When vamanan released - I was in third year. 4 megapixel was amazing on a phone. Nokia at peak. Csk won their first ipl Ishant Sharma was the shoaib akthar of our team. English dubbed movies on vijay tv every Saturday (or) Sunday can't remember. 11 am English dubbed movies on Sun tv Sunday 11 am. No serials on weekends. Second or third year of Volvo buses in chennai. Golden days! 😊
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே ஓஓஓஹோ பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
💞இந்த பாடலை எப்போது கேட்டாலும் அவள் நினைவு தொற்றிக் கொள்கிறது..!!பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் கூட, என்னவளின் நினைவுகள் மட்டும் பசுமையாய் இப்போதும் அப்படியே.!!💞ஜனவரி 2020🥰🎧
Imagine it's 2009, after returning home from school and instantly switch on the TV change the channel to sunmusic and Jey vibing his body for this song. That's golden memories ❣️🥰❤️
Aiyaiyooooo ppppaaaah semma feel bro, appdiyae en old memories aa gnabagam paduthudhu, first indha song kekumbodhu naa 4th standard padichen 🥰🥰 school crush 😍
Its 2009... You've just returned from school.🏫 Switches on tv & rushing to sun music...its jay humming anbea indha nimidam nenjukkul inikiradhe!!!❣️ Those golden childhood days😍
Those days💭..No Wifi, No social media..But Mp3 CD's💽🥰..happily vibing for songs of Thoranai, Vamanan, Masilamani, Villu, Padikathavan Ayan, Aadhavan, Kandhasamy, Eeram, Nadodigal matrum pala..I was in 7th standard...Those days will never come back 💯💕The Golden period of my life 😢🔥..!!!!
2009 ல சேலம் ஓமலூர் எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தேன் ஏதோ பக்கத்து ஊருல திருவிழா போல இந்த பாட்டு கொழா ஸ்பீக்கர் ல விட்டு விட்டு கேட்டிட்டு இருந்தது.... அந்த அனுபவத்தை மறக்க முடியாது 😊
It was 2009 ! I were in my college second year we had nokia express music mobiles in almost every guy's packet 😉 Weekend task is just to get 50rs MTC pass and get a window seat with headphones and these songs will be ruling your playslist... paiyaa, sakkarakatti, vaamanan, vtv, varanam ayiram, ayan, siva manasula sakthi, aadhavan, chennai 600028 were in loops... Golden olden days 😍
No one can have javed ali voice. I felt love on him after hear his voice. Wat a wonderful voice u have javed ali even though u r hindi playback singer but ur tamil in singing so clear
🥰 அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இது நெருப்பும் மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே. 😍 நா. முத்துக்குமார் sir Such a Beautiful lines..........
காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை😍😍 What a song by Yuvan musical & What lyrics by Na. Muthu Kumar really amazing.
Nostalgic... I still remember that I own a Sony Ericsson W800i mobile at that time and use to listen to this song with a super bass earphones during my college time. ❤ you Yuvan for those incredible memories with your music.
You have no idea, how happy I'm when I realised that Javed Ali is the one who sang one of my favourite songs from childhood...Oh Good lord, this man deserves more recognition ❤️
Astuteboy yes.. the comment which I want to post.. same. i think about my crush when this ong comes.. In college bus 2009 headset ON and think about her
Epo na oru vatti song keka vantha again and again 2 or 3 tyms keta piragu thaa vera song ku poga thonuthu❤️... literally bodhai mari iruku🔥🥰#yuvan addict ❤️🌟
This excerpt expresses a profound sense of happiness and exhilaration derived from a moment of closeness with someone special. The boy feels a heightened emotional state ("makes me feel high") and perceives their surroundings in a new, more positive light due to this connection ("seeing a new world, because of you"). Essentially, it conveys how being with this person transforms their experience of the world, making it more beautiful and memorable.@@koyalp5885
One of the most underrated song...... Many unwanted so gss getting million of views but this gem of yuvan ❣️ .... Still remain unreachable...... Love u yuvan
Indha paatu vandhapo naa 5 th or 6 th padikuran nu nenaikuran apolam indha paatu kekurapo yennae theriyala ullukula vera maari oru feeling tharum especially 2:20 idhula andha music varum paarunga cha apo adhu enna vera yedho ulagthuku kootitu pogum adha unara mattum dhan mudiyum vaarthaiya alaka mudiyala . Sonna nambuvingala nu theriyala apo andha time yen class la oru ponna kooda romba close irundhan oru naal indha paata kekumbodhu ava mela yedho onnu yennala feel panna mudinjidhu ❤💫 Apo adhu yendha maadhiri feel nu theriyala aana ipo theriyudhu adhudhan kadhal bodha nu 😍 Aprom dhan indha bodhai thandavan peru“ U1"nu avan yenakku mattum yethi vidiala ooruke yethi vitrukanu 🎹💫 Always addicted to yuvan drugs 💉😌❤
When vamanan released -
I was in third year.
