Ini Naanum Naanilai - HD Video Song | இனி நானும் நானில்லை | Yai! Nee Romba Azhaga Irukey! | Shyam

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @RamKumar-tr5xl
    @RamKumar-tr5xl Рік тому +216

    For 90's kids, it's our teen age song... பாடலின் அர்த்தம் புரியாமல் ரசித்த வயது❤

  • @diyasinging
    @diyasinging 2 роки тому +128

    Pppppa wt a song really naan tamilana poraduruke god ku tq sollanum illana ipperpatta beautiful full song paarthuke mudiyadu en lifeliye naan unmaiya solre 1980 to 2000 I like only one these song wt a music wt a voice OMG

    • @kiruthikandhu9176
      @kiruthikandhu9176 Рік тому +15

      After seeing ur comment seriously I felt the same ....I appreciate your excellent comment ... already I love this song very much ...but your comment triggering me to hear the song repeatedly....superb ❤

    • @madhavankannan9721
      @madhavankannan9721 Рік тому +5

      Yes. This is very beautiful song

    • @music4soul171
      @music4soul171 Рік тому +3

      Agreed

    • @hariharanmohan6003
      @hariharanmohan6003 Рік тому

      Agreed ❤😮🎉

    • @adilakshmir3414
      @adilakshmir3414 Рік тому

      It's true

  • @TheShishashiful
    @TheShishashiful 11 місяців тому +131

    Beautiful lines ❤ who is listening this song in 2024 😊

  • @monasurya2375
    @monasurya2375 Рік тому +48

    When everyone is saying Maddy as their 90s fav actor, meanwhile I'm always loves Shaam and hesy fav 90s actor ❤❤❤❤❤

  • @rajanand6422
    @rajanand6422 Рік тому +22

    அத்திபட்டு ஜவ்வாது மலையில் வேலை பார்த்தபோது முதல் காதல் பூத்த தருணத்தில் ரசித்த பாடல்

  • @Abhi79887
    @Abhi79887 Рік тому +56

    Why Shyam is underrated actor? He acts well; he dances well; he is multi talented actor in Tamil Cinema

    • @RohitVarma1978
      @RohitVarma1978 13 днів тому +1

      Nepotism and backbiting from established heroes of his time

    • @Dinesh_r99
      @Dinesh_r99 7 днів тому

      He fcuks everyone well that’s y.. 😂

  • @indu.germany
    @indu.germany 5 днів тому +2

    Small age struggle to listen this while my mom never let me free while watching love songs ❤an&🦋🕊️💜

