🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எனக்கு விருச்சிக ராசியில் செவ்வாய் பகவான் ஆட்சியாக இருப்பார். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அப்பா 🙏🙏 உங்களின் ஒவ்வொரு பதிவு மூலமும் தினசரி நான் கற்றுக் கொள்கிறேன் அப்பா 🙏🙏 எங்களின் ஆகச் சிறந்த ஆசானாக நீங்கள் இருக்கும் போது ஏதும் குறை இல்லை அப்பா 🙏🙏
Tq a lot guruji 🙏interesting topic of rowdy mangal 👍👏boy's r like rowdy mangal and girl's r like shiny sukr 😅😂🙋precious explanation and valuable video 👍👏👏😊🙋
குருஜீ அவர்களுக்கு வணக்கங்கள் 🙏 நூற்றுக்கு நூறு உண்மையான அருமையான விளக்கம். எனக்கு சனி ஆட்சி செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் என்னை பார்த்து அதிர்ந்து பேச யோசிப்பவர்களும் உண்டு. மேலும் நான் திமிரானவன் என்று முறைத்து செல்பவரும் உண்டு. ஆனால் மனதளவில் அவ்வாறு கிடையாது. வம்பு சண்டை இழுக்க நினைப்பவர்களும் உண்டு. அடிக்கடி தலையில் அடிபடுவது உபகரணங்களால் அடிபடுவது சிறு வயதில் இருந்து உண்டு.என் உருப்படாமல் போய் இறந்து போன காரணமும் இதே அமைப்புதான். அவருக்கு பத்தில் செவ்வாய் சனி சேர்க்கை. எனக்கு சுப கிரகங்களின் இணைவு இருப்பதால் உயிருடன் இருக்கிறேன் இறைவன் அருளால். மிக்க நன்றி அய்யா 🙏
Im also ji, but I never decide anything emotionally, will think so many times...and I'm a rash driving person, without even license, but never faced accidents or any scars and wounds...❤
வணக்கம் ஐயா, கன்னியா லக்கினதுக்கு செவ்வாய் 8 இல் ஆட்சி பெற்று + வக்ர புதன் உள்ளது மற்றும் குரு பார்வையில் ஐயா! ரியல் எஸ்டேட் தொழில் நல்லா வருமா ஐயா? நன்றி ஐயா வாழ்க வளமுடன் 💓
Guruji enaku rishabam lagnam sevvai in 10th house in kumbam now sukra dhisa na bsc nursing final year mudika pore foreign try panren and also media sukrab ragu budhan conjection in rishabham so which is better sir please reply sir 😢
Sir....enaku Sevvai aatchi in Vrichagam (11 idam ), கேட்டை 4 இல் (bagyathipathi natchathira saaram) koodave theipirai Chandran irukaar ....ie naan Vrichaga raasi Naan oru இருதய , நுரையீரல் மற்றும் ரத்த குழாய் அறுவை சிகிச்சை மருத்துவர் ie CTVS surgeon 🙏🏻
ஏன் மிக சிறந்த விளையாட்டு வீரர்கள் இல்லையா?? மிகவும் சிறந்த சமையற்கலை வல்லுநர்கள் இல்லையா? இந்த பெயர்கள் எல்லாம் தெரியவில்லை... நடனக் நடிகை மட்டுமே... நமக்கு வெட்கம் இல்லை
குருஜி மகர லக்னம் செவ்வாய்ராகுவுடன் துலாத்தில். Real estate agent வேலை செய்யலாமா?தற்போது IT software வெளிநாட்டில் வேலை செய்கிறார் அங்கேயேreal estate செய்ய வாய்ப்பு கிடைக்குமா?
வணக்கம் குருவே இது போன்று எல்லா கிரகங்கள் வலுவானால் என்று வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.......
என்னுடைய ஜாதகத்துல செவ்வாய் உச்சம் குரு ஜி எனக்கும் நீங்கள் சொன்ன இந்த மாதிரி என்னங்கள் எனக்கும் தோன்றும்
நல்ல ஒரு பதிவு
நன்றி ஐயா
செவ்வாய் பரிவர்த்தனை மூலம் வலுப்பவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்துமா ஐயா ?