4 megapixel was amazing on a phone.
Nokia at peak.
Csk won their first ipl
Ishant Sharma was the shoaib akthar of our team.
English dubbed movies on vijay tv every Saturday (or) Sunday can't remember. 11 am
English dubbed movies on Sun tv Sunday 11 am.
No serials on weekends.
Second or third year of Volvo buses in chennai.
Golden days! 😊
Thanks for remembering those sweet memories
@G Sudharsanan actually there was no power cut concept during 2009 at least in my area. It started after 2010. 😊
Thank you
Heaven
I was 4th std 😅
காதல் கவிஞர் நா. முத்துக்குமார் வரிகளில் ✍🏻🤩
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் 💕 இருக்கிறதே ❣️
யுவனின் இசையில் நா முத்துகுமாரின் அழகான வரிகளால் நம் மனதை கொள்ளையடித்தது போன்று இருக்கிறது
Hero, budget doesn't matter for Yuvan.. Delivers equally quality music to all 😍😎😎
Loyalty towards the work👌
Hey he is a good actor, didn't get much opportunity
Yes Jai, Arya , Jiva have good songs from U1
Rama Lakshmi yuvan❤️
True
ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
உன்னோடு பேசினால்
உள் நெஞ்சில் மின்னல்
தோன்றுதே கண்ணாடி
பார்க்கையில் என் கண்கள்
உன்னை காட்டுதே
பெண்ணே இது
கனவா நிஜமா உன்னை
கேட்கின்றேன் அன்பே
இந்த நிமிடம் நெஞ்சுக்குள்
இனிக்கிறதே அடடா இந்த
நெருப்பு மயக்கமாய்
இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே
ஓஓஓஹோ
பெண்ணே எந்தன்
கடிகாரம் எந்தன் பேச்சை
கேட்கவில்லை உன்னை
கண்ட நொடியோடு நின்றதடி
ஓடவில்லை
இது வரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்
என் இடத்தில் நானும் இல்லை
என்ன இது
என்ன இது என் நிழலை
காணவில்லை உந்தன்
பின்பு வந்ததடி இன்னும்
அது திரும்பவில்லை
எங்கே என்று
கேட்டேன் உன் காலடி
காட்டுதடி அன்பே இந்த
நிமிடம் நெஞ்சுக்குள்
இனிக்கிறதே அடடா
இந்த நெருப்பு மயக்கமாய்
இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே
காதல் நெஞ்சம்
பேசிக்கொள்ள வார்த்தை
ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை
சொல்ல மௌனம் போல
மொழி இல்லை
இன்றுவரை என்
உயிரை இப்படி நான்
வாழ்ந்ததில்லை புத்தம்
புது தோற்றம் இது
வேறெதுவும் தோன்றவில்லை
நேற்று வரை
வானிலையில் எந்த
ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு
கண்டு கொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில்
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே இந்த நிமிடம்
நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா
இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே
ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
இந்த நெருப்பு இல்ல ... இந்த நெருக்கம்🎉
Super
May I know ur name?
Vovoru paatukum comments section ah poi paartha....indha maari lyrics potuduraanga pa
💞இந்த பாடலை எப்போது கேட்டாலும் அவள் நினைவு தொற்றிக் கொள்கிறது..!!பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் கூட, என்னவளின் நினைவுகள் மட்டும் பசுமையாய் இப்போதும் அப்படியே.!!💞ஜனவரி 2020🥰🎧
Sir Apo nengha andeh girl leh mrg panlaya....
@@naziyasulthana5756 இல்லை
Superb love
S bro fact
Avalin inimayana ninaivukalodu nanum kadakiren vazhkaiye..
Imagine it's 2009, after returning home from school and instantly switch on the TV change the channel to sunmusic and Jey vibing his body for this song. That's golden memories ❣️🥰❤️
Meme la irunthu thane itha sutta 🤭
Nostalgia ✨❤️
Indha meme ha pathu miss panitan ipo thedi vandhan thanks for😻
Memories down the lane😍😍😍
Sun Musiclaiyum irularu... Aditya TVlaiyum varuvaru
யுவனே..... இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே.... உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே.....✨️✨️what a mesmerizing song
சர்வமும் யுவனே ✨️❤❤❤
நேற்றுவரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை...
இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டோன் வானவிலை...-நா.முத்துக்குமார்
Nice lines
I too like this lyrics
1:00 the lyrics start with " anbe " my full body get Goosebumps 😍
💯🌼
Sameeee ❤️❤️❤️
Antha anbe VA ketute setharanum 💞🥺
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Me also
Headphone la kekuravangaluku than theriyum Javeed Ali yoda tamil ucharipai ❤ athum oru alaghu
💯❤️
Mozhi... 😂❤
Yes😍
9th STD படிச்சிட்டு இருந்தேன், இப்பயும் அதே Feel...
Yuvan yuvan thaan
Nanum
Love na ennanu theriyathu ana song pidikkum
Nanu tha😅
Nanum tha bro
Nanum 9std than patichitrenthen
1:00 உடம்பு புல்லரிக்குது பா இந்த BGM கேட்டாலே😘❤❤😍.....யுவனின் இசை வேற மாரி வேற மாரி❤❤👌👌👌😍😍👌Anyone in Quarantine 2020...?😆😆😆
Same feel bro ❤️❤️❤️❤️
Same
@@PRJ04 rasanai illathavangaluku puriyadhu oraikadhu
Aiyaiyooooo ppppaaaah semma feel bro, appdiyae en old memories aa gnabagam paduthudhu, first indha song kekumbodhu naa 4th standard padichen 🥰🥰 school crush 😍
@@PRJ04 ungomma vaila poola vaida rasana illatha bunda
2024 la yaaru la indha song ku innum vibe pannitu irrukkinga
Nannum tha ❤😊
மனதில் உள்ள ஆசை சொல்ல
மௌனம் போல மொழி இல்லை.....
Sameena Begum “மோழி” இல்லை
@@kalanidhigopal area emira ithi...🤦
@@niyassherif7999 🤣🤣😂😂😅😅😆😆💯💯
@@kalanidhigopal மொழி தான் சகோ.
Night time la Headset & This Song Vera mari iruku #U1 😍👌
Yeah 😁
Especially in travelling 🤩
Night time, headset Vera Mari la kekala, night shift nga 🙄
Vera maari na 🙄 nyt time la headset la ketta thelugu song kekura mathiri irruko
Nanum keten super
யுவன் யுவன் தான் யா 😍 Song கேட்டாலே Single ஆஹ் இருந்தாலும் Love Mood க்கு கூப்டு போறாரு🤧🥺
ஒரே ஒரு நாளில், முழு வாழ்க்கை வாழ்ந்தேனே.. ❤️
Its 2009...
You've just returned from school.🏫
Switches on tv & rushing to sun music...its jay humming anbea indha nimidam nenjukkul inikiradhe!!!❣️
Those golden childhood days😍
Memes la Paathingala Doli😂😍
🤣🤣
@@tamilyuvanian474 😂😂💯💯
Senjiduven post copy
Priya dharsini..Number Thanga Freeya Irundha Pesalam😉
இந்த பாடலை கேட்டால் என் சிறு வயது காதலி ஞாயபகம் வருகிறது
Perusa ayitiya
Yuvan's music, Na.Muthukumar lyrics, Javed Ali voice takes this song into another level 😍 😍
Harris better
@@ishankishannn ur mom better.. Muditu irra kanni
"ஜூனியர் கண்ணதாசன் = "நம்ம நா. முத்துக்குமார் சார்... நீங்க இவளோ சீக்கிரம் அந்த "கண்ணதாசன்" கிட்ட போயிடுவீங்க அப்படீன்னு நாங்க கனவில் கூட நினைக்கவில்லை""...,,
Those days💭..No Wifi, No social media..But Mp3 CD's💽🥰..happily vibing for songs of Thoranai, Vamanan, Masilamani, Villu, Padikathavan Ayan, Aadhavan, Kandhasamy, Eeram, Nadodigal matrum pala..I was in 7th standard...Those days will never come back 💯💕The Golden period of my life 😢🔥..!!!!
Ammam ga ennako edhe same feelings paravailla neega UA-cam comments la padivu panakekirega.