  • @arularul7915
    @arularul7915 Рік тому +35

    ஆண் : இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடி
    சொல்லடி
    முன்போல நான்
    இல்லை முகம் கூட
    எனதில்லை ஏனடி
    ஏனடி
    ஆண் : நானும் நீயும்
    ஏனோ இன்னும் வேறு
    வேறாய் தூரம் என்ற
    சொல்லை தூக்கில்
    போட்டு கொள்ள நீ
    வாராய் புரையேறும்
    போதெல்லாம் தனியாக
    சிரிக்கின்றேன் அது ஏனடி
    பெண் : இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடா
    சொல்லடா முன்போல நான்
    இல்லை முகம் கூட
    எனதில்லை ஏனடா
    ஏனடா
    ஆண் : உன்னது
    கன்னத்தின் குழியினில்
    கட்டி போட்டேனா படுத்து
    கொள்ள விரும்பியதும்
    சிரித்தாய் நான் விழுந்தேன்
    பெண் : கையில்
    கடிகாரம் இருந்த
    போதும் என்னை
    மணி கேட்டதில்
    அட நான் விழுந்தேன்
    ஆண் : ஒரு வார்த்தை
    பேசாமல் புருவத்தை
    நீ தூக்கி ஒரு பார்வை
    பார்த்தாயே அதில் தானே
    நான் விழுந்தேன்
    பெண் : என் பிறந்தநாள்
    வாழ்த்தை சொல்லவே
    நீயும் நல் இரவில் பரிசோடு
    சுவரேறி குதித்தாயே
    அப்போது நான் விழுந்தேன்
    ஆண் : எப்போது
    நினைத்தாலும்
    இப்போது போல்
    தோன்றும் அன்பே
    ஆண் : இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடி
    சொல்லடி
    பெண் : எங்கும்
    போகாமல் மனிதர்கள்
    முகத்தை பாராமல்
    வருடம் முழுதும்
    விடுமுறை என
    எண்ணி கொள்வோமா
    ஆண் : போதும் போதாத
    ஆடை நீ அணிய பார்த்தும்
    பாராதவன் போல் ரசிப்பேனே
    பெண் : பசித்தாலும்
    உண்ணாமல் தொலைபேசி
    மணி ஓசை அழைத்தாலும்
    நகராமல் சோம்பேறி போல்
    ஆவோம்
    ஆண் : பசித்தாலும்
    உண்ணாமல் தொலைபேசி
    மணி ஓசை அழைத்தாலும்
    நகராமல் சோம்பேறி போல்
    ஆவோம் சில நாட்கள்
    வாழ்வோமா
    பெண் : தினம்தோறும்
    சில ஊடல் தித்திக்கும்
    ஒரு தேடல் நிகழும்
    பெண் : இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடா
    சொல்லடா முன்போல நான்
    இல்லை முகம் கூட
    எனதில்லை ஏனடா
    ஏனடா
    ஆண் : நானும் நீயும்
    ஏனோ இன்னும் வேறு
    வேறாய் தூரம் என்ற
    சொல்லை தூக்கில்
    போட்டு கொள்ள நீ
    வாராய் புரையேறும்
    போதெல்லாம் தனியாக
    சிரிக்கின்றேன்
    பெண் : அது ஏன்

    • @AMALAK7
      @AMALAK7 5 місяців тому +1

      Super❤

  • @vijaypriya341
    @vijaypriya341 9 місяців тому +10

    Sathiyama nan naaanaga illai intha padalai ktathil irunthu...etho pannuthu ennai intha song..thank u srinivas sir...❤

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Рік тому +21

    Intha movie la all songs vera level fm la kepom

  • @rifkhansiddeak
    @rifkhansiddeak 10 місяців тому +11

    still Addicted , love it and what a movie

  • @yoviedito
    @yoviedito Рік тому +15

    Why can't they compose beautiful songs like this anymore?

  • @mohang.chander363
    @mohang.chander363 11 місяців тому +10

    Back to college days hearing this sweet one.. ❤❤❤❤❤❤❤❤

  • @TheAvurov
    @TheAvurov 6 місяців тому +9

    Romba naal Kaluchu fm la kettu Thirumba keka asapattu download pani daily kekren ❤❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @LavishExplorer39
    @LavishExplorer39 Рік тому +34

    இந்த படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பாடகர் இசை அமைத்ததாக கேள்விப்பட்டேன்