குறிப்பு: செவ்வாய் தோச ஜாதங்களுக்கும்மா ஐயா
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எனக்கு விருச்சிக ராசியில் செவ்வாய் பகவான் ஆட்சியாக இருப்பார். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அப்பா 🙏🙏 உங்களின் ஒவ்வொரு பதிவு மூலமும் தினசரி நான் கற்றுக் கொள்கிறேன் அப்பா 🙏🙏 எங்களின் ஆகச் சிறந்த ஆசானாக நீங்கள் இருக்கும் போது ஏதும் குறை இல்லை அப்பா 🙏🙏
காம உணர்வும் கட்டுக்கடங்காமல் இருக்கும் ❤
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
Tq a lot guruji 🙏interesting topic of rowdy mangal 👍👏boy's r like rowdy mangal and girl's r like shiny sukr 😅😂🙋precious explanation and valuable video 👍👏👏😊🙋
மிக்க நன்றி ஐயா...
உண்மை ஐயா... 💥👏👌நிதர்சனமான சிறந்த விளக்க காணொளி.. இனிய நன்றி ஐயா... 🙏💐🙏
Do or die, perfect 💯 🎉🎉❤❤ you are a great astrolger. I have sevvai in vruchikam. Vruchika lagnam.
Excellent narrative... எனக்கு விருச்சிக லக்னம். கும்பத்தில் செவ்வாய். குரு சிம்மத்தில் இருந்து பார்வை. நீங்கள் கூறும் பல விசயங்கள் ஒத்து வருகின்றது...
Major mukund varadarajan has sevvai in mesham..his bravery🔥🔥🔥 ucha sani aspecting from thulam….sani sevvai saduthiyil maranam
அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
Yenakum sevvai utcham sandai thaan yenaku pudikum
😅
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 👍🏻
#வாழ்க_வளமுடன்❤️
அண்ணா அடுத்த வீடியோ குரு+சூரியன்+ராகு மற்றும் புதன்+குரு+சூரியன்+ராகு 3 அல்லது நான்கு கிரக சேர்க்கை பற்றி போடுங்க
குருஜீ அவர்களுக்கு வணக்கங்கள் 🙏
நூற்றுக்கு நூறு உண்மையான அருமையான விளக்கம். எனக்கு சனி ஆட்சி செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் என்னை பார்த்து அதிர்ந்து பேச யோசிப்பவர்களும் உண்டு. மேலும் நான் திமிரானவன் என்று முறைத்து செல்பவரும் உண்டு. ஆனால் மனதளவில் அவ்வாறு கிடையாது. வம்பு சண்டை இழுக்க நினைப்பவர்களும் உண்டு. அடிக்கடி தலையில் அடிபடுவது உபகரணங்களால் அடிபடுவது சிறு வயதில் இருந்து உண்டு.என் உருப்படாமல் போய் இறந்து போன காரணமும் இதே அமைப்புதான். அவருக்கு பத்தில் செவ்வாய் சனி சேர்க்கை. எனக்கு சுப கிரகங்களின் இணைவு இருப்பதால் உயிருடன் இருக்கிறேன் இறைவன் அருளால். மிக்க நன்றி அய்யா 🙏
Thank you sir for your unknown information about strong position of mars by horoscope 🙏🙏
மிகவும் உண்மை.
ஒரு கருத்தை விளக்க பல எடுத்துக்காட்டுகள்.
தங்கள் பாணியே தனி.
வணக்கம் குருஜி.
Sir iam waiting for this video long time thankyou sir ❤❤❤
Viruchika lagnam makara rasi simmathil thik palam sevai. Nandri iyya
நான் துலாம் லக்கினம் , 10 இல் செவ்வாய் திக்பலம். கட்டடப் பொறியாளர்
Mars kethu in various houses strength and weakness podanga sir🙏🏾
Im also ji, but I never decide anything emotionally, will think so many times...and I'm a rash driving person, without even license, but never faced accidents or any scars and wounds...❤
Correct explain sir 🎉
Vanakam guruji❤🎉
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்..
