflaw8179
    @universeoflaw8179 Рік тому +1

    How nice speach

  • @infowmedia
    @infowmedia Рік тому +1

    இந்த வாழ்க்கை பெரிய பிரச்சினையாக உள்ளது...

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு தாங்களது கதை கேட்பது.எனக்கு மிக்க மகிழ்ச்சி,

  • @anandhana5568
    @anandhana5568 Рік тому +1

    Arumai baavaa sir

  • @vimalreno7359
    @vimalreno7359 Рік тому +1

    Ayya ungal speech ennai sethukiyathu

  • @sureshramalingam362
    @sureshramalingam362 Рік тому +1

    அற்புதமான பதிவு..

  • @tmala4741
    @tmala4741 Рік тому +2

    Super super super

  • @karthikarumugam399
    @karthikarumugam399 Рік тому +2

    Super heart touched

  • @user-pp6tf6qm3w
    @user-pp6tf6qm3w Рік тому +1

    Superb Bava

  • @saiakshaya3802
    @saiakshaya3802 29 днів тому

    Super bave sir

  • @saiakshaya3802
    @saiakshaya3802 29 днів тому

    Super sir

  • @vjvlog9745
    @vjvlog9745 9 місяців тому

    Bava sir🎉

  • @melanip412
    @melanip412 Рік тому +1

    👏🙏🏽👌💐🏆

  • @purushothamanparasurkrishn2815

    It is true

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Рік тому

    வணக்கம் ஐயா

  • @kramesh5079
    @kramesh5079 Рік тому +1

    🙏🙏🙏

  • @tamilarasan5432
    @tamilarasan5432 Рік тому

    👌

  • @sasikumarbaskaran7819
    @sasikumarbaskaran7819 Рік тому +1

    Unmy bava appa

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +2

    சில தருணங்களில் கதை விடுவது தெரிகிறது

  • @parthitamizh7238
    @parthitamizh7238 8 місяців тому

    👏

  • @velmurugan3261
    @velmurugan3261 Рік тому +1

    super sir🙏🙏🙏🙏🙏🙏

  • @minervaplus1200
    @minervaplus1200 Місяць тому

    அரசு அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறை சகிக்க முடியாதது.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +1

    Not only taking money is corruption receiving salary without working also is corruption

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 Рік тому +3

    🙏

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 Рік тому +1

    குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்

  • @jlumusics8344
    @jlumusics8344 Рік тому +2

    😔........!!

  • @manikarthikgk325
    @manikarthikgk325 Рік тому +1

    ̓̓👌👌👌🙏🙏🙏

  • @kavivikki
    @kavivikki Рік тому +2

    Yogi Ram surajkumar Yogi Ram surajkumar Yogi Ram surajkumar Jaya Guru Raya

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +6

    டீ கடை காரர் 1 கோடி ரூபாய் க்கு வீடு கட்டி யுள்ளார். IT. துறை க்கு நன்றி. வேறு ஒன்றும் சொல்ல முடிய வில்லை.

  • @vmbalaji9517
    @vmbalaji9517 Рік тому +2

    அறம் பேசுமா
    பார்த்துவிட்டேன்!

  • @MahalakshmiK-si1ti
    @MahalakshmiK-si1ti Рік тому +1

    Edar Tum

  • @thakan150
    @thakan150 Рік тому

    Unga banana va