  • @tkrajkumar
    @tkrajkumar Рік тому +44

    Excellent composed with non boring voices

  • @roohanroy9310
    @roohanroy9310 Рік тому +24

    Amazing song-> Perfection at its peak .Hats off Srinivas Sir

  • @thiyagarajana5322
    @thiyagarajana5322 Рік тому +13

    Ennuku romba pudicha song .💞💞💞

  • @ArulKumar-jx5ig
    @ArulKumar-jx5ig Рік тому +8

    இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடி
    சொல்லடி
    முன்போல நான்
    இல்லை முகம் கூட
    எனதில்லை ஏனடி
    ஏனடி
    நானும் நீயும்
    ஏனோ இன்னும் வேறு
    வேறாய் தூரம் என்ற
    சொல்லை தூக்கில்
    போட்டு கொள்ள நீ
    வாராய் புரையேறும்
    போதெல்லாம் தனியாக
    சிரிக்கின்றேன் அது ஏனடி
    இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடா
    சொல்லடா முன்போல நான்
    இல்லை முகம் கூட
    எனதில்லை ஏனடா
    ஏனடா
    உன்னது
    கன்னத்தின் குழியினில்
    கட்டி போட்டேனா படுத்து
    கொள்ள விரும்பியதும்
    சிரித்தாய் நான் விழுந்தேன்
    கையில்
    கடிகாரம் இருந்த
    போதும் என்னை
    மணி கேட்டதில்
    அட நான் விழுந்தேன்
    ஒரு வார்த்தை
    பேசாமல் புருவத்தை
    நீ தூக்கி ஒரு பார்வை
    பார்த்தாயே அதில் தானே
    நான் விழுந்தேன்
    என் பிறந்தநாள்
    வாழ்த்தை சொல்லவே
    நீயும் நல் இரவில் பரிசோடு
    சுவரேறி குதித்தாயே
    அப்போது நான் விழுந்தேன்
    எப்போது
    நினைத்தாலும்
    இப்போது போல்
    தோன்றும் அன்பே
    இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடி
    சொல்லடி
    எங்கும்
    போகாமல் மனிதர்கள்
    முகத்தை பாராமல்
    வருடம் முழுதும்
    விடுமுறை என
    எண்ணி கொள்வோமா
    போதும் போதாத
    ஆடை நீ அணிய பார்த்தும்
    பாராதவன் போல் ரசிப்பேனே
    பசித்தாலும்
    உண்ணாமல் தொலைபேசி
    மணி ஓசை அழைத்தாலும்
    நகராமல் சோம்பேறி போல்
    ஆவோம்
    பசித்தாலும்
    உண்ணாமல் தொலைபேசி
    மணி ஓசை அழைத்தாலும்
    நகராமல் சோம்பேறி போல்
    ஆவோம் சில நாட்கள்
    வாழ்வோமா
    தினம்தோறும்
    சில ஊடல் தித்திக்கும்
    ஒரு தேடல் நிகழும்
    இனி நானும்
    நான் இல்லை இயல்பாக
    ஏன் இல்லை சொல்லடா
    சொல்லடா முன்போல நான்
    இல்லை முகம் கூட
    எனதில்லை ஏனடா
    ஏனடா
    நானும் நீயும்
    ஏனோ இன்னும் வேறு
    வேறாய் தூரம் என்ற
    சொல்லை தூக்கில்
    போட்டு கொள்ள நீ
    வாராய் புரையேறும்
    போதெல்லாம் தனியாக
    சிரிக்கின்றேன்
    அது ஏன்

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan2157 2 місяці тому +2

    A perfect blend of both carnatic and Western music.

  • @kaurraja6200
    @kaurraja6200 Місяць тому +1

    Admitted in hospital and listening this song to soothe my mind

  • @harishmano6106
    @harishmano6106 Рік тому +22

    srinivas sir voice vera maari🤗🤗🤗

  • @arulranjaniarulranjani7996
    @arulranjaniarulranjani7996 Рік тому +9

    1.38 what a step Sneha spr

  • @subramaniyanajith2835
    @subramaniyanajith2835 2 роки тому +32

    my favourite song 😍😍😍

  • @adithyaguna509
    @adithyaguna509 Рік тому +22

    This song composed by singer srinivas

  • @Manorama555
    @Manorama555 3 місяці тому +1

    A beautiful song, my most favourite. What a music ! Raga, my favourite kharaharapriya. Tuned by Srinivas , fantastic.

  • @mohamedjahangir2602
    @mohamedjahangir2602 10 місяців тому +3

    This is one of the songs I enjoyed listening to in my youth ,I think I saw this film in 2002at Abhrami Theater in Chennai

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Рік тому +14

    Always Sneha mam ❤️❤️❤️❤️❤️❤️

  • @nothingnew4
    @nothingnew4 Рік тому +7

    Singing and music srinivas super.....

  • @MeKa40327
    @MeKa40327 5 місяців тому +3

    இந்த மோவில 5 songs இருக்கு..... ஒவுரு songkum ஒவுரு மியூசிக் டைரக்டர் compose பண்ணீருப்பாங்க ❤️❤️❤️❤️❤️❤️

  • @rishag6247
    @rishag6247 2 місяці тому +2

    3:39 💕

  • @lakshmilakshmi-xy2sr
    @lakshmilakshmi-xy2sr 9 місяців тому +1

    Melting melody... ❤❤❤with Shyam and Sneha dance.... Always pleasure to hear this song 😊

  • @balasingampratheepan6485
    @balasingampratheepan6485 Рік тому +22

    My favorite song .srini sir voice & music excellent

  • @revati8626
    @revati8626 10 днів тому

    Fav singer srinivas sir n fav hero shaam...wow...