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
சிறப்பு: நான்மேஷ ராசி மேஷ லக்னம் எனக்கு மிதுனத்தில் செவ்வாய்+சூரியன்+ புதன்...
சூரியன் மற்றும் புதன் மட்டுமே உங்களுக்கு பலன் செவ்வாய் மிதுணதில் பலன் என்பது கம்மியே🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
❤
காலை வணக்கம் சார் 🙏
Nandri
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Everything is Matching Sir... Superb
Good video and good advice, Sir,as i too facing many GANDAM and blood related issues, due to accident/some operation.
வணக்கம் அண்ணா அருமையான பதிவு
வணக்கம் குரு ஜீ. நல்லொதொரு பதிவு.மிக்க நன்றி.
Ayya vanakkam Pradeep mannargudi
🎉🎉 Good morning ji. My daughter mesha laknam 10th place mars. She is very strong. 🎉🎉🎉😊
Gm sir, Thank you for your useful video sir.
Kaalai vanakkam ji 🎉chevvai valuvanal patri arumaiyana vilakkam ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
sevai nesa paingkam raja yougam petral authuvum power ahh sir
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
💯உண்மை சார்
காலை வணக்கம் குருஜி
Good information sir, thank you sir
Happy ❤❤
Very true.
Good morning sir.
Good morning sir 🎉🎉
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
கடகம் ராசி மேஷம் லக்கினம்
கும்பம் செவ்வாய்
வணக்கம் ஐயா, கன்னியா லக்கினதுக்கு செவ்வாய் 8 இல் ஆட்சி பெற்று + வக்ர புதன் உள்ளது மற்றும் குரு பார்வையில் ஐயா!
ரியல் எஸ்டேட் தொழில் நல்லா வருமா ஐயா?
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 💓
நடிகர் விஜய் செவ்வாய் நீசபங்க ராஜயோகம்
Vanakkam guruji
நன்றி ஐயா
வணக்கம் குருஜீ
Dear sir navamsam viruchigam sevvai irutha same palan sir?
நன்றி சார்! 95% உண்மை! ஆனால் குருவின் தனுஷ் வீட்டில் வக்ரமாக உள்ளார் அதனால் நல்லது கெட்டது புரிந்து செயல்பாடு உள்ளது.
🙏🙏🙏❤❤❤வணக்கம் குருவே❤❤❤💐💐💐🌷
❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Good Morning Guruji 🙏
வணக்கம் குருஜி 🙏
Excellent sir!
துலாம் இலக்கணம் 2இல் செவ்வாய்+கேது, கேது செவ்வாயின் செயலை பாதிக்குமா?
Thank you🙏💕
Guruji enaku rishabam lagnam sevvai in 10th house in kumbam now sukra dhisa na bsc nursing final year mudika pore foreign try panren and also media sukrab ragu budhan conjection in rishabham so which is better sir please reply sir 😢
ஐயா,
மளிகை வியாபாரம் பற்றி ஜோதிட ரீதியான தகவலை ஒரு காணொளி பதிவிடவும்.
நன்றி.
வணக்கம் சுவாமி ஜீ.உங்கள் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
வணக்கம் ஜி 🙏
Thank you sir
Very nice sir🙏🙏🙏
Sir, ennaku mesathil sevvai 9.57 degree um kethu 29.33 degree sir. Thulathil vakra guru paarvai... Sir en sevvai oda nilami enna... Strong ah irukaara sir.balan eduka kuzhapama iruku... Magara laknam sir
Sir chandran natchathirathil sevai vakram kuda ragu in kanni and sevai natchathirathil chandran utcham in rishabam. Sevai balama sir ?
என் இளைய சகோதரன் தொழில் அடிபட்டு இறந்தற்க்கு காரணமும் 10ல் சனி மற்றும் செவ்வாய் பகவான் இணைவால்தான். அதுவும் 50 வயதில்.
