Periya Bhai Supremacy அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம் கவிஞனின் குறும்பில் சுவை அதிகம் With Pa.Vijay Lyrics
19th Year's of Celebrations Tamil Movie : Kangalal Kaidhu Sei. (20.02.2004) An A.R.Rahman Blockbuster Album (5 Songs & 1 Bharathiraja Speech & Mass BGM 💐🥳 (An A.R.Rahman & Bharathiraja Combo)
ஆம். சனத் குனதிலக தான் வித்யா (பிரியாமணி) ஒட boss. வசீகரனொட business rival. வசீகரன் வந்து அவரிடம் தான் வைரத்தை திருடி எடுத்தார். இந்த படத்தில் ஒரு வில்லன் மாதிரி தான் இருந்தார். இந்த படத்தில் அவர் பெயர் பிரதாப்.
I read in magazines long time back that in real life he’s from a very affluent family in Coimbatore and the director had to convince him for his debut. I don’t think he has acted in any other movies after this.
Most underrated album of this decade Anarkali - Expression of love Azhagiya cindrella - Feeling his love Aaha tamizhamma - Girls vibe Thee kuruviyai - meloDuet ❤ Enna album.. every 90s kids sweet memories also late 90s and early 2k kids ❤
ஆண் : கரி ரிச கரி ரிசா…….. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. நி ச சநி சசச………………………… ஆண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் பெண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் கடல் காற்று நீ நான் பாய் மரம் நதி காற்று நீ நான் தாவரம் பெண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே ஆண் : அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று தானே உன்னிடம் கண்டேன் பெண் : கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம் கவிஞனின் குரும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன் ஆண் : நடை நடந்து போகையில் நீல கடல் நீ ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே ஆண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் குழு : ……………………… பெண் : நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே ஆண் : என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ இருதயம் சொல்லும் முகவரி நீதான் பெண் : இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ என்னிடம் சேரும் முகவரி நீதான் ஆண் : மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ….ஓஒ…. பெண் : அனார்கலி அனார்கலி ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் ஆண் : கரி ரிச கரி ரிசா…….. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. நி ச சநி சசச…………………………
Always AR.RRAHUMAN best when we compare to other musicians he is best from beginning no head weight super stylish star ⭐✨✨✨ always East or west every time he is best from others old 🎵🎶
20th Years of Tamil Movie Kangalal Kaidhu Sei (20.02.2004) An A.R.Rahman Sir Superb Duper Hit 5 Songs - Matchable BGM. Director Bharathiraja Sir - ARR Sir 5th Combo.
It's one of precious, my favorite also, damn killed, what song and composing this song reminds 2017 period of A/L really superb 🔥 🔥 🔥, still hearing, KARTHIK ♥️♥️♥️
பாடகர்கள் : கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் மற்றும் முர்துசா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : கரி ரிச கரி ரிசா…….. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. நி ச சநி சசச………………………… ஆண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் பெண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் கடல் காற்று நீ நான் பாய் மரம் நதி காற்று நீ நான் தாவரம் பெண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே ஆண் : அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று தானே உன்னிடம் கண்டேன் பெண் : கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம் கவிஞனின் குரும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன் ஆண் : நடை நடந்து போகையில் நீல கடல் நீ ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே ஆண் : அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் குழு : ……………………… பெண் : நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே ஆண் : என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ இருதயம் சொல்லும் முகவரி நீதான் பெண் : இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ என்னிடம் சேரும் முகவரி நீதான் ஆண் : மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ….ஓஒ…. பெண் : அனார்கலி அனார்கலி ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன் ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால் சுவாசித்தேனடி உன் பார்வையால் ஆண் : கரி ரிச கரி ரிசா…….. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. கரி ரிச ச நி ச ச நி சசச கரி ரிச கரி ரிசா………. நி ச சநி சசச…………………………
paravala namala mari nalaa rasaniulla naraya peru irukanga ...most underated song but master piece of AR
Ellaruku ore taste irukanunu avasiyam illa dude
My all time personal attracted song
@@arunrohit100 aww super
@@chinthumathiveronica5675 yes dude
Nanga irukom
100% ரசனைக்கு உள்ளானவர்கள் மட்டுமே இப் பாடலைக் கேட்பார்கள்.
Yes absolute
Obsoletly ❤
Nice song ❤❤❤🇱🇰20.10.2024
S
ரஹ்மான் இசை இலங்கை நடனம் அனார்கலியின் வர்ணனைகள் 💯
நல்ல பாட்டு சின்ன வயசில
வானொலியில் கேட்ட பாட்டு அ. ர். ரஹ்(கு )மான் ❤❤❤❤
2024 ல யாரெல்லாம் இந்த சாங் கேட்கிறிங்க?❤🥰😍🥰
Iam listening, ippa tha first time kekra ,song romba nice
Me 🎉
Me
Yes im still listening such a lovely melody
Me
Periya Bhai Supremacy
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம்
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
With Pa.Vijay Lyrics
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன் .......❤
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்......
My favvvvv lyrics in this song.....
❤
2023 ல இந்த song யாரெல்லாம் கேக்குறீங்க...??? 😍
Dec 3 2023
17 Jan 2024
@@athabiyasame day nanum
Feb 24
2024 March 27
Karthick voice specialy (Sandhethnadii un kangalaaal) that line.....Adipoliiiii