  • @JairamJaiRam-tr1yv
    @JairamJaiRam-tr1yv Рік тому +13

    Watching in 04/07/2023•••🫰🫰🫰🥰🥰🥰•••

  • @surjithswadesh8166
    @surjithswadesh8166 Рік тому +21

    Song super... Ana 1st step in this song .... why shyam pours water on sneha's front and back

  • @mt8174
    @mt8174 5 днів тому

    Strange choreography for a melodious song and beautiful couple

  • @arvindramprasad5630
    @arvindramprasad5630 Рік тому +4

    Super Lyrics rendition and Composition Out the World .

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    90's kids😢😢😢😢😢

  • @divyap3100
    @divyap3100 Рік тому +8

    Srini voice magic❤❤❤

  • @PradeepKumar-zv3gj
    @PradeepKumar-zv3gj 6 місяців тому +4

    All songs are toooo goooood in this movie❤ .... But this song would have taken in someother way .. choreography and song feel doesn't match that much..

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Рік тому +3

    Superb song Srinivas sir nailed it by his voice and music

  • @ravismusictouch4392
    @ravismusictouch4392 5 місяців тому +3

    Mind blowing song ❤

  • @rafeekmowlana6153
    @rafeekmowlana6153 Рік тому +4

    Music , voice, lyrics, all sema

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 Рік тому +7

    All time favourite movie and songs also 🎉🎉🎉

  • @jannathum3670
    @jannathum3670 Рік тому +4

    👌👌👌👌👌👌very beautiful song my favourite song 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому +6

    Song nice picturisation unpleasant

  • @arulanandu6218
    @arulanandu6218 2 роки тому +7

    Thanks for upload my request song

  • @Simon.Surendra
    @Simon.Surendra Рік тому +3

    1:42

  • @nandhinidevi9094
    @nandhinidevi9094 3 місяці тому +2

    Daily intha song parkaran avlo pudikum

  • @truth502
    @truth502 Рік тому +3

    Sujatha mam 🤩🔥

  • @sharmilayogesh6442
    @sharmilayogesh6442 2 місяці тому +1

    Wat a music and a vocals are the best🥳🥳🥳🥳

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Рік тому +1

    ஷ்யாம் 🎉top fit 💪💪💪🥰🙌🇩🇪

  • @manitala4948
    @manitala4948 Рік тому +1

    Srini and sujatha Campo sema always 90s forever ❤❤❤

  • @revati8626
    @revati8626 10 днів тому

    He deserve more movies....

  • @revati8626
    @revati8626 10 днів тому

    All time fav. Shaam❤❤❤❤

  • @ridarafath5557
    @ridarafath5557 6 днів тому

    Ini naanum naanillai❤

  • @kdgroupkdgroup3655
    @kdgroupkdgroup3655 Рік тому +3

    🥰🥰🥰 favorite 👌🏻song👉❤2023

  • @teejay7256
    @teejay7256 Місяць тому

    People in the 90's: Future is going to be awesome
    Ppl in 2024: Pls bring me back to the 90s. 😢😢😢