Nowadays We miss this kind of music from Yuvan 🥺🥺
Na muthukumar is the reason 😢😢
I'll be there for u nu sollirukaru enga poga poraru
He is finished
@@notHUMAN339 😭
@@ஆனந்த்-ன1த 💔
ஏதோ செய்யுது இந்த பாட்டு 😍
Dear girls
Enaku oru doubt
Enakku marraige fix ayirukku onnum antha ponnu kitta pesala
But irunthalum dailyum love song ah kkttu iruken
Love Song kkumothu lam naa yen wife ah epdi lam santhosama parthukanum nu thonuthu....
Ethu mari antha ponnukkum thonuma... enna paththi athathu feeling varuma..
Enna paththi nenappangala...
Please yarathu sollunga enakku girls friends kidayathu athan ungala yen friend ah nenachi kkuren......
2009 ல சேலம் ஓமலூர் எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தேன்
ஏதோ பக்கத்து ஊருல திருவிழா போல இந்த பாட்டு கொழா ஸ்பீக்கர் ல விட்டு விட்டு கேட்டிட்டு இருந்தது.... அந்த அனுபவத்தை மறக்க முடியாது 😊
தலைவன் யுவன் ஷங்கர் ராஜா 💓😍🔥
யுவன் இசையில் கிடைத்த ஒரு இயற்கை நிழலில் இருக்கும் ஒரு ஓவியும்
It was 2009 !
I were in my college second year
we had nokia express music mobiles in almost every guy's packet 😉
Weekend task is just to get 50rs MTC pass and get a window seat with headphones and these songs will be ruling your playslist... paiyaa, sakkarakatti, vaamanan, vtv, varanam ayiram, ayan, siva manasula sakthi, aadhavan, chennai 600028 were in loops... Golden olden days 😍
Sila lyrics na.muthukumar thaivara yaralayum eluthu mudiyathu miss you sir😔
யுவனின் சூப்பர் ஹிட்ஸ் களில் இதுவும் ஒன்று.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.
Any one in 2024?
🖐️
🙌
❤
🙋♂️me 👍
2021 la indha paatu kekravanga oru like podunga...
No one can have javed ali voice. I felt love on him after hear his voice. Wat a wonderful voice u have javed ali even though u r hindi playback singer but ur tamil in singing so clear
Appdiya irukku udit narayan maariye dhan pronounce panraaru
🥰 அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இது நெருப்பும் மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே.
😍 நா. முத்துக்குமார் sir Such a Beautiful lines..........
2020 quarantine கொரோனா காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் தமி்ழர்கள் லைக் போடுங்க❤👍
like vangi yenna panna pora
@@arvindnagarba varuthu saapduvaar pola
@@akjdigitalindia 🤣😂🤣😂😂🤣haha ss bro
These songs I used to listen on my Sony Ericsson phone on the way to college everyday .... Yuvan !
Yes i also the same
Same bro
Haha same bro oru nalaiku yethana thadava nu kanakey illa
Legend
Same bro athum Sony Ericsson w200♥️
காதல் நெஞ்சம்
பேசிக்கொள்ள வார்த்தை
ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை
சொல்ல மௌனம் போல
மொழி இல்லை
இன்றுவரை என்
உயிரை இப்படி நான்
வாழ்ந்ததில்லை புத்தம்
புது தோற்றம் இது
வேறெதுவும் தோன்றவில்லை😍😍 What a song by Yuvan musical & What lyrics by Na. Muthu Kumar really amazing.
Missing na muthukumar badly. All our favourite songs will stand with his lyrics. Na muthukumar and yuvan combo is always a unique and mesmerising. ❤️
❤
Part of Yuvan died With Na Muthukumar ,Yuvan was at his PEAK 😭
Any Yuvan addition 2018?
in 2019 and always...!!
Ullan aiya
@@mohamedarthil6249 2020
Subtraction
S, forever
இந்த Song உடைய highlight eh Hindi Singer Javed Ali யோட தமிழ் உச்சரிப்பு தான்😍..And His Voice is Pure Bliss ✨💕
ஏழு வருசத்துக்கு முன்னாடி தெறியாது. இப்போ இன்னக்கி இந்த 2022 வருசத்துல Hit song Most trending so g of kollywood history! ! Yuvan language!
Harris history ya paaru summa therikka vidum
Car ride in highway + Night time + Aedho seigirai song in high volume = HEAVEN
Yess.. With my💕my princess 💙❤️💚💞
God in heaven ~ Hello Peter🤣🤣
Yes anne😍😍
Vera level
Aprm heaven ku dhaan poganum🤣🤣
Yarukella this song pudikum
yuvan songs + headphone = butterflies in heart for loved ones 🤩🤩🤩
2020 ஆண்டில் இந்த பாடல் கேக்கரவங்க Like pannunga 👍👍
Na irukka
Me
romba piditha padal
👍
@@priyadharshini849 hi
Naa vaanguna CD la Top50 Songs la First song ..