M.C.G.Ganesan Chellaiah
Vanakkam anna good morning manickaraja
Sir pen jaadhagathil 2il ucha sevvai suryan pudhan kalyana vazhkai epdi irukum sir pls sollunga sir
Sir, truthful🙏🙏👌👌
Guruji அனைத்தும் உண்மை 🎉
ஐயா ஜாதகத்தில் பாபத்துவத்தை பற்றி ஒரு விளக்கம் கொடுத்து காணொளி வெளியிடுங்கள்
Good morning sir
Sir....enaku Sevvai aatchi in Vrichagam (11 idam ), கேட்டை 4 இல் (bagyathipathi natchathira saaram) koodave theipirai Chandran irukaar ....ie naan Vrichaga raasi
Naan oru இருதய , நுரையீரல் மற்றும் ரத்த குழாய் அறுவை சிகிச்சை மருத்துவர் ie CTVS surgeon 🙏🏻
Super sir 🙏
பத்தாம் வீடாக விருச்சிகத்தில் செவ்வாய் வக்கிரம்
இரண்டு பாவ ஒரு சுப கிரக சேர்க்கை சேர்க்கை பலன் சொல்லுங்க குருஜி
நடிகர் அஜித் குமார்க்கு செவ்வாய் உச்சம். கார் ரேஸ் ஆர்வம்
நடிகர்கள் பற்றியே சிந்தித்து நாசமாகிப் போய் விட்டது... உருப்படும் வழியை பாருங்கள்
Avar astrology pathi dhane pesuraru. Y discouraging someone by your negative words? By the way ur comment is the one inappropriate here
Your family first after actor
ஏன் மிக சிறந்த விளையாட்டு வீரர்கள் இல்லையா?? மிகவும் சிறந்த சமையற்கலை வல்லுநர்கள் இல்லையா? இந்த பெயர்கள் எல்லாம் தெரியவில்லை... நடனக் நடிகை மட்டுமே... நமக்கு வெட்கம் இல்லை
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி 🙏 கடகம் லக்னம் 10ல் செவ்வாய் (மேசம்) என்ன பலன் சார்.
Om namo narayanaya 🙏🙏🙏
appu vannakam
Waiting for.. சனி வலுதவர் 😎.....
Already uploaded bro
Yes.....munnadiye potaachi sir
Infact first potathe Sani valuthavar thaan 😊
Paarunga ...🙏🏻
ஐயோ என் கணவர் விவேகமே கிடையாது வேகம் மட்டும் தான் ❤❤❤❤❤
குருஜி தனாதிபதி 7ல் ஏழாம் அதிபதி தனத்தில் இது பற்றி ஒரு பதிவு
Kadaga raasi thanur lagnam 1guru, 4 sani kethu, 5 sevvai budhan, 6sun, 7 sukran, 8moon , 10ragu but no job why sir please reply me sir 😢
❤️❤️
என் றும்நல்லஜோதிடர்காலைவணக்கம்ஜெக்காசுசேகர்
எனது மகளின் ஜாதகத்தில் 10 இடத்தில் அதாவது சிம்மத்தில் சூரியன் செவ்வாய் பலன் எப்படி ஐயா
குருஜி மகர லக்னம் செவ்வாய்ராகுவுடன் துலாத்தில்.
Real estate agent வேலை செய்யலாமா?தற்போது IT software வெளிநாட்டில் வேலை செய்கிறார் அங்கேயேreal estate செய்ய வாய்ப்பு கிடைக்குமா?
குருஜி , ஒவ்வொரு முறை பலன் சொல்லும் போது உச்சம் ஆகி வக்கிரம் ஆகி இருந்தால் என்ன பலன் என்பதையும் தயவு செய்து சொல்லுங்க குருஜி
தனுசு லக்னம் 8ல் செவ்வாய் நீசம் வர்கோத்தமம். பலன் எப்படி இருக்கும் ஐயா