Awsome lyrics and music❤️very underrated but let it be underrated than being exploited.Brings back childhood memories 🌼Enna oru pattu💯
2025 ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்பீங்க...❤❤❤
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னைத் தொலைத்தேன்.. 💔🥲
நிச்சயம் நான் கேட்பேன்
Me too ❤😊
19th Year's of Celebrations Tamil Movie : Kangalal Kaidhu Sei. (20.02.2004) An A.R.Rahman Blockbuster Album (5 Songs & 1 Bharathiraja Speech & Mass BGM 💐🥳 (An A.R.Rahman & Bharathiraja Combo)
Karthik’s Voice ♥️😘
Yes❤
நிறைய காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டது
36 நாட்கள் படமாக்கப்பட்டது இலங்கையில்.
இலங்கை நடிகர் சனத் குனதிலக நடித்துள்ளார்
ஆம். சனத் குனதிலக தான் வித்யா (பிரியாமணி) ஒட boss. வசீகரனொட business rival. வசீகரன் வந்து அவரிடம் தான் வைரத்தை திருடி எடுத்தார். இந்த படத்தில் ஒரு வில்லன் மாதிரி தான் இருந்தார். இந்த படத்தில் அவர் பெயர் பிரதாப்.
This song is fully filmed in Sri Lanka. I have been to many of these places.
correct na inda film da song fort la song shoot panna pola kanden
Omg loads of love to karthick ,he was performed this song in kl concert ..it was truly amazing❤ARR masterpiece
Sri Lanka - My Homeland in this song is such a beautiful sight
Is this Sri Lanka ?
@@prinishkplavish4282 Yes. Most of this movie was shot in SL.
Singers : Karthik, Chitra Sivaraman,
Kadhir and Murtuza
Music by : A. R. Rahman
Male : Gari risa gari risaa………….
Gari risa sa ni sa sa ni sasasa
Gari risa gari risaa………….
Gari risa sa ni sa sa ni sasasa
Gari risa gari risaa………….
Ni sa sa ni sasasa………………………
Male : Anarkali anarkali
Aagaayam nee boologam nee
Ulagathilae miga perum
Poovum neeyadi
Nadhigalilae sanjira nadhiyum
Neeyadi
Sthambithenadi un kangalaal
Swaasithenadi un paarvaiyaal
Female : Anarkali anarkali
Aagaayam nee boologam nee
Sirippum azhugaiyum serum pulliyil
Ennai tholaithen
Isaiyum kavidhaiyum serum pulliyil
Kandu pidithen
Kadal kaatru nee naan paai maram
Nadhi kaatru nee naan thaavaram
Female : Anarkali anarkali
Aagaayam nee boologam nee
Female : Iyandhira manidhanai pol
Unnaiyum seivenae
Iru vizhi paarvaigalaal
Unnaiyum asaippenae
Male : Azhagikku ellaam
Thimir adhigam
Azhagiyin thimiril rusi adhigam
Adhai indru naanae
Unnidam kanden
Female : Kavignanukkellaam
Kurumbu adhigam
Kavignanin kurumbil
Suvai adhigam
Adhai indru naanae
Unnidam kanden
Male : Nadai nadandhu pogaiyil
Neela kadal nee
Naanam kondu paarkaiyil
Nee ilakkiyamae
Male : Anarkali anarkali
Aagaayam nee boologam nee
Female : Sirippum azhugaiyum
Serum pulliyil
Ennai tholaithen
Isaiyum kavidhaiyum serum pulliyil
Kandu pidithen
Male : Sthambithenadi un kangalaal
Swaasithenadi un paarvaiyaal
Chorus : ……………………………………
Female : Narumanam enbadharku
Mugavari pookkal dhaanae
En manam enbadharku
Mugavari needhaanae
Male : Ennidam thondrum
Kavidhaikkellaam
Mudhalvari thandha mugavari nee
Irudhayam sollum mugavari needhaan
Female : Iravugal thondrum
Kanavukellaam
Iruppidam thandha mugavari nee
Ennidam serum mugavari needhaan
Male : Mazhai thulikku megamae
Mudhal mugavari
Un idhazhil mounamae
Uyir mugavariyoo….ooo…
Female : Anarkali anarkali
Male : Aagaayam nee boologam nee
Female : Sirippum azhugaiyum
Serum pulliyil
Ennai tholaithen
Isaiyum kavidhaiyum serum pulliyil
Kandu pidithen
Male : Sthambithenadi un kangalaal
Swaasithenadi un paarvaiyaal
Male : Gari risa gari risaa………….
Gari risa sa ni sa sa ni sasasa
Gari risa gari risaa………….
Gari risa sa ni sa sa ni sasasa
Gari risa gari risaa………….
Ni sa sa ni sasasa………………………
எத்தன அனிசூத்
தொமன் உஸ் எவன் வந்தாலும் த்தா....யாருகிட்ட..!!!!!!!!!
This hero looks like a real billionaire....he suits very well.....
I read in magazines long time back that in real life he’s from a very affluent family in Coimbatore and the director had to convince him for his debut. I don’t think he has acted in any other movies after this.
@myas-3995 HE has acted in one more movie. Snehan is the hero. He is second hero. Surprisingly good movie...
@@ss.2727 Name?
Uyar Thiru 420
Yes he is Billionaire lives in Palladam near Tirupur
உருக்கி கொட்டிய இதய வரிகள்.......
மென்மையான இசையமைப்பு மேன்மையான வரிகள் அழகான படப்பிடிப்பு அற்புதமான காட்சி அமைப்பு அருமை மிக அருமை
One of Ar Rahman's masterpiece..... Fav song during childhood💞💞💞
🥰😍எனக்கு மிகவும் பிடித்த பாடல்🤗💙👌👍அழகிய தமிழ் வரிகள் பாடல் 🤩😘😘♥♥♥
ஸ்தம்பித்தேனடி உன் கண்களால், சுவசித்தேனடி உன் பார்வையால்.
Paa goosebumps..
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் வசீகர இசை.
ARR இசை ஒலிக்கும் இடம் பூலோக சுவர்க்கம் 🎉
When I was a child.. one of the favourite song of my world ❤️
Ever green song of ARR...music.. beautiful tamil lyric.. and performance of actors....close to my heart...thanks ARR
Rasanai miguntha padaipu ! The legend Bharathiraja , isaipuyal A.R.Rahman .
2024 Yar ellam kekirnka ❤
Me
Most underrated album of this decade
Anarkali - Expression of love
Azhagiya cindrella - Feeling his love
Aaha tamizhamma - Girls vibe
Thee kuruviyai - meloDuet ❤
Enna album.. every 90s kids sweet memories also late 90s and early 2k kids ❤
Rombha naal theaduna song finally i found❤️❤️
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலிலேயே மிக பெரும்
பூவும் நீயடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும்
நீயடி
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய் மரம்
நதி காற்று நீ நான் தாவரம்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : இயந்திர மனிதனை போல்
உன்னையும் செய்வேனே
இரு விழி பார்வைகளால்
உன்னையும் அசைப்பேனே
ஆண் : அழகிக்கு எல்லாம்
திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று தானே