அழகான இந்த இசையை
பல முறை கேட்டேன் -CD சலித்தது -நான்
சலிக்கவில்லை ..
நன்றி யுவன் ❤
~2009 memories
~College days
~Train memories beach station to Guindy🚆🚈 2009 to 2011
~Yuvan is a poison 🥴🥴
you mean alcohol
@@kanthanesan3602 😂😂😅
You mean drug? 🙄
@@sharumathichowdry7303 ohh sorry 😂 yes drug dealer,
No one is saying about priya's beauty...She is such a beautiful underrated actress...
Now she follows the footstep of Ranjitha.....if you know what I mean.....
Oru differentana feeling tharakoodiya song . Childhood memories😢😢
Nostalgic... I still remember that I own a Sony Ericsson W800i mobile at that time and use to listen to this song with a super bass earphones during my college time. ❤ you Yuvan for those incredible memories with your music.
Yuvan.... The legend of vibes ...from 1:00 to 1:20 .... Wow.... What a feeling... Music is on its best... All by yuvan
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே...
அடடா இன்னும் நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே...
#யுவன்...😍🎶🎧...
You have no idea, how happy I'm when I realised that Javed Ali is the one who sang one of my favourite songs from childhood...Oh Good lord, this man deserves more recognition ❤️
Same here. I realised it's javed ali, after listening,Bandish bandits songs😂😂
my favorite song since 2009... when I listen to this song it brings back the memories of a girl I had a crush on...
Astuteboy 0
@
Astuteboy yes.. the comment which I want to post.. same. i think about my crush when this ong comes.. In college bus 2009 headset ON and think about her
me too
Appo intha song yuvan potta songa lam theriyathu ana ippo theriyuthu , I am serious addicted to U1 drugs 😭❤️😘
@2:20 the most natural step ever. When anbe starts my head automatically starts dancing.. atleast within my mind.. #yuvanthegreat
3:46 to 4:06 is my most favourite part.
especially at 3:54 to 3:56 that pull down and pull up voice.. oh god.. AmAzing
Finally someone said it😂🤞
Javed Ali, exceptional singer. Also listen to Jashn from Jodhaa Akbar. You will like it
All are due to Yuvan
2:21 to 2:40 ❤
Exactly got it...
அன்பே என்ற வரிக்கு நான் ரசிகன் ❣️❣️👌
2009 memories... Such a sweet song my favorite.. 😘
Yuvan is the best music director of all time....
Raja Rajan T No its actually his dad.
🤭🤭🤭
@@arunprasath3834 thevudiya paya Aniruddh poola oombu
நா. முத்துக்குமார் அவர்களின் பாடல் வரிகளுக்கு நான் அடிமை
Javed Ali 🔥 and one of the finest compositions of Yuvan....
Vibe ah Pathutu Vanthu Yarra ellam Kekuringa Intha Song Ahh?😂❤️
Epo na oru vatti song keka vantha again and again 2 or 3 tyms keta piragu thaa vera song ku poga thonuthu❤️... literally bodhai mari iruku🔥🥰#yuvan addict ❤️🌟
pulikku poranthathu poonayaguma .. u1 is a great composer
Correct ah sonna ani
Hi
☺☺☺
@Phenomenal Bharat Yokes yo 😂😂
@Phenomenal Bharat Yokesennaya ithu 🤣🤣🤣🤣
I think Yuvan's songs are very powerful in inducing nostalgia. I almost cry listening to his songs.
Jai Songs ellame vera level😘❤️
இந்த நேரத்துல நீங்க யார்ர miss panringa
Me: Na. Muthukumar 💔
Sadly missing
Nammake ippd irukku U1 ku eppd irukum .
U1+ Na.Muthukuar = 🔥🔥👌🏼
super song.,👏🏼👏🏼
2024 lA yarum ellam indha song a kekuringa
Who like Oru devathai song from this Movie💞💕❤
Beautiful song 😍😍😍...Yuvan verithanam 🔥
0:44 Goosebumps😍😍😍
I would say this is t most underrated melody song of Rockstar Yuvan..