  • @RatthinaVel
    @RatthinaVel Рік тому +1

    Enakku romba pidittha paadal ❤❤❤❤

  • @sm12sm
    @sm12sm Рік тому +3

    Wov wonderful lyrics

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +8

    SEMMA SEMMA SUPER POWER

  • @vkgeetha3016
    @vkgeetha3016 Рік тому +4

    Loved this songggg❤❤❤

  • @vishvashasvanth4810
    @vishvashasvanth4810 Рік тому +1

    My favorate song ❤srini sir magic voice excellent line

  • @gowmistel
    @gowmistel 8 місяців тому

    Srinivas sir rocks hats off thalaiva

  • @shankersanga4451
    @shankersanga4451 9 місяців тому +1

    Srinevaas voice👌

  • @Rino2150
    @Rino2150 Рік тому +8

    Semma song bt screen presenting sodhapal 👎

  • @djdj9948
    @djdj9948 Рік тому +3

    My favourite song

  • @adammohideentharik382
    @adammohideentharik382 22 дні тому

    Unaku oru pattu🥀💟👀💟

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +8

    SEMMA SEMMA

  • @vasanthvda1657
    @vasanthvda1657 Рік тому +4

    My fav ❤

  • @aarthir331
    @aarthir331 6 місяців тому +1

    Very good 👍😊❤🎉😊 nice and lovely 😻🌹 song ❣️😍

  • @LADIES2023
    @LADIES2023 Рік тому +4

    This song feels heavenly when listening, would have been better if it was choreographed different. The dance and the costumes do not match to the music and the feel it gives.. my honest thought!

    • @PradeepKumar-zv3gj
      @PradeepKumar-zv3gj 6 місяців тому +1

      Wow.... I also felt the same ....😊😊😊😊😊😊

  • @kaasu9327
    @kaasu9327 6 днів тому

    From 2002 cassette to UA-cam 2024 ❤

  • @sirajadimali6601
    @sirajadimali6601 Рік тому +2

    Super ❤

  • @praveenam1304
    @praveenam1304 3 місяці тому

    Movie jolly ah irukum ❤

  • @maxstrmus4252
    @maxstrmus4252 2 роки тому +5

    Why don't Ayngaran do a proper HD transfer from source instead of these upscaled versions?.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 місяці тому +1

    Wow nice good song singer music lyrics actor

  • @ushaayyappa919
    @ushaayyappa919 Рік тому +4

    My all time favorite song ayyappa dairy circle

  • @vinoshj1584
    @vinoshj1584 8 місяців тому +2

    Semma song

  • @priyabalasubramaniyan4190
    @priyabalasubramaniyan4190 Рік тому +1

    இனி நானும் நான் இல்லை

  • @Ramachandran-w3v
    @Ramachandran-w3v 9 місяців тому

    This is my favourite❤😊 song in the world ❤😊

  • @vanibharathRD
    @vanibharathRD 10 місяців тому

    Wt a voice .one of ❤my favorite list song

  • @ranjithkumar-ff6yn
    @ranjithkumar-ff6yn 8 місяців тому +1

    Ooo r wtchng aftr nayan & vikki flute video ❤

  • @DeepaDeepa-uq9pj
    @DeepaDeepa-uq9pj Рік тому +2

    Nice pair

  • @vijayshripal5068
    @vijayshripal5068 5 місяців тому +1

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    79.Jay Jay 2003 film.
    80.ennavale 2000 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles. we want all pure quality.

  • @kavinkavin4243
    @kavinkavin4243 9 місяців тому +1

    all time favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aarthir331
    @aarthir331 6 місяців тому

    Superb and beautiful 🤩❤️🎉😊 fantastic song

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Рік тому +3

    Thank u ❤

  • @PUSPARANI-fb6dn
    @PUSPARANI-fb6dn 9 місяців тому +1

    ❤my lovely song ❤

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 8 місяців тому +1

    நான் அப்போ 4th class 😂 school time memories 😞😞😌😌

  • @nishasingaravel5319
    @nishasingaravel5319 2 роки тому +4

    🤩🤩🤩🤩😍😍😍 fav song

  • @HalloDubaiahh
    @HalloDubaiahh 2 роки тому +3

    Good quality

  • @harishmachinetools7038
    @harishmachinetools7038 10 днів тому

    Heart touching song ta

  • @englishcorner366
    @englishcorner366 Рік тому +4

    My mst fav

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +2

    Thank you 👍

  • @ganesang5537
    @ganesang5537 Місяць тому

    3:57 that's what we got in 2020. 18 years after.😂

  • @prabhabillaa27
    @prabhabillaa27 2 роки тому +2

    Nice song

  • @niharrafeeq7483
    @niharrafeeq7483 Рік тому

    Lovely song😊