உன்னிடம் கண்டேன்
பெண் : கவிஞனுக்கெல்லாம்
குரும்பு அதிகம்
கவிஞனின் குரும்பில்
சுவை அதிகம்
அதை இன்று நானே
உன்னிடம் கண்டேன்
ஆண் : நடை நடந்து போகையில்
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்
நீ இலக்கியமே
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
குழு : ………………………
பெண் : நறுமணம் என்பதர்க்கு
முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதர்க்கு
முகவரி நீதானே
ஆண் : என்னிடம் தோன்றும்
கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
பெண் : இரவுகள் தோன்றும்
கனவுக்கெல்லாம்
இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
ஆண் : மழை துளிக்கு மேகமே
முதல் முகவரி
உன் இதழில் மௌனமே
உயிர் முகவரியோ….ஓஒ….
பெண் : அனார்கலி அனார்கலி
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும்
சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பரோ சூப்பர் ❤
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்..
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
இதை கேட்டால் சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும்❤❤
எனக்கு ரொம்ப பிடித்த பாடல், அழகான வரிகள், ரம்மியமான இசை.
My anger was at its peak at work today and now there is only a happy mood. Love for ARR and Karthik 🫶💕
Reminiscing the time when ARR was giving out back to back bangers
Till now ❤
Lot's of love From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🙏🙏❤️
So so beautiful movie
Everythings are perfect in this film
Epothu ketalum athe inimai💜
Romba puducha movie❤❤
Finest song ever ❤ 😊
Enoda school days song marakamudiyadha song😢
Heard this song in suryan FM while driving car...now in repeat mode
Opening Humming Super❤️
Oh karthikkkkk.. Honey voice ❤️❤️❤️❤️
Iyandhira manidhanai pol unnaiyum seivanae 😂
Iruvizhi paarvaigalal unnaiyum asaipennae 😉❤
That wink 😉 by Perazhagi. Priyamani 👸🏽 is ahead of Priya Prakash Varrier. 😘
புகழ் இலங்கை அலகிக்கெல்லாம் திமிரதிகம் சுப்பர்
My favorite song ❤ lyrics 👌 A.R Rahman oda best music
Mind blowing to i see this movie scenes are recreation schoolhood memories
Tabela music semmmma semmmma ❤️❤️
Music & lyrics 🥰🥰🥰
Remember those days
My childhood days song. Those times chennai was more peaceful,greeny, free from air,vehicle, overcrowded pollution
My Favourite Song. Lyrics are too good but the song is underrated Gem. ARR always....
Waiting for karthik to sing this song in the kl concert…Such a heart melting song 🫠
Always AR.RRAHUMAN best when we compare to other musicians he is best from beginning no head weight super stylish star ⭐✨✨✨ always East or west every time he is best from others old 🎵🎶
There are only few rich people, likewise only those with rich taste in music will admire this composition
Who else started listening to this song after Karthik's Live in KL!🤩😍
Me❤
Intha movie la Ella song um semma ❤❤❤thalaivar music la peratti eduthu irukapla🎉🎉
I love this song. Beautiful song
We proud to this song🥰😇💥👌🇱🇰🥰💖🤗
variations...
quality...
Clarity....
only in ARR
such a talented person... What a creativity 😳🥵❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One And Only ARR ❤
❤Amazing Wonderful Hits Dear
I like the start of the music
Ohhh god 🙌 melt aaguren intha song la ! First hear 2024 ❤but vera level 💎🪄🎀 diamond song 🎵 🙏💓
My god.. you hv been missing the gem of 2000.. song is A++, choreography is F-
Superb AR Rahman 👌👌🙏
One of the most beautiful song Ar rahmaan sir my favourite list one ❣️❣️
Magical movie and beautiful songs
Bharathiraja introducing heroines ☑️
Bharathiraja introducing heroes ❌
20th Years of Tamil Movie Kangalal Kaidhu Sei (20.02.2004) An A.R.Rahman Sir Superb Duper Hit 5 Songs - Matchable BGM. Director Bharathiraja Sir - ARR Sir 5th Combo.
Bro.. romba naal apram kekka vanthen, suddenah unga comment pathen😂..
srilanka locations ❤❤❤😢😢
Romba pudica song
Thaaa vibe da
My favourite song ❤❤❤
Listening from 2004 master piece.especially that tabla music garare saa garare saa
Endrum enaku piditha paadal. Nam naatu ilangayil uruwakka patta song. Cultural dress❤.
It's one of precious, my favorite also, damn killed, what song and composing this song reminds 2017 period of A/L really superb 🔥 🔥 🔥, still hearing, KARTHIK ♥️♥️♥️
ஏ.ஆர்.ரஹ்மான்❤❤❤❤
பாடகர்கள் : கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் மற்றும் முர்துசா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலிலேயே மிக பெரும்
பூவும் நீயடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும்
நீயடி
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய் மரம்
நதி காற்று நீ நான் தாவரம்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : இயந்திர மனிதனை போல்
உன்னையும் செய்வேனே
இரு விழி பார்வைகளால்
உன்னையும் அசைப்பேனே
ஆண் : அழகிக்கு எல்லாம்
திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று தானே
உன்னிடம் கண்டேன்
பெண் : கவிஞனுக்கெல்லாம்
குரும்பு அதிகம்
கவிஞனின் குரும்பில்
சுவை அதிகம்
அதை இன்று நானே
உன்னிடம் கண்டேன்
ஆண் : நடை நடந்து போகையில்
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்
நீ இலக்கியமே
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
குழு : ………………………
பெண் : நறுமணம் என்பதர்க்கு
முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதர்க்கு
முகவரி நீதானே
ஆண் : என்னிடம் தோன்றும்
கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
பெண் : இரவுகள் தோன்றும்
கனவுக்கெல்லாம்
இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
ஆண் : மழை துளிக்கு மேகமே
முதல் முகவரி
உன் இதழில் மௌனமே
உயிர் முகவரியோ….ஓஒ….
பெண் : அனார்கலி அனார்கலி
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும்
சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
SEMMA SEMMA
Arumaiyana padal.filmum super