Go check vennira iravugal from a movie called peasu
Oh my god tis song feel the same and fresh after 11years 💫Magical Yuvan😊✨
Aiyoo inta song ahh oru naal insta la reels podalam inu pakura but time kadika matankatu ...alovo super ahh iruku🎉❤
1:00 Anbaeeee intha nimidam nenjukkul inikkirathae...Ada intha Neruppu mayakammai irukkirathae......Unnal...indha ulagam yaavumae pudhithaai therigurathae❤❤❤
❤❤❤
Meaning
This excerpt expresses a profound sense of happiness and exhilaration derived from a moment of closeness with someone special. The boy feels a heightened emotional state ("makes me feel high") and perceives their surroundings in a new, more positive light due to this connection ("seeing a new world, because of you"). Essentially, it conveys how being with this person transforms their experience of the world, making it more beautiful and memorable.@@koyalp5885
Yuvan Oda Bodhai Inum Theliayala Indha Song la Anyone Like Me😂♥♥♥
நான் கேரளா பயன் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அப்புறம் எப்போதும் இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இல்லை
This song deserves 100 million views, pure Bliss ✨😍 thalaivan Yuvan's Magic 😌
Andha group vibe edit paathutu inga vandhavan nan mattum dhana ? 🤣
Nanum bro
bbye
Old memory in my head. This song are history of me and my husband sweet memories
Nanum
Nanum bro 🙋
Anbeee indha nimidam nenjukulle inikirathe 😍😘 Yuvan+Javed ali + Na.Muthukumal = Magical trio
1:00 Pure Bliss✨
🤩🤩🤩🤩🤩
entha song la ennamo iruke.....😻😻
இந்த பாடலுக்கு தனி ஒலிப்பாதையை யுவன் அமைத்திருக்கிறார் ..
தமிழிசையின் பரிமாணம் ..
Yuvan this song 10 years ready❤❤🔥🔥 and i miss song lyric na.muthukumar sir.😢😢😢
I changed 3-4 mobiles but this song, my fav ringtone remains same.., ruling like a King ❤️
Kaadhal nenjam pesik kolla Vaarthai edhum thevai illai Manadhil ulla aasai solla Mounam pola mozhi illai Indru varai en uyirai Ipppadi naan vaazhthathillai
Puththam puthu thottram idhu Verethuvum thondravillai... Fav lyrics 💙
11 years achu 😍💙 still fresh ❤️
Do you think music is a type of items to get old after years?
@@chicken8951 have i mentioned about 'music'..?
@@pragadeeshgunasekaran6748 nope.. Take a look at your own comments
💚Rismina Failak💚
2022il കേൾക്കാൻ വന്ന മലയാളീസ് ഉണ്ടോ ... 🥰 2:28 that modified "Adada" by Javed Ali is something special to hear ❤️
enna tha entha song download pani ketalum...U tube la pakurathu oru thani feel tha 🤩😍 anyone in 2022
1:27 One and Only Yuvan can cOmpOse this kind Of beautiful humming💖
One of the most underrated song...... Many unwanted so gss getting million of views but this gem of yuvan ❣️ .... Still remain unreachable...... Love u yuvan
Years past but still ruling inside our 90's kids heart ❤️
2024 Attendance, plz hit like.❤😂❤
இது எல்லாம் ஒரு போலபு
Hee
@@gunslinger1569 H
In search of *Oru devathai parkum neram* , we lost *Aedho seigiraai* ..
Daily School mudichutu evening vandha odane sun music pota indha song dha ooditu irukum most ah crta andha anbeee line la dha start aagum🤩🤩🤩
Indha paatu vandhapo naa 5 th or 6 th padikuran nu nenaikuran apolam indha paatu kekurapo yennae theriyala ullukula vera maari oru feeling tharum especially 2:20 idhula andha music varum paarunga cha apo adhu enna vera yedho ulagthuku kootitu pogum adha unara mattum dhan mudiyum vaarthaiya alaka mudiyala . Sonna nambuvingala nu theriyala apo andha time yen class la oru ponna kooda romba close irundhan oru naal indha paata kekumbodhu ava mela yedho onnu yennala feel panna mudinjidhu ❤💫 Apo adhu yendha maadhiri feel nu theriyala aana ipo theriyudhu adhudhan kadhal bodha nu 😍 Aprom dhan indha bodhai thandavan peru“ U1"nu avan yenakku mattum yethi vidiala ooruke yethi vitrukanu 🎹💫 Always addicted to yuvan drugs 💉😌❤
Same ❤😂 🎉 U1 2021 MEMORIES 😭😭😭
யுவன் பாட்டு தா அந்த படத்துக்கு கூட்டம் சேர்க்கும்.. அந்த காலம்