அக்கா அற்புதமான உச்சரிப்பு மெய்சிலிப்பை ஏற்படுத்திய பூரிப்பு அழகான உங்கள் சிரிப்பு நேர்த்தியான கீரா அவர்களின் படைப்பு. அத்தனையும் அருமை நான் உங்கள் ரசிகன் 🙏🏿
ரசித்து எழுதியது கி. ரா. மட்டுமா தாங்களும் ரசனையுடன் கஞ்சி மோர் மிளகாய் காம்பு நீக்கிய பச்சை மிளகாய் குறட்டை ஓலி சொல்லாடல் மிக அருமையாக வெளி படு்த்தியுள்ளீர்கள் தங்களுக்கு பின்புறம் கி.ரா. நைனா படம் தாங்களும் நெல்லை சீமைதானோ
அருமை... வாழ்த்துக்கள்....
அக்கா அற்புதமான உச்சரிப்பு மெய்சிலிப்பை ஏற்படுத்திய பூரிப்பு அழகான உங்கள் சிரிப்பு
நேர்த்தியான கீரா அவர்களின் படைப்பு.
அத்தனையும் அருமை நான் உங்கள் ரசிகன் 🙏🏿
நன்றி தம்பி..
👏🏻👏🏻👏🏻👏🏻
வாழ்த்துக்கள்
கதை அருமை என்றால் சொல்லும் விதமோ அருமையிலும் அருமை! வாழ்த்துக்கள்.
தாவரங்களின் உரையாடல் சிறுகதை இயற்றியவர் எல்.ராமகிருஷ்ணன் கதை செல்லுங்கள்
சிறகுகள் வேண்டும் சிறுகதை solluga
இக்காணொளியை
என் கண்களே பார்த்தது
என் கண்களே கேட்டது
இப்படிக்கு
அன்பு தம்பி.....
மிக்க நன்றி தம்பி.
கி ரா எழுத்து எப்போதும் நமக்கு இனிய நுணுக்கமான ரசிப்பை கொடுக்கும் அதை உங்கள் குரலில் கேட்பது இன்னும் இனிமை வாழ்க வளமுடன் 🙏
பெண்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் மாற்றங்களைத் துல்லியமாக ஆசிரியர் வடித்துள்ளார்.அருமை.👏👏👏👏👏👏கதை கூறும் சகோதரியின் பாவனை நன்று.சபாஷ் !
அன்பும் நன்றியும்..
கண்ணிமை [ கன்னி மை]
சூப்பர்👍👍👍
ரசித்து எழுதியது கி. ரா. மட்டுமா தாங்களும் ரசனையுடன் கஞ்சி மோர் மிளகாய் காம்பு நீக்கிய பச்சை மிளகாய் குறட்டை ஓலி சொல்லாடல் மிக அருமையாக வெளி படு்த்தியுள்ளீர்கள் தங்களுக்கு பின்புறம் கி.ரா. நைனா படம் தாங்களும் நெல்லை சீமைதானோ
👍👍👍
Super
Your Tamil pronounciation is so good akka ❤️
Keep do it
Thank you thambi..
Inspired by your way of story telling and presentation. Can you share your mail id
Thank you Janani mam. It is my pleasure. My mail id is seethabharathi.bi@gmail.com.