Pa.Vijay
Anarkali Song Lyrics
in Kangalal Kaithu Sei
Englishதமிழ்
பாடகர்கள் : கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் மற்றும் முர்துசா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலிலேயே மிக பெரும்
பூவும் நீயடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும்
நீயடி
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய் மரம்
நதி காற்று நீ நான் தாவரம்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : இயந்திர மனிதனை போல்
உன்னையும் செய்வேனே
இரு விழி பார்வைகளால்
உன்னையும் அசைப்பேனே
ஆண் : அழகிக்கு எல்லாம்
திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று தானே
உன்னிடம் கண்டேன்
பெண் : கவிஞனுக்கெல்லாம்
குரும்பு அதிகம்
கவிஞனின் குரும்பில்
சுவை அதிகம்
அதை இன்று நானே
உன்னிடம் கண்டேன்
ஆண் : நடை நடந்து போகையில்
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்
நீ இலக்கியமே
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
குழு : ………………………
பெண் : நறுமணம் என்பதர்க்கு
முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதர்க்கு
முகவரி நீதானே
ஆண் : என்னிடம் தோன்றும்
கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
பெண் : இரவுகள் தோன்றும்
கனவுக்கெல்லாம்
இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
ஆண் : மழை துளிக்கு மேகமே
முதல் முகவரி
உன் இதழில் மௌனமே
உயிர் முகவரியோ….ஓஒ….
பெண் : அனார்கலி அனார்கலி
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும்
சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………

Other Songs from Kangalal Kaithu Sei Album

Aaha Thamizamma Song Lyrics

Azhagiya Cinderella Song Lyrics

Ennuyir Thozhi Song Lyrics

Theekuruvi Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

Vanga Kadalin Song Lyrics

Enadhuyire Song Lyrics

Thattiputta Song Lyrics

Inimaiyaana Samsaaramae Song Lyrics

Nethu Song Lyrics

Azhagana Song Lyrics

Saamy Varugudhu Song Lyrics

Thottu Thottu Pogum Thendral Song Lyrics

Thoodhu Selvadharadi Song Lyrics

Anale Anale Song Lyrics

© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
Check New "Tharangini" song lyrics from COBRA: Click Here
😂 srilankan set loved this flick 🎉🎉🎉🎉 how our traditional sinhala srilankan attire looks cool on this couple ❤❤ 😊
Crazy of song muzik Arr always great 👍👍👍🌹
Karthik voice ❤
My favourite song 😍 2023 yarulam intha song kekuringa
3 dec 2023
Who is watch 2022 ? I love this song 😍😍😍
One of my favorite 💕
Thanq soooooo much Ayngaran
My favourite song
Very emotional movie...lovely 🌹 song... hero 🥰😘
Most beautiful song
This movie hero is awesome,he have his own style❤❤❤❤
I love this song but my favourite
Song ❤❤❤❤
Location ×××××××
Dances 😂😂😂😂
in Sri Lanka, Dambulla
Still this song in my playlist ❤❤❤
beautiful song....
I like the beginning and ending music of this song
Masterpiece ❤
Who is in 2023 